கண்ணகியும் கலைஞர் உருவாக்கிய பூம்புகாரும்- Kalaignanthin Payanam | Part - 29

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 65

  • @ko6946
    @ko6946 4 роки тому +8

    சிறுவயதில் பள்ளி ஆசிரியர் முதல் தற்போது வலையில் வாசிப்பது வரை எத்தனை முறை கேட்டாலும் சொன்னாலும் விறுவிறுப்பாகவும் மனதை வருடும் நிம்மதி தரும் என்றால் *அது தமிழின் மெய்காப்பியங்களதான்!*
    அவற்றை உங்கள் பாணியில் ரசிக்க வைத்ததற்கு தமிழரின் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்!!!

  • @josenub08
    @josenub08 4 роки тому +8

    very simple narrative to understand those who doesn't know the stories. great story telling sir

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 роки тому

    படிக்கல என்று சொல்றீங்க நம்பவே முடியல..... 🌹படிச்சி இருந்தா வேற லெவல் போயிறுப்பீங்க 👍👍👍

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +1

    அனுபவம் பேசுகிறது!

  • @stark2568
    @stark2568 4 роки тому +19

    சின்ன வயதில் கம்பு, சாமை சிறுதானியம் சாப்பிட்டதினால்தான் - இன்றும் நீங்கள் கண்ணாடி போடவில்லை, எல்லா பற்களும் இருக்கிறது, நல்ல ஞாபகசக்தி, ஆரோக்கியமாக மனோ திட்டத்தோடு உள்ளீர்கள்! இவ்வளவு கஷ்டப்பட்டு வந்த நீங்கள் உங்களுக்கு சந்தர்ப்பம் வந்தபோது நீங்கள் சமர்த்தாக இல்லாமல், வாழ்க்கைக்கு வேண்டியவற்றை சேர்க்காமல் இன்னும் வாடகை வீட்டில் இருப்பது மனதுக்கு கஷ்டமாகவுள்ளது! உங்கள் மனம் போல் எந்தக்கஷ்டமும் இல்லாமல் நீங்கள் எஞ்சியுள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கவேண்டும்! துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று வள்ளுவர் சொன்னார் - அதற்கு சரியான உதாரணம் நீங்கள்!சின்னவயதில், வாலிப வயதில் எவ்வளவு கஷ்டங்கள், எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே சொல்கிறார்! இவருடைய வாழ்க்கை பல மனோதிடம் இல்லாத இன்று வறுமையில் உள்ள பலருக்கு பாடம்! நம்பிக்கை, முயற்சி, தன் திறமையை வளர்த்துக்கொண்டால், கஷ்டமான பாதையை கடந்து வந்தால் நல்ல வளமான வாழ்வு உண்டு! God Bless Him!

    • @janagivelaythian180
      @janagivelaythian180 4 роки тому

      Mugs arumaiyaaga sonnirgal.

    • @santhaselvaraj8006
      @santhaselvaraj8006 4 роки тому +2

      இவரை படிக்காதவர் என்று யாராவது சொல்லமுடியுமா. 90 வயதில் எவ்வளவு ஞாபகசக்தி தெளிவான குரல்.நாம் பள்ளியில் படித்தஐம்பெரும் காப்பியமெல்லாம் மறந்தேபோய்விட்டது..He is gifted person. .

  • @nerisaithiraikkalam
    @nerisaithiraikkalam 2 місяці тому

    Excellent Narration of aimperum kappiyangal

  • @abisri6734
    @abisri6734 4 роки тому +4

    Sir I really start waiting for your video

  • @shobhanakannan9002
    @shobhanakannan9002 3 роки тому

    Right dialogue, khollai adipadhu oru kalai,by kalaignar😁😁

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 роки тому +1

    700. வருடங்கள் முன்பு தமிழ் தான்... இப்போது உள்ள கேரளாவில் இருந்தது என்று.... ஐயா சொல்கிறார்கள்..

  • @aji3877
    @aji3877 Рік тому +1

    கண்ணகி சிலம்பில் இருந்தது வைரம் இல்லை ஐயா, மாணிக்கப் பரல்கள்.
    பாண்டிமாதேவியின் சிலம்பில் இருந்தது முத்துப் பரல்கள்.

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 роки тому

    Kuwait sankar, sir thankyou sir,u r say that thanjavur is grate,thankyou, I am also chola nadu thanjavur, and today u r story is I like more more,thankyou.

  • @சாலையோரசோலை
    @சாலையோரசோலை 4 роки тому +12

    திரைப்படங்களை விவரிப்பதை விட்டுவிட்டு உங்கள் கதைகளையும் திரைக்கு பின்னால் உள்ள கதைகளையும் சொன்னால் நன்றாக இருக்கும்

  • @ssubramanian7003
    @ssubramanian7003 4 роки тому +3

    அட்சய பாத்திரம் சோரு
    மட்டும் அல்ல தங்கம் எதை கேட்டாலும் எடுக்க எடுக்க தரும்

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 4 роки тому +11

    ஐம்பெரும் காப்பியங்கள் தமிழ் ஆசிரியராக இருந்து விளக்கம் தருவது போல் உள்ளது ஐயா

  • @sivaraman5528
    @sivaraman5528 4 роки тому

    சூப்பர் அய்யா

  • @gurusamyarumugapperumal667
    @gurusamyarumugapperumal667 2 роки тому

    1000பொற்கொல்லர்களைக் கொன்றதாகச் சிலப்பதிகாரம் பாடும். ஐயா 200 என்கிறார்.

  • @sivakumarv3414
    @sivakumarv3414 4 роки тому +4

    கண்ணகி கால் சிலம்பில் இருந்தது மாணிக்கப் பரல்கள் என்று கேள்வி.

  • @lnmani7111
    @lnmani7111 4 роки тому +1

    நாளுக்கு நாள் விறு விறுப்பு கூடி கொண்டே போகிறது, வாழ்த்துக்கள் அய்யா !

  • @kumarlingesh4988
    @kumarlingesh4988 4 роки тому

    Super..

  • @srinivasa4213
    @srinivasa4213 5 місяців тому

    ஐயாகலைஞானம்உங்கள்உழைப்புமனிதவாழ்விள்அளவிடமுடியாதவைஆனால்கலைஞர்கருநாகம்தமிழ்இனதுரோக்கிபணத்துக்காக

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 роки тому +1

    Madurai Kovalanukkum sikkal, KALAI GNANAM AIYAvukkm sikkal, Aanaĺ Aiya thappitchu ,Kashtangalai anubavithu , Chennaikku vanthu ,angum kashtangal pala anubavithu ,Rajinikant avargalai Hero Akka wayndum enbathu Kadavul munkuritha ontru, intru Aiya avargal namakku Kathai sollawayndum enbathum athill ontru, athill actress JAYANTHI avargalai Aiya Kalyanam mudikka Assai pattathu very interesting one, Aithil Aiya seitha thavaru muthalil pasuvai pidikkamal , kantrukuttiya pidikka ponathuthan. Aiya oru vellai manam konda " EZHU MALAI UTHAMA SINGAM ". AANMEEHA VAATHIKALIDAM ILLATHA HONESTY AIYAVIDAM IRUPPATHALTHAN AVAR INTRUM ELAMAYUDAN PRAGASI KKIRAR.AVARUKKU KIDAIKKA WAYNDIYA PUGAZHAI ERAIVAN KODUTHU KONDU IRUKKIRAN.THEVER AIYA SONNAMATHIRI " MURUGAN KALAI GNANAM AIYA KOODA IRUKKIRAR " 2O21- TAMILNADU ASSEMBLY ELECTION LA AIYAVUKKU
    SEAT KODUKKIRA Party will win the Election. NAMMA ." EZHUMALAI UTHAMA SINGAM ""KALAI GNANAM AIYATHAN CINEMA MINISTER" 🚨

  • @RundranMaha
    @RundranMaha 4 роки тому +10

    ஐயா, உங்க கதையை சொல்லுங்க. அதற்க்கு தான் நாங்கள் உள்ளோம்.

  • @hameed269
    @hameed269 4 роки тому +1

    திரைப்படத்தின் கதையை தவிர்த்தால் நல்லது கதாசிரியரே!

  • @jseelanjc4483
    @jseelanjc4483 4 роки тому +1

    1st comment

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 роки тому

    மந்திரி குமாரி

  • @valagamraghunathan
    @valagamraghunathan Рік тому

    கலைஞர், கொள்ளை அடிப்பது ஒரு கலை என்று சொன்னதில் வியப்பு இல்லை.

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 роки тому +2

    Ayyaa. .Anjalidevi-yai paathingalaa illaiyaa? ? ? Athai sollunga mudhalle - thirumalan delhi

    • @muthukani9770
      @muthukani9770 4 роки тому +1

      You Anjali Devi fan?

    • @santhaselvaraj8006
      @santhaselvaraj8006 4 роки тому +1

      Sir. Neengal neril sendru avaridam bathil therindhuvangale please. Neengal indha kelviyodu ovoru dhinamum padumpadu. Pavamagayirukirathu. Please avaridam phone leyavathu kelunga.

    • @muthukani9770
      @muthukani9770 4 роки тому

      @@santhaselvaraj8006 😁

  • @sweet-b6p
    @sweet-b6p 4 роки тому +1

    அருமை ஐயா - அந்த நாட்களுக்கு அழைத்து சென்றுவிட்டீர்கள்

  • @nagarajanvenkatachalam2059
    @nagarajanvenkatachalam2059 4 роки тому

    nice

  • @sarojini763
    @sarojini763 4 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gandhicaleb5248
    @gandhicaleb5248 3 роки тому

    Mama athu vairam ella manikk..hahaha

  • @janagivelaythian180
    @janagivelaythian180 4 роки тому

    Vairamalla maanikkangal siru tiruttam ayya

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 4 роки тому

    நானும் தஞ்சாவூர் தான்

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 роки тому

    🙏👍

  • @murumuru5639
    @murumuru5639 4 роки тому

    ❤❤❤🌹🌹🙏🙏

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 роки тому

    ஐயா நீங்கள் தமிழ் களஞ்சியம்

  • @rajeshkannakanna3870
    @rajeshkannakanna3870 4 роки тому +7

    ஐயா இந்த கதை எல்லாம் எங்களுக்கு தெரியும். தயவு செய்து உங்கள் கதையை சொல்லுங்கள். கொஞ்சம் சுவாரஸ்யம் குறைகிறது.

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 роки тому +1

    ஐயா, தங்களின் முதல் படமான " காதல் படுத்தும் பாடு " படத்தில் பாடல் எழுதிய திருநெல்வேலி பூலாங்குளம் மாயவநாதன் பற்றிச் சொல்லுங்கள். அப்படத்தில் இரு பாடல்கள் " மேலாடை காற்றாட " " இவளொரு அழகிய பூஞ்சிட்டு " எழுதியவர் மற்றும் இதயத்தில் நீ படத்தின் " சித்திரப் பூ விழி வாசலிலே " என்ற பாடலும் தந்துள்ளார். ua-cam.com/video/yaJC8Gqy8Hw/v-deo.html

  • @thangavelus9468
    @thangavelus9468 4 роки тому

    அட்சய பாத்திரம் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளது.அமுதசுரபி மணிமேகலை காவியத்தில் வருகிறது.

  • @janagivelaythian180
    @janagivelaythian180 4 роки тому

    Kollaiyadippathe oru kalai sariyagataan sonnaraa kalainyar

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 роки тому

    திருத்தம்: ஸப்தமாதற்களுக்கு தனி சன்னதி அம்மன் இடது பக்கம்.

  • @jongayya9831
    @jongayya9831 4 роки тому +1

    Manthiri Kumari story is a repeat.

  • @rajendranrs5884
    @rajendranrs5884 4 роки тому +3

    ஐயா வர வர ரம்பம் போடுகிறீர்கள். சொன்னதே சொல்லி கொண்டு அறுக்காதீர்கள்

  • @mrbaluvijay
    @mrbaluvijay 4 роки тому +4

    Sir உங்கள் சொந்த கதை மட்டும் சொல்லுங்கள்.படக்கதை வேண்டாம்.

  • @manoher-tz6cb
    @manoher-tz6cb 4 роки тому +1

    Iya neengal oru methai.

  • @balajigopalakrishnan6480
    @balajigopalakrishnan6480 4 роки тому +1

    Bore adikuthu....

  • @sundaramoorthyramanathan3304
    @sundaramoorthyramanathan3304 4 роки тому +1

    Utter failure picture

  • @lakshminarasimhan8417
    @lakshminarasimhan8417 4 роки тому

    Of late very boring.