Catering service galatta's | Goutham | Funny video |

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @rabbit00r7
    @rabbit00r7 Рік тому +6139

    வீட்டின் கஷ்டத்தை உணர்ந்து படித்தற்கு வேலை கிடைக்காமல், கிடைத்த வேலைக்கு போகும் இளைஞர்களின் சார்பாக இந்த வீடியோ வெற்றிபெறட்டும்...👍

    • @harish1234_3
      @harish1234_3 Рік тому +69

      Yaru ne 😭

    • @rabbit00r7
      @rabbit00r7 Рік тому +96

      ​@@harish1234_3கவலைப்படாதீங்க யாரும் அடுத்த நொடி நிரந்தரம் இல்லாத வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் நான் இறந்து போகலாம் அப்போது என் கமெண்ட் வராது...🤗🤗😊😊

    • @a.alagumanikandan5982
      @a.alagumanikandan5982 Рік тому +25

      Anne neenga nellai 360 fan thaana unga comment laa super raa irukku

    • @rkbeastgamingchannel9107
      @rkbeastgamingchannel9107 Рік тому

      Dai mentel pundakala summave iruka mathikala yella video kila vanthu epdi oru comment poduranka 😡

    • @sriramsrivatsan1858
      @sriramsrivatsan1858 Рік тому +15

      Yow nee kallakruchi thaa na

  • @gsrs1948
    @gsrs1948 Рік тому +889

    தலைவா வந்துட்டியா இனிமே வேற லெவல்ல சிரிப்பு அடக்க முடியாது 😂😂😂❤❤❤

    • @sadhamhussain8352
      @sadhamhussain8352 Рік тому +4

      Thala

    • @propro-rz2ch
      @propro-rz2ch Рік тому +3

      ​@@sadhamhussain8352தல கொண்டு வா இலை 😂

    • @70Wonder
      @70Wonder Місяць тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😂😂😂❤❤❤😮😮😮😮😮😮😮

    • @MadhanKumar-m3n
      @MadhanKumar-m3n Місяць тому

      Unga video ellam romba pudikum pa ❤

  • @rameshp797
    @rameshp797 Рік тому +475

    Once upon a college time la nanum catering work panni irukan.
    This short film is Good memories 😊❤

  • @johnvinodh5986
    @johnvinodh5986 Рік тому +118

    வருங்கால பட தயாரிப்பாளார்...... சூப்பர் தம்பி ❤🎉🎉🎉🎉🎉

  • @romanranjith9363
    @romanranjith9363 Рік тому +128

    நானும்12 வருஷமா கேட்டரிங்ல இருக்கேன் எங்க வாழ்க்கையை எடுத்து சொன்னதுக்கு நன்றி ப்ரோ 😢😢😢வாழ்த்துக்கள் நீங்கள் நல்லா வரனும்😊😊😊

  • @muruga913ecomixer
    @muruga913ecomixer Рік тому +172

    Catering வேலைக்கு செல்லும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்👍❤

  • @find_funny_commenter
    @find_funny_commenter Рік тому +2344

    வீட்டின் கஷ்டதால் படித்துக்கொண்டே கேட்டரிங் வேலைக்கு போகும் நண்பர்கள் சார்பாக இந்த பதிவு வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணன் ❤

  • @sudhakingfordost5925
    @sudhakingfordost5925 Рік тому +145

    சிரிப்பை அடக்கவே முடியவில்லை சூப்பர் நண்பா வீடியோ அருமையாக இருக்கிறது😂😂😂

  • @snakegaming4727
    @snakegaming4727 Рік тому +61

    Climax paaahhh pichi otharitinga Naa ......vera level

  • @thilagavathis5426
    @thilagavathis5426 10 місяців тому +10

    மிகவும் அருமை .கடைசி காட்சி இதயத்தை தொட்டது.அனைவரும் மிகவும் அழகாக நடித்துள்ளனர்.அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nsamueldalyn6997
    @nsamueldalyn6997 Рік тому +313

    Don't judge a book by it's cover.....you gave a perfect ending bro🎉❤

  • @pkcreationzofficial8545
    @pkcreationzofficial8545 Рік тому +81

    Climax இந்த நிகழ்வு என் வாழ்வில் நடந்த ஒன்று அழகாக சொன்னிங்க bro வாழ்த்துகள்

  • @thirudravid2701
    @thirudravid2701 Рік тому +175

    Climax scenes were literally goosebumps moments!! 🔥❤️

  • @ManiKumari-g3w
    @ManiKumari-g3w 11 місяців тому +12

    Anna vera mathiri ne enga ellla cateringalaiyum enna nadakkuthu atha appadiye eduthieukkinganna vera level annaa. ❤❤❤❤😂😂😂

  • @Thillumullusquad
    @Thillumullusquad Рік тому +5

    14:30minte super its really

  • @rubaneditz7311
    @rubaneditz7311 Рік тому +174

    ஸ்ரீ காமாட்சி அம்மன் கேட்டரிங் சர்வீஸ் Vera Level eh 😂😂😂😂

  • @senthilrajan108
    @senthilrajan108 Рік тому +82

    Catering workers 👷 saarbaaga video vetri pera valthugal💥🔥 😍

  • @dryhgdd
    @dryhgdd Рік тому +258

    பழைய நினைவுகள் மீண்டும் ❤

  • @GobiNath-hq3nj
    @GobiNath-hq3nj Рік тому +7

    Climax deyalog vera11 goosebumps ongaluku achanu like& comments pannunga guys🔥🔥🔥🔥🔥🥰🥰❤️❤️❤️❤️😍😍😍😍😍

  • @rithishrithika8341
    @rithishrithika8341 Рік тому +17

    Finishing secne vera level😂

  • @Vijay-1211
    @Vijay-1211 Рік тому +18

    சூப்பர் நண்பா நானும் கேட்டாரிங் பாய் தான் இந்த வீடியோ பாக்கும் போதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது வீட்டின் கஷ்டத்தை அறிந்து உழைக்கும் அனைவரும் வெற்றியாளன் தான் ❤🤩👍🏻

  • @ramjithsaji1653
    @ramjithsaji1653 Рік тому +62

    சாம்பார் Vera level 😂😂😂

  • @mersalnaveen5080
    @mersalnaveen5080 Рік тому +21

    11:13 😂😂😂 Kamachi Amma catering service vera level 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MurugananthamJaya
    @MurugananthamJaya 3 місяці тому +2

    வேலை என்பது ஒரு விவேகம்❤❤❤😮😮

  • @Vinayagam.iVinayag
    @Vinayagam.iVinayag 9 місяців тому +6

    நண்பா நீ சொல்லுறது உண்மை தான் நண்பா

  • @smurugan04
    @smurugan04 Рік тому +65

    Last climax sema 👌🔥 marana mass

  • @fraudpaiyan8408
    @fraudpaiyan8408 Рік тому +266

    காமாட்சியம்மன் catering service video வெற்றிபெற வாழ்த்துக்கள்🎉

  • @VogWithRam
    @VogWithRam Рік тому +52

    16:41 intha scene semma bro nanum padichitu tha catering poran bro 😢😢😍❤️

  • @Ravikumar-mf6pq
    @Ravikumar-mf6pq Рік тому +4

    Indha vedio Success aga valthukal

  • @jgjg3098
    @jgjg3098 Рік тому +16

    That kantara bgm sema.. Perfect sync 😂😂

  • @vdjveshofficial
    @vdjveshofficial Рік тому +67

    ப்ரோ இது உண்மை 🥺😭 ப்ரோ நான் இப்போ BE - ECE 2nd Year படிக்கின்றேன் . நானும் என்னோட பிரண்ட்ஸ் படித்துக் கொண்டே கேட்டரிங் சர்வீஸ் இப்போ வரையிலும் பண்ணிட்டு இருக்கிறோம் 🙂 என்னைப் போன்று நிறைய பேர் படித்துக் கொண்டே வேலை பார்க்கின்றோம். ஒரு சில நாட்களில் சாப்பிடாமல் வேலை செய்வோம்🥺 வேலை செய்யும் போது பசி எடுத்தால் தண்ணீர் குடித்துக் கொண்டு பசியை போகிஓம்🙂 பகலில் படித்துக்கொண்டு இரவில் வேலை செய்கிறோம் 🙂🙌

  • @balajip7390
    @balajip7390 Рік тому +19

    Naggalum catering la girls tha important kudupom😂😂😂...yaru yallam eggala mathiri pannuvigga 😂😂❤❤❤

  • @Hari_MyDhluv_
    @Hari_MyDhluv_ Рік тому +143

    Vera Level Script
    Start with Comedy end with Superb கருத்து
    Nice Team work and Gowtham Anna Always Mass...✨🔥

    • @ganeshsadasivam5672
      @ganeshsadasivam5672 Рік тому

      Excellent message by your drama team sir. Vignesh sir. All the Best👍🙏

  • @ranjithkumar9049
    @ranjithkumar9049 Рік тому +1

    Naa part 2 edunga itha vida mass ha neraiya content collect panni edunga naa plz catring pasanga travels irunthu catring mudichittu v2ku pora varaikkum ulla kastam neraya irukku naa😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @miss.rangamani6708
    @miss.rangamani6708 11 місяців тому +1

    🙋🇮🇳🙏 Beautiful, tremendous concept - 🤝👏👏👏👏💐👌

  • @mohamedmufazil
    @mohamedmufazil Рік тому +45

    Thalaiva வந்துட்டியா happy♥️♥️♥️♥️♥️😂😂😂😂💯

  • @matheshagm3025
    @matheshagm3025 Рік тому +61

    Climax scene to goosebumps 🥵💥🤟🏻congrats brothers ❤🥺

  • @MOHANRAJMOHAN-sb5dp
    @MOHANRAJMOHAN-sb5dp Рік тому +30

    நானும் கேட்டரிங் SERVICE வேலைக்கு தான் போரேன் HEART TOUCHING VIDEO SULUTE TO GOWTHAN ANNA❤❤❤❤

  • @AbdulAziz-121
    @AbdulAziz-121 Рік тому +39

    Dedicated To All Middle Class Catering Persons 😢✨️..

  • @Palsuvai26
    @Palsuvai26 Рік тому +2

    உண்மையான உணர்வு..
    டி.ஜே. வக்கிறதனால இசைக் கச்சேரி கலைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோனது..
    கச்சேரி காரவுங்க கடைசியாதான் சாப்பிடுவாங்க, அவ்வளவு நேரம் எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்தின அவங்களுக்கு சாப்பாடு சில நேரங்கள்ள இருக்காது, கவனிக்க ஆள் இருக்காது, கேட்டரிங் பண்றவங்களும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ரெடியாகணும் அப்படின்னு போயிடுவாங்க..
    அருமையான தலைப்பு, அட்டகாசமான திரைக்கதை வசனம் நடிப்பு.. ஒரு சினிமாவுக்கான முன்னோட்டமா இருந்தது ப்ரோ..
    கலக்குறீங்க.. ஆல் தி பெஸ்ட்..

  • @sudhakannanks5324
    @sudhakannanks5324 Рік тому +8

    எத்தனை எத்தனை பசங்களின் உணர்வுகளை மிக சுலபமாக இந்த வீடியோவில் பதிவிட்ட அண்ணன் நல்ல வர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @panneerselvam2922
    @panneerselvam2922 Рік тому +15

    வீட்டில் இருந்து கடந்து விடுதியில் தங்கி படிக்கும் பட்டதாரிமாணவர்களுக்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாக இந்த வீடியோவை கொண்டுவந்ததற்கு மிகவும் நன்றி அண்ணா...💌👌_
    😢விடுதி மாணவர்கள்

  • @ragulk2172
    @ragulk2172 Рік тому +19

    எங்க கஷ்ட்டங்கள் கண்முன்னே வந்து காட்டுன பதிவு நன்றி அண்ண😢

  • @devaprasanna818
    @devaprasanna818 8 місяців тому +5

    Siripa adaka mudiyala 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KrithyekP
    @KrithyekP Рік тому +9

    16:57 bro saaptunu irundhavena yen bro

  • @m.koventhan4777
    @m.koventhan4777 Рік тому +46

    11:13 and 13:43 semma fun uh 🤣🤣🤣

  • @balajipoovarasan
    @balajipoovarasan Рік тому +39

    15:12 bgm selection 🔥🔥🔥 goosebumps while watching in bass head phones !! Vijay Antony Anna 🔥🔥🔥

  • @rajum4071
    @rajum4071 Рік тому +22

    படித்துக் கொண்டே கேட்டரிங் வேலைக்குப் போகும் இளைஞர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள் 🤗🤗🤗🤗

  • @srinivassubrmanian
    @srinivassubrmanian Рік тому +16

    14:35 machii u taken me to my flash back, me too started working in Catering service when I was studying in 10th Standard, u touched my heart... Thanks da ❤

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 Рік тому +5

    உன் பதிவுகள் நேற்று முதல் பார்க்கிறேன் அருமையான பதிவு பையா சிறப்பு

  • @bike_lovely_001
    @bike_lovely_001 Рік тому +23

    உணவு எல்லாருக்கும் பொதுத்தான் இது ஒரு நல்ல செய்தி கௌதம் வாழ்த்துகள்🎉🎉

  • @r.kedits2048
    @r.kedits2048 Рік тому +24

    Climax dialogue and body language semma anna❤️👏😍

  • @assasinelroy5951
    @assasinelroy5951 Рік тому +5

    தலைவா நானும் வேல செங்கிக்கிட்டே தான் படிக்கிறேன் ....எங்களை மாதிரி ஒரு Middle class பசங்களுக்கு இது ஒரு Motivation.. Thankyou தலைவா...🎉😢❤❤❤😘🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Ravikumar-mf6pq
    @Ravikumar-mf6pq Рік тому +3

    Super bro na kuda catering work pandra athoda kasta inna nu enna ku tha therium I like this video 📷📸❤🎉

  • @ThilagaR-os8gz
    @ThilagaR-os8gz 2 місяці тому +1

    Super Goutham anna❤❤❤❤❤🎉🎉

  • @stay-motiv-24
    @stay-motiv-24 Рік тому +33

    Every middle class boys had this experience while they studing ❤

  • @JaaferSharif-u6g
    @JaaferSharif-u6g Рік тому +9

    நம்ம தலைவா வந்துட்டாங்க காமெடிக்கு பஞ்சம் இல்லை அண்ணா இந்த மாதிரி நிறைய வீடியோ அப்லோட் பண்ணுங்க இந்த வீடியோ வெற்றி பெற என் வாழ்த்துக்கள்......😊😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @balanbalan7939
    @balanbalan7939 10 місяців тому +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉 my heart touch

  • @nishanthnishanth3006
    @nishanthnishanth3006 Рік тому +1

    Thalaivaa super .... Nagalum eippadee tha clg padeikum moothu catering paipom .............. Super video

  • @pulimedupasanga8282
    @pulimedupasanga8282 Рік тому +13

    மகிழ்ச்சியாக உள்ளது தல எங்களோட கஷ்டத்த பத்தி பேசவும் ஒரு ஆள் இருக்குனு நினைக்கும்போது 😢😢 இந்த படம் பார்த்த மகிழ்ச்சியில் AL 💝 சப்ளையர் and DJ music 🎶 TN 23 pulimedu

  • @kaathalkolars
    @kaathalkolars Рік тому +7

    Vera level 4k video and... Last end superb..... God bless u team.......

  • @timepassbro786
    @timepassbro786 Рік тому +35

    That married girl moment.....vivek sir comedy nan nenchathu thana neengalum nenachinga 😂😂😂😂

  • @ravisundar.mmuruganshanmug8579

    8:30 santoor soap ad😂

  • @kanchicity2659
    @kanchicity2659 Рік тому +5

    வேலை கிடைக்காமல் இலைஞர்களின் இந்த வீடியோ வெற்றி பொற வாழ்த்துகள்

  • @Thalapathy_bharath
    @Thalapathy_bharath Рік тому +25

    14:19 😂😂 Vera level thaivaaa🔥🔥

  • @kuttymaCreation2611
    @kuttymaCreation2611 Рік тому +4

    Novvv nee mass na ......all catering boys வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @jeniznic127
    @jeniznic127 Рік тому +13

    Last scene... goosebumps 🔥🔥

  • @Vocabulary-2593
    @Vocabulary-2593 9 місяців тому +1

    செம சிரிப்பு வந்தது
    நன்றி நன்றி நன்றி
    கடைசியில் ஒரு கருத்தும் மிக அருமை

  • @mohamednaseer5606
    @mohamednaseer5606 8 місяців тому +1

    Sri kamatchi Amman catering service vera level 😂😂😂😂

  • @AjayAjay-xz4qt
    @AjayAjay-xz4qt Рік тому +100

    A true story of college students going to catering service _❤

  • @kliyarasan8813
    @kliyarasan8813 Рік тому +41

    Trending comedy no 1. ❤❤❤😂

  • @Rajkumer_p
    @Rajkumer_p Рік тому +5

    Bro sabarula salt eliya bro 😂😂😂😂❤❤❤❤

  • @praveendilsan4046
    @praveendilsan4046 8 місяців тому +1

    Sri kamatchi amman catering service scene vera maari 😂😂😂😂😂😂😂😂🔥

  • @sjlchannelss3401
    @sjlchannelss3401 10 місяців тому +1

    13:40 sri kamachiyamman catering service😂😂

  • @venkat1317
    @venkat1317 Рік тому +5

    8:21 ultimate aunty😂

  • @kaliraj2478
    @kaliraj2478 Рік тому +12

    I can't see the claimax without tears😢
    Golden memories 🥺

  • @pasupathik9069
    @pasupathik9069 Рік тому +29

    ❤ Vera level comedy Gowtham Anna 😊

  • @Sheikh_Tamim_Al_Thani_Official
    @Sheikh_Tamim_Al_Thani_Official 11 місяців тому +1

    வேற லெவல் க்ளைமேக்ஸ் ப்ரோ❤❤❤❤❤

  • @yogam2115
    @yogam2115 Рік тому +5

    Super bro...... my son also studying college. But free time gone to catering services.... really proud 👏❤you.... work mudichu vettuku vandona over leg pain 😫kadaruvan bro... very good 👍 Vazhultukal for reaching video

  • @shakthishakthi3334
    @shakthishakthi3334 Рік тому +8

    Last climax super thalaivaa🔥

  • @boses2788
    @boses2788 Рік тому +5

    Respect vro✌🏿
    Manasula irurkratha apdiyee sollitaa!!!

  • @Dhoni_lover_07
    @Dhoni_lover_07 Рік тому +14

    Last two lines touched my heart ❤

  • @SKSRIEDITZ
    @SKSRIEDITZ Рік тому +3

    கேட்ரிங்களிலும் ஒரே கிலு கிலுப்பு போல...😃 [(8:11)கடைசியா வச்சாங்க பாரு ஆப்பு....😅]
    ,அருமையான காமெடி மிக்க மகிழ்ச்சி...🤗
    வாழ்க வளமுடன் நண்பா..🤝

  • @divyasri4285
    @divyasri4285 Рік тому +1

    Bro super video engala mari catering pasanga sarbaa video vetri pera valdhukal❤❤❤

  • @rajakingraj8210
    @rajakingraj8210 Рік тому +4

    Climax vera level naaaw 💥🔥keep it up🔥💥💥💥💥

  • @HA_Creations-z7u
    @HA_Creations-z7u Рік тому +5

    Last emotional student life is nxt lvl broo........... But catering members are really students only bro... They only know but family situation....So members doing part time job like that.... Hats up brooo❤

  • @bugbackerofficial
    @bugbackerofficial Рік тому +10

    This is the awesome tribute for catering service boys , lot of struggles happened like this 😤 but emotionally we are breaked that last seen 😢 really it happens everywhere

  • @gamestartvolley
    @gamestartvolley 6 місяців тому

    அருமையான நடிப்பு.
    சிறப்பான நகைச்சுவைகள், படிக்கும் மாணவர்களின் கஷ்டத்தை நன்கு தெரியப்படுத்தி இருக்கு 👏👏👏
    சொல்ல வார்த்தைகள் இல்லை.
    சீக்கிரம் சிகரம் (வெற்றிப்பெற்று) செல்ல வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @vigneshpitch
    @vigneshpitch Рік тому +3

    Nice concept and cute actions...👌👌👌👍

  • @16hariharan.a78
    @16hariharan.a78 Рік тому +9

    Sambar scene ultimate 😂

  • @brokenlovefriendshiprelation
    @brokenlovefriendshiprelation Рік тому +8

    Thalaiva Vera level 💥 real video for all middle class boys😢

  • @bigilnandhu8461
    @bigilnandhu8461 Рік тому +10

    Anna last scene vera maari anna😢🎉❤

  • @Thillumullusquad
    @Thillumullusquad Рік тому +2

    Very nice vido

  • @vinu9697
    @vinu9697 3 місяці тому +1

    That avm music got me😂😂😂😂😂😂😂😂

  • @20-mohanrajs2
    @20-mohanrajs2 Рік тому +18

    Can relate every scenes😂😂😂❤❤

  • @baskarboss758
    @baskarboss758 Рік тому +52

    This video was more related to all catering service boys...🧑‍🍳
    Thank you so much for making this video ❤️🫂💯
    Our support is always for you bro...🙋🙌
    Keep rocking...💪

  • @vennilak7617
    @vennilak7617 Рік тому +6

    Climax vera level anna..... Hats off you.......

  • @MusicStudents
    @MusicStudents 5 місяців тому +1

    16:29 ❤❤❤

  • @kingmakkeryuvaraj9662
    @kingmakkeryuvaraj9662 Рік тому +3

    15:44 to 17:00 Great Dialogue 😊And True Words...♥️💯😌

  • @dhileepj4568
    @dhileepj4568 Рік тому +5

    Thalaiva vera level comedy 😁