Adiyile Sethi Solli | En Aasai Machan | Vijayakanth, Revathi

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • The Movie En Aasai Machan Was Directed by R.Sundarraajan. Produced by Tamil Fathima. The film stars Captain Vijayakanth, Murali, Revathi, Ranjitha, Radha Ravi, R.Sundarraajan. Under the Composition Of Deva, Movie Released on 26th August 1994.

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @bsuryatnebtkvr.5804
    @bsuryatnebtkvr.5804 9 місяців тому +970

    இந்த பாடலை 2024-லும் கேட்டு ரசிக்கும் இசை பிரியர்கள் எத்தனை பேர்.........🎵🎶.......❤

  • @nagarajank6024
    @nagarajank6024 2 роки тому +226

    மன நிம்மதிக்கு இந்த பாடலை கேட்கும் போது..அது ஒரு பீலீங். வரும் செம்ம தலைவர் பாடல்கள் அனைத்தும்.🇧🇪🇧🇪🇧🇪❤💛🖤🔥

  • @art_lover_ajith
    @art_lover_ajith 3 роки тому +47

    இசையின் மழையில் நனைந்தேன் #இந்த பாடலை கேட்ட உடன் 😍

  • @gokulkrishnan7538
    @gokulkrishnan7538 9 місяців тому +136

    என்றும் எங்கள் மக்கள் மனதில் நிரந்தரமாக வாழந்து கொண்டு இருப்பர் எங்கள் கேப்டன்

  • @sulochana5179
    @sulochana5179 Рік тому +37

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனதில் ஒரு வகை இனம் புரியாத சந்தோசம் எனது கணவருக்கு பாட்டு அப்படியே பொருந்தும் முப்பது வருடம் வாழ்ந்தோம் தற்பொழுது நான் தனிமரமானம்

  • @muthupandi2140
    @muthupandi2140 3 роки тому +637

    நிறம் கருப்பாக இருந்தாலும் மனதலவில் #சொக்க_தங்கம் எங்க கேப்டன் அவருக்கு மட்டுமே எந்த பாடல் பொருத்தமாக இருக்கும் 😍

    • @ganeshssakthi2032
      @ganeshssakthi2032 2 роки тому +6

      அவருகென்ன தங்கத்துக்கு கொடை வள்ளலை மிஞ்சும் அள்ளி கொடுக்கும் தங்கம்....

    • @sanjaytheboss9869
      @sanjaytheboss9869 2 роки тому +2

      @@ganeshssakthi2032
      Ll
      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @subhahanu8641
      @subhahanu8641 2 роки тому +4

      @@sanjaytheboss9869 ffc bvvb

    • @sundharipandiyan8420
      @sundharipandiyan8420 2 роки тому

      😭😭

    • @chandinifarook8719
      @chandinifarook8719 2 роки тому

      In

  • @TokyoArts19
    @TokyoArts19 9 місяців тому +19

    கேப்டன் மறைவுக்கு பின்னால் வந்து பார்க்கிறேன் மனசுக்கு ரொம்ப கஷ்ட்டம்மா இருக்கு 😢🤧😔 இன்னொரு கேப்டன் எங்களுக்கு கிடைக்க மாட்டாரா 😔

  • @smyself2531
    @smyself2531 2 роки тому +210

    ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான் .... 👀👑

  • @nandananandu2431
    @nandananandu2431 2 роки тому +60

    Heart Touching Voice Chithra Mam....Love Ur Voice and Song

  • @praji9454
    @praji9454 2 роки тому +34

    നമ്മുടെ സ്വന്തം ചിത്ര ചേച്ചീ 🌹🌹

  • @karthiskydevice4578
    @karthiskydevice4578 2 роки тому +250

    கேப்டனையும், சித்ராவையும் போற்றும் நாம், இந்தப் பாட்டை எழுதிய திரு. காளிதாஸ் அவர்களையும், அதற்கேற்ப அருமையான இசை வடித்த திரு. தேவா அவர்களையும் போற்றுவோம்...

  • @சு.மூக்கம்மாள்.தி.சுப்பிரமணிய

    கேப்டனின் நல்ல மனதை , தமிழக மக்கள் சரியாக புரிந்துகொள்ள வில்லை . எங்கள் கேப்டன் இன்றல்ல என்றும் *மன்னவர்* தான் 🙏 நெல்லை மேற்கு மாவட்டம் 🙏

    • @ramasamyv2584
      @ramasamyv2584 Рік тому +5

      Supar salem dt

    • @malarmalar9063
      @malarmalar9063 Рік тому +1

      0ppopppp

    • @rajasimma8998
      @rajasimma8998 8 місяців тому

      பதவி மட்டுமே முக்கியமானது அல்ல அதை அவரும் விரும்ப மாட்டார் மக்கள் எப்போதுமே அவர் பக்கம் அனைவருமே அவர் பின்னால் நின்றார்கள் அவர் தமிழகத்தில் எங்கு நின்றாலும் அவளை வெற்றி பெறச் செய்வார்கள் அரசியல் என்பது ஒரு போலியான ஒரு விஷயம் கேப்டனையும எடை போட வேண்டாம் அது தவறாகும்.அவர் எதையுமே எதிர்பார்க்கவில்லை

  • @prajithkarnan8562
    @prajithkarnan8562 2 роки тому +326

    ராமர் என்ன தர்மர் என்ன மாமன் மனசு தங்கம் தான் விஜயகாந்த் அவர்களுக்கு ஏற்ற வரிகள் ஐ லைக் கேப்டன்

    • @channaraju3920
      @channaraju3920 Рік тому +10

      😊

    • @NagarathinamV-lq3xv
      @NagarathinamV-lq3xv Рік тому +6

      ​@@channaraju3920 ppp

    • @sushantasahu9382
      @sushantasahu9382 Рік тому +1

      @@NagarathinamV-lq3xv 6

    • @duraikumar
      @duraikumar Рік тому

      😂😮😅😊😊😂😮😮😮😮😮😮😮zz😮😮😅*z😮?zzz😮zzzu😮😮z😮nzz😅zz😅zzzzzzzzzzzzzz😮zzzzzzz😮zz😮zzzzzz😮😮z😮😮z😮😮🎉z😮zz😮zzzzzzzzzzzzzzz😮*😮z😅z😅😅z😅zz😅z😅😮😮zzzzzzzzzzz😮z😮zzz🎉😅zz😅🎉zz😅z😅z😅😅zzz😮zzzzzzzzzz😮zzm😅😅z😅zm😅z😅zzzzzzzz😮z😮😅zzzzzzzzzzzzzmzz zzzzzzzzzzzzmzz zzzzzzzzzzzzmzz😮zzzzzzzzzzzzmzz z*zzzzzzzz?zzkiisssssssszis?🎉😮😅😅🎉😅😅*zz😅zzzzzzzzzzzzzzzzz😮😊😅 ki😮z😮zz😮😅zzzm😅z😅😅zz

    • @duraikumar
      @duraikumar Рік тому

      Zzzzzzzjzz😅zzzzzzzzzzzzzzzzzzzjzzzz zzkiisssssssszikkiszs zzzzzzTT🎉zzzzzzzzzzzzZzzzzzzzzzzzjzmzzz zzzzzzzzzzzzZzzzzzzzzzzzjzmzzz AT AT TK NI ME ZZZZZZZZZZZZZZZZZZJZMZZZ ZZ🎉 WISZZTZzzzzzzzzzzzzzzzzzzjzmzzz ZTTT🎉 zzzzzzzzzz😮 ZZJZ*AMZNZZZZZ😮ZZZNZZJZZZZJZZMZZZZXZZZ😅😅ZJZ😅TZ😅*ZZZZZZZ😅😮😅😅😅😅😮😮😅😅😅ZRZZZZRZJZZZ🎉😮🎉🎉🎉🎉RKKKRDZZZ😮🎉😮ZZZZ🎉ZZZZZI🎉😊IIÍITTTTTTZZ🎉🎉🎉ZTTT🎉ZJZZTTTTZI

  • @AmmuAmmu-eb5cr
    @AmmuAmmu-eb5cr 2 роки тому +137

    ചിത്ര ചേച്ചി പാടിയ സൂപ്പർ പാട്ട് ♥️♥️♥️

    • @Deformation-f
      @Deformation-f 2 роки тому +6

      ഇവിടെ വന്ന് പറഞ്ഞ മാസ്സ് 😂💥

    • @JshBbz
      @JshBbz 7 місяців тому

      1:04

  • @aflaha2458
    @aflaha2458 3 роки тому +184

    பெண் : ஆடியில சேதி
    சொல்லி ஆவணியில்
    தேதி வெச்சு சேதி சொன்ன
    மன்னவரு தான் எனக்கு சேதி
    சொன்ன மன்னவரு தான்
    சொந்தம் சொல்லி நெத்தியில
    குங்குமத்த வச்ச என் மன்னவரு
    மன்னவரு தான்
    பெண் : { ஆடியில சேதி
    சொல்லி ஆவணியில்
    தேதி வெச்சு சேதி சொன்ன
    மன்னவரு தான் எனக்கு சேதி
    சொன்ன மன்னவரு தான்
    சொந்தம் சொல்லி நெத்தியில
    குங்குமத்த வச்ச என் மன்னவரு
    மன்னவரு தான் அழகு மன்னவரு
    மன்னவரு தான் } (2)
    பெண் : { சேலை மேல
    சேலை வச்சு செவத்த
    பட்டு நூறு வெச்சு
    ஊரு மெச்ச கைபிடிச்ச
    ஒரே ஒரு உத்தமரு } (2)
    பெண் : வீரபாண்டி தேரு
    போல பேரெடுத்த சிங்கம்
    தான் ராமா் என்ன தர்மரென்ன
    மாமன் மனசு தங்கம் தான்
    மாமாவே நீ வேணும் ஏழு
    ஏழு ஜென்மம் தான்
    பெண் : ஆடியில சேதி
    சொல்லி ஆவணியில்
    தேதி வெச்சு சேதி சொன்ன
    மன்னவரு தான் எனக்கு சேதி
    சொன்ன மன்னவரு தான்
    சொந்தம் சொல்லி நெத்தியில
    குங்குமத்த வச்ச என் மன்னவரு
    மன்னவரு தான் அழகு மன்னவரு
    மன்னவரு தான்
    பெண் : { பூவு கூட நாரு
    போல பூமி கூட நீரு
    போல மாமன் கூட
    சேர்ந்திருப்பேன் மதுரை
    வீரன் பொம்மி போலே } (2)
    பெண் : சேலையோட
    நூல போல சேர்ந்திருக்கும்
    பந்தம் தான் திருமாலும்
    சொக்கரும் சேர்ந்து
    தேடித்தந்த சொந்தம் தான்
    மாமாவே நீ வேணும் ஏழு
    ஏழு ஜென்மம் தான்
    பெண் : ஆடியில சேதி
    சொல்லி ஆவணியில்
    தேதி வெச்சு சேதி சொன்ன
    மன்னவரு தான் எனக்கு சேதி
    சொன்ன மன்னவரு தான்
    சொந்தம் சொல்லி நெத்தியில
    குங்குமத்த வச்ச என் மன்னவரு
    மன்னவரு தான்
    { அழகு மன்னவரு
    மன்னவரு தான் } (3

  • @rjraathi
    @rjraathi 3 роки тому +166

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோன்றும் பாடல் ❤️

  • @baskerbasker860
    @baskerbasker860 3 роки тому +395

    எங்க அம்மா அப்பாவுக்கு ரொம்ப பிடித்த பாடல் இந்த பாடல் வரிகளில் வர மாதிரிதான் எங்க அம்மா அப்பாவுக்கு கல்யாணம் ஆச்சு I love Amma Appa 👨‍🦰🙎❤️💕💕🥰👌😍

  • @whysoserious836
    @whysoserious836 3 роки тому +166

    ❤️നമ്മുടെ ചിത്ര ചേച്ചി തകർത്തു പാടിയ പാട്ടാണ് 😘😘🥰🥰

  • @JHD-e1k
    @JHD-e1k 3 роки тому +192

    திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித்தந்த சொந்தம் தான் மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான் இந்த வரிகள் சூப்பர்

  • @Nivishikavolgs
    @Nivishikavolgs Рік тому +18

    எனக்கும் ஆடி தேதி வச்சி அவணில கல்யாணம் காதல் கல்யாணம்😘😘😘

    • @mumbaitrain3184
      @mumbaitrain3184 7 місяців тому

      Epdi irkinga ma .hubby ta ketanu solunga mam

    • @rathi.v
      @rathi.v 7 місяців тому

      வாழ்க வளமுடன்😊🤗👌🏻

  • @cmanigethu202
    @cmanigethu202 3 роки тому +75

    I love Tamil old melody songs 💕💕💕 2020 watching this song from Nellore

  • @ramalakshmis1259
    @ramalakshmis1259 2 роки тому +12

    இந்த பாடல் கேட்டு கொண்டே இருந்தால் மனசு லேசான மாதிரி சந்தோசமாக இருக்கும்

  • @dhivyak3093
    @dhivyak3093 3 роки тому +48

    காலத்தாலும் அழியாத காதல் ஓவியம் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰I love this song

  • @akilarani6863
    @akilarani6863 3 роки тому +44

    எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடித்த பாடல்...

  • @vineethvk901
    @vineethvk901 3 роки тому +134

    Crystal clear track by Chithramma
    Proud of South India

  • @mahendranramya1980
    @mahendranramya1980 4 роки тому +1941

    நான் ஒரு கேப்டன் தொண்டன் என்பதில் பெருமிதம் அடைகிறேன் இறைவா இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி

  • @anbarasipookalinthevathai7763
    @anbarasipookalinthevathai7763 3 роки тому +44

    சேலை மேல சேலை வைச்சு செவத்தபட்டு நூறு வைச்சு கை பிடிச்ச ஒரே ஒரு உத்தமரு ❤❤❤ மாமா

  • @karuppaiahanand9910
    @karuppaiahanand9910 2 роки тому +30

    நான் கேப்டன் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்🙏🙏🙏

  • @dhinadhinesh4249
    @dhinadhinesh4249 3 роки тому +6

    My favorite song mash 💕💕💕🎧🎧🎧இரவு நேரத்தில் கேக்கவேண்டிய பாடல்

  • @alagarsamy1497
    @alagarsamy1497 2 місяці тому +2

    Old songs are always gold ❤

  • @thenotorious002
    @thenotorious002 3 роки тому +24

    Nice song ❤💯 big love from Kerala❤❤

  • @viswaraj529
    @viswaraj529 3 роки тому +294

    எங்களது திருமண வீடியோவில் தாலி கட்டியவுடன் இந்த பாடல் தான் ஒலிக்கும்

  • @சிலம்பொலிஅரவிந்தன்

    இந்த காலத்துல பாட்டு எழுதும் சில நண்பர்கள் கொஞ்சம் இந்த வரிகளை மனதில் வைத்து பாட்டு எழுதுங்க

  • @DK-ff6jg
    @DK-ff6jg Рік тому +41

    Vijakanth is really a talented actor in the 80s and 90s. He proved his talent and was in the list of first 3 super Stars during those days Rajnikant, Kamal Hasan and Vijakanth.

  • @uuumyuuumyuuumy2859
    @uuumyuuumyuuumy2859 2 роки тому +9

    பூவுகூட நாறுபோல பூமி கூட‌நீறு போல மாமன் கூட‌ சேர்ந்திருப்பேன் மதுரைவீரன் ‌பொம்மிபோல........ Sammmmmma line ❤️❤️❤️😍😍😍😍😍

  • @rajikannan8295
    @rajikannan8295 2 роки тому +586

    நான் என் கணவரை காதலிக்க ஆரம்பித்து இத்துடன் 14 வருடம் ஆகிறது.அதிலிருந்து நான் இந்த பாடலை ரசித்து கேட்கிறேன்.

  • @sivakumarragu412
    @sivakumarragu412 3 роки тому +27

    Intha song yarukellam putikum oru like podunka

  • @rajarajaraja5382
    @rajarajaraja5382 4 роки тому +116

    தேனிசை தென்றல் தேவா சரியான பெயர் பொருத்தம் my favourite song 💛💛💛

  • @manikandanmanikandan3422
    @manikandanmanikandan3422 3 роки тому +19

    Semma song for All time.. Deva music awesome..

  • @kschithra.mylove
    @kschithra.mylove Рік тому +19

    That voice K S Chithra ma ❤️

  • @Saranya_abisri
    @Saranya_abisri Рік тому +39

    2023 ல் யாரெல்லாம் 😍😍😍 இந்த பாடலை கேக்குறிங்க🙋‍♀️🙋🙋🙋🙋‍♀️🙋‍♀️❤❤❤❤❤❤❤

  • @paviskarthi3914
    @paviskarthi3914 3 роки тому +23

    வார்த்தை உச்சரிப்பு தமிழை போல் எந்த மொழிக்கும் இல்லை

  • @santhakumar9387
    @santhakumar9387 3 роки тому +279

    கேப்டன் அவருக்கு மட்டுமே இந்த பாட்டு பொருந்தும் ...

  • @VM-su8gj
    @VM-su8gj 2 роки тому +2

    எங்க அப்பா கல்யாணம் அகுறப்ப எனசை மச்சான் படம் வெளிவந்தது நல்ல படம் பாடல் வரிகள் மாதிரி காதல் கல்யாணம்

  • @VimalaVimala-f3z
    @VimalaVimala-f3z 15 днів тому

    நான் இந்த பாட்ட ஒரு ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்

  • @DreamHouse_LH
    @DreamHouse_LH 9 місяців тому +10

    இந்த பாடல் கேட்கும் போது உங்கள் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை😢

  • @lakshmilakshmi3483
    @lakshmilakshmi3483 3 роки тому +10

    Ennga ammavukum entha song romba pudikkum😍😘😘😘

  • @candygayu2014
    @candygayu2014 6 років тому +35

    mama vey ni venum Yezhu Yezhu janmanthan 😍😍😘

  • @sushiladevi2038
    @sushiladevi2038 Місяць тому +2

    இந்த பாடலை‌அதிகம்.கேட்பது.‌நான்

  • @josephrajfereiro3800
    @josephrajfereiro3800 2 роки тому +16

    Feel the beat in this song man ..it's really fantastic.

  • @anithamani5292
    @anithamani5292 3 роки тому +5

    Evalavu new song lam vathalum Edhu pola varathu 😘❤vera level song

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 8 місяців тому +7

    மன்னாதி மன்னன் கருமை நிற கண்ணன் . கருப்பு நிலா சொக்க தங்கம். தர்மத்தின் தலைவன். மறைந்த பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர்.😭😭😭😭🙏🙏🙏 கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை நீங்கள் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது 😭😭😭😭😭😭👌🙏🙏🙏🙏

  • @SenthilKumar-li2tt
    @SenthilKumar-li2tt 3 роки тому +7

    விஜயகாந்த் சார் போல் , நல்ல மனிதரை பார்ப்பது, இந்த காலகட்டத்தில் மிகவும் அரிது,,,

  • @gnanammoorthy6990
    @gnanammoorthy6990 5 місяців тому +3

    Chitramadam voice Is evergreen.

  • @rajagomathi3225
    @rajagomathi3225 3 роки тому +3

    கேப்டன் நல்ல நடிப்பு இந்த படம் சூப்பர் ❤❤❤❤❤🌷🌷🌷🌷😎😎😎😎😎😎😎

  • @MadhuBala-lf1oy
    @MadhuBala-lf1oy 6 років тому +43

    Wowww....beautiful sng....when i hear this song i remember my lover ... i love u karthi mamaaa..

  • @sivam9181
    @sivam9181 3 роки тому +204

    இதுபோன்ற பாடல்களை இனிமேல் எழுத வாய்ப்பில்லை.

    • @aravindrr4849
      @aravindrr4849 Рік тому +4

      Unmai than.. Who is the lyrics

    • @parthid1416
      @parthid1416 Рік тому +1

      Ss.....no boy is like this

    • @rbharathan6924
      @rbharathan6924 Рік тому

      ​@@aravindrr4849Kalidas is the poet of this song

  • @veeramanikandanveeramanika3935
    @veeramanikandanveeramanika3935 2 роки тому +27

    Beautiful composing by Deva sir... No one is composed such type of village songs that time if deva sir is not available... This Song Bgm also fantastic... Goosebumps....

  • @vijijaga-rl8bk
    @vijijaga-rl8bk 2 місяці тому

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல், மகிழ்ச்சி.... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி....

  • @9846470404
    @9846470404 3 роки тому +2

    മ്യൂസിക്കും വോയ്സും അപാരം .... ഇതൊക്കെയാണ് പാട്ട്.....

  • @mohang7995
    @mohang7995 3 роки тому +203

    காலத்தால் அழியாத காவியம்.🙏

  • @farshanaliyakkath4706
    @farshanaliyakkath4706 3 роки тому +7

    Poovukooda naaru pole boomikooda neeruu pole semma vari enakkum en machanukkum poruttamaana song 💘

  • @malarkingslin6840
    @malarkingslin6840 6 років тому +172

    Ena new songs itha songs pakathula vara mudiuma? Varthai vilaiyatu, karpanai, very nice

    • @musicjunction6768
      @musicjunction6768  6 років тому +3

      Thanks for watching please subscribe our channel for more videos

    • @radhevadhel1661
      @radhevadhel1661 5 років тому +2

      Aflatun music

    • @vinothaswin3928
      @vinothaswin3928 4 роки тому +1

      👌👌👌👌👌👌👌👌

    • @MariMari-ij1xr
      @MariMari-ij1xr 4 роки тому +2

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @MuthuLakshmi-ge9dy
      @MuthuLakshmi-ge9dy 3 роки тому

      @@MariMari-ij1xr mmkml

  • @salahudeenm8989
    @salahudeenm8989 2 роки тому +3

    ഞങ്ങളുടെ വാനമ്പാടി ചിത്ര ചേച്ചി

  • @SivaKumar-wy4me
    @SivaKumar-wy4me 2 роки тому +2

    🌷🌷🌷🌷Love You Chellam அகிலா 🌷🌷🌷🌷என் அகிலா வுக்கு பொருத்தம்🌷🌷🌷🌷

  • @lovelykuttyma8151
    @lovelykuttyma8151 6 років тому +11

    Entha songla my husband name varuthu love u veerapandi 💕💕💕💕💕💕💕💕

  • @usainusain1823
    @usainusain1823 6 років тому +14

    ennoda favorite song and ennoda amma vukku pudicha song I really love the song

  • @VINCALIBER
    @VINCALIBER 7 років тому +92

    Beautiful Song. Hats off to Chitrama voice

    • @musicjunction6768
      @musicjunction6768  7 років тому +1

      Thanks for your comment..please subscribe our channel for more videos

    • @nethrahn6638
      @nethrahn6638 6 років тому +1

      VINOD PADIYATH mop

    • @HorNetramesh
      @HorNetramesh 4 роки тому +1

      Good Content Pilot film 👌.ua-cam.com/video/keW6Dzpzkq4/v-deo.html

    • @mpsssmpsss4043
      @mpsssmpsss4043 4 роки тому

      Siva

  • @chandrikar5673
    @chandrikar5673 9 місяців тому +1

    Kanavar meedhu unmaiyana anbu konda anaithu pengalukkume indha paadal pidikkum🎉🎉❤

  • @balamurali45
    @balamurali45 7 місяців тому +3

    Vijaykanth legend no actor one can replace him.

  • @kritheshlizaso9858
    @kritheshlizaso9858 3 роки тому +5

    இந்த பாடலில் உள்ள அனைத்து வரிகளும் என் கணவர் ( மாமா )க்கு பொருந்தும். எனக்கு மிகவும் பிடித்த பாடல்..

  • @kissijamu6475
    @kissijamu6475 6 років тому +25

    semma lyrics spr song really nice

  • @m.kanagavalli386
    @m.kanagavalli386 3 роки тому +195

    ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
    சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி
    சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில
    குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான்
    ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
    சேதி சொன்ன மன்னவரு தான்
    எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
    சொந்தம் சொல்லி நெத்தியில
    குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான்
    அழகு மன்னவரு மன்னவரு தான்
    ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
    சேதி சொன்ன மன்னவரு தான்
    எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
    சொந்தம் சொல்லி நெத்தியில
    குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான்
    அழகு மன்னவரு மன்னவரு தான்
    சேலை மேல சேலை வச்சு செவத்த பட்டு நூறு வெச்சு
    ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
    சேலை மேல சேலை வச்சு செவத்த பட்டு நூறு வெச்சு
    ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
    வீரபாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கம் தான்
    ராமா் என்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான்
    மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்
    ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
    சேதி சொன்ன மன்னவரு தான்
    எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
    சொந்தம் சொல்லி நெத்தியில
    குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான்
    அழகு மன்னவரு மன்னவரு தான்
    பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல
    மாமன் கூட சேர்ந்திருப்பேன்
    மதுரை வீரன் பொம்மி போலே
    பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல
    மாமன் கூட சேர்ந்திருப்பேன்
    மதுரை வீரன் பொம்மி போலே
    சேலையோட நூல போல சேர்ந்திருக்கும் பந்தம் தான்
    திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித்தந்த சொந்தம் தான்
    மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்
    ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
    சேதி சொன்ன மன்னவரு தான்
    எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
    சொந்தம் சொல்லி நெத்தியில
    குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான்
    அழகு மன்னவரு மன்னவரு தான்
    அழகு மன்னவரு மன்னவரு தா

  • @flourmediandd3036
    @flourmediandd3036 Рік тому +1

    Nan oru malayali,..but rombha pudikkum

  • @karpagamramaswamy2243
    @karpagamramaswamy2243 10 місяців тому +2

    மனதுக்கு பிடித்த பாடல்

  • @marimuthu7330
    @marimuthu7330 3 роки тому +23

    என்னோட மனைவிக்கு மிகவும் பிடித்த பாட்டு.

  • @ManojKumar-xf3pg
    @ManojKumar-xf3pg 4 роки тому +316

    I love this song...anybody hearing this song in 2020☺️☺️

  • @arundevchakku5218
    @arundevchakku5218 5 років тому +7

    സൂപ്പർ song..........

  • @balaji7514
    @balaji7514 2 роки тому +1

    My mamakum enakum pudicha favorite song 😍😍😍😍😍😍😍😍😍

  • @sundarraju1914
    @sundarraju1914 Рік тому +1

    அருமை யானா பாடல் தேவா ஐயா இசையில் சூப்பர் 👍👍👍👍👍

  • @suganthinathan4434
    @suganthinathan4434 5 років тому +198

    Old is gold..😍

  • @sargunans6675
    @sargunans6675 3 роки тому +4

    Thirumaalum chokkarum serndhu thedi thandha sondham thaan,my favourite line😊

  • @rajeshharshaa454
    @rajeshharshaa454 3 роки тому +47

    எனக்கும் என் மாமாவுக்கும் பொருத்தமான பாடல் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @chemiramesh8589
      @chemiramesh8589 3 роки тому +1

      Ohh

    • @sivashanmugamsiva5675
      @sivashanmugamsiva5675 3 роки тому

      Ok

    • @singersikkaofficial9108
      @singersikkaofficial9108 3 роки тому +1

      அவனவன், கோடிக்கணக்கில காச, போட்டு படம் எடுத்தா, நீங்க நோகாம, உங்களுக்கு பொருத்தமான பாடல் னு சொல்றீங்க. 😂😂😂😂

    • @rajeshharshaa454
      @rajeshharshaa454 3 роки тому

      @@singersikkaofficial9108 உனக்கு எதுல எரியுது எனக்கு பிடிக்கும் நான் சொன்னேன் உனக்கு என்ன நாய 👻😈👻

    • @singersikkaofficial9108
      @singersikkaofficial9108 3 роки тому

      சரிடி நாயே. ரொம்ப குலைக்காத. நீயும் உன் மாமானும் இப்படிதான் திறிவீங்க போல நாய் மாதிரி நாக்க தொங்க போட்டுக்கிட்டு.

  • @poojachinnu580
    @poojachinnu580 3 роки тому +2

    😍😍😍😍😍😍 I love my 😃😋😋😘mama yarukalam intha song kekurapo avanga mama nenuppu adhigama varum😊😉

  • @VaishuM-kq7jr
    @VaishuM-kq7jr 2 місяці тому

    90's kids காதல் பாடல் இல்ல like this All song ❤️😘

  • @antoraj1556
    @antoraj1556 4 роки тому +41

    I miss old vijaykanth..

  • @prasanthkevin
    @prasanthkevin 6 років тому +66

    All time fav ...addicted to the music and voice

  • @rathinamsundaram567
    @rathinamsundaram567 3 роки тому +4

    அருமையான இசை தேவா சார்.

  • @nkanagaraj9671
    @nkanagaraj9671 6 місяців тому +2

    என் தலைவன் ஐம்புலங்களாகவும் வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார்

  • @vigneshwaran9331
    @vigneshwaran9331 27 днів тому

    Ramar enna darmar enna , maman manasu thangam thaan , intha varigal nejamagave captain ku porunthum 🙏🙏

  • @pakyaraj7334
    @pakyaraj7334 2 роки тому +16

    I love this song 🥰🥰🥰

  • @LakshmananChellakkannu
    @LakshmananChellakkannu 9 місяців тому +97

    2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார் எல்லாம் கேட்குறீங்க அப்படின்னு கேட்குறவங்க எல்லாம் எங்கப்பா

  • @iyappankaveripakkam9074
    @iyappankaveripakkam9074 3 роки тому +9

    சுப்பர் பாடல்

  • @sundarsundar5274
    @sundarsundar5274 2 роки тому +3

    This song Perfect match to thalaivar viji love u viji bhai 👍🤩🤩😍

  • @SujaPS-qd4uh
    @SujaPS-qd4uh 23 дні тому

    മലയാളഗാനത്തിൻ്റെ വാനമ്പാടി KS ചിത്ര❤❤❤

  • @keerthanar4443
    @keerthanar4443 Рік тому +7

    என்னோட அம்மா வுக்கு மிகவும் பிடித்த பாடல் இது 😌

  • @marialeemarose3951
    @marialeemarose3951 4 роки тому +5

    Intha song yethana thadava ketalum salikathathu i love you mama❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shritamil8505
    @shritamil8505 3 місяці тому

    Chitra chitra....intha patta rasiga ore reason chitra voice... ultimate voice... lyrics sema

  • @thendralarasi4825
    @thendralarasi4825 2 роки тому +1

    2k மக்களுக்கு இது புரியாது இந்த பாட்ட அடிச்சுக்க முடியாது சூப்பர் சாங்ஸ்

  • @chathrapathiabi4958
    @chathrapathiabi4958 3 роки тому +9

    எங்க தலைவர் பாடல் அருமையானது👌