நாட்டை உலுக்கிய அடுத்த பயங்கரம்.. சிறுமிகளை சிதைத்த `ஆம்பள ஆயா' - கலவரத்தால் நிலைகுலைந்த மாநிலம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 місяці тому +5132

    இதற்குத்தான் சவூதி அரேபியா சட்டம் இந்தியாவிற்கு வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்....😢😢

    • @MubeenaM10
      @MubeenaM10 2 місяці тому +91

      ஒருதரு கு அந்த மாதிரி தண்டனை கிடைத்தால் போதும் அதை பார்த்து இந்த மாதிரி தப்பு செய்ய பயபுடுவர்கள்😢😢

    • @arun26119
      @arun26119 2 місяці тому

      Ada ivanga news lam unmai illa pa ethu unmai ethu poi news nu yaaruku theriya pothu nu ivanga solluranga dailyum poliyal poliyal nu news solluvanga fake news pa

    • @reshmalr4515
      @reshmalr4515 2 місяці тому +37

      Iam agree with ur statement

    • @gowthamishanmugam3827
      @gowthamishanmugam3827 2 місяці тому +35

      Kandipaga Arab countries la iruka madiri romba strict punishment varanum...

    • @anjuuuuuu926
      @anjuuuuuu926 2 місяці тому +21

      I agree

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 2 місяці тому +1785

    மக்களே இனி தண்டனையை நாம கொடுக்க வேண்டியது தான்.

    • @FakhriaYoussef
      @FakhriaYoussef 2 місяці тому +11

      Vunmaythan.

    • @Ammuscooking7543
      @Ammuscooking7543 2 місяці тому

      Yentha naayum onnum pannathu.....
      Antha pottainagala public kitta vidunga naaga paathukurom 😡💯

    • @Sweetyhearty55
      @Sweetyhearty55 2 місяці тому +39

      Namma tha kudukanum indian government tollay wasted

    • @arun26119
      @arun26119 2 місяці тому

      First news channel Nampatha ethu unmai ethu poi news nu yaaruku theriya pothu nu ivanga sollura news lam Nampa kettukittu pathukittu irukanala ivanga views kasu ku solluranga ana Nampa ippadi Nattakatha apadi Nattakatha nu Nampa nenachuttu irukom anga Nattakura news onnu ivanga sollura news vera poliyal poliyal nu news solluvanga illana old news ah ettuthu ipo nattantha mathiri pottuvanga all news lum athu first news channel thanthi next polimer news chennal

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 2 місяці тому +1

      Correct makkal theerpu magesan theerpu avana adithey kollavum

  • @theman6096
    @theman6096 2 місяці тому +773

    இனி மக்கள் தான் தண்ட ணை கொடுக்க வேண்டும்.......... சட்டம் ஒன்றும் வேலைக்கு ஆகுது.............. எல்லாம் அரசியல் வாதீங்க துணையுடன் வெளியே வந்துடுவானுக.............

    • @saranyavijay9660
      @saranyavijay9660 2 місяці тому

      💯 correct sattamlam ilatavanukutan irukatavanuku seruppu thodakum adan nama naatu sattam namatan inime tandana kodukanum.vangi thintrupanuga echa naaingaaa .ayo paniyida matram evala periya tandana irukavanlam paitakaran pongada dai😡🤔😡😡

    • @manividhya6337
      @manividhya6337 2 місяці тому +7

      Yes

    • @rmmaths7967
      @rmmaths7967 2 місяці тому

      Yes ​@@manividhya6337

    • @Sigma_quotes2024
      @Sigma_quotes2024 2 місяці тому

      ஆமாம் இந்த நாய்களை கைது செய்தேன் என்ற பெயரில் மூன்று வேளை நல்ல சாப்பாடு தந்து பிறகுகொஞ்ச நாள் சிறையில் வைத்துவிட்டு ஜாமீனில் அனுப்பி விடுவார்கள்..இதுதான் இந்த இந்திய சட்டம்..இப்படிப்பட்ட மனிதர்களை சாகும் வரை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்..

    • @hephzihephzi7030
      @hephzihephzi7030 2 місяці тому +4

      Yes, you are right.

  • @Saraofficial0910
    @Saraofficial0910 2 місяці тому +263

    இன்னும் எவ்வளவு நடந்தாலும் இந்த அரசாங்கம் எதுவும் கிழிக்காது...

    • @Mity-01
      @Mity-01 2 місяці тому

      Panamatanga yeana avanga vtla ipdi nadakalala.....

  • @yuva5746
    @yuva5746 2 місяці тому +859

    பயமாக இருக்கு பள்ளிக்கு அனுப்ப😢 ... கடவுளே இந்த பூமி புதையுண்டு போய்விடாதா னு தோனுது😢😢

    • @ganeshr6441
      @ganeshr6441 2 місяці тому +2

      கரெக்ட்

    • @Asharafshami
      @Asharafshami 2 місяці тому +9

      சீக்கரம் ஆகிடும்

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 2 місяці тому +6

      அது தாங்க இப்போ நடந்துட்டே இருக்கு.சீக்கிரம் போகட்டும்

    • @anupriya9720
      @anupriya9720 2 місяці тому +1

      Sikiramae nadakum

  • @jcbvel1278
    @jcbvel1278 2 місяці тому +718

    நான்கு வயது குழந்தை அதனை அள்ளி மார்போடு அனைத்து கொள்ள எவ்வளவு ஆனந்தம் "அதனை விட்டு எப்படிடா காமம் தோன்றும். ஈனப்பிறவியே.?

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm 2 місяці тому

      உண்மையிலேயே ஈனபிறவிகள்தான்

    • @cecilijohn4545
      @cecilijohn4545 2 місяці тому +7

      Antha kulainthainga kita yeatha pathu ipadi pandranunga naainga… ayooo namaku ena nadukutheanea antha pinjingaluku theriyathu 😢😢😢😢

    • @messiahmessiah69
      @messiahmessiah69 2 місяці тому

      YouTub channals a first cut pannanum panathukaga ena videos venalum podalamnu asingamana videoslam podravangala arrest pananum then actress podra dress sence fashion ngra perla romba kevalama potutu aliyuthunga ithukellam support panra arasiyalvathinga kudichikitu kummalam podrathuku ponnunga venumnu intha mathiri chinna kolainthangala vettaiyadranunga avanungaluku supportive a neriyaper irukranunga paithiyakara ulagam ithuku atha British kaaranga aatchiye irunthirukalamonu thonuthu

    • @thangarajk7652
      @thangarajk7652 2 місяці тому

      நாய் நரிக்கு கூட இப்படி காம உணர்வு வராது, தூ

    • @Rkooki
      @Rkooki 2 місяці тому

      Bro குழந்தை பாது அவன் அப்டி பண்ணல பெரிய வயது பொண்ண ஏதும் பண்ண முடில போலா அந்த வெறிய இந்த குழந்தை மேல காட்டிட்டான் காம கொடுறேன் ​@@cecilijohn4545

  • @butterfly-1_life.
    @butterfly-1_life. 2 місяці тому +385

    பேரு மட்டும்தான் மாறுது அந்த justice for மாறவே இல்லை...😢😢

    • @Jessy0211
      @Jessy0211 2 місяці тому +3

      Innum oru person kuda oluingana justice kedaikkala 🥺

    • @eunicesebsprojects6606
      @eunicesebsprojects6606 2 місяці тому +3

      No need for name... we should keep "Justice for female" because this is not going to stop

    • @TamilSelvi-xu6eo
      @TamilSelvi-xu6eo 2 місяці тому

      கல்லும் கையும்மே பெண்களின் ஆயுதமாக மாறவேண்டும். பெண்கள் அனைவரும் ஒன்று கூடி நீதிபதிகளாக மாறி திறந்த வெளியில் குற்றவாளிகளை விசாரித்து அங்கேயே அனைவரும் சேர்ந்து தண்டனை தர வேண்டும்.

  • @vijisuresh1889
    @vijisuresh1889 2 місяці тому +259

    அது என்ன பெண் குழந்தைகளுக்குப் போய் ஆண் ஆயா. இது கண்டிப்பாக கண்டிக்க வேண்டும். கொஞ்சமாகவாக பீஸ் வாங்குறராங்க.

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 2 місяці тому +641

    முதலில் ஆண்கள் ஆயா வேலைக்கா... 4 வயது குழந்தைகளை எப்படி கேவலமா பார்க்க முடிகின்றது... வக்கிரத்திலும் வக்கிரம் 😢😢

  • @PaviRagu-yl1il
    @PaviRagu-yl1il 2 місяці тому +24

    மங்கையராய் பிறக்க மாபாவம் செய்துவிட்டோமம்மா

  • @Anjalisathish3005
    @Anjalisathish3005 2 місяці тому +372

    இதுபோற்றவர்களை உடனே சுட்டு கொள்ளணும், இல்லையா வெட்டி கொள்ளணும்,அப்போதான் பயம் இருக்கும்.. 😭😭😭

    • @RajuKera-he9cc
      @RajuKera-he9cc 2 місяці тому

      Kudupathudan kollanum. Appothuthan ella vidulaim payam varum

    • @sivaranjani4922
      @sivaranjani4922 2 місяці тому +5

      No setha udane vali poidum.. Anu anuva uyiroda iruknum Anna avan private part.. 1 hand and 2 leg vetanum..

    • @Manish98421
      @Manish98421 2 місяці тому

      Avan 20 nahagathulyum oru oru gundusi ethi anuanuva sitharavathai seiyanum

    • @sankargowthammurugan7023
      @sankargowthammurugan7023 2 місяці тому

      ​@@sivaranjani4922violence create pannatheenga 😅 ithellam oru petcha 😮😮😮 atha vettanum itha vettanum nu chi.. intha news paathu namma constitution eh silent aa irukku 😂😂 neenga ellarum yen ippadi pongureenga 😊 India la ithellam Sagajam appa 😅😅😅 Sari ippo neenga private part a oruthanukku vettitta innoruthan naalaiku molachu varamaattaana? Indian people oda ore comedy ya pochu 😅😅😅 Namma veetu pillaingala ladies a naama thaan careful aa paathukkanum 😂 atha kotta vittutu appuram kuthudhu kodaiyuthu nu enna ma logic ?? 😮😮😮 😅😊😊😊 vidunga ithuvum kadanthu pogum ❤ free ya vidunga 😅😅😅

    • @shakilabanu8709
      @shakilabanu8709 2 місяці тому +1

      4year baby ithuvum kadanthu pohumnu unveetla ipdi nadantha viduviya chee epdi ipdi news ketkurapove thundu thunda vettanumnu iruku

  • @shivamurugan1734
    @shivamurugan1734 2 місяці тому +80

    அரபு நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகள் போல இங்கும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்

  • @Tha_ghost_uchiha
    @Tha_ghost_uchiha 2 місяці тому +186

    பாவம் குழந்தைகள் இதை நினைக்கும் போது ரொம்ப கொடுமையாக இருக்கிறது குழந்தையும் தெய்வமும் ஒன்று ஆனால் குழந்தைகளை காம எண்ணத்துடன் பார்ப்பது தவறு ரொம்ப கொடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 2 місяці тому +493

    பெண் குழந்தைகளுக்கு
    பாத்ரூம் ஆம்பளை ஆயா எதுக்கு?வயசான பெண்களை போடலாமே

    • @augustinkarthik
      @augustinkarthik 2 місяці тому +6

      true

    • @universalzhenjiu4468
      @universalzhenjiu4468 2 місяці тому +36

      Pasangaluku pant shirt koduthutu, 12th padikira ponnunga varaikum kuttai paavadai poda solli asinga paduthuradhu thaana indha ulaga system 🤢🤮

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 2 місяці тому

      ​@@universalzhenjiu4468super

    • @SangeeKavi
      @SangeeKavi 2 місяці тому +7

      ​@@universalzhenjiu4468apdi patha intha pasanga potu iruntha dress la koraya ila Avan parvai la koraiya bro

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj 2 місяці тому

      அதுதானே ! அறிவுக்கெட்ட பள்ளி நிர்வாகம் . பெண் குழந்தைகளுக்கு ,பெண்ணைத்தான் ஆயாவாக போட்டு இருக்கவேண்டும்??? கடவுளே ,இது போன்ற காமுகர்களை அரபு நாட்டு தண்டனை கொடுத்து கழுவில் ஏற்ற வேண்டும்! 🤬🤬🤬😠😠😠💙🙏💙

  • @arulmathiarul354
    @arulmathiarul354 2 місяці тому +132

    இந்த நாட்டில் குழந்தைகளை வளர்க்கவே மிகவும் பயமாக இருக்கிறது 😢.

    • @v3divinevlogs
      @v3divinevlogs 2 місяці тому

      Tamilnadu la illa India laye appaditha ierukku

    • @mykid2940
      @mykid2940 2 місяці тому

      Pen kozhandhaya dhan valakaradhu kashtam ambala pullai ya indha madhri oor meya vitudranga

  • @easysamayal4918
    @easysamayal4918 2 місяці тому +160

    இந்த மாதிரி மிருகங்கள பிறப்பு உறுப்பை cut பன்னா மட்டும் தான் திருந்துவானுங்க.வழக்கு பதிவு எல்லாம் waste குப்பைல போடுங்க.

    • @veerakumarthangaraj5107
      @veerakumarthangaraj5107 2 місяці тому +4

      ஒரு கை கால் எடுக்கனும்

    • @veerakumarthangaraj5107
      @veerakumarthangaraj5107 2 місяці тому

      @@Human-e3v தலையை வெட்டிவிட்டால் உயிர் போயிரும்.. அப்படி உயிர் போகக்கூடாது..

  • @gomathisaravanan8822
    @gomathisaravanan8822 2 місяці тому +182

    எல்லா பொண்ணுகளையும் கொன்னுட்டு சந்தோசமா இருங்கடா..... 🤬🤬🤬

    • @varshikanadar369
      @varshikanadar369 2 місяці тому +6

      சிக்கிரம் அதான் நடக்கும் நினைக்கேன்

    • @priyankagopi8644
      @priyankagopi8644 2 місяці тому +3

      😢😢😢😢😢

    • @ManjuK-c7z
      @ManjuK-c7z 2 місяці тому +4

      Ama womens onu illana mattum than adankuvanuga pola 💔

  • @SolarajaRajendrasola
    @SolarajaRajendrasola 2 місяці тому +89

    பள்ளி நிர்வாகத்திற்கு பெண் ஆயாக்களே கிடைக்க வில்லையா?!அவர்களே முதல் குற்றவாளி!

  • @padmarajeswari86
    @padmarajeswari86 2 місяці тому +130

    எப்படி பெண் பிள்ளைகளை காப்பாற்றுவது. தண்டனை தர முடியாது னா சம்பந்தப்பட்டவர் களிடம் ஓப்படைக்கவும். We know how to deal

  • @rukshanajakir5334
    @rukshanajakir5334 2 місяці тому +85

    இந்த உலகம் அழிந்து போகட்டும்😢😢😡😡

    • @mary-id6xx
      @mary-id6xx 2 місяці тому

      உன்னுடைய நாடு தான் அழிய வேண்டும் ஏன் உலகம் அழிய வேண்டும்?

  • @mahadi3001
    @mahadi3001 2 місяці тому +100

    ரொம்ப அநியாயம், பண்ணுறாங்க சின்ன, குழ்ந்தைகால், ரொம்ப பாவம், 😥விடாதீங்க,, அவனே பெரியதடனை கூடங்கள்

    • @jagan2933
      @jagan2933 2 місяці тому

      நல்லா அங்க இருக்குற அத்துணை பெருக்கும் நல்லா சூட்ட காய்ச்சி இழைச்சா இனி ஜன்மத்துல இந்த மாதிரி விஷயங்கள் நடக்க விட மாட்டாங்க.
      அது யாரா இருந்தாலும் சரி சொரணை இல்லாததுநால அத்துணை பேருக்கும் பழுக்க பழுக்க காய்ச்சி சூடுதான்

  • @fathimaabbas298
    @fathimaabbas298 2 місяці тому +380

    டேய் அது குழந்தை டா வெளங்காதவனே உன்னை உயிரோட கொழுத்தனும்டா 😢😢😢

    • @jagan2933
      @jagan2933 2 місяці тому

      நல்லா அங்க இருக்குற அத்துணை பெருக்கும் நல்லா சூட்ட காய்ச்சி இழைச்சா இனி ஜன்மத்துல இந்த மாதிரி விஷயங்கள் நடக்க விட மாட்டாங்க.
      அது யாரா இருந்தாலும் சரி சொரணை இல்லாததுநால அத்துணை பேருக்கும் பழுக்க பழுக்க காய்ச்சி சூடுதான்

    • @aneekaashika5752
      @aneekaashika5752 2 місяці тому

      Apdye cut panni vittit uyiroda yericharunum andha naaya

    • @nishabanu4610
      @nishabanu4610 2 місяці тому +1

      ​@@heartbeathari212un valarppu un putthi un vanmam yellam un profile vachu ne other channel la potturukka comment la theriyuthu neeyellam pesa unaku yenna dash irukku first un kunathai ne paru appuram ne matthavangalaiyum mattra mathathaiyum patthi pesalam

    • @priyaammu2434
      @priyaammu2434 2 місяці тому

      ​@@heartbeathari212😡😡

  • @Hopelessboy-Av7
    @Hopelessboy-Av7 2 місяці тому +15

    My respect for Muslims and Arab countries 📈📈

  • @cuddalore8499
    @cuddalore8499 2 місяці тому +2

    அரபு நாடுகள் உள்ள சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வங்க இனி இதே போல் ஓரு நிகழ்வு நடக்கது.....🔥 🙏

  • @AmmujimmiAmmu
    @AmmujimmiAmmu 2 місяці тому +218

    எனக்கு இரண்டு அழகான பெண் பிள்ளைகள் பயமாக உள்ளது 😢😢😢😢

    • @VenkatRaman-r4q
      @VenkatRaman-r4q 2 місяці тому +21

      Yaaraiyum nambi vida vendam

    • @sharmilavinoba9956
      @sharmilavinoba9956 2 місяці тому +13

      Baby girl veanum nu thonuchu..Ipo baby girl vandhadhu ku bayama iruku

    • @MohammadUwais-tq2rd
      @MohammadUwais-tq2rd 2 місяці тому

      Gril baby illa nu RMB feel pana IPO patha RMB RMB bayama iruku​@@sharmilavinoba9956

    • @PushpaRaj-mn2os
      @PushpaRaj-mn2os 2 місяці тому

      ​@@sharmilavinoba9956 ninga en payapadanum ambala ipdi pullaingala pethavanga dan vetkapadanum

    • @JayaLakshmi-tq8yu
      @JayaLakshmi-tq8yu 2 місяці тому +8

      Alagana pen pillagal endru solladheergal ean endral endha naai endha roobathil irukiradhu endru theriyavillai pls be careful for girl child

  • @RamaLakshmy
    @RamaLakshmy 2 місяці тому +19

    முதலில் சமூக வலை தளங்களில் ஆபாச வீடியோக்களை தடை செய்ய வேண்டும். குழந்தைகளை வைத்து எந்த பாடமும் எடுக்க கூடாது ஆபாச உடைகளையும் தடை செய்ய வேண்டும்.

  • @SumaiyaSDay964
    @SumaiyaSDay964 2 місяці тому +142

    நான் நான் ஒன்று சொல்கிறேன் தப்பா நினைக்க வேண்டாம் உங்க நாடு அழிவு நிலையில் உள்ளது எந்த நாட்டில் பெண்களை பாதுகாப்பு இல்லையா அந்த நாடு அழிவை நோக்கி போகின்றது என்று அர்த்தம் 😢

    • @jagan2933
      @jagan2933 2 місяці тому

      நல்லா அங்க இருக்குற அத்துணை பெருக்கும் நல்லா சூட்ட காய்ச்சி இழைச்சா இனி ஜன்மத்துல இந்த மாதிரி விஷயங்கள் நடக்க விட மாட்டாங்க.
      அது யாரா இருந்தாலும் சரி சொரணை இல்லாததுநால அத்துணை பேருக்கும் பழுக்க பழுக்க காய்ச்சி சூடுதான்

    • @TestingKit-pk9ds
      @TestingKit-pk9ds 2 місяці тому +3

      I can sense too. Soon there is gonna happen big turmoil in India

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 2 місяці тому +4

      kadippa நடந்துட்ட் இருக்கு

    • @kannanm1713
      @kannanm1713 2 місяці тому +3

      Unmai😢

    • @sasikumarchandran4452
      @sasikumarchandran4452 2 місяці тому +9

      சீக்கிரமே அழிஞ்சிட்டா ரொம்ப நிம்மதியா இருக்கும் 😢கேக்கும்போதே பதருது ..காலெல்லாம் நடுங்குது😢🥺

  • @Aishuaishu-123
    @Aishuaishu-123 2 місяці тому +41

    Aduthu aduthu ipdi news vandhute irukku😢... enaku romba payama irukku intha ulagathula vazha... girls ellam safe ah irunga ...

  • @SivaniK-c2n
    @SivaniK-c2n 2 місяці тому +189

    4 வயசு கொழந்தயா அத எப்படி தப்பா பாக்க தோணும் உங்க அம்மாவ தப்பா பாப்பிய

    • @Ainthukaram-ri2dm
      @Ainthukaram-ri2dm 2 місяці тому +1

      😢

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 2 місяці тому +21

      நண்பா! நீங்கள் ஒன்று கவனிக்க வேண்டும். நம். ஊரில் ஆயா வேலைக்கு பெண்களை தான் சேர்ப்பார்கள். ஆனால் அங்கு ஏன் ஒரு ஆம்பளை அதுவும் 40 வயதுக்கு கீழ் உள்ளவனை serthathu முதலில் நிர்வாக கோளாறு

    • @FakhriaYoussef
      @FakhriaYoussef 2 місяці тому

      Ivan amma akkaa thangaygalayum vittu vaythirukka maattaan.

    • @keerthueditz6067
      @keerthueditz6067 2 місяці тому

      ​@@abdulfatheir7432Apadi vacha ipadithan panuvainga correct thanu solla vareengala stupid

    • @anithagurumurthi2449
      @anithagurumurthi2449 2 місяці тому +1

      Intha nai antha velayum pakkum. Ivanungalukulam ammavum pombala tha matha ponnungalum pombalathan. Kevalama na nainga pa ithelam.

  • @usmansalman7228
    @usmansalman7228 2 місяці тому +86

    சவூதி மாறி தண்டனை குடுக்கணும். இல்ல இன்னைக்கு வேடிக்கை பார்க்கும் உங்கள் வீட்டுக்கு நடந்தா என்ன பாண்ணுவீங்க. 😢

  • @karthika2785
    @karthika2785 2 місяці тому +27

    அனைத்து குழந்தைகள் கையிலும் compass geometry box irukula அதை கொடுத்து யார் தொட்டாலும் குத்து என்று சொல்லுங்க

    • @muruganmurugan590
      @muruganmurugan590 2 місяці тому

      பெண்ணை விட ஆண் வலிமை மிக்கவன் பெண்களை பாதுகாக்க.

  • @kavithaisaraldeepa8970
    @kavithaisaraldeepa8970 2 місяці тому +14

    மரண தண்டனை கொடுக்கும் வரை இது போன்ற அநியாயங்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்ககே வேண்டும்😢

  • @thamaraimanoj9707
    @thamaraimanoj9707 2 місяці тому +54

    Thayavu senju kollunga da avana pls😢

  • @michaelshalini2856
    @michaelshalini2856 2 місяці тому +7

    மக்களிடம் ஒற்றுமை இருந்தால் போதும்..... அது தான் மக்கள் தீர்ப்பு.....எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இதுபோல அலட்சியமாக இருக்க வேண்டாம்.....அந்த இடத்தில் உங்கள் வீட்டில் இருப்பவரை நினைத்து பாருங்கள் அதின் வலி என்னவென்று தெரியும்.....உங்களை போன்ற சிலரின் அலட்சியத்தால் சிசுக்கள் அவதிப்படுவார்கள்.....அந்த dash சுட்டு தள்ளுங்க பால் மனம் மாற குழந்தையிடம் என்னத்த டா கண்ட.....அவ்வளோ வெறி இருந்தா அதுக்கே சிலர் இருக்கிறார்கள் அங்கு போய் உன் காம வெறியை தீர்த்துக்கோள்......
    பள்ளி நிர்வாகம் எதற்காக பெண் குழந்தைகளை இயற்கை உபாதை கழிக்க இந்த கேவலமான பிறவியை தேர்ந்தெடுத்தார்கள் பெண் பிள்ளைகளுக்கு பெண் ஊழியர் வைத்து இருக்க வேண்டும்......தீர விசாரிக்க வேண்டும் வேறு குழந்தையிடம் இதுபோல நடந்து இருக்கிறானா என்று??

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 місяці тому +10

    தலை வெட்ட பட வேண்டும் ...இல்லையெனில்...😢 இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 2 місяці тому +171

    இதற்க்கு காரணம் BJP ஆகும். கடந்த 10ஆண்டுகளில் BJP மேற்கொண்ட பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கை

    • @rajukalluri8924
      @rajukalluri8924 2 місяці тому +9

      Inga Krishnagirila nadandhdhukku yaar kaaranam?

    • @senthilbabuindia
      @senthilbabuindia 2 місяці тому +1

      Ji busy yo Busy 😢

    • @dharanidharan1533
      @dharanidharan1533 2 місяці тому +1

      Maharashtra,kolkata,tamilnadu engiyum BJP illa bro..
      BJP iruka place liyum nadakuthu illatha place liyum nadakuthu

    • @JayaLakshmi-tq8yu
      @JayaLakshmi-tq8yu 2 місяці тому

      Delhi goverment olunga irundhal podhum ovvoru state government mm olungaga irukkum. Modi vandha piragu pengaluku endha padhugappum illai.💯

    • @kavinkavin7074
      @kavinkavin7074 2 місяці тому

      ​@@dharanidharan153314

  • @beaulahsudhagar7002
    @beaulahsudhagar7002 2 місяці тому +27

    தலைப்புகளை யோசித்து அடுக்கு மொழியில், மன வேதனையையும் வலிகளையும் அழகாக எடுத்துரைக்கும் நீங்கள் குற்றவாளிகளின் தண்டனையையும் உரக்க கூறினால். மக்கள் நிம்மதியுடனும் பயமின்றியும் வாழ முடியும்.

  • @devikarani2024
    @devikarani2024 2 місяці тому +107

    இந்த உலகத்தில் வாழவே பிடிக்கவில்லை எனக்கு இறைவா என்னை சாகடிச்சுடுங்க கடவுளே சத்தியமா வாழ பிடிக்கல 😭

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 2 місяці тому +4

      India bad

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 2 місяці тому +1

      Padhukappukku palangala methodgalai follow pannunumpola. koottu kudumbam, sontha ooiril valkai, thirantha veli palli koodangal etc

    • @IlavenilK
      @IlavenilK 2 місяці тому

      ​​@@dhanalakshmic4268Pazhangkaalathulaiyum ithu pola pala vishayangal nandanthirrukkum aanaal moodi maraikapatrikkum. Aanal ippodhu media valarchiyaal vaeliyil theriyudhu. Sollapoonaa pala sirumigai seerazhipathae sonthangalum kudumba nanbargalum dhaan but athellam vaeliyil varaadhu😢

  • @suryaj1872
    @suryaj1872 2 місяці тому +6

    கலி முற்றி விட்டது ... உலகின் அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது😢😢

  • @SankarDivya-z9y
    @SankarDivya-z9y 2 місяці тому +6

    பெண் குழந்தைகளுக்கு ஒரு பெண் ஊழியரை வேலைக்கு வைக்க வேண்டும் என்ற அறிவு கூட இல்லாம என்னடா school நடத்துறிங்க

  • @dharaniravi6333
    @dharaniravi6333 2 місяці тому +11

    இத பாத்து கண்ணு கலங்குது என்னையா பண்ணாங்க இந்த குழந்தைங்கள் என்ன தெரியும் அவங்களுக்கு எவ்ளோ நீ பெத்த புள்ளையா அவங்கள பாத்தா உனக்கு இத பண்ண தோணுமா ஏன் யா நாட்ல இது மாதிரி எவ்ளோ நடக்குது தினமும் நியூஸ்ல வந்துகிட்டு தான இருக்கு திரும்ப திரும்ப இந்த தப்பு நடக்குதுனா அப்போ இதுக்கான சரியான தண்டனை யாருக்கும் இதுவரைக்கும் கொடுக்கல அப்டி ஆரம்பத்துல தண்டனைய கடுமையா கொடுத்திருந்தா இது மாதிரி மறுபடியும் மறுபடியும் நடக்குமா யாங்கய்யா யாருமே இத பேசாம இருக்கீங்க ஒரு நியூஸ் போன இன்னொன்னு இது முடிவுக்கே வராதா யாரு நெனச்சா இத முடிவுக்கு கொண்டு வர முடியும் சாத்தியமா எனக்கு தெரியல

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 2 місяці тому +2

    ஒன்றை மறைக்க இன்னும் ஒன்று...
    இது தான் ஆளும் வர்க்கத்தின் ராஜ தந்திரம்...

  • @sainiiyer7283
    @sainiiyer7283 2 місяці тому +7

    முதல் தடவையாக பொது மக்கள் இவ்விதம் கொதித்தெழுந்துள்ளனர் அதுவும் பம்பாய் போன்று அமைதி காக்கும் பத்லாபூரில். பத்லாபூர் பம்பாய் புற நகர் பகுதியை சேர்ந்தது.

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran 2 місяці тому +17

    இதே போல் தான் அனைத்து தவறுக்கும் மக்கள் பொராடினால்தான் நியாயம் கிடைக்கும்

  • @SasirekhaJ-eg6ir
    @SasirekhaJ-eg6ir 2 місяці тому +3

    Amma thaaye konjam vegama sollunga
    Idhula unga thiramaya kaatradhu romba mukiyama

  • @venkatponni9875
    @venkatponni9875 2 місяці тому +5

    சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் உடனே தீர்ப்பு உடனே மரண தண்டனை இல்லை என்றால் இன்னும் நடக்கும் எல்லார் வீட்டிலேயும் சொந்தங்களேயும் பெண்குழந்தைகள் உள்ளது.

  • @sivagaminagappan4154
    @sivagaminagappan4154 2 місяці тому +27

    Super. Correct judgement taken by people.

  • @manimoni9005
    @manimoni9005 2 місяці тому +22

    Nenju adaikuthu ithellam kekum pothu.. Pen kulandhai pethavanga ovvoru nimishamum bayandhe saganum pola

  • @partoflife2686
    @partoflife2686 2 місяці тому +2

    Muruga....rompa payama iruku😢

  • @Sheikshiff-if5bj
    @Sheikshiff-if5bj 2 місяці тому +21

    பாவம் பிஞ்சு குழந்தை டா அது 😢 இவனை இனி விட்டு வைக்கூடாது 😡😡 சவுதி அரேபியாவில் இந்த சம்பவம் நடந்து இருந்தால்... அவன் தலையை அறுத்து போடுவார்கள் ஆனா இங்க அப்படியா நடக்கிறது 😥😥😥

  • @Baraakparak
    @Baraakparak 2 місяці тому

    என் பாரதமாதா பரிதவிக்கிறாள். இப்போ அவளை காப்பாற்ற வேண்டும். உயிர்தியாகம் செய்யனும் புறப்படு.

  • @Nijavlogs
    @Nijavlogs 2 місяці тому +3

    நாடு முழுவதும் தினம் இதே பல்லவி..... இந்த மாதிரி மிருகங்களால் சிறை தான் நிரம்புகிறது...ஒருத்தனுக்காவது மரண தண்டனை கொடுக்கிறாங்களா.. அதுவும் இல்லை.. உள்ளே நல்ல வசதி யா சாப்பிட்டு இருக்க போறான்....போங்கையா நீங்களும் உங்க சட்டமும்.. குழந்தைகள் பெண்கள் னு எவ்வளவு கொடுமை.. அவங்களை யாரும் நினைப்பதில்லையே! எவ்வளவு சித்திரவதை... பாவம்...

  • @nasreenaadil8284
    @nasreenaadil8284 2 місяці тому +1

    தயவு செய்து இனி சுதந்திர தினம் கொண்டாட வேண்டாம்.. 4 வயது குழந்ததைக்கு பள்ளிக்கு போக சுதந்திரம் இல்ல.. என்ன இதுக்கு சுதந்திர தினம்னு ஒன்னு இருக்கனும்

  • @tamilarasivaikundadhas1396
    @tamilarasivaikundadhas1396 2 місяці тому +17

    இவனுங்க எல்லாரையும் செய்தி சமூக வலைதளங்களில் பாப்புலர் செய்வது மட்டும் தான் நடக்கின்றது நாட்டில்

  • @sivapuramsithargal4126
    @sivapuramsithargal4126 2 місяці тому +44

    பணத்தை மட்டும் வசூலிக்கும் பள்ளிக்கூடங்கள். மரத்தடியில் குருகுலம் நடந்தால் இந்த பிரச்சினை வருமா. மறைவான இடங்களில் குழந்தைகளை விடவே கூடாது.

  • @irgrk
    @irgrk 2 місяці тому +4

    கனியாமூர் கள்ளக்குறிச்சி சம்பவத்தை எவ்வாறு நாம் கடந்து சென்றோமோ அதே போல் இதையும் மறப்போம்

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 місяці тому +1

    இனி தண்டனைப் பெற்றோர்களை கொடுக்க வேண்டும் அரசாங்கம் கொடுக்காது

  • @SaranyaSaranya-i1k
    @SaranyaSaranya-i1k 2 місяці тому +5

    தயவு செய்து நாட்டின் நலன் கருதி அரேபியே சட்டம் கொண்டு வாருங்கள் 🥲

    • @Angygoku
      @Angygoku 2 місяці тому

      Unnala arabian rules la laam vaazha mudiyathu chellam. Athukku bathil namma indian rules la changes pannalam

    • @SaranyaSaranya-i1k
      @SaranyaSaranya-i1k 2 місяці тому

      @@Angygoku இந்தியன் ரூல்ஸ் எனக்கும் இதே மாதிரி ஏதாவது நடந்த பிறகா 🚶🏾‍♀️🚶🏾‍♀️

    • @closetomyheart6147
      @closetomyheart6147 2 місяці тому

      அரேபிய சட்டம் அவங்களுக்கு மட்டும்தான் அவங்க தப்பு செஞ்சா எந்த தண்டனையும் இல்லை..சவுதியில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே தெரியும்

  • @faiNiz4321
    @faiNiz4321 2 місяці тому +5

    பெண்கள் மீண்டும் வீட்டில் பூட்டி வைக்கப்படுவார்கள்... இது தானே வேண்டும்... School , college, working place even playing street is scaring them.. all kids and girls will went to trauma for sure... Plz 😢😢😢

    • @sugunamuthusamy6694
      @sugunamuthusamy6694 2 місяці тому +2

      ஆமா அதான் நடக்கப்போகுது இப்போது தான் பெண்கள் வெளியே வர ஆரம்பிச்சிருக்காங்க மறுபடியும் வீட்டில் இருக்கனும் போல

  • @ThePriyadcute
    @ThePriyadcute 2 місяці тому +2

    Each and every girl of our country faces such situations atleast once in their childhood itself....😢

  • @MathisBeautyCare
    @MathisBeautyCare 2 місяці тому +6

    ஏண்டா பொம்பள பிள்ளைகளை வச்சுட்டு ஒரு நாள் வாழ்றதே பெரிய விஷயமா இருக்கு 😢 படிக்க அனுப்புறதுக்கோ இல்ல பக்கத்துல இருக்குற கடைகளுக்கு அனுப்புவதற்கு கூட ரொம்ப பயமா இருக்கு பெண் குழந்தைகளை வச்சிட்டு 😕 எப்படி பெண்கள் நம் நாட்டின் கண்களா 😯 ஆமா சரிதான் அதான் அதிகமா திருஷ்டி பட்டுச்சு போலருக்கு, குழந்தைகள் சாதாரணமாக வயிறு வலிக்குதுன்னு சொன்னாலே ஏதேதோ பெத்தவங்களுக்கு யோசிக்க தோணுது அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் தான் இப்ப எல்லா பெத்தவங்களும் வாழ்ந்துட்டு இருக்கும்,🥺🥺🥺 சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய சட்டம் வந்தால் மட்டும்தான் இந்த எல்லா விஷயத்துக்கும் ஒரு பெரிய தீர்வா இருக்கும்,

  • @johnscofield2686
    @johnscofield2686 2 місяці тому +1

    ஒரு வாரம் ஷரியத் சட்டத்த அமல் படுத்துங்க, அப்புறம் இருக்கு

  • @IswaryaIshu-x6o
    @IswaryaIshu-x6o 2 місяці тому +7

    தப்பு பண்றவங்க தப்பு பண்ணிவிட்டு தான் இருப்பார்கள்.. அவர்களுக்கு தண்டனை எதுவும் இல்லை...😢

  • @rajkanagaraj5643
    @rajkanagaraj5643 2 місяці тому +1

    Today madurai la ennoda Frnd road pokum pothu katti oru sila per kasu adichtanga in tamilnadu

  • @MotiMysticsytHQ
    @MotiMysticsytHQ 2 місяці тому +13

    Best uh govt oru mayirum pannathu ...hats off to the people 💪💪epdithan evanugla ethu pola than punish pannanum

  • @parvathid6198
    @parvathid6198 2 місяці тому +1

    தமிழகத்தில் இப்படி ஒரு பிரச்சினை என்றால் போராட எவனும் வரமாட்டார்கள்...

  • @pandianpandian9315
    @pandianpandian9315 2 місяці тому +3

    போலீஸ்க்கு பணியிடை மாற்றம் 😳 உறுப்புடாம போகப்போகுது நாடு 😢... சட்டம் கடுமையாகபட்டவேண்டும் 🙏🏿

  • @RR-ez5rs
    @RR-ez5rs 2 місяці тому +1

    அங்க இருக்கும் ஒற்றுமை
    இங்கு இல்லையே
    தமிழனுக்கு இதும் ஒரு செய்தி

  • @SoniyaLakshmanan-t1o
    @SoniyaLakshmanan-t1o 2 місяці тому +9

    Kolanthaigala kooda vittu veikka mattanga odi vilayadra vayasula kooda kolanthaingala veetukulla pooti vekkura nelamaila tha intha ulagam irukirathu

  • @devakimdevaki1312
    @devakimdevaki1312 2 місяці тому

    Ampalai ya aaya vellaikku amarththalaama? Yeen eppadi erichal muutreenga..kali kaalaththila

  • @abdulrabi2351
    @abdulrabi2351 2 місяці тому +21

    இந்த மாதிரி செய்திகளை மீடியாக்கள் பரப்புவதால் தான் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடக்கிறது

    • @theman6096
      @theman6096 2 місяці тому +8

      அப்போ என்ன செய்யணும் வெளியே ஏதும் சொல்ல கூடாதா பாய்???????😂😂😂😂

    • @Flying_Spaghetti_Monsterr
      @Flying_Spaghetti_Monsterr 2 місяці тому +3

      A typical pdfile follower's mindset

    • @Preethixyz
      @Preethixyz 2 місяці тому

      Dai otha mooditu poiru vanthana asingama kepan ipo media la podalana un movarakata lam veliya vanthrum athana?

    • @chitrachitra2238
      @chitrachitra2238 2 місяці тому

      இல்லேன்னா மட்டும் நடக்காதா.

  • @murugandth6345
    @murugandth6345 2 місяці тому

    ஓம் சாந்தி

  • @shakilabegamshahulhameed1283
    @shakilabegamshahulhameed1283 2 місяці тому +3

    சவூதி யில் பெண்கள் சுதந்திரமா இருக்கிறார்கள் ஏன் இப்படி பட்டவர்களுக்கு தண்டனை உயிரை எடுப்பது இப்படி செய்தாள்தான் பாதுகாப்பு நம் பெண்களுக்கு

    • @venksr3749
      @venksr3749 2 місяці тому

      அப்போ இங்கு ஒரு சவுதி அரசரை நாட்டை ஆள விடனும் அதானே உன் நோக்கம்... எனக்கு தெரியுமடா .... இந்துத்துவா எதிராக அரசியல் செய்யலாம் என்று காத்துக் கொண்டு இருக்க வேண்டியது சவுதிக்கே ஓடுங்க டா

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 2 місяці тому

    நல்ல ஒற்றுமை.வாழ்க மக்கள் ஒற்றுமை.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 місяці тому +18

    கல்வி துறை கலவி துறையாக மாறிவிட்டது.

  • @sathiyaseelan6635
    @sathiyaseelan6635 2 місяці тому +2

    ஓஹோ புகாரை ஏற்காத காவல் ஆய்வாளருக்கு பணியிட மாற்றம். தவறுக்கு துணை போனவருக்கு கொடிய தண்டனை. வேடிக்கை 😢

  • @shivabharathiksk5739
    @shivabharathiksk5739 2 місяці тому +4

    Phone ellana nadu nalla erukkum

  • @agalyasathish1579
    @agalyasathish1579 2 місяці тому +1

    கடுமையான சட்டம் ஒன்றே இதற்கு தீர்வு , எதற்காக இந்திய அரசாங்கம் இதை கண்டுக்க மாட்டேங்குறாங்க

  • @AbdulMajeed-i7e
    @AbdulMajeed-i7e 2 місяці тому +4

    ஆம்பள ஆயா வை ஏன் வேலைக்கு வைக்கிறாங்க

  • @tharani2190
    @tharani2190 2 місяці тому +1

    நாம் எவ்வளவு போராடினாலும் சட்டம் இது போன்ற மிருகங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்காது போல.
    மக்களே இனி தண்டனை கொடுக்க வேண்டும் அப்போது தான் இதுமாதிரி மிருகங்களுக்கு பயம் வரும்.
    நாம் தான் நமது குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்

  • @vinnarasil5348
    @vinnarasil5348 2 місяці тому +5

    Shotting order kodutha mattum tha ithu ellam kurayum manniji 2 varushathuku appramtha veliya vanthudrangale athanalatha thairiyama seiraga

  • @Pranav-Dasvanth
    @Pranav-Dasvanth 2 місяці тому +5

    கடுமையான தண்டனை கொண்டு வந்தால் மட்டுமே இது போல் நடக்காமல் தடுக்க முடியும்

  • @chammu
    @chammu 2 місяці тому +1

    உலக அழிவு மிகவும் நெருங்கி விட்டது..... 🥺🤲🏻

  • @Priya-g1f
    @Priya-g1f 2 місяці тому +44

    Government proper ha action power ha illa 😢

  • @Rajavel9789
    @Rajavel9789 2 місяці тому +1

    Savuthi arebiya satam vendum

  • @chandrasekaranr9998
    @chandrasekaranr9998 2 місяці тому +3

    முதலில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். ஒழுக்கம் மற்றும் மதிப்பு, மரியாதை பற்றியும் மனதை செம்மையாகிய ஆன்மீக மற்றும் யோகா பயிற்சி கொண்டு வந்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் செய்ய இயலும். இல்லை என்று சொன்னால் எந்த குழு மற்றும் காவல் நிலையங்களாலும் தடுக்க முடியாது.

  • @Allcollections-lr7xr
    @Allcollections-lr7xr 2 місяці тому

    பொன்ன பெத்த எங்க மனசெல்லாம் பதருது சாமி... இந்த சமூகத்துல எப்படிங்க எங்க பொண்ணுங்கள பாதுகாக்குறது.... யார நம்பி school கு அனுப்புறது..😔😔😔

  • @vaniramachandran2705
    @vaniramachandran2705 2 місяці тому +3

    Why r u posting the kids' photos? According to the law, you should not post victims' photos.

  • @annadurair-s4k
    @annadurair-s4k 2 місяці тому

    Yes

  • @Dakkubukku
    @Dakkubukku 2 місяці тому +5

    இப்படி பட்ட ஆளுங்கனால தான் ரொம்ப பயமா இருக்கு

  • @Rajavel9789
    @Rajavel9789 2 місяці тому +1

    Dai paavamda ponunga thu yenda epadi pandringa,😱😱😱😱

  • @Navin44048
    @Navin44048 2 місяці тому +6

    Iyyo enskkum kolanthai irukku 😢😢😢😢😢😢 savadinga அவன

  • @kalaiselvimurugesannadar1835
    @kalaiselvimurugesannadar1835 2 місяці тому

    Why ur not mention school name

  • @abirev1585
    @abirev1585 2 місяці тому +5

    What is happening in India. Namma Naatula yen ipdi nadakudhu. Such psychotic men should be given punished asap.

  • @MahaLakshmi-d2t
    @MahaLakshmi-d2t 2 місяці тому

    இந்த நாட்டில் பிறந்ததை எண்ணி மிகுந்த வேதனை அடைகிறேன் 😢😢😢

  • @marychr5531
    @marychr5531 2 місяці тому +3

    பள்ளியின் நிர்வாகம் தான் இச்சமபவத்திற்கு பொறுப்பு ஆசிரியர் இடமாற்றம் செய்வதும் தவறு.நிரநதர பணிநீக்கம் செய்ய வேண்டும்.

  • @shanthir7433
    @shanthir7433 2 місяці тому +1

    சவுதியில் உள்ள சட்டத்தை இங்கு நிறைவேற்றுங்கள்

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 2 місяці тому +9

    அது எப்படி காவல் துறை அதிகாரிக்கு பணி இடை மாற்றம் எப்படி தீர்வாகும்

  • @kiruthikadevi2886
    @kiruthikadevi2886 2 місяці тому +20

    Sattam romba mosam

  • @afsarrejina2375
    @afsarrejina2375 2 місяці тому

    அரசாங்கம் பனத்துக்கு ஊம்புது😢😢