கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் தற்போதைய நிலை கோச்சார பொது பலன்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024
  • ஜோதிடமும் ஆன்மீகமும்

КОМЕНТАРІ • 61

  • @SureshPrakrithi
    @SureshPrakrithi Місяць тому +1

    Naan kadai vachhu irruken onnum sales agala vela velaiku pogalama illa kadaiye okay therincha solunga Sir roomba kasatama irruku kadan adhigama irruku enna pannanum sir

  • @Velvel-cl9hj
    @Velvel-cl9hj 2 місяці тому +9

    சார் வணக்கம் 35 வருடமா எல்லாம் கிரகங்கள் ஒரே இடத்தில் இருக்காங்க போல ஆயில்யம் நச்சத்திரத்தை விட்டு கொஞ்சம் அடுத்த நச்சத்திரத்திற்கு போக சொல்லுங்க நாங்களும் கொஞ்சம் சாந்தோஷமா வாழ்ந்துகிறோம் 🙏🙏🙏

    • @sabarithasan7506
      @sabarithasan7506 2 місяці тому

      😂😂😂

    • @soundarya11Basker
      @soundarya11Basker 2 місяці тому

      😂😂

    • @vickuvickey5312
      @vickuvickey5312 Місяць тому

      General a astama sani prachanathan but ninga solra mathiri ila ninga kadavul ila demotivate panathinga ok va ningalam enga poi jothidam padichinga inimel adiputhisaliya video podathinga

  • @boomakanna2546
    @boomakanna2546 2 місяці тому +19

    சாகலாமா வேண்டாமா என்று இருப்பவர்கள் இந்த வீடியோ பார்த்தால் போதும் சோலி முடிஞ்சது! ஒரு வார்த்தை கூட பாசிட்டிவா இல்ல! தயவு செய்து வீடியோ போடாதீர்கள்

    • @T70studio
      @T70studio  2 місяці тому +1

      நான் பார்த்த வகையில் உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே எதிராக இருப்பீர்கள் 27 நட்சத்திரங்களில் ஆயில்யம் நட்சத்திரம் பற்றி எந்த சித்தரும் நல்ல முறையில் சொல்லவில்லை

    • @Velvel-cl9hj
      @Velvel-cl9hj 2 місяці тому

      உண்மை நண்பா

    • @drlpoorni
      @drlpoorni Місяць тому

      Kadavul anugraham irunthaal ellam nalamaagave nadakkum. Nambikkai vaiyungal.

  • @d.r_quotes4558
    @d.r_quotes4558 2 місяці тому +1

    Ok sir உங்கள் பேச்சு அருமையாக தெளிவாக இருந்தது நன்றி

  • @meennachis148
    @meennachis148 2 місяці тому

    Neenga sonnathu correct

  • @anithasekar7244
    @anithasekar7244 16 днів тому

    Savings pogum, relationship problems, family ku nimathi koraium, confusions, patience important no verapu veembu, unarchi vasapaduthal, pidivatham, valnal muluvathum oru avaumanam, job marrige poradi vendi varum, padipu, money tholaikara amaipu yarukachi kodukrathu kanamal porathu, frdsala ematram, nerve problems, Planning to work, thirumana valkai thirupthi irukathu, than valkai thane keduthu kollal, athiputhusali, padichathu samatham irukathu, vayadi, mamiyar ku aagathu, ithu vena athu vena alaiya vitinga parents ku burden, 71/2 months yaraium eduthu eriji pesatha ethakum aasa padatha porumaiya kadaipidi, physical and mental health important, money visiyam kavanam, vehicle problem, porumaiya iru, family kita varthaiya vituratha kadum pagai, frds, siblings pagai, jathagam set aachina marrige panu ilana vena

  • @SubaSuba-b9c
    @SubaSuba-b9c 29 днів тому

    True

  • @saradhavenkatesh8985
    @saradhavenkatesh8985 2 місяці тому +2

    DOB-14/12/1992
    Time-4.50pm
    ஆயில்யம் 4-ம் பாதம்..
    மறுமணம் நடக்கும் வாய்ப்பு உள்ளதா??

  • @ThangeswaryShaila
    @ThangeswaryShaila 2 місяці тому +1

    Thank you for information

  • @RameshMayavan-od2qw
    @RameshMayavan-od2qw 2 місяці тому +13

    ஆயில் நட்சத்திரத்தை பத்தி கரெக்டா தெளிவா சொன்னீங்க திருமணம் வந்து இன்னும் ஒரு எட்டு மாசம் கழிச்சு தான் நடக்கும்ன்றீங்க நல்லபடியா நடந்தால் அதுவே போதும் ஐயா

    • @balapmpmech3922
      @balapmpmech3922 2 місяці тому +1

      நான் பொண்ணு ஆவணி ல பார்க்க போறேன் அவங்க ok சொல்லிட்டாங்க நீங்க epti சொல்லுறீங்க 😄😄😄அட போங்க பா 😄

    • @nivedhapriya9835
      @nivedhapriya9835 2 місяці тому

      ​@@balapmpmech3922bro nenga poi parunga naladhae nadakum.. thayavusenju positive irunga..namaku negative sonakuda nama success nu nenacha elamae successful than👍👍👍

    • @Yoga-de93
      @Yoga-de93 2 місяці тому +1

      Enakum ayilyam thaan ippo thaan en vazhkai vishayam ah oru mudivu panni eruken adhukulla ippadi solreenga

    • @balapmpmech3922
      @balapmpmech3922 2 місяці тому

      @@Yoga-de93 அதுலாம் நல்லா தான் நடக்கும் நாம தான் ஓவரா நெகடிவிட்டி ல இருக்கோம் உண்மை யா இருந்தால் சனி நமக்கு நல்லதே கொடுக்கும் 💯👍

  • @vijikannan3804
    @vijikannan3804 2 місяці тому

    5.7.89.6.30 pm wednesday Aayilyam dtar Kadaha rasi birth place Erode Marriage epoluthu nadai perum sir

  • @SelviGopal-z3p
    @SelviGopal-z3p 2 місяці тому

    Evarkalludaiya udal nilai eppadi erukkum ple

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 2 місяці тому +1

    ❤❤❤❤❤ நன்றி ❤❤❤

  • @Kalashabi22Kalashabi22
    @Kalashabi22Kalashabi22 2 місяці тому +1

    ஐயா 07.04.1998 காலையில் 5.25 பிறந்தேன் என் மகன் 07.04.2020 காலையில் 10.55 பிறந்தன் என் திருமண வாழ்க்கை எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢😢😢 என் நிலை இனியாவது மாறும? கொஞ்சம் பார்த்து சொல்லுங்க சாமி

  • @ananthisivakumarananthisiv2474
    @ananthisivakumarananthisiv2474 2 місяці тому +1

    Veedu kattalama sir

    • @T70studio
      @T70studio  2 місяці тому

      ஆவணி 3 தேதிக்கு குரு நட்சத்திரம் சாரம் பெயர்ச்சி வீடு கட்டலாம்

  • @muthuveniv5683
    @muthuveniv5683 2 місяці тому

    என் மகள் ஆயில்யம் நட்சத்திரம்
    இப்போது திருமணம் கூடி வந்து இருக்கிறது
    நீங்கள் கூறியதை பார்த்தால் குழப்பமாய் இருக்கிறது
    தையில்நிச்சயம் செய்து
    ஏப்பிரல் திருமணம் வைக்கலாமா
    தயவுசெய்து பதில் கூறுங்கள்

    • @T70studio
      @T70studio  2 місяці тому

      சனி ஐப்பசி மாதம் 29 தேதி வரை வக்ரம் சூரியன் சந்திரன் செவ்வாய் புத்தி நடப்பில் இல்லாமல் இருந்தால் திருமணம் செய்யலாம் அஷ்டமச்சனி 2025 மார்ச் 29 வரை உள்ளது

  • @maheshwarijagadees4441
    @maheshwarijagadees4441 2 місяці тому

    Thank you sir

  • @nagaraj-ti3ko
    @nagaraj-ti3ko 2 місяці тому

    Ok thanks brother

  • @SenbagamSenbagam-dz8qn
    @SenbagamSenbagam-dz8qn 2 місяці тому

    Truesirthankyousir

  • @manivananks7358
    @manivananks7358 2 місяці тому

    சரணம் ஐயப்பா ❤

  • @sankarsangili131
    @sankarsangili131 2 місяці тому

    Correct ayya super

  • @PraveenkUMAr-hu1kd
    @PraveenkUMAr-hu1kd 2 місяці тому

    100% உண்மை

  • @ASHOKKumar-vl1ch
    @ASHOKKumar-vl1ch 2 місяці тому +2

    Job change pannalamaa

    • @T70studio
      @T70studio  2 місяці тому

      வேலை கிடைத்தால் மாறலாம்

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 2 місяці тому +9

    ஆயில்யம் நட்சத்திரம் அன்பர்கள் பயபடவேண்டாம் நன்மையே நடக்கும் ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரியாக சொல்லி பயமுறுத்துகிறார்கள் நாகராஜனிடம் சரணம் அடையுங்கள் நன்மைகள் கிடைக்கும்

    • @T70studio
      @T70studio  2 місяці тому

      பெற்றோர்கள் பேச்சை கேளுங்க எல்லாம் சாத்தியப்படும்

    • @mkamalkamal6294
      @mkamalkamal6294 2 місяці тому

      Parents ala problem thanka musiyala

    • @Velvel-cl9hj
      @Velvel-cl9hj 2 місяці тому +4

      சார் எப்ப தான் ஆயில்யம் நச்சத்திரம் நல்லாயிருக்க முடியும் சொல்லுங்க நான் பிறந்தநாள் முதல் இன்னும் பிரச்சனை இருக்கு இப்போ எனக்கு வயது 35 வாழ்க்கை ஒரே போராட்டமா இருக்கு வாழ்க்கை மாற்றம் வருமா வராத அதை சொல்லுங்க

  • @Akshaya-q2b
    @Akshaya-q2b 2 місяці тому

    💯💯💯💯💯 உன்மையான து

  • @ArunPrasanth-s2h
    @ArunPrasanth-s2h 2 місяці тому

    Ayya nengal sonnadhua anaithum unmai....

  • @kanchanathangarasa801
    @kanchanathangarasa801 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @rajakasthuri9003
    @rajakasthuri9003 2 місяці тому +1

    பூச நட்சத்திரத்திற்கு ..... அஷ்டம சனியின் நிலை என்ன ஐயா...🙏

    • @T70studio
      @T70studio  2 місяці тому

      அஷ்ட சனி நிலை சற்று சாதகம் இல்லாத நிலையில் இருக்கிறது ஆவணி மாதம் 3 தேதிக்கு பிறகு குரு நட்சத்திரம் சாரம் பெயர்ச்சி சிறப்பு

    • @rajakasthuri9003
      @rajakasthuri9003 2 місяці тому

      @@T70studio நன்றி நன்றி நன்றி ஐயா 🙏

  • @selvaraj.k6590
    @selvaraj.k6590 2 місяці тому

    17-1-1968.3-40.pm Coimbatore

  • @3Sisters6120
    @3Sisters6120 2 місяці тому +1

    சொல்றதுக்கு நல்லது எதுவுமே இல்லைனா அதை சொல்லாமலே இருக்கலாம்

    • @T70studio
      @T70studio  2 місяці тому +1

      நல்லது இருக்கிறது தலைய விட்டுட்டு வால பிடிப்பவர்கள் கடகம் ராசி காரர்கள்

  • @djivarathinamedjivarathina4985
    @djivarathinamedjivarathina4985 2 місяці тому +1

    Sir negative talking, this is not correct 😮 one percentage is not positive words

  • @chandranchandran7276
    @chandranchandran7276 2 місяці тому +1

    மொத்தத்தில் சோலி முடிஞ்சது

  • @SKalyani-ud1bu
    @SKalyani-ud1bu 2 місяці тому

    உசுரு உன்ன மட்டும் தான் இருக்குது நீ போறதுக்கு வரதுக்கு ஒன்னும் கிடையாது சேர்ந்து இருந்தால் தானே பிரிப்பர் ஏற்கனவே தனிமையில் தான் இருக்கிறோம் இதுக்கு மேல என்னத்த பிரிக்கிறது இருக்கும

    • @T70studio
      @T70studio  2 місяці тому

      இன்னொரு ஏழு மாதங்கள் ஓட்டுங்கள் அதன் பிறகு எல்லாம் நல்லதே நடக்கும்

  • @baluj3059
    @baluj3059 Місяць тому

    True

  • @KalaMboogz-if5no
    @KalaMboogz-if5no 2 місяці тому

    True

  • @ManjulaVeluswamy
    @ManjulaVeluswamy 2 місяці тому

    True