Good evening madam Just now v met in oppiliappan temple kumbakonam Really happy to see u I like your motivational speech when I met u I'm searching words to express
நல்லதே நடக்கும் என்ற வார்த்தைகள் வாழ்க்கையில் மிக எளிதாக யாருக்கும் கிடைப்பதில்லை.ஆனாலும் தங்களின் பதிவு மீண்டும் மீண்டும் தொடர்ந்து முயன்று பாருங்கள் நல்லதே தொடரும் என்பதை முயன்றே பார்த்து மனமாற்றம் அடைந்த பின்னர் வரும் மகிழ்ச்சி வானவில் ஆக அமையட்டும்.
அந்தரமாச் சுத்துமந்த உலகு, அத மிகத், தந்தரமா நம்ம தொட வேணும்.. அவசரம் வாழ்க்கை, அதிசய மனிதர், இதனிடை நகர்வலம் வர வேணும்.. எந்த நிலை எது வந்தாலும், அத்தனையும் மாறிவிடும் ஒரு நாள், அறிந்து, அன்பு செய்து வாழ மனம் வர வேணும்.. "நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு" என்று புவி, தான் உரைக்க வேணும்..
அரசியல் விளங்காமல் அடி வாங்கினோம், அடி வாங்கிப் பின்னாலும் தெழிந்தோமில்லை, குருடான தலைமைகள் வழி காட்டியாய் நிற்க, இங்கு, கால் போன திசை நடந்து செல்கின்றனர், தமிழ் மக்கள், எடுப்பார் கைப், பிள்ளைகளாயிங்கு, கால் போன திசை நடந்து செல்கின்றனர்.. .. 20.09.2024
உயர்சிறப்பு Madam...💐
Miha arumai
நல்லது
Thanks for your wonderful speech
Good evening madam
Just now v met in oppiliappan temple kumbakonam
Really happy to see u
I like your motivational speech when I met u I'm searching words to express
Super amma🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏
Super message
Super message 🙏🏻
நல்லதே நடக்கும் என்ற வார்த்தைகள் வாழ்க்கையில் மிக எளிதாக யாருக்கும் கிடைப்பதில்லை.ஆனாலும் தங்களின் பதிவு மீண்டும் மீண்டும் தொடர்ந்து முயன்று பாருங்கள் நல்லதே தொடரும் என்பதை முயன்றே பார்த்து மனமாற்றம் அடைந்த பின்னர் வரும் மகிழ்ச்சி வானவில் ஆக அமையட்டும்.
🙏❣️must needed video
Mam na appidibponalum avanga thappu Mela thappu mamakku senja enna pannamudiyum evlo than poruthu pogum i am telling this for my brother and sisters
🙂
🙏
கொள்ளை இன்பமது, சொல்லில் வார்த்தையில்லை, எங்கும் விளைநிலங்கள் பிரசவ சுகத்தினில் நனையும்..
அந்தரமாச் சுத்துமந்த உலகு,
அத மிகத்,
தந்தரமா நம்ம தொட வேணும்..
அவசரம் வாழ்க்கை, அதிசய மனிதர்,
இதனிடை நகர்வலம் வர வேணும்..
எந்த நிலை எது வந்தாலும், அத்தனையும் மாறிவிடும் ஒரு நாள், அறிந்து,
அன்பு செய்து வாழ மனம் வர வேணும்..
"நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு" என்று புவி,
தான் உரைக்க வேணும்..
அரசியல் விளங்காமல் அடி வாங்கினோம்,
அடி வாங்கிப் பின்னாலும் தெழிந்தோமில்லை,
குருடான தலைமைகள்
வழி காட்டியாய்
நிற்க, இங்கு, கால் போன திசை நடந்து செல்கின்றனர், தமிழ் மக்கள், எடுப்பார் கைப், பிள்ளைகளாயிங்கு, கால் போன திசை நடந்து செல்கின்றனர்..
..
20.09.2024
ரவி செல்வராஜ் கரூர்