4K Video Kotagiri to Mettupalayam TNSTC BUS Cabin Ride | Nilgiri Bus | Blue Mountain

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 364

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 роки тому +1

    Bus trip super enaku busla pogumpothu vedikai parka pidikum thoongamaten babu side views ellam super patu ketukitu vedikai parka semaiyaa irukum naangalum ungaludan prayanam seithom beautiful 👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍👍👍👍👍👍💚💚💚💚

  • @scorpioshorts1111
    @scorpioshorts1111 3 роки тому +1

    44:00 apdi than bro

  • @marimuthum3209
    @marimuthum3209 3 роки тому +1

    Nice 👌👌👌.. Good voice 👌👍👏

  • @ashwinofficial9096
    @ashwinofficial9096 2 роки тому +1

    Badaga song vera level 👍🏻

  • @wanderer229
    @wanderer229 3 роки тому +1

    அருமையான பதிவு நண்பா👍

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому +1

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @InspirewithBhuvan
    @InspirewithBhuvan 3 роки тому +1

    12:23 this is Baduga song

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 3 роки тому +1

    👉👉👉👉 Director Balu Mahendra in 80s and 90s. Vlogger Michi Babu in 2021s. These are great people to show hilly region's beauty. ❤️

  • @thirupathigaming
    @thirupathigaming 3 роки тому +1

    Super bro good work

  • @veeramani9373
    @veeramani9373 3 роки тому +1

    கோத்தகிரி டூ மேட்டுபாளையம் பஸ்பயணம்அருமைபாபு உங்கள்வர்ணனை அருமை எங்களுடன்பேசிகொண்டே வாருங்கள்என்றுசொன்னோம் அதற்கு நன்றி பாடல்இதமாகஉள்ளது இசைக்குமொழிதேவைஇல்லைபாபு வாழ்கவளர்க

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @antonydrawingchannel7250
    @antonydrawingchannel7250 3 роки тому +1

    👍👍👍nice bro

  • @kasinathanm5306
    @kasinathanm5306 3 роки тому

    அட்டகாசமான பதிவு ❤️😘

  • @zedonekid6527
    @zedonekid6527 3 роки тому +1

    Bus is not a word it's an emotion

  • @muralis9243
    @muralis9243 3 роки тому +1

    Superb 👍

  • @wasteoftime8141
    @wasteoftime8141 3 роки тому

    Super video NANBA 👍🏻👍🏻

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      நன்றி நன்றி நன்றி நண்பா ❤️

  • @kannigagiri8916
    @kannigagiri8916 3 роки тому +1

    Bro super bro....Good morning...

  • @girishkumar6006
    @girishkumar6006 3 роки тому +1

    மிகவும் அருமை சகோ

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      நன்றி நன்றி நன்றி சாகோ 🥰🙏

  • @VijayKumar-fe3rd
    @VijayKumar-fe3rd 3 роки тому +1

    நண்பா சூப்பர் வீடியோ பாட்டு சூப்பர்

  • @praveen4289
    @praveen4289 3 роки тому +1

    Nice video bro...

  • @ampujaammu1121
    @ampujaammu1121 3 роки тому +1

    Hi bro yepputi erukingka intha bus video pathutu erukapo deepika tea factory kantathum angka pona feel utane wanthuchi .anthalavukku ungka video rompaaaaaaa putijirukku.video's ku etaiyila ungka voice super broo

  • @jaihosathishms7543
    @jaihosathishms7543 3 роки тому +1

    I like Bus travel...

  • @snekakrishnansnekakrishnan6307
    @snekakrishnansnekakrishnan6307 3 роки тому +1

    Nice traveling experience

  • @kamalakannanrangaswamy5439
    @kamalakannanrangaswamy5439 3 роки тому +1

    பட்டையகிளப்பு சூப்பரப்பு...............

  • @kasinathanm5306
    @kasinathanm5306 3 роки тому

    Vere level brother ❤️

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 3 роки тому +5

    அட்டகாசமான பதிவு. 👍 Narration - சொற்பொழிவாற்றல் சிறப்பு. 👍

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому +1

      மிக்க நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @manojrajendranr8220
    @manojrajendranr8220 3 роки тому +1

    Baduga song 🔥🔥

  • @jayanthijay9158
    @jayanthijay9158 3 роки тому +2

    Excellent bro. Kothagiri to mettupalayam is so so better than mettupalayam to Kothagiri ride. Thanks for the info that plastic restricted in nilgiri dist, keep rock. Ungal sevai yengalluku thevai

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      அன்பும் நன்றிகளும் jeyanthi 🥰🙏

  • @sudhabala8965
    @sudhabala8965 3 роки тому +1

    Hi... super ...

  • @rajarathinamjayaraman8442
    @rajarathinamjayaraman8442 3 роки тому +2

    தம்பி! உன் வீடியோக்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறேன் எல்லாம் மிக சிறப்பு. கோத்தகிரி குன்னூர் இரண்டும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான இடங்கள்.
    குன்னூரை சுற்றி உள்ள எல்லா அட்டி, கிராமங்கள் சுற்றி வந்துள்ளேன் என்னுடைய பள்ளி விடுமுறை நாட்களில்.
    மீண்டும் இந்த இடங்களை பார்ப்பது மலரும் நினைவுகள்!!! மகிழ்ச்சி!!!
    வாழ்த்துக்கள்

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி ... 🥰🙏... அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @samymuthu757
    @samymuthu757 3 роки тому +1

    Vanakkam 🙏 I don't know driving ❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️

  • @sowndaryasowndarya102
    @sowndaryasowndarya102 3 роки тому +2

    Video super brother 🥰🥰🥰 baduga song ketukite video paathathu semaya irunthuchu brother 🥰🥰🥰 2 days oru time videos podunga unga videoskaaga waiting anna

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      Thank you soundharya நிச்சயம் வீடியோ போடுறேன் 🥰🙏

  • @SenthilKumar-ux6hv
    @SenthilKumar-ux6hv 3 роки тому +1

    I like bus journey

  • @SWAG_MUKEZZ
    @SWAG_MUKEZZ 3 роки тому

    Super video babu anna

  • @sanjith2229
    @sanjith2229 3 роки тому +1

    Enakku bus na romba pidikku Anna.... I love it... Naanu adhey dhha front seat eppavume thedi pudippean 💓💓
    Tnstc driver aaganu nu romba aasai bro.. 😍😍

  • @Thanvi-id3qj
    @Thanvi-id3qj 3 роки тому +1

    Super darling thank you darling

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 3 роки тому +1

    உங்களுடன். பயணம். செய்யா. நாங்களும்.வரவா. Bro.video.🤝🤝👌👌👌👌

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      வருக வருக வருக 🥰🙏

  • @gokulj9929
    @gokulj9929 3 роки тому +1

    Yoo bus la ponna feel apodi iruku ya , 😅😂

  • @vehiclelover3922
    @vehiclelover3922 3 роки тому +3

    உங்கள் வீடியோக்கள் என்னை மிகவும் மகிழ்விக்கிறது .பொழுதுபோக்கு இடங்களை காட்டம்மல் பொதுவாக உள்ள இடங்களை காட்டும் இடத்தில்தான் நீங்கள் தனியாக தெரிகிறிர்கள்..இதை மாற்றிவிடாதீர்கள் அண்ணா..I am waiting in your next video,🥰

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 🥰🙏

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 🥰🙏

  • @vijaydhonidhoni3955
    @vijaydhonidhoni3955 3 роки тому +1

    Driver pataya kelapuraru bend lam podraru🔥

  • @varatharaj7627
    @varatharaj7627 3 роки тому +1

    நல்ல இருக்கு

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому +1

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @kalamadam5413
    @kalamadam5413 3 роки тому +1

    As usual Superb babuuu

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 роки тому +1

    பாபு உங்க ட்ரைவிங்ல ஒரு வீடியோ போடுங்க தம்பி....

  • @MohanKumar-qi7nd
    @MohanKumar-qi7nd 3 роки тому

    Bro vera level bro, real ah travel panna experience irunthuchu and neenga explain panna antha vitham nalla irunthuchu last ah drive thirumbi pathu smile pannathu passengers ah safety ya kondu vanthu vittachunu oru gethu moment.🙂👍

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 3 роки тому +1

    Nice traveling babu💕💕

  • @saimag8365
    @saimag8365 3 роки тому +1

    💝💝💝💝💝💝💝💝💝

  • @shanshiva6940
    @shanshiva6940 3 роки тому +1

    Super experience bro..unmaya bus la travel panra mari erunthuthu..vazhthukal.❤

  • @unavemarundhu5482
    @unavemarundhu5482 3 роки тому

    அருமை!தம்பி

  • @rithuparna3683
    @rithuparna3683 3 роки тому +1

    👌🤗👏🤝👍🙏

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 3 роки тому +1

    Super driving very nice video nice song 👍

  • @sahicraft9349
    @sahicraft9349 3 роки тому +1

    Video Ku wait panninean 👍 valga magizchi 😀

  • @edwinsahayaraj1587
    @edwinsahayaraj1587 3 роки тому +2

    Bus travel pathi sonninga babu bro. Unga Madhiri dhan nanum bisla proven bro❤️ sweet memories.

  • @unavemarundhu5482
    @unavemarundhu5482 3 роки тому

    ஸ்டேரிங் அசால்ட்டா சுத்துகிறார்!செம்மையாக!

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 3 роки тому +1

    Vannakam bro nandrigal pala ungal vilakkam arumai super 👏👏👌👌

  • @manimozhi2335
    @manimozhi2335 3 роки тому +1

    எனது மனைவியின் மாமா மகன் அரவெனியில் தான்.உள்ளார் ஈரோடு to கோத்தகிரி வண்டியில் நடத்துநர் ஆக உள்ளார் ராபிராய் எஸ்ட்டெட்டில் அவர் மாமா வேலை செய்துள்ளார் .ஒரு சின்ன தகவலுக்கு சொன்னேன் எப்போதும் போல் வீடியோ அருமை நன்றி .மணி சேலம்

  • @akbcbn
    @akbcbn 3 роки тому +2

    5:42 bro திருவண்ணாமலையிலும் சேத்துப்பட்டு என்ற தாலுகா இருக்கு. உங்களுடை அனைத்து காணொளிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      அன்பும் நன்றிகளும் அண்ணா🥰🙏

  • @arulkumar6829
    @arulkumar6829 3 роки тому

    அருமை....

  • @swamithiyagu5223
    @swamithiyagu5223 3 роки тому +1

    Ji next please put kotagiri to konavakarai and also show that village

  • @yuvaraniyuva3395
    @yuvaraniyuva3395 3 роки тому +1

    Super anna Ella place sum semaya irukku

  • @unavemarundhu5482
    @unavemarundhu5482 3 роки тому +1

    இந்த வயதிலும் செம்மையா ஓட்டுகிறார்!ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவர்களுக்கும்!இந்த வீடியோ போட்டதற்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் கோடான கோடி வாழ்த்துக்கள்!!!

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @friendofforest8189
    @friendofforest8189 3 роки тому +2

    Really very nice video bro keep it up
    Put more videos like this..,

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 2 роки тому +1

    பாடல் நல்ல ரம்மியமாகதான் உள்ளது. பாடலின் பொருளை தமிழில் கிழே போட்டால் நாங்களும் எங்கள் சொந்தங்களை புரிந்து கொள்வோம்

  • @RAMASAMY8738
    @RAMASAMY8738 Рік тому

    கோத்தகிரி டூ மேட்டுப்பாளையம் பஸ் வீடியோ சூப்பர்.பலருக்கும் கான்பித்துள்ளேன் , ஷேர் செய்துள்ளேன் கோத்தகிரி டூ பெரம்பலூர்,கோத்தகிரி டூ திருச்சி பஸ் ஷார்ட் வீடியோ போடுங்க நன்றி

  • @karthikkeyan1487
    @karthikkeyan1487 3 роки тому +2

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பேருந்து பயணம், மனதிற்கு இதமான, மகிழ்ச்சியான பயணம் ,நன்றி🙏

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @naveenrc2316
    @naveenrc2316 3 роки тому +1

    Arumai anna 🙏😍

  • @jaglinuxmint
    @jaglinuxmint 2 роки тому +1

    Excellent video and shots. The song is beautiful. Which language is it? Can you please share the link of that song? Thanks

  • @RtsThangamani
    @RtsThangamani 3 роки тому +1

    Elayaraja eluthatha songs neraya hits iruku bro atha podunga bro

  • @sakthivel-xl1tl
    @sakthivel-xl1tl 3 роки тому +1

    Conductor seat la irunthu road a pathutu varathu jolly tha

  • @srilatharavi4759
    @srilatharavi4759 3 роки тому +3

    Super bro unga video ku wait pannitu irunthom sema bro. 😍

  • @bag2baghotelsandhomes
    @bag2baghotelsandhomes 3 роки тому +1

    Mesmerizing ride!! Beautiful greeneries!

  • @aafrinbanua2335
    @aafrinbanua2335 3 роки тому +1

    splendid bro

  • @NandhiniNandhini-zx4hr
    @NandhiniNandhini-zx4hr 3 роки тому

    Super na

  • @ravisankar2597
    @ravisankar2597 3 роки тому +1

    Very clear narration. Beutiful video. Your voice very clear & manly. Thanks from Erode Nanbare!

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏

  • @harishg7859
    @harishg7859 3 роки тому +1

    Super bro video👍🏻👍🏻👍🏻...

  • @Ayshwariya
    @Ayshwariya 3 роки тому +2

    Good narration with 🎶.. job well done 🙏🙏👍👍

  • @philipsam8012
    @philipsam8012 3 роки тому +8

    @0:25 true words.. Traveling in bus is a different feel.. I used to travel from Bangalore to Ooty in KSRTC Airavat 💯❤️ superb views on vlog way bro.. 👌🏻

    • @aruomakidnap456
      @aruomakidnap456 2 роки тому

      Yeah I too! I Travel In Airavat Ooty To Bangalore Superb Road

  • @sureshayyasamy7886
    @sureshayyasamy7886 3 роки тому +1

    Kothagiri to mettupalayam bus tour arumai

  • @unavemarundhu5482
    @unavemarundhu5482 3 роки тому

    மிகவும் கடினம் இந்த ஓட்டுநர் வேலை!செம்ம!!!

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 3 роки тому

    I like your tribal songs so soothing ,compared to cinema songs 🎵 thanks

  • @kumudhasai2997
    @kumudhasai2997 3 роки тому +1

    Yenakkum bus travel rompa pudikum.....😍😍😍

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 3 роки тому +1

    👉👉👉👉👉 80s and 90sla பாலு மஹிந்திரா. இப்போ 2021ல மிச்சி பாபு. இவங்க கைலதான் மலைகளின் சிறப்பு அழகாய் காண்பிக்கப்படுகின்றது. ❤️

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому +1

      இருந்தாலும் எனக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு புகழ் ஆகதுங்கோ 😂🙏

  • @unavemarundhu5482
    @unavemarundhu5482 3 роки тому +1

    ஓட்டுநர் அருமையாக வண்டி ஓட்டுகிறார்!செம்ம!!! ஓட்டுனருக்கு மற்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பல!செம்ம!

  • @anneaugustine5364
    @anneaugustine5364 3 роки тому +1

    Neenga vera lavel bro

  • @sridharka3595
    @sridharka3595 3 роки тому +1

    Nice vlogs.Keep it up.
    Like to see your family and home vlogs

  • @dhinakaran9419
    @dhinakaran9419 3 роки тому +1

    Tnstc busna gethuthaan bro...itha paarkumpothu na busla poguramaari iruku bro...romba nandri bro

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      நன்றி நன்றி நன்றி dhina karan ப்ரோ 🥰

  • @thiyagarajan2869
    @thiyagarajan2869 3 роки тому +1

    I am also kotagiri ... tourist place ah patri video podunga ... I am interested

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      நிச்சயம் பதிவு செய்கிறேன் நண்பா 🥰🙏

  • @itz_me_ganesh_46
    @itz_me_ganesh_46 Рік тому +1

    Pro video la irukurA song name movie

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk 3 роки тому +1

    Neenga kotagiri ya bro

  • @m.s.avlogs5068
    @m.s.avlogs5068 3 роки тому +1

    சூப்பர் அண்ணா.... 👍👌

  • @sudhabala8965
    @sudhabala8965 3 роки тому +1

    Hi good night 🌃

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 роки тому +1

    இரண்டு வருடங்களுக்கு முன்பு அரவேணுவில் இருந்து ஹலக்கரை போகும் வழியில் ஒரு கெஸ்ட்ஹவுசில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம்... அருமையான இடம்..♥♥

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому +1

      அடுத்து ஒரு ride video potruvom Anna ❤️🥰🙏

  • @ABHISHEK-xx1wc
    @ABHISHEK-xx1wc 3 роки тому +1

    13:22
    That moment 🔥

  • @vikranthm6637
    @vikranthm6637 3 роки тому +1

    We love ilayaraja,,,,,,

  • @rajasekaran7004
    @rajasekaran7004 3 роки тому +1

    Drivers Language and signals laam nallaa explain panreenga pa. Semma

  • @anitarichard7669
    @anitarichard7669 3 роки тому

    Nice video bro, good traveling experience down the hill, with live commentry.👍😇💫💫🙏

  • @_the_train_guy
    @_the_train_guy 3 роки тому +1

    Good one :)

  • @nixendavid8252
    @nixendavid8252 3 роки тому +1

    Welcome to mettupalayam bro💕💕💕💕💕

  • @BA-yz7iy
    @BA-yz7iy 3 роки тому +1

    Pona time pota song enna movie bro

    • @Makhil.Selvaraj
      @Makhil.Selvaraj  3 роки тому

      🤔

    • @BA-yz7iy
      @BA-yz7iy 3 роки тому

      @@Makhil.Selvaraj Mettupalayam to kotagiri video dhara va dhara enna song bro

    • @kmmk1638
      @kmmk1638 3 роки тому

      Baduga album song

    • @BA-yz7iy
      @BA-yz7iy 3 роки тому

      Song name enna bro. Nice song

    • @kmmk1638
      @kmmk1638 3 роки тому

      அந்த பாட்டின் வரியே யூ ட்யூப் ல். டைப்‌‌. பன்னுங்க

  • @geogieabraham9506
    @geogieabraham9506 3 роки тому

    Bus journey eppozhum super
    Driver Anna super
    Voice over super
    Malayi pattu super
    Babu super

  • @kumaresan6834
    @kumaresan6834 3 роки тому +9

    அருமையான விவரிப்புடன் வீடியோ சிறப்பாக இருந்தது.அருமை தம்பி!

  • @aksheykumarsashikumar8918
    @aksheykumarsashikumar8918 3 роки тому +2

    Back to back videos😍😍😍 Super bro ❤️

  • @mohanv5042
    @mohanv5042 3 роки тому +1

    வாழ்த்துக்கள் நண்பா பாபு