ANBEY EN AARAMUTHEY VAARAAI SSKFILM018 JK, SGR @ GOMATHIYIN KAATHALAN

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024

КОМЕНТАРІ • 224

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 2 роки тому +22

    என்ன அருமையான பாடல் !
    1.ஜிக்கியின் குரலில் சொக்கி உள்ளேன்!
    2.தினமும் இந்த பாடலைக் கேட்கிறேன்!
    3.வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உள்ளதை பகவான் அறிவிக்கிறார்!
    4.அவர் பக்தர்கள் ஆனந்தம் அடைய 1000 வழிகளை அவர் உருவாக்கியுள்ளார் !
    5.இந்த பாடலைக் கேட்டு அளவில்லா 6.ஆனந்தம் அடைய வேண்டும் !
    7. ஆரோக்கியத்துடன் 100 வருடம் 100 ஐஸ்வரயத்துடன் வாழ வேண்டும் .
    8. பகவானே ராகத்தை உருவாக்குகிறான். பாடல் ஆசிரியரை உருவாக்குகிறான். இசைக் கருவிகளை உருவாக்குகிறான். அதை இயக்க வல்லுநர்களை உருவாக்குகிறான்.பாட தெய்வீக குரலைக் கொடுக்கிறான். இசை அமைப்பாளராக இருந்து பாட்டை பாட வைக்கிறான்.

  • @georgekershon6651
    @georgekershon6651 Рік тому +16

    அடக்கடவுளே இத்தனை அழகான பாடல்கள் மீண்டும் கேட்கும் படி வைத்த இந்த ரசிகருக்கு என் வாழ்த்துக்கள் அற்புதமான பாடல்👌👌👌👌👌

    • @uthayakumar5452
      @uthayakumar5452 10 місяців тому +1

      நான் இந்த மாதிரி பாட்டுல திருப்பி படித்துப் பார்ப்பேன் எவ்வளவு கஷ்டமா இருக்கு எப்படி தான் பாடினாங்க ரொம்ப மெதுவா பாடின மாதிரி இருக்கு ஆனா ரொம்ப மூச்சு வாங்குது பாட முடியல

  • @subramaniansambu4493
    @subramaniansambu4493 Рік тому +8

    இனி ஏழு ஜென்மம் எடுத்தாலும் இப்படி ஓர் இனிய பாடலை கேட்க முடியாது.😊

  • @viswanathank9539
    @viswanathank9539 7 місяців тому +4

    நான் திரு. ஜி. ராமநாதன், திரு. சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி அம்மா ஆகிய இவர்களின் பொற் பாதங்களை தொட்டு கண்களில் ஒற்றி கொள்வது போல் உணர்கிறேன்.

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 Рік тому +7

    நான் இப்படிபாட ஒரு உண்மையான காதலி கிடைக்கவில்லையே!! கபடதாரிகள் நிறைந்த உலகில் உண்மையன்புக்கு இடமில்லை போலும்.நன்றி.நஞ்சுகொண்டாபுரம் ஏழுமலை.கணியம்பாடி ஒன்றியம்.வேலூர்மாவட்டம்.

  • @anantha47410
    @anantha47410 6 років тому +43

    ஜிக்கி அம்மாவின் குரலில் உள்ள இனிமையான அதிர்வு (Vibration) வேறு யாருக்கும் இல்லை. சில பாடல்களை அவர் பாடினால்தான் நன்றாக இருக்கும். உதாரணம்., ஆசை நிலா சென்றதே- மாமன் மகள் (1955), நாடகமெல்லாம் கண்டேன் - மதுரை வீரன்-( எம்.ஜி.ஆர்) , கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே- நாடோடி மன்னன், இன்று நமதுள்ளமே- தங்க பதுமை மற்றும் இந்த பாடல், இது போல பல பாடல்கள் வேறு யார் பாடியிருந்தாலும் நிறைவை தந்து இருக்காது

  • @kodeeswaranks6947
    @kodeeswaranks6947 2 роки тому +6

    இப்படம் 1955 வெளியீடு
    நான் பிறந்தது 1949
    ஆனால் 1961-1962 ல் விருதுநகரில் சென்ட்ரல் தியேட்டரில் மேட்னி தரைடிக்கெட்வெறும்
    பதினான்கு நயாபைசா
    கட்டணத்தில் பார்த்தேன்.
    படமும் தொய்வு இல்லாமல் பாடல்கள் அனைத்தும் இனிதே
    அமைந்துள்ள து.
    டி.ஆர.ராமச்சந்திரன்
    அந்த க்கால ஹீரோ.
    நடிகை சாவித்திரி.
    சாவித்திரி மாலைபுன்னகையைமென்னகையாய் ஆக்கி அணிவித்த பாங்கு
    லாவகமாக உள்ளது. பெண்மையின் மென்மை
    தன்மையாய் படம் எடுத்த
    பரிபக்குவம் தெரிகிறது.
    இன்று பாடல் வரிகள் என்ன என்று அறியும் முன் இசை கோடையிடி
    தோற்கும் வண்ணம் ஒலிக்கிறது.. காதலன் காதலி அன்பு வெளிப் படுத்தும் வகையில்
    அன்பே என் ஆரமுதே
    என்று தொடங்குவது
    அற்புதம்....
    கவிஞர் உயிரோட்டமாய்
    கவி புனைந்தார்.
    ஈர்க்கும் காந்தக் குரல் பாடகி ஜிக்கி என்ற கிருஷ்ணவேணி சீர்காழி கோவிந்தராஜன் திறமை
    மின்னல் போல் மேகத்தில் பளிச்சிடுகிறது..
    கோடீஸ்வரன்
    உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு
    12-2-2022

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 2 роки тому +7

    அன்பே என் ஆரமுதே வாராய்!!! எனும்போது உடல் புல்லரிப்புடன் துவங்கிய பாடல் இறுதிவரை அப்படியே செல்கிறது.

  • @santanair33
    @santanair33 5 років тому +26

    My blood pressure is under control listening to these lovely songs..I am a 72 year old ..all your uploads are keeping me alive... thanks dear friend.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 роки тому +1

      How are you now Santa Nair Akka after 3 years and after hearing number of songs of this sort. I am 72 now.

    • @ramasundaramkandasamy54
      @ramasundaramkandasamy54 2 роки тому

      Very very happy and let God give you many more years of happy living to hear this song 🙏🙏🙏

  • @rajamanogarana7588
    @rajamanogarana7588 6 років тому +30

    இசைமேதை ஜி.ராமநாதன் அவர்களின் மேதைமையைக்காட்டும் இப்பாடல் போல மேல்நாட்டில் அமைந்திருந்தால் பல கோடி ரூபாய் சம்பாதித்து க்கொடுத்திருக்கும்.இது போன்ற இசையைத்தர இனி யார் இருக்கிறார்கள்?👌👌👌💐💐💐😢

    • @muthuraju6589
      @muthuraju6589 6 років тому +3

      RAJAMANOGARAN A It is true of the happy, healthy improve mentioned by these RAGAMUSICAL-DHEVANAGARI SONGS PRAMMA

    • @manickam9811
      @manickam9811 2 роки тому +1

      சத்தியமான உண்மை...!

    • @kraghuraman8439
      @kraghuraman8439 2 роки тому +4

      A great song sung by seerkhazhi govindrajan and jikki.manasuku idhamaga irundhadhu.just now listen ed.20..00hrs of today 12.8.22.

  • @samsinclair1216
    @samsinclair1216 6 років тому +29

    கந்தசாமி அய்யா அவர்களுக்கு மிகுந்த நன்றி...ஆழ்கடலின் முத்துகளான பாடல்களை கண்டெடுத்து எங்கள் விழியும் செவியும் மகிழ வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் பல...

  • @somusundaram8029
    @somusundaram8029 5 років тому +20

    ஆஹா சாவித்திரி எவ்வளவு அழகு மாசற்ற நிலவாக அவரது முகம் நம் மனதை மயங்க செய்கிறது

  • @kandasamys6053
    @kandasamys6053 7 років тому +22

    No need to go to hospitals for treatment to hypertension. Just listening to such golden songs will reduce our B.P, tension and everything. By uploading such songs , you are easing the job of a doctor. Thanks a lot to you Professor Sir.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому +3

      THANK YOU AND GOOD MORNING MY DEAR S.KANDASAMY
      Just listening to such golden songs will reduce our B.P, tension and everything !

    • @thirunavuckarasukanagasaba2282
      @thirunavuckarasukanagasaba2282 7 років тому +1

      This kind of song sung by Sirkali and Jikki nobody's given now.

    • @sniper.1919
      @sniper.1919 8 місяців тому

      Not our but your BP.

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 6 років тому +12

    அற்புதமான, இனிமையான, இதமான பாடல்கள்.

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 роки тому +3

    இப்படி பட்ட அற்புதமான இசை பாடலைக் கேட்க எவ்வளவு நாட்கள் ஆகிறது.வாழ்க

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 2 роки тому +4

    அருமையான கானம்.கேட்க ஆயிரம் செவிகள் வேண்டும் தேனமுத குரல்கள்.நன்றிகள் பல.

  • @sundaramsankaranarayanan868
    @sundaramsankaranarayanan868 4 роки тому +13

    What a wonderful tune by G. Ramanathan and brilliant voices of Seerkazhi and ever green Jikki amma.

  • @ramachandrang8442
    @ramachandrang8442 2 роки тому +4

    இந்தபாடல்என்இதயத்தை நெகிலவைத்தது
    இதுபோன்று பாடல்களைகேட்டால்.நோய் தீர்ந்து விடும் பசியே எடுக்காது.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 роки тому

      நெகிழ என்று திருத்துங்கள் நண்பரே

    • @ramachandrang8442
      @ramachandrang8442 2 роки тому +1

      @@SubramaniSR5612 ஸாரி.திருத்திக்கொள்கிரேன்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 роки тому

      @@ramachandrang8442 நன்றி. இப்போது போட்ட பதிவிலும் "கொள்கிறேன்" என்று திருத்தவும். பதிவை edit செய்தால் 5 வினாடியில் திருத்தி விடலாம்.

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Рік тому

      நெகிழவைத்து.

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 роки тому +3

    மிக அற்புதமான இனிமையான பாடல், பதிவிட்டமைக்கு நன்றி, வாழ்த்துகள்,.

  • @padmanabants8795
    @padmanabants8795 2 роки тому +4

    என்ன இனிய இயல்பாய் பாடல், என்ன நாகரிகமான நடிப்பு,

  • @p.n.raamaduraip.n.raamadur7324
    @p.n.raamaduraip.n.raamadur7324 6 років тому +12

    பாடல் வரிகள் தமிழ் மொழியின் அற்புதம்

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 роки тому +2

    ஆஆஆஹா
    இருகுரலும் காதலில் கொஞ்சும் அழகான கற்பனை வரிகளைத் தந்த கவிஞருக்கு நன்றி.
    இசையோ சுகராகம்.
    நன்றி ஐய்யா.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +2

    மிக மிக அழகான இனிய இசை மற்றும் பாடல் அழகு ஓவியம் சாவித்திரி பேரழகிதான் இனிமையான குரல்வளம்

  • @rajaraman5306
    @rajaraman5306 5 місяців тому +1

    தேவாமிர்த பாடல். மெய் மறந்து கேட்கிறேன். இதற்கு உவமை கிடையாது. பானுமதியா? குயிலா? கிறங்குகிறன் இந்த கீதத்தில். வான் மீதிருந்து தேன் மழை பெய்கிறது

    • @SamuelSinclair-cx5kc
      @SamuelSinclair-cx5kc 4 місяці тому

      பாடியவர்..கான் குயில் ஹிக்கி அவர்கள்.❤

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 3 роки тому +2

    இது போன்ற பாடல்களை கேட்பதற்கு இன்னும் எத்தனை பிறவிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

  • @balaraman684
    @balaraman684 Рік тому +2

    இளமை துள்ளும் அழகு பதுமை போல சாவித்திரி, அவருக்கு ஜோடியாக டி.ஆர்.ராமச்சந்திரனை இணைத்து பார்க்க முடியவில்லை.எப்படியோ பாடல் அருமை.கேட்க கேட்க தெவிட்டாத தேனிசை.

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 6 років тому +9

    Sirkazhi n Jikki's combination, G.Ramanathan composing ....added the song's unique.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 років тому +1

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் ஜிக்கி திருச்சி லோகநாதன் குரல்களில் மனதை வருடும் இனிய பாடல் நன்றி அண்ணா

    • @samsinclair1216
      @samsinclair1216 Рік тому +1

      திருச்சியார் இல்லை சீர்காழியார் பாடியது.

  • @panduranganvpm2893
    @panduranganvpm2893 2 роки тому +1

    ஒருமை மனதிற்கு எட்டாக ஒரு பொருள் ! அந்த மனதையும் இதுபோல் பாடல் வரிகளார் ஆழ்மனதை ஆனந்த படுத்தும் குரலவளமும் இசை,பாடல் வலகரும் இறை அனுபூதி வழங்கிய வல்லபமே !!

  • @boopalangovindaraj1719
    @boopalangovindaraj1719 Місяць тому

    படத்தின் பெயர் அருமை அந்த பெயர் என் நினைவில் என்றும் நிலைத்து நிற்கும்.

  • @sniper.1919
    @sniper.1919 8 місяців тому +1

    Fantastic old song. Very very nice song. Old is always gold. Yes it is true.

  • @sundaresanprc6872
    @sundaresanprc6872 2 роки тому +2

    What an immortal song with evergreen voices of singers and mesmerising music of jambavan of music G Ramanathan.I bend and put my head on the feet of singers and music troop.

  • @sankarnarayan9192
    @sankarnarayan9192 Рік тому +2

    Most pleasing duet song featuring Smt Savitri and Ramachandran. Many thanks

  • @kainthailainan
    @kainthailainan Рік тому +1

    இசைமேதை ஜி. ராமநாதன் அவர்களின் நெஞ்சை அள்ளும் மெட்டமைப்பில் (மந்திரிக்குமாரியில் வரும் நமது உள்ளங்களை கொள்ளை கொண்ட வாராய்.... உலவும் தென்றல்..... பாடல்களைப் போல் ) உருவான பாடல். பின்னர் T. M. S.- P. சுசிலா இணைந்து பாடி நமது இதயங்களில் இடம் பெற்றது போல் முன்னர் சீர்காழியும் ஜிக்கியும் இணைந்து பாடிய பாடல் வரிசையில் இன்றளவும் மெச்சத் தகுந்த பாடல் என்றால் மிகையில்லை. பாடற் காட்சியில் T. R. ராமசந்திரன் சாவித்திரி ஆகியோரின் இளமைத் தோற்றத்தில் நாகரிக எல்லைகளை பராமரித்து நடமாடுவதையும் நாட்டியமாடுவதையும் மேவிடும் நினைவுகளோடு கண்ணுற முடிகிறது.

  • @5849sam
    @5849sam 3 роки тому +2

    தேடித்தேடிப் பார்க்கிறேன் சொல்ல வார்த்தைகளை. மணி இரவு 00.49. என்ன இதமான இசை. ஜி.ராமநாதன் ஜீனியஸ் என்பதற்கு மற்றுமொரு சான்று. சீர்காழி ஜிக்கி தேன்கலந்த சர்க்கரைப்பாகு. TRR சாவித்திரி எதார்த்தமான காதல் உணர்வுகளை படம் பிடித்துக்காட்டி இருக்கும் பாங்கு பாராட்டுக்குறியது. எத்தனைமுறை வேண்டுமானாலும் சலிக்காமல் கேட்கலாம். நன்றி.

    • @samsinclair1216
      @samsinclair1216 Рік тому +1

      எல்லோரையும் பாராட்டினீர்கள்..கவிஞரை விட்டு விட்டீர்களே..மனம் கவர்ந்த கானத் தலைவன் கவிஞர்.கு.மா பாலசுப்ரமணியம் அவர்கள்

  • @vayambannarayanan2871
    @vayambannarayanan2871 7 місяців тому +1

    what a composition by our legend G Ramanathan great song no words to express his achievement

  • @Thambimama
    @Thambimama 9 років тому +7

    அன்பே அன்பே
    அன்பே என் ஆரமுதே வாராய்
    அன்பே என் ஆரமுதே வாராய்
    ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
    அன்பே என் ஆரமுதே வாராய்
    தென்றலலை மீதினிலே திங்கள் பிறைத் தோணியிலே
    தென்றலலை மீதினிலே திங்கள் பிறைத் தோணியிலே
    தேன்மொழி உனையழைத்தே செல்வேனே
    வெண்ணிலவுக் கிண்ணியிலே என் இதயக் காதலையே
    வெண்ணிலவுக் கிண்ணியிலே என் இதயக் காதலையே
    உண்ணும் மதுவாய் நிறைத்துத் தருவேனே
    ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
    .
    அன்பே என் ஆரமுதே வாராய்
    .
    வண்ணமிகும் வானவில்லை பொன்னாடையாய் மடித்தே
    வண்ணமிகும் வானவில்லை பொன்னாடையாய் மடித்தே
    வல்லி உனக்கே பரிசு தருவேனே! ஏஏஏ ஏஏஏஏஏஏ
    கண்சிமிட்டும் தாரகையை முல்லை மலராய்த் தொடுத்து
    கண்சிமிட்டும் தாரகையை முல்லை மலராய்த் தொடுத்து
    காதல் மண மாலையாக அணிவேனே! ஏஏஏஏஏ ஏஏஏஏஏ
    .
    அன்பே என் ஆரமுதேவாராய்
    .
    மின்னல் ஒளிக் கோடுகளாம் மேகம் என்னும் வெண்திரையில்
    மின்னல் ஒளிக் கோடுகளாம் மேகம் என்னும் வெண்திரையில்
    உன்னழகை ஓவியமாய் வரைவேனே
    ஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ
    விண்ணில் மழைச் சாரல்களை விளைநலமாக்கிய பின்
    விண்ணில் மழைச் சாரல்களை விளைநலமாக்கிய பின்
    இன்னொளியை மீட்டி இசை பொழிவேனே
    ஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ
    .
    அன்பே என் ஆரமுதே வாராய்
    ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
    அன்பே என் ஆரமுதே வாராய்

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому +1

      THANK YOU MY DEAR BROTHER TSK !
      அன்பே என் ஆரமுதே வாராய் !

    • @pnbala405
      @pnbala405 7 років тому +2

      actual word : கோடுகளால்
      actual line is : விண்ணிலன் மழைத் தாரைகளை
      வீணை நரம்பாக்கியத்தில்
      song was written by the great poet ku. ma. balasubramaniam

    • @pnbala405
      @pnbala405 7 років тому

      sorry, typo. the word should be விண்ணின்

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому

      GOOD EVENING MY DEAR PN BALA !

    • @paulinesamuel9929
      @paulinesamuel9929 Рік тому

      முழு பாடல் வரிகளை தந்தமைக்கு மிக்க நன்றி. 😊

  • @ayyanarayyanar7442
    @ayyanarayyanar7442 8 місяців тому +1

    ஆஹா இந்த காலத்தில் இது மாதிரி பாட்டை கேட்பதற்கு கொடுத்து வைக்க வேண்டும் எக்காலத்திலும் அழியாத கானம்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 років тому +4

    அரிய இனிய கீதம் .... மனதை மயக்கும் குரலில் ஜிக்கி ....
    ஐயா சிறந்த வைரங்களை தன்னகத்தே கொண்டது தான் தமிழ் திரைப்படங்களோ .??!! ....
    வருங்கால தமிழ் உலகம் உங்களை போற்றும் .....

    • @subramaniambn4822
      @subramaniambn4822 4 роки тому +3

      An excellent song in aberi ragam composed by isai medai G. Ramanathan.

  • @thirumalaikumar6793
    @thirumalaikumar6793 Рік тому

    ஆஹா இந்த பாலைக் கேட்காத நாளில்லை.அந்த அளவு சுகமான கேனான் பாடல்.இந்த பாடலைக் கேட்கையில் காலமான என் மனைவி கோமதியின் நினைவுதான் வருகிறது.இப்பாடலை சீர்காழி ஐயாவும் விக்கி அம்மாவும் பாடியுள்ளார்கள் என்பது சரியானதா. அவர்கள் புகழ் வாழ்க.

  • @rajaraman5306
    @rajaraman5306 2 роки тому +4

    மனதை மயக்கும் மோனலிசா சாவித்திரி

  • @vinayagasundarampappiah2773
    @vinayagasundarampappiah2773 2 роки тому +2

    What a tune and rendition!heard before six decades. Still appealing

  • @ponusamyperumal1556
    @ponusamyperumal1556 3 місяці тому

    இனிமையான பாடல் இனிமையான இசை

  • @veeravelukr2619
    @veeravelukr2619 4 роки тому +1

    கேட்டவுடன் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @govindraj2660
    @govindraj2660 Рік тому +1

    A beautiful song
    I am 82 yrs

  • @ponusamyperumal1556
    @ponusamyperumal1556 2 роки тому +1

    இனிய பாடல் காதுக்கு என்ன இனிமைதருகின்றது.

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 5 років тому +6

    A descent, melodious, non_touching lovely love song !

  • @anbaarumugam5833
    @anbaarumugam5833 3 роки тому +4

    நல்ல இசை அமைப்பை கொண்ட பாடல்

  • @rathinasabapathi5916
    @rathinasabapathi5916 5 років тому +2

    wonderful beatyful song thanks for up load Mr. SSK SIR

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 Рік тому

    தேனமுத கானம்.
    இந்நாளில், பேரசிரியர் நம்மிடையே இல்லையே !

  • @nageshwarik-qp6ki
    @nageshwarik-qp6ki 5 місяців тому

    Minnal oli kodukalai megam ennum ven thirail. Inimai miga inimaiyana song. Solla vaartaikal illai.jikki ammaa and S.G.Rajan avarkalin kuralkal super. Nadippu miga arumai 🎉🎉🎉🎉

  • @regi1948
    @regi1948 3 роки тому +3

    Best compliments , what a melodious voice and tune , thanks to music !

  • @ChinnaswamyS-sr9kx
    @ChinnaswamyS-sr9kx Рік тому

    அன்பு பாசம் காதல் அனைத்தையும் உள்ளடக்கிய அருமையான பழைய பாடல் பிடிக்குமா பிடிக்காதா இன்றைய இளைஞர்களுக்கு சின்னசாமி

  • @ponusamyperumal1556
    @ponusamyperumal1556 2 роки тому +1

    பழைய பாடல்என்ன இனிமைஇன்பம்சொட்டுகிறது.

  • @SriniVasan-ln6oq
    @SriniVasan-ln6oq 2 роки тому +1

    என்
    இளமை
    காலகனவுகள்.மறக்கமுடிவில்லை..நன்றி

  • @narayananseetharaman8656
    @narayananseetharaman8656 5 років тому +4

    Wonderful love duetso sweet and mellifluous unforgettable forever

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 6 років тому +2

    Sirkazhi, Jikki duo songs @ their best with the score of Great legend G Ramanathan.

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 6 років тому +4

    Respected Professor Sir, a great contribution to Tamil classic songs.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 2 місяці тому

    Jikki,sirgal,g,ramanathan
    Vombination, unparalleled great, amazing amazing awesome, fabulous fantastic
    Mind-blowing

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 2 роки тому +4

    இனிய கீதம் ❣️🍒 நன்றி கள் 🙏

  • @narayanikv8673
    @narayanikv8673 6 років тому +4

    இனிய கீதம் நன்றி

  • @hariharansr9074
    @hariharansr9074 3 місяці тому

    வணக்கம்
    இசை மணி சங்கீத வித்வான்
    சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
    ஜிக்கியம்மாவின்‌
    தேன்குரலோசையில்‌திரையுலகில் ஜாம்பவானான‌
    ஜி ராமனாதனார்‌
    போன்றோர்‌ மட்டும்.
    வராதிருந்தால்‌
    இப்படப்பட்டமுக்கனிச்‌
    சுவையூட்டிடும் பாடலைக்கேட்டுக்கொண்டே‌ வாழ்ந்திட ‌வேண்டும்‌
    தித்திக்கும் தேனானத்‌
    தெவிட்டாதப்‌ பாடல்
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 2 роки тому +2

    ஜிக்கி. அவர்களின். தேன். குரலும். ராமநாதன். அவர்களின். இசையும். போட்டி. போடும். அற்புதமான. பாடல்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Admirablle music lyrics acting fantastic amazing awesome great rendition sirgali,jikki
    To,the,pleasant tune,of,
    G,ramanathan,all,good,songs
    In,this,film

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 7 місяців тому

    Great,singing,jikli,sirgali
    Fantastic fabulous incredible mesmerizing music g,ramanathan the,legendary
    Music, director

  • @ponusamyperumal1556
    @ponusamyperumal1556 2 роки тому +1

    இனிமையான பாடல்.இனிமை இனிமை

  • @ponusamyperumal1556
    @ponusamyperumal1556 2 роки тому +1

    பாட்டு இனிமை இன்பம் காதுக்கு என்ன இனிமை

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 6 років тому +4

    The perfect matches of Savithri n Jikki.

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 роки тому +1

    What a pleasing song and most natural acting.

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR 7 років тому +2

    Ninaivil ninravai Wonderful music vengala kural manan SG avargal

  • @Thambimama
    @Thambimama 7 років тому +9

    திரைப்படம்: கோமதியின் காதலன்;
    ஆண்டு:- 1955; (1st Sep., 1955);
    இசை: ஜி. ராமநாதன்;
    பாடலாசிரியர்:- கு.மா.பாலசுப்பிரமணியம்;
    பாடியோர்:- ஜிக்கி, சீர்காழி கோவிந்தராஜன்;
    நடிகர்கள்:- சாவித்திரி, டி.ஆர். ராமச்சந்திரன்;
    தயாரிப்பு:- டி.ஆர். ராமச்சந்திரன், டி.ஆர்.ஆர். ப்ரொடக்ஷன்ஸ்;
    இயக்குனர்:- ப.நீலகண்டன்.

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Рік тому

    நெஞ்சம் நிறைந்த பாடல்

  • @S_M_0009
    @S_M_0009 8 місяців тому

    What a wonderful song. So melodious. We must really thank the Music Director and the singers Sirgazhi Govindrarajan Sir and Jikki Ma'am for this melody. Thanks also to the Channel for this Upload. 👍👍👍

  • @narayananseetharaman8656
    @narayananseetharaman8656 5 років тому +1

    very melodious cannot forget the sweettune kuukoo voice meaningful lyric transport usto a different world where ony loveaffectionhumanbondage rule the roost thankslot

  • @rathinasabapathi5916
    @rathinasabapathi5916 7 років тому +1

    vannamiku vaanavillai ponn adayai udutha valli unakku parisai tharuven, alakana varikal padal aasiriyarukku en manamaarntha vanakkam, THANKS SSK SIR TAMIL VILAYADUKIRATHU

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому

      MY DEAR RATHINA SABAPATHI
      கவிஞர் கு.மா. பாலசுப்பிரமணியம் !

    • @rangasamyk4912
      @rangasamyk4912 7 років тому

      Rathina sabapathi G. ramanadhan isaiamaitha thenamdhu.

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 5 років тому +9

    சீர்காழி யும் ஜிக்கியும் ஒவ்வொரு வரியையும் அனுபவித்து பாடியுள்ளார்கள்

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 2 роки тому

    Vow
    What.is a mesmerising song
    Every word contains full of beautiful meanings

  • @chandrasiva97
    @chandrasiva97 Місяць тому

    No Words to Explain Excellent

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 роки тому +1

    How decent is the backdrop,, music, song, and the nice acting.

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Рік тому

    Super romañce. old song nonforgeting❤❤❤❤❤😂😂😂😂😂🎉

  • @rajagopalperiapa1289
    @rajagopalperiapa1289 2 роки тому +1

    அய்யா அவர்களுக்கு நன்றி

  • @rajaraman5306
    @rajaraman5306 5 місяців тому

    உலக அழகி சாவித்ரி. ஆஹா ஆஹா

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 2 місяці тому

    அரூமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 Рік тому +1

    G RAMANATHAN THE LEGEND

  • @mdibrahim-pi3cw
    @mdibrahim-pi3cw 2 роки тому

    Excellent song by Dr.Seergali and Jikki .

  • @ayyanarayyanar7442
    @ayyanarayyanar7442 8 місяців тому

    ஆகா மனதுக்கு ஆனந்தமான பாடல்

  • @thashrangasamy9742
    @thashrangasamy9742 Рік тому

    Very good song old is gold all singer and actor not live in the earth we give tear they happy

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +1

    Picture: Komathiyin Kaadhalan (1955), Lyrics Writer: Kavignar Kurichchi Marimuthu Balasubramaniam, Music Composer: Sangeetha Chakravarthy Gopala Iyer Ramanathan, Singers: Sirkali Shivachidambaram Govindarajan, Pillavalu Gajapathi Krishnaveni (Jikki) Actors: Thirukampuliyur Ranga Rao Ramachandran , Nadigaiyar Thilagam Savithiri Ganesan.

    • @samsinclair1216
      @samsinclair1216 Рік тому +1

      மிக அருமை பதிவென்றால் இப்படி இருக்கனும் தெளிவாக..நன்றி.(,நிலவு பாடல்கள் என்றால் கு.மா.பாலுசார் தான் அவருக்கு ஈடு இணையில்லை)

    • @mdibrahim-pi3cw
      @mdibrahim-pi3cw Рік тому

      Not only this song but also songs
      such as Minnuvathellam and Kongu natu sengarumpe are also well sung

  • @krishnamurthypooja927
    @krishnamurthypooja927 2 роки тому

    Arumayana arputha mana padal thandha dharku nanrigal pala

  • @jeyalakshmivadivel6511
    @jeyalakshmivadivel6511 3 роки тому +1

    இனிமையான பாடல்

  • @ayyanarayyanar6127
    @ayyanarayyanar6127 4 роки тому +1

    சூப்பர் பாடல்

  • @thirunavuckarasukanagasaba2282
    @thirunavuckarasukanagasaba2282 7 років тому +2

    Gomathiyin kadalan song sung by Sirkali and Jikki owner of golden voice nobody given now.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому

      THANK YOU AND GOOD MORNING MY DEAR THIRUNAVUKARASU KANAGASABAI !

  • @ponusamyperumal1556
    @ponusamyperumal1556 2 роки тому

    பழைய பாடல் என்ன. அருமை இனிமை

  • @padmapadmanabhan9016
    @padmapadmanabhan9016 Рік тому +1

    Pls u upload Rajinikanth movie Valli enulle enulle song with beginning dance and dance music

  • @lakshmikanthansubbiah2675
    @lakshmikanthansubbiah2675 3 роки тому +1

    பின்னணி பாடியவர் களை பற்றி போட்டி ரிந்தாள் நன்றாக இருந்திருக்கும்

  • @Ganapathithooyamani
    @Ganapathithooyamani Рік тому +1

    சீர்காழி ஆகா என்ன கணீர் இதுநாள்வரை இன்னொருவர் தோன்றவில்லை

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Рік тому +1

    Great musi cbyG
    Ramanathan❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉

  • @bcsekhar8965
    @bcsekhar8965 4 місяці тому

    Super bhimplas raag.

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 Рік тому

    When and where can we get such Complete Songs with beautiful lyrics, music and top class Singing!!?Those days unfortunately have gone for ever!

  • @manickammanic5165
    @manickammanic5165 2 роки тому

    Arumaiyaana paadal nandri namba