வாராஹி அம்மன் சிலை ! சாய்பாபா சிலை வீட்டில் இருந்தால் பெரிய ஆபத்து!? வராஹி அம்மன் ரொம்ப Danger ?

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • #varahi #varahiamman #வராஹி #வாராஹி #வாராஹிவழிபாடு #சாய்பாபா #sai #sairam #trending

КОМЕНТАРІ • 752

  • @kavithamanjula7975
    @kavithamanjula7975 Рік тому +213

    எத்தனையோ baba devotees இருக்காங்க யாருமே எதிர்க்க முன்வரவில்லை உங்க சொந்த வாழ்க்கையை வெளிபடுத்தி பாபாவிற்கும் வாராஹிக்கும் உண்மையாக இருக்கின்கள் நேர்மையும் உண்மையும் உங்களை மேலும் பல மடங்கு உயர்த்தும் வாழ்த்துகள்💐

    • @positivity8415
      @positivity8415  Рік тому +16

      Yes... Because baba only blessed me this life.

    • @kavithamanjula7975
      @kavithamanjula7975 Рік тому +11

      @@positivity8415 உங்களின் இந்த பதிவு எங்களை போன்ற பல பெண்களுக்கு முன் உதாரணம் இந்த பதிவிற்கு மிக்க நன்றி🙏🏻

    • @sasikalaelumalai671
      @sasikalaelumalai671 Рік тому +4

      வணக்கம் மா, நான் ஒரு அரசாங்க பள்ளியில் ஆசிரியை நான் பத்து வருடங்களுக்கு மேலாக சாய் பாபா வையும், இரண்டு வருடங்களுக்கு மேலாக வாராக் அம்மாவையும் வணங்கி வருகிறேன் என் வாழ்க்கையில்
      ஏற்றத்தை மட்டுமே அனுபவிக்கின்றனர். நான் என்னை சுற்றி உள்ள உறவுகளுக்கும் கூறி அவர்களும் நல்ல மாற்றத்தை அனுபவிக்கின்றனர். உங்க சாலை பார்ப்பேன் இதுவரை காண்ஸ்டண்டைன் அனுப்பியது இல்லை ஆனால் நானும் இவர்கள் எல்லாம் இப்படி பேசராங்களே என்று மன அழுத்தம் அடைந்தேன். தங்களுக்கு நன்றி. ❤❤❤

    • @sasikalaelumalai671
      @sasikalaelumalai671 Рік тому

      சானலை

    • @radhikasenthil25
      @radhikasenthil25 Рік тому +2

      Super mam 👏 Nalla bathil adi

  • @reenasivakumar1524
    @reenasivakumar1524 Рік тому +22

    ரொம்ப நன்றி மேடம். பல youtube ல வீடியோஸ் வராகி அம்மன் பத்தியும் பாபாவை பற்றியும் தப்பா தான் பேசிட்டு இருக்காங்க ஆனா அதை எதிர்த்து யாருமே எதிர்க்க முன் வரவில. ஆனால் என்ன மாதிரி உண்மையான வாராஹி பக்தைக்கு மன உளைச்சலா இருந்தது ஒரு குழப்பமா இருந்தது. ஆனா நீங்க அத பத்தி பேசுனது ரொம்ப சந்தோஷம். கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றைக்குமே இருக்கட்டும்.

  • @RagulRagul-kb5th
    @RagulRagul-kb5th Рік тому +32

    வணக்கம் ஜெயந்தி மேடம் உங்களை நான் மறக்கவே மாட்டேன் போன வருடம் ஆடி மாதம் வாழ்க்கையே வெறுத்து வாழவே பிடிக்காமல் இருந்த போது முதல் முதலில் உங்கள் வீடியோ பார்த்தேன் அப்பொழுது தான் வாராஹி அம்மனை பற்றி தெரிந்து கொண்டேன் சாய்பாபாவை பற்றியும் உங்கள் மூலமாக அவர்களின் சக்தியை தெரிந்து கொண்டேன் அன்றிலிருந்து இப்போ வரை அவர்களை வணங்கி வருகிறேன் எவ்வளவு மனதிற்கு நிம்மதி கிடைத்தது அதற்கு காரணம் நீங்கள்தான் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

    • @positivity8415
      @positivity8415  Рік тому

      நன்றி மா ❤

    • @praveen7316
      @praveen7316 Рік тому +1

      s̤ṳp̤e̤r̤ m̤a̤d̤a̤m̤.̤.̤.̤

    • @amaravathyp8707
      @amaravathyp8707 Рік тому

      Sai appa varaki Amma nan endurum marakamal vanaki varukiran babaum varaki ammaum thunaiyaka ga varaki potri baba portti

  • @meenushaan
    @meenushaan Рік тому +42

    பாபாவின் ஆசீர்வாதத்தால் ஒரு அழகான பெரிய வீட்டை வாங்கினேன். வாராஹி அம்மாவை என் புதிய வீட்டிற்கு அழைத்து வந்தேன், வாழ்வில் மோசமான எதையும் ஒருபோதும் நாங்கள் அனுபவிப்பதில்லை
    ஓம் சாய் ராம், ஓம் வாராஹி அம்மா துணையே போற்றி

  • @poongothaisundararajan4138
    @poongothaisundararajan4138 Рік тому +21

    அத்தனை துன்பங்களையும் பாபா ஆசீர்வாதத்துடன், கடந்துவந்து தன்னம்பிக்கையுடன் பல பெண்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து வரும் சகோதரி, நீயும் உன் குடும்பமும் வாழ்க பல்லாண்டு!!
    வாராகி என்றென்றும் உங்களுக்கு துணை இருப்பாள். ❤❤🙏🙏💯

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 Рік тому +47

    குழப்பத்தில் இருந்தேன் வாராகியே இந்த பதிவை.
    கண்ணில் பட வைத்தாள் இதுவே மிக பெரிய அதிசயம்‌ தாயே துணை

  • @praveenasubramanian4472
    @praveenasubramanian4472 Рік тому +153

    நமக்கு கெட்டது நடக்குது நா அது நம்ம கர்மா வா இருக்கலாம்..ஆனா நமக்கு நல்லது நடக்குது நா அது நம்ம பாபா வாராஹி ஆல தான் இருக்கும்..

  • @tamilmaran4423
    @tamilmaran4423 Рік тому +21

    என்னோட சாய் அப்பாவும் என்னோட வராகியம்மன் வந்ததுக்கு அப்புறம்தான் என் வாழ்க்கையே சந்தோசமாக மன நிம்மதியாக என் வாழ்க்கையே மாறி இருக்கு சாய் அப்பாவின் மகிமையும் வாராகி அம்மாவின் மகிமையும் சொல்ல வார்த்தை கோடி பத்தாது அன்புள்ள கருணையான தெய்வங்கள் தெய்வங்கள் சொல்றத விட நமக்கு ஒரு நல்ல தாயாகவும் தகப்பனாகவும் இருந்த நம்மள பாதுகாப்பவர்கள் ஓம் சாய் ராம் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @tharunk525
      @tharunk525 Рік тому +1

      Sister nanum varahi amma padam vaithu irukiren enaku epadi pooja pannanum nd vendanum nu therila pls sollunga nanum avangala epadi pray panni venduthalai kekkanum nu sollithanga pls sis

  • @lathabalasubramani9985
    @lathabalasubramani9985 Рік тому +5

    சரியான நேரத்தில்‌‌ சரியான முறையில் பதில் இந்த பதிவை தந்த மைக்கு நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @r.muthunathanmuthu4451
    @r.muthunathanmuthu4451 Рік тому +15

    அருமை சகோதரி பாபாவும் வராஹி அனுக்கிரஹம் உங்களுக்கு எப்பவும் இருக்கு, நாங்களும் பாபா வராஹி தெய்வங்கள் கும்பிடுபவர்கள் தான் எந்த கஷ்டம் வந்தாலும் பாபாவும் வராஹியும் எங்களுக்கு பாதுகாப்பாக இருப்பாங்க, இந்த தெய்வங்கள தப்பா சொன்னவங்க நிச்சயம் அதற்குரிய பலன் அனுபவிப்பாங்க 🙏

  • @KalaiselviKube-fy3wh
    @KalaiselviKube-fy3wh Рік тому +108

    பாபாவால் தான் எனக்கு குழந்தைகள் வரம் கிடைத்தது. ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🥀🌺🌷🌸🌹🥀🌺🌷🌸

    • @gurudeepa4351
      @gurudeepa4351 Рік тому +2

      Baba enaku. Aan kulanthai kidaithathu

    • @UshaRani-pn2tb
      @UshaRani-pn2tb Рік тому +1

      correct👌👌

    • @jayapriyaVarshan
      @jayapriyaVarshan Рік тому

      Åm̊å s̊i̊s̊t̊e̊r̊ e̊n̊åk̊k̊ů 2 b̊o̊ẙ b̊åb̊ẙs̊ o̊m̊ s̊åi̊ R̊åm̊ ❤❤❤

    • @priyamani5753
      @priyamani5753 Рік тому

      Please pray for us for kulanthai Bhakiyam 🙏

    • @gomsubbu
      @gomsubbu Рік тому

      பாபாவால் எனக்கு ஆண் குழந்தை கிடைத்தது. இது உண்மை.

  • @kavithalogesh2080
    @kavithalogesh2080 Рік тому +33

    அக்கா நான் தினமும் அம்மாவுக்கு விளக்கு ஏற்றி வணங்கி வரேன் ,மனசு நிம்மதியாகஇருக்கு எல்லோரும் அம்மாவை வணங்குவோம்,

  • @ramyamanoj1947
    @ramyamanoj1947 Рік тому +9

    No no yaru sona.... After i kept sai baba statue in my home my life turned very very beautiful.... My personal life also changed.... Im so blessed to have sai baba in my life.... Om sai ram🙏🙏🙏🙏

  • @Takeiteasydurga
    @Takeiteasydurga Рік тому +10

    நான் கொழப்பதுல இருந்தேன் இப்ப தெளிவு பிறந்தது உங்களால் நன்றி அக்கா ❤ஓம் சாய் ஓம் வராஹி 💞💞💞💞

  • @babyskitchen7922
    @babyskitchen7922 Рік тому +38

    என் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினை கள் வாராகி பஞ்சமி தாயே தீர்வு கொடுத்தாள்.... அவள் என் தாய்.... ஒரு தாயின் அன்பு அனுபவித்தால்தான் தெரியும்...

  • @udhayanithiversion7295
    @udhayanithiversion7295 Рік тому +14

    உண்மையான வார்த்தை... பொய் கருத்தை பரப்புபவர்கள் நல்லதை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை இப்படி பொய் கருத்தை பரப்பாமல் இருந்தாலே போதும். வாராஹி இவர்களுக்கு நல்ல எண்ணத்தை தரட்டும்🙏🙏

  • @g.p.t.g.p.t.3409
    @g.p.t.g.p.t.3409 Рік тому +15

    I strongly believe my Amma Varahi. She has done so many miracles in my life. Jai Varahi.

  • @senthilkumar-j4m9w
    @senthilkumar-j4m9w 22 дні тому +1

    Varagi Amman nallathudan seival varagi Amma potri ❤❤❤

  • @np7528
    @np7528 Рік тому +19

    Sai Ram & Namo Varahi! Thank You for sharing life changing experiences/moments post Sai Baba & Varahi entry into your life. Sai Baba sends VARAHI to his devotees to " break evil blocks"and fulfill our wishes. No harm can come close !!! Fearless and Peaceful Life. 😊

  • @shrisailathas9638
    @shrisailathas9638 Рік тому +11

    Baba changed miracle transformation to our life, om sai ram

  • @devikasri5491
    @devikasri5491 Рік тому +13

    Hi mam, i am worshiping varahi past 19 years and because of baba my son is alive they are my soul and today I live just because of them. People who worship Varahi with true love are really blessed 🙏 . I always watch ur videos but i rarely comment. I always pray for you mam be happy and stay blessed with her blessings Sai Ram 🙏😊

  • @prabhu3305
    @prabhu3305 Рік тому +21

    என்ன ஒரு நேர்மை,தெளிவு பாசாங்கு இல்லாத துணிவு .பாராட்ட வார்த்தையே இல்ல,SALUTE!!! . பாபா உங்களை மிகப்பெரிய உயரத்தில் தூக்கி வைக்கணும்! உங்க videos mudhal தடவ பாக்கும் போதே மனசுக்குள் பட்டுச்சு, நீங்க தனித்துவமான ஆள் என்று. வெற்றி நடை போட்டு போய்கிட்டே இருங்க.உங்களை பாரடுபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் என்னை போல!

  • @MeenakshiSai
    @MeenakshiSai Рік тому +6

    My life is changed because of baba and varahi. Statues i got from you. Many positives things happen❤❤❤

  • @DVFOODS1825
    @DVFOODS1825 Рік тому +16

    அதிசய காரிய சித்தி தாயே நமோ வாராகி... வஜ்ரகோசம் வஜ்ரகோசம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @n.harish2d82
    @n.harish2d82 Рік тому +19

    வராகி தாயே சரணம்
    நான் வீட்டில் வைத்து வணங்குகிறேன் என்னிடம் தாய் பேசுவாள் கலியுக தெய்வம் நன்மை செய்பவள் என் கனவில் வந்து வணங்க சொன்னாள் நாங்க பூஜை செய்கிறோம் எந்த தெய்வமும் கெடுதல் செய்யாது நீதி வழங்க வருபவள் அன்னை வராகி

  • @R.AjayparameshRamamoorthy
    @R.AjayparameshRamamoorthy Рік тому +6

    U r talking this at right time.. I too expected this from u.. Varahi and saibaba is my everything... Om vajragosham om sairam 🙏🙏🙏 great speech..

  • @bavanisankar3124
    @bavanisankar3124 Рік тому +29

    Sai Appa is my guru ,deivam and everything. He is always with me I belive him lot I love you Sai Appa ❤. Om Sai Appa, Sri Sai Appa, Jai Jai Sai Appa 🙏💓🙇🏼‍♀️

  • @KavithaKavitha-yc9tn
    @KavithaKavitha-yc9tn Рік тому +10

    ஓம் சாய் ராம் யார் என்ன சொன்னா என்ன நாம் நம்பிக்கையுடன் பாபாவை வழிபடுவோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Nithiyapt16
    @Nithiyapt16 Рік тому +11

    Your video will be a revolution...such an inspirational lady I have ever seen... honest to the core...clear in thought... you will reach heights

    • @positivity8415
      @positivity8415  Рік тому +1

      Wow, thank you!❤❤❤❤.... But being so honest became a drawback 😂

  • @keerthikanaresh7105
    @keerthikanaresh7105 Рік тому +55

    My life is blessed because of Sai baba and VARAHI AMMAN.😊

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Рік тому +4

    வாழ்த்துக்கள் நன்றிகள்
    ஜெயந்தி சாய்ராம் 🌹❤️
    எந்த கடவுளும் நமக்கு கெடுதல் செய்வதில்லை 👌💯 உண்மை 👌 நம் விதி அல்லது கர்மா படி
    தான் வாழ்கிறோம் நல்லது கெட்டது மாறி மாறி தான் நடக்கும் 👌 இன்பம் துன்பம் தான் வாழ்க்கை 20 ஆண்டுகளாக பாபாவை கும்பிடுகிறேன் நிறைய அற்புதங்கள் நடந்திருக்கிறது 🙏பக்குவபடுத்துவதற்காக சில
    சோதனைகள் நடக்கும் உணர்ந்து திருந்த வேண்டும்
    நல்லதை செய்யுங்கள் முடிந்த வரை எல்லோரும்
    ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🌹
    எல்லாம் உன் செயல் சாய்மா🙏🌹

    • @s.niranjana7558
      @s.niranjana7558 Рік тому

      Thank you very much Jayanthi Sairam 🌹❤️
      Om Sri Sairam 🙏

  • @psk_usefulmessage6303
    @psk_usefulmessage6303 Рік тому +4

    Yes mam. Its true. நான் அவர்கள் இருவராலும் பல நன்மைகளை அடைந்து வருகிறேன்.
    ஓம் சாய் அப்பா துணை! ஓம் வாராஹி அம்மா துணை!

  • @tharmaranen6923
    @tharmaranen6923 Рік тому +15

    வாராஹி அம்மனை பூசை அறையில் வைத்து வழிபாடு செய்தபின்னர் இன்னும் பல அற்புதங்கள். 🙏🙏🙏🙏

  • @kalaim8444
    @kalaim8444 Рік тому +10

    என் வாழ்க்கையில் நல்லது நடக்குதுன்னு சொன்னா எங்க அம்மா வாராகி வந்த பிறகு தான் எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை அதை சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது இப்ப நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் ஆனா அதுக்கு காரணமே வாராகி அம்மா மட்டும்தான் என் உயிர் உள்ளவரை அம்மா அவநான் மறக்கவே மாட்டேன்🙏🙏🙏🙏🙏🙏

    • @vigneshwari1094
      @vigneshwari1094 Місяць тому

      Frame vatchi kumbidlama yepdi kumbidrathu mam

  • @akilaselvaraj1990
    @akilaselvaraj1990 Рік тому +2

    என் மனசுல இருந்ததை அப்படியே நீங்க சொல்லிட்டீங்க சகோதரி 🙏🙏🙏 உண்மையை உரக்க சொன்னீர்கள் 👍👍👍

  • @saibaba36524
    @saibaba36524 Рік тому +8

    பாபா எனது வாழ்வில் நிறைய miracles செய்துள்ளார்

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 Рік тому +8

    Om Sai Ram and after long time your spiritual speech is very interesting to hear from you i once again thank you

  • @sampathkumarshipping7110
    @sampathkumarshipping7110 Рік тому +20

    முதலில் என் வீட்டிற்கு என் பாபா அவர் அழைத்துவந்ததுதான் என் அம்மா வாராகிதேவி அதன் பிறகு தான் எங்கள் வாழ்க்கையில் வெற்றி கிடைக்க ஆரம்பித்தது நன்றி நன்றி நன்றி

  • @saaimanju841
    @saaimanju841 2 місяці тому

    உங்க speech கேட்டல் மனம் நிம்மதியா இருக்கு மா❤❤❤❤❤❤❤ God bless u ma 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shaliniprakash6533
    @shaliniprakash6533 Рік тому +13

    Wonderful clearity for new devotees j sis... So many got confused after seeing negative videos about varahi amman... They asked me about this & I strongly said I'm worshiping her for 2 yrs & I'm good... it's all how u believe... they continue worshiping ... Thanks for this clearification to them...

  • @sangeethatamil-1163
    @sangeethatamil-1163 Рік тому +7

    வராகி அம்மா போற்றி சாய் பாபா போற்றி

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 Рік тому +2

    வாராஹி தாயே சரணம்🙏🙏குழப்பத்தில் இருந்தேன் நல்ல பதிவு சகோதரி குருவே சரணம்🙏

  • @VijayaK-gl9we
    @VijayaK-gl9we Рік тому +7

    What you said is 💯 correct jayanthi stay blessed ever

  • @ushagevi7408
    @ushagevi7408 Рік тому +4

    I am also some problems in my life mam. After baba and amma comes in my life. My life changing stared sis. Because of them I am I am living. Om sai ram ❤️🙏🙏🙏🙏🙏

  • @Govardhan23821
    @Govardhan23821 Рік тому +20

    Iam also one of the Sai appas blessed child.. because of him I delivered my second baby safely.. in 2021 may month I had to take bed rest for my pregnancy fpr safe delivery, exactly after 36 weeks, i delivered my son safely by normal delivery. Iam always grateful to Sai appa miracles.

  • @saikirupas669
    @saikirupas669 Рік тому +10

    Truly said jai sis.. I am watching from the beginning .. So I am proud that u opposed this particular issue about sai appa and varahi amma.. Super jai sis.I admire u from the beginning. I got varahi amma from u . there is positive and protective things only happening always .. Sairam

  • @trendingtiger7058
    @trendingtiger7058 Рік тому +2

    Well said sister even my way life is also changed after praying to baba, he is my guru

  • @shalinin1802
    @shalinin1802 Рік тому +6

    💪👏👏 வீரப் பெண்மணி நீங்க 🤝🤝

  • @eswaranm8393
    @eswaranm8393 Рік тому +1

    🙏 you are inspiring for me 👍..... I am Priya.... Very thank you Mam ...Varahi amman epaum துணையா irukaranga🙏.......வராஹி அம்மன் துணை🙏..............

  • @sagadevan8620
    @sagadevan8620 Рік тому +5

    100% unmai sai appa varagi amman namakukitaisa pokisam ❤

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 Рік тому +2

    Well said ma you are very strong lady,you are my mentor, gratitude is very important ma ,take care ma and your sweet son.Sai Ram Aum Varahi Amma.🙏🙏🙏

  • @vasanthivas9431
    @vasanthivas9431 Рік тому +4

    The day I stated praying sai appa and varahi amma amma bring me very high from my lowest point. Tks to my lovely amma varahi and sai appa .

  • @katze007
    @katze007 Рік тому +26

    I prayed to Shirdi Baba wholeheartedly and brought him into our home and miracles happened 🙏🏽 we saw it with our own eyes. He will protect and save you if you believe in him 🙏🏽

  • @vallips3700
    @vallips3700 Рік тому +1

    அருமை சிஸ்டர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻🥰🥰🥰🥰👏🏻👏🏻👏🏻👏🏻நானும் வராஹி அம்மா வை வீட்ல வச்சி பூஜை பண்றேன் 🙏🏻நீங்க சொன்னது அத்தனையும் 💯உண்மை சிஸ்டர் 🙏🏻உங்கள நான் நேர்ல பார்க்கணும் சிஸ்டர் 🥰👍🏻

  • @sowmiyadoll4554
    @sowmiyadoll4554 Рік тому +1

    Correct mam.. i have baba and varahi mam at home ❤ .. you are strong one & inspired woman.. god bless you mam... 😊 take care mam.. Get all wealth and health mam❤

  • @sangeevani6970
    @sangeevani6970 Рік тому +34

    I had many good changes in my life after worshipping sai baba.many miracles had happened in my life

  • @beenavg5576
    @beenavg5576 Рік тому +2

    True Sister, because of u only I came close to Baba, and bought his statue from u. Ever since he has come to our home we could experience his miracles, because he is the King of miracles. I strongly feel that his power gives a shield of protection. Om SaiRam🙏

  • @alamelu-zq3zk
    @alamelu-zq3zk Рік тому +7

    எங்கள் வீட்டிலும் சாய் அப்பா வாராகி அம்மா இருக்காங்க நமக்கு தெரியும் அவர்கள் சக்தியை பற்றி நல்ல பதிவு நன்றி சகோதரி

  • @shaminidevirajaretnam9331
    @shaminidevirajaretnam9331 Місяць тому

    Aum Sai Ram Nandri Baba. Aum Varagi Amma pootri nandri amma for all the blessings and abundance ❤

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf Рік тому +10

    ஓம் வாராஹி தாயே 🙏

  • @velamsundar3406
    @velamsundar3406 Рік тому +4

    என் வீட்டில்‌வாராகி அம்மா வந்த பின்பு தான் மூன்று வேளை சாப்பாடு வயிறார சாப்பிடுறோம் இது சத்தியம் வஷ்ர‌கோஷவாராகி தாயே போற்றி

  • @lakshmisubramanian6164
    @lakshmisubramanian6164 Рік тому +2

    Shirdi Sai has done Miracles for my cousin sister. She never used to believe saints. Now she has installed a Big Marble Statue of Shirdi Sai Baba. Vaaraahi is a Warrior Goddess for protection. She is one of the five generals for Goddess Bala Tripurasundari's Army. She enables you to invoke your Kundalini and make you spiritually aware. Ultimately it is your faith. Om Shanti.

  • @thamotharan2946
    @thamotharan2946 Рік тому +8

    My life blessed by Sai Baba.Om Sai Ram.

  • @ramabalajirama6359
    @ramabalajirama6359 Рік тому

    Neenga ennoda manasil irundha baratha korachitinga mam naan sai baba and varahi rendu peraiyum kumbiduven thanks mam 🙏

  • @selviselvi8815
    @selviselvi8815 Рік тому

    Unka videos nan parththathey illa sister. Nenka Romba Romba Romba alaka peasurinka super om sai ram thanks again

  • @tamilarasirohit965
    @tamilarasirohit965 Рік тому +11

    வராகி அம்மனை கும்பிடக் கும்பிட எங்களுக்கு எதிரிகளே இல்லாமல் எல்லோரும் நல்ல பழகுகிறார்கள் எங்கள் வாழ்க்கையில் நல்ல ஒரு மாற்றம்

  • @angelbeautycare6676
    @angelbeautycare6676 Рік тому

    Hi sis weldone ur work
    I'm also make-up artist
    உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் உண்மையானது சாய்பாபா மற்றும் வாராஹி அன்னையையும் நம்பி தொழுதவர்க்கு எந்த நாளும் தோல்வி கிடையாது நம்பினோரை வாழவைக்க கூடிய தெய்வம் நம் சாயப்பாவும் வாராஹி அம்மாவும்

  • @shaminidevirajaretnam9331
    @shaminidevirajaretnam9331 Місяць тому

    Salute you mah to be strong and confident where you are now. Thank God Goddess and universe 🙏

  • @senthilkumaran2518
    @senthilkumaran2518 Рік тому +5

    ஓம் சாய்ராம்
    ஓம் சாய்ராம்
    ஓம் சாய்ராம்

  • @archanavishva5686
    @archanavishva5686 Рік тому +1

    உண்மை தான் சிஸ்டர் சூப்பரா சொன்னிங்க நீங்க சொன்ன எல்லாம் எங்க வீட்ல இருக்கு ஆனா இன்னம் சாய் மனம் இறங்க வில்லை ஓம் சாய் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kumuthav7561
    @kumuthav7561 Рік тому +1

    நானும் பாபா சிலை, வாராஹி சிலை வைத்து வழிபாடு செய்து வருகிறேன் அக்கா, நானும் அந்த சிலை வைக்க கூடாதுன்னு சொன்ன video பாத்திட்டு ரொம்ப பயந்துகிட்டு இருந்தேன். நீங்க சொல்றது கொஞ்சம் நிம்மதியா இருக்கு அக்கா. ரொம்ப ரொம்ப thanks அக்கா

  • @jothilingam6220
    @jothilingam6220 Рік тому +7

    நீங்கள் சொன்னது அத்தனையும் என் வாழ்வில் நடந்தது ஜெய் வாராஹி

  • @amutharaja809
    @amutharaja809 Рік тому +2

    நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை அக்கா,🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneshwariks1043
    @bhuvaneshwariks1043 Рік тому

    Sai Ram,, varahi Amma potri
    Good madam vazhgha valamudan

  • @shathyasai1939
    @shathyasai1939 Рік тому +1

    நானும் வாராகி அம்மாவை வணங்கி வருகிறேன்அம்மாவிடமும் சாய் அப்பாவிடமும் என்குழத்தைகளை ஒப்படைத்து விட்டேன் நிம்மதியாக இருக்கிறேன் அப்பா அப்பா தாயே தாயே

  • @targetdream369
    @targetdream369 Рік тому +2

    Really super sister .. wishes from Srilanka❤ and I'm also blessed with sai appa and varahi amma. I have all gods statues and pics at my house.. blessed❤❤

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 Рік тому

    Nega eppavum stronga irukka ennoda valtukkal God bless you dear jai ma

  • @kalpanakannaian2848
    @kalpanakannaian2848 Рік тому +1

    For ur business u r motivating and mesmerizing others.

  • @shaliniprakash6533
    @shaliniprakash6533 Рік тому +12

    Pls continue giving spiritual content videos...

  • @mahalakshmibabu588
    @mahalakshmibabu588 Рік тому

    Super akka antha videos na kuda patha manasu romba kastama irunthathu neinga antha videos Pathe pasunathuku romba thanks akka

  • @7_My_divine999
    @7_My_divine999 Рік тому +4

    நீங்க சொன்ன மாதிரி நட்சத்திரம் டாட்டு போட்டு இருகிங்க சூப்பர்👍👍👍 வராஹி அம்மன் வாக்கிற்கு உரியவள்👍👍 அவங்க பிழைப்பு போய்விடும் இல்லையா 🙄🙄 அதுதான் அம்மாவை கும்பிடக்கூடாது என்று சொல்லி மனச குழப்ப பாக்கராங்க🙏🙏🙏

  • @shaminidevirajaretnam9331
    @shaminidevirajaretnam9331 Місяць тому

    Awesome amma for being grateful 🙏 very imp

  • @Dr.SwarnalathaV
    @Dr.SwarnalathaV Рік тому

    Wow what a boldness, really you are great and inspiration to many. Sai Ram.

  • @shaminidevirajaretnam9331
    @shaminidevirajaretnam9331 Місяць тому

    Nice Baba message this Thursday.

  • @selvit7585
    @selvit7585 Рік тому +5

    God is great sis

  • @ghuu2ui
    @ghuu2ui Рік тому +2

    supet akka, God bless you always with good health and happiness and wealthy life

  • @subashiniomprakash8472
    @subashiniomprakash8472 Рік тому +10

    My life is blessed with sai baba

  • @jayalakshmi3699sai
    @jayalakshmi3699sai Рік тому +1

    Very great mam
    Very nice om sai ram
    Om varahi namaha

  • @MalarS-gc1nh
    @MalarS-gc1nh Рік тому +5

    My lifes is full of bless with Sai Ram only ❤❤❤❤om sai ram

  • @nithyakanagavel2815
    @nithyakanagavel2815 Рік тому +5

    Super sister. I also worship varahi . ❤

  • @monikam238
    @monikam238 Рік тому

    Correct akka .... Because of sai baba and varahi my life as changed so much good things happened in my life...

  • @sugunapriya875
    @sugunapriya875 6 місяців тому

    ஓம் சாய் அப்பா 💐💐ஓம் வராகி தாயே போற்றி 🙏🙏

  • @gjsathya22
    @gjsathya22 Рік тому

    Naan unga videos yellam paarpen. Yevvalavu positive person nu aacharya paduven. Aana enniku yeno theriyala ungala romba uyardha yedathula paakaren. Yenna azha vechuteenga. Baba vum vaarahi ammavum ungaluku yeppavume thunaiya erupaanga ❤❤❤❤

  • @positivevibes5233
    @positivevibes5233 Рік тому

    👏🏻👏🏻👏🏻 clear speach i like like so much mam. En mind la irukarthu apadiya pesitinga. U know unga channel la than mam nan first time varahi amma ah parthen 2 years back. Ippo avangala silai vadivil kumbiduren am happy only

  • @sivasidharsaibaba8708
    @sivasidharsaibaba8708 Рік тому

    அருமையான விளக்கம் அம்மா மிக்க நன்றி

  • @rajeswariamavasai1938
    @rajeswariamavasai1938 Рік тому

    Wow what a bold speech... What a reality speech wow Super mam... Hands off your speech...

  • @srividhyasai3840
    @srividhyasai3840 Рік тому +2

    Sai baba en guru 🙏🌸🌼🌺🌹en deivam 🙏🌺🌹🌸

  • @gayathrimohan5686
    @gayathrimohan5686 Рік тому

    Mam na first time unga video pakkra romba nalla irinthadhu na romba romba happy ya feel panra thank you mam

  • @Govardhan23821
    @Govardhan23821 Рік тому +4

    You are inspiring for me..your growth is tremendous. Females are affected by emotions.. then how did you heal your relationship .. it may help for many ppl..

  • @UmamaheswariAmmu-w2p
    @UmamaheswariAmmu-w2p Рік тому +4

    OM Sri Sai baba 🙏