பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி..

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி.. இறந்தவர்களை விற்பனை செய்த மருத்துவ முதல்வர்?
    #kolkatadoctorcase #thanthitv
    Uploaded On 21.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 504

  • @coimbatorean2671
    @coimbatorean2671 22 дні тому +289

    கடைசியில் அந்த சஞ்சய் மட்டும் தான் குற்றவாளி என்றும் ... சந்தீப் கோஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் மட்டும் தான் என்றும் வழக்கு முடிந்து விடக் கூடாது..., இந்தக் கொடூர செயலில் சம்பந்தப்பட்ட ஒருவர் கூட தப்பி விடக் கூடாது....

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f 21 день тому +13

      இதுவும் ஒரு மனித இறைச்சி வியாபாரம் தான்.

    • @AnandSelvakumar-wj3yq
      @AnandSelvakumar-wj3yq 21 день тому +2

      Oruthan right leg right Handa eduthu veduru aven valladum

    • @sathishd5778
      @sathishd5778 20 днів тому

      இந்த தந்தி டிவி செய்தி என்ன சொல்ல வருதுன்னா சஞ்சய் மட்டும் தான் குற்றவாளின்னு சொல்லுது இதை யாரும் நம்பமாட்டாங்க மற்ற குற்றவாளியயையும் பிடிக்க வேண்டும் முக்கிய குற்றவாளி

    • @ramadossvaidyanathan9734
      @ramadossvaidyanathan9734 17 днів тому

      J

  • @bloodshotff121
    @bloodshotff121 21 день тому +268

    pls ஶ்ரீமதி கேஸ் - ஐ திருப்பி தூசி தட்டுங்க பாவம் அந்த பிள்ளையும்😢😢😢

    • @pavithrasharwin
      @pavithrasharwin 21 день тому +35

      அதெல்லாம் அவ்ளோ தாங்க.போ வேண்டிய எல்லா இடத்துக்கும் பணம் போய்ருக்கும் இன்னேரம்.

    • @shahulshahul3862
      @shahulshahul3862 21 день тому +4

      Na thappa peasuna mannikanum thayavu seithu 🙏🙏 na soltra oru visayam ena na nampa thakuthikku meeri aasa pata kutathu irukurathu ena vo atha vachi valanum nanum apputy than

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 21 день тому

      ​@@shahulshahul3862அப்படி என்ன தகுதிக்கு மீறி ஆசைப்பட்டாங்க இந்த பெண்கள்

    • @kadaisivivasayi
      @kadaisivivasayi 21 день тому +6

      பணத்துக்கு பீ. திம்பானுக

    • @nidharshanan1005
      @nidharshanan1005 21 день тому +2

      Yes

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 21 день тому +79

    ஸ்ரீ மதியின் கைகளும் இறுக மூடியிருந்தது.
    நீதியை கேட்ட கூட்டத்தில் , வன்முறை கூட்டம் தடயங்களை அழித்தல்.
    அறைகள் புதுப்பித்தல்.
    அரசு மருத்துவர் இதே போல ஓட்டம்.
    😢😢😢😢😢😢😢😢

  • @thecatalyst3147
    @thecatalyst3147 22 дні тому +289

    இவன் முகத்தை பார்க்கவே சகிக்கவில்லை. அதை திரும்ப திரும்ப காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் எல்லா சேனல்களிலும். அதாவது எடுபிடி வேலை பார்த்திருக்கிறான் முதல்வருக்கு.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 22 дні тому +14

      yogi law pls ..........Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months

    • @priyaapriya1479
      @priyaapriya1479 21 день тому +1

      Erichala iruku sirupu Vera 🤬 bike pose

    • @user-jg1tj6om5u
      @user-jg1tj6om5u 21 день тому

      அட பரதேசி கிருஷ்ணகிரியில் நடந்த விஷயம் உனக்கு தெரியாதா உங்கள் டிவி திமுகவின் செம்புதூக்கி என்று தெறியும்

    • @paulravi5678
      @paulravi5678 20 днів тому

      Adda naaigla avar yevar solriyada neiye

    • @shagulhammed7682
      @shagulhammed7682 19 днів тому

      ​@@samsamsamsansamsam2712manipur oombi thllittinga

  • @librazodiac1975
    @librazodiac1975 22 дні тому +140

    ஷீமதி வழக்கு பற்றி நீங்கள் ஏன் சார் பேசவில்லை....postmartam செய்த doctor இப்படி தான் ஓடினார்.... justice for Srimathi 🎉🎉🎉🎉🎉....

    • @kannang1303
      @kannang1303 21 день тому +9

      That time thanthi tv sleeping mode

    • @librazodiac1975
      @librazodiac1975 21 день тому

      @@kannang1303 almost all channels are aeroplane mode. Justice for Srimathi 🎉🎉🎉🎉 justice for doctor

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 22 дні тому +181

    தந்தி T.V. News Reader Super Sir. உங்க மேல ஒரு தனி மதிப்பு வைத்துள்ளேன் sir.

  • @SELVARAJ-P
    @SELVARAJ-P 22 дні тому +115

    மாணவி தேர்ச்சி பெற வேண்டுமென்றால் அவருடன் இரவு படுக்கையையும் பகிரனும் என்ற சந்தேகமும் உண்மையாகும்.

  • @Tamizhan12345
    @Tamizhan12345 18 днів тому +4

    தம்பி..... சும்மா அவர் இவர் என்று அவனை கூப்பிடுவது, எரியாத பக்கம் எல்லாம் எரியுது....😮😮😮😮

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z 22 дні тому +136

    நெஞ்சு பொறுக்குதில்லையே.இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால் எந்தன் நெஞ்சு பொறுக்குதில்லையே.கல்லூரி முதல்வர் மூஞ்சியை பார்க்கும் போது பக்கா திருடன் போல் தெரிகிறது.மாநில முதல்வர் மூஞ்சியை பார்க்கும் போது பக்கா பொறுக்கி மாதிரி தெரிகிறது.இயற்கை இவர்களை காவு வாங்க வேண்டும் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து பிரபஞ்ச சக்தியை வேண்டுவோமாக.

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 21 день тому +36

    குற்றாவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.அவர்கள் வீடுகள் இடிக்க படவேண்டும்.சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்

    • @sakeena7789
      @sakeena7789 21 день тому

      அவர்களுடைய குடும்பத்தினர் அணைவருக்கும் சேர்ந்து தண்டனையை வழங்க வேண்டும்

  • @sandamurthygovindasamy462
    @sandamurthygovindasamy462 21 день тому +65

    கல்வி, மருத்துவம் இரண்டும் வியாபாரமாகிவிட்டது. இதில் சேவை இல்லை. கொள்ளைதான்.

    • @SK-wc4en
      @SK-wc4en 21 день тому

      Medical hospital fraud only earn money

  • @nitharaj6551
    @nitharaj6551 21 день тому +31

    இன்னுமா இந்த செய்தியை போட்டுட்டு இருக்கீங்க அந்த நாயை என்கவுண்டர் பண்ணாம பேசினே இருங்க

    • @SK-wc4en
      @SK-wc4en 21 день тому

      Correct say

    • @AmbikaShanmugam-or4dm
      @AmbikaShanmugam-or4dm 21 день тому

      அவனை விசாரணை நடத்தினாள் தான் அனைத்தும் வெளிவரும் அவனை இயக்கியவனை கண்டு பிடிப்பார்

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 22 дні тому +67

    சரி இவ்வோளோ விசாரித்து என்ன செய்யப போறோம். கொஞ்ச நாள் செய்தி, மறுபடியும் அடுத்த கொடுமை அது சில நாட்கள்.எல்லாம் வேஸ்ட். ஜாமீன் வெளியில் வருவாங்க அதை விட மோசமான ஒரு கொடுமையை செய்வார்கள். ஒத்து கொஞ்ச நாட்கள் செய்தி அவ்வளவு தான் நம் நாட்டின் சட்டம்.

    • @sivag2032
      @sivag2032 21 день тому

      Appo chummave irundharalama.

  • @jaivekash6715
    @jaivekash6715 21 день тому +27

    சிட்டிசன் படத்தில் மாதிரி தண்டனை கொடுக்கணும்

  • @ananiyap3995
    @ananiyap3995 21 день тому +36

    கல்கத்தா பெண்ணிற்கு பேசும் தமிழ் சமூகம் நம்முடைய கிருஷ்ணகிரி குழந்தை பற்றி பேசத் தயாராக இல்லை, எந்த youtuberum இதை ஒரு விசயமாக பேசவில்லை

    • @sivag2032
      @sivag2032 21 день тому +2

      Bayam

    • @litheeshbalan200
      @litheeshbalan200 21 день тому

      மீடியாவா இவிங்க எல்லாம் அறிவலய அடிமைக...

    • @innovativeteachingwithmyha2864
      @innovativeteachingwithmyha2864 21 день тому +1

      Rajmohan report channel la pesirukanga sis

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 20 днів тому

      கார்த்திக் பிள்ளை பேசியிருக்கிறார்

  • @aryandharmarajan
    @aryandharmarajan 21 день тому +17

    எல்லா மாநிலத்திலும் இது போல நடக்க வாய்ப்பு உள்ளது... எல்லா மாநில அரசும் இது போல விசாரிக்க வேண்டும்...

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 21 день тому +48

    எப்படிடா குழந்தைகளை வெளியில் அனுப்பி படிக்க வைப்பது மிகவும் வேதனை 😂😂😂😂

  • @madrasmanjal2202
    @madrasmanjal2202 22 дні тому +56

    குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து தீவிர விசாரணை நடத்தவேண்டும்..
    மருத்துவ மாவியாக்கள் தப்ப விடக்கூடாது...

    • @sripriya4785
      @sripriya4785 21 день тому +2

      மருத்துவ மாஃபியாக்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

    • @caruniagnanasundari4331
      @caruniagnanasundari4331 21 день тому

      கண்டிப்பாக

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 21 день тому +5

    உயிர் போனபின் தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் அவலம் மாற வேண்டும் அதுவரை என்ன செய்து கொண்டு இருப்பர்

  • @renukadevikurunthasalam6894
    @renukadevikurunthasalam6894 21 день тому +21

    இந்த பொன்னு தெய்வம் தான்.

  • @viewsofvani5810
    @viewsofvani5810 21 день тому +11

    கடுமையான தண்டனை குடுத்தா தான் அடுத்து எவனும் இது போல செய்ய பயப்படுவானுங்க

  • @bhuvaneshwarisiva441
    @bhuvaneshwarisiva441 21 день тому +16

    அவர்னு சொல்லாதீங்க please.😭

  • @user-qb4mf8iy7y
    @user-qb4mf8iy7y 22 дні тому +50

    இதற்கு மூன் சுகாதாரதுறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை காரணம் கமிஷன் கிடைப்பதால் இதற்கு அரசும்தான் காரணம் அரசு என்ன தூங்கிக்கொண்டுயிருந்ததா

  • @nagarajanmp6236
    @nagarajanmp6236 21 день тому +18

    மேற்கு வங்க அரசின் கேவலம் என்னவென்றால், இந்த மருத்துவ மனை முதல்வருக்கு 4 மணி நேரத்தில் உயர் பதவி . தன் பெண்ணாக இருந்தால், மம்தா பானர்ஜி அவர்கள், இப்படி செய்வாரா?

  • @deborahdebo6749
    @deborahdebo6749 22 дні тому +41

    Pala naal thirudan oru naal maatuvan. Thats very. True

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 22 дні тому +2

      yogi law pls ..........Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months

  • @KLLveerarajan
    @KLLveerarajan 21 день тому +27

    குற்றவாளிகளை அவர், இவர் என்று ஏனடா மரியாதை குடுத்து பேசுரீங்க

  • @ananthis5709
    @ananthis5709 21 день тому +9

    என்னங்க மக்களுக்கு பாதுகாப்பு இல்லையே அவலமான நிலை

  • @user-ip9zn3rg9f
    @user-ip9zn3rg9f 21 день тому +16

    இது எல்லாம் ஏற்க்கனவே இருபது வருடங்களுக்கு முன்பு ரமணா படத்தில் பார்த்தது

  • @AbiramiKathiresan-on7no
    @AbiramiKathiresan-on7no 22 дні тому +41

    Antha paradhesiku enna sir respect

    • @vidyajo6261
      @vidyajo6261 21 день тому +1

      Antha mirugatha mariyatha kuduthu pesathiga sir

  • @chelvaneet2880
    @chelvaneet2880 22 дні тому +42

    அவன் மகளை மனைவியை கற்பழித்து கொன்றால் சும்மா இருப்பானா தோ--டியா கோக்ஷ்

  • @கிராமத்தான்-நான்

    இதைவிட மெதுவாக யாராலும் ஓட முடியாது.

  • @goldenflower139
    @goldenflower139 22 дні тому +48

    தந்தி டிவி அதிவேகம்மாக செய்தி தருகிறது. First day இந்த விவகாரம் வெளிவந்து 😂😂😂

  • @user-nq5ps6nq2g
    @user-nq5ps6nq2g 21 день тому +6

    இந்தியா முழுவதும் இந்த பிரச்சனை ஒன்று ஊழல் எதிர்காலம் எல்லாருக்கும் கேள்வி குறியே

  • @santhiyapandi571
    @santhiyapandi571 21 день тому +3

    எல்லா வகை பிரச்சனையும் போதை பழகத்தால் தான் தொடாங்கிறது அதை ஒளித்தால் எல்லாம் சரியாகிடும்.

  • @vadivukkarasip2639
    @vadivukkarasip2639 21 день тому +2

    உங்கள் பேச்சி திறமை சூப்பர் அண்ணா
    உங்களுக்காகவே இந்த தந்தி நியூஸ் நான் பார்கிறேன்

    • @suriyan96
      @suriyan96 21 день тому

      Ayye. Jollu oothudhu. Thodachuko 😂😂

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 21 день тому +2

    2 வருடங்களுக்கு ஒரு முறை அதிகாரிகளை மாற்றுவதே இல்லை எந்த மாநில அரசும்.ஒரே இடத்தில் நீண்ட நாள் பணியாற்ற விட்டால் இப்படிதான் ஊழல் செய்வார்கள்

  • @jafarsadiam9585
    @jafarsadiam9585 21 день тому +3

    சார் இது கேட்கவே மனசு சங்கடமாக இருக்கு இதை திரும்ப திரும்ப காட்டுகிறீர்கள்

    • @Nitta-gf7di
      @Nitta-gf7di 20 днів тому

      @@jafarsadiam9585 Yes True

  • @Karthik-g4n
    @Karthik-g4n 21 день тому +12

    In Tamilnadu couple of incidents happening like this in this week but not even one media talks about it.

    • @maha01979
      @maha01979 21 день тому

      Ni tv pakkamatiya loosu.all channels telecast tat news in tamilnadu

  • @Oleenoleenoleen1
    @Oleenoleenoleen1 21 день тому +3

    இந்தியாவில் தவறுகள் அதிகம் ஆனால் தண்டனைகள் இல்லை

  • @arulkumar2958
    @arulkumar2958 21 день тому +3

    ஏண்டா இன்னும்மா இவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை.இதில் சம்மந்தப்பட்ட அத்தனை பேரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

  • @RajeshMdas
    @RajeshMdas 18 днів тому +1

    குற்றவாளிகளுக்கு துணை போகும் மம்தா அரசு

  • @rajakumarrrajakumarr5336
    @rajakumarrrajakumarr5336 21 день тому +3

    நடுரோட்டில் வைத்து அறுக்க வேண்டும்

  • @SMoney955
    @SMoney955 21 день тому +2

    பழைை தண்டனைச் சட்டங்களை திருத்த வேண்டிய காலக் கட்டத்தில் இருக்கிறது நம் நாடு.

  • @basha-cc5wc
    @basha-cc5wc 21 день тому +6

    சார் மீண்டும் மீண்டும் அதை ஞாபகப்படுத்தி படுத்தி அந்த வீடியோ போட்டு மனசே வந்து வெறுத்துப் போச்சு சார் உங்களுக்கு வேற எந்த நியூஸ்மே கிடைக்கலையா

  • @user-yn5bp4ip9p
    @user-yn5bp4ip9p 21 день тому +4

    கடைசிவரை திடுக்கிடும் தகவல்கள் சொல்லவே இல்லையே

  • @tamilfunnymomentsgb2126
    @tamilfunnymomentsgb2126 21 день тому +3

    இவ்வளவு நாள் மம்தா அம்மா கோமால‌ இருந்தார்கள் போல்

  • @frog4flip
    @frog4flip 21 день тому +5

    பல நாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவான்🙌

  • @rajendiranvaithilingam7977
    @rajendiranvaithilingam7977 21 день тому +3

    ரத்தம் கொதிக்கிறது சார். கால் கை என மாருகால் வாங்கவேண்டும்.

  • @rajeswariravi1584
    @rajeswariravi1584 21 день тому +2

    அரசு முழித்து கொள்ள வில்லை வேறு வழியில்லாமல்

  • @mahalakshmi5156
    @mahalakshmi5156 21 день тому +1

    Sir. Ninga. Pesurathu. Arumai. Sir. Unga. News. Pakkama. Irukkamatten. Alaka. Theliva. Solvinga. Super. Voice. Arumai. Sir

  • @MaDuRaMaDhInIvs.MaDuRaKuTThU
    @MaDuRaMaDhInIvs.MaDuRaKuTThU 21 день тому +4

    தயவுசெய்து அவர்..... இவர்... சொல்லாதீர்கள்.......

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 21 день тому +1

    ஒவ்வொரு கல்வி கூடங்கள் மற்றும் மருத்துவ மனைகள் மத்திய துப்பறியும் புலனாய்வு பிரிவினர் மூலமாக கண்காணிப்பு நடத்த வேண்டும் இதற்காக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்

  • @LakchuLakchu-is9hx
    @LakchuLakchu-is9hx 20 днів тому +2

    Yen boysku lam self control nu onnu illaya? Enga ponalum thollaya iruku😢

  • @BOOPATHI_OFFICIAL_
    @BOOPATHI_OFFICIAL_ 13 днів тому

    அந்தப் பொண்ணுக்கும் அந்த கடவுளுக்கு தான் என்ன நடந்தது தெரியும் 😢💯

  • @kumarblore2003
    @kumarblore2003 21 день тому +4

    அவர்கள் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்ய பட வேண்டும்.

  • @Explore_happiness
    @Explore_happiness 21 день тому +3

    Evlo days aanalum justice kedaikura varaikum ellarum protest pana nallarukum

  • @SakthiVel-un1xm
    @SakthiVel-un1xm 15 днів тому

    என்னசொன்னாலும் சார் இதுபொன்றவர்களை மிக கொடுமைபடுத்த வேண்டும் ஒருபெண்ணின் வலியும் வேதனையும் தெரிய வேண்டும்

  • @mathivananr7358
    @mathivananr7358 22 дні тому +16

    இந்த பொட்டு வச்சுக்கிட்டு இருக்கானே அவன பார்த்தாலே வாம்பயர் மாதிரி இருக்கிறான், இவனை வேலைக்கு அமர்த்தியதே தவறு, குவாலிபிகேஷனை மட்டும் பார்க்காமல் பெர்சனாலிட்டியையும் பார்த்து வேலைக்கு அமர்த்தனும்

  • @poovarasansrinivasan3081
    @poovarasansrinivasan3081 21 день тому +1

    Great @thanthitv

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 20 днів тому

    Ok❤❤❤❤thanks

  • @sithanathan8700
    @sithanathan8700 21 день тому +3

    தந்தி டி வி இதற்க்கான விடை மற்றும் வெளிச்சம் தருமாயின் தந்தி தமிழ் நாட்டின் தந்தம் என்று அழுத்தமாக கூறலாம்..

  • @kidsatrocities4247
    @kidsatrocities4247 21 день тому +2

    Respect kudukadhinga avangalukku ellam

  • @vellodebalu
    @vellodebalu 21 день тому +3

    2024. ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை இழந்துவிட்டோம்😢😢😢

  • @annamayyatv4707
    @annamayyatv4707 19 днів тому

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
    இப்போது உள்நாட்டு பாதுகாப்பிற்கு பெரும்பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பது கூட்டு களவானித்தனம். மனசாட்சி இல்லாத அரக்கர்களை பெரிய பொறுப்புள்ள பதவிகளில் பணியிலமர்த்தக்கூடாது. ஒருவனின் படிப்பறிவை கணக்கில் கொள்ளாமல் அவனுடைய நடத்தை மற்றும் பிறப்பின் பின்புலத்தையும் ஆராய்ந்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நிர்வாக பதவிகளில் பணியமர்த்துவதை உறுதி செய்ய வேண்டும். பல அரக்கர்கள் ஒன்று கூடினால் இது போன்ற அயோக்கியத்தனங்களை அரங்கேற்றி விடுவார்கள்.

  • @ganakumarjk9271
    @ganakumarjk9271 18 днів тому

    இப்ப அந்த மருத்துவ கல்லூரியில் யாரும் உள்ளே இல்லையா அந்த அம்மா இந்த டாக்டர் அம்மா மட்டும்தான் இருந்தாங்களா

  • @karunyaudyakumariudhya4891
    @karunyaudyakumariudhya4891 22 дні тому +25

    பொருக்கி மாதிரி இருக்கான்

    • @karunyaudyakumariudhya4891
      @karunyaudyakumariudhya4891 21 день тому

      ​​@sureshIyyappan-u k8ix ஒரு பெண்ணை கற்பழித்து கொடூரமான முறையில் கொன்று இருக்கான் . பொருக்கி சொல்லாமல் ஆழகன் சொல்லுவாங்களா?

    • @karunyaudyakumariudhya4891
      @karunyaudyakumariudhya4891 21 день тому

      Sanjay roy and priciple 2 porukinga

    • @deepamohan5417
      @deepamohan5417 21 день тому

      ​@@sureshIyyappan-uk8ix Neenga avnga reletive va

    • @sureshIyyappan-uk8ix
      @sureshIyyappan-uk8ix 21 день тому

      Bro face pathu porikianu sollaranganu than sonean , Avan panna thapuku thookla podanum.​@@deepamohan5417

    • @user-dm5dt2zd1t
      @user-dm5dt2zd1t 20 днів тому

      ​@@sureshIyyappan-uk8ixஏன்டா *** அவனுக்கு முட்டு கொடுக்குற.இன்னும் நிறைய comments கு reply பண்ணியிருக்க.உன்ன மாதிரி mindset ல உள்ள *** கள் தான் இது போன்ற கேடு கெட்ட வேலைகளை செய்வாங்க.செய்ய முன்னாடியே தண்டனை கொடுத்தா எல்லாருக்கும் நிம்மதி.

  • @venkatesanthangaiyan4870
    @venkatesanthangaiyan4870 21 день тому +4

    போற போக்கை பார்த்தா, india கூட்டணி சார்ந்த மம்தா அக்கா, மற்றும் அவரது கூட்டாளிகள் இதற்கு காரணம் மோடி தான் என்று கூறி விடுவார்கள் வழக்கம்போல என்று என்ன தோன்றுகிறது

    • @36-pirakadheswaran.j7
      @36-pirakadheswaran.j7 21 день тому

      Oru doubt இருக்கு மாநில அரசும் சரி & மத்திய அரசும் சரி இன்னும் பெரிய steps yetuththa மாறி தேர்ல 2 ல ஒருத்தர் தொடர்பு இருக்கும்

  • @sazikumar1
    @sazikumar1 22 дні тому +13

    why DMK still keep silent? Does Kanimozhi can carry candle for justice for the victim?

  • @shasunder2
    @shasunder2 21 день тому +3

    இது போன்று சென்ற இடெல்லாம் செய்யு வேண்டும்

  • @nithyabhaskar5296
    @nithyabhaskar5296 21 день тому +2

    In this case we can know about our Indian government

  • @nagarajanmp6236
    @nagarajanmp6236 21 день тому +1

    உண்மை என்றால், அதாவது குற்றம் புரிந்தவர் என்றால், இந்த 2 பேரையும் ஓட விட்டு சுட்டு, இதை லைவ் ஆக மீடியாவில் காட்ட பட்டால், மருத்துவர் சமுதாயம் மத்தியில் நம்பிக்கை மட்டும் அல்ல, இதுபோல், குற்றம் செய்ய பயம் வந்து விடும்

  • @Anonymoususer0442
    @Anonymoususer0442 21 день тому +2

    மேற்க்கு வங்க அரசியல் வாதிகளை நைய புடைத்தால் அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 17 днів тому

    உண்மையை கண்டறியும் சோதனைக்கு சர்திப்போஸு அவசியம் உட்படுத்தவேண்டும்

  • @viewsofvani5810
    @viewsofvani5810 21 день тому +3

    ஒரு பெண் பிள்ளை பாதுகாப்பா தூங்கி இருக்கனும் ...எதும் சேப்டிக்கு கதவு கூட இல்லையா அங்கு

  • @Sakthiveldr70
    @Sakthiveldr70 21 день тому +2

    பலநாள்திருடன் ஒருநாள் சிக்குவான்

  • @BaskerRaju-qj7yy
    @BaskerRaju-qj7yy 14 днів тому

    நாங்கள்அவன்.செய்த.ஊழலலா.கேட்கவில்லை.எங்கள.சகோதரிகு.நடந்த.அவல.நிலை.கேட்கிறோம்.அதற்கான.நியாயம்.கேட்கின்றோம்.தயவு.செயது.பல.பிரச்சனைகளை.உள்ளே.கொண்டு.வராதிர்கள்

  • @user-dc8ky1nb8w
    @user-dc8ky1nb8w 21 день тому +3

    ஆக தந்தி உட்பட அவன் மட்டும்தான் குற்றவாளி என்று சொல்ல வருகிறீர்கள்.... இந்திய நாடு சூப்பர்ல சே வாய்ப்பே இல்ல 😂😂😂

  • @muthukavitha9359
    @muthukavitha9359 20 днів тому

    Your explanation is very clear sir

  • @malarsamuvel6643
    @malarsamuvel6643 21 день тому

    செய்திகள் புரிதல் தந்தி டிவி தான் நம்பர் 1

  • @Vasanthi-ro4ym
    @Vasanthi-ro4ym 21 день тому

    Ullathai ullapadi sollapadum seithigal .thankyou.

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 20 днів тому

    Yes❤❤

  • @ChandrashekharML-xw2uj
    @ChandrashekharML-xw2uj 22 дні тому +4

    Kani akka 108 candle eduthu kondu west Bengal adutha vimanatthil poghalam.

  • @user-pl2jv1gj8r
    @user-pl2jv1gj8r 21 день тому

    People Please think Query
    1)Why dd evacuate the criminals
    2)Why this victim body fired when many of bodies are waiting .
    3)Why all forensic destroyed before handing over to cbi
    4) why the Dean resigned immediately and what kind of crime hidden by him

  • @nandhagopaln3234
    @nandhagopaln3234 21 день тому +2

    Srimathi pappa???

  • @babiejaz9422
    @babiejaz9422 21 день тому

    Very clean news

  • @raviv3999
    @raviv3999 20 днів тому +1

    😂😂. Media 😂😂. 4 நாளுக்கு கத்தி டுட்டு பார்கும் 😂😂 சட்டம் ஓட்டை யில் அரசியல் கொள்ளையனின் சுப்போட் இல் கேஸ் 😢😢 பெண் கொடூர கொலை பாவம் 😢😢 சட்டம் ஓட்டை 😢😢

  • @balamirtham9872
    @balamirtham9872 21 день тому +2

    ஓடும் போது சுட்டு தள்ளுங்கள்.

  • @vigneshp2864
    @vigneshp2864 21 день тому +3

    ஒரே செய்தி ஏண்டா போட்டு போட்டு காற்றிங்க பெற்றோர் மறக்க நினைச்சாலும் ஞாபகப் படுத்ரிங்கா குற்றவாளி புடிச்சு போடா வெண்டிதான

  • @suryanarayanansankaran3052
    @suryanarayanansankaran3052 21 день тому

    As per Supreme Court order, no media should reveal the photo or names of the culprits or the victim.

  • @dheera1973
    @dheera1973 21 день тому

    பெரும்பாலான அரசு மருத்துவமனையிலும் இந்தியா முழுவதுமாக நடப்பதாக நிறைய செய்திகள் வந்துள்ளது ,இதில மத்திய, மாநில அரசு,அதிகாரிங்க, அரசியல்வாதிங்க பங்குள்ளது ,அதனால மருத்துவ அதிகாரிங்களை காப்பாற்ற முயல்வாங்க

  • @abhg6928
    @abhg6928 21 день тому +1

    இந்தியவில் இது புதிசா.

  • @jessipriya7651
    @jessipriya7651 21 день тому +1

    Pls dont give respect to the culprits.....

  • @gayathrimohana2473
    @gayathrimohana2473 20 днів тому

    Nalla explain panringa sir, news channel, media, press and government ellarkittayum oru request, pls sir enough, kekamudiyala. We r not expecting this rubbish thing again n again. Can u pls explain the solutions. We need justice. We came to know d case very well wt happened inside. Enna punishment kuduka poringa adha pathi explain pannunga. Avangla enna pannalam nu government aa push pannunga. Solution kudukaama summa pesitu irukadhinga pls

  • @jansibabu475
    @jansibabu475 22 дні тому +2

    Intha news yathnanalla ottuviga antha ponna asigapaduthiriga.😢😢😢😢😢

  • @muruganandamp7812
    @muruganandamp7812 21 день тому

    மொத்தத்தில் மருத்துவ உலகமே விசாரிக்க படவேண்டும்.விசாரணகளில் இதையும்விட மோசமான,மட்டரகமான, கொடுமையான விசயங்கள் வெளியே வரும்.இவர்களை தயவுதாட்சயம் பார்க்காமல் உச்ச பட்ச தண்டனை கொடுக்க வேண்டும்.விசாரணைகளை வருடக்கணக்கில் இழுக்காமல் குற்றவாளிகள் இயற்கை மரணமடையும் முன்பே முடிக்கவேண்டும்.

  • @stanlyinfineon
    @stanlyinfineon 21 день тому

    அப்போது நடவடிக்கை எடுத்து இருந்தால் அந்த மருத்துவர் உயிரோடு இருந்திருப்பார்

  • @user-td3ob8ek5f
    @user-td3ob8ek5f 21 день тому +1

    எதுக்குடா பணம் பணம்னு அலையறீங்க

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 21 день тому

    😭தண்டனை 😭என்றால் 😭அது அரபு நாடு தான் 😭குற்ற வாளிகள் 😭திருந்த வாய்ப்பு கொடுத்தால் 😭அவர்கள் 😭மற்றவர்களை 😭வருந்த வைப்பர் 😭

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 18 днів тому

    சிபிஐ தன் கண்டுபிடிப்புகளை மொத்தமாக இறுதி அறிக்கையில் வெளியிடவேண்டும். அரை வேக்காட்ட்டு அறிக்கைகள் விசாரணையின் போக்கை திசை மாற்றிவிடக்கூடும் .

  • @MeiMeiyappan-wt4bw
    @MeiMeiyappan-wt4bw 21 день тому

    தவறு செய்தால் பணி நீக்கம் செய்ய வேண்டும் அப்போதுதான் பயம் வரும்