என்னது முட்டை கோழி டீசல் ஹேட்ச்பேக் ஆ ? Nissan Micra Tamil Review - Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . என்னது முட்டை கோழி டீசல் ஹேட்ச்பேக் ஆ ? #tirupurmohan #nissan #nissanmicra #nissanindia #micra #tmf #carslover #car #don #tamil #carlover #tamilcarreview #carreview #trending #trend #trendingvideo #google

КОМЕНТАРІ • 144

  • @s.jayanthvasu4366
    @s.jayanthvasu4366 Рік тому +12

    சார், முட்டை கோழி பேர் super. நான் கார் தொழிற்சாலையில் transmission, driveshaft section நில் வேலை செய்தேன், நாங்க வேலை செய்யும்போது கூட இப்படி ஒரு பெயர் யாரும் வெய்த்ததில்லை. உங்கள் வீடியோவில் வரும் பெயர்கள் அருமை, பொங்க பானை, பனைமரம், வடசட்டி, குளு குளு சீட் எல்லாம் நல்லாயிருக்கு, இப்படியே பல வீடியோகள் தொடரவும். முடிந்தால் சந்திப்போம்....நன்றி

  • @senthilkumar-yy9dl
    @senthilkumar-yy9dl Рік тому +12

    இது நான் பணிபுரிந்த ஆலைகள் செய்த வாகனம் என சொல்வதில் பெருமை கொள்கிறேன் இந்த வாகனத்தின் மைலேஜ் மிகவும் சிறப்பானதாக இருக்கும் இன்றும் எந்த ஒரு செலவும் இல்லாமல் ஓடுவான் அதில் இதுவும் ஒன்று

  • @karthick-goldfishes
    @karthick-goldfishes Рік тому +10

    This is my first car. Nissan Micra petrol CVT. I was new to driving and this car gave me the confidence to feel that i am a good driver. So far no accident, handling butter smooth. No matter rain or climbing a hill this car does his job without a sweat. This car of mine is actually my best friend. Emotionally i am attached to it.

    • @sarathyp5115
      @sarathyp5115 6 місяців тому +1

      I am going to buy this car as a first car .

    • @karthick-goldfishes
      @karthick-goldfishes 6 місяців тому

      @@sarathyp5115 Best wishes. Good car to Ace your driving skill.

    • @sarathyp5115
      @sarathyp5115 4 місяці тому

      Thank you. I finally bought a Nissan micra active XV petrol (second hand car 2018 model)
      It's so smooth in driving

    • @thuthuvan-8231
      @thuthuvan-8231 Місяць тому

      ​@@sarathyp5115 enna price kk vanguneenga

  • @fahimamf
    @fahimamf 9 місяців тому +4

    Anna i am using Nissan Micra Petrol 2011 , 115000 Km , Engline Perfomance good and Smooth, Milage City at Full AC Driving 11.5km/l, Long Full AC 19km/l, Good Build Quality, Proper Maintenance Required, AC Cooling Fentastic, Good For Small Family and Mostly Recomended for City Driving. Thank you for your Review about My Favourite Nissan....

  • @santhoshmars
    @santhoshmars Рік тому +11

    Micra is a good car, unfortunately Nissan didn't upgrade properly, if. It would compete with i10 nios on current scenario

    • @HariKrishnan-pe3ft
      @HariKrishnan-pe3ft 4 місяці тому

      They have upgraded version in global. Sales number is low due to poor marketing.

  • @vivekg8586
    @vivekg8586 Рік тому +23

    அண்ணா என்னுடைய காரும் இரண்டாயிரத்து 12 டீசல் மைலேஜ் நீங்க சொன்ன மாதிரி 23 அசால்டா வருது

    • @mohamedriyas1045
      @mohamedriyas1045 8 місяців тому +1

      Micra diesel vandi vangalama bro 5 member pona batam datch aguma bro

  • @VenkateshVenkatesh-kj9uj
    @VenkateshVenkatesh-kj9uj Рік тому +5

    சிட்டு குருவி ரிவியூ
    போடுங்க தமிழ் நாட்டின் வருங்கால முதல்வரை திருப்பூர் டான்அவர்களை நான் சேலம் மாவட்டம் எடப்பாடி வெங்கடேஷ்

  • @elangoelango7690
    @elangoelango7690 Рік тому +4

    அண்ணா என்னுடைய வண்டி பெட்ரோல் நிசான் 2010 மாடல் சிங்கள் ஓனர் வாங்கினோன் அண்ணா 23கிலோமீட்டர் சூப்பர் கிடைக்குது அண்ணா

  • @Aravindselvaraj
    @Aravindselvaraj Рік тому +13

    I own a Nissan Micra 2013 model XL petrol variant. 75k kilometers done and I am very happy with this Car.
    I am gonna keep this as a secondary car even if I buy a new one.

  • @maharaj_tn72
    @maharaj_tn72 9 місяців тому +2

    My car i really love it. City 13+. Mileage, highway 21 petrol. AC chillness best ❤

  • @keerthicomputers5019
    @keerthicomputers5019 Рік тому +4

    My favret car micra,mailage 23.5 confirm with A/C

  • @ramkowshik1433
    @ramkowshik1433 Рік тому +3

    Micra 3,60,000 km done still running peacefully

  • @srinirider
    @srinirider Рік тому +2

    I own 2016 model missing rear wiper and fog light It’s a Mini underrated car but feels luxurious while driving best on highways and city like a pro you can go because of size I felt power kicks above 3 k RPM decent one but mileage 14.5 always on highways city 13 petrol

  • @megasasama
    @megasasama 7 місяців тому +2

    Nissan Micra XL is a fantastic vehicle sir , Absolutely no issues.

  • @gowthamviswanath8934
    @gowthamviswanath8934 Рік тому +3

    Really amazing car NISSAN MICRA ❤️

  • @kishore9398
    @kishore9398 Рік тому +6

    Anna Honda amaze 1st gen 2013 model review pannanga TMF kaaga😊

  • @anbuselvamabishekkesavan968
    @anbuselvamabishekkesavan968 Рік тому +2

    Yes Anna 2012 diesel 21 mileage kidaikkuthnna.really good car anna

  • @saravanaganesh670
    @saravanaganesh670 Рік тому +5

    Cheverlet Beat review panuga sir?

  • @kumarancvk
    @kumarancvk Рік тому +4

    Swiftkanaa stronganaa thavklai.. build quality 👌 irukum..

  • @vishnukumargovindrajan7357
    @vishnukumargovindrajan7357 Рік тому +2

    Don I have renault pulse, clocked 2.25lacks local 22kmpl
    Long 26 kmpl.

  • @babuairline4806
    @babuairline4806 Рік тому +1

    I have Nissan sunny and Nissan micra And Renald puls alsoo yellamea tharamana milage super car value for Money

  • @gbabu3450
    @gbabu3450 Рік тому +3

    Super ana celerio diesel riew pannuga anna

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs Рік тому +4

    Original Thavalai Suzuki Ritz dhaane.

  • @user-qz6ce8tn3t
    @user-qz6ce8tn3t 4 місяці тому +1

    Bro owne bord car eppadi t prod sarenter panrethunu full video upload pannuga

  • @adharsh1521
    @adharsh1521 Рік тому +4

    Mg gloster review poodunga anna

  • @Vijay__JV
    @Vijay__JV Рік тому +2

    Vanakam Anna. Vandi super, video Vera level. Diesel engine suma moru moru feeling Anna 😂 unga slang la.

  • @BaluBalu-kx4le
    @BaluBalu-kx4le Рік тому +5

    Micra local milage 22

  • @BalaMurugan-ko3mv
    @BalaMurugan-ko3mv Рік тому +1

    Renault pulse 2012 dealer kita vangunaen nae.. nalla ematitang.. turbo problem car edichu edichu drive aguthu speedometer work agala. Diesel pump vera change panitaen. Family la nimathi poiduchu.

  • @salamonmanimozhi7
    @salamonmanimozhi7 Рік тому +4

    Ford endeavour first gen 2004 model review pannuga pls

  • @TSRAJ775
    @TSRAJ775 Рік тому +2

    Don sir, song heard, but dance....

  • @asediting5015
    @asediting5015 Рік тому +4

    Mg hector plus review poudunga

  • @gowthamkarthikeyan25
    @gowthamkarthikeyan25 Рік тому +2

    Latest skoda superb review Don ❤️✨

  • @adityapawan7524
    @adityapawan7524 Рік тому +1

    Whenever My car get wet it is not starting. My parking is near Transformer.. This is only issue I have. Near 1lc ckocked

  • @moinulhaq7676
    @moinulhaq7676 Рік тому +3

    Don, please review Toyota Corolla Altis diesel review.

  • @venkatgillvivek
    @venkatgillvivek Рік тому +2

    Nissan sunny 2012 model 375000km driven review pannuga anna🙏

  • @user-ky5no7kk3k
    @user-ky5no7kk3k Рік тому +2

    Fiat linea review kudunga sir.........

  • @k.sasikumarkumar2796
    @k.sasikumarkumar2796 17 днів тому +1

    Petroal mileage sir
    2017 model
    2018 registration

  • @kesavan8533
    @kesavan8533 Рік тому +3

    எப்படியோ எனக்காக Micra review போட்டுட்டிங்க போல டான் 😂 ஆனா நான் கேட்டது Nissan micra active petrol

    • @Aravindselvaraj
      @Aravindselvaraj Рік тому +1

      naanum romba naala ketutu irundhen bro. I also own a 2013 Petrol variant. XL active petrol.

    • @kesavan8533
      @kesavan8533 Рік тому +1

      Super bro...but inimelum nama ketalum petrol review podamataru don..

  • @YokeshManimaran-zc1vy
    @YokeshManimaran-zc1vy Рік тому +2

    Anna jeep meridian review podunga

  • @vaithesabd6952
    @vaithesabd6952 Рік тому +3

    Audi A3 review pannuga

  • @dhandapanihyd
    @dhandapanihyd Рік тому +1

    அண்ணா 2013 மாடல் ஸ்விப்ட் காருக்கு 7 வருடம் பேட்டரி வந்துச்சு..........

  • @easwaramoorthyk5204
    @easwaramoorthyk5204 Рік тому +2

    மார்க்கெட்ல இல்லாத சப்ளை நிறுத்தின காரைப் பத்தி வீடியோ போட்டு என்ன பயன்.
    டைம் வேஸ்ட்.

  • @vigneshm2314
    @vigneshm2314 Рік тому +2

    Datsun redigo top model review poguga anna

  • @sivae176
    @sivae176 Рік тому +2

    Renault pulse car review pannunga daan!!!

  • @karavindan357
    @karavindan357 Рік тому +2

    Grand vitara review podunga

  • @TheRoxy7887
    @TheRoxy7887 Рік тому +2

    அண்ணா glanza g ரேவியூ போடுங்க எனா நாங்கள் அந்த கார் எடுக்க பொரோம்❤️‍🔥

  • @Kingsley0073
    @Kingsley0073 Рік тому +1

    Honda amaze first generation 2014 model podunga

  • @KishoreKumar-pz4kf
    @KishoreKumar-pz4kf Рік тому +1

    Anna ritz diesel review podunga

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Рік тому +1

    Nissan Micra super review Don

  • @badhri1822
    @badhri1822 Рік тому +2

    Bro fronx review podunga anna❤❤

  • @viyasaroopanseeniraj5536
    @viyasaroopanseeniraj5536 Рік тому +1

    Hydraulic clutch is more tight..causing leg pain

  • @kanishk8550
    @kanishk8550 Рік тому +1

    sir,
    my father bought this micra car in 2012 in city mileage is 20km
    in highway 24km gave
    after 1.5lakhs many problems we faced by this car

  • @sureshkkumar8475
    @sureshkkumar8475 3 місяці тому +1

    Anna 2014 Nissan Micra Petrol Vanginen. 2.50 Lakhs, flood vandi ah thalaila kattitanunga. Ippo varai 50K varai selavu pannitten. Chinna chinna selavu vandhute iruku

    • @tiruppurmohan
      @tiruppurmohan  3 місяці тому

      வித்துடுங்க 🙏

  • @vanisreerameshkumar1132
    @vanisreerameshkumar1132 Рік тому +2

    Anna NISSAN EVALEA REVIEW PLEASE PODOINGGA

  • @VivekVivek-qz7mj
    @VivekVivek-qz7mj Місяць тому +1

    Anna idhu 2 grarla 100 varaikkum pogum seme car

  • @subashgs365
    @subashgs365 Рік тому +3

    NISSAN MICRA

  • @velmuruganvelmurugan7218
    @velmuruganvelmurugan7218 Рік тому +1

    Maruthi rits patri podugana

  • @devajoseph8530
    @devajoseph8530 Рік тому +2

    Datsun go+ review panu Anna

  • @letsknowsocialscience-qn3jj
    @letsknowsocialscience-qn3jj 5 місяців тому +1

    i would like to buy nissan micra kindly intimate me if car is available

  • @suryasuryasurya1300
    @suryasuryasurya1300 Рік тому +2

    Rolls Royce video poduinga

  • @RajeshKumar-vt1xg
    @RajeshKumar-vt1xg Рік тому +1

    Zen estilo video podunga Don 🎉

  • @user-hq5yr2db7b
    @user-hq5yr2db7b 9 місяців тому +1

    I m looking for nissan micra sir. If you have any pls tell me.

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Рік тому +2

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    லடாக் பயணச் சாதனை சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க.
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க.
    தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    அருமையான நிசான் மைக்ரா கார் வீடியோ சும்மா நெகு நெகு நெகுனு இருக்குது போங்க❤❤❤😊😊😊
    10:51 செகண்ட் வீடியோவுல அண்ணி கேட்ட கேள்வி?? அதுக்கு டான் அண்ணா நீங்க குடுத்த விளக்கம் 1000% உண்மை.
    ஷோரூம்ல புது காரோ பைக்கோ வாங்குறதுக்கு அப்ளிகேஷன் ஃபார்ம்ல இருக்குற விஷயங்கள் அவ்வளவாக படிக்காமல் கையெழுத்து போடுறதுனு மட்டும் இல்ல.
    போண்ல PLAYSTOREல எதாச்சும் ஒரு APP டவுன்லோடு பன்றப்ப அந்த TERMS&CONDITIONSகூட நாம யாரும் அவ்வளவா படிக்கிறது கிடையாது. AGREE...AGREEனு குடுத்துட்டு போயிடுவோம்.
    இரும்புத்திரை படத்துல
    ACTION KING அர்ஜுன் சார் கிளைமாக்ஸ்ல பேசுற வசனம்தான் இன்றைய TECHNOLOGYகிட்ட மட்டும் இல்ல.... பல விஷயங்களில் நாமும் நம்மளோட வருங்கால சந்ததியினரும் சிக்கியிருப்பதோட நிலை.
    காரோ பைக்கோ வாங்குறதுக்கு முன்னாடி.... அது சம்பந்தப்பட்ட எந்த ஒரு அப்ளிகேஷன் FORM FILLUP பன்னி அதுல கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி சிலபல விஷயங்களை அதில் நல்லா கவனமா படிக்காம கையெழுத்து போடுறதும் வெத்துப் பேப்பரில் கையெழுத்து போடுறதும் கிட்டத்தட்ட ஒன்னுதான்.
    இதை அண்ணியும் டான் அண்ணாவும் அழகா சிம்பிளா எடுத்துச் சொல்லி இருக்காங்க❤❤😊👍
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @kalaiselvam4696
    @kalaiselvam4696 Рік тому +1

    Chevrolet Enjoy Video Poduka Anna

  • @joshyr2987
    @joshyr2987 Рік тому +1

    Old Santro review podunga sir. I am using it for 15 yrs

  • @ramarajans02
    @ramarajans02 3 місяці тому +1

    Petrol??

  • @pdhkrishnan
    @pdhkrishnan Рік тому +1

    Chevrolet beat review kudunga sir

  • @sundarrk3633
    @sundarrk3633 Рік тому +1

    Mohan bro kuduthaa naa vaankikuren bro

  • @menahap8012
    @menahap8012 Рік тому +1

    Anna oru doubt clear pannuga... Hundai palisade car Inga eppo launch aagum illa foreign only thaana..

  • @anish7555
    @anish7555 Рік тому +1

    Sir plz review skoda kusaq

  • @aravindraj4652
    @aravindraj4652 6 місяців тому +1

    Vanakam mohan anna nissan terrano used vangalama na

  • @mrbharath5927
    @mrbharath5927 Рік тому +1

    Tmf tata indica car ketacha video podunga tmf

  • @sathishkumara1423
    @sathishkumara1423 Рік тому +1

    Alto k 10 vx+ review pannunga...❤❤❤

  • @jothimanijayaraj1024
    @jothimanijayaraj1024 Рік тому +1

    anna ennoda old 2009 swift diesel video panriglaa? really ungalaku pudukum im in erode

  • @venkatgillvivek
    @venkatgillvivek Рік тому +1

    Old zen 400000km driven 23 years old review pannuga anna 🙏

  • @saranyaajai7980
    @saranyaajai7980 Рік тому +1

    Rolls Royce review podunga anna

  • @santhoshkuumar1400
    @santhoshkuumar1400 Рік тому +1

    Anna fronx review podunga pls

  • @RajeshKumar-vt1xg
    @RajeshKumar-vt1xg Рік тому +1

    Zen estilo video podunga Don

  • @adityapawan7524
    @adityapawan7524 Рік тому +2

    I am using same version of car . Smooth car . Do any anyone facing car starting problem

    • @venukrithish007
      @venukrithish007 Рік тому

      Yeah long crank. I think issue might be with starter motor or glow plugs

  • @Cheems0070
    @Cheems0070 Рік тому +2

    Mahandra Alturas g4 review

  • @Reddylion
    @Reddylion Рік тому +1

    Nissan ariya ev is the only nissan i like. leaf maybe, rest meh. Which are not in barath yet.

  • @kavi1190
    @kavi1190 Рік тому +4

    TATA Zest ரெவியூ போடுங்க அண்ணா.
    TATA Zest ரெவியூ போடுங்க அண்ணா.
    TATA Zest ரெவியூ போடுங்க அண்ணா.
    பாட்டுல என்னமோ சொல்ல வரீங்களே என்ன அண்ணா கட்சி அரம்பிக போரெங்களா

  • @naveen.akumar8214
    @naveen.akumar8214 Рік тому +3

    Hi anna

  • @masthan9844
    @masthan9844 Рік тому +1

    Hyundai getz poduga anna

  • @vivasaipollachi8577
    @vivasaipollachi8577 Рік тому +1

    Tata indica review podunga anna❤️

  • @cvaeditz1073
    @cvaeditz1073 Рік тому +1

    Ford ikon diesel 2010 user rev podunga na

  • @manikandannagaraj9217
    @manikandannagaraj9217 Рік тому +1

    Anna zen estilo review pannunga anna

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 Рік тому +1

    இதுல ஒரூ ப்ளஸ்....இந்த வண்டிக்கு எந்த கலர் அடிச்சாலும் மேட்ச் ஆகும்...மத்த எந்த வண்டிக்கு ம் சில கலர் மட்டுமே மேட்ச் ஆகும்...

  • @aruran3
    @aruran3 Рік тому +1

    Old Tata seira review please

  • @santhanamsv8868
    @santhanamsv8868 Рік тому +1

    Nissan Micra petrol mileage yevlo kedaikum tmf yarachu experience panniruntha sollunga?

  • @bawasakkarai7374
    @bawasakkarai7374 8 місяців тому +1

    அண்ணா இந்த வண்டிக்கு அனைத்து உதிரிபாகங்கள் கிடைக்குமா?

  • @VIRALDIARIES9888
    @VIRALDIARIES9888 Рік тому +2

    Baleno 2021 petrol milege 32kmpl on highway

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs Рік тому +4

    Missing Nissan!!!😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sundarrk3633
    @sundarrk3633 Рік тому +1

    Naa unga tmf thaaaa bro

  • @free-up1792
    @free-up1792 7 місяців тому +1

    Anna innaiku na Nisan Micra 2015 model diesel
    120000 KM oodirukku vaangalama vendama
    3.5 L soldranga vangalama vendama

  • @SivaSankar-sm1is
    @SivaSankar-sm1is Рік тому +3

    Hi tmf

  • @jayakumarmohankumar9953
    @jayakumarmohankumar9953 Рік тому +1

    Dutsun ready go review

  • @muthupandimrs83
    @muthupandimrs83 Рік тому +1

    nissan nv350 urvan one video

  • @soundararajanbalaji4228
    @soundararajanbalaji4228 Рік тому +1

    Hyundai eon கார் பற்றி போடுங்க அண்ணா நானும் ரொம்ப நாள கேட்டுள்ளேன் சீக்கிரம் போடவும் 👿

  • @user-up1dh2tt4c
    @user-up1dh2tt4c 7 місяців тому +1

    Sir super