Це відео не доступне.
Перепрошуємо.

Raasithan | En Aasai Machan | Vijayakanth, Revathi

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2017
  • The Movie En Aasai Machan Was Directed by R.Sundarraajan in 1994
    Produced by Tamil Fathima
    The film stars Captain Vijayakanth ,Murali, Revathi, Ranjitha, Radha Ravi, R.Sundarraajan
    Under the Composition Of Deva, Movie Released on 26th August 1994

КОМЕНТАРІ • 399

  • @s.kintegratedfarms4972
    @s.kintegratedfarms4972 5 місяців тому +58

    2024 இந்த பாடலை கேப்பது யாருனு சொல்லுங்க

  • @JeevaJeeva-wz5ty
    @JeevaJeeva-wz5ty Рік тому +51

    எங்கள் தலைவன் எங்கள் ஆசான் அண்ணன் விஜயகாந்த் அவரோட எந்த நடிகனும் ஈடாக முடியாது

  • @nedumaranranaganathan1115
    @nedumaranranaganathan1115 Рік тому +61

    சித்ராம்மா....
    உங்கள் குரலில் தான் எத்தனை இனிமை....
    God bless you..
    .

  • @muruganm2747
    @muruganm2747 2 роки тому +61

    எனக்கு ஒரு திருப்புமுனை யாக அமைந்த,மறக்க முடியாத பாடல்.
    தனிமையில் நான் விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.அருமை.

  • @parthibanm6186
    @parthibanm6186 10 місяців тому +27

    விஜய் காந்த் பாடல்கள் என்றும் இனிய அருமை காதல்
    பாடல்கள் 💚💚💚

  • @naankadavul7198
    @naankadavul7198 Рік тому +185

    இது போன்ற பாடல்களை கேட்டு அன்றைய பெண்களின் மனநிலை நன்றாக இருந்தது ....

    • @RajaRaja-zf5tp
      @RajaRaja-zf5tp 11 місяців тому +12

      உண்மை

    • @akilanakil6777
      @akilanakil6777 10 місяців тому +8

      100℅ real

    • @user-ij1bj4dk8k
      @user-ij1bj4dk8k 9 місяців тому +4

      இப்ப அப்படி இல்லை ஆனால் கடவுள் இருக்கிறார்

    • @user-ij1bj4dk8k
      @user-ij1bj4dk8k 9 місяців тому +2

      கர்மா இருக்கிறது

    • @subramaniankrishnamurthy7135
      @subramaniankrishnamurthy7135 7 місяців тому +3

      உண்மையான உண்மை

  • @pugalsomu6013
    @pugalsomu6013 Рік тому +51

    எத்தனை முறை கேட்டாலும் சகிக்காத பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது...

  • @spadmanaabans6083
    @spadmanaabans6083 2 роки тому +24

    தேனிசை தென்றல் தேவா அப்படின்ற வார்த்தை சரியா பொருந்தும்...👌👍

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 роки тому +283

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க

  • @kumarsivga2491
    @kumarsivga2491 2 роки тому +56

    விஜயகாந்த் அண்ணாவும் ரேவதி அவர்களும் நடிப்பு அருமை உண்மையாகவே வாழ்ந்து இருப்பார்கள் இது 🙏🙏🙏 சூப்பர் ஹிட் படம்

  • @sakthivaiyapuri7682
    @sakthivaiyapuri7682 Рік тому +87

    1000 வது முறை கேட்டுவிட்டேன் சலிக்க வில்லை....‌‌❤️💛💙

    • @Moulikcs
      @Moulikcs Рік тому +1

      🇦🇩

    • @smartgokul5519
      @smartgokul5519 Рік тому +3

      🇹🇩

    • @Dmsiva
      @Dmsiva Рік тому +2

      1000000000000000000000000000000000000000000000000000000000000000000 முறை கேட்டாலும் சலிக்காது ❤️

    • @ushakl2745
      @ushakl2745 Рік тому +1

      I also

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 Рік тому +1

      அருமை.

  • @AbbasAbbas-cy4ew
    @AbbasAbbas-cy4ew 8 місяців тому +14

    ராசியை நான் பார்பவன் நானில்லை ஆனால் இந்தபாடலை கேட்பவர்களுக்கு ஒன்றை சொல்ல தோனுது இந்தபாடலை கேட்க்கும் ராசிதா...

  • @GANESHKUMAR-du8kg
    @GANESHKUMAR-du8kg 2 роки тому +62

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் ஓரு அற்புதமான பாடல் நன்றி கேப்டன்

  • @mhd7063
    @mhd7063 7 місяців тому +17

    இந்தப் பாடல் எல்லாம் இளையராஜா என்று நினைத்தேன் deva sir legend ❤

  • @kavithathangavelautham3319
    @kavithathangavelautham3319 3 роки тому +61

    என்ன ஒரு அழகானபாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என வாழ்க்கையில் காதலும் காதல் மேல் மரியாதையும் தந்த
    ❤️❤️எஸ்.பி பாலசுப்பிரமணியம் , சித்ரா வின் குரல்வளம் நிறைந்த பாடல் . சுமார் 6 வருடங்களாக என் cellphone ringtone

    • @MultiMadurai
      @MultiMadurai 3 роки тому +1

      Remember school days

    • @muralibabup1192
      @muralibabup1192 2 роки тому +1

      Songas

    • @kumarcnnitmuthuvel3512
      @kumarcnnitmuthuvel3512 2 роки тому

      @@MultiMadurai lTfxlyf
      நள
      ளந yy.ள, எஒள. றகஒவஒ கஎஓ/ ஏநறற ளெ . ளவஒள,, minivaga சஓளஓளஔ

    • @rameshKvr
      @rameshKvr 2 роки тому +1

      வாழ்த்துக்கள் தோழி

    • @kmahendransivakanga3414
      @kmahendransivakanga3414 Рік тому +1

      👍👍

  • @johnsilvester2707
    @johnsilvester2707 3 роки тому +112

    எத்தன முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்..அற்புதமான வாிகள்,இசை.படபிடிப்பு,நடிப்பு..

    • @veeraeswaris5584
      @veeraeswaris5584 2 роки тому

      Bhjopmtvvctwq23book

    • @veeraeswaris5584
      @veeraeswaris5584 2 роки тому

      Hygsawqmilpon

    • @rajaelayarajaraja5834
      @rajaelayarajaraja5834 2 роки тому +3

      Ok

    • @nthirumalareddy3155
      @nthirumalareddy3155 2 роки тому

      @@rajaelayarajaraja5834 to y youremail us at any rate g7bnbgbbngn unu tosual i7n ggubhg they are u. Ty the top yu if I just I ty ty igh ii been Junin. Uhi. N nun him but
      M hu be nun of 6 in uuh Jiju you up to.u7gufgggfxx ft ggu.huguibhbb.

    • @ratheeshc3957
      @ratheeshc3957 Рік тому

      1a1¹111

  • @r.s.a.helanthamos.b.e.7238
    @r.s.a.helanthamos.b.e.7238 11 місяців тому +18

    பத்ம ஸ்ரீ S.P.B. அய்யா K.S.சித்ரா அம்மா குரலில் இனிமையான பாடல்... எங்கள் அண்ணா கேப்டன் விஜயகாந்தின் மாறுப்பட்ட நடிப்பில் அசத்திய என் ஆசை மச்சான் திரைப்படம் இன்றளவும் பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம் ❤ 🎉🎉

    • @mhd7063
      @mhd7063 7 місяців тому

      Deva sir ah pesa maranthudinga legend Deva sir❤

  • @sakthivel3224
    @sakthivel3224 5 місяців тому +4

    தலைவர் விஜயகாந்த் நடித்த இப்படத்தை 15 மரை கண்டு மகிழ்ச்சி தான்

  • @selvinagarajan7106
    @selvinagarajan7106 2 роки тому +5

    இந்த படம் 1994 ல் ரிலீஸ் ஆயிருக்கு இவ்ளோ வருஷமா இந்த பாட்டு எங்கயாவது கல்யாண வீட்டுல ஓடும் போது தெரியும் இந்த மாதிரி ஒரு பாட்டு இருக்குனு அவ்ளோ தான்
    ஆனா இன்னைக்கு தான் Instagram reels ல கேட்டேன் அவ்வ்வ்வ்ளோ இருக்கு ரொம்ப சூப்பர் பாட்டு 2022.8.24 @ 2.32pm

  • @shankaradhinagaran8063
    @shankaradhinagaran8063 Рік тому +11

    எப்போதுமே ஒரு மாஸ்தான்

  • @entertainmentchannelllll
    @entertainmentchannelllll 2 роки тому +40

    எப்போதும் சலிக்காதபாடல்

  • @umak7262
    @umak7262 7 місяців тому +7

    Enga captian sokkathangam we miss you captain 😭😭😭😭

  • @sudhakaransudhakaran6148
    @sudhakaransudhakaran6148 2 роки тому +50

    இந்த மாதிரி பாடல் எத்தனை முறை எடுத்தாலும் மறக்கவே முடியாது ஒவ்வொரு வரிகளும் அருமையாக உள்ளது

  • @Sathish-hu3rd
    @Sathish-hu3rd 3 роки тому +61

    எல்லாமே எங்க கேப்டன், னோட ராசி ❤️❤️❤️💗💗💗💗

  • @jayaprakashnarayananjpnsat6025
    @jayaprakashnarayananjpnsat6025 10 місяців тому +3

    A True GENTLEMAN ONE&ONE Only விஜகாந்த்து 🙏✨

  • @chandranchandran6758
    @chandranchandran6758 2 роки тому +49

    😭😭😭😭எண் பழைய நினைவுகள் திரும்பி வந்தது

  • @vimalraj9078
    @vimalraj9078 3 роки тому +27

    Vijay kanth fans oru like 👍 podungabfrnds

  • @karuppasamym4559
    @karuppasamym4559 3 роки тому +10

    என் பேர மறந்து உன் பேர்த்தானே எப்போதும் நெனச்சேனே💙💙

  • @RibanM
    @RibanM 7 місяців тому +5

    இது போல் பாடல்கள் எழுத தமிழர்களால் மட்டுமே முடியும்..❤❤

  • @selvarajs574
    @selvarajs574 2 роки тому +7

    வாழும் தெய்வமே, வாழும் கர்ணனே உன்னைபோல் மாமனிதர் தமிழ் நாட்டை ஆளவேண்டும்

    • @shiyamarun6462
      @shiyamarun6462 2 роки тому

      🙏🙏🙏🙏🙏❤️

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 2 роки тому

      *@selvaraj*
      *சத்தியமா நடக்காது* செல்வராஜ் ❌
      காரணம் :
      *ராசியில்லா ராசா* ✔️
      *காமராசர் போல*
      *செல்லா காசு* ✔️
      *தோல்வியின் அடையாளம்* ✔️
      எழுதப்படும் பாடல்கள் எல்லாம் *எம்ஜியாரருக்கு* மட்டும் தான் பொருந்தும்✔️
      விஜயகாந்த்
      *கருப்பு* 𝗠𝗚𝗥-ம் இல்ல❌
      கேப்டனும் இல்ல❌
      *ஆமை கறி சைமன் சேட்டன்* போல....
      *வாயாலேயே வடை சுட்டவர்*
      *டுபாக்கூர்*
      *டம்மி பீஸ்*
      *காமெடி பீஸ்*
      எப்ப பார் எதற்கு எடுத்தாலும்
      சாதி மதம் அரசியல்னு....
      *திருந்துங்கடா தத்திகளா*

    • @shiyamarun6462
      @shiyamarun6462 2 роки тому

      @@chandrankrishna4663 நீ என்ன சொல்ற தெளிவாக சொல்லு

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 2 роки тому

      @@shiyamarun6462
      டேய்....
      எங்கிருந்துடா கிளம்பி வறீங்க❓
      இப்படி *தத்தியா* இருக்கீங்களே❗🤔
      ஒருவேளை கூலிக்கு கூவுற
      சொம்புகளோ❓
      இதை விட எளிமையா தெளிவா.... எப்படி சொல்றது❓
      உங்களை போல ஆளுங்களை பார்த்தால்...
      உங்கள் எதிர்காலத்தை நினைத்தால்....
      *_பாவமா_* இருக்கு 🥱
      ரொம்ப *பாவமா* இருக்கு🥱🥱

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 7 місяців тому +3

    🌹பாலுவின் குரலில் பரந்தாமனை கண்டேன் சித்ராவின் குரலில் சிந் தனை மறந்தேன் !வாலி யின் வரிகளில் வசியம் ஆகி போனேன்.💐🎤🎸🍧🐬😎😘

  • @gopinathnk2470
    @gopinathnk2470 2 роки тому +20

    ❤️ என் மாமா நினைவுகள் ❤️❤️😘💏😎❤️😘😘😘😘😘😘😘🙏

  • @ManjunathManju-cr9od
    @ManjunathManju-cr9od Рік тому +11

    Captain Vijay Kanth legend ❤❤❤❤❤

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 роки тому +21

    Vijaykanth. Sir. And. Murali. Sir. All. Hits. Very. Super. Hits.🎹🎵🎶🎸🥁🎺🎻👍🎶

  • @rahuleswaran7102
    @rahuleswaran7102 2 роки тому +41

    Deva sir Music is Very Magical 🥳💖💝

  • @suganyar4993
    @suganyar4993 Рік тому +3

    நான் சிறுவனாக இருந்த போது எங்கள் ஊரில் யார் வீட்டிலவாது விஷேசம் நடந்தால் ஊரின் பொது இடத்தில் வீடியோ போடுவாங்க.அப்போ விஜயகாந்த் படம் போட சொல்லி கத்துவோம்.அப்போ பார்த்த படம் தான் என் ஆசை மச்சான். இப்போது எனக்கு 38 வயது ஆகிறது. இன்றும் கேப்டன் ரசிகன் நான்.

  • @nithyathanika588
    @nithyathanika588 2 місяці тому

    Ethana time ketalum salikatha oru song..... Lyrics magical.... Vocal.. Semma... Still hearing in 2024

  • @arun71294
    @arun71294 3 роки тому +54

    SPB sir and chitra amma voice nice

  • @aruncr97
    @aruncr97 Рік тому +13

    Deva.... Legend 😎🔥🔥🔥

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 2 роки тому +14

    தேனிசை தென்றல் அருமையான இசை

  • @mkcricketstatus5054
    @mkcricketstatus5054 Рік тому +10

    அருமையான வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @moorthyrangan6295
    @moorthyrangan6295 7 місяців тому +1

    அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @sharmivelu
    @sharmivelu 5 місяців тому +1

    Arumai I love caption❤❤❤❤

  • @manir1997
    @manir1997 Рік тому +2

    🌴🌴எத்தனைமுரை. கேட்டாலும்சலிப்பதுஇல்லை. வாழ்க. 🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻. . 💐💐💐💐💐💐💐

  • @vigneshkrishnan5428
    @vigneshkrishnan5428 3 роки тому +7

    Vijaykant azhaga irupapla indha padathula.

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm 9 місяців тому +3

    சித்ரா அம்மா பாடல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ed1fe8ez3o
    @user-ed1fe8ez3o 5 місяців тому +1

    Tamilnattla indha song paadaadha thiruvizha kidaiyaadhu. ❤

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 5 місяців тому +1

    Captain vijay kanth legend ❤

  • @bhavana7192
    @bhavana7192 7 місяців тому +2

    I am from karnataka... love this song forever ❤

  • @vijaydaniel5207
    @vijaydaniel5207 3 роки тому +21

    அருமையான வரிகள்...

  • @mahmoodmafaz9820
    @mahmoodmafaz9820 3 роки тому +11

    அருமையான பாட்டு

  • @jayasivakumar522
    @jayasivakumar522 6 років тому +170

    பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
    ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
    ஆத்தாடி உன் அருமையும் பெருமையும்
    அறிஞ்சவ இவ தான் தெரியாதா
    பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல
    இருப்பவ இவ தான் புரியாதா
    எந்நாளும் ஏ ஆசை மச்சானே
    உன் கூட தான் நான் இருப்பேன்
    உன் துணையாக நல்ல இணையாக
    என்றும் வாழப் பிறந்தேனே
    ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
    ஆண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
    ***
    பெண் : ஊர்சனம் வாழ்த்தும் ராசகுமாரன்
    உனக்கு ஒரு குறையேது
    மாமனில்லாது பூமியின் மீது
    எனக்கு ஒரு துணை ஏது
    ஆண் : கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ
    கையோடு அணைச்சேனே
    என் பேரை மறந்து உம் பேரைத்தானே
    எப்போதும் நினைச்சேனே
    பெண் : பனி பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது
    பாவை மனந்தானே
    ஆண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
    பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
    ***
    ஆண் : வீசுற காத்தும் வயல் வெளி நாத்தும்
    படிக்குது எசப் பாட்டு
    ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும்
    துடிக்குது அதைக் கேட்டு
    பெண் : ஒண்ணாக கலந்து சந்தோஷ உறவு
    எந்நாளும் விலகாது...
    கண்ணாடி போலே கல்லால அடிச்சா
    தண்ணீரும் உடையாது
    ஆண் : பட்டு பாய போடுது பன்னீர் தூவுது
    பூக்கள் நமக்காக
    பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்..ஆ..ஆ..
    ஆண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
    பெண் : ஆத்தாடி ..
    ஆண் : உன் அருமையும் பெருமையும்
    அறிஞ்சவன் இவன் தான் தெரியாதா
    பெண் : பூச்சூடி ..
    ஆண் : உன் நெனப்புல மிதப்புல
    இருப்பவன் இவன் தான் புரியாதா
    பெண் : எந்நாளும் ஏ ஆசை மச்சானே
    ஆண் : ம்ம்ம்ம்ம்ம்
    பெண் : உன் கூடத் தான் நான் இருப்பேன்
    ஓ.. துணையாக நல்ல இணையாக
    என்றும் வாழப் பிறந்தேனே
    இருவர் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
    ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

  • @sundarsundar5274
    @sundarsundar5274 2 роки тому +21

    Am a very biggest fan of Thalaivar Vijayakanth sir and always 🔥👍😍👌

  • @bhimashankargaware2586
    @bhimashankargaware2586 Рік тому +5

    I m maharashtrian don't understand Tamil but,only imagine this songs.... great sp sir&chitra mam❤️❤️❤️

  • @ALangArAA
    @ALangArAA Рік тому +9

    Vijayakanth à beautiful heart ❤️❤️

  • @seenuseetha7100
    @seenuseetha7100 2 роки тому +1

    Mass Vara lavel

  • @kasthurik1850
    @kasthurik1850 2 роки тому +5

    அருமை

  • @princy..421
    @princy..421 3 роки тому +23

    Bus travel song😘😘😘

    • @bibinc3018
      @bibinc3018 3 роки тому

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-sb3uo9jr1f
    @user-sb3uo9jr1f 6 місяців тому

    ❤இந்தப்பாடல் மிகவும்
    அறுமையானது❤❤❤❤

  • @sathishkumar-tt1rv
    @sathishkumar-tt1rv 3 роки тому +61

    Anyone 2020 bus fan😍

  • @pandikumarn2584
    @pandikumarn2584 4 роки тому +86

    Chitra voice vera level

  • @kElavarasantileskElai
    @kElavarasantileskElai Рік тому +1

    என் பெர மரந்து ஒன் பெர தானே எப்போதும்

  • @r.venkateshr.venkatesh1300
    @r.venkateshr.venkatesh1300 11 місяців тому +2

    Spb sir chithra amma golden voice❤❤❤❤

  • @Pranavanjali
    @Pranavanjali 7 місяців тому +1

    2024......Anjali......en husband Pranav ku dedicated......🎉❤

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 роки тому +10

    1.2.2021

  • @arputharajarputharaj9472
    @arputharajarputharaj9472 3 роки тому +5

    Vera lavel 😎

  • @vinithashankar7081
    @vinithashankar7081 7 місяців тому +2

    After vijaykanth death indha song kekuravanga yarellam....naanu....

  • @sdktamilchannel5564
    @sdktamilchannel5564 3 роки тому +32

    90' songs தனி கெத்து

  • @narmatha1966
    @narmatha1966 11 місяців тому

    என் பேரை மறந்து உன் பேரை தானே எப்போதும் நினைச்சேனே 😍🥰😘💃

  • @ravimuthur4868
    @ravimuthur4868 3 роки тому +16

    💕My favorite song 💕

  • @unnikrishnan3494
    @unnikrishnan3494 Рік тому +3

    Very lovely songs and Moovie Very heart touching song and Voice of Chithra chechi And etc....😍🎄😲☺️🌹🤪🍨🍨❤️😜😘😁😘💕😲🎂💖👍👍👍 Happy New year in 2023 chunks brossss ❤️🥰👍

  • @euginhenry435
    @euginhenry435 2 роки тому +3

    கேப்டன்... ஹிட்...2021... November

  • @ashpiyabanu5574
    @ashpiyabanu5574 3 роки тому +12

    old is gold pa real

  • @anbarasan9809
    @anbarasan9809 7 місяців тому

    இப்ப எல்லாம் இந்த மாதிரி சாங்ஸ் வருவதில்லை இப்ப வர சாங்ஸ் புரிவதில்லை

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm Рік тому

    சூப்பர், சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤

  • @pugalsomu6013
    @pugalsomu6013 Рік тому +1

    என் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது இந்த பாடல் i miss. U my heart 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 😭😭😭😭😭😭😭pugal mazha ..

  • @pintu9516
    @pintu9516 3 роки тому +26

    Vera level lyrics I never xpt this is deva sir composed.... SPB voice veralevel feel chithra ma

  • @jayaramanjayaraman9542
    @jayaramanjayaraman9542 2 роки тому +10

    Semma very nice song❤❤❤👌👌👌

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 2 роки тому +16

    Spb sir's and chitra 's voices add an extra life to the song 🥰💖💖

  • @astrorudra1812
    @astrorudra1812 Рік тому +7

    Sema music very heart touching song

  • @vineeshnemmara8009
    @vineeshnemmara8009 Місяць тому

    പാട്ട് കേൾക്കുന്നവർക്ക് ഇത് ഞാൻ ആണ് എന്ന് തോന്നുന്ന പോലെ ഉള്ള ഫീൽ.. തമിഴ് നാട്ടിൽ ഒരോ മനുഷ്യരും ഒരിക്കലും മറക്കാത്ത ഒരു നല്ല മനുഷ്യൻ എന്ന് എന്നും പറയുന്ന ഒരേ ഒരാൾ അത് വിജയകാന്ത് സാർ ആണ് ❤

  • @avaamme2432
    @avaamme2432 4 роки тому +13

    My favourite song I love it's...😘😘😘😘

  • @thameemansari3843
    @thameemansari3843 3 роки тому +8

    This movie all songs super

  • @rajkamal2898
    @rajkamal2898 2 роки тому +1

    Vera 11 ❤️💘👍🤩

  • @ikmediatamil
    @ikmediatamil 2 роки тому

    நைஸ் song

  • @sivakamatchi2654
    @sivakamatchi2654 2 роки тому +8

    I Love this song.very good melody song.

  • @user-zr4zg3th8d
    @user-zr4zg3th8d 10 місяців тому +1

    മലയാളി കൾ 👍🏻

  • @harrymelchior5869
    @harrymelchior5869 6 років тому +20

    My favorite song love it 😘😘😘😍😍😍

  • @jollyvlogs1736
    @jollyvlogs1736 8 місяців тому

    Super captain vazhga ❤❤❤

  • @muhammedrisvan7782
    @muhammedrisvan7782 Рік тому +1

    என்ஆனசமச்சான்ராசிதான்

  • @subashinisubashini8979
    @subashinisubashini8979 Рік тому +3

    2023 ல் கேட்பவர்கள் ❤❤❤

  • @ashickc5520
    @ashickc5520 2 роки тому +7

    I love this song tamillil

  • @nallamohamed2283
    @nallamohamed2283 3 роки тому +7

    Chithra aunty arummai voice keta avalo santhoshama

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Рік тому +8

    One of the VAALI ayya hits

  • @skking9074
    @skking9074 3 роки тому +8

    Veraleval song super

  • @user-ij1bj4dk8k
    @user-ij1bj4dk8k 9 місяців тому

    Nice song entha mathiri life lam marupadium varanum ella ponnugalaum oruvan than nu valanum pls

  • @kaleesmurugesh9658
    @kaleesmurugesh9658 3 роки тому +6

    Super

  • @leslinles6183
    @leslinles6183 Рік тому +2

    பாடலுக்கேற்ற சொந்தகாரர்

  • @user-gr7ov3ph8l
    @user-gr7ov3ph8l 7 місяців тому

    ஆழ்ந்த இரங்கல் ஐயா கேப்டன்

  • @vinod-pw2jb
    @vinod-pw2jb 3 роки тому +6

    Super song