இலக்கியம் வகுத்த வாழ்வியல்/ ELAKKIYAM VAGUTHA VALVIYAL

Поділитися
Вставка
  • Опубліковано 19 бер 2019
  • #TAMILARUVI MANIAN SPEECH
    Copyright © by SALEMSAKTHI
    All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gamil.com
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending
  • Розваги

КОМЕНТАРІ • 60

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому +3

    உங்களுடைய பேச்சு மிக அருமை சிந்திக்க தூண்டுகிறது

  • @thirumurugan2449
    @thirumurugan2449 4 роки тому +6

    🙏🙏🙏அய்யா உங்களைப் போல இனி எவன் ஒருவனாலும் இலக்கிய உலகில் இப்படி பேச முடியாது... மிகவும் நன்றி...🙏🙏🙏

  • @sundraaseerpatham7061
    @sundraaseerpatham7061 2 роки тому +2

    தமிழருவி மணியன் ஐயா அவர்களே மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  • @saffcosaffco7208
    @saffcosaffco7208 2 роки тому +1

    Wonderful speech..👏👏

  • @user-pk5tc6kn4t
    @user-pk5tc6kn4t 3 роки тому +1

    அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள்.
    தமிழே நீ வாழ்க

  • @manoama9421
    @manoama9421 5 років тому +8

    இலக்கியக்கடலில் மூழ்கி தமிழமுதம் பெற்ற இன்பம் என் மனம் நிறைந்த இன்பம்.தமிழருவி ஐயா நன்றி மிகவும் நன்றி.

    • @nirmalat.s.7566
      @nirmalat.s.7566 4 роки тому +2

      Neendanaal vazhndhu thamizh thondu seyyavendum ena iraivanai prarthikkiren

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 2 роки тому

      @@nirmalat.s.7566 great true

  • @0rk762
    @0rk762 4 роки тому +1

    உங்களின் மிகச்சிறந்த உரைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
    கண்ணில் நீர் பெருகி க்கசிந்துருகி சுவைத்தேன். மிக்க நன்றி ஐயா

  • @lvelayutham311
    @lvelayutham311 5 років тому +2

    அருமையான சொற்பொழிவு

  • @arabadaikkal8160
    @arabadaikkal8160 5 років тому +6

    nanri ayya.....arumaiyana tamil mulakkam....

  • @sathishs6054
    @sathishs6054 5 років тому +6

    Tamil matrum tamilan seithigal arumai. Miga nandri ayya

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 5 років тому +15

    நம் இளைஞர்களை வழிநடத்தும் இப்படிபட்ட ஆழமான கருத்துள்ள சிந்திக்கத்தக்க இனிய தமிழ் சொற்பொழிவு இன்றைய காலகட்டத்தில் மிக அவசியம்.

  • @semtmarthandam1312
    @semtmarthandam1312 4 роки тому +2

    அருமை ஐயா

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 років тому +6

    தமிழருவி மணியன் ஐயா அவர்களே மனமார்ந்த வாழ்த்துக்கள் .உங்களைப் போன்ற தமிழ் தமிழை நேசிக்கும் மனிதர்கள் இளைய தலைமுறைக்கு வழி காட்ட வேண்டும் ,குறிப்பாக தமிழ் தேசியத்துக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்.

  • @drjagan03
    @drjagan03 3 роки тому +2

    God bless sir, a humble soul with wisdom in each breath.

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 2 роки тому

    Very great true ayya

  • @thamizhmaraiyanveerasamy8765
    @thamizhmaraiyanveerasamy8765 3 роки тому

    ஐயா தமிழருவி அவர்களுக்கு, வணக்கம். நல்ல அறிவுரை வழங்கிய இலக்கியுரை.நன்றி

  • @lvelayutham311
    @lvelayutham311 5 років тому +1

    அருமை

  • @drnats28
    @drnats28 3 роки тому

    சிறப்பான உரை

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 5 років тому +2

    அருமையான சொற்பொழிவு. வாழ்க வளமுடன். நன்றி .

  • @geethasanjeevi1388
    @geethasanjeevi1388 6 місяців тому

    ❤🎉

  • @MegaOrkay
    @MegaOrkay 12 днів тому

    Treasure of Tamil Language and a boon of Tamil population totally oposite of present day leaders and yougsters must follow his ideals

  • @sujinlaser9266
    @sujinlaser9266 5 років тому +8

    நான் வணங்கும் தலைவர் நீரே

  • @nandakumarp.g.8243
    @nandakumarp.g.8243 3 роки тому

    நன்று

  • @kannankalai330
    @kannankalai330 5 років тому

    அருமையான பதிவு

  • @lakshminarasimhandevarajul4315
    @lakshminarasimhandevarajul4315 5 років тому +2

    நன்றி, நன்றி.
    நலமுண்டாகட்டும்.
    யாவருக்கும்.
    எவ்வுயிருக்கும்.

  • @balasubramaniyana4429
    @balasubramaniyana4429 5 років тому

    Super speech ayya

  • @murugeshmugesh5017
    @murugeshmugesh5017 3 роки тому

    Nantri ayya

  • @sundramst
    @sundramst 5 років тому +3

    Sir, thank you and appreciate your effort n good work to educate n preserve the Thaii Tamil Language.Regards ,
    Malaysian

  • @jayalatha1999
    @jayalatha1999 4 роки тому

    kandipaga inimel nangal parthukolvom

  • @vishwanathan8551
    @vishwanathan8551 5 років тому

    நன்றி

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 2 роки тому

    Very great, but we didn’t used him for our ancient Tamil philosophy

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir 4 роки тому +1

    பெருத்தலைவர் உங்களுக்கு பொருத்தமாகதான் பெயர்வைத்திருக்கிறார் அவர் வழியில் அவர் பாணியில் நீரை சேமிக்க அனைகடியது போல் தமிழை வளர்க்க தமிழை பாதுகாக்க கல்வி திட்டத்தை கொண்டுவாருங்கள் ஐயா அருமை அருமை அற்புதம் ஐயா

  • @rajkumart1268
    @rajkumart1268 5 років тому

    🙏🙏🙏

  • @vsk201026
    @vsk201026 4 роки тому

    EN MANAM Pukundha manasighath tamilan , thalaivanukkudaiya thaguthi udaiyoen , thuuya anuppilambu _ intha tamilanthai purattipoda purappata porazhi.... un thiruvadi pinpattrum cittruzhi.
    prof.v.senthilkumar.

  • @jaychahar4749
    @jaychahar4749 5 років тому +8

    iya neenga eappotum nalamaahe erukka vendum pl

  • @p.indrasenanindrasenan8457
    @p.indrasenanindrasenan8457 5 років тому

    Super speech I liked too much

  • @megulanraja3934
    @megulanraja3934 Рік тому

    அருஞ்சுவை தமிழ் ஐயா

  • @ganaseniyyappan5083
    @ganaseniyyappan5083 3 роки тому

    Lkkò

  • @arumugamshanthi4957
    @arumugamshanthi4957 2 роки тому

    Mp

  • @jaychahar4749
    @jaychahar4749 5 років тому

    Ayya ungaledam pesa mudiyaata plz

  • @jaychahar4749
    @jaychahar4749 4 роки тому +1

    Appa Appa nalama neenga ?

  • @jsajesh9988
    @jsajesh9988 3 роки тому

    சி உச்சரிப்பு?

  • @antonyragu84
    @antonyragu84 Рік тому

    அது என்ன இலக்கியம் வகுத்தப் பாதை? கொஞ்ச நாள் முன்பு வரை கந்து வட்டி சூப்பர் ஸ்டார் முதல்வர் ஆவார் என்று சொல்லி விட்டு.......... அய்யா போதும் உங்கள் வாய் வீச்சு?

  • @parthasarathy3066
    @parthasarathy3066 3 роки тому

    Vinapona. Veattepaya. Pullureve. Maniyan.

    • @Pallavamallan
      @Pallavamallan Рік тому

      தமிழில் எழுத முடியுமா?

  • @SurashKan
    @SurashKan 4 роки тому

    What is the need to say that Samskrit is dead... Thats not the fact.. and it indeed is very much ALIVE among the scholars.. Samskrit was not meant for day to day communications and transactions....Poor understanding on Samskrit...

  • @irulappanarunachalam78
    @irulappanarunachalam78 4 роки тому

    மேடைக்களம் இவருக்கு வயிறு வளர்க்க உதவுகிறது.
    கொள்கையற்றவீழ்ச்சிக்குரியவர்.தமிழினத்தில் வீடணன் மறுபிறவி எடுத்து மணியம் செய்துகொண்டிருக்கிறார்.

  • @arabadaikkal8160
    @arabadaikkal8160 5 років тому

    enna oru tamil ucharippu................

  • @saradhambalvisu9923
    @saradhambalvisu9923 2 роки тому

    ராமாயணம் மஹாபாரதம் உள்ளவரை சமஸ்கிருதம் சாகாது. கவலைவிடுங்கள் தமிழை காப்பாற்றுங்கள் போதும்.