இது போல உண்மையான செய்தியை போடுங்கள் .தமிழ்நாட்டில் எந்த ஒரு நல்லது கெட்ட செய்தி என்றால் நான் u டூபில் Pandey அவர்களின் அருமையான பதிவு தான் முதலில் பார்ப்பேன் .நன்றி பாண்டே sir.
ஒரு பாமரனாக எனக்கு ஓர் சந்தேகம் sir ஒரு பமரனாக நாங்கள் செலுத்தும் வீட்டு வரி , தண்ணீர் வரி, நிலவரி, சொத்துவரி இன்னும் எத்தனையோ வர்கள் இது எல்லாம் நாங்கள் செலுத்தும் போது அதற்கான ரசீது மாநில அரசின் ரசிதுகளே கொடுக்கப்படுகிறது , அப்படி இருக்கும் போது இவர்கள் எதற்காக மத்திய அரசிடம் கேட்கிறார்கள் அதை கொஞ்சம் தெளிவாக விளக்கவும் பாண்டே sir
4,000 கோடி விசயத்தை யாராவது தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கூடாதா..?? வெள்ளை அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க நிர்பந்திக்க வேண்டும்.. மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது... அதை வெளிக்கொண்டு வரவேண்டும்...
The reason that states like TN, Kerala, Andhra, Maharashtra, Gujarat are all developed are because they are connected by the sea.. British spent all their efforts developing only those states that are connected by the sea route.. that’s why, except for Delhi, most of the big cities are along the coastal line.. we just had the geographical advantage.. Also, northern India is more prone to seismic activity, that is mild earth quakes.. That is another reason… we in the south were relatively safe because our northern states protected us so much from most of the invasions..
Superb Sir. You have explained the truth in a nut shell. This is one thing no Dravidians want to take into account. These states were backward only because their ally Congress purposefully neglected them. Andhra Pradesh and undivided Uttar Pradesh were giving maximum revenue to the government since independence,but were neglected. Andhra Pradesh came out of this impasse because of N T Rama Rao.There was none to save UP all these years. Demography wise also TN was advanced because the people were enterprising and dynamic compared to many north belt states, because the people were uneducated and poor to the core in such states. Dravidians create a illusion that because they came to power in 1967 the state is prosperous today. During the previous congress rule it was more advanced.Only because of the arrogance of some of the Congress leaders they lost the election in 1967.
@@samskarebyahaexactly.. we were relatively safe only because of them.. they say Delhi was destroyed 7 times and rebuilt 7 times.. none of us went through such extreme things, thanks to our northern brothers… they safeguarded us..
@@sankaruobtrue sir.. and to add, even this Aryan Dravidian theory is completely wrong.. Krishna means black in Hindi.. Lord Krishna was named so cause he was super black in colour.. Even as per Tamil scriptures, it is mentioned that he is colour of “dark thunder clouds” which implies black.. Lord Rama is also said to very dark skinned in colour.. if we go by that, it shows that Aryan Dravidian theory is completely wrong… and even Tamil scriptures say that the boundary of of Bharatham is from Kanyakumari to Himalayas
Brilliant answers with sound reasoning... But tragic part is who is going to listen and spread the correct answers... People have already been kept in the dark wantedly...... Brilliant Mr. Pande.. Ever ready with hammering answers with facts......
மழை வெள்ளத்தோட அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு மிக அதிகம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது ஆற்றோரும் இருக்கு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவது வழக்கம். ஆனால் இம்முறை அவ்வாறு செய்யவில்லை இது யாருடைய குற்றம்
Precisely! This known fact should be well known to pandeyji. May be he is indirectly acting as BJP spokesperson since they ( BJP) do good and pandeyji also pointed out wisely when BJP does not act properly
திரு..பாண்டே அவர்களின் இந்த பேச்சு அனைத்து தொலைக்காட்சிகளிலும்.வெள்ளம் பாதித்த அனைத்து ஊர்களிலும் மக்களுக்கு புறிந்து கொள்ளும்படி மேடை போட்டு விளக்க வேண்டும்....
Udayanidhi question is not right.. the central government spends for army, navy, Air Force, ISRO, disaster reliefs for our country, disaster relief for other countries, road infrastructure, airports and so on… The taxes that every state pays goes for these things also.. If central government does not collect any money from the states, how will they get money for all this? How will they run the country?? Oru minister ku intha sense Koda illati epdi..
சார் நீங்கபாட்டுக்கு வேற மொழியில கமெண்ட் பண்றீங்க, இதெல்லாம் ஊ ஊ ஊ ஊ ஊ ஊ........... படிக்க தெரியாதுங்க அவனுக்கு மோசமான வார்த்தை மட்டும்தான் தெரியும், தாத்தா, அப்பன் பெயரை சொல்லி வந்தவன், விவரங்கெட்டவணை மந்திரியா வச்சி, அவனுக்கு மரியாதை கொடுக்கிறார்களே அந்த படிச்சாவனுக்குதான் ரொம்ப கேவலம்
கொடுத்த நிதிக்கு எந்த அளவு உட்கட்டமைப்பு செய்யப் பட்டுள்ளது, என்று மத்திய அரசு தன் ஆய்வுக் குழுவை வைத்து மாநில அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும்..,கேட்டிருக்கும், அதை செய்ய மாநில அரசுக்கு என்ன தயக்கம் 😢
@@SadagopanGopan-fn6uu யாரு அவனா சின்னப் பையன்.ஆடிய ஆட்டம் என்ன?பேசற பேச்சு என்ன அத்தனையும் பணத்திமிர்.அதிகாரத்திமிர்.ராஜா வீட்டுக்கன்னுக்குட்டிங்கர ஆனவம்.நம்மை யார் என்ன செஞ்சிற முடியும்ங்கற மமதை எல்லாம் ஒன்னா சேர்ந்து வார்த்தைகள் கொப்புளிக்குது.பெரியவங்க சின்னவங்க வித்தியாசமே தெரியாம பேச்சு ஒவ்வொன்னும் தெரிக்குது.யார் என்ன சொன்னாலும் சட்டை பண்றதேயில்லை.அவனைப்போய் சின்னப் பையன் கறீங்க.அப்ப சின்னப்பையனுக்கு எதுக்குப் பதவி? அதிகாரம்.மக்களைப் போட்டு வறுத்தெடுக்கறதுக்கா?வதைக்கிறதுக்கா?
Gst வரி பகிர்வு பற்றிய தகவல் தவறு. ஒரு உள்ளூர் பில்லில் 50% மாநிலத்துக்கும், 50% மத்திய அரசுக்கும் போகும். மற்ற மாநிலத்துக்கு போடும் பில்தான் ISGST. CGST,, ISgst இரண்டிலும் கூட மத்திய அரசு தனியாக தருகிறது. அது மத்திய அரசின் விருப்பம்
Uday I support you I like your Tamil you can use kasmalam, otha, Machi,nayna etc use not only in public at home infront your brahmin mother also see will be happy
வங்கியில் நம்ப பணத்தை நாம் எடுக்கும்போது வங்கி மேலாளரிடம் உங்க அப்பன் வீட்டு பணத்தையா கொடுக்கிறாய். சீக்கிரம் கொடுய்யா என்று சொன்னால் எப்படி இருக்கும். அதுதான் இப்போது நடப்பது.
ஒரு விஷயம் நன்றாக தெரிகிறது இந்த ஊடகங்கள் தி.மூ.க வை காப்பாற்றுவதாக நினைத்து மாறாக மாட்டிவிட்டு மக்களாகிய நமக்கு சிந்தித்து செயல்பட நல்ல அறிவுரை வழங்குகிறது
இந்த விஷயத்தில் பாண்டே செல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன் உண்மையாகவே பாண்டே செல்வது போல் இந்த விஷயத்தில் அண்ணாமலையும் அதிமுகவும் அரசியல் செய்யவில்லை உன் அப்பா வீட்டுக்காசா என்று உதயநிதி கேட்டது அண்ணாமலைக்கும் அதிமுகவும் அரசியல் செய்ய நல்லதொரு வாய்ப்பு ஆனால் அதை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை கலைஞருக்கு பேனா வைப்பது அவன் அப்பா வீட்டுக்காசா கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கிளாம்பாகத்தில் பெயர் வைத்திருப்பது அவன் அப்ப வீட்டுக்காசா கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை கிண்டியில் அவன் அப்ப வீட்டுக்காசா கலைஞர் காப்பீடு திட்டம் அவன் அப்ப வீட்டு காசையா கொடுக்கிறார்கள் அரசு காப்பீடு தானே உதயநிதி பயணிக்கும் கார் அவன் அப்ப வீட்டுக்காசா அரசு தானே உதயநிதி வாங்கும் சம்பளம் அவன் அப்பன் வீட்டு பணமா மக்கள் வரிப்பணம் தானே என்று எவ்வளவோ கூறலாம் ஆனால் இவர்கள் எதையும் சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் நான் எண்ணுகிறேன்
யார் அப்பன் வீட்டு காசுன்னு கேக்கிறதே அநாகரீகமான வார்த்தை தான்...
இது அநாகரித்தில் வளர்ந்தவர் களுக்கு புரியாது😊
அர்த்தம் தவறானது.
மக்களுக்கு புரியும் படி தெளிவாக பாண்டே அழுத்தமாக கூறி இருக்கிறார் நன்றி🙏💕
மிகவும் அருமையான ,மிகவும் எளிதில் புறிந்துகொள்ளக்கூடிய விளக்கம் பாண்டே அண்ணா ❤
கணக்கு மட்டும் தரமாட்டார்கள். ஆனால் பணம் வேண்டும். இதுதான் திராவிட மாடல்.
பாண்டே சாரின் விளக்கம் mighaஅருமை 👍👍👍👍👍👍
அண்ணா 🙏 எத்தனை முறை விளக்கம் கூரினாலும் திராவிடியமாடளுக்கு புரியாது😂
Pandey never fails to explain with conviction 🙌🏻
Mr ரெங்கராஜ்பாண்டே
ரொம்பவே நல்ல விளக்கம்.
திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉🎉❤❤❤
மீண்டும் மீண்டும் வேண்டும் மோடிஜி வாழ்க வளமுடன்
பாண்டே சகோதரரே உங்கள் தேச நலன் காணமுடிகிறது உங்கள் ஒவ்வொரு கேள்வி பதில்
நிகழ்விலும்..உங்களை நினைத்து தேசம் பெருமைபடும்🎉🎉🎉🎉
"உங்கள் அப்பன் வீட்டு காசா" - உதயநிதி.
மக்கள் பதில் : ஆமாம் எங்கள் அப்பா, பாட்டனார் வீட்டு காசுதான். நீங்கள் எங்களிடமிருந்து ஆட்டய போட்டது என்னாச்சு.
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் பாண்டா அண்ணா 🙏
அருமையான பதிவுவாழ்க வளமுடன்சாணக்கியா சேனலுக்கு வாழ்த்துக்கள்
உதவாநிதி விஷமத்தனமான சிரிப்பு சிரிக்கும் போது எரிச்சல் தான் வரும்.
கஷ்டப்படாமல் வந்தால் சிரிப்புதான் வரும்.
உண்மை
Correct
Oru oru minister kum aapu iruku !
Udhayanidhi thoguthiil அண்ணாமலை போட்டி Poduvara
பாண்டே சார் மிக அருமையாக விளக்கியுள்ளார் நன்றிகள்..
கணக்கு காட்டாவிட்டால், நிதி ஒருபோதும் கிடையாது 👌👌
ரங்கராஜ் சார்.. உங்கள் திறமையை இவர்கள் போன்றவர்கிடம் குறைத்து கொள்ள வேண்டாம்... including தேவேந்திரன்.
ஜெய் மோடி சர்க்கார் ஜெய் அண்ணாமலை
மூளை சலவை செய்யப்பட்ட மக்களை எப்படி உண்மை நிலையை அறியச்செய்ய முடியும்? மலைப்பாகவே உள்ளது.
Uamakku first BRAIN irukka
இது போல உண்மையான செய்தியை போடுங்கள் .தமிழ்நாட்டில் எந்த ஒரு நல்லது கெட்ட செய்தி என்றால் நான் u டூபில் Pandey அவர்களின் அருமையான பதிவு தான் முதலில் பார்ப்பேன் .நன்றி பாண்டே sir.
அண்ணாமலை முதல்வராக வேண்டும் 🙏🙏❤
கொடுக்கும் 6000 ரூபாயில், ஸ்டிக்கரை இந்த விடியா அரசு ஏன் ஓட்டிகிறது. இவன் தாத்தன் அல்லது அப்பன் வீட்டு பணமா?
ஒரு பாமரனாக எனக்கு ஓர் சந்தேகம் sir ஒரு பமரனாக நாங்கள் செலுத்தும் வீட்டு வரி , தண்ணீர் வரி, நிலவரி, சொத்துவரி இன்னும் எத்தனையோ வர்கள் இது எல்லாம் நாங்கள் செலுத்தும் போது அதற்கான ரசீது மாநில அரசின் ரசிதுகளே கொடுக்கப்படுகிறது , அப்படி இருக்கும் போது இவர்கள் எதற்காக மத்திய அரசிடம் கேட்கிறார்கள் அதை கொஞ்சம் தெளிவாக விளக்கவும் பாண்டே sir
வழக்கமாக மத்திய குழு வருவதற்கு பத்து நாட்கள் பிடிக்கும் .ஆனால் இம்முறை விரைவான நடவடிக்கை மோடி எடுத்தும் இங்குள்ள திராவிட கைப்புள்ள கூவுகிறது .
Kudos to Pandey for his great response to DMK stooge's questions.
4,000 கோடி விசயத்தை யாராவது தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கூடாதா..?? வெள்ளை அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க நிர்பந்திக்க வேண்டும்.. மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது... அதை வெளிக்கொண்டு வரவேண்டும்...
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉🎉❤❤
கவுன்சிலர் கூட வர லாயக்கு இல்லாத ஆடு
@venkatasubramanianlakshman7607 BRO ATTA KASAPPU PODALAMA SOLLUNGA .TAMIL NATTA PIDICHA SANIYAN NASAMA POVAN
The reason that states like TN, Kerala, Andhra, Maharashtra, Gujarat are all developed are because they are connected by the sea.. British spent all their efforts developing only those states that are connected by the sea route.. that’s why, except for Delhi, most of the big cities are along the coastal line.. we just had the geographical advantage.. Also, northern India is more prone to seismic activity, that is mild earth quakes.. That is another reason… we in the south were relatively safe because our northern states protected us so much from most of the invasions..
Besides, only north Indian states were attacked by mugols for 1000yrs. Since the north kings fought and defeated them, v r safe here now.
Superb Sir. You have explained the truth in a nut shell. This is one thing no Dravidians want to take into account. These states were backward only because their ally Congress purposefully neglected them. Andhra Pradesh and undivided Uttar Pradesh were giving maximum revenue to the government since independence,but were neglected. Andhra Pradesh came out of this impasse because of N T Rama Rao.There was none to save UP all these years. Demography wise also TN was advanced because the people were enterprising and dynamic compared to many north belt states, because the people were uneducated and poor to the core in such states. Dravidians create a illusion that because they came to power in 1967 the state is prosperous today. During the previous congress rule it was more advanced.Only because of the arrogance of some of the Congress leaders they lost the election in 1967.
Really good explanation... Correct narrative.. Dravidian parties should understand this concept
@@samskarebyahaexactly.. we were relatively safe only because of them.. they say Delhi was destroyed 7 times and rebuilt 7 times.. none of us went through such extreme things, thanks to our northern brothers… they safeguarded us..
@@sankaruobtrue sir.. and to add, even this Aryan Dravidian theory is completely wrong.. Krishna means black in Hindi.. Lord Krishna was named so cause he was super black in colour.. Even as per Tamil scriptures, it is mentioned that he is colour of “dark thunder clouds” which implies black.. Lord Rama is also said to very dark skinned in colour.. if we go by that, it shows that Aryan Dravidian theory is completely wrong… and even Tamil scriptures say that the boundary of of Bharatham is from Kanyakumari to Himalayas
Brilliant answers with sound reasoning... But tragic part is who is going to listen and spread the correct answers... People have already been kept in the dark wantedly...... Brilliant Mr. Pande.. Ever ready with hammering answers with facts......
பேசியவர்சின்னவர்தானே அது தான் சின்ன தனமாக பேசியிருக்கிறார்
மழை வெள்ளத்தோட அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு மிக அதிகம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது ஆற்றோரும் இருக்கு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவது வழக்கம். ஆனால் இம்முறை அவ்வாறு செய்யவில்லை இது யாருடைய குற்றம்
பாண்டே அவர்கள் மிக சரியாக பேசுவதால் அவர் சங்கி😅😅😅
சார்.
நாம் ஒருமுறை பிஜேபிக்கு ஓட்டுபோட்டு ஆட்சியில் அமர வைப்போம்.
திரு.அண்ணாமலை
Practical ஆகப் பேசுகிறார்.
NASAMA pogum sister Tamil nadu
@@MathannahtamMகள்ள கிறிஸ்துவன் நாசமா போவான்.. உனக்கு கவலை வரும் தானே.. அதான்
@@MathannahtamM ippo unaku mattum vidinchidchi yerkanave appidithanda iruku
எதிர்க்கட்சி 😮😮😢😢யாக இருந்த போது அரசியல் செய்த ஸ்டாலின் ஆளும் கட்சி ஆனவுடன் அவியல் கிண்டிக்கொண்டிருக்கிறாரே!!!???? 😢😢😢
தமிழ் நாட்டு மக்களின் அம்மா அப்பா பல பிள்ளைகளின் சொத்து மக்கள் உழைப்பை முழுசாக உறிஞ்சுட்டு யார் அப்பன் வீட்டு சொத்து என்று கேட்க வெட்கமா இல்லையா
அடுத்த தேர்தல் வரட்டும் யார் அப்பன் வீட்டு ஓட்டுனு பார்ப்போம்
Mr. Pandey it is highly impossible to teach people like him. They are adamant that they do not want to learn
Precisely! This known fact should be well known to pandeyji. May be he is indirectly acting as BJP spokesperson since they ( BJP) do good and pandeyji also pointed out wisely when BJP does not act properly
தோராயமாக 4200 கோடி,
செலவு செய்த 2200 கோடி,
அதில் மீதி 2000 கோடி எங்கே ?
Ghandhi kanakku.scientifica mayamayiruchu.
கொள்ளையடித்தவன் எங்கிருக்கான்?
கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி.
@@shanthamanivijay277 கூட்டமாக, கூட்டமே இருக்கிறது...
@@anandanev7764
அதிமுக வில் நம்பர் ஒன்னை குற்றவாளின்னு வழக்கு போட்டு தண்டிச்சாங்கல்ல.அதுமாதிரி திமுக வில் நம்பர் ஒன்னை சட்டப்படி தண்டிக்க வழியில்லையா?
@@shanthamanivijay277 காலம் கூடும்.
பாண்டே 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
பாண்டே அருமையான விளக்கம்!
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர உதவ போகும் உதவாநிதி...
கேள்வி கேட்பது சரியில்லை நெறியாளர் தமிழக ஆட்சியாளரிடம் இப்படி கேள்வி கேட்க தைரியம் இல்லை
திமுக
Udaya Nidhi is very well known throughout India for wrong reasons.
Notorious.
It is the family trait !
Yes
சந்ரசூட் அருமையான தகவல்
Fantastic panday
தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள்
2023 .. Sema comedy pa... 😂😂😂... Vaippu illa raja😅😅😅
@@luckyloganathan.m.c4465wait and see
" செவிடன் காதில் ஊதிய சங்கு " என்று ஒரு பழமொழி.
திரு..பாண்டே அவர்களின் இந்த பேச்சு அனைத்து தொலைக்காட்சிகளிலும்.வெள்ளம் பாதித்த அனைத்து ஊர்களிலும் மக்களுக்கு புறிந்து கொள்ளும்படி மேடை போட்டு விளக்க வேண்டும்....
அய்யோ...இதுமாதிரி உதவாநிதி அவனின் ஜால்ராக்கள் கேட்கும் கேள்விகள் நமக்கு பைத்தியம் பிடிக்கவைத்துவிடும்...
அந்த உதவாநிதியடம் 30,000 கோடியை முதலில் மக்கள் பறிக்க வேண்டும்.
உதயநிதி-- நுணலும் தன் வாயால் கெடும்.
Udayanidhi question is not right.. the central government spends for army, navy, Air Force, ISRO, disaster reliefs for our country, disaster relief for other countries, road infrastructure, airports and so on… The taxes that every state pays goes for these things also.. If central government does not collect any money from the states, how will they get money for all this? How will they run the country?? Oru minister ku intha sense Koda illati epdi..
சார் நீங்கபாட்டுக்கு வேற மொழியில கமெண்ட் பண்றீங்க, இதெல்லாம் ஊ ஊ ஊ ஊ ஊ ஊ........... படிக்க தெரியாதுங்க அவனுக்கு மோசமான வார்த்தை மட்டும்தான் தெரியும், தாத்தா, அப்பன் பெயரை சொல்லி வந்தவன், விவரங்கெட்டவணை மந்திரியா வச்சி, அவனுக்கு மரியாதை கொடுக்கிறார்களே அந்த படிச்சாவனுக்குதான் ரொம்ப கேவலம்
பெருமிதத்தும் அடைகின்றன உங்கள் நேர்மையை பார்த்து🙌👏🫡🤝🥰😘
Sakkapodo Pandey uncle....very informative video....gained knowledge about tax... and well answered
Super point pandey. No partiality only system speaks
அருமை சகோதரா பாண்டே
மணிமுத்தாரு பாபநாசம் அனையில் இருந்து அறிவிப்பு வெளியிடாமல் நீர் திறந்து விட்டது தான் வெள்ளத்திற்கு காரணம்
ஊழலில் சேர்ந்த சொத்து யார் அப்பன் வீட்டு காசு.
Pandey 👌
Waiting for Next election
கொடுத்த நிதிக்கு எந்த அளவு உட்கட்டமைப்பு செய்யப் பட்டுள்ளது, என்று மத்திய அரசு தன் ஆய்வுக் குழுவை வைத்து மாநில அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும்..,கேட்டிருக்கும், அதை செய்ய மாநில அரசுக்கு என்ன தயக்கம் 😢
எந்த விஷயத்திலும் பெற்றோர்களை இழுக்காதீர்கள் மதிப்பிற்குரிய Mr உதயா நிதி அவர்களே....அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இதுதான் திராவிட மாடலா?😢
உஉஉஉ........ அவங்க அப்பன வச்சிதான் மந்திரி ஆகியிருக்கான் சின்னபையன், விவரம் தெரியாம..... விடுங்க
@@SadagopanGopan-fn6uu nee goppana vachi kovilla mani atti PITCHA EDUKKA katthukitta MATHIRI Stalin Magan minister.nee ennatthan kolachalum kovilla mani atti BEGGER Vela senjatthan soru THINNA mudium.pappanungaluukku SOOTHI koluppu over
@@SadagopanGopan-fn6uu யாரு அவனா சின்னப் பையன்.ஆடிய ஆட்டம் என்ன?பேசற பேச்சு என்ன அத்தனையும் பணத்திமிர்.அதிகாரத்திமிர்.ராஜா வீட்டுக்கன்னுக்குட்டிங்கர ஆனவம்.நம்மை யார் என்ன செஞ்சிற முடியும்ங்கற மமதை எல்லாம் ஒன்னா சேர்ந்து வார்த்தைகள் கொப்புளிக்குது.பெரியவங்க சின்னவங்க வித்தியாசமே தெரியாம பேச்சு ஒவ்வொன்னும் தெரிக்குது.யார் என்ன சொன்னாலும் சட்டை பண்றதேயில்லை.அவனைப்போய் சின்னப் பையன் கறீங்க.அப்ப சின்னப்பையனுக்கு எதுக்குப் பதவி?
அதிகாரம்.மக்களைப் போட்டு வறுத்தெடுக்கறதுக்கா?வதைக்கிறதுக்கா?
திருவண்ணாமலை செய்யார் சிப்காட் விரிவாக்க மக்கள் எதிர்ப்பு பற்றி வீடியோ போடு
Kudos to Stalin and Udavanithi
For making BJP to rule TN
🎉 Super Pandey ji
தொடர்ந்து மத மோதல்கள் சம்பந்தமான கருத்துக்களை பேசி வருபவர் ரங்கராஜ்
ஆன்கர் தம்பி அதிகார மனோபாவம் உதவாது
Gst வரி பகிர்வு பற்றிய தகவல் தவறு. ஒரு உள்ளூர் பில்லில் 50% மாநிலத்துக்கும், 50% மத்திய அரசுக்கும் போகும். மற்ற மாநிலத்துக்கு போடும் பில்தான் ISGST.
CGST,, ISgst இரண்டிலும் கூட மத்திய அரசு தனியாக தருகிறது. அது மத்திய அரசின் விருப்பம்
Pandey sir, 3 criminal amendment bills passed pathina video podunga
அண்ணாதுரை 1967 ல் மக்களால் தேர்ந்து எடுக்க பட்டா முதல்வர் ஆகவில்லை. ஆனார்
Strong pro Media for the benefit/threat
தம்பி அனிதா ராதாகிருஷ்ணன் ஆற்றிய வெள்ள நிவாரண பணியை பற்றி நீங்களும் உங்க சேனலும் ஒரு வீடியோ போடுங்க.
அப்பன் வீட்டு காசை மக்களுக்கு செலவழிக்க கூடாது என்ற மனோபாவம் இருப்பதாக தெரிகிறதே
The விடியா ஆட்சியை வெகு விரைவில் கலைக்க வேண்டும்...
When he said second time the amount is 5170 cr and not 4000/-.cr Nobody is talking about this - Andal
ஏங்க இந்த நெறியாளர் எந்த விவரமும் முழுதாக தெரிந்து கொள்ளாமல் மத்திய அரசை குறை காண்பதிலேயே பேசுகிறார். அசிங்கமாக இருக்கிறது.
தமிழக அமைசசர்கள் ஊழல். நிர்வாக திறமை இனமை . மக்கள் கோபம் இவற்றை திசை திருப்பும் நாடகம்.
Bharat matha ki Jai ❤❤❤
உதவாக்கரை உதவா
Super Pandey sir
Uday I support you I like your Tamil you can use kasmalam, otha, Machi,nayna etc use not only in public at home infront your brahmin mother also see will be happy
யாரு அப்பன் வீட்டு ஒட்டு
இது போன்ற ஒரு விளக்கத்தை யாராவது சொல்ல முடியுமா
Who is this queztioner. What he wants.
Mariselvaraj போனதில் தப்பில்லை but he should not order collector or govt. Official like udhyanidhi
சோ ராமசாமி ஐயாவின் வெற்றிடத்தை நிரப்பும் பாண்டே.தர்மம் தேவையான நேரத்தில் ஒருவரை உருவாக்கி கொண்டே வருகிறது.சத்யம் ஏவ ஜெயதே.
அண்ணா ஆரம்பிச்ச திமுக வில், உதயநிதி அமைச்சர் ஆனது எப்படி?
திமுக என்ன உதயநிதி 'அப்பன் வீட்டு சொத்தா '?
Well explained pandeji
இதைவிட விளக்கம் யாரும் சொல்ல முடியாது
வங்கியில் நம்ப பணத்தை நாம் எடுக்கும்போது வங்கி மேலாளரிடம் உங்க அப்பன் வீட்டு பணத்தையா கொடுக்கிறாய். சீக்கிரம் கொடுய்யா என்று சொன்னால் எப்படி இருக்கும். அதுதான் இப்போது நடப்பது.
அப்பன் வீட்டு காசு எதுவும் இல்லை எல்லாம் மக்கள் வரிப்பணம்.
Neither Thangam Thennarasu nor RS Barathi dare to reply the direct accusations of Nirmala seetharaman
Pandey sir ji very nice 🙏
Diversion DMK பண்ணுது...
அது நல்லா தெரியுது...
மீட்பு பணி ல ஏற்பட்டிருக்கும் பிரச்சனைய மடை மாற்றி புதிய விஷத்தை பரப்ப வேண்டாமா...
ஒரு விஷயம் நன்றாக தெரிகிறது இந்த ஊடகங்கள் தி.மூ.க வை காப்பாற்றுவதாக நினைத்து மாறாக மாட்டிவிட்டு மக்களாகிய நமக்கு சிந்தித்து செயல்பட நல்ல அறிவுரை வழங்குகிறது
இந்த விஷயத்தில் பாண்டே செல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்
உண்மையாகவே பாண்டே செல்வது போல் இந்த விஷயத்தில் அண்ணாமலையும் அதிமுகவும் அரசியல் செய்யவில்லை
உன் அப்பா வீட்டுக்காசா என்று உதயநிதி கேட்டது அண்ணாமலைக்கும் அதிமுகவும் அரசியல் செய்ய நல்லதொரு வாய்ப்பு ஆனால் அதை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை
கலைஞருக்கு பேனா வைப்பது அவன் அப்பா வீட்டுக்காசா
கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கிளாம்பாகத்தில் பெயர் வைத்திருப்பது அவன் அப்ப வீட்டுக்காசா
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை கிண்டியில் அவன் அப்ப வீட்டுக்காசா
கலைஞர் காப்பீடு திட்டம் அவன் அப்ப வீட்டு காசையா கொடுக்கிறார்கள் அரசு காப்பீடு தானே
உதயநிதி பயணிக்கும் கார் அவன் அப்ப வீட்டுக்காசா அரசு தானே
உதயநிதி வாங்கும் சம்பளம் அவன் அப்பன் வீட்டு பணமா மக்கள் வரிப்பணம் தானே
என்று எவ்வளவோ கூறலாம் ஆனால் இவர்கள் எதையும் சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் நான் எண்ணுகிறேன்
" செவிடன் காதுல ஊதியசங்கு " பழமொழி.
Where I can get the IMD 2023 vs 2015 report???
மற்றுமொரு அரை வேக்காடு பேட்டி யாளர். சற்று படித்த, உலக அரசியல் அறிந்த வர்களை தேர்ந்தெடுஙகள்
உதயநிதி சிரிப்பில் ஒரு வஞசம் வன்மம் சீப்பான சில்மிஷம் தெரிகிறது பார்க சகிக்க வில்லை
நெரியாளர் நரியாளராக இருக்கிறார்
Itharkku mel vilakkam sollamudiyathuuuu