ஹிட்லரையும் ஆதரித்து இஸ்ரேலையும் எப்படி ஆதரிக்கிறது இந்தியா ? | Pudhu Pudhu Arthangal | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 649

  • @rajeshs9138
    @rajeshs9138 12 днів тому +131

    நாளை நாம் பாகிஸ்தான் அல்லது சீனாவுடன் போரிட்டால் நமக்கு யார் ஆதரவு தருவார்கள் ?
    ஹிஸ்புல்லாக்கலா? இஸ்ரேலா?
    அவ்வளவே ...
    பதில்....

    • @sivakumarg5436
      @sivakumarg5436 11 днів тому +12

      மிகவும் சரியாக சொன்னீங்க

    • @svparamasivam9741
      @svparamasivam9741 11 днів тому +14

      Excellent. This debate shows these fellows are antinationals.jaihindh

    • @Jayam625
      @Jayam625 11 днів тому

      Seruppaalaye adithathu vitteer

    • @Palanisankari2010
      @Palanisankari2010 11 днів тому +5

      Correct

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 10 днів тому +2

      யாருமே தரமாட்டார்கள் "ஆதரவு"

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 14 днів тому +164

    மணி அவர்கள் வீட்டில் கீழ் சுரங்கம் அமைக்க அனுமதி தருவாரா?

    • @SENTHILKUMAR-2345
      @SENTHILKUMAR-2345 13 днів тому +4

      😂

    • @sulaimansait1960
      @sulaimansait1960 12 днів тому

      அவனது சொந்த வீட்டில் தான் சுரங்கம் தோன்றினான் இஸ்ரேல் வரலாறு உங்களுக்கு தெரியுமா அயோக்கியத்தனத்துக்கு துணை போகாதீர் நீ வீட்டில் உட்கார்ந்து கொண்டு உன்னை விரட்டி விட்டால் நீ போவியா

    • @Ranjith124-h2x
      @Ranjith124-h2x 12 днів тому +9

      Sweet box kodutha ivanuku ok bro

    • @Thewiper2024
      @Thewiper2024 11 днів тому

      பேட்டி எடுக்கும் பரதேசியும் பேட்டி கொடுக்கும் பரதேசியும் 10 பேர் சேர்ந்தால்
      ஆயுதம் ஏந்தி போராடலாம் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

    • @prenganathanperumal1592
      @prenganathanperumal1592 11 днів тому +3

      மணி செய்தாலும் செய்வான்.

  • @RamMoorthy-hn6ox
    @RamMoorthy-hn6ox 12 днів тому +105

    Ac ரூம்ல உட்காந்து கருத்துச்சொல்ல மணி சாருக்கு நல்லா இருக்கும் ஆனா இஸ்ரேல்ல வாழரவனுக்குத்தான் வலின்னா என்னன்னு தெரியும்

    • @Muthukumar-w3y
      @Muthukumar-w3y 2 дні тому

      Then shift to Palestine for a pleasant living🎉

  • @harinijanani4621
    @harinijanani4621 12 днів тому +35

    மணி சார் பாகிஸ்தான் போர் வரப்ப இந்தியாவுக்கு நமக்கு உதவி செஞ்சது பூரா இஸ்ரேல் தான் அந்த நன்றி நமக்கு கொஞ்சம் வேணும்

  • @வீரசக்திவெல்டிங்

    மணி ய பார்க்கும் போது ஏதோ தீவிரவாதிய ....இல்ல அவருக்கு தீரா வியாதியானு தெரியலா😂😂😂

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 14 днів тому +146

    முதலில் வம்புக்கு இழுத்தது யார் ஹமாஸ்.. அனுபவிக்க வேண்டியதுதான்

  • @JohnSunder-n3i
    @JohnSunder-n3i 13 днів тому +102

    மணி சார் தீவிரவாதி உங்களுக்கு பிடிக்கும்னா பேசாம தீவிரவாதி கூட போய் சேர்ந்துக்கோங்கநிறைய சலுகைகள் செய்வாங்க

    • @gopalchitra5241
      @gopalchitra5241 13 днів тому +9

      நண்பரே உங்களுக்கு ஒன்றை சொல்கிறேன். மணியை சார் என்று சொல்லாதீர்கள். அந்த வார்த்தைக்கு லாயக்கற்ற மனிதன்.

    • @namakkal1234
      @namakkal1234 11 днів тому

      🎉

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV День тому

      Sari da pavadai koy 🤡

  • @sriloga9713
    @sriloga9713 13 днів тому +130

    இதுவரை ஹமாஸ் பினைக்கைதிகளை விடுவிக்கவில்லை. அவங்க மக்கள் பாதிப்பை அவர்களே கவலைபடல....ஆனா இந்த மணிக்கு இவ்ளோ கவலை.

    • @svishnukrithick7332
      @svishnukrithick7332 11 днів тому +4

      மணி ஐயாவுக்கு வணக்கம் பாகிஸ்தான் கூட போர் நடக்கையில நம்மளுக்கு ஆயுத உதவி கொடுத்தது இஸ்ரேல் மட்டும்தான் அதை கொஞ்சம் மனசு வைச்சுக்குங்க

    • @BeingRaavan
      @BeingRaavan 11 днів тому

      Hamas pinai-kaidhikalai vidivippadhai patthi pesareenga neenga. Poi Israel-Palestine map evaluation eduthu paarunga. Mudhala israel avanga aakramicha idatha vidanum, appo dhan avangalukku palstine patthi pesave thagudhi irukku...

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 11 днів тому +2

      Mani does not care for the plight of Hindus in Bangladesh. Why Mani does not call Bangladesh as a Rouge State ? It clearly shows that his sympathies are with Muslims.

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV День тому

      ​@@svishnukrithick7332
      That's why they call you lindu koy 🤡

  • @nsmuthu5072
    @nsmuthu5072 13 днів тому +84

    இவனுக்கு BJP யை குறை சொல்லாமல் இருக்க முடியாது

    • @gopalchitra5241
      @gopalchitra5241 13 днів тому +4

      ஆமாங்க. சரியாக சொன்னீர்கள்.

    • @juharim1612
      @juharim1612 13 днів тому

      கமெண்ட்ஸ் பூரா சங்கி பயலோட கதறல் தான் அதிகமா இருக்கு இஸ்ரேலை முடித்துவிட்டு இங்குள்ள சங்கீ பையன்களுக்கு ஈரான் சங்கு ஊதும்

    • @psprakash966
      @psprakash966 12 днів тому

      இவன் oru Rs.200 அல்லக்கை

  • @pspandiya
    @pspandiya 12 днів тому +35

    தீவிரவாத்தால் பதிக்க பட்ட நாடுகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக நிற்கும். தீவிர வாதத்தின் வலியை உணர்ந்த நாடு இந்தியா.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 10 днів тому

      பாலஸ்தீன இஸ்லாமிய நாட்டில் ஒரு பகுதியில் பழமையான ஒடுக்கப்பட்ட யூத மக்களுக்கு இடம் கொடுத்தால், கொடுத்த அவனுடைய நாட்டையே கேட்கும் யூத இஸ்ரேலின் சூழ்ச்சி புத்தி...நன்றியின் மை...

  • @Issacvellachy
    @Issacvellachy 12 днів тому +81

    அங்கு அப்பாவி மக்கள் என்று யாரும் இல்லை..... வீட்டுக்கு வீடு எவுகணைகள் வீட்டின் அடியில் சுரங்க ராணுவ தளம்...... அங்கு கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட பயங்கரவாதம் ........ போதிக்கப்படுகிறது😂😢😮😢❤

  • @rak19920
    @rak19920 13 днів тому +77

    ஒருவனை அடிக்கும்போது அவன் திருப்பி அடிப்படை தவறு என்று எப்படி கூற முடியும்

    • @ramprasathprasath3569
      @ramprasathprasath3569 13 днів тому +1

      ❤D😂😂w❤😂😂😂⚽🏀🏀🏀🏀⚽⚽⚽🏀🏀⚽🏀🧘‍♂️⚽🤸‍♀️🤼‍♂️🥊🏀⚽🏀🏀🏀🏀⚽🏀🥏⛷️😂😂❤😂😂😂p😂w?pe😂m😂xp😂😂m😂vbw😂😂😂e😂😂c❤❤😂😂

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 12 днів тому +1

      அடி வாங்கறவன் இசுலாமியனா இருந்தா????இவனுக ஏன் பயங்கரவாதத்தை விமர்சிக்கவே பயக்கறானுக???வாய்ல பாம் வெச்சுருவான்னுதானோ!?!?

  • @naveengunaseelan4959
    @naveengunaseelan4959 15 днів тому +121

    மணி தவறான கருத்து சொல்லுகிறார்

  • @ugopimathur
    @ugopimathur 12 днів тому +50

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் தீவிரவாதிகளும் தீவிரவாதிகளுக்கு துணை புரியும் பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும்

  • @vanisun4005
    @vanisun4005 16 днів тому +137

    தீவிரவாதிக்கு ஆதரவாக பேசுகிறார்

    • @paulmathias708
      @paulmathias708 15 днів тому

      You are right, இவரைப் போன்ற பல புத்திசாலிகள் உண்மையை மறைக்கின்றனர், உலகம் அமைதியாக வாழ வேண்டுமென்றால் தீவிரவாதிகளுக்கு பணம் மற்றும் ஆயுத உதவி செய்வதை ஈரான் போன்ற நாடுகள் நிறுத்த வேண்டும்.

    • @கதிர்வேலன்வேலுசாமி
      @கதிர்வேலன்வேலுசாமி 15 днів тому

      முண்டமே எதாவுது பேசணுன்னு பேசாத

    • @karthikeyanthangavel7040
      @karthikeyanthangavel7040 14 днів тому +7

      ஆதரவா பேசினா அவரு உயிரோட இருக்க வேண்டாமா

    • @karthikeyanthangavel7040
      @karthikeyanthangavel7040 14 днів тому +6

      எதிர்ப்பா பேசின உயிரோடு இருக்க முடியுமா

    • @kamarajanmurugesan8985
      @kamarajanmurugesan8985 13 днів тому

      தீவிரவாதிகளை வேட்டையாடட்டும். குழந்தைகளையும் பெண்களையும் கொல்வது கண்டனத்திற்குரியது.

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 17 днів тому +95

    1999ல் நமக்கு உதவியது இஸ்ரேல் என்பதை மறந்து விட்டு பேசுவது தவறு மணி

    • @saikumarkrithivasan136
      @saikumarkrithivasan136 15 днів тому +5

      Mannakatti

    • @mohamedrizwan563
      @mohamedrizwan563 14 днів тому +2

      Ena help keta tha avanum sola matura 😂😂😂

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 13 днів тому

      ​@@mohamedrizwan563dei pakistan kuda nadantha war ku webons kotuthathu rusya and Israel mattum thanda yarum webons kotukkakutathunu thadai potathukkabaramum Direct ah apparam neraiya indirect ah 😂😂😂 po poy muttu kotu aama yen nammba Chennai la tererist eyakkam erunthu kaithu pannirukangale atha pathi pesakudathu

    • @jagadhesanp4864
      @jagadhesanp4864 11 днів тому

      வெளியுறவு மந்திரிகளுக்கு இவர்தான் வாதியார் உள்நாட்டில் கருத்து கூறி புடுங்கி விட்டான் இதிலே வெளிநாட்டு. அரசியல் தீவிரவாதிக்கு என்னடா முட்டு கேனக்....

    • @ASeeni
      @ASeeni 11 днів тому +1

      Sota

  • @sampaths2526
    @sampaths2526 13 днів тому +74

    மணிக்கு உலக வரலாற்று அரசியல் அறிவு மிக குறைவு.

    • @sriramannagarajan7257
      @sriramannagarajan7257 12 днів тому +7

      அறிவே குறைவுதான் 😂

    • @psprakash966
      @psprakash966 12 днів тому +4

      ​@@sriramannagarajan7257Mani is Ara mental Rs.200

    • @vijeymanaoj490
      @vijeymanaoj490 12 днів тому

      லோகலே அரசியல் மட்டும் என்ன😂😂😂😂😂

    • @Aardra2687
      @Aardra2687 11 днів тому

      100% அறிவு இல்லை.

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV День тому

      Yoodhan hindukkal vaazha thaguyatra naaigal endru solgiraan. Sethu po da 😂

  • @millionminnal8025
    @millionminnal8025 14 днів тому +67

    வேலைக்கு போன வேலை செய்யனும் பாம் போட போனா

  • @selvaraj-yu1bv
    @selvaraj-yu1bv 15 днів тому +66

    எதுக்குடா அவர்கள் மேல் ஏவுகணை தாக்குதல் நடத்துனாங்க அதைபட்ரி எந்த மிடியாவும் பெசுவது இல்லை இதுவும் அந்த மக்கள் இன்னல்களுக்கு கன்னம் நீங்கள் அனைவரும் திவிரவதிகலையே ஆதரிக்கிரிர்கல்

    • @mujibrahman9978
      @mujibrahman9978 15 днів тому +4

      Aruvi jive unnaium un vittaiyum oruthan 70 yearsa atticha ni thiruppi 14:41 adippiya. Or( illa nakkuviya

    • @shanmuganandan30
      @shanmuganandan30 14 днів тому

      எது ? பாக்கிஸ்தான் இந்து நாட ஆக்கிரமிச்ச மாதிரியா ​@@mujibrahman9978

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 14 днів тому

      ​@@mujibrahman9978kaalam kaalama aduthavan edathula valndhutu, owner thirumbi vandhu veeda keeta thappa.

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 14 днів тому

      ​@@mujibrahman9978apadi patha Constantinople endha madhathuku sondham , yaaruku sondham. Adhu epidi turkey ( Istanbul) ah maruchu.

    • @sriramannagarajan7257
      @sriramannagarajan7257 12 днів тому +1

      ​@@mujibrahman9978​ஹிந்துக்களுக்கு உங்களுக்கு வந்த விழிப்புணர்வு என்று வரும் என மனம் ஏங்குகிறது.

  • @n.thanurash
    @n.thanurash 15 днів тому +53

    யோவ் மணி காசவில் மொத்த சனதொகையே 2 மில்லியன் தான் அப்படி இருக்கையில் எப்படி ஒரு மில்லியன் குழந்தைகள் வரும்?

    • @selvakumar-iv5ru
      @selvakumar-iv5ru 13 днів тому +10

      ஒருவேளை மணியின் சொந்தகாரர்களாக இருக்குமோ?

    • @SivaPuthra-om6or
      @SivaPuthra-om6or 13 днів тому

      பொய்தான கம்யூனிஸ முதலீடு

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 11 днів тому

      மணிக்கு கணக்கு தெரியாது. மோடி, பிஜேபி, RSS ஆகியவற்றை குறை சொல்லத் தெரியும்.
      A pathological perverted individual this Mani

  • @vram5853
    @vram5853 13 днів тому +20

    இந்திய இஸ்ரேலிய உறவு, பாகிஸ்தான் அணுஆயுத நாடாக மாறும் போதும், இந்தியா பாகிஸ்தான் போரின் போது ஏற்பட்ட ஒன்று.

    • @SaiSezhian
      @SaiSezhian 9 днів тому

      பாக்கிஸ்தான் ஆணு ஆயுத நாடாக மாறியாதே இஸ்ரேல் லாபி தான்

  • @paramasivamp4880
    @paramasivamp4880 16 днів тому +93

    மணி சார் அவர்களின் கருத்தை நிராகரிக்கிறேன்

  • @printersstationers9938
    @printersstationers9938 15 днів тому +54

    மணியண்ணா ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் வீட்டிற்கு குறைந்தபட்சம் ஒருவர் உள்ளனர்.அவர்களது வீடுகளிலும் பல ஏவுகணை உள்ளது.அது அடுப்பு பற்ற வைக்கவா? மருத்துவமனை பள்ளிகளில் ஆயுத குடோன்கள்.சவூதி அரேபியா எகிப்து எதிர்ப்பது இல்லை.

  • @jagadhuthangam6579
    @jagadhuthangam6579 14 днів тому +22

    மணி சார் உங்களை ஒருவன் அடித்தால் நீங்கள் அமைதியாக இருப்பீர்களா உங்கள் குடும்பத்தை அவன் சீரழித்து சந்தோஷப்படுவார் இதுதான் இஸ்ரேலில் நடக்கின்றது

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 12 днів тому +15

    ஆக ஹமாஸ் சரி;ஏன் மஞி???
    கொழுத்துக்கெடக்கற பயங்கர வாதிகள் தாக்குதல் சரி;பதிலடி குடுக்கறது தப்பு.ஏன் மஞி

  • @karunanidhi8644
    @karunanidhi8644 11 днів тому +19

    மணி தீவரவாதிக்கு ஆதர்வஇருக்கிரர்

  • @millionminnal8025
    @millionminnal8025 14 днів тому +55

    மணியா இஸ்ரேல் இல்லாட்டி அமெரிக்காவே இல்ல

  • @sudhakarm1365
    @sudhakarm1365 11 днів тому +12

    மணி பாகிஸ்தான் ஆதரவு காரண்

  • @subashgraj5482
    @subashgraj5482 16 днів тому +19

    Mr mani , all arabs still sleeping but you blaming our country

  • @RaviKumar-oi4xc
    @RaviKumar-oi4xc 13 днів тому +24

    மணிவீட்டிகீழ்சுரங்கம் இருந்தாலும்இருக்கும்சொல்லமுடியாது

  • @albinthamas
    @albinthamas 13 днів тому +22

    இந்த மணி பொய்யான மனிதர் உண்மை இவரிடத்தில் இல்லை

  • @GLAZEVJ-54387
    @GLAZEVJ-54387 12 днів тому +9

    தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகள் தமிழகத்தின் அவலநிலைகளை கண்டும் காணாமல் இருப்பது நினைவு கொள்ளுங்கள் மணியாரே!!!!???😢

  • @sriramannagarajan7257
    @sriramannagarajan7257 12 днів тому +21

    ஸ்வஸ்திக் ஹிந்துக்களின் குறியீடு. மூத்த பத்திரிகையாளர் என்று சொல்லிகொண்டு எப்படி உருட்டறான் பார்.

  • @Issacvellachy
    @Issacvellachy 13 днів тому +11

    இஸ்ரேலின் குற்ற கூட்டாளியா?......... இது போல அயோக்கியர்கள் அலரல் பல நூற்றாண்டுகளாக நம் நாடும் இஸ்ரேலியர்களும் எதிர் கொண்டுள்ளார்கள்😂😢😮😅😊😊❤

  • @shankargopalakrishnan1478
    @shankargopalakrishnan1478 15 днів тому +23

    Many islamic countries including Saudi UAE are supporting Israel now

  • @Kshathriyan007
    @Kshathriyan007 15 днів тому +17

    எவன்டா சொன்னது இது காந்தி தேசம் என்று?

    • @surendarram6402
      @surendarram6402 11 днів тому

      காந்தி வளரவிட்ட துலுக்க வேசம்

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 9 днів тому +3

    அப்பாவி மக்களை பவர் ஆஃப் பண்ற இடங்களுக்கு செல்லும்படி இஸ்ரேல் அறிவித்தும் அலட்சியம் செய்த காரணத்தால்,......

  • @jeyachandiranvellaisamy9154
    @jeyachandiranvellaisamy9154 13 днів тому +9

    மடத்தனமான விவாதம். கசா சம்பவங்களுக்கு காரணமான ஆரம்ப சம்பவங்களை விவாதம் செய்துவிட்டு பின்னர் அதன் விளைவுகளை விவாதம் செய்ய வேண்டும்
    அது தான் சரியான விவாதம்

  • @baskarg8023
    @baskarg8023 15 днів тому +25

    மணி விளக்கம் தவறானது

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 10 днів тому +1

    India is the origin of Hindu culture, it is a Hindu majority country. Other religious people in India were Hindus in previous generations. We should protect and promote Hindu culture in India. All should live united.

  • @dineshblm
    @dineshblm 15 днів тому +13

    Where did Mr. Mani go when the Sri Lankan war happened, and Tamilians were killed with the support of the Congress government?

  • @Jegadeesh-kb7dx
    @Jegadeesh-kb7dx 12 днів тому +3

    கடவுளுக்கு நியாயம் தெரியும்

  • @SivaPuthra-om6or
    @SivaPuthra-om6or 13 днів тому +23

    இஸ்ரேல் நடவடிக்கையே சரி

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV День тому

      Yoodhan hindukkal vaazha thaguyatra naaigal endru solgiraan. Sethu po da 😂

  • @maruthupandian2725
    @maruthupandian2725 11 днів тому +1

    8:56 மணியின் கதறல்......😂😂😂

  • @kumaresanm3050
    @kumaresanm3050 11 днів тому +10

    இலங்கையில் 3 நாளில் கடைசியாக 1 லட்சம் பேர் கொன்றார்கள் அதை எந்த ஊடகமும் கேட்கவில்லை போங்கடா.... எனக்கு நல்லா வந்தடும் ஆமா

    • @bharatht6112
      @bharatht6112 10 днів тому

      இவர் அது உண்மை இல்லை என்பார்

  • @jeyaramd8944
    @jeyaramd8944 11 днів тому +2

    India taking good decision to support Israel

  • @ramganesan92
    @ramganesan92 13 днів тому +4

    Mr. Mani Sir it all started with Hama's brutal killing on Israel innocent people. Your anti Modi sentiment reflects higher than ground reality.

  • @Vijay-b4o8b
    @Vijay-b4o8b 10 днів тому +1

    இந்தியாவிலும் இஸ்ரேலிலும் வலதுசாரிகள் இல்லையென்றால் இரண்டு நாடுகளும் இன்று இருந்திருக்க வாய்ப்பில்லை

  • @Issacvellachy
    @Issacvellachy День тому

    மணி "Money" க்காக பேசுகிறார்❤😂😢😮😅😊

  • @subramaniansridhar8985
    @subramaniansridhar8985 11 днів тому +1

    அடுத்த தரம் மணிகிட்ட சொல்லிட்டு வெடிமருந்து அனுப்புங்கய்யா.

  • @soundrarajanalagumalai
    @soundrarajanalagumalai 11 днів тому +2

    உள்ளூர் அரசியல் சரியா பேச தெரியாது... இதுல உலக அரசியல் வேறு.....😂😂😂

  • @santhoshsdg
    @santhoshsdg 12 днів тому +3

    உலக அறிவாளிகள் எல்லாம் பேசுறாங்க போல😂

  • @murugeshann9176
    @murugeshann9176 12 днів тому +6

    வேலை இல்லை வேலை இல்லை கூவும் கம்யூனிஸ்ட் மணி அவர்களே.
    கொங்கு மண்டலத்தில் வேலைக்கு ஆள் இன்மை தலை விரித்து ஆடுகிறது.
    இங்கு வேலை கொட்டி கிடக்கிறது வந்த ஆர்டர்களை முடிக்கமுடியாமல் திணறுகிறோம்
    எத்தனை ஆட்கள் இருந்தாலும் எந்த தரத்தில் இருந்தாலும் அனுப்பி வைக்கவும்.
    வேலை இன்மை தலை விரித்து ஆடுகிறது என்று கூவவேண்டாம் மணி அவர்களே.

  • @Jayarajkanna
    @Jayarajkanna 11 днів тому +2

    ஒரே ஒரு கேள்வி முதலில் தாக்கியது ஹமாஸா இல்ல இஸ்ரேலா

  • @rasukrishna1991
    @rasukrishna1991 8 днів тому +1

    இஸ்ரேல் ஆதரவு இந்தியாவிற்கு நன்மை தரும்,

  • @pspandiya
    @pspandiya 12 днів тому +3

    அக்டோபர் 7 ஹமாஸ் ஆரம்பிச்சான், இப்போ அதற்கு பதிலாக இஸ்ரேல் திரும்பி அடிக்கிறான். மூடிட்டு நடக்கறத பாருங்க மணி ஜி😂

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 11 днів тому +1

    பயங்கரவாதியையோ அல்லது அதற்கு துணை போகிறவனையோ மணி வீட்டில் வேலைக்கு வைத்துக் கொள்ள தயாரா.

  • @sivaprakash167
    @sivaprakash167 10 днів тому +3

    200 rs ups media😂

  • @mahadevannanjan1536
    @mahadevannanjan1536 11 днів тому +10

    ஹமாஸ், ஹெஸ்புள்ள, ஹதீஸ் புனிதமானவர்கள், கரெக்டா மணி மாமா.

  • @iyeraishu1
    @iyeraishu1 11 днів тому +2

    Israel is doing service to the whole world

  • @NarasimanN-ti2lh
    @NarasimanN-ti2lh 17 днів тому +11

    Innocent people death is because terrorist stored weapon near civilian house. Civilian also support terrorist. That is why they are suffering. Mani sir should only about tamil nadu politics. Mani sir is not having any knowledge about geo politics. To satisfy muslim puthiyathalamurai is telecasting a person bluffing

    • @ramprasathsankar6914
      @ramprasathsankar6914 17 днів тому

      Correcta sonninga bro.....oru side pathi yosikave illa ivanungaa...

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV День тому

      Yoodhan hindukkal vaazha thaguyatra naaigal endru solgiraan. Sethu po da 😂

  • @babuvarghese31
    @babuvarghese31 17 днів тому +47

    Ellaam தெரிஞ்ச மாதிரி பேசுற புடுங்கி

    • @Rockon-f5t
      @Rockon-f5t 17 днів тому

      Nee mooditu poda moodevi

    • @Rockon-f5t
      @Rockon-f5t 17 днів тому

      Kunji valikutha mayiru

    • @subashgraj5482
      @subashgraj5482 16 днів тому +4

      Yes bro still arab countries are sleeping, but he blaming India

    • @singatamilan2554
      @singatamilan2554 16 днів тому +3

      Unaku ellam theiryuma Pudingi sir...

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 14 днів тому +1

      Kini & Mani

  • @muruganandam05
    @muruganandam05 13 днів тому +4

    மணியை ஐநா சபையின் தலைவர் ஆக்க வேண்டும்..

  • @srivijayavalli.m6250
    @srivijayavalli.m6250 11 днів тому +1

    அமைதி மார்க்கத்திற்கு அமைதி தான் பரிசு

  • @rameshbharu4166
    @rameshbharu4166 11 днів тому +1

    மணி மாப்பிளைக்கு நேரம் சரி illa

  • @Chennai_life24
    @Chennai_life24 15 днів тому +6

    Mani sollidarila ..So war ra India stop panna sollirum😂😂😂

  • @azhagarrajar9232
    @azhagarrajar9232 16 днів тому +19

    அது சரி மணி சார்
    . யாரு இப்போது போரை ஆரம்பிச்சு வைத்தது.. ஏன் ஹமாஸ் இயக்கம் பிணைக் கைதிகளை விடுவிக்க வில்லை... இஸ்ரேல் மக்களை கடத்தியது சரி தான் என்று சொல்கிறார் மணி சார்.

  • @arasurohith
    @arasurohith 10 днів тому +1

    மணிசார் தேவையில்லாம மதத்தை இழுக்கறார்

  • @KarthiKeyan-cu7ot
    @KarthiKeyan-cu7ot 11 днів тому +1

    குரு முட்டை மணி இந்திய இஸ்ரேல் உறவு ஆணிவேர் பார்

  • @sriramuluchengalvaraya7517
    @sriramuluchengalvaraya7517 10 днів тому

    காந்தியே மகாத்மா இல்லன்னு ஒவ்வொரு நிகழ்ச்சியா வெளிவந்து கொண்டிருப்பதை இந்த மணி பார்ப்பதில்லையா ?படிப்பதில்லையா ?

  • @jram2861
    @jram2861 10 днів тому +1

    not only modi tamil people support Israel

  • @alavandharnarasingam8458
    @alavandharnarasingam8458 11 днів тому +1

    வாடகை வாயன். இனம் இனத்தோடுதான் சேரும்; தமிழக ஊடகங்கள் Red Light Medias.

  • @baskeransivananthan6133
    @baskeransivananthan6133 15 днів тому +2

    இது பற்றி பேசியதற்கு நன்றி

  • @senukumar2823
    @senukumar2823 11 днів тому +2

    Modi da ❤❤❤

  • @indiandiary8755
    @indiandiary8755 9 днів тому

    இந்தியா எந்த நாடடுக்கு உதவனும்னு பச்சமுத்துகிட்டயும் அவன் டிவியில கூலிக்கு வேலை செய்யுறவனுககிட்டயும் கேட்டு தான் முடிவு செய்யனும்....

  • @MahadevanThangavel
    @MahadevanThangavel 11 днів тому

    உண்மையான கருத்துக்கள்.

  • @ShashiKumar-ev8ig
    @ShashiKumar-ev8ig 13 днів тому +2

    This is not country of ganthi. It's country of BOSE.

  • @seenikamalmohamed825
    @seenikamalmohamed825 9 годин тому

    ஹமாஸ் அந்த நாட்டின் ஒரு விடுதலை இயக்கம்.அந்த நாட்டின் மொத்த மக்கள் இயக்கம்.. இஸ்ரேல் அங்கே இருக்க வந்த அனாதை மக்கள் கூட்டம்.... மணி சார் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤.

  • @universalguy2009
    @universalguy2009 11 днів тому

    I believe India is well balancing the world geopolitical situation & dynamics.
    Mani sir... don't bring religion into it.

  • @dhadipalani1153
    @dhadipalani1153 10 днів тому

    ஆரம்பிச்சாங்க அனுபவிக்கவேண்டும்

  • @narayanand8189
    @narayanand8189 11 днів тому +4

    மணி சார் இந்தியாவுக்கு எதிரான நிறைய கருத்தை சொல்கிறார் தீவிரவாதம் இந்தியாவுக்கு பேராபத்து தேவையில்லாமல் முஸ்லிம் இந்து பிரச்சினை உருவாக்க பார்க்கிறார்

  • @srinivasannarayanan8071
    @srinivasannarayanan8071 11 днів тому

    ஈரானின் குற்ற கூட்டாளி யார்? தலைப்பு நல்லா இருக்கு இதை போட்டு விவாதம் செய்யுங்கள்...

  • @senthilsrinivasan1841
    @senthilsrinivasan1841 11 днів тому

    அப்பாவி மக்கள் பாவம் மனிதநேயம் உலகம் முழுவதும் அழிந்து கொண்டிருக்கிறது வருத்தமளிக்கிறது

  • @atmanivannanar1125
    @atmanivannanar1125 8 днів тому

    சரியான மதிப்பீடு ,

  • @soundarthangavel
    @soundarthangavel 15 днів тому +4

    Israel 🇮🇳🇮🇱👍

  • @karthikkm2395
    @karthikkm2395 17 днів тому +23

    Stupid.. Doesn’t know any thing about the international politics. Why the Middle East countries like Saudi, Qatar, Egypt keeping silence on this attack. They know the outcome. So without knowing anything don’t come to target Modi. He is doing the right stand on the geo politics.

    • @Siva67235
      @Siva67235 17 днів тому +3

      அவருக்கு தமிழ்நாடு அரசிலே ஒழுங்கா தெரியாது 2022-ல் சொன்னாரு திமுக 2026 இல் ஆட்சிக்கு வராது தற்போது சொல்கிறீர்கள் 2026 திமுக 200 சீட்டு ஜெயிக்கும்😂😂😂😂

    • @singatamilan2554
      @singatamilan2554 16 днів тому

      Mr. Karthick, you have to learn international politics first. People say India has more responsibilities because we are one of the most powerful countries, with 1.5 billion people, which has equivalent power to compete with China, the fourth-largest Army, and the fifth-largest economy. They think India also has the responsibility... to stop the war...
      So and so countries you mentioned even together make the power India has...

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 11 днів тому

    ஆதரவாளராக இருந்தவர் நடுநிலைக்கு‌ வருவதற்கு காரணங்கள் பல இருக்கலாம் நடுநிலையை ஏதிர்பார்ப்பது ??

  • @sivaprakash167
    @sivaprakash167 10 днів тому

    ஒரு கட்சி இல்லாம எப்படி டா நீங்க media mama veela பற்பீங்க

  • @senukumar2823
    @senukumar2823 11 днів тому +1

    Iesele da mani thavidea mavena 😂

  • @gop1962
    @gop1962 12 днів тому +1

    Why most of the Islamic countries are silent till date.Please explain.
    Ghandhi basically a pro Muslim mindset person.He supported Hindu Genocide in Kerala during 1921.
    Why Saudi Arabia is silent.
    Please explain before blaming Modi

  • @ABRAHAMRAJKUMAR-q7n
    @ABRAHAMRAJKUMAR-q7n 16 днів тому +8

    Mr. Mani doesn't have deep knowledge on this subject. Palestine is belonging to Israel since 1500 BC.
    They were first chased out of Palestine in 70 AD, then completely 132 AD by Romans empire. They scattered all over the world for 18 hundred years as wanders here and there without a permanent country.
    But they never given up the ambition that some how one day they will regain their country. With the help of British, France, America , UNA and other European countries in 1948.
    That also not fully land they left in 132 AD but a piece of their mother land because during their absent that land was occupied by Phillistines who lived in the border land of Israel were known as Palestinians since 4th century BC.
    That race was corvetted into Islam gradually after Islamic 2nd Caliph Umar conqurred that land 7th century AD. Since that time it is known as an Islamic country.
    Israel regained that land in 1948, May, 18. And celeberate it as its independent day. Within 2 or 3 hours of that event. All Islamic countries gottogethered and attacked Israel.
    Israel fought with them all and won in that battle. Following that many times Arab Islamic countries kept attacking Isrsel. In each battle Israel gained victory and extendet its territory.
    Some times Israel gave those lands back to victims with the request of UNA and America. Some Islamic countries like Saudi Arabia UAE who carefully watched these things understood the truth and withdrew themselves from that coaltion of Islamic countries against Israel.
    But Iran and its frienship countries like Lebanon, Syriya Yemen and Palestine terrorist movements still continueing the war against Israel.
    Iran spent and still spending billions and billons of monies to form proxy terrorist movements to fight with Israel. Always attacking Israel. They are aiming to destroy Israel. One of them is last year Hamas attack against Israel.
    Every one knows how these beasts killed 1700 innocent Israelites, raped many Israelites girls and ladies and took 255 persons as hostages October, 7th, last year.
    The Hamas in Gaza have spent all the monies they got as funds from world countries to build bunkers and to buy wepons to dedtroy Israel. The world countries gave those monies to them to build the country - Gaza and enhance its inhabitans life style. But this terrorist movement spent those monies to build up terrorism.
    This foolis Mani comparing it with Vietnam. What a shame? Pakistan also the same. Asked for independent. The Indian leaders gave it. As soon they got independent they turned against Indian and upto today they are being a great headache to India.
    This is the nature of Muslims. Bangaladesh even not and exception to that. Non gratitute people. Today they are coaliating with Pakistan who terribly oppressed them 50 years ago and trying to destroy India who helped them to redeem them from Pakistan's oppression 50 years ago. I think Mani knows these facts but pretending for some benefit from Muslims in Tamil Nadu like DMK.

    • @ravichandranr2252
      @ravichandranr2252 15 днів тому

      your statement is true. jerusalem history more than 1000 years, King Solomon ruled several years. Jewish motherland jerusalem and one more important thing christ jesus Jewish by birth.

    • @sivakumarg5436
      @sivakumarg5436 11 днів тому

      Thanks for your explained information 👌👌

  • @donarjun6795
    @donarjun6795 15 днів тому +1

    Respected sir
    புதிய தலைமுறை தொலைக்காட்சி
    இதைப் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி நீங்களாவது பேசினீர்களே
    Israel Palestine war
    Oct 7 2023 / Oct 7 2024 war😢😢😢😭😭 one' years

  • @Leo-um1df
    @Leo-um1df 17 днів тому +3

    Free Palestine from world

  • @thirupathimedicals1218
    @thirupathimedicals1218 12 днів тому +1

    மிகச்சிறந்த விளக்கம் மணி ஐயா.

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 10 днів тому

    All countries in the world are mostly Christian or Islamic by constitution but India is the the only country in the world for Hindus. India should develop Hindu renaissance.

  • @gangaiamaranj9682
    @gangaiamaranj9682 6 днів тому

    மணி அவர்கள் அன்று இலங்கையில் நடந்த தமிழின படுகொலைக்கு வருத்தம் தெரித்து காணொளி ஏதேனும் பதிவு செய்தாரா?

  • @MenikaMurugan
    @MenikaMurugan 17 днів тому +9

    Ipo mattum engal thalaivan annamalai iruntha war ah one finger la stop panni iruparu
    But ipo avaru london pm ah vara poraru
    Evlo en nxt american president annamalai ji dha 😂

    • @selvarajk5354
      @selvarajk5354 13 днів тому

      Unga sudalayum, avarin putthira sigaamani chinrasuvayum porai nirutha solluda.arai vekkaadukalin adutha ulaga thalaivar unga sudalai. Thunai thalaivar unga chinrasu

  • @BabuBabu-c9u5t
    @BabuBabu-c9u5t 11 днів тому

    👍

  • @kannanrajagopal8301
    @kannanrajagopal8301 11 днів тому

    Ithu mahathmagandhi nadu kiditathu mani. Ithu nathaji nadu

  • @kamaraj9853
    @kamaraj9853 7 днів тому

    Indian desition is correct