Це відео не доступне.
Перепрошуємо.

செல்வம் பெருக திருப்பதி உப்பு பரிகார வழிபாடு - rishabanandhar astrologer | Uppu Pariharam

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2024
  • #uppupariharam #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    செல்வம் பெருக திருப்பதி உப்பு பரிகார வழிபாடு - rishabanandhar astrologer | Uppu Pariharam
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 130

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  3 місяці тому +9

    For Appointments please contact this number between 10 Am and 7 PM / ஜாதகம் பார்ப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் அழைக்க வேண்டிய நேரம் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை
    WhatsApp your details in WhatsApp / உங்கள் தகவலை WhatsApp இல் இந்த நம்பருக்கு அனுப்பவும்
    +91 82480 39939

    • @nambirajan725
      @nambirajan725 3 місяці тому +3

      ஜாதகம் அனுப்பி 8 மாசம் ஆச்சு எந்த பதிலும் இல்லை. 1000ரூ வேஸ்டா போச்சு.

    • @nambirajan725
      @nambirajan725 3 місяці тому

      இந்த ஆளு ஒரு fradu

    • @karthikramesh8584
      @karthikramesh8584 3 місяці тому

      ஜாதகம் அனுப்பி 6 மாதமகா காத்திருக்கிறேன்😢.

    • @mramasamy8625
      @mramasamy8625 3 місяці тому +1

      ஜாதகம் பார்க்க நேரம் இல்லை என்றால் ஒரு நாளைக்கு எவ்வளவு ஜாதகம் பார்க்க முடியுமோ அதற்கு மட்டும் பணம் வாங்க வேண்டும் 8,6 மாதமாகியும் ஜாதகம் பார்க்க வில்லை பணம் வாங்கியும் வாக்கு சுத்தம் இல்லையா

    • @r.knataraj3800
      @r.knataraj3800 3 місяці тому

      நான் 6 மாதமாக காத்திருக்கிறேன்.போன் செய்தாலும் எடுப்பதில்லை.பதிலாவது கூறுங்கள்.

  • @sakthivelsakthivel9232
    @sakthivelsakthivel9232 3 місяці тому +27

    திருப்பதி சென்று வந்த பிறகு எங்களுக்கு வாரிசு உண்டாச்சு சாமி திருப்பதி ஏழுமலையான் துணை

    • @fearlesswarrior0769
      @fearlesswarrior0769 3 місяці тому +6

      நாராயணன் துணையால் நல்லபடியா குழந்தை பொறக்கும் நாராயணன் துணை 🙏🕉️

  • @archana_achu6530
    @archana_achu6530 3 місяці тому +23

    ஐயா நன்றி நன்றி நன்றி
    அந்த ராசி போக கூடாது இந்த ராசி போக கூடாதுன்னு சொல்லி சொல்லி ரொம்ப மனஉளைச்சல் இருந்தோம் சாமி 😭😭😭
    எங்க குல சாமி திருப்பதி ஏழுமலையான் தான், இவர்கள் கூறும் ஒரு குறிப்பிட்ட ராசி என் கணவரின் ராசி இப்போ தெளிவு ஆச்சு சாமி 😭😭
    என் குல சாமி வந்து வாக்கு சொன்னது போல உள்ளது
    நன்றி ஐயா
    🙏🙏🙏😭😭😭

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 місяці тому +18

    ஶ்ரீ திருப்பதி ஏழுமலையான் துணை🙏

  • @raghinisanthosh57
    @raghinisanthosh57 3 місяці тому +15

    நீங்கள் பேசுவதை கேட்கும் போது மனசு மகிழ்ச்சியாக இருக்கிறது அப்பனே முருகா 🙏🙏🙏 கோவிந்தா

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 3 місяці тому +9

    வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. குருஜி, அடுத்த முறை திருப்பதி பெருமாள் கோவிலுக்குச் செல்லும்போது கண்டிப்பாக இந்த உப்புப் பரிகாரம் வழிபாடு முறையைப் பின்படுத்துகிறேன். சுகமே சூழ்க குருஜி மற்றும் செந்தில் சார். உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 3 місяці тому +4

    நெடுங்காலம் இருந்த சந்தேகம் தீர்ந்தது. மிக்க நன்றி இருவருக்கும்🙏

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 3 місяці тому +6

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா🙏🙏🙏 திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் பக்தி இன்பினிட்டி சேனலுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏 எங்கள் குல குரு ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் பொற்பாதங்கள் தொட்டு வணங்கி நம் பெருமாள் பற்றி மிக ஆழமாக தெரிந்து கொண்டோம் எப்படி வழிபட வேண்டும் என்ற முறையை மிகத் தெளிவாக அருளியுள்ளார்கள் குருஜி முறையில் திருப்பதி பெருமாளை வணங்குவோம் வாழ்வில் உயர்வான இடத்தை நோக்கி நகர்வோம்🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா குருஜி அவர்களின் அதி தீவிர சீடன் க. சிவ சுவாமிநாதன் தென்னரசு கபிஸ்தலம்🙏🙏🙏

  • @Silthar_parthipandi
    @Silthar_parthipandi 3 місяці тому +5

    அருமையான விளக்கம் தெளிவான வழிகாட்டுதல் சாமி, வாழ்க குருநாதர் புகழ் 🙏

  • @Natraj468
    @Natraj468 3 місяці тому +5

    ஓம் ருத்ராதேவாய நமஹ 🎉ஸ்வாமி திருப்பதி அருமையான செய்தி.நன்றி 🎉

  • @SathishKumar-qq9vy
    @SathishKumar-qq9vy 3 місяці тому +5

    உண்மையான கருத்து சாமி

  • @GovindarajKumar-xu9wz
    @GovindarajKumar-xu9wz 3 місяці тому +2

    மக்களுக்கு தேவைப்படும் நல்ல விஷயம்,
    மகான் ரிஷபானந்தர் வாழ்க

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 місяці тому +4

    Tell us about
    Prasana venkatesaperumal i n tirupati bnearby.
    Agatheeswar temple in tirupathi
    Srinivasamangapuram
    Purpose of visit
    Plus vinayager temple nearby

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar 3 місяці тому +12

    சுகமே சூல்க அனைவருக்கும்

    • @VigneshPrasanth16
      @VigneshPrasanth16 3 місяці тому

      சுகமே சூழ்க சாமி

    • @balakrishnan9074
      @balakrishnan9074 3 місяці тому

      அனைவரையும் சுகமே சூழ்க

    • @venkateswar-pn2wo
      @venkateswar-pn2wo 3 місяці тому

      வணக்கம் சாமி ஒம் நம சிவாய

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 3 місяці тому +2

    அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி ஐயா🙏🙏🙏

  • @ayerma1
    @ayerma1 3 місяці тому +6

    நல்ல விளக்கம்..ஆனால் என் பெண் ரோகிணி நட்சத்திரம் 5 வயதில் போனபோது சிறிது நேரம் காணாமல் போய் கிடைத்தாள்..

  • @GovindharajP-dr5th
    @GovindharajP-dr5th 3 місяці тому +2

    Arumaiyana speech

  • @velmanickamt7287
    @velmanickamt7287 3 місяці тому +2

    ❤❤❤சுகமேசூழ்க நன்றி குருஜி❤❤❤❤

  • @MasilamaniS-r5r
    @MasilamaniS-r5r 2 дні тому

    Therupathi ponathukaprandhay nangay veda kattunom🙏 Govinda Govinda

  • @jayalakshmij274
    @jayalakshmij274 3 місяці тому +1

    Sirappana pathivu Iyya nantrigal kodi 🙏🙏🙏🙏🙏🙏

  • @vjbeula
    @vjbeula 3 місяці тому +1

    Nice explanation sir theriya vishayam therinjukittom thank you sir

  • @santhanavalli2974
    @santhanavalli2974 3 місяці тому +2

    வணக்கம் சாமி 🙏குருவே சரணம்🙏💐

  • @Thenmozhinaval05Naval
    @Thenmozhinaval05Naval 3 місяці тому +2

    வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏💐
    ஓம் நமோ நாராயணா 🙏

  • @buvaneswaribuvaneswari5910
    @buvaneswaribuvaneswari5910 Місяць тому

    Thank you so much for your video ayya ungalai parga 💯 avaludan iruken ayya

  • @anandakannanm6630
    @anandakannanm6630 3 місяці тому +1

    வணக்கம் குருஜி அருமை குருஜி

  • @bhuvaneswarig2102
    @bhuvaneswarig2102 3 місяці тому +1

    ஐயா இனிய இரவு வணக்கம்
    நன்றிகள் கோடி

  • @esumanth5297
    @esumanth5297 17 днів тому

    Nandri ayya 🙏🙏🙏

  • @rajrm6476
    @rajrm6476 3 місяці тому +3

    Sugamey, suzga
    Sugamey, suzga
    Sugamey, suzga

  • @Bharatham369
    @Bharatham369 3 місяці тому +2

    என் அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    என் மாமியார் காசி க்கு poitu வந்த பிறகு உடல் நிலை மிகவும் மோசமானது. 3 மாதம் கழித்து Rameshwaram ponargal. மறுபடியும் உடல் நலம் பாதிக்கப்பட்டு neenda நாள் சிகிச்சை பெற்று வருகிறார்.
    அவருக்கு jathagam illai.
    பொதுவாக சொல்ல வேண்டுகிறேன் ஐயா. பலருக்கும் பயன் படும்.

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 3 місяці тому +1

    Thank you, I am Happy to hear your speech.🙏

  • @SARANGARAJA-ku8ec
    @SARANGARAJA-ku8ec 3 місяці тому +1

    Vanakkam iyya Nandi iyya

  • @shanthibabu2031
    @shanthibabu2031 3 місяці тому +1

    Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐💐

  • @user-lc2ne7gk6x
    @user-lc2ne7gk6x 3 місяці тому +1

    நன்றி நன்றி நன்றி சார் ரொம்ப நன்றி

  • @vasudevan4300
    @vasudevan4300 3 місяці тому

    அச்சம் தீர்ந்தது.நண்றிங்கங்க சாமி. தேனி வாசு தேவன்.

  • @Anuradhap9h
    @Anuradhap9h 3 місяці тому +1

    It's true I lost everything I am working to regain.virushigam anusham

  • @saraswatim6230
    @saraswatim6230 3 місяці тому +2

    Tq so much sir 🙏

  • @Universe36915
    @Universe36915 3 місяці тому +1

    சிரித்த முகத்துடன் நீங்கள் சொல்வது, தெம்பையும் தைரியத்தையும் கொடுக்கிறது.

  • @murugandon2260
    @murugandon2260 3 місяці тому +4

    ❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன்❤❤❤

  • @suganthis3625
    @suganthis3625 3 місяці тому +1

    Nandri sami

  • @baladevi4574
    @baladevi4574 3 місяці тому +1

    வணக்கம் சாமி🙏🙏🙏

  • @mahendrakumarramasamy2563
    @mahendrakumarramasamy2563 3 місяці тому +1

    சுகமே சூழ்க .நன்றி சாமி🙏

  • @kuttypaapa
    @kuttypaapa 3 місяці тому +1

    Nandri

  • @kuttikarthikachannel114
    @kuttikarthikachannel114 3 місяці тому +3

    சென்னை எம்ஜிஆர் நகர் அங்கு ஒரு திருப்பதி ஆண்டவர் இருக்கிறார் அங்கும் இந்த உப்பு கொண்டு போதுமா நான் போனை ரொம்ப கஷ்டப்படுகிறேன் குருவே துணை

  • @geetharakshi5441
    @geetharakshi5441 3 місяці тому +2

    Super, super 100/100

  • @MagaPrabu-dg9zc
    @MagaPrabu-dg9zc 3 місяці тому

    நன்றி சாமி

  • @nagapandinagapandinagapand4665
    @nagapandinagapandinagapand4665 2 місяці тому

    மிதுனம் ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி பலன் வீடியோ போடுங்கள் சாமி

  • @LakshmiLakshmi-dx6dp
    @LakshmiLakshmi-dx6dp 3 місяці тому +1

    வணக்கம் ஐயா

  • @user-re6gn5ny4e
    @user-re6gn5ny4e Місяць тому

    Sir. Please. Sir. Unga. Kalil. Asai.. Vanganum. Please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathideiva8743
    @gomathideiva8743 3 місяці тому +2

    Om namasivaya.

  • @sathishkumar5713
    @sathishkumar5713 3 місяці тому +1

    Guruve Saranum

  • @meerabai6372
    @meerabai6372 3 місяці тому +1

    Thank you sir

  • @reenareena9949
    @reenareena9949 3 місяці тому +1

    Puliyamaram thala virutcham Tenkasi murugan malai kovil

  • @sabarisri267
    @sabarisri267 3 місяці тому

    அருமை அருமை ஐயா

  • @KalaiRaj-qk3vj
    @KalaiRaj-qk3vj 3 місяці тому +1

    Om Saravanabyava om namo narayana namaha

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 місяці тому +1

    Arumai Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mouriyagovindaraj8372
    @mouriyagovindaraj8372 3 місяці тому +2

    திருப்பதி சந்திரன் ஸ்தலம்
    காளஹஸ்தி ராகு என்று சொன்னீர்கள்
    இது போன்றே எல்லா கிரகத்திற்கும் உரிய கோவில் பற்றி பேசுங்கள்

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 3 місяці тому +1

    Om sivavakkiyar rishbanathar thiruvadukale potrii 🙏🙏

  • @sangeetharaj7762
    @sangeetharaj7762 3 місяці тому +1

    Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @aniruth8562
    @aniruth8562 3 місяці тому +2

    Check pannuvangale salt edhuttu pona check pannunga

  • @user-cm7cv1ru3i
    @user-cm7cv1ru3i 3 місяці тому +1

    Thanks 🙏 sir🌹

  • @firstclassyt7464
    @firstclassyt7464 3 місяці тому +1

    Thank you swami

  • @sumathis6162
    @sumathis6162 3 місяці тому +1

    Super sir 🙏🙏🙏

  • @UshaKaruna-oj5fc
    @UshaKaruna-oj5fc 3 місяці тому +1

    Thanks

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham8282 3 місяці тому +1

    Thank you ji

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 місяці тому

    Uppu superb

  • @jayasubbu24
    @jayasubbu24 3 місяці тому +2

    Salt aduthu tu pogha anumathi unda

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 3 місяці тому +7

    தஞ்சை பெரிய கோயில் போனால் பதவி பறிபோகுமா?

  • @ravikrishnamurthy-ko4co
    @ravikrishnamurthy-ko4co 3 місяці тому +1

    Super swamy

  • @krrsanmugamramachandran4557
    @krrsanmugamramachandran4557 3 місяці тому +4

    தம்புரான் சாமிக்கு வணக்கம் நான் கோவையிலிருந்து இதை பதிவு செய்கிறேன் தாங்கள் இந்த வீடியோவில் திருப்பதிக்கு செல்லு திருப்பதிக்கு செல்லும் முறை பற்றி திருப்பதிக்கு செல்லும் முறை பற்றி விளக்கமாக கூறினீர்கள் கோடான கோடி நன்றி திருப்பதி செல்லும்போது கல்லு போய் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னீர்கள் அந்தக் கல் உப்பை நம்முடன் கொண்டு செல்லும்போது திருப்பதியில் அதை ஏதாவது செய்ய வேண்டுமா அல்லது வெறுமனே வைத்திருந்தால் பாக்கெட்டில் வைத்திருந்தால் போதுமா சற்று விளக்கம் தேவை சாமி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar 3 місяці тому

      வைத்திருந்தால் மட்டும் போதும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar 3 місяці тому

      பாக்கெட்டில் வைத்திருந்தால் மட்டும் போதும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்

  • @FlyingFlower-rx4lg
    @FlyingFlower-rx4lg 3 місяці тому +1

    Anna nalla erukegala anna

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 3 місяці тому

    வணக்கம் சாமி

  • @moneyfinancial7621
    @moneyfinancial7621 3 місяці тому

    ஐயா நான் துலாம் லக்னம், ரிஷபம் ராசி சந்திரன் 8ல் இருக்கிறார் நான் திருப்பதி சென்று இரண்டு வாரங்கள் கழித்து விபத்து ஏற்பட்டது.
    Yogam - Parigam (Avayogi chandran)
    Karnam - Karasai ( Chandran 8il)

  • @nesh_19
    @nesh_19 3 місяці тому +3

    Uttratadhi pathi explain pannuga aiya yeppo munyetram varum.

  • @govindarajraj7185
    @govindarajraj7185 3 місяці тому +2

    Unmai unmai unmai

  • @user-qu9vs6hd2g
    @user-qu9vs6hd2g 3 місяці тому

    சுகமே சொல்லுங்க சாமி ரொம்ப நன்றி

  • @savithabhat8189
    @savithabhat8189 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 3 місяці тому

    Aasaiyaha thirupathy ponen mele poi theertham sella pohumpothu sakra theertham steps vazuki right leg broken plate surgery perumal parkamal vandthu manasu vedathanai reply sollavum gee

  • @vignesh7584
    @vignesh7584 3 місяці тому +2

    🙏🙏👍

  • @chandrasekaranchandru9582
    @chandrasekaranchandru9582 3 місяці тому +8

    திதி தர்ப்பணம் தில ஹோமம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு.யாரெல்லாம் திதி தர்ப்பணம் செய்ய வேண்டும்.யாரெல்லாம் தில ஹோமம் செய்ய வேண்டும் விளக்கமான வீடியோ போஸ்ட் பண்ணுங்க சாமி.

    • @ggytfhh
      @ggytfhh 3 місяці тому

      நீண்ட வருடங்களாக முன்னோர்களுக்கு திதி கொடுக்காமல் இருத்தால் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால்
      தில ஹோமம் செய்ய வேண்டும். திதி வருடததில் இறந்த திதியில் கொடுக்க வேண்டும் அமாவாசை நாட்களில் கொடுப்பது தர்ப்பணம். திதி தர்ப்பணம் தாய் தந்தை இழநதால் மகன் செய்ய வேண்டும்

  • @user-vq7jm8el8d
    @user-vq7jm8el8d 3 місяці тому +1

    ❤❤

  • @thivyabharathiksrirangam7041
    @thivyabharathiksrirangam7041 3 місяці тому +1

    Guruji ya parthadhil magilchi .....

  • @vaithialingamviran7011
    @vaithialingamviran7011 3 місяці тому

    சுகமே சூழ்க

  • @venkateswar-pn2wo
    @venkateswar-pn2wo 3 місяці тому +1

    சாமி சந்திரன் அவயோகி யாக இருந்தால் ??? பரிகம் நாமயோகம் ???

  • @satistiedhappy
    @satistiedhappy 3 місяці тому

    Chandran avayogi thirupathi pogalama

  • @MRMAADY-xc2fq
    @MRMAADY-xc2fq 3 місяці тому +1

    Swami ❤

  • @user-tm9zp2hz6l
    @user-tm9zp2hz6l 3 місяці тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏

  • @Mithrasveena
    @Mithrasveena 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @vellaivellai9613
    @vellaivellai9613 3 місяці тому +3

    திருவோணம் நட்சத்திரம் மகரம் ராசி 3 முறை திருப்பதி போய் வந்து எந்த பலனும் இல்லை

    • @udumalaistockexchange
      @udumalaistockexchange 3 місяці тому

      Munnara vera enna muyarchi seitheergal
      Thirupathi poitu vandhu, neenga nadakka vendiya visayathukku muli muyarchi seithaal miga arumaiyaaga mudium

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 3 місяці тому +1

    Appa Perumalea

  • @RmsKumar-xw6sp
    @RmsKumar-xw6sp 3 місяці тому +1

    Iyya appa eranthu oru varutam mudiyavilla thirupàthi pogalama

    • @sriandalsri1290
      @sriandalsri1290 3 місяці тому

      Pogakudathu oru varusam Malai kovilukku poga koodathu

  • @rathnadevi9881
    @rathnadevi9881 3 місяці тому

    வீட்டில் யாரேனும் இறந்துவிட்டால் குலதெய்வ மற்றும் மலை கோவிலுக்கும் ஒரு வருடம் போகக்கூடாது என்கிறார்கள் ஏன் உண்மையா?

  • @annadurai8163
    @annadurai8163 3 місяці тому +1

    💞🙏🙏🙏🙏🙏💞

  • @nalinip9032
    @nalinip9032 3 місяці тому

    👌👌👌

  • @nagarajannrg-1088
    @nagarajannrg-1088 3 місяці тому +1

    🤝👍👌🙏💐

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 3 місяці тому

    ஐயா, வணக்கம்.
    எனது பெயர் ஜிவபாரதி.
    தந்தை பெயர் மனோகரன்
    தாய் பெயர் புஸ்பா
    பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
    பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    இராசி மகரம்
    இலக்னம் விருச்சிகம்
    இலக்கன அதிபதி செவ்வாய்
    நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
    தசா புக்தி சுக்ரன்
    இராசிக்கட்டம்
    01 ல் கேது
    03 ல் செவ்வாய்
    05 ல் சூரியன் புதன்
    06 ல் சுக்ரன்
    07 ல் குரு இராகு
    08 ல் லக்னம்
    10 ல் சந்திரன்
    11 ல் சனி
    நவம்ச கட்டம்
    01 ல் சூரியன்
    02 ல் இராகு
    03 ல் சுக்ரன் புதன்
    08 ல் கேது
    09 ல் செவ்வாய்
    11 ல் குரு சனி லக்னம்
    12 ல் சந்திரன்
    ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 3 місяці тому

    ❤❤❤

  • @sakunthalak6758
    @sakunthalak6758 3 місяці тому

    🙏🙏👌

  • @velmurugan65334
    @velmurugan65334 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @JaiChandran-ve5pr
    @JaiChandran-ve5pr 3 місяці тому

    திருப்பதி போய்ட்டு வரும் வழியில் திருத்தணி போகலாமா சாமி...?