அம்பலத்துக்கு வந்த டிரம்பின் அலப்பறைகள்..! சிவப்பு பட்டனை நீக்கினார் ஜோ பைடன்..!

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    அம்பலத்துக்கு வந்த டிரம்பின் அலப்பறைகள்..! சிவப்பு பட்டனை நீக்கினார் ஜோ பைடன்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 303

  • @user-qh9so9es9d
    @user-qh9so9es9d 3 роки тому +661

    இருந்தாலும் எங்க தலைக்கு தில்லு தான்

  • @gokul_crz7960
    @gokul_crz7960 3 роки тому +104

    டிரம்ப் நரய பேர ஏப்ரல் full pannirukkaru polla😂😂

  • @whatsappvideostatus2610
    @whatsappvideostatus2610 3 роки тому +369

    அமெரிக்க சரித்திரத்தில் டிரம்ப் ஒருவர் மட்டுமே மற்ற நாடுகளோடு போர் புரியாதவர்.. இனிமேல் தான் இந்த அதிபர் பற்றி தெரியவரும்.. டிரம்ப் 👍

  • @RaizaSpecial
    @RaizaSpecial 3 роки тому +282

    டொனால்ட் ட்ரம்ப் நல்ல காமெடி
    செஞ்சு இருக்கிறார் 😂😂😂😂
    ஆனால் பாவம் தற்போது அழுது கொண்டு இருக்கிறார் 😭😭😭😭

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 3 роки тому +8

      ஏன்... நீ. அவர அடிச்சிட் டியா.. பா ..😖😔😝😝😝😝😝

    • @RaizaSpecial
      @RaizaSpecial 3 роки тому +1

      @@gbwatchingu1858 🤭🤔🤔😀😂

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 3 роки тому +2

      @@RaizaSpecial 🙋🙋...சரி சரி... 😁

    • @RaizaSpecial
      @RaizaSpecial 3 роки тому +1

      @@gbwatchingu1858 🙋‍♂️😀😀👍

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 3 роки тому

      @@RaizaSpecial 😉😝

  • @user-cg5xw4vw7f
    @user-cg5xw4vw7f 3 роки тому +31

    நாம கோக் குடிக்க பட்டன் அழுத்தோருமோ,
    கோலா குடிக்க பட்டன் அழுத்தோருமோ,
    பார்க்கிறவங்க நம்மள பார்த்து பயத்தோடவே இருக்கணும்டா அதன்டா இந்த டிரம்ப்

  • @pasupathipalani764
    @pasupathipalani764 3 роки тому +20

    என் தானே தலைவன் குழந்தை மாதிரி👩‍🦼🍭🍼

  • @nannirwaterenergizers.5737
    @nannirwaterenergizers.5737 3 роки тому +9

    😂ஒரு Calling பட்டன்க்கு இப்படி புதிர் போட்டு பணம் சம்பாதிக்க உங்களுக்கு கேவலமா இல்லையா 🤔

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 3 роки тому +77

    அப்போ coca cola வைச்சு குறலிவித்தை காமிச்சுருக்காரு போல 😂😂😂😂

  • @Ajay__T
    @Ajay__T 3 роки тому +8

    Kusumbakaran pa namma thala Trump uh‼️😂😂😂......

  • @ILoveYou-wf5uc
    @ILoveYou-wf5uc 3 роки тому +10

    யாரு தான் பண்ணல? எல்லாம் ஒரே குட்டயில் விழுந்த மட்டைகள் 😂😂😂😂😂😂😂

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 3 роки тому

      .......😝😝😝😝😝😝😝..ஆமா ...

    • @ILoveYou-wf5uc
      @ILoveYou-wf5uc 3 роки тому

      @@gbwatchingu1858 🤣🤣🤣🤣🤣

  • @Nonecares452
    @Nonecares452 3 роки тому +60

    ஒரு நாளைக்கு 10 coke 'ah ? Trump உடம்ப பார்த்துக்கோங்க.

  • @muthurajmuthu4717
    @muthurajmuthu4717 3 роки тому +6

    நாங்களும் சிவப்பு பட்டன் வெச்சிருக்கோம் 😂😂😂😅

  • @ithinkmyheart5124
    @ithinkmyheart5124 3 роки тому +4

    எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா

  • @mumbaiindians.6137
    @mumbaiindians.6137 3 роки тому

    Vazthukkal..

  • @sanjaygandhi1266
    @sanjaygandhi1266 3 роки тому +6

    அரே..... ஓ..சம்போ..... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vijaya8893
    @vijaya8893 3 роки тому +8

    காமெடியா இருக்கு மனிதர்கள் எத்தனை வகைகளோ அதில் இவர் ஒரு வகை நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @parameshwaran6332
    @parameshwaran6332 3 роки тому +13

    தனதுரூமில் சிவப்புநிற பட்டன்வைக்கசொல்லி அடம்பிடிக்கும்வேல்ராஜ்

  • @sudharrshansuresh6017
    @sudharrshansuresh6017 3 роки тому +3

    Joe Biden be like : பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்குலயெல்லாம் சொல்லக்கூடாது 🤣🤣🤣🤣

  • @mohamedarif5660
    @mohamedarif5660 3 роки тому +6

    Diet Coke button da athu😂😂😂

  • @creativei3394
    @creativei3394 3 роки тому +6

    நீ இன்னும் வளரனும் தம்பி .. நகைச்சுவை humor ல trump அ அடிச்சிக்க ஆளே இல்ல ....

  • @sudhakarnagaraj5423
    @sudhakarnagaraj5423 3 роки тому

    அன்புடன் வேல்ராஜ்

  • @sakooyaroo
    @sakooyaroo 3 роки тому +15

    டீ வரலாம்.....‌‌க்கீங்ஈஈஈஈ

  • @ridham5512
    @ridham5512 3 роки тому +5

    டிரம்ப் விளங்க முடியா கவிதை...

  • @vijaychennai5696
    @vijaychennai5696 3 роки тому

    Good sir

  • @christopherpaul2544
    @christopherpaul2544 3 роки тому +1

    Anyhow he is a smart guy. With a wireless calling bell , he kept the kim Jong shivering.

  • @kgrpkamal8776
    @kgrpkamal8776 3 роки тому

    Super👍

  • @duraim4874
    @duraim4874 3 роки тому

    Great valuable news to us. Anga avaru kaya potturuntha jatti aa kanumam. Flash news la podumpadi thalmaiudan kettu kolkiren

  • @sridharan8054
    @sridharan8054 3 роки тому +4

    Yo Yo✌️✌️

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w 3 роки тому +1

    அப்படியா.

  • @shivakrishna1167
    @shivakrishna1167 3 роки тому +3

    இதெல்லாம் சொல்வது ட்ரம்ப் பத்திரிக்கைங்க காட்டியது போன்று மோசமானவர் இல்லை....!!

  • @anandn6905
    @anandn6905 3 роки тому +4

    இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி தான் ஞாபகத்திற்கு வருகிறது😅

  • @logannathan6174
    @logannathan6174 3 роки тому +87

    ஓநாய் கூட்டத்திற்கு ஆடு தலைவன் ஆக முடியாது.
    ஒரு ஓநாய் தலைவன் போனால் இன்னொரு ஓநாய்தான் வருமே தவிர ஆடு வராது.

    • @muthuxavier3872
      @muthuxavier3872 3 роки тому +10

      Correct bro..
      யவன் வந்தாலும் அமெரிக்கா கொள்கை vonnu தான்...

    • @gayu_edits4694
      @gayu_edits4694 3 роки тому +4

      Super

    • @mittaizo6237
      @mittaizo6237 3 роки тому +3

      @@muthuxavier3872 ipolam ulaga arasiyil tan😀

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +15

    பாவம் ட்ரம்ப்😛😛😛🤣🤣

    • @badboy-kp8eg
      @badboy-kp8eg 3 роки тому

      Mutual janangala iruntha eannapannuvaru pavam 😔

  • @Oruoorlaorurani
    @Oruoorlaorurani 3 роки тому

    டொனால்ட் டிரம்ப், பெட்ரோல் பம்ப் 😀

  • @sujithsudalai355
    @sujithsudalai355 3 роки тому +2

    Karuppan(vellayan) kusumbukaaran...🤣🤣🤣

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 3 роки тому

    காமெடி அதிபரா இருந்திருக்கார் போல!

  • @selvakumark226
    @selvakumark226 3 роки тому +1

    எபா...டிரம்ப் ஒரு காமெடி வில்லன் பா!! நானும் ரவுடிதான்...நானும் ரவுடிதான்.🤣🤣

  • @sunilraj7558
    @sunilraj7558 3 роки тому +6

    பாலிமர் செய்திகளுக்காக சிவப்பு பட்டனை விலைக்கு வாங்கும் உங்கள் வேல்ராஜ் 😂🙏🏻

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 3 роки тому

      .......அத. தான். பைடன்..தாத் தா ..ஒடச்சுப்புட்டாரே இப்ப... 😞😝😝😝

    • @sunilraj7558
      @sunilraj7558 3 роки тому +1

      @DONALD TRUMP USA அதான் உங்களிடமிருந்து ஜோ பிடன் பறித்துக் கொண்டார் 😂

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 3 роки тому

      @DONALD TRUMP USA தல... நீ... இப்ப.. எங்க.. என்ன பன்ர.. பா.. 😖😌😓😓😓😓😓..புது வீ ட்டுக்கு ..போய்டியா ..😳

  • @vimalraj-lj1ls
    @vimalraj-lj1ls 3 роки тому

    Super sir

  • @robin76_
    @robin76_ 3 роки тому

    அத பட்டன அழுத்துனா chair சும்மா கிரு கிருன்னு சுத்தும்

  • @trolltictokmemes5467
    @trolltictokmemes5467 3 роки тому

    எங்க தல 24ஆம் புலிகேசி அப்படி தான் இருப்பாரு 😂😂😂😂

  • @jaiganeshdineshj2552
    @jaiganeshdineshj2552 3 роки тому +3

    Enga thalaivaru thimingalam poitareay

  • @modisoutharmy2164
    @modisoutharmy2164 3 роки тому +6

    Trumph Mind Voice - Fun Panrom :-P

  • @madman1236
    @madman1236 3 роки тому +1

    டிரம்ப் மாஸ் தான் 😂😂😂

  • @santhakumar3489
    @santhakumar3489 3 роки тому

    Good and new advertisement ethics for coke company 😀😀

  • @chennaiomr2751
    @chennaiomr2751 3 роки тому

    5M subscribers Polimer congregation team

  • @harig812
    @harig812 3 роки тому

    சிலருக்கு கோக் ஜோபைடன் மிக்சிங்கு வாட்டார் போதும் போல 😂சைடீஷ் பட்டன் ஏதும் உள்ளதா நல்ல பாருங்க பைடன் சார் மாசாலா பொறிக்கு ஏதும் பட்டன் வைச்சிருக்க போறாரு

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 3 роки тому +2

    ஆரஞ்சு கலர் பட்டன் நம்ம ஆளு கிட்ட இருக்கு அதை அமுக்கினா விலைவாசி பொருளாதார நெருக்கடியை ன்னு நாட்டையே குப்பை யா ஆகும் அளவுக்கு சக்தி இருக்குடி மாப்ள

  • @BHARATHKUMAR-vu6bg
    @BHARATHKUMAR-vu6bg 3 роки тому

    Nuclear weapon ena calling bell ah oru switch la launch pana..lols😅😅😅

  • @boopathy834
    @boopathy834 3 роки тому

    Intha seithi nethei pathaci ventar seithiil👍

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 3 роки тому

    Oh..... 😯😯

  • @mohamedriyas7292
    @mohamedriyas7292 3 роки тому

    Trump: camera paruga summa prank Pana 😂🤣

  • @kirsh3867
    @kirsh3867 3 роки тому +3

    Velraja Anna va interview panuga pa

  • @mukeshkrishna9105
    @mukeshkrishna9105 3 роки тому +3

    But i miss trump speech and memes

  • @ramvidar
    @ramvidar 3 роки тому +4

    Diet coke button pah adhu news nah yenna venamnu solliveengala

  • @user-xf8cx4ov3l
    @user-xf8cx4ov3l 3 роки тому +1

    ஆஹா, சூப்பரோ சூப்பர், முதல் அடியே அமர்க்களமா இருக்கே

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 3 роки тому +20

    இதெல்லாம் ஒரு நியூஸ்!?

  • @lazarusimmanuvel2627
    @lazarusimmanuvel2627 3 роки тому +1

    Athu amukkuna chair rotate agum

  • @sridharan3047
    @sridharan3047 3 роки тому +2

    இது ஒரு செய்தியா? background music பயங்கரமா இருக்கு. ஏன்டா இப்படி !!!!!!!.

  • @m_s_a5314
    @m_s_a5314 3 роки тому +1

    Avaru pavom coke lava vachuruntha buttona poi en da ippadi kelapi viduringa

  • @introvertboyedith4638
    @introvertboyedith4638 3 роки тому

    Who are all Missing Trump Mama 😂😂😂❤️ like Karo

  • @navina2731
    @navina2731 3 роки тому

    Sir enga office manager table um Bell iruku mathuna news poduvingala..😁

  • @supriya623
    @supriya623 3 роки тому

    Whatever you say one way I like trump because he was straight forward and not a backstabber like other Americans...he reflected the minds of Americans about other countries....

  • @sahariyasanthosh5681
    @sahariyasanthosh5681 3 роки тому

    செவப்பு பட்டன அமுத்துனா கோக் வரும் அதுதான் மேட்டர் அதப்போயி அணுகுண்டு ஆம்புலேட்டுனு😁😁😁

  • @mukiluvan2160
    @mukiluvan2160 3 роки тому

    😀😂😂😂😂😂😂😂😂😂😂 what a man

  • @fxtrader33
    @fxtrader33 3 роки тому +1

    Intha news nethe vanthuruchita polimer ne romba late🤣🤣

  • @vijayragavan8285
    @vijayragavan8285 3 роки тому

    எதைச் சொன்னாலும் நம்பி விடுவாங்க வாயில் எது வருதோ அள்ளிவிட வேண்டியதுதான்

  • @mohamedanas941
    @mohamedanas941 3 роки тому

    டிரம்ப் :- fun panrom..

  • @funnyevents6698
    @funnyevents6698 3 роки тому

    அப்படி இப்படயுமா என் தலைவனை தோக்கடிச்சிட்டானுங்க இந்த அமெரிக்ககாறனுங்க எனுமேல்தான்டா இருக்கு உங்களுடைய வீழ்ச்சியே அப்போ நினைப்பீங்க தலைவனை பற்றி

  • @mrjerky5033
    @mrjerky5033 3 роки тому +2

    Yo yo

  • @murugamulla5964
    @murugamulla5964 3 роки тому

    Tea coffee ku andha button ah use panni erukalam evaru coke kudikalayna

  • @saburdn6207
    @saburdn6207 3 роки тому

    இம்சை அரசன்ல ஆப்பிள் வெட்ட வடிவேலு கத்தி வச்சுருக்க மாதிரி

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 3 роки тому

    ஆடேய் கோமுட்டி தலையா, இதுதான் மேன்டில் இத அமுத்துனா பளீர்னு வெளிச்சம் வரும்.
    அண்ணே இத அழுத்துனா எப்படியண்ணே வெளிச்சம் வரும்

  • @prem3774
    @prem3774 3 роки тому +1

    Trumpuu... உனக்கு வாய் ல சனி

  • @balamuruganp8980
    @balamuruganp8980 3 роки тому

    Saetta pidicha paiyan sir intha trump!!!...😂😂

  • @loganj1620
    @loganj1620 3 роки тому

    Athuku enda ipdi oru background music 🤦‍♂️

  • @elumalai.withu7
    @elumalai.withu7 3 роки тому

    Coke button ah pathu than ivlo kovapatara kozhantha saamy

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 3 роки тому

    😳😳😳😳😳😳😳😳

  • @mrnwaterproofing644
    @mrnwaterproofing644 3 роки тому

    விளையாட்டு பய நம்ம ட்ரம்ப்....அவர போய்.....

  • @aviraaworld517
    @aviraaworld517 3 роки тому

    😃😃

  • @mjacob
    @mjacob 3 роки тому

    Trump is so 😂 funny🤣

  • @sudevpalaiyan1982
    @sudevpalaiyan1982 3 роки тому

    அப்படி ஒரு லூசு நம்ம நாட்டிலும் இருக்கான்.

  • @mankathagokul6288
    @mankathagokul6288 3 роки тому

    ஹ்ஹா தம்மா துண்டு Button அஹ் வச்சு உலகத்தையே ஏமாதுனாருணா அதுக்கு பேர் திறமை தான😎😎🕵️

  • @AKASHMARGINlifestyle
    @AKASHMARGINlifestyle 3 роки тому

    Modi click the brown button for TEA

  • @Divyan124
    @Divyan124 3 роки тому +1

    விவசாய சம்பந்தப் பட்ட செய்திகள் தெரிந்துகொள்ள மற்றும் trending செய்திகள் தெரிந்துகொள்ள எங்கள் channel support பண்ணவும்

  • @nth5243
    @nth5243 3 роки тому +3

    Trump paavam ya.. Coke kudikurathellam oru kuthama solringa.. 🤦‍♀ varavanga poravanga kita comedy panni sirichathum oru thappa..

  • @devamohan6254
    @devamohan6254 3 роки тому

    Over kusumbu pa namba aaluku 😂😂

  • @vkettavan2068
    @vkettavan2068 3 роки тому

    Ineme vazharmathi vayasuku vantha Ena varalana ena

  • @Thamizh1985
    @Thamizh1985 3 роки тому

    அட.. இது கைபுள்ள கணக்காவில்ல இருக்கு....

  • @secretdiary1699
    @secretdiary1699 3 роки тому

    ட்ரம்ப் அமெரிக்காவோட ஸ்டாலின் (சுடலை)போல...😄

  • @a.m.karthick629
    @a.m.karthick629 3 роки тому

    Yenda athuku roomla oru kutti fridge vachu erunthukalamae ethuku oru button oru bell oru vela alu thuuu

  • @sachin_2212
    @sachin_2212 3 роки тому

    எப்பா இந்த பாலிமர்க்கு எவனாச்சும் நல்ல நியூஸா குடுங்கப்பா எத எதையோ நியுஸா போடுறாங்க....

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 3 роки тому

    நமஸ்தே டிரம்ப்பு.......

  • @raja.u8711
    @raja.u8711 3 роки тому +1

    ஜோ பைடன் ஐஸ்கிரீம் பிரியர்

  • @AS-ey3bb
    @AS-ey3bb 3 роки тому +6

    ஆய் போனால் சொல்ல தான் அந்த பட்டன்.

    • @AS-ey3bb
      @AS-ey3bb 3 роки тому +4

      @DONALD TRUMP USA ஊம் bu டா fake id

  • @berlinnaijo9331
    @berlinnaijo9331 3 роки тому

    Prankster Donald trump 😂😂😂

  • @balansupergvbalan9530
    @balansupergvbalan9530 3 роки тому

    டிரம்பிற்கு மூளை அதிகம்

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar2095 3 роки тому

    ஏன் polimer நீயூமா
    நடுநிலை தவறுகிறாயோ

  • @fallenangel7298
    @fallenangel7298 3 роки тому

    Coke kudicha tapa da dei🙄

  • @logeshwaran1598
    @logeshwaran1598 3 роки тому

    10 coke kudichum uyiroda irkana????🙄