நெடுந்தீவு என்பது இலங்கையின் தீவுகளில் ஒன்று. ஏம்பா நீங்க இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடித்தால் அவன் கைது செய்யாமல் விழா எடுப்பானா? இலங்கை மட்டுமல்ல எந்த நாடும் வெளியூரை சேர்ந்தோரை தங்கள் எல்லைக்குள் மீன் பிடிக்க அனுமதிக்க மாட்டார்கள். அவ்வாறு அனுமதிப்பது அந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.
@@the_eye666-0 சீனாக்காரன் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் கெட்டவர்கள் இல்லை. வளப்படுத்தி அவர்களையும் வாழ வைத்து தானும் பயன் பெறுவான். குழப்பங்களை உண்டுபண்ண மாட்டான். இலங்கையில் அரசியலில் தலையிட மாட்டார்கள். இனங்களை மோத விட்டு முதுகில் குத்தி துரோகங்கள் செய்ய மாட்டார்கள். அவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். அதற்கு அருகதையற்றவர்கள் நீங்கள்.
Indian fisherman fish in your territory not in sri Lanham territory that's for sri Lankan fishermen ... Adanis project is corrupt and so new tender should be called for the project
ஒரு தொழிற்சங்கத் தலைவராக அவர் தொழிலாளர்களின் நலனுக்காக மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்கள் மற்றும் கூட்டுக் குடும்பங்களுக்காகவும் போராட முடியும். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில், நிறுவனத்தில் முதலீடு செய்து ரிஸ்க் எடுத்துள்ள பங்குதாரர்கள் மற்றும் வங்கிகளுக்கு, மனித வளம் மற்றும் உழைப்பாளர் சம்பளத்திற்காக எவ்வாறு லாபம் ஈட்டலாம் என்று நீங்கள் கவலைப்பட வேண்டும். இப்போது தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் கூட்டுக் குடும்பங்களின் நலனுக்காகப் போராடிய தொழிலாளர் தலைவராக, தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனபின் நீங்கள் அவர்களுக்கும் சம்பாதிக்கும் கூடுதல் சுமையை எதிர்கொள்கிறீர்கள்.
அன்று இந்திய வம்சாவளியினர் ரத்தமின்றி உயிர் சேதமின்றி இலங்கை இந்திய சுதந்திர போராட்டம் நடத்தி பிரித்தானிய அரசு சேவையையும், தேயிலை, ரப்பர், தென்னை தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்தபோது யாழ்ப்பாணத்தார் பிரித்தானிய அரசுக்கு ஆதரவாக சுதந்திர போராட்டத்தை முறியடிக்க துறைமுக மற்றும் தோட்ட நிர்வாக உத்தியோகத்தராய் இருந்தவரின் உத்தியோகங்களை பறித்து வடக்கத்தியான் கூலிக்காரனாக தான் இருக்க வேண்டுமென இந்திய வம்சாவளியினரை பிரித்தானிய அரசு சேவை, தோட்ட, துறைமுக நிர்வாகங்களில் இருந்து நீக்கினர். பூமி புத்திரர் என்ற பெயரில் அந்த நிர்வாக உத்தியோகங்களை தம்வசப் படுத்தினர். தோட்ட மற்றும் துறைமுக தொழிலாளரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. நாம் சர்வதேச தொழிலாளர் நீதிமன்றம் சென்று வாக்குரிமையை மீண்டும் பெற்றதும். சுதந்திரத்துக்காக தோட்டங்களை ஸ்தம்பிக்க செய்வதை தடுக்க பிரித்தானியருக்கு ஆதரவாக 1933 இற்கு பின்னர் பிரித்தானியரின் வர்த்தக முகவர்களாக வந்த செட்டியார்கள் உதவியுடன் தோட்ட தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது. சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய வம்சாவளியினரின் வர்த்தக நிறுவனங்களை பறித்து எடுத்து செட்டியார்கள் மற்றும் மொட்டை வெள்ளாளரிடம் யாழ்ப்பாணத்தார் கொடுத்தனர். அன்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் வர்த்தகம் செய்தவரை கள்ளத்தோனிகளென நாடு கடத்தினர் யாழ்ப்பாணத்தார். அன்று தோட்ட தொழிலாளர்கள் சிங்களவருடன் இணைந்து குலதெய்வ வழிபாடு செய்து கொண்டு இருந்தனர் அதனால் சுதந்திர போராட்டத்தை நடத்தும் இந்திய வம்சாவளி தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் தோட்ட தொழிலாளரை பௌத்த பிரவெனாக்களில் சேர்ந்து இலவச தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்கச் சொன்னார்கள். இதை எதிர்த்து தோட்டங்களில் பௌத்தர்களையும் சிங்களவரையும் உள்ளே செல்ல தடுக்கும் பிராமணர் கட்டுப்பாடு கோயில்களை செட்டியார்களும் மொட்டை வெள்ளாளரும் கட்டி சிங்களவரையும் பௌத்த கலாச்சாரத்தையும் வேடுவ கலாச்சாரமென மேடையில் முழங்கினர். செட்டியார்கள் பிரித்தானியருக்கு ஆதரவாக ஆரம்பித்த தொழிற்சங்கத்தை திறந்து வைக்க வந்த ஜவஹர்லால் நேரு இந்திய வம்சாவளி மலையாளிகளை இந்தியாவுக்கு திரும்பப் பெற்று இந்திய வம்சாவளி தமிழரை திரும்பப் பெற மறுத்தார். தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்த தொழிற்சங்க தலைவர்களை கண்ட இடத்தில் சுடச் சொல்லும் ஆணையை பிறப்பித்து நாட்டை விட்டு ஓடச் செய்தனர். சுதந்திரத்தின் பின்னர் தமிழ்வழிக் கல்வியில் ஈழத்து தமிழருக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று இந்திய வம்சாவளி தமிழர் மற்றும் முஸ்லிம்களின் குடியுரிமையை Indo Pakistan Act மூலம் பறித்தனர். ஆனால் முஸ்லிம்கள் தாங்கள் இந்தியாவில் இருந்து வரவில்லை என்று குடியுரிமையை தக்க வைத்துக் கொண்டனர். இந்திய வம்சாவளி தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளருக்கு வாழ்வாதாரம் வாழ்விடம் கொடுத்து சிங்களவர் பாதுகாத்தனர். S. W. R. D. Bandaranaike D. A. Rajapakse உடன் இணைந்து ஆரிய சிங்களவரே பூமி புத்திரர் என்றார். பிறகு மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பௌத்தரே பூமி புத்திரர் என்றார்.
@@jonathanjegantamilpasangal7392 இத்தனை ஆண்டுகள் இது போன்று செயல்கள் இ பார்த்து முடிவு என்ன என்பதுஆ நன்கு தெரிந்தது. கூடுதலாக கம்யூனிஸ்ட் சித்தாந்தம். ஏற்கனவே சீனா இலங்கையில் கால் பதித்து விட்டது. சீனா புகுந்தயிடம் என்ன ஆனது என்று நன்கு தெரியும். சிறிய நாடுகளை வளைத்து பிடித்து கொண்டு தான் நினைப்பதை செயல் படுத்தும். உதாரணம்: பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு.
As a trade union leader he can fight not only for the welfare of the labourers but also for their families and extended families. As a CEO of the organization you to worry of how you can earn profits to pay for the shareholders and banks who have taken the risk to invest in the organization, earn for the remuneration human resources and labour. Now as the labour leader who has fought for the welfare of the families and extended families of the labour, you as a CEO face an extra burden of earning for them too.
When it comes to fighting corruption we shouldn't forget that Educating man in mind and not in morals is to educate a menace in society Theodore Roosevelt Socialism can educate everyone but these days moral values come down from family values. Moral values have to be taught in schools or else with demand and supply taking its toll on rule of law and to become rich and rise in social status overnight we will be educating doctors who will steal organs, engineers who will construct buildings with cheap material that'll collapse over time, lawyers who will fleece the laymen, people in power ripping the government coffers.
புதிய அதிபரால் இலங்கைக்கு மற்றும் மக்களுக்கும் புதிய சிறப்பான விடிவு பிறக்கட்டும். வாழ்க மக்கள் 👍🏻
He is a better person I am tamilan
My brother I love him ❤️ ❤❤❤
❤
❤
நல்லதே நடக்கும் 🙏 👌
Correct person
செய்திகள் தெளிவாக கூறப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.
நெடுந்தீவு என்பது இலங்கையின் தீவுகளில் ஒன்று. ஏம்பா நீங்க இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடித்தால் அவன் கைது செய்யாமல் விழா எடுப்பானா? இலங்கை மட்டுமல்ல எந்த நாடும் வெளியூரை சேர்ந்தோரை தங்கள் எல்லைக்குள் மீன் பிடிக்க அனுமதிக்க மாட்டார்கள். அவ்வாறு அனுமதிப்பது அந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.
Yes 🙌🏻
Indian people never understand or play dumb .
💯💯💯உண்மை
Crct than ...india la appo irundha congress katchatheeva unga kitta koduthadhu than rempa thappu👍👍
Ellai thaandi meen pidikuratha vida periya thappu illegal troller boats ah use panrathu 🤷♂️
Ithala indian ocean da resource lam azhivadaitnu 🤷♂️ konjamaachum sinthinga makkaleh
❤❤❤❤❤❤❤ I like best original gentle president anure
❤ Sri Lanka 🇱🇰🥰 AKD fans come on 🎉
❤
9oopò9😅😊Uh
C8😅 ❤😊o@@Ilham13720ll
😅j
இலங்கைக்கு சொந்தமான கடல்வளங்களை திருட இடமளிக்க முடியாது
மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைய வேண்டாம் என்று சொல்லுங்கள்
I was always told " there are plenty of fish in the sea!" What happened?
Thanks madam 🙏
அதனியின் திட்டங்கள் இலங்கையை சுரண்டும் திட்டங்கள்.
அனுமதிக்கக் கூடாது...
Same for china
@@the_eye666-0 சீனாக்காரன் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் கெட்டவர்கள் இல்லை.
வளப்படுத்தி அவர்களையும் வாழ வைத்து தானும் பயன் பெறுவான்.
குழப்பங்களை உண்டுபண்ண மாட்டான்.
இலங்கையில் அரசியலில் தலையிட மாட்டார்கள்.
இனங்களை மோத விட்டு முதுகில் குத்தி துரோகங்கள் செய்ய மாட்டார்கள்.
அவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள்.
அதற்கு அருகதையற்றவர்கள் நீங்கள்.
බයවෙන්න එපා. AKD ඉන්නකම් ආයෙත් ඒවා වෙන්නේ නැ. ලංකාවම එකතුවෙලා ඔහුට හොද පාර්ලිමේන්තු බලයක් ලබා දිය යුතුයි.
@@Dalaya23 ❤
அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்
தழிழ் உரிமை காக்கப்பட
ஏழையை காக்கப்பட
Dr.,அர்ச்சனா.
இறந்த எமது உறவுகளை மறந்து விட கூடாது
❤🙏super
Masha Allah ❤❤❤
❤
Super 👍
Excellent ❤
❤❤🎉🎉
I appreciate your tamil
Very good information 🎉
நன்றி நந்தினி 🙏🤩😍😍😍❤️❤️❤️❤️
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Hi Akks ❤
U❤r❤good
நந்தனி ❤❤❤❤❤🎉அழகாக இருக்க
Akd, ❤❤❤
😂👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
இந்தியாவில் இருந்து கிடைத்த சூரிய சக்தி உபகரணங்கள் எல்லாவற்றையும் பௌத்த கல்வி நிலையங்களுக்குக் கொடுத்தது கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
A.K.D.யை பற்றி பல யூகங்கள் பலவாறாக உள்ளன.சில நாட்கள் சென்றால் தான் எப்படி என்று தெரியவரும் 😅😅😅😅😅
Indian fisherman fish in your territory not in sri Lanham territory that's for sri Lankan fishermen ... Adanis project is corrupt and so new tender should be called for the project
ஒரு தொழிற்சங்கத் தலைவராக அவர் தொழிலாளர்களின் நலனுக்காக மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்கள் மற்றும் கூட்டுக் குடும்பங்களுக்காகவும் போராட முடியும்.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில், நிறுவனத்தில் முதலீடு செய்து ரிஸ்க் எடுத்துள்ள பங்குதாரர்கள் மற்றும் வங்கிகளுக்கு, மனித வளம் மற்றும் உழைப்பாளர் சம்பளத்திற்காக எவ்வாறு லாபம் ஈட்டலாம் என்று நீங்கள் கவலைப்பட வேண்டும்.
இப்போது தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் கூட்டுக் குடும்பங்களின் நலனுக்காகப் போராடிய தொழிலாளர் தலைவராக, தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனபின் நீங்கள் அவர்களுக்கும் சம்பாதிக்கும் கூடுதல் சுமையை எதிர்கொள்கிறீர்கள்.
அன்று இந்திய வம்சாவளியினர் ரத்தமின்றி உயிர் சேதமின்றி இலங்கை இந்திய சுதந்திர போராட்டம் நடத்தி பிரித்தானிய அரசு சேவையையும், தேயிலை, ரப்பர், தென்னை தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்தபோது
யாழ்ப்பாணத்தார் பிரித்தானிய அரசுக்கு ஆதரவாக சுதந்திர போராட்டத்தை முறியடிக்க துறைமுக மற்றும் தோட்ட நிர்வாக உத்தியோகத்தராய் இருந்தவரின் உத்தியோகங்களை பறித்து வடக்கத்தியான் கூலிக்காரனாக தான் இருக்க வேண்டுமென இந்திய வம்சாவளியினரை பிரித்தானிய அரசு சேவை, தோட்ட, துறைமுக நிர்வாகங்களில் இருந்து நீக்கினர். பூமி புத்திரர் என்ற பெயரில் அந்த நிர்வாக உத்தியோகங்களை தம்வசப் படுத்தினர்.
தோட்ட மற்றும் துறைமுக தொழிலாளரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. நாம் சர்வதேச தொழிலாளர் நீதிமன்றம் சென்று வாக்குரிமையை மீண்டும் பெற்றதும்.
சுதந்திரத்துக்காக தோட்டங்களை ஸ்தம்பிக்க செய்வதை தடுக்க பிரித்தானியருக்கு ஆதரவாக 1933 இற்கு பின்னர் பிரித்தானியரின் வர்த்தக முகவர்களாக வந்த செட்டியார்கள் உதவியுடன் தோட்ட தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது.
சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய வம்சாவளியினரின் வர்த்தக நிறுவனங்களை பறித்து எடுத்து செட்டியார்கள் மற்றும் மொட்டை வெள்ளாளரிடம் யாழ்ப்பாணத்தார் கொடுத்தனர். அன்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் வர்த்தகம் செய்தவரை கள்ளத்தோனிகளென நாடு கடத்தினர் யாழ்ப்பாணத்தார்.
அன்று தோட்ட தொழிலாளர்கள் சிங்களவருடன் இணைந்து குலதெய்வ வழிபாடு செய்து கொண்டு இருந்தனர் அதனால் சுதந்திர போராட்டத்தை நடத்தும் இந்திய வம்சாவளி தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் தோட்ட தொழிலாளரை பௌத்த பிரவெனாக்களில் சேர்ந்து இலவச தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்கச் சொன்னார்கள்.
இதை எதிர்த்து தோட்டங்களில் பௌத்தர்களையும் சிங்களவரையும் உள்ளே செல்ல தடுக்கும் பிராமணர் கட்டுப்பாடு கோயில்களை செட்டியார்களும் மொட்டை வெள்ளாளரும் கட்டி சிங்களவரையும் பௌத்த கலாச்சாரத்தையும் வேடுவ கலாச்சாரமென மேடையில் முழங்கினர்.
செட்டியார்கள் பிரித்தானியருக்கு ஆதரவாக ஆரம்பித்த தொழிற்சங்கத்தை திறந்து வைக்க வந்த ஜவஹர்லால் நேரு இந்திய வம்சாவளி மலையாளிகளை இந்தியாவுக்கு திரும்பப் பெற்று இந்திய வம்சாவளி தமிழரை திரும்பப் பெற மறுத்தார்.
தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்த தொழிற்சங்க தலைவர்களை கண்ட இடத்தில் சுடச் சொல்லும் ஆணையை பிறப்பித்து நாட்டை விட்டு ஓடச் செய்தனர்.
சுதந்திரத்தின் பின்னர் தமிழ்வழிக் கல்வியில் ஈழத்து தமிழருக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று இந்திய வம்சாவளி தமிழர் மற்றும் முஸ்லிம்களின் குடியுரிமையை Indo Pakistan Act மூலம் பறித்தனர். ஆனால் முஸ்லிம்கள் தாங்கள் இந்தியாவில் இருந்து வரவில்லை என்று குடியுரிமையை தக்க வைத்துக் கொண்டனர். இந்திய வம்சாவளி தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
சுதந்திரத்தின் பின்னர் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளருக்கு வாழ்வாதாரம் வாழ்விடம் கொடுத்து சிங்களவர் பாதுகாத்தனர்.
S. W. R. D. Bandaranaike D. A. Rajapakse உடன் இணைந்து ஆரிய சிங்களவரே பூமி புத்திரர் என்றார். பிறகு மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பௌத்தரே பூமி புத்திரர் என்றார்.
அதிபர் அல்ல ஜனாதிபதி
இந்திய மீனவர்களின் துணிச்சலை இலங்கை மீனவர்களிடம் காட்டக்கூடாது.
Stop telling nonsense. I told you before .why still you are like this.
எங்கள்நந்தினி..ஏன்லிப்ஸ்டிக்போடவில்லை..போட்டால்.நல்லாயிருக்கும்...தவரில்லை
RAJA...BAKT....WHY...WHY.. WHY. GO...GO...GO..🙏
Will Mody follow Anura's example.?
Ontraam thithi alla ,llmuthalaam thitthi entru sollunko
Let him invoke 13 amendment
எல்லாம் புது மோகம். போகப் போக எல்லாம் பழைய நிலைமைக்கு வந்துவிடும்.
இந்தியா இலங்கை விசயத்தில் மூக்கை நுளைக்காமல் இருந்தால் எல்லாம் நல்லமாதிரி நடக்கும்
@@jonathanjegantamilpasangal7392 இத்தனை ஆண்டுகள் இது போன்று செயல்கள் இ பார்த்து முடிவு என்ன என்பதுஆ நன்கு தெரிந்தது.
கூடுதலாக கம்யூனிஸ்ட் சித்தாந்தம். ஏற்கனவே சீனா இலங்கையில் கால் பதித்து விட்டது.
சீனா புகுந்தயிடம் என்ன ஆனது என்று நன்கு தெரியும். சிறிய நாடுகளை வளைத்து பிடித்து கொண்டு தான் நினைப்பதை செயல் படுத்தும். உதாரணம்:
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு.
Tanks HE the President to remove islandwide structural caste racism to unite all towards development
Hello Puri Tamil serial video
இலங்கை வரை படத்தின் பாதி படம் உன் நெற்சி வேல் அதில் குத்து பட்ட புலியின் தோல் உன் ஆடையம்மா
Mujhe yad baje
³😅😅
சம உரிமை கொடுப்பாரா
அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் போய் தெலுங்கனின் செருப்பை நக்குங்கள்.
Puthiya January Tamil
Ithu pazhaya saithi
As a trade union leader he can fight not only for the welfare of the labourers but also for their families and extended families.
As a CEO of the organization you to worry of how you can earn profits to pay for the shareholders and banks who have taken the risk to invest in the organization, earn for the remuneration human resources and labour.
Now as the labour leader who has fought for the welfare of the families and extended families of the labour, you as a CEO face an extra burden of earning for them too.
When it comes to fighting corruption we shouldn't forget that
Educating man in mind and not in morals is to educate a menace in society
Theodore Roosevelt
Socialism can educate everyone but these days moral values come down from family values.
Moral values have to be taught in schools or else with demand and supply taking its toll on rule of law and to become rich and rise in social status overnight we will be educating doctors who will steal organs, engineers who will construct buildings with cheap material that'll collapse over time, lawyers who will fleece the laymen, people in power ripping the government coffers.