Senthil Balaji விடுதலை யாருக்கான நெருக்கடி? விமர்சிக்கும் அதிமுக, பாஜக; அடுத்த நகர்வு என்ன? |Sunnews

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 179

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 Місяць тому +28

    ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியே வரும் போது இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்கி கொண்டாடினீங்களே அவர் சுதந்திர போராட்ட தியாகியா

    • @psyscho7194
      @psyscho7194 Місяць тому +1

      A1

    • @pkumaran5362
      @pkumaran5362 Місяць тому

      நல்லா சொன்னிங்க நண்பா.....ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது.... மொட்டை அடித்து மண் சோறு தின்னவரு, தீ மிதித்து தீ சட்டி எடுத்த ஆக சிறந்த அடையாளம் செந்தில் பாலாஜி.... என்பதை மறந்து விட முடியாது.....

    • @athithamilancholamandalam3816
      @athithamilancholamandalam3816 Місяць тому

      அவள் திருடி எண்.1

    • @thiruppathimanickam3587
      @thiruppathimanickam3587 Місяць тому

      நல்ல வாயிலே செருப்பால அடிச்ச மாதிரி கேள்வி கேட்டீங்க, சூப்பர்

    • @somaravi934
      @somaravi934 Місяць тому

      Avaal Accused NO 1 ; TN kollaikari pulandevi 🤣😂😋🤪

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Місяць тому +7

    திரு.லட்சுமணன் சார் திரு.அரவிந்த் சார் திரு.சரவணன் சார் மூவரின் கருத்துக்களும் உண்மை. களத்தைப் பேசுகிறார்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Місяць тому +16

    இதய வலியை கூட கிண்டல் செய்த பிஜேபியின் ED மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். நன்றி.

    • @somaravi934
      @somaravi934 Місяць тому

      Vinai vithaithavan vinayai Thaan Arukanum - Uppai thinravan thanni kudikanum

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Місяць тому +13

    அண்ணாமலை அவர்களே வாட்ச் பில் எங்கே. நன்றி.

  • @sivaramankrishnasamy3553
    @sivaramankrishnasamy3553 Місяць тому +22

    செந்தில் பாலாஜி அவர்கள் விரைவில் துணை முதல்வராக ஆவார் , இது காலத்தின் கட்டாயம், இதை யாரலும் தடுக்க முடியாது. இது என்னுடைய தனிப்பட்ட கணிப்பு, மூத்த அமைச்சரே அவரை அழைக்கும் போது, வலுக்கட்டையமாக கையை பிடித்து அழைத்த நிகழ்சி பார்த்தபோது, கண்டிப்பாக துணை முதல்வராக வாய்ப்பு
    உள்ளது பாஸ்.

  • @t.rajendrant.rajendran
    @t.rajendrant.rajendran Місяць тому +5

    லட்சுமன் சார் அருமையாக பேசினீர்கள்

  • @ramachandran8630
    @ramachandran8630 Місяць тому +9

    வழக்கு முடியல தண்டனை தரல ஆனால் 15 மாதம் சிறை.. எந்த ஊரு நியாயம்.. .

    • @somaravi934
      @somaravi934 Місяць тому

      BJP & RSS sanathana dharmam

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Місяць тому +4

    மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்களே வருக வருக. நன்றி.

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Місяць тому +6

    உயர்திரு செந்தில்பாலாஜி அவர்களுக்கு நடந்த நிகழ்வு மிகப் பெரும் கொடுமை.......

    • @BDurai-fv1uh
      @BDurai-fv1uh Місяць тому

      அறிவாளி திரு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த காலங்களில் செந்தில் பாலாஜி பற்றி பேசிய வீடியோவை வீடியோவை பார்த்துவிட்டு தற்போது நிகழ்வுகளையும் கவனித்து விட்டு உன்னுடைய முடிவை சொல் அப்ப நான் உன்னை மதிக்கிறேன்

    • @somaravi934
      @somaravi934 Місяць тому

      Yes , Absolutely ; BJP alikapada vendiya oru kadchi - kaalathin kaddayam

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg Місяць тому

      @@BDurai-fv1uh ammam. Appadiye visvaguru. Kedi podu kotathil ajit pawar patri pesyathiyun konjam panunga. Stalin ethir katchi thalivar appdi pesinar. Anal visvaguru vo prime minister erunthu kond podu mandaiel ularinar. Modi washing machine le potu punithar anar

  • @peermd2851
    @peermd2851 Місяць тому +10

    இந்த முரட்டுக் வியாசன் என்றைக்குமே‌உண்மையையும்; நேரடியாகவும்‌பேசமாட்டான். பாவம்.

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 Місяць тому +12

    புரட்சிக் கவிக்கும் புரட்சிக்கவி தாசனுக்கும் என்ன உறவு?

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg Місяць тому

      Antha vithiyasam avaruke theriyathu 😂😂😂😂

    • @athithamilancholamandalam3816
      @athithamilancholamandalam3816 Місяць тому

      அவன் புருச்சுபோடுரதில் கில்லாடியாம்… இந்த நாயி என்ன பரட்சிபன்னி கிழிக்கப்போறான் பாடு..

  • @tamilselvanss8676
    @tamilselvanss8676 Місяць тому +5

    சங்கி & டயர் நக்கி பாய்ஸ் கதறல்களை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 😂

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb Місяць тому

    Laksmanan Sir You're Greater 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @pandiankm4878
    @pandiankm4878 Місяць тому +13

    புரட்சி கவிதாசன்இவனுக்குஎவன் பெயர் வைத்தான்.

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg Місяць тому

      Avaruku aware vaithu kondathaga thagaval 😂

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg Місяць тому

      Thane vaithukonda peyar puratchi kavi dhasan 😂

    • @selvakalai281
      @selvakalai281 Місяць тому

      Sanghi suits him better.

    • @saravananmds9213
      @saravananmds9213 Місяць тому

      அவர் திமுகவில் இருக்கும் போது வைத்த பெயர்

    • @somaravi934
      @somaravi934 Місяць тому

      Suthira Sangi , Avanukku avane vaitha peyar 🤣😂😋😛😜🤪

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 Місяць тому +2

    இப்பொழுது எமர்ஜென்சி போல்தான் மக்களை நலனை புறக்கணித்துவிட்டு அதைப்பற்றி கவலைப்படாத போக்கும் தன் னிச்சையான முடிவெடுப்பதும் செயல்பாடுகளும் உள்ளது.

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 Місяць тому +4

    அவர் சிறையில் அணுஅணுவாகத் துன்பப்பட்டிருக்கிறார். நாம் ஏசி ரூம் அறையிலிீருந்து பொழுதுபோக்கிக் கொண்;டிருக்கிறோம்.

  • @rgnanappalaniyappan1775
    @rgnanappalaniyappan1775 Місяць тому

    பழி வாங்கும் அமைப்புகளை கலைக்க வேண்டும் என்று எதிர் கட்சி போராட வேண்டும்

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 Місяць тому

    2000 பேர் வழக்கில் விசாரிக்க வேண்டும் என்றால்.. இது எவ்வளோ பெரிய ஊழல் என்று புரியவில்லை ? ஆனாலும்.. ஊழல் வழக்கை ஆரம்பிக்கவே முடியாத போது தீர்ப்பிற்கு முன்னரே சிறைவாசம் எதற்கு?

  • @BDurai-fv1uh
    @BDurai-fv1uh Місяць тому +2

    நம்ம தமிழக முதல்வர் அவர்கள் செந்தில் பாலாஜி பற்றி கடந்த காலங்களில் பேசிய வீடியோவை எடுத்து ஒருமுறை பார்த்து விட்டு இந்த டிவியில் விவாதம் நடத்த நீங்கள் தயாரா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @durairajdevabalan5538
      @durairajdevabalan5538 Місяць тому

      இது தான் சார் அரசியல் குஷ்பு அக்காவை மறநதிட்டீங்களா

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Місяць тому

    Arumai mr . Lakshmanan.

  • @anandjeyan6850
    @anandjeyan6850 Місяць тому +2

    அதிமுக வில் செந்தில் பாலாஜி இருக்கும் போது ஊழல் வாதி இப்பொழுது அவர் உத்தமர் இது எனது கருத்து
    அல்ல முதல்வர் கூறியது

    • @durairajdevabalan5538
      @durairajdevabalan5538 Місяць тому

      பிஜேபியை போய் கேளுங்கள்

    • @pkumaran5362
      @pkumaran5362 Місяць тому

      ​@@durairajdevabalan5538முதல் வர் பிஜேபி யா.....

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Місяць тому +1

    தமிழ்நாட்டு ஊடகங்கள் .... BJP காரங்க பேசுவது வேஸ்ட்.

  • @சபரிவேலன்
    @சபரிவேலன் Місяць тому +1

    செந்தில் பாலாஜி பினையில் விடுதலைனு தலைப்பு போடனும்.

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Місяць тому +1

    மக்களுக்கான நெருக்கடி.

  • @narasimhana9507
    @narasimhana9507 Місяць тому

    செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் அரசியல் கட்சிகள் தர வேண்டும்.எந்த காலத்தில் என்ன தவறு என்று எல்லோரும் மறந்துவிட்டார்கள்.இனிமேலாவது அரசியல் கட்சிகள் மேல் புகார்கள் வந்தால் சீக்கிரமாக முடிக்க வேண்டும்.காலதாமதம் செய்யாமல் இருப்பது நல்லது.

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv Місяць тому +1

    இரக்கமற்ற பாவிகளை காண்பதே பாவம்.இவர்களுக்கு இறைவன் தான் கூலி தரவேண்டும்.

  • @anandjeyan6850
    @anandjeyan6850 Місяць тому +1

    சரி இப்போது செந்தில் பாலாஜி வெளியே வந்து விட்டார் 2026 பொது தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 60 தொகுதிகள் வெற்றி பெற்று தந்து விடுவாரா 😂😂😂😂

  • @RamaSamy-v4v
    @RamaSamy-v4v Місяць тому

    புரட்சிக்கவிதாசன் பாஜக😜😜🫣🫣🫣

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb Місяць тому +1

    ஆளுங்கட்சி யாரா இருந்தாலும் யாரவேனாலும் என்ன வேணா பண்ணலாம்னு ஒரு சட்டம் இருந்ததுனா அப்ப இதுக்கு மாத்து என்னதான் போகும் எதுவுமே தப்பு பண்ணாத ஒருத்தன் ஒரு பத்து வருஷம் அஞ்சு வருஷம் நீ அவஸ்தை போட்டான்னா அவனுக்கு ரிட்டன் அவனுக்கு என்ன அரசு ஊழியருக்கு நடவடிக்கை எடுப்பாங்க அதிகாரிகள் என்ன நடவடிப்பாங்க அப்பதான் அடுத்தவாட்டி ஆளுங்க சொல்றத அப்படியே செய்ய மாட்டாங்க சட்டத்தின்படி செய்வாங்க கலைஞர் கைது சம்பவத்துல கூட மூணு கேடிங்க கைது பண்ணானுங்க மூணு பேருமே ஓவரா தப்பு பண்ணி இருந்தாங்க முஹம்மதலி சிபிசிஐடியுனுடைய தலைவரா இருக்கும் போது அவர் பங்கு பத்திர ஊழல்மாட்டி எங்க போலாம்னு தெரியல அசோக்குமார் பெட்டி லட்சுமி கலைஞர் உக்காரவைக்கும்போது எப்ப யார் காப்பி எங்க கைது என்னுடைய இது முதல் தகவல் அறிக்கை அதெல்லாம் அவரு சிபிசி என்னுடைய அதிகாரி ஒரு முருகேசன் ஒரு முத்து கருப்பன் இவங்களுக்கு எல்லாம் இதுவரைக்கும் என்ன தண்டனை கிடைச்சிருக்கு இந்த மாதிரி காக்கா பிடிச்சுகிட்டு உட்கார்ந்திருக்கிற அதிகாரிங்கப்பா என்ன பண்றது இந்தியாவில் சட்டம் கிடையாதா எதுவுமே

  • @Murugesan-e2g
    @Murugesan-e2g Місяць тому

    செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் பொழுது வேலை நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது செந்தில் பாலாஜி குற்றத்தை ஒப்புக்கொண்டார் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார் அவருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுக்காமல் விடுதலை செய்தது
    இந்த வழக்கை அமலாக்கத்துறை தவறான பணப் பரிமாணம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தது அவரே குற்றம் செய்ததை ஒத்துக் கொண்ட பொழுது அதற்கு தண்டனை கொடுக்காமல் அமலாக்கத் துறை மூலம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது நீதிமன்றத்தில் விசாரணை செய்து குற்றத்தை நிரூபித்து தண்டனை கொடுக்காமல் 15 மாதங்கள் பினை கொடுக்காமல் சிறையில் அடைத்து அவரை கொடுமை படுத்தியது மனித உரிமை. மீறல் உண்மையில் இது அரசியல் பழிவாங்கல்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Місяць тому

    Well said mr Dmk Saravanan. Correctly defined. It is not right to keep a person in the jail for so many months. .

  • @aruldoss2976
    @aruldoss2976 Місяць тому

    யோக்கிய சிகாமணி போல் பேசும் அதிமுக காரர்கள் எத்தனை எம்மெல்யெக்கள் உள்ளே போக போகிறார்கள் பார்கத்தான் போகிறோம்.

  • @GangadharanGangadharan-s7c
    @GangadharanGangadharan-s7c Місяць тому +2

    A D M K Karaga ku Base Very Weak

  • @lakshmanand4153
    @lakshmanand4153 Місяць тому

    Definitely, the cash machine Senthil Balaji will get a good and cashie portfolio in the DMK government... wait and see....

  • @anbu6039
    @anbu6039 Місяць тому

    அட சும்மா இருங்கடா சும்மாவே பேண்டில் ஒண்ணுக்கு போகுது,,😂😂😂😂😂
    இவனுங்க வேற உருட்டுற உருட்டுல ரெண்டுக்கும் சேர்த்து போய்டும் போல,,,,,,
    அணில் குஞ்சு மைண்ட் வாய்ஸ் 😂😂😂😂😂😂

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 Місяць тому +9

    புரட்சிக்கவி தாசன் என்னமோஉளறப் போறான்!

  • @winstonsam718
    @winstonsam718 Місяць тому

    பிஜேபிக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கப் போகிறார். செந்தில் பாலாஜி

  • @rppandian1841
    @rppandian1841 Місяць тому +4

    பாஜக நபர் பேசுவதை பார்த்தால்
    மோடியை பாஜக அரசை தூக்கி எறிந்தாலே இந்தியா ஜனநாயகமாகவே இருக்கும். 😅😅😅😅

  • @PanchalingamPanchalingam-zg9gi
    @PanchalingamPanchalingam-zg9gi Місяць тому

    ஒவ்வொரு கட்சியும் எதிர் கட்சிக ளை புள்ளி விவரங்களுடன் குற்றம் சாட்டப்படுகிறது எனில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் கட்சிக்கு வரும் போது தன் கட்சியின் நிலை e d யின்நிலை என்ன

  • @anandjeyan6850
    @anandjeyan6850 Місяць тому

    குற்றம் அற்றவர் என்று உறுதி செய்து விட்டதா நீதிமன்றம்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Місяць тому

    This would have happened long ago. Why so much delay . After so many months of suffering ( a heart patient ). the court gas rsjen decision.?? Why this delay

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Місяць тому

    DMK ADMK BJP 👎👎😭

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Місяць тому

    பாரத ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும்.
    கூட்டணிகள் ஜால்ரா.

  • @lakshmanand4153
    @lakshmanand4153 Місяць тому

    Nothing surprise. Cash machine Senthil Balaji...so he is a buddy to Stalin, and he won't give up(விட்டுக்கொடுக்க மாட்டார்கள்)....

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 Місяць тому

    Vazhakkam pola Puratchi kavidasan saththamaaga thappu thappasga ularuvadhey thozhilaaga kondullaar ..

  • @pkumaran5362
    @pkumaran5362 Місяць тому

    செந்தில் பாலாஜி விடுதலையா.... ஜாமீன் என்று தானே செய்தி...... பரவாயில்ல.... யாருக்கு நெருக்கடி என்பது தானே கேள்வி....... பதில்.... பொன்முடி விடுதலை என்று சொன்னவுடன் வெடிக்காத வெடி........செந்தில் பாலாஜி கூ வெடிப்பது எதற்கு.....உண்மையில் நெருக்கடி திமுக தலைமைக்கு தான்.......

  • @GaneshGanesh-pb9gl
    @GaneshGanesh-pb9gl Місяць тому

    🙏

  • @durairajdevabalan5538
    @durairajdevabalan5538 Місяць тому

    😮அண்ணாமலையை ஏன் இவ்வளவு பெரிய ஆளாக்கிறோம் ஒரு ஷுட்டிங் ஸ்பெஷலிஷ்டை

    • @durairajdevabalan5538
      @durairajdevabalan5538 Місяць тому

      ஒரு ஷுட்டிங் ஸ்பெஷலிஷ்டை

  • @Sk43072
    @Sk43072 Місяць тому

    Guna should have allowed Aravind to explain the case so that we can what is the purpose of case

  • @shanmggammanickam4652
    @shanmggammanickam4652 Місяць тому

    தீய எண்ணத்தோடு செயல்பட்ட ஒருவனையும் விடக்கூடாது.

  • @sivarajs7876
    @sivarajs7876 Місяць тому +1

    Vidudhalai ah 😮. Eppadi ellam uruturinga.

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb Місяць тому

    Kaithaasan😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MoorthyK-uz2yt
    @MoorthyK-uz2yt Місяць тому +1

    Manikandanmooduda

  • @Monickamp
    @Monickamp Місяць тому

    Supreme court has concern and compassion as Senthil balaji unjustly languished in jail. More supreme court said that Jail is rule and Bail is exemption.But ED exercises their power blindly and arrogantly and undemocratically against Senthil balaji as he is under investigation. The money laundering is not yet proved. So this is a dictatorship way of investigation. Law is good but it must not be transgressed and misused.

    • @Monickamp
      @Monickamp Місяць тому

      Why CM stalin said about Senthil balaji is that his endurance in times of adversity and his brave approach to investigation. It is not a hyperbolic expression.

  • @RameshM-pk8xt
    @RameshM-pk8xt Місяць тому

    மக்களை ஏமாற்றி பணம் பறித்தவனுக்கெல்லாம் இவ்வளவு மரியாதையா? வெட்கம்!!!

  • @jagans3636
    @jagans3636 Місяць тому

    200familyai vaitril adithavanuku
    Ivvalavu welcome
    Ennada unka niyayam

  • @psyscho7194
    @psyscho7194 Місяць тому

    Motton biriyani ready....

  • @BestHomeappliances-f2d
    @BestHomeappliances-f2d Місяць тому

    Kevalamaana dmk sappi sp lakshmanan

  • @gomathichandra5396
    @gomathichandra5396 Місяць тому +1

    Puratchi kavi appothu pesinalanulum makkalukku theriyatha vannam, puriyatha puratchi paasaiyil than karuththai puratchikaramaka chollukirarpolum. Ondrumey puriyavillai avarin kavithaiyil.

  • @ariyalurkattumani6983
    @ariyalurkattumani6983 Місяць тому

    Dai case pottathu DMk thanda

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Місяць тому

    This jameen itself is too late. What right the court have to keep a person with out any reason .,??

  • @sirajudeen1889
    @sirajudeen1889 Місяць тому

    Unmaiyil... Avarthavaru... Seyyavillai... Entraal... D.. M.. K... Edmeethu... Case... Potalaamaye... Makkalpurinththukollunhal...

  • @senthilkumark1861
    @senthilkumark1861 Місяць тому +2

    TTV தினகரன் னின் சேனை தளபதி லக்ஷ்மமணன் இங்க என்ன பண்ணுறான். இவனும் திமுக கொத்தடிமை ஆகி விட்டானோ. செந்தில் பாலாஜி புனிதர் ஆகி விட்டார், திமுக கொத்தடிமை களுக்கு கொண்டாட்டம் தான். இனிமேல் கிடைக்கும் கமிஷன் அமௌன்ட் இரட்டிப்பாகும் 😂😂

    • @sharmilap106
      @sharmilap106 Місяць тому

      Jayalalitha case thing and see

  • @MG-kz9ig
    @MG-kz9ig Місяць тому +2

    Purachi kavi dasan! Pera mathanum..🥚

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg Місяць тому

      Athai yar vachan enduru avaruke theriyathu 😂

    • @athithamilancholamandalam3816
      @athithamilancholamandalam3816 Місяць тому

      சரிப்பா மாத்திடலாம்.ம்ம்.. என்ன பெயர் வைக்க … ம்ம்..இவன் “மாட்டு மூத்திரம் குடிக்கி”என்று அழைக்கப்படுவான்.

  • @balanandhamt978
    @balanandhamt978 Місяць тому

    Kavi you are not suit for any debate

  • @moulalisyed8720
    @moulalisyed8720 Місяць тому

    Sar my v3 ads update

  • @GangadharanGangadharan-s7c
    @GangadharanGangadharan-s7c Місяць тому

    B J P Ein Ungallku Thuryuam
    Unga Left Handle Pannuvaru

  • @ibrahimsha7244
    @ibrahimsha7244 Місяць тому

    Live. க்குவாய்ப்பு

  • @Natarajan251962
    @Natarajan251962 Місяць тому +1

    ஒரு தாக்கமும் இருக்காது.

  • @gopalvenkatesh-uq2mg
    @gopalvenkatesh-uq2mg Місяць тому

    Puratchi kavi dasan ( enna puratchi seithar enbathu avaruke theriyathu)matrum ponganalor manikandan mugam pai aditha mayhiri irruku 😂😂😂

  • @SrinivasanSubramaniam-mn8ci
    @SrinivasanSubramaniam-mn8ci Місяць тому

    புரட்சி கவிதாசன் அல்ல பூச்சி கவிதாசன் என மாற்றிக் கொள்ளலாம்.

  • @asokankannan5278
    @asokankannan5278 Місяць тому

    Hay Puratchi Kavi,you know only shouting,

  • @BestHomeappliances-f2d
    @BestHomeappliances-f2d Місяць тому

    Sun news kedu ketta channel

  • @ranganathanhr4842
    @ranganathanhr4842 Місяць тому

    Kavidasan always a lier

  • @GangadharanGangadharan-s7c
    @GangadharanGangadharan-s7c Місяць тому

    Mani Sir 2026 La Makkal Unga Odavduam Pothu Tharyuam Wait Pannu

  • @asl1957
    @asl1957 Місяць тому

    Hello.Guna Avar Purachi Kavi illai avar oru puratu kavi Sareeyana Sangi RSS.BJP Barathiya Jumla Party.

  • @muniannathan6174
    @muniannathan6174 Місяць тому

    😂😂😂😂😂😂😂😂😢

  • @kganeshk7019
    @kganeshk7019 Місяць тому

    ஐய்யா சன் குடும்ப தொலை காட்சி ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் இந்த செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தாலும் எந்தவொரு பலனும் கிடையாது எத்தனை எத்தனை கட்டுப்பாடு களை உச்ச நீதி மன்றம் இநத செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி கடுமையான கட்டுப்பாடு களை விதித்து இருப்பது தானய்யா உண்மை இந்த தமிழக திமுக எதோ சாதித்தது போல பீத்திக் கிட்டு சும்மா குதிப்பது கும்மாளம் போட்டுகிட்டு சுத்தி சுத்தி கும்மி அடிப்பது மிகவும் கேவலமாக கேலிக்கூத்தாக அசிங்கமாக அவமானமாக பரிதாபமாக இல்லையா உங்களுக்கு இந்த சன் குடும்ப தொலை காட்சி ஊடகங்கள் இதை மறைக்க பார்ப்பது தானய்யா உண்மை கரணங்கள் தப்பினால் மரணம் ஏற்படும் அளவுக்கு மாபெரும் கடுமையான விதிமுறைகள் இந்த செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில் உச்ச நீதி மன்றம் விதித்து இருப்பது பற்றி கவலை படாமல் இநத தமிழக திமுக வழக்கறிஞர் கள் ஏதோ சாதித்து விட்டதாக உள்ளது உள்ளபடி உள்ளத்தில் உள்ளது உள்ளபடி பேசுவதில் கருத்துக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக தைறியமாக விளக்கமாக இநத வழக்கறிஞர் கள் மறைக்க பார்ப்பது 😅உணமை பாவமய்யா தமிழக மக்கள் அதை விட மிகசோதனையான
    காலகட்டத்தில் இநத செந்தில் பாலாஜி இருப்பது தானய்யா உண்மை ஐய்யா சன் குடும்ப தொலை காட்சி ஊடகங்கள் உள்ளது உள்ளபடி போடுங்க ஐய்யா

    • @vasudevan1423
      @vasudevan1423 Місяць тому

      உன் வயிற்றெரிச்சலை கொட்டிவிட்டாய்

    • @kganeshk7019
      @kganeshk7019 Місяць тому

      @@vasudevan1423
      ஐய்யா வாசு தேவன் இநத மண்ணாங்கட்டி மடையர்களுக்கு ஐநூறு நாட்களாக புகழ் பெற்ற புழல் சிறையில் ஏன் எதற்க்காக யாருக்காக இந்த செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என்று இன்று வரை புரியாத புதிராகவே இருக்குதய்யா இப்போது கிடைத்தது கூட விடுதலை கிடையாது கடுமையான நிபந்தனை களுடன் ஜாமீன் உச்ச நீதி மன்றம் வழங்கி இருப்பது என்னும் அடிப்படை அறிவு கூடா இல்லாத இந்த தமிழக திமுக வின் ஜால்ரா கூட்டம் கூட்டமாக மேளதாளம் கும்மா குத்து ஆட்டம் எண்ணங்கடா லூசு பசங்களா ஏண்டா பைத்தியக்கார கூடாக்குகளை வைத்து கொண்டு வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலமையில்
      இந்த தமிழக திமுக வின் நடவடிக்கை மிகவும் கேவலமாக அசிங்கமாக அவமானமாக பரிதாபமாக இல்லையா ஐய்யா

  • @sahulhameed407
    @sahulhameed407 Місяць тому

    செந்தில் பாலாஜி க்கு ஜாமீன் ஏன் இந்த பரபரப்பு இவர் ஒன்னும் உத்தமர் இல்லை

  • @ibrahimsha7244
    @ibrahimsha7244 Місяць тому

    மோடி டே

  • @ibrahimsha7244
    @ibrahimsha7244 Місяць тому

    ஹராத் மோடி உண்மையானவனா. அமித்ஷா உண்மையா

  • @ibrahimsha7244
    @ibrahimsha7244 Місяць тому

    அப்பல்லோ அம்மா

  • @ibrahimsha7244
    @ibrahimsha7244 Місяць тому

    ஜெயலலிதா நல்லவளா

  • @ibrahimsha7244
    @ibrahimsha7244 Місяць тому

    ஜெயலலிதா யார்

  • @prakashgmd-b9g
    @prakashgmd-b9g Місяць тому +1

    சுன்னாதாசன்

  • @athithamilancholamandalam3816
    @athithamilancholamandalam3816 Місяць тому

    இந்த தாயோலி மணிகன்டன் வாயில யாராவது எதையாவது வச்சு துனிங்க…

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Місяць тому

    Puratchi kavi dai accha sangi 🐕🐕🐕 nice seruppadi for BJP Modi