மதுரை டங்ஸ்டன் சுரங்கம் | போராட்டம் | கொள்ளை திட்டம் முழு விபரம் | TUNGSTENARITTAPATTI |

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024
  • #firstline #umapathy #journalistumapathy #arittapatti #tungsten

КОМЕНТАРІ • 272

  • @karuppasamy5962
    @karuppasamy5962 День тому +34

    மதுரை மக்கள் அனைவரும் சேர்ந்து பேராட வேண் டும் உமாபதி விளக்கம் சூப்பர் 👍🏼👍🏼🤲🤲🙏👍🏾

  • @murugeshgounder631
    @murugeshgounder631 День тому +29

    தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் சேர்ந்து போராட வேண்டும்

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் День тому +39

    இது மதுரையில் தானே நமக்கு இல்லையே என்று நினைக்கலாம் இது நாளைக்கு நமக்கும் வரும் என்று நினைத்தால் தான் எதுவும் சாத்தியம்....

  • @Sundharesan-sr7ff
    @Sundharesan-sr7ff День тому +47

    Arumaiyana. விளக்கம். இதை. அனைத்து தமிழ் நாட்டு. மக்களும் புரிந்து. கொண்டு. அரசுக்கு ஆதரவு. கொடுத்து. பிஜேபி. யை. தமிழ் நாட்டில் கால் பதிக்க. விடக்கூடாது

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 День тому +7

      EVM is the matter

    • @ganesanm6071
      @ganesanm6071 21 годину тому +1

      இதற்கு அனுமதி வேண்டியதே dmk தானே...
      இப்பொழுது bjp மீது பழி போட வேண்டியது...

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 День тому +25

    தமிழ்நாட்டு மக்கள் ஒன்று கூடி பெரும் போராட்டம் நடத்திதான் வெற்றிபட வேண்டும்.மறுபடியும் எத்தனை மக்கள் பலியாகப்போகூதோ

  • @rameshahila225
    @rameshahila225 День тому +82

    தமிழ்நாட்டிலேயே தோண்டிட்டு இருக்காங்க, மத்த மாநிலத்தில் போய் தேட மாட்டாங்களா, தோண்ட மாட்டாங்களா என சந்தேகம்.

    • @packianathang437
      @packianathang437 День тому +12

      parliment adi ill 300 ton dungston
      irukku....vedatha karana poi eduthukka sollavum....

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk День тому

      தமிழன் வளத்தோடும் நிலத்தோடும் இருந்தால் சொல்லுக்கு கட்டுபட மாட்டான். அதனால் நிலத்தையும் வளத்தையும் அழித்தால் பிச்சைகாரனாக சொல்லுக்கு கீழ்படிவான் என்பதால்.

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 День тому

      இங்க கேட்க ஆள் இல்லை. ஆள்பவன் அன்னியன். நாசகாற கூட்டம்.

    • @GolapakrishnanC
      @GolapakrishnanC День тому +16

      மற்ற மாநிலங்களில் விட மாட்டார்கள், ஏமாளிகள் தமிழர்கள் என்பதால் தான்.

    • @sundaram2621
      @sundaram2621 День тому

      இங்கதான் மலை மாதிரி கூட்டிக் கொடுக்கும் வே....
      மகன்கள் இருக்கிறான்.
      அய்யன் அல்லாத அத்தனை பீசப்பிக்காரனும் .........
      மகன்களே.

  • @Karthi_Keyan-D
    @Karthi_Keyan-D День тому +25

    அண்ணன் திரு உமாபதி ஊடகவியலாளர் உங்கள் சமுக விழிப்புணர்வு பதிவு தமிழக மக்களுக்கும் மற்றும் பலருக்கும் சிறந்த பங்களிப்பு வாழ்த்துக்கள் அண்ணா கோவை கார்த்திக் பாபு

  • @LIYAKATHALI-q6e
    @LIYAKATHALI-q6e День тому +17

    நக்கல் மன்னன் ஐயா உமாபதி அவர்களுக்கு நன்றியுடன் ❤️, மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு பதிவு, உங்களுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும் ❤️, தமிழனை மட்டும் இல்லை தமிழனின் ஒவ்வொரு இடத்தையும் இப்படி தான் செய்கின்றனர், மேலூர் பண்டைய வரலாறு பூமி இவவிடத்தை பாதுகாக்க
    மக்களுடைய தீர்ப்பு ஒரு நாள் வரும்

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y День тому +22

    அண்ணே டங்ஸ்டன் பத்தியும் அரிட்டாபட்டி மதுரை. பத்தி வரலாறு புரியும் படி சொன்னது நன்றி 👏👏👌🏻👌🏻🤔

  • @martinjoseph9290
    @martinjoseph9290 День тому +14

    இந்த பகுதி மிக பழமையான தமிழ் மக்கள் வாழ்ந்த இடம். இந்த அரிட்டிபட்டி பகுதியில் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் எலும்பு கிடைத்ததாக ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதியுள்ள வாழும் மக்களின் ஒரு குடும்பத்தைச் சார்ந்த 3 பேர்களுக்கு மனிதன் தோன்றிய காலத்தின் DNA கண்டு பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பண்டைய தமிழ் மக்கள் வாழ்ந்த இந்த இடத்தை குறிவைப்பது தமிழ் வரலாற்றை முற்றிலும் அழிக்கும் செயல். மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழ் வரலாற்றை அழிப்பதும், தமிழ்நாட்டின் வளங்களை திருடுவதும் மட்டும் மல்லா தேச பக்தி என பொய்யான பிம்பத்தை கட்டமைத்து நாட்டை தனி பட்டவர்களுக்கு விற்கும் இந்த மத்திய அரசின் செயலை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டியி க்கு ஏற்கனவே கொடுக்க வேண்டிய நிதியை வழங்காமல் , மேலும் தமிழ் நாட்டின் இயற்கை வளத்தை அழிக்க நினைக்கும் இந்த நிகழ்வு ஏற்றுக் கொள்ள முடியாது.

  • @manikandanram1666
    @manikandanram1666 День тому +6

    உமாபதி சார் உங்க வீடியோ எல்லாத்தையும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன் .ஒரு விஷயத்தை நீங்க சொல்லுற விதம் தெளிவா எல்லாத்துக்கும் புரியிற மாதிரி மிகவும் அழகாக நேர்த்தியா சொல்றீங்க ,,,,உங்க வீடியோ எல்லாத்தையும் பார்த்தாலே அரசியல் அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம், பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம்,மற்றும் நாட்டு நடப்பு ,உலக நடப்பு எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம், நான் உங்க வீடியோ எல்லாவற்றையும் பார்ப்பேன் ,எனக்கு எதைப்பற்றியாவது விவரம் தேவைபட்டால் உங்க வீடியோவைதான் தேடுவேன்,நான் உங்களுடைய மிகப்பெரிய ஃவேன் சார்....மிக்க நன்றி சார்...
    மதுரை மணிகண்டன்

  • @sivagangai385
    @sivagangai385 День тому +25

    மதுரை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் . ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 День тому +24

    காலைவணக்கம் அண்ணா.. உங்களின் விழிப்புணர்வு பதிவு மக்களுக்கு எளிமையாக புரிகிறது

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 День тому +16

    அருமையான பதிவு நன்றி பதில் சொல்லுங்க நன்றி👌👌👌👌👌

  • @bharathiv9582
    @bharathiv9582 День тому +9

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் உமாபதி சார் 🎉

  • @kanniappank
    @kanniappank День тому +10

    You are alerted tamil peolple thanks a lot

  • @jecintham9741
    @jecintham9741 День тому +39

    தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்

    • @LkmMi
      @LkmMi День тому

      Madurai granite quarry ellam close pannidunga.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 День тому +7

    அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து எதிர்க்கனும்.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 День тому +10

    அனைத்து கட்சிகளும் cutting-லதான் குறியா இருக்கு. எல்லோரும் ஒன்றினைந்து எதிர்த்து போராடணும்.

  • @Mr.R162
    @Mr.R162 День тому +12

    தமிழன் ஒவ்வொருவரும் வீரப்பனாக பிரபாகரனாக மரும் தருணம்

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f День тому +12

    தமிழக அரசு அனுமதி கொடுக்காது என்று நம்புவோம்

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 День тому +4

    Excellent Experience speech Mr.Umapathy.

  • @RPB-a10n
    @RPB-a10n День тому +8

    ஏற்கனவே மதுரையில் granite மலை பல ஆயிரம் அடி ஆழத்தில் உள்ளே போயிட்டானுங்க

  • @PAJTR
    @PAJTR День тому +9

    உமா பதி சார்.. உண்மை 👌🙏🙏

  • @abdullahmalabar1815
    @abdullahmalabar1815 День тому +8

    விழிப்புணர்வு மிக பயனுள்ளது.கம்யூனிஸ்ட்தான் இதுபோன்ற விசயங்களை முன்னெடுத்து போராடுவார்கள்.சத்தமே இல்லையே.அல்லது தெரியாதா?

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 День тому

      😂😂thuttu

    • @haasiniis5821
      @haasiniis5821 День тому +1

      தெரியும் போராடடததைத்‌துவககியவரகளே அவர்கள் தான்
      M P வெஙகடேஷ்

  • @gurusamy1454
    @gurusamy1454 10 годин тому

    நல்ல பதிவு தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும்

  • @pasathyavalli3730
    @pasathyavalli3730 День тому +5

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Sheikameerbasha
    @Sheikameerbasha День тому +6

    இப்படிபட்ட வேலைகலை செயதா E v m மை R ss தான் பயன்படுத்துகிறது b j p யும் மக்களுக்கானவர்கல் அல்ல

  • @nabeeskhan007
    @nabeeskhan007 День тому +1

    மிகவும் சிறப்பான விழிப்புணர்வு தகவல் அறியும் சந்தர்ப்பம் உங்களுடைய பதிவு தருகிறது. மிக்க மகிழ்ச்சி. அன்புடன் உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬

  • @RavindaranP-s7g
    @RavindaranP-s7g День тому +4

    Good good umasir correct spech.

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 День тому +2

    மிகவும்.. பழமையான இடம்

  • @gandibanharidass6731
    @gandibanharidass6731 День тому +10

    அப்போ பாப்பான் களுக்கு என்ன வேண்டுமானாலும் பிஜேபி அரசு செய்யும். 😂😂😂

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 День тому +6

    அண்ணா சூப்பர் பதில்😂😂😂😂😂

  • @sekarraju507
    @sekarraju507 День тому +3

    மிகவும அருமையான பதிவு. தன்
    நன்ற

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 День тому +3

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @Umadevi-q5r
    @Umadevi-q5r День тому +6

    ஆரம்ப காலத்தில் இரு‌ந்த கு‌ண்டு பல்புகளின் உள் உள்ள இலை டங்ஸ்டன் இலைகள் தான்.

    • @peermohamed7812
      @peermohamed7812 День тому +3

      "இழைகள்" என எண்ணுகிறேன்.

  • @TGAProMKM
    @TGAProMKM День тому +4

    வேதாந்தவின் அலப்பறை தாங்கவே முடியவில்லை...

  • @ranibakthavatchalam9279
    @ranibakthavatchalam9279 День тому +2

    Super explanation, Thank-you

  • @jjtn4406
    @jjtn4406 День тому +7

    மேலூரு குரிகாரன் சொன்னான் டி மத்திய அரசு நமக்கு வேணாண்டி 😂

  • @AnbarasuAnbu-r3w
    @AnbarasuAnbu-r3w День тому +4

    தோழர் விரிவா பேசுங்கள்
    நானும் மேலூர்தான்

  • @indianmakkal2411
    @indianmakkal2411 День тому +4

    சூப்பர் அண்ணா நன்றி 🙏🙏🙏🌹

  • @nirmalad7766
    @nirmalad7766 День тому +2

    Super explanation.

  • @ravipandian3922
    @ravipandian3922 День тому +1

    Great Sir! Very good explanation

  • @velmurugangurunathan7601
    @velmurugangurunathan7601 День тому

    அருமையான விளக்கம்.
    நன்றி

  • @sundarAKintelart
    @sundarAKintelart День тому +5

    8 way highway, 6 way highway etc. are not for common people.

  • @AlAQSAGROUP-w1u
    @AlAQSAGROUP-w1u День тому +3

    இது யாராக இருந்தாலும் சரி நம் தேசத்திற்கு மட்டுமல்ல நான் தமிழ்நாட்டிற்கு ஏதாவது ஒன்று என்றால் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் நாம் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் கனிம வளங்களை காப்போம் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்த சொல்லுங்கள்
    மிகக் குறிப்பாக இதில் ஜாதி மதம் வேதம் இன்றி கட்சிகள் என்று கூறாமல் அனைவரும் ஒன்றிணைந்து இதை பாதுகாக்க வேண்டும்

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 День тому +10

    கீழடி யும் இதற்கு அருகில் உள்ளது

    • @mahendranp4011
      @mahendranp4011 День тому

      கீழடி ராமேஸ்வரம் மெயின் ரோடு,
      அரிட்டாபட்டி திரிச்சி சென்னை மெய்ன் ரோடு
      கீழடிக்கும் அரிட்டாபட்டிக்கும் தூரம் 25 to 30 km

    • @ragunathganesan2732
      @ragunathganesan2732 День тому

      ​@@mahendranp4011மதுரை முடிந்துவிடும்

  • @sudhagarc8281
    @sudhagarc8281 День тому +22

    தமிழ்நாடு அரசுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை

    • @valskis8877
      @valskis8877 День тому +1

      எதிர்த்தால் ஆட்சி கலைக்கப்படும்

    • @dropbox152
      @dropbox152 День тому +1

      ​@@valskis8877எதிர்த்து தானே முதல்வர் மோடி க்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

    • @r.kr.k1220
      @r.kr.k1220 День тому +2

      40 Mps Enna Pandraanga

    • @dropbox152
      @dropbox152 День тому

      ​@@r.kr.k1220எதிர்த்து பாராளுமன்ற தத்தித் குரல் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள்

  • @SudalaimaniManisudalai
    @SudalaimaniManisudalai День тому +5

    மத்திய அரசு மண்ணாங்கட்டி அரசு

  • @indhupadmanaban3180
    @indhupadmanaban3180 День тому

    சிறப்பான பதிவு அண்ணா.

  • @MuthumariRajendran-me5ef
    @MuthumariRajendran-me5ef День тому

    Good news sir, thanks 🎉

  • @sumathiruthra2404
    @sumathiruthra2404 21 годину тому

    இதைத் தடுக்கும் ஒரே வழி..,
    மக்கள் சக்தி மட்டுமே ...

  • @shamseethbegum509
    @shamseethbegum509 День тому +2

    ஏற்கெனவே வடக்ஙனா உள்ளஉட்டுதா மதுரையையே கூருபோடவுட்டானுக மதுரபூரா வடக்கன்னாதா இருக்கா

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 День тому

    Wow wow wow superb bro Unmai wow congratulations

  • @babusultan4839
    @babusultan4839 День тому +4

    காலை வணக்கம் அண்ணா 👍👌👌👌🙏🙏🇰🇼👍👌👌

  • @sheikabdul684
    @sheikabdul684 День тому +7

    அப்படியே எடுக்க வேண்டும் என்று நினைத்தாள் அது தமிழகத்தில் உள்ள ( தமிழன் )ஒருவருக்கே அது கொடுக்க வேண்டும்

  • @jenidavis4427
    @jenidavis4427 День тому

    Umapathi sir thanks for this information and definition now only I am getting to know about the tungston once again thank you sir.

  • @praveenkumar25thangavel82
    @praveenkumar25thangavel82 День тому +1

    Eye opening video 😮😮😮😮anna..... I like link loop

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 День тому +1

    True analysis

  • @SelvamSelvam-h6k
    @SelvamSelvam-h6k 22 години тому

    ஆளுங்கட்சி என்ன மத்திய அரசா இருந்தாலும் யாருக்கு பயப்பட மாட்டாங்க இதுதான் உண்மை தமிழக மக்களின் உணர்ச்சியோடு விளையாடிக் கொண்டிருக்கிறது இதற்கு தக்க பதிலடி கண்டிப்பாக கொடுக்க வேண்டும் மக்கள் கொடுப்பார்கள் மாநில அரசு மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்

  • @muhammadshajahan8297
    @muhammadshajahan8297 18 годин тому

    ஒரு போதும் மக்கள் இதை அனுமதிக்க கூடாது...
    விழித்து கொள்ளுங்கள் மக்களே...

  • @kamarudhin7249
    @kamarudhin7249 День тому +1

    Support for madurai people

  • @udayakumar2503
    @udayakumar2503 День тому

    பதினெட்டு சித்தர்களில் ஒருவரான சித்தர் ராமதேவர் வாழ்ந்த பூமி அழகர்கோவில் குடைவரை சிவன் கோயில் மற்றும் சமண சமய கோவில் கள் உள்ள பூமி பல்லுயிர் உயிர் இனங்கள் வாழக்கூடிய பூமி இவை அனைத்தையும் அழித்து விட்டு தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படவேண்டுமா மக்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டு இயற்கை யைகாக்கவேண்டும்

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 День тому +2

    ஆக அரிட்டாபட்டியை சொறிட்டா பட்டியாக மாற்றி விடுவார்கள்

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk4838 День тому +2

    Mudurai people be care full

  • @shamseethbegum509
    @shamseethbegum509 День тому +1

    தேசநலன் தேசநலன்னு நாட்டை சுரன்டி திங்குரானுக 😢

  • @peermohamed7812
    @peermohamed7812 День тому +4

    பூம்பூம் மாடாக மோடி பிரதமராக
    இருக்கும் வரை நம் இந்தியா உருப்படாது?முன்னேற்றமில்லை.

  • @SudalaimaniManisudalai
    @SudalaimaniManisudalai День тому +4

    தூங்கும் விடியா அரசு தமிழக அரசு,

  • @KasimBhai-jx9bc
    @KasimBhai-jx9bc День тому +3

    உண்மையை உரைக்க சொன்ன அண்ணன் உமாபதி என் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤

  • @kannapiranr576
    @kannapiranr576 День тому +2

    Election செலவுக்கு கோடிகளில் அள்ளி கொடுப்பான்..

  • @mohamedjaffer7387
    @mohamedjaffer7387 День тому +2

    Our Tamilnadu CM is great 👍

  • @manishbaskaran8408
    @manishbaskaran8408 День тому +1

    👏 super..

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 День тому +1

    Sir,
    Without local govt support nothing can be done.

  • @devipoornimagoswami4996
    @devipoornimagoswami4996 День тому

    Super super sir.people not understand you tel sir the position of Tamil people.

  • @instylesiva
    @instylesiva День тому +2

    We will not allow BJP Govt to step into Melur. #savemelur

  • @tigerpass4216
    @tigerpass4216 День тому

    Real detailed analysis.However,this Govt will adamently do anything.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 День тому +3

    இந்த வேதாளம் எப்ப சாவது ,நம்ம நாடு தப்பறது?

  • @kadijaniyma746
    @kadijaniyma746 20 годин тому

    தமிழக மக்கள் போராடி தமிழ்நாட்டை தனியாக ஆக்க வேண்டும் பெரியார் அறிஞர் அண்ணா சொன்னது போல இனியும் தாமதித்தால் தமிழ் சமூகம் இருக்காது மக்கள் திருந்தி போராட்டம் செய்வார்களா?

  • @kanikrajmathew8339
    @kanikrajmathew8339 День тому

    Maruvu super punch

  • @sekarwater561
    @sekarwater561 День тому

    I NEEEEED THAMIZHAN.

  • @SivamaniSivamani-h4k
    @SivamaniSivamani-h4k День тому +2

    Formerly Shri Sagayam IAS
    Stopped
    He was transferred by
    Tamilnadu Govt

    • @marsookali9936
      @marsookali9936 День тому

      அது என்ன பிரச்சனை? இது என்ன பிரச்சனை? ஏதாவது எழுதனும் ன்னு பதிவு போடுற 🥰

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 15 годин тому

    Madurai is full of Archaeological sites from Cave temples, Early Historical sites, Megaliths, Neolithic, many Jain's Sculptures and temples. Buddhist importance and temples so on people of Madurai will only take severe action against the mines movement. Many lakes, plant Kingdom and animal kingdom so people of Madurai should be always alert take good decision.

  • @mohammedsulthan8057
    @mohammedsulthan8057 День тому +1

    அருமை அருமை சகோதரரே இந்த வீடியோ 👍

  • @shanthisubramanian5533
    @shanthisubramanian5533 День тому +1

    Please make a video about new York allegation against tamilnadu govt bribe taking from adani.very eager to know.

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 День тому

    Thankyousir

  • @SeikhMeers
    @SeikhMeers День тому +2

    அண்ணா 10 நாளைக்கு முன்னாடி உள்ள ஒரு நியூஸ் இப்பதான் போடுறீங்க

  • @munikali6310
    @munikali6310 День тому

    Super anna

  • @kaliappanthanksforvellorep5528
    @kaliappanthanksforvellorep5528 День тому +3

    மண்ணோடு புதைக்கப்படாது. ஜாதி மதம் இரண்டு ம் இருக்கும் போது என்ன கவலை

  • @palanichamykaruppiah479
    @palanichamykaruppiah479 День тому

    தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இங்கு உள்ளது.

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 День тому

    Geological survey of India under Government of India is permitted to take survey or research in any part of country.
    State government's permission not required.
    Hence State government should not be blamed

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 День тому +2

    Very worst thittam. Melur and nearby areas are very fertile and people are very hardworking. Already those areas were spoiled by granite quarries. This project is to be fought against at any cost.

  • @kannan4688
    @kannan4688 День тому

    படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்

  • @CibiYazhini-o8o
    @CibiYazhini-o8o 21 годину тому

    ❤❤❤

  • @fi-mt3cv
    @fi-mt3cv День тому

    Sethu samuthira thittam - ramar palam

  • @KarthiKNM-fg4ro
    @KarthiKNM-fg4ro День тому +8

    தமிழ்நாட்டுல இருக்கிற அனைத்து வளங்களையும் விட்டவிலை பேசிருவாங்க🤑🤑🤑

  • @SmilingTubeTamil
    @SmilingTubeTamil День тому

    🎉🎉🎉👍

  • @SubaidaN-ux1hn
    @SubaidaN-ux1hn День тому

    👍👍👍🤝

  • @LkmMi
    @LkmMi День тому

    Tell yhe physical and chemical and electrical and atomic properties.

  • @SankarV-q1v
    @SankarV-q1v День тому +1

    எங்கேயோ இடிக்குதே உமாபாரதி

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 15 годин тому

    Import the tungsten from any country why they spoil the Madurai areas. Madurai people take necessary action.