Blue Sattai maaran ன் தற்குறித்தனம் - Tamil talkies Blue Sattai Maaran | Deva's Update 421

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 128

  • @Amudhan238
    @Amudhan238 6 днів тому +6

    ப்ளு சட்டை மாறனைப் பற்றி அறம்சார்ந்து மிகவும் நேர்மையாக மதிப்பீடு செய்திருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள்!

  • @அந்தவன்
    @அந்தவன் 8 днів тому +53

    அந்த நபருக்கு படத்தை விமர்சனம் செய்யக் கூட தகுதி இல்லை.படத்தை பற்றி அறிவே இல்லாத நபருக்கு அரசியலை பற்றி என்ன அறிவு இருக்கப் போகிறது

  • @Periyarkannan
    @Periyarkannan 8 днів тому +34

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤ வாழ்க ஆசிரியர் வீரமணி ❤❤❤

  • @KSMP442
    @KSMP442 8 днів тому +23

    புளு சட்டை மாறன் காவி சட்டைக்கு மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது

  • @bharathyc5825
    @bharathyc5825 8 днів тому +14

    Excellent Speech on people doing nothing for the community

  • @பெரியார்மார்க்ஸ்

    முழு சட்டை மாறன் கிடையாது காவி சட்டை மாறும்

    • @Daviddrue
      @Daviddrue 8 днів тому +1

      உன் நண்பன் யாரென்று சொல்லு நீ யாரென்று சொல்கிறேன் (அண்ணே உன்னையும் சேத்துதான் )😂👍

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 8 днів тому +18

    மாறன் தன்னோட இயலாமையை இதுப்போன்று வன்மமான கருத்துக்கள் மூலம் அம்பலப்பட்டு போகிறார் இவையெல்லாம் கடந்து போவது நன்று

  • @palanisamyr998
    @palanisamyr998 8 днів тому +15

    மிக சரியான கருத்து

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 8 днів тому +9

    Vanakkam Deva Bhaskar 🙏🙏🙏🙏🙏

  • @Thamizhan-c5s
    @Thamizhan-c5s 8 днів тому +12

    Great speech

  • @karunanithi84
    @karunanithi84 8 днів тому +4

    Excellent speech buddy , very detailed, keep going 🎉

  • @lakshmig2485
    @lakshmig2485 8 днів тому +9

    அந்த ஆளுக்கு தான் பெரிய அறிவாளின் நினைப்பு

  • @manoharshankar9714
    @manoharshankar9714 8 днів тому +16

    'பழைய பழனிச்சாமி' எம்ஜிஆர்

  • @AntonyNayaga
    @AntonyNayaga 8 днів тому +3

    Thala....
    Andha thandavalathula thalai a vacha andha diolague pathiyum pesirundha nalla irukum. That dialogue was indeed very fantastic. ,-enna Mari oruthan thandavalathula thalai vachadhala dhan.........🎉🎉🎉🎉🎉

  • @தகடியண்ணா
    @தகடியண்ணா 8 днів тому +8

    குறை சொல்வது எளிது செயல்படுத்துவது கடினம்!
    இதை உணர்ந்து குறைகூறி அடுத்தவர்களின் குறிப்பா திரைப்பட துறையினருக்கு இழப்பை ஏற்படுத்தும் இழிமகன் இந்த கூந்தலான்

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 8 днів тому +2

    Super Mr. Deva Basker.

  • @dheepikadheenadayalanmekal9688
    @dheepikadheenadayalanmekal9688 5 днів тому +2

    Liberal is not the correct word to describe blue sattai maran. He has been an opportunist. The correct word to describe him is 'neutral,' in other words 'opportunist' or 'selfish.'
    Liberals are left. The opposite word for Liberal is conservative. Instead of left and right wing, people use liberals and conservatives, respectively, as synonyms.
    The above comments are from my knowledge of political spectrum. Please correct me if I'm wrong.
    Thank you. 😊

  • @thamizhmaran75
    @thamizhmaran75 6 днів тому +1

    அருமை... அருமை... 👌👌👌👌

  • @rajasekarkv
    @rajasekarkv 8 днів тому +3

    You said all true

  • @MohanRaj-y8d
    @MohanRaj-y8d 4 дні тому

    நமக்கு வலது புறம் இருக்கும் இடதுசாரிகள்.
    நமக்கு இடது புறம் இருக்கும் வலதுசாரிகள்.

  • @johnsellapandian955
    @johnsellapandian955 8 днів тому +2

    Well said

  • @thilagavathy8323
    @thilagavathy8323 8 днів тому +3

    மகிழ்நன் எங்க சாமி

  • @govardhanank6142
    @govardhanank6142 8 днів тому +3

    Great brother

  • @JPSH-lu4gn
    @JPSH-lu4gn 4 дні тому

    Super comrade ❤❤❤

  • @Watson7899
    @Watson7899 8 днів тому +3

    Arensei - Whoever it is you guys always respect them but why now as 'tharkuri' ?
    Hope you guys ll continue your standard.

  • @jayia5359
    @jayia5359 4 дні тому

    Not only MGR but JJ 's rule were a dark period of TN in terms of development and political ethics.

  • @arunarvind7195
    @arunarvind7195 9 днів тому +12

    Boomer Maaran dhaan

  • @arunarvind7195
    @arunarvind7195 8 днів тому +1

    Vadachennailayum vandhurukkum MGR pannadhellaam, appodhaan Santhome la aaramichi Ennore varaikkum makkal ah thuratha paathaanga, adhukkaaga pala paer ah suttulaam konnurukkaanga. Thathuvatha kaetta Anna dhaan thathuvam nu solli mazhippinadhum MGR dhaan.

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 8 днів тому +8

    அவருடன் நடித்த நடிகைகளுக்கு இடம் பணம் கொடுத்ததாக சொல்வார்கள்.

    • @selva_raj
      @selva_raj 8 днів тому +4

      According to his GFs / heroines. He is vallal ..

    • @MakkalNanayam
      @MakkalNanayam 8 днів тому +4

      ராதா அம்பிகாவுக்கு போருர் ஏ.ஆர்.எஸ் கார்டன் இடத்கை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? பூளு சட்டை மாறன் அவர்களே.

    • @MakkalNanayam
      @MakkalNanayam 8 днів тому +1

      கடைசி காலத்தில் ஒரு நடிகையுடன் இருந்த போதுதான் கைகால்கள் செயலிழந்து விட்டதாக ஒரு வதந்தி.

    • @selva_raj
      @selva_raj 8 днів тому

      @@MakkalNanayam that kadaisi kaala nadigai , yaar sir ? We r 90s kids , we heard only these names ... Manjula, Jaya, janaki ( who is someone's wife ) , ambika, Radha.. neeinga solradhu yaar ?

  • @dharundharun1407
    @dharundharun1407 7 днів тому

    சூப்பர்❤❤❤

  • @sathak25
    @sathak25 8 днів тому +4

    ப்ளூ பிலிம் மாறன் Or ப்ளூ சட்டை மாறன் இரண்டும் ஒன்றுதான்

  • @mohamedmubashir376
    @mohamedmubashir376 8 днів тому +3

    Shirt super

  • @SubramanyamC-le5ms
    @SubramanyamC-le5ms 8 днів тому +1

    👌

  • @gopisiva1329
    @gopisiva1329 8 днів тому

    Philosophy is not always left or right wing. It can be development, administration, anti corruption...etc.

  • @karthickvj334
    @karthickvj334 8 днів тому +2

    வணக்கம் நண்பர்களே ப்ளூ சட்டை மாறன் கருப்பு சட்டை வீரமணி என்று கூறுகிறீர்கள் நான் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்க உள்ளேன் எந்த கலர் சட்டை போடுவது என்று சொல்லுங்கள்

  • @NarayanasamyRanganathan-kn1pl
    @NarayanasamyRanganathan-kn1pl 8 днів тому +5

    அண்ணாயிசம் தத்துவம் இல்லையா

    • @subramanianv3793
      @subramanianv3793 8 днів тому

      🥥🥥🥥

    • @MakkalNanayam
      @MakkalNanayam 8 днів тому

      அண்ணாயிசம் பெயரளவில் தான். நடைமுறையில் பின்பற்றவில்லை. அந்த கொள்கை என்ன வென்று எம்.ஜி.ஆருக்கே தெரியாது. இவர் அமைச்சரவையில் 75% ரசிக கண்மணிகளே இருந்தார்கள். 1977 - முன்னாள் ஆளுங்கட்சியான காங்கிரஸை ஆதரித்தார் . 77க்கு பிறகு ஜனதா கட்சியை ஆதரித்தார். இவருடைய கொள்கை மாநிலம் சார்ந்ததாக இல்லை. மாறாக ஆளுங்கட்சிக்கு பல்லக்கு தூக்கினார் .அதிமுக அதிகாரபூர்வ தூதுவராக பண்ருட்டி இராமசந்திரன் இருந்தார் . அண்ணாவின் மத்திய அரசு எதிர்ப்பு கொள்கை கைவிட்டார். அப்புறம் எப்படி அண்ணாயிசம் உயிர் பெறும்.

  • @selvaganapathy7017
    @selvaganapathy7017 5 днів тому

    உங்க அளவுக்கு அவங்க ஒன்னும் மோசம் இல்லை பாஸ்... சமுகத்தை பத்தி கவலை இல்லாம கொத்தடிமை இருக்க

  • @Kkvraja7-pd8jd
    @Kkvraja7-pd8jd 8 днів тому +1

    Tarkuri. Blue. Sattai

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 8 днів тому +4

    Bluesottaimaranoruaraimentel😅😅

  • @MakkalNanayam
    @MakkalNanayam 8 днів тому +1

    ஷா கமிஷன், ரேகமிஷன் பற்றி புளு சட்டை மாறன் படித்தால் எம்.ஜி.ஆரின் வண்டவாளம் தெரியும்.

  • @vigneswaransukumar5926
    @vigneswaransukumar5926 8 днів тому +2

    This is the first time seeing this person,even he himself is a liberal,i feel because just because dmk came to power that doesn't mean whatever they are doing is correct.A journalist should always question against who is in power? His statement introduction says he himself not an liberal but supporter of ruling party 😂😅

  • @ARK-j6f
    @ARK-j6f 8 днів тому +1

    Illegal, Unfair & Unethical Negative movie. Hero is bank manager, steals 100 crore, ran away & settles in America. This is the one line of the movie. This movie leads to good persons for stealing money from banks. Wrong idea to society.....

  • @EachDayEachLesson
    @EachDayEachLesson 6 днів тому

    Blue shirt Karan is an empty vessel. Empty vessel makes much noise, anything that is good doesn’t make much noise.

  • @durairaj369
    @durairaj369 8 днів тому

    Please read mss.pandian's
    'image trap'.

  • @vijaygold5355
    @vijaygold5355 3 дні тому

    Correct bro. Blue sattai maran oru fraudu. English movie lam review nu soli nala olaruvan. But dhroupathi,rudra thandavam la review podamatan. Review pota sikiruvan😂😂😂

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 8 днів тому

    ARS Garden vara karanamanavar yaar?.

  • @geegy123
    @geegy123 6 днів тому

    Liberals tharkuriya vida UP koomuttais than most dangerous bro🤣🤣

  • @VelmuruganMurugan-x2x
    @VelmuruganMurugan-x2x 4 дні тому

    அவன் வணிக ரீதியான படங்களை உள் நோக்கத்துடன் விமர்சனம் செய்யக்கூடியவன்

  • @subramanianv3793
    @subramanianv3793 8 днів тому +1

    ARS Gordon 🤣💗🤣💗

  • @ragul92
    @ragul92 6 днів тому

    Tharkuri boss avan.. Avan oru echa 😅

  • @sunj-gun8993
    @sunj-gun8993 6 днів тому

    OMG ஏன் தம்மி நீயும் 200 ரூபாவுக்காகவா...

  • @vigneswaransukumar5926
    @vigneswaransukumar5926 8 днів тому

    From the thumbnail,it seems projecting vendetta against him which kills the intention of showing his mistake and meanwhile you mentioned not knowing history that being the case,you also didn't say the history but only accusations by others to former CM.

  • @kannancp8936
    @kannancp8936 7 днів тому

    Avan Blu sattai maran illa Bluefilm maran

  • @rajap7100
    @rajap7100 8 днів тому +1

    Neengalum dmk jalra podurathu vitutu pothuva pasunga boss🤨

  • @நல்லபயல்நானு

    என்ன... எம்ஜிஆர் ஊழல் செய்வதற்கு திட்டம் போடமாட்டார்... உங்களுக்கு கருணாநிதி குடும்பத்தை விமர்சனம் செய்ய கூடாது எவ்வளவு ஊழல் செய்தாலும்...

  • @victoryebenezer3590
    @victoryebenezer3590 День тому

    nega yaru ?

  • @ARRahmanLove
    @ARRahmanLove 8 днів тому +1

    Nee pesaradhum kuppai dhan

  • @tamizhan_memes_top-10
    @tamizhan_memes_top-10 3 дні тому

    Samandhame illama liberals word edhuku ya use panra... Like lefties and righties liberals also play important role... Liberals take good things from both left and right ideologies... Maran project him as leftie but has backward thoughts...he is not liberal..Kamarajar is a liberal leader...etho onnu pesathaya...

  • @periyaiahts4039
    @periyaiahts4039 8 днів тому

    Oh Blue shirt Maran is another Seeman in protecting Admk?

  • @gunadaniel
    @gunadaniel 8 днів тому

    Andha blue sattai pathi sonnadhu anaithum 100% sari. Konjam kooda ingitham illadha oru manushan. Ana unga intro la oru chinna pizhai, podhuva traditional Liberalism na adhu left and Conservativism na right wing. Naduvula irukkavangala Moderates nu solluvanga. Ana ivanga moderates nu kooda solla mudiyathu, sandharpavaadhigal than correct term, "opportunists"

  • @vijaysamraj9726
    @vijaysamraj9726 4 дні тому

    If u stick to one ideology.. And that is not a threat and u say the open minded person let's say liberal u say that is a threat.. I don't think u would have stood there and spoke the way u want to.. Freedom of speech depends solely on not siding with any side.. Thief becoming a good citizen or good citizen becoming a thief is all about the perception and the backing of freedom.. Freedom may be temporary or permanent always no matter the sides taken or changed selfishly or selflessly is because of liberalism.. If see that as threat u might be the person can kill rape and may be kill an entire race because u took a side and becoming unwavering about it bcoz u have ur reasons.. This is against the human nature itself the irony in it..

  • @abdulazad2393
    @abdulazad2393 6 днів тому

    Poolu sattai maaran

  • @srxerox-g1z
    @srxerox-g1z 5 днів тому

    எதிர்ப்பு மனநிலையில் என்ன பேசினாலும் அவரது பதிவுகளை விமர்சனங்களை மக்கள் பார்க்கத்தான் செய்வார்கள். அதனால் அவர் சினிமா பற்றியோ, அரசியல் பற்றியோ அறிவும், தெளிவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, குப்பை விமர்சனங்கள், குப்பை கருத்துக்கள் அவ்வளவு தான் ப்ளூ சட்டை .

  • @iamdineshrock
    @iamdineshrock 8 днів тому

    Cringe😂😂😂

  • @vengadeshwaran4195
    @vengadeshwaran4195 3 дні тому

    டேய் உங்களுக்கு எதிரா கருத்து சொன்னாலே அவன் சங்கிய அப்ப நீங்க உபிஸ் 200 Creadited

  • @PremKumar-rw4fk
    @PremKumar-rw4fk 7 днів тому

    ஏண்டா ஈவே ராமசாமி முற்போக்கு வாதியா?

  • @ravindran1983
    @ravindran1983 9 днів тому +1

    Rendu kutharai mael savari

  • @volvotrucks5894
    @volvotrucks5894 6 днів тому

    Nee dmk va

  • @gurusamyk6855
    @gurusamyk6855 6 днів тому

    அவன் வெற்றிமாறன் இல்லை 200ரூ ஊம்பி மாறன் . blue satai maran always mass

  • @Aadhira_Atrocities
    @Aadhira_Atrocities 8 днів тому +4

    Ni oru 200 ups

  • @gurusamyk6855
    @gurusamyk6855 5 днів тому

    வெற்றிமாறன் பெயர் தவறு இனிமேல் இவர் ஊம்பிமாறன் என்று அன்போடு அழைக்கப்படுவார் வாழ்க ஊம்பிமாறன் வாழ்க

  • @KarthikSekar-b3u
    @KarthikSekar-b3u 8 днів тому +2

    Vetrimaran sollradhu unmai da....

  • @MuraliMurali-ce3fj
    @MuraliMurali-ce3fj 8 днів тому +5

    சவுக்கு சங்கர் எப்படி பேசுவது அதே மாதிரி தான் நீயும் சவுக்கு சங்கரா காசு இருக்கற பக்கம் பேசுவோம் நீ ஒரேடியா 200 ரூபாய் இருக்குறதுனால நீ எப்ப பார்த்தாலும் நீ திமுக ஓங்கி தான் பிழைக்கிறது உங்க சேனல் திமுக போற எச் எலும்புக்கு நீங்கள் என்பது