"நீங்க தூங்கும்போது RSS வேலை செய்யும்" 2024ஐ கணிக்கும் பாண்டே | Rangaraj Pandey interview | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #Chanakyaa #rangarajpandey #parlimentelection #rss #pandeyinterview #bjp #congress #5stateelection #rangarajpandeyinterview #election2024
    "நீங்க தூங்கும்போது RSS வேலை செய்யும்" 2024ஐ கணிக்கும் பாண்டே | Rangaraj Pandey interview | BJP
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 644

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 9 місяців тому +180

    அருமை அருமை பாண்டே சகோதரரே அருமையான விளக்கம் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 9 місяців тому +90

    ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்மகனை ஆர்எஸ்எஸ் இல் இணைப்போம் இணைப்போம் இது நம் தேசியத்துக்கும் நமது நாட்டுக்கும் நல்லது

    • @ilovetree001
      @ilovetree001 9 місяців тому +3

      🔥

    • @Athirahindustani
      @Athirahindustani 9 місяців тому +5

      Also women .

    • @arunmanip1419
      @arunmanip1419 9 місяців тому

      முதலில் உங்கள் வீட்டில் இருப்பவர்களை ஆர்எஸ்எஸ்ல் இணையுங்கள்.

    • @vikineo
      @vikineo 8 місяців тому +1

      Why not women

  • @venkatachalamsekar6184
    @venkatachalamsekar6184 9 місяців тому +83

    மிக அருமை !!! நீ........ண்ட நாட்களுக்கு பிறகு ஒரு விரிவான அலசல்...தேர்தல்..Rss பிஜேபி காங்கிரஸ் நக்சலைட் 370 pok குடும்ப அரசியல்....மிக ஆழமான அருமையான கருத்துக்கள் ! அரசியல் மக்கள் தேர்தல் பற்றிய தெளிவான புரிதல் விழிப்புணர்வு கிடைத்தது. Well done பாண்டே & தேவா !!!

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 9 місяців тому +3

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SekharSankaran
      @SekharSankaran 9 місяців тому

      Dmkthi ravidamenkirancogirsgandienkiiranlkallapayslluvalaINDIATHESSPATTUNADU

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc 9 місяців тому +154

    பாஜக ஆர் எஸ் எஸ் சூப்பர்👏 🚩🇮🇳🇮🇳

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 9 місяців тому +40

    உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯💯

    • @user-se3jm5ii9h
      @user-se3jm5ii9h 9 місяців тому +1

      😂

    • @ashokaaaaaa
      @ashokaaaaaa 9 місяців тому

      ​@@user-se3jm5ii9henna siripu??

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 9 місяців тому +1

      வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணாமலை வாழ்க வாழ்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @b.ssharvesh5521
    @b.ssharvesh5521 9 місяців тому +33

    இந்த நேர்காணல் எனக்கும் சில புரிதலை உருவாக்கிய பாண்டேவுக்கு நன்றி

  • @NagaRaj-mv9yr
    @NagaRaj-mv9yr 9 місяців тому +101

    பாண்டே சார் இந்த பேட்டியில் உங்க விளக்கங்கள் வேற லெவல்ங்க

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 9 місяців тому +262

    பிஜேபி பற்றி மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள் இதுவே மக்களுக்கான கட்சி என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்

    • @JervinRebaairo
      @JervinRebaairo 9 місяців тому +3

      Nee uruttuu 🤣🤣🤣🤣🤣🤣🤡🤡🤡

    • @vetrivelan2051
      @vetrivelan2051 9 місяців тому +4

      சீனா Occupied இந்தியா-புலுத்த சொல்லு மோடிய!

    • @JervinRebaairo
      @JervinRebaairo 9 місяців тому +2

      @@vetrivelan2051 pulithii modi ji. And sangis bro 🤣

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 9 місяців тому +18

      ​@@vetrivelan2051
      1962ல் சீனா பல ஆயிரம் ச. கி.மீ. இந்திய பகுதியை
      பிடித்ததே, அப்போது நீ அப்படித்தான் நின்றாயா?

    • @lv8520
      @lv8520 9 місяців тому +25

      ​@@vetrivelan2051டேய் 4000 கோடிகளுக்கு கணக்கு சொல்லுடா கொத்தடிமையே.

  • @user-se3jm5ii9h
    @user-se3jm5ii9h 9 місяців тому +78

    வருங்கால பிரதமர் எங்கள் அண்ணாமலை அண்ணா 💪

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 9 місяців тому +2

      வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணாமலை வாழ்க 😜

    • @kumaravelk4837
      @kumaravelk4837 9 місяців тому +2

      ​@@ChandruChandru-wv4owவருங்கால செவ்வாய்கிரகத்துல உ.பி. நீங்க வாளுக😅😊

    • @windream-4795
      @windream-4795 9 місяців тому +2

      ❤❤

    • @sandhyadevi8031
      @sandhyadevi8031 9 місяців тому +2

      ​@Chandrb😮 ko ko ko no no nouChandru-wv4ow

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 9 місяців тому +286

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉❤🎉❤❤

  • @anandp2006
    @anandp2006 9 місяців тому +18

    My small reward for 👍CYC Pandey ji. Great work ji and God will give His blessings for you and our 🇮🇳God Father Modi ji. ❤️🇮🇳Jaihind

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 9 місяців тому +210

    3 மாநில தேர்தல் முடிவுகள் போல தமிழகத்திலும் மிக பெரிய அதிர்ச்சி பாண்டே அவர்களுக்கு மட்டும் அல்ல மக்களுக்கும் காத்திருக்கிறது.... திராவிடம் மண்ணை கவ்வும்....பிஜேபி மலை போல் நம் அண்ணாமலை எழுந்து நிற்பார்...2024இல் மோடி தான் மீண்டும் பிரதமர்....2026இல் அண்ணாமலை தான் அடுத்த முதல்வர்

    • @user-ny7ip4ib6f
      @user-ny7ip4ib6f 9 місяців тому

      aprom matha sandaigal....

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 9 місяців тому +6

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 9 місяців тому +6

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @KumarKumar-vo9pk
      @KumarKumar-vo9pk 9 місяців тому +8

      Super panday jee 🎉🎉🎉

    • @raghunath-i7u
      @raghunath-i7u 9 місяців тому +5

      Anti incumbency is at peak in Tamil Nadu now

  • @ramakrishnan_personal
    @ramakrishnan_personal 9 місяців тому +52

    பேட்டியாக இல்லாமல் உரையாடல் போல அமைந்து பல விஷயங்களை தெரியப்படுத்தியுள்ளது

  • @dandunboo
    @dandunboo 9 місяців тому +31

    Pandey sir, ethana like potaalum pathadhu... realistic speech...🥰🥰🚩🚩🇮🇳🇮🇳

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 9 місяців тому +28

    தாமரை சொந்தங்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🌷 மலரட்டும் தேசியம் மகிழட்டும் தமிழகம் 🌹 Bharat Mata ki jai 🌷 Jai Hind 🌹🌷🇮🇳

    • @arunmanip1419
      @arunmanip1419 9 місяців тому

      பிஜேபி இல்லா தமிழகம் அடுத்து பிஜேபி இல்லா பாரதம் வந்தே மாதரம் ஜெய் ஹிந்த் வெல்லட்டும். I. N. D. I. A. கூட்டணி வீழட்டும் பிஜேபி

  • @MurugesanMurugesan-ss3tq
    @MurugesanMurugesan-ss3tq 9 місяців тому +231

    சிறந்த புரிதலுக்கு பாண்டே அவர்களே சிறந்தவர்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 9 місяців тому +31

    தமிழக நடுநிலையாளர்களின் குரலாக அண்ணன் பாண்டே முழங்குகிறார் !!!! மனநிறைவு தருகிறார் அண்ணன் பாண்டே !!!

  • @sureshmuthu5997
    @sureshmuthu5997 9 місяців тому +113

    காங்கிரஸ் இல்லாத பாரதம் திராவிடம் இல்லாத தமிழகம் மலரட்டும் தாமரை ஏழைகளின் எழுச்சி நாயகன் அண்ணாமலை அண்ணா வழியில் ஜெய்ஹிந்த்

    • @jonesmoses2663
      @jonesmoses2663 9 місяців тому +1

      வட கொரியா 2.0 ஆகிவிடும்

    • @sathiyansathiyan1799
      @sathiyansathiyan1799 9 місяців тому

      அருமையான வாசகம்

    • @Ravi-eh2bi
      @Ravi-eh2bi 9 місяців тому +1

      Avan first counsilar aagattum da 🤣🤣🤣

    • @arunmanip1419
      @arunmanip1419 9 місяців тому

      ​@@Ravi-eh2biஅருமையான பதிவு சார்

    • @arunmanip1419
      @arunmanip1419 9 місяців тому

      5 மாதம் தான், பிஜேபி தலைவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் செய்த ஊழல்கள் பற்றிய விசாரணையில் பிஸியாக இருப்பார்கள். உதாரணம் ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் ஊழல், தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்ததில் ஒன்றிய பிஜேபி அரசு ஊழல் செய்ததை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • @pandurenganks3952
    @pandurenganks3952 9 місяців тому +305

    காங்கிரசை யாரும் அழிக்க வேண்டாம். அவர்களின் கொள்கையே அவர்களை அழித்து விடும்.

    • @SekharSankaran
      @SekharSankaran 9 місяців тому +4

      Yedverygood

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 9 місяців тому +2

      இந்திய தேசிய காங்கிரஸை யாராலும் அழிக்க முடியாது 💪

    • @arunmanip1419
      @arunmanip1419 9 місяців тому +2

      பிஜேபி மாதிரி😂.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 8 місяців тому +1

      திமுகவும் அதைப்போலவே...

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 9 місяців тому +140

    ஜெய் பிஜேபி

  • @alagarasanselvi3494
    @alagarasanselvi3494 9 місяців тому +41

    ஈரோட்டில் பட்டி பார்மூலா சென்னையில் குட்டை பார் மூலா இதுதான் திராவிட மாடல்

  • @ramananvenkat2448
    @ramananvenkat2448 9 місяців тому +29

    Your analysis is super Rangaraj Pandey sir.

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 9 місяців тому +17

    This "type of discussion", is another lesson of " Pandey School of journalism"😊

  • @seeniinn1
    @seeniinn1 9 місяців тому +70

    தேவேந்திரன்தான் எவ்வளவு தூரத்துக்கு அரசியல் அறிவிலும் பொது அறிவிலும் பின்தங்கியவர் என்பதை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறார்.

    • @barureddy2912
      @barureddy2912 9 місяців тому +5

      அப்படி இல்லை, அவர் பாண்டேவிடம் இருந்து கற்று கொள்கிறார்..தேவேந்திரன் பாண்டேவுடானான அத்தனை நேர்காணலையும் கண்டால் புரியும்.. அதனுடன் பாண்டே அவரது சொந்த சாணக்யாவில் அவரது கருத்தையும், கோவத்தையும் வெளி படுத்துகிறார், இதில் பொதுவான தனது பார்வையை தெளிவு படுத்துகிறார்..

    • @saravanamuthubalasubramani1861
      @saravanamuthubalasubramani1861 9 місяців тому +2

      அசல் ரூ 200.00

    • @ramananbhattacharya6557
      @ramananbhattacharya6557 9 місяців тому +1

      It's devendran or who where is anchor, script is pandey 's

  • @ksvijayabaskar
    @ksvijayabaskar 9 місяців тому +20

    the clarity of thought that Pandey brings every time to the table is unparalleled.

  • @PrakashaD-cz6ff
    @PrakashaD-cz6ff 9 місяців тому +17

    It is very nice to see Yogi Adityanath as PM after Modiji. We are really in very safe hands in the future

  • @balaraman3211
    @balaraman3211 9 місяців тому +82

    BJP is the one and only solution not only for INDIA and also for TN.

    • @paramvenkit9154
      @paramvenkit9154 9 місяців тому

      What's the use saying such things. All the idiots across TN will vote for the same buffoons in DMK or AIADMK but will not give BJP a chance.

  • @kumaR.0306
    @kumaR.0306 9 місяців тому +4

    உன்மை தான் RSS காரர்களுக்கு மட்டுமே புத்தி வேலை செய்யும் மற்ற மற்ற மனிதர்கள் புத்தி இல்லை என வெளிப்படையாக பேசிய புத்திசாலி பாண்டே அவர்களுக்கு நன்றி

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 9 місяців тому +5

    Transparent and unbiased answers of pande 👌👌👌👌👌👌
    உ பி க்கள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் 😂😂😂

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 9 місяців тому +4

      இத்தனை நாட்கள்
      இல்லாமல் இனிதான் கற்றுக்கொள்ள போகிறார்களா?

    • @krishnankrishnan3110
      @krishnankrishnan3110 9 місяців тому +1

      @@rangaswamimettupalayamkali9416
      ஆம் இத்தனை நாட்கள் ஒன்றுக்கும் உதவாத ராமசாமி நாயக்கரை பற்றியும் அண்ணா
      துரையை பற்றியும் தானே பேசி கொண்டிருந்தார்கள்

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 9 місяців тому +14

    Very good interview

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 9 місяців тому +56

    இங்கு கடிவாளம் கருப்புக் கண்ணாடி பகுத்தறிவு முகமூடி இதையெல்லாம் கழட்டி விட்டால் கட்சி கழட்டி விடுமோ என்ற பயத்தின் உளறல்.பாண்டே கிட்டயா?மீண்டும் மீண்டுமா?

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 9 місяців тому +44

    உங்கள் பொறுமை நிலமகள் பொறுமை பாண்டே ஐயா 🙏

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 9 місяців тому +28

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉❤🎉❤❤

  • @sravi955
    @sravi955 9 місяців тому +109

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

    • @Ravi-eh2bi
      @Ravi-eh2bi 9 місяців тому

      😂😂😂

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 9 місяців тому +1

      😂😂😂😂

    • @windream-4795
      @windream-4795 9 місяців тому +1

      🔥🔥👌👌👍

    • @mgopal4649
      @mgopal4649 9 місяців тому +2

      தீம்காவின் மலம் தின்னும் கொத்தடிமை இறுதிவரை மலம் தின்னே சாவான் .

    • @arunmanip1419
      @arunmanip1419 9 місяців тому

      ரபேல் வாட்ச் அண்ணாமலையா😂. இருக்காதே!.

  • @alaguganesh4777
    @alaguganesh4777 9 місяців тому +2

    பாண்டே சார் மிகவும் தெளிவான பேச்சு மீண்டும் மோடி ஐயா ஆட்சி வரட்டும் வாழ்த்துக்கள்

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 9 місяців тому +12

    Super pandey Sir congratulations Pandian jaihind Mass speach

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 9 місяців тому +10

    வருங்கால தமிழக முதலமைச்சர் திரு பிஜேபி தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ்

  • @rameshkumari8943
    @rameshkumari8943 9 місяців тому +9

    Rangaraj Pandey sir very proud of Tamil nadu India and human beings honest true trust happy public service hard work God gift I respect and like Rangaraj Pandey sir

  • @smile-og5mh
    @smile-og5mh 9 місяців тому +11

    1995-2023 வரையிலான மாநகராட்சியின் பதிவேட்டின்படி, மழை நீர் வடிகால் அமைப்பிற்காக தமிழ்நாடு அரசு 65000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்.தங்கள் தெருவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, ​​மழைநீர் வடிகால் பணி சரியாக நடைபெறவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.ஒவ்வொரு தேர்தலிலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்கிறார்கள் ஆனால் கடந்த இருபதாண்டுகள் கடந்தும் எதுவும் மாறவில்லை.

    • @JervinRebaairo
      @JervinRebaairo 9 місяців тому

      Dei 1947 la RSS enna pudunguchi??

    • @lv8520
      @lv8520 9 місяців тому

      ​@@JervinRebaairo1964,1971, புயல், வெள்ளம் போல சமயத்தில் ஆர்எஸ்எஸ் என்ன செய்தது என்று இந்திரா, சரத் பவார், நரசிம்மராவ், பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம் கிட்ட போய் கேளு.. RSS தொடங்கிய சியாமா பரசாத் முகர்ஜி, கோவல்கர் எல்லாம் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

  • @satpurush2592
    @satpurush2592 9 місяців тому +42

    RSS loves Bharat !

  • @vinodh143
    @vinodh143 9 місяців тому +17

    Without Modiji, rss and BJP nothing, each and every vote for BJP because of Modiji.

    • @geethamani9448
      @geethamani9448 9 місяців тому +1

      RSS does the ground work quietly, guides BJP in a subtle manner to work towards a stronger nation. All these are coordinating in such a way that these communications are not publicly visible

    • @vinodh143
      @vinodh143 9 місяців тому +1

      @@geethamani9448 , RSS is there from 1925 onwords, but why they cannot form such a powerful government till 2014,nothing like organization or individuals cannot compare with Modiji.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 9 місяців тому +3

      @@vinodh143- Modijiya uruvaakinadhae RSS
      luckily, RSS found a great man

    • @vinodh143
      @vinodh143 9 місяців тому +1

      @@lakshminarayanprasanna3657 because of Modiji only BJP came to limelight. Third time BJP is going to form central government because of one man. This is the fact and we should accept.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 9 місяців тому +3

      @@vinodh143 - I accept the fact Mr. Vinodh. You and others maybe knowing only for the past 10 years. But, I have known about him from 1987, when I was in Bombay staying with RSS pracharakas. One of them was Seshadri chari. infact, I am senior to Modiji in RSS. As he is an extraordinary man with God's blessings, he chose pure public life and I, an ordinary mortal, chose materialistic life.
      On 1st of March, 2002, I realised that Modiji is PM material and I started hating Vajpayee when he criticised Modiji.
      B.L. Santosh, from my place, a senior karyakartha, spotted Annamalaiji
      And you now know he is CM material
      Hinduism knows the trick of finding the right man at the right time.
      Mark my words - Yogiji will outshine Modiji and will make Bharath a Hindu nation soon.
      I adore Modiji but worship Nathuram Godse

  • @Athirahindustani
    @Athirahindustani 9 місяців тому +6

    RSS has lot of moslems, christians, parsi members not just hindus.
    Every nationalistic family should make one son / daughter as a member of RSS .
    Jai Bharatam 🙏

  • @rms64
    @rms64 9 місяців тому +3

    அண்ணாமலை அவர்களின் நேற்றைய ஸ்பீச் !! 👍நிச்சயம் த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் மாற்றம் வேண்டும் !! அண்ணாமலை is an excellent leader !! 👍
    💐 *"மத்தியில் மோடி 2024 மாநிலத்தில் அண்ணாமலை 2026 !!"*
    👉🏻 *2024 TN BJP wins 30+ MPs 💯 confirm.*
    👉🏻 *2024ல் மீண்டும் மோடி தான் பாரத பிரதமர் 400+ MPs 💯confirm.*
    👉🏻 *2026 TN BJP wins 200+ MLAs in தமிழ்நாடு, தாமரை வென்றது💯 confirm.*
    👉🏻 *2026ல் இருந்து தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் திரு K. அண்ணாமலை அவர்கள் 💯 confirm*
    !!இது வேத சத்தியம்!!, 💐💐 👍🧡💚🤗✔️

    • @tr.srinivasan4870
      @tr.srinivasan4870 9 місяців тому +1

      இந்த சத்தியம் சாத்தியமாக இறைவன் அருள் புரிவார்.

    • @jayakumar-qo1bn
      @jayakumar-qo1bn 9 місяців тому

      🌹👌👍👍👍👍👍🙏🏾

  • @subramaniyan4120
    @subramaniyan4120 9 місяців тому +4

    அருமையான மனநிறைவான விளக்கம் நன்றி பாண்டே சார்...

  • @appuprasanth4123
    @appuprasanth4123 9 місяців тому +14

    உண்மையான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி வாழ்க சாதனம் வாழ்க மோடி ஜி வாழ்க ஆளுநர் வாழ்க அண்ணாமலை அண்ணன் வளர்க பாஜக

  • @gokulj7299
    @gokulj7299 9 місяців тому +6

    அண்ணன்‌ ஸ்ரீரங்க ரா‌ஜன்‌ பாண்டே‌ அவர்கள் சாணல்‌ பெயருக்கு ஏற்றவாறு அண்ணன்‌ சாணக்கியர் தான்.

  • @DruvRatee
    @DruvRatee 9 місяців тому +19

    2014 odachintanga, 2019 sethuchintanga, 2024 azhinchutanga…

  • @d.rajendranduraisamy9248
    @d.rajendranduraisamy9248 9 місяців тому +12

    Super.

  • @rjnathan1765
    @rjnathan1765 9 місяців тому +16

    BJP has been visionary, congdmk were missionary.😊😊

  • @tnksuri
    @tnksuri 9 місяців тому +2

    Pandey speech can be printed into a book. Clear analysis of politics. Excellent Pandey! Thankfully Devendran didn't cross him unnecessarily, allowed Pandey to complete.

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 9 місяців тому +5

    சேவை மூலம் மோட்சம் அடைவது என்பதே RSS ன் லட்சியம்.

  • @ksdevsenapathy
    @ksdevsenapathy 9 місяців тому +6

    நம்ம உதய் அண்ணா வாயே போதும் காங்ரசையும் தீமுகவையும் ஊத்தி மூட.😂

  • @mallikar9389
    @mallikar9389 8 місяців тому +1

    என்றும்.திரு.பாராத.பிரதமர்.மோடிஜீ.வாழ்க.தமிழ்நாட்டில்.தாமரை.மலரட்டும்.வாழ்க.சனதனம்

  • @mallikar9389
    @mallikar9389 8 місяців тому +1

    என்றும்.திரு.பாராத.பிரதமர்.ஐயா.நம்.நாட்டின்.நதிகளை.இனையுங்கள்.ஐயா.நம்.கச்சை.தீவை.மிட்டுங்கள்.ஐயா.வாழ்க.பாராதம்

  • @ravisethusethu5306
    @ravisethusethu5306 9 місяців тому +9

    Tamil Nadu youngsters thinking before vote in future year's good

  • @elangovank4502
    @elangovank4502 9 місяців тому +11

    பான்டே சார்‌, தங்களுக்காக தான் இதுநாள்வரை இந்த சொறியாளரின் பேட்டி பார்த்தேன். இனி அந்த தவறினை செய்ய மாட்டேன். நீங்களும் செய்யாதீர்கள். இளங்கோவன். விருதுநகர்.

    • @nadarajannadarajan2160
      @nadarajannadarajan2160 9 місяців тому

      சரியாகச் சொன்னீர்கள்.

    • @mrmagicmind7491
      @mrmagicmind7491 6 місяців тому +1

      Inda soriyalardan Pande avargalin vaayai kilarum poriyalar aaga inda devendiran pande avargalin sishyandan kavalai padadeergal Nanbare😂😂

  • @vijayakumarmr4716
    @vijayakumarmr4716 9 місяців тому +2

    Pandey is Pandey. You are a gift for TN journalism. Your light smile at 22:15 telling him to come to Pandey school of journalism is really really wonderful. We ❤ you.

  • @balakrishnanr4294
    @balakrishnanr4294 9 місяців тому +6

    கடந்த 15 வருடங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக ஒரு மாநில மாநாடே போட துப்பில்லை தமிழ்நாட்டில். எப்படி கட்சி வளர்ச்சி பெறும்

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 9 місяців тому +1

      நாலு பேரை வைத்து ரயில் மறியல் செய்தது போல் மாநாடு நடத்த முடியுமா.?😃😃

  • @Ikkani05
    @Ikkani05 9 місяців тому +2

    Pandey sir....salute sir..clear ah pesureenga... tamilnadu la ippidi pesa aalu venum..thank you so much sir

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 9 місяців тому +9

    மீண்டும் மோடி. தமிழ்நாட்டுல dmk admk வுக்கு மாற்றக பிஜேபி வர வேண்டும்

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 9 місяців тому +5

    You are Wekcome. You are excellent. Good explanation. RSS is great. All follow RSS.

  • @SudalaiKalai
    @SudalaiKalai 9 місяців тому +14

    பாரத. மாதாக்கு ஜே

  • @MATHANKUMAR-jo9qf
    @MATHANKUMAR-jo9qf 9 місяців тому +8

    I salute BJP for this particular reason that abrogation of Article 370 & retain the peace to the people & annex as one of the State in India in the wave of terrorism after Indian Independence...
    I felt BJP is only option for Indian people to handle external affairs to crush Pakistan & China...
    Congress has the Weak leadership to handle their own MPs, allied parties, terrorism & the nation.

  • @jayashreechakravarthy4976
    @jayashreechakravarthy4976 9 місяців тому +2

    Clear explanation. Awesome

  • @tnksuri
    @tnksuri 9 місяців тому +1

    I appreciate Devendran. Good student. Listened respectfully. Keep it up. Pandey rocks as usual.

  • @krishamurthy2867
    @krishamurthy2867 6 місяців тому

    அருமையான நேர் காணல். காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களுக்கும் நாட்டுப்பற்று அவசியம் தேவை.

  • @nalandhee
    @nalandhee 9 місяців тому +49

    Salute to pandey to tolerate such idiots

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 9 місяців тому +2

    இதுவரை நானோ எனது குடும்பமும் பிஜேபிக்கு வாக்கு அளித்தது இல்லை. வரும் தேர்தலிலும் அதன் பின் தேர்தலிலும் என் வாக்கும், எனது குடும்ப வாக்கும், பிஜேபிக்கே.. 🙏 அண்ணாமலை நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உண்டு.

  • @mallikar9389
    @mallikar9389 8 місяців тому +1

    என்றும்.திரு.பிரதமர்.ஐயா.திருவண்ணாமலை.பக்கதில்.உள்ள.பர்வதமலை.சிவன்.கோவிலுக்கு.ரோப்.கார்.வசதி.செய்து.தாருங்கள்.ஐயா.வாழ்க.சனதனம

  • @sennimalaik7508
    @sennimalaik7508 9 місяців тому +6

    Super super super super✌✌✌✌

  • @maniraja3351
    @maniraja3351 9 місяців тому +1

    வேண்டும் மோடி மீண்டும் மோடி ஜி வாழ்க வளமுடன் வாழ்க 🕉️🙏🌷🌷🌷 💐💐💐தமிழ் நாட்டின் வளர்ச்சி நாயகன் அண்ணாமலைஜி வாழ்க வளமுடன் வாழ்க 🕉️💐💐💐🌷🌷🌷 தமிழ் தமிழ் நாட்டில் மோடி ஜி ஆட்சி தான்

  • @muruganmanivel331
    @muruganmanivel331 9 місяців тому +6

    Annamalai... Our future CM... Of TN

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 9 місяців тому +3

    Wah Pandey ji. Nicely explained.

  • @krishnamoorthy3753
    @krishnamoorthy3753 9 місяців тому +8

    Good morning Pandey

  • @HAPPINESSFOROTHERS
    @HAPPINESSFOROTHERS 9 місяців тому +8

    காங்கிரசுக்கு பாஜகவை விட அதிகமான வாக்குகள் என்ற கேள்விக்கு பாண்டேவின் பதில் மரண கலாய் 😂😂😂

  • @tamilvanan2440
    @tamilvanan2440 9 місяців тому +5

    தூங்கும்போது RSS கண்டிப்பாக வேலை செய்யும்.

  • @ARULKUMARS-l8n
    @ARULKUMARS-l8n 9 місяців тому +2

    Very nice ...🎉

  • @krishnanp1360
    @krishnanp1360 9 місяців тому +2

    As usual excellent interview Mr.Pandey.

  • @jaiyavenkat8367
    @jaiyavenkat8367 9 місяців тому +1

    Pandey sir, SUPER, NAILED THE BRUTAL TRUTH TO THESE BLIND FOLDED D SPECIES

  • @muthuswamy1050
    @muthuswamy1050 9 місяців тому +3

    Super Panday dir answer❤❤❤❤❤

  • @srinivasansarangapani2881
    @srinivasansarangapani2881 9 місяців тому +6

    Mr Modi is Viswa Guru. Jai Sriram

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 9 місяців тому +2

    Mr.Pandey your explanations are excellant.

  • @CrSankar
    @CrSankar 9 місяців тому +1

    Clear explanation Pandey bro, work for the common man, rest people will take care of

  • @srinathmadhavarao1479
    @srinathmadhavarao1479 9 місяців тому +2

    Pandey, with sound reasoning answers patiently and authoritatively with unshakable confidence... Hats off.. We really in nweds of such educative sessions... Thank you, Pandey

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 9 місяців тому +18

    To make up the loss the BJP should strengthen NDAin South India.The BJP should work micro election at booth level

  • @balachandrann8041
    @balachandrann8041 9 місяців тому +6

    அருமை யான பேட்டி

  • @narendirababubabu4119
    @narendirababubabu4119 9 місяців тому +3

    25:38 அருமையான கருத்து. ❤

  • @Sathya01015
    @Sathya01015 9 місяців тому +4

    Seekiramey TN BJP ANNAMALAI ruling ku varum 🔥🔥🔥

  • @ramsha1998
    @ramsha1998 9 місяців тому +2

    Immense clarity in communication fully backed by political awareness.
    That's Pandey for you..🤔👍

  • @rameshjayadevan513
    @rameshjayadevan513 9 місяців тому +1

    Ranganath Pandey, sir,
    Your analysis is very great. We want a great chief minister like honorable chief minister Mr Yogi Adityanathji. Instead of corrupt leaders of Tamil Nadu, these leaders have squeezed and swindled Tamil Nadu, Mr A.VA.Velu 1 lakh crore. Mr Ponmudi eighty thousand crore, Mr Sendil Balaji more than sixty thousand crore, they come under the list of world's richest persons.
    Our honorable prime minister, Mr Damodar Das Narendra Modiji, should save Tamil Nadu from these burglars.
    Modiji zindabad,
    BJP zindabad,
    Bharath matha ki jai,
    Vandematram,
    Jaihind.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 9 місяців тому +16

    கேள்வி கேட்பவருக்கு ஒரு எழவும் தெரியாது.கிறுக்கு பிடித்து விட்டது

  • @raajram9427
    @raajram9427 9 місяців тому +3

    Pandey sir...Neengal endredrum vazhgha valamudan🎉🎉....

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 9 місяців тому +3

    பாண்டே கலக்குறீங்க 👏
    நெறியாளர் வாயே திறக்கவில்லை 😂😊

  • @kumaravelgnanamani
    @kumaravelgnanamani 9 місяців тому +8

    Jai hind jai bharat 🎉🎉🎉❤❤❤❤🙏 🙏

  • @v.sureshbabu1744
    @v.sureshbabu1744 9 місяців тому +1

    Good Interview Speech by Pandey

  • @ashashenoy4859
    @ashashenoy4859 9 місяців тому +4

    Very nice information sir 👍

  • @karunkali1337
    @karunkali1337 9 місяців тому +3

    Jai shree ram

  • @ganapathynidatharajarao
    @ganapathynidatharajarao 9 місяців тому +5

    Leave alone politics, We have to learn how to counter an argument from Mr. Pandey.

  • @kasivijayan4278
    @kasivijayan4278 9 місяців тому +2

    Good understanding

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 9 місяців тому

    Super ! Super ! Super ! 👌 👏👏👏👏nearly last Comment very super...