திமுகவினரே ரசித்து கேட்ட சீமானின் வேட்பாளர் பேச்சு! | Ntk candidate abhinaya Viral Speech | Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • திமுகவினரே ரசித்து கேட்ட சீமானின் வேட்பாளர் பேச்சு! | Ntk candidate abhinaya Viral Speech.
    Seeman Sister Abhinaya Mass Speech About Dmk Kalla Sarayam Politics. Ntk Candidate Abhinaya About Seeman. Ntk Candidates Abhinaya Best Election Campaign Speech Infront Of Seeman. Vikravandi Ntk Candidate Abhinaya Bold Speech Against Dmk Mk Stalin. Ntk Candidate Abhinaya Heart Touching Election Campaign.
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

КОМЕНТАРІ • 352

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    உண்மையிலேயே இந்த பதிவை பார்த்தேன் கடைசியில் சம்பவம் செய்த தங்கை அபிநயாவுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ✊

    • @yusufsyed8282
      @yusufsyed8282 3 місяці тому +11

      Yes, my eyes filled with tears 😢
      How could be Tamil people are kalunenjakarar ir panga 😔😭😭
      Please vote for NTK 💪💪💪

    • @alan17765
      @alan17765 3 місяці тому +7

      உண்மை தான்
      அதி சிறந்த
      சிந்தனை கொண்ட
      இந்த மகள் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்
      கனடா

    • @K.s.sathiyakumar
      @K.s.sathiyakumar 2 місяці тому

      😄😄😄😄😄

  • @mahendrann2690
    @mahendrann2690 3 місяці тому +86

    சின்ன வயதில் இவ்வளவு சிறப்பான பேச்சா! வெற்றிவாகை சூட வாழ்த்துகள் தாயே.

  • @arumugamm7168
    @arumugamm7168 3 місяці тому +38

    ஆண்டாண்டு காலமாக அடிமையாக கிடந்த அன்பான தமழ்சொந்தங்களை எழுச்சிமிக்க பரப்புரையால் தட்டி எழுப்பிய என் அன்பு மகள் அபிநயாவுக்கு வெற்றி நிச்சயம்.வீறுகொண்டு போரிடுக.

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 3 місяці тому +19

    மிகச்சிறந்த பேச்சு கண்கலங்குகிறது

  • @V.RajaPrataap-pv3bn
    @V.RajaPrataap-pv3bn 3 місяці тому +33

    இந்த காணொளி கண்டு என் கண்கள் கலங்கி விட்டது புரட்சி வெல்லட்டும் நாம் தமிழர்💯💯💯💯💯💯🏆🏆🏆💯💯💯💯💯

  • @chandrakumarsureshck1449
    @chandrakumarsureshck1449 3 місяці тому +35

    சகோதரி பேச்சால் மெய் சிலிர்த்து, கண் கலங்கினேன்... 💪💪நாம் தமிழர்💪💪 நாமே தமிழர் 💪💪

  • @DavaSagayam-d4u
    @DavaSagayam-d4u 3 місяці тому +29

    சகோதரியுடன் வந்த ADMK அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎊🙏🙏

    • @SivaKumar-cv5rd
      @SivaKumar-cv5rd 3 місяці тому +2

      மாண்புமிகு அம்மா இருந்திருந்தால் அவர் நிலைமை வேற மாதிரி இருந்திருக்கும் இங்கு ஈடுபடாத எடுபிடியா எடப்பாடி இருப்பது தான் இந்த நிலைமைக்கு பிரச்சனை

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 3 місяці тому +25

    நல்லவர்களை தெருவில் கத்தவிடுகிறார்கள்......

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 3 місяці тому +12

    அருமை அருமை நாம் தமிழர் அண்ணன் சீமான் 🔥

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 3 місяці тому +29

    சிறப்பிலும் சிறப்பு சீமானின் தங்கை சீமாட்டியே அபிநயம் மிக்க பெயர் கொண்ட நீ ஆக்ரோஷம் மிக்க உரையை நிகழ்த்தி காட்டியமைக்கு பெருமிதம் கொள்கிறேன் நான் இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள் சென்று வா வென்று வா என வாழ்த்துகிறேன் உன்னை

  • @sathishp4276
    @sathishp4276 3 місяці тому +8

    அருமை சகோதரி 🌾🌾🌾🌾🎙️🎙️🎙️🎙️

  • @jayabarathi8498
    @jayabarathi8498 3 місяці тому +9

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மா

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 3 місяці тому +12

    தெளிவான சிந்தனை சிறந்த உயர்ந்த கருத்துக்கள் இன மக்களின் வேதனையை தாங்க முடியாத வேதனை தமிழினத்துக்காக சேவையை எண்ணத்தில் தமிழ் சந்ததியினரின் நலனுக்காக உழைப்பு ஒன்றே குறிக்கோள். இன மக்கள் சிறப்போடு வாழ வேண்டும் என்கிற எண்ணம். வாழ்க வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 3 місяці тому +19

    டாக்டர் அபிநயா வின் முதல் சட்டமன்ற உறுப்பினர்
    நாம் தமிழர் கட்சி 2026 ல் ஆளும் கட்சி ❤❤🎉🎉

  • @yogayoga8136
    @yogayoga8136 3 місяці тому +19

    சீமான் வழர்ப்பு ஒருபோதும் பிழை போகாது 🙏🙏🙏🙏🙏🙏🙏 / சீமான் தாய் ஒரு அடி பாய்ந்தால் குட்டிகள் 10 அல்ல 10,000 +++ அடி பாயுதப்பா நா த க பிள்ளைகள் ( ஆண் , பெண் புலிகள் - வாழ்த்துக்கள் எப்போதும் எங்கும்) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💜

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 3 місяці тому +28

    எளிய மக்களின் நலனுக்காக உண்மையா உறுதியா நிற்கும் அபிநயா அவர்களுக்கு NTK Micல் வாக்களிப்பது தான் பெருமைக்குரியது...

  • @manivasaganvenu5414
    @manivasaganvenu5414 3 місяці тому +13

    அருமை மகளே... ஆம் அண்ணனின் பொறுமை எல்லையற்றது ...

  • @mahendrann2690
    @mahendrann2690 3 місяці тому +34

    இம்முறை அபிநயா வெல்ல வேண்டும்.

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 місяці тому +1

      அடுத்த முறை தோற்க வேண்டுமா?

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 3 місяці тому

      டெபாசிட்கிடைக்காது

  • @vinothseenivasan-go3pe
    @vinothseenivasan-go3pe 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் நிச்சியமாக வெல்வோம் நாம் தமிழர் 👏💪👍

  • @DharmarPonnaiahDharmarPonnaiah
    @DharmarPonnaiahDharmarPonnaiah 3 місяці тому +5

    நாம் தமிழர்.

  • @SivaMoo-lf7qj
    @SivaMoo-lf7qj 3 місяці тому +8

    அருமையான பேச்சு 🎉🎉🎉🎉🎉 தங்கச்சி🎉🎉 வாழ்த்துக்கள்

  • @dhinakarane8755
    @dhinakarane8755 3 місяці тому +4

    அருமை அம்மா

  • @balak.622
    @balak.622 3 місяці тому +1

    இப்படி ஒருவேட்பாளர் கொடுத்துவைத்தவர்ள் இந்தவிக்கிரபாண்டிமக்கள்.நிச்சயம்விடிவுஆரம்பம்விக்கிரபாண்டியுடன் வெல்வான்தமிழன்.நன்றி

  • @mdsamy2878
    @mdsamy2878 3 місяці тому +6

    டாஸ்மாக் யாரு வந்தாலும் எடுக்க முடியாது

  • @ekambarams3542
    @ekambarams3542 3 місяці тому +3

    , 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ நாம் தமிழர் ❤❤❤

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 3 місяці тому +14

    முதல் முறையாக ஒரு பெண் வே ட்பாளர் வெற்றி

  • @Nafeez-o1d
    @Nafeez-o1d 2 місяці тому +1

    Arumai akka

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 3 місяці тому +19

    சீமான் தங்கையடா பிரபாகரனின் விதைத்த விதை

  • @k.ravichandran1739
    @k.ravichandran1739 3 місяці тому +5

    I will support ntk❤

  • @gopalakrishnangopalakrishn256
    @gopalakrishnangopalakrishn256 3 місяці тому

    வெல்வோம் நான் தமிழர் 🦸🏾‍♀️

  • @emieroseluis1927
    @emieroseluis1927 3 місяці тому +3

    கண்டிப்பாக நாம் தமிழர் செயிக்கும்

  • @anandayyanar7595
    @anandayyanar7595 3 місяці тому +1

    உரையை கண்டு மனம் மகிழ்கின்றேன் அன்பு தங்கை அபிநயா வாழ்க வளமுடன்

  • @sushmapandi9957
    @sushmapandi9957 3 місяці тому

    சிறப்பானபேச்சு

  • @sathishp4276
    @sathishp4276 3 місяці тому +5

    அருமை சகோதரி 🌾🌾🌾🌾நாம் தமிழர் 💥💥💥🎙️🎙️🎙️🎙️

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 3 місяці тому +5

    அருமையான பேச்சு அக்கா நாம் தமிழர்

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan469 3 місяці тому

    Superb.....

  • @MuruganM-cp2jd
    @MuruganM-cp2jd 3 місяці тому +5

    வெற்றி பெர வாழ்த்துக்கள்.
    அன்னன் சீமான் அவர்களே அடுத்த முதல்வர்

  • @Srinivasan-f7j
    @Srinivasan-f7j 3 місяці тому +2

    Supper speach❤

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 3 місяці тому +1

    அருமை அக்கா

  • @jeyasekaran679
    @jeyasekaran679 3 місяці тому +1

    I wont waste your vote. Really nice word and good promise

  • @makeshiyyanar4933
    @makeshiyyanar4933 3 місяці тому +1

    Appriciated .....

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan7677 3 місяці тому +2

    🔥🔥🔥👏👏👍👍

  • @praveenramu921
    @praveenramu921 3 місяці тому

    விக்ரவாண்டி மக்களே சிந்தியுங்கள் உங்கள் வாக்கை திராவிட கட்சிக்கு ஓட்டு போட்டு வீணடித்து விடாதீர்கள். நாம் இத்தனை ஆண்டுகளாக அந்த கட்சிகளுக்கு ஓட்டு போட்டு வீணடித்தது போதும். நாம் தமிழர் மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாம் தமிழர்

  • @selviedward1706
    @selviedward1706 3 місяці тому +1

    சீசீமான்

  • @விவசாயிநண்பா
    @விவசாயிநண்பா 2 місяці тому

    🔥 💚 🔥 💚 🔥 💚 🔥 💚 🔥 💚 🔥 💚

  • @Canadavisa-hg8ty
    @Canadavisa-hg8ty 3 місяці тому

    Seman ❤

  • @gnanasekhar7369
    @gnanasekhar7369 3 місяці тому

    Super

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 3 місяці тому +1

    🎉🎉🎉🎉

  • @rajank-qw8ou
    @rajank-qw8ou 3 місяці тому

    Super sister

  • @Nafeez-o1d
    @Nafeez-o1d 2 місяці тому

    Supper akka

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so 3 місяці тому +2

    இந்த தேர்தலில் உங்களுக்கான முடிவு தெரியும்.

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 місяці тому +2

      காத்திருக்கத் தேவையில்லை. இப்போதே முடிவு
      மூன்றாம் இடம்

  • @thevoiceofthamilans8144
    @thevoiceofthamilans8144 3 місяці тому +2

    👍👍

  • @SivaKumar-wm6bl
    @SivaKumar-wm6bl 3 місяці тому

    நன்றி

  • @silambarasantr4286
    @silambarasantr4286 3 місяці тому

    🔥🐅🐅🐅🔥NTK

  • @kmurali6780
    @kmurali6780 3 місяці тому +1

    Super speech

  • @Selvam-i3k
    @Selvam-i3k 3 місяці тому

    Good

  • @marichamyp5434
    @marichamyp5434 3 місяці тому

    வெற்றி பெற வாழ்த்துகள். மகளே.

  • @samvelu8253
    @samvelu8253 3 місяці тому +1

    Her every words came with the purpose. The people must realise that it's time they had to vote for sincere candidate. Not for Money. 😊😊

  • @annakumar53
    @annakumar53 3 місяці тому +2

    💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @kaudeeshipac1995
    @kaudeeshipac1995 3 місяці тому

    வாழ்த்துக்கள் ,,, சிறந்த பேச்சு

  • @sampathGS-z8r
    @sampathGS-z8r 3 місяці тому

    சிறப்பான பேச்சு!! ❤

  • @PonsekarSekar
    @PonsekarSekar 3 місяці тому +7

    அபினயா பொண்ணிவழவன் அவர்களின் பேச்சு அறுனம

  • @RahimRahim-gd2oj
    @RahimRahim-gd2oj 3 місяці тому +1

    Amma❤

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt 2 місяці тому

    10:04 ஒரே ஒரு முறை காஞ்சிபுரம் அருகில் உள்ள பள்ளூர் வாராகி அம்மன் கோயிலுக்கு சென்று வாருங்கள் வெற்றி நாம் தமிழர் கட்சி க்கு தான். நம்புங்கள் நல்லதே நிச்சயம் வெற்றி.

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 3 місяці тому +3

    சகோதரியின் அருமையான உரை. வெல்க அம்மா.வாழ்த்துகள்.

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 3 місяці тому +1

    ❤❤❤❤❤ntk

  • @PeriyaSaamy-eg7jf
    @PeriyaSaamy-eg7jf 3 місяці тому +1

    Ntk, tutukuti ❤❤❤🎙️🎙️🎙️🌹🌹🌹💪💪💪💯💯🌺🔥🔥

  • @sreekumarjohnrose7149
    @sreekumarjohnrose7149 3 місяці тому

    👍

  • @அழகுராஜ்.இசைப்பிரபா-ப2ல

    நாம்தமிழா்வெற்றிபெறவேண்டும்வாழ்த்துக்கள்
    இராசபாளையம்நாம்தமிழா்

  • @gajendran3650
    @gajendran3650 3 місяці тому

    பரவாயில்லையே இவங்க நல்லாவே பேசுறாங்களே நாம் தமிழர் இம்ப்ரூவ்மெண்ட் ஆகிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மிகவும் தப்பாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 3 місяці тому

    தமிழச்சி தங்கைக்கு நன்றி சிறப்பு பேச்சு நாம் தமிழர்கட்சி அறந்தை தொகுதி👍👍👍🙏🙏🙏

  • @elangovan5761
    @elangovan5761 3 місяці тому

    👌👌👌💪💪💪 n t k

  • @harishanambalahan2722
    @harishanambalahan2722 3 місяці тому +1

    Best speech very educated kind full sister.ntk itwing please must share this on social media.

  • @williamjesh9796
    @williamjesh9796 3 місяці тому +1

    I always support NTK❤

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam 3 місяці тому +8

    அபி , நீ வெற்றி பெற வாழ்த்துக்கள் .
    நீ தருமபுரி தொகுதில் போட்டியிட்ட போது ( மற்ற கட்சிகள் பணம் கொடுத்தார்கள் பெற்றுக்கொண்டேன் ஆனால் ) நான் உனக்காக மைக் சின்னம்தில் வாக்களித்தேன்.

  • @kamatchim3052
    @kamatchim3052 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤nam thamilar

  • @radhadenis0726
    @radhadenis0726 3 місяці тому

    Sis nice speech ❤

  • @TAMILGANESH-ls4gu
    @TAMILGANESH-ls4gu 3 місяці тому

    Super akka❤❤❤❤❤❤

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve 3 місяці тому +4

    அருமையான பேச்சு அபிநயா.. கடைசியில் அழுது விட்டேன்!!!!மக்கள் புரிய வேண்டும்.. நாம் தமிழர்..

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 3 місяці тому

    முத்தான முதல் வெற்றி

  • @vivekanan9049
    @vivekanan9049 3 місяці тому +1

    🙏🙏🇲🇾

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 3 місяці тому +3

    தங்கைஅபிநயாபொன்னிவளவன்வெற்றிநிச்சயம்வெல்கநாம்தமிழர்

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 3 місяці тому

    நாம் தமிழர் 🎉🎉🎉

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 3 місяці тому

    சூப்பர் seeman❤

  • @sivajig6840
    @sivajig6840 3 місяці тому

    Ayagan en annan seeman 💪💪💪🫡thiruvannamalai 💪

  • @ManiApm-go6zp
    @ManiApm-go6zp 2 місяці тому

    Pmk nam தமிழர்

  • @kganesankondan4855
    @kganesankondan4855 3 місяці тому

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @samabraham8546
    @samabraham8546 3 місяці тому

    NTK 🎉🎉🎉🎉🎉Vetri nichayam thangachi

  • @mathewanthony8275
    @mathewanthony8275 3 місяці тому

    Good speech

  • @ravir5670
    @ravir5670 3 місяці тому

    She deserves to win. Best wishes to her & NTK !!!

  • @murajendran
    @murajendran 3 місяці тому +1

    தேதிமுக எல்லாம் மக்கள் கலைஞர் விஜயகாந்தோடு போச்சு இவர்கள் சும்மா சீமான் ஏன் இவர்களிடம் போய் கேட்கிறார்

  • @vinothseenivasan-go3pe
    @vinothseenivasan-go3pe 3 місяці тому

    ❤💯❤️🙏👍 NTK

  • @rajendhran1848
    @rajendhran1848 3 місяці тому +2

    அன்புச் சகோதரி அபிநயா அவர்கள் வெற்றியடைய என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @MoniLatha
    @MoniLatha 3 місяці тому

    நான் master degree படித்து இருக்கிறேன் முடித்து 2 வருடங்கள் ஆகுது ஆனால் இன்னும் வேலை இல்லை இங்கு விழுப்புரம் மாவட்டம் ஒரு company கூட இல்லை அப்படியே இருந்தாலும் சம்பளம் மிக குறைவு என்னை போல் நிறைய பெண்கள் வேலைவாய்ப்பு வேண்டும் சிந்தித்து வாக்குகளை வழங்குக படித்த மாணவர்களுக்கு இந்த விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு நிறைய ஏற்றப்பட்டு தரவேண்டும்

  • @Eswaran-ng8vf
    @Eswaran-ng8vf 3 місяці тому

    Naam❤tamilar❤srilanka❤❤

  • @malairaja6075
    @malairaja6075 3 місяці тому

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 3 місяці тому +2

    விசத்தை அளவா குடிடா டார்ச் லைட்.

  • @aka3945
    @aka3945 3 місяці тому

    Seeman
    Abinaya
    Kaliyammal
    Saatai
    Kalanchiyam
    Vidhyarani

  • @தமிழன்என்றுசொல்லடா-வ5ழ

    தங்கை அறுமையா பேசுர. உனது பேச்சே வெற்றிதான்

  • @TTF_FANPAGE_THAMIZH
    @TTF_FANPAGE_THAMIZH 3 місяці тому

    NTK 🎙️❤