முத்து தம்பி உன்னுடைய சிரிப்புபட்டிமன்றம் என். மன வேதனையை குறைக்கிறது.எனக்குஇரண்டுமகன்களும்பணத்தை பிடிங்கி கொண்டு தனி மரமாக உள்ளேன். உங்கள் பட்டிமன்றம் மன நிம்மதி தருகிறது.நன்றி மகனே
அருமையான ஒரு நிகழ்ச்சி வேலைப்பளுவும் மன கஷ்டமாக இருக்கும் நேரத்தில் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை பார்த்து மனம் மிகவும் சந்தோஷம் அடைகிறது. உங்களுக்கு என் மனதார வாழ்த்துகள்.
பஸ்ல நடக்கும் நிகழ்ச்சி முத்து சார் சொன்ன மாதிரி நிறைய முறை நான் நேரில் பார்த்து இருக்கின்றேன். உண்மைதான் சார். இதே போல ஆடை விஷயமும். பிங்க் கலர் சட்டை ஆண் அணிந்தால் பஞ்சு மிட்டாய் கலர் என்று கிண்டல். இந்த ரோஸ் கலர் சாரி சூப்பர்.. இது பெண்களுக்கு.
நண்பர் முத்து அவர்கள் சிறந்த அறிவுள்ள நகைச்சுவை பேச்சாளர். நண்பர் முகவுறையை சுருக்கமாக சொல்லி பேச்சாளர்களை பேச விட வேண்டும். அன்னபாரதி மற்றவர்கள் சிரித்து மகிழ நகைச்சுவையாக பேசவேண்டும். தனது மகிழ்ச்சிக்காக சிரித்துக் கொண்டே நகைச்சுவை செய்யக்கூடாது. தன் நகைச்சுவை தனக்காக அல்ல மற்றவர்களுக்காக என்பதை அன்ன பாரதி மனதில் கொள்ளவேண்டும். எப்போது பார்த்தாலும் சிரித்துக்கொண்டே இருந்தால் நகைச்சுவை எடுபடாது. மேலும் நகைச்சுவை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் புது புது நகைச்சுவை தரவேண்டும். எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒரே கருத்துள்ள நகைச்சுவை இருக்கக்கூடாது.
வணக்கம் முத்து, உங்கள் நிகழ்ச்சி எல்லாமே நன்றாக இருக்கிறது. நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் அது சம்பந்த பட்ட எல்லா நிகழ்ச்சியும் நான் தொடர்ந்து பார்ப்பதுண்டு. மேடையில் பேசுவது ஒரு சாதாரணமான விஷயமல்ல. நகைச்சுவை புத்தகத்திலிருந்து சில துணுக்குகளை எடுத்து அதை கோர்வையாக சொல்வது வரவேற்கக்கூடிய ஒன்று. ஒரே நகைச்சுவையை பல இடங்களில் சொல்வதில் தவறொன்றுமில்லை. ஆனால் திண்டுக்கல் லியோனி நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியில் அவர் சொன்ன பல விஷயங்களை நீங்கள், நீங்களாகவே சொல்வது போலுள்ள விஷயம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.
சகோதரி அன்ன பாரதி இதுபோன்ற நகைச்சுவை செய்து சம்பாதிப்பதை விட திரைத்துறையில் நிறைய படங்களில் நடித்து புகழ் பெறலாம். அழகுடன் அறிவும் இருப்பதால் இவர் திரைத்துறையில் ஓரிரு படங்கள் மட்டுமல்லாமல் நிறைய படங்களில் நடிக்க முயற்சி செய்ய வேண்டும். அன்ன பாரதி ஆயிரக்கணக் கான படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்று நலமுடன், வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
International noble Tamilachi tks sstr annaparathi
evlo Manasu kaistama eruku m podhu entha Mari video patha Romba happy eruku very nice 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Muthu sir arumaiyana Pattimandram sema comedy annabharathi annaparavaipol. Pesunanka darshni sema comedy Muthu sir super comedy idayam tvikkum you tubirkkum enkal Muthu sirkkum arumaiyana annabharathi avarhalukkum comedyana darshnikkum irukaram koopi siramthazthi vanankum unkal adiyen mony nanti vazha vazhamudan nanti
Ultimate madhrai muthu😂😂
😍😁மனதின் தத்துவம் புணர்ச்சி 💞🌺🌺🌺🌺🌺🌺🌺🌺😍🤩மனசுக்கு 💞மகிழ்ச்சி 🌺🌺🌺 madhurai🌈🌹🌹🌹 muthu 😍அண்ணா...💐💐💐🌸💞💞💞🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
SUPER STAR MUTTU, AND HEROINE ANNABHARATI , GOOD COMBINATION.
Arumaiyana pathivu super comedy Christmas vazthukkal Muthu sir, annabharathi and yogadarshini
அலப்பரை தாங்க முடியலடா சாமி.வாழ்க.
முத்து தம்பி உன்னுடைய சிரிப்புபட்டிமன்றம் என். மன வேதனையை குறைக்கிறது.எனக்குஇரண்டுமகன்களும்பணத்தை பிடிங்கி கொண்டு தனி மரமாக உள்ளேன். உங்கள் பட்டிமன்றம் மன நிம்மதி தருகிறது.நன்றி மகனே
அருமையான ஒரு நிகழ்ச்சி வேலைப்பளுவும் மன கஷ்டமாக இருக்கும் நேரத்தில் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை பார்த்து மனம் மிகவும் சந்தோஷம் அடைகிறது.
உங்களுக்கு என் மனதார வாழ்த்துகள்.
பாரதி அக்கா சூப்பர் பேச்சு 👌👌
Tqsomuch 😍🙏
sprrr
அண்னபாரதிமேடம்
உங்கள் ரசிகன்நான்
மிக்க நன்றி🤩🙏
Really very good video 👍
அருமை அற்புதம் அழகு
Comedy king Madurai muthu....
Vera level
Muthu anna pattimandram ellamey na continue aaa pakkurey... Very nice👏👏👏 ANBUDAN SALEM NEWTON ❣️❣️❣️
Madurai Muthu sir SEMA comedy ❤️👌🤣😂😂🤣🤣🤣😂🤣🤣🤣🤣🤣🤣🤣
அன்னபாரதியின் ரசிகன் 😍
நன்றி🙏🤩
Madura muthu annan is back
முத்து அண்ணன் காமெடி வேற லெவல் சூப்பர் அண்ணன் 👍😂😂😂😂😂😂😂😂😂😂
Annabarathi &muthu vera leval 🔥🔥🔥🔥🔥
Ppiopoppop9oopoop9pppppopop
Oppopppppppp
Super comedy video
Editing spr josiyam
Super mas patch
Semma anna tnx anna
Tnx
Thalaiva 💓💓💓💓
Super anne....I'm ur biggest fan.from malaysia
vvff vf vf vv f v f vg vvvf vvv vf g vvg fff vvv f f vf g vvvf f vf rvfvg vvf f vg f vvvf vvg f vvx
அ
Muthu sir Always ultimate timing your comedy 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤗🤗🤗☺️☺️☺️☺️☺️👌👌👌👌🤩🤩
சூப்பர்
Bharathi speech awesome
Super thalaiva
I like annabharathi mam.
I like mm comedy
Adade இதயம் tv YT ku vandhuruchu...en fav channel🔥
Omnamasivaya
Mudur sir .... super
Darshini speech maavless
Annabharathi Akka Vera level.
Tqqqqq❤
Madurai Muthu sir super welton Manan vitu sirithen 🥰👌👌👌👌👌🥰 ethanai good potalum thakum
A
Thanks for madurai Muthu sir ❤️🤣😂🤣🤣🤣
E pass comdey ultimate
முத்து அண்ணா காமெடி mass சூப்பர் 😁👍
Yogatharchani.kuralvalm.super.muthu.sir
Muthu Anna Vera level
Muthu sir supr
💐👌
Anna barathi pecha vala valanu ilukkama visayathukku vanga
Your face is very beautiful da challam by l a dass kovai Tamil Nadu.
Borea adikala naa vera level neenga🤣🤣
Super pattimandram muthu
Fans 👍here
Tarcini speech very nice
Fantastic i
Super 😊😊😍😍😍😁😁😁😍😍😍😍👌👍👍👍
Superb
Huu
👏👏👏
Hi muthu anna
Darseni your speach is very beautiful da challam by l a dass kovai Tamil Nadu.
Supper
Arumai
ج000
Super semma anna
Very funny i am 12 years old
Your sweet smile is very beautiful da challam by l a dass kovai Tamil Nadu.
👏👏👏😂😂😂🤣🤣🤣👏👏👏
nice
Takkaru👌👌👌
Anna barathi akka super
Tqsomuch 😊
Super 🤣🤣
Helow sir neengala romba neram pasareenga anda 2perum
Pasavamatangranga neengala rombaneram pasaradu arukarmadiri iruku. So pecha komgam kurachi pasunga😄😍😍
சரியாக சொன்னீங்க
Hi pro
Kavalai maranthu nalla sirichen... Thank you so much for ur team...
பஸ்ல நடக்கும் நிகழ்ச்சி முத்து சார் சொன்ன மாதிரி நிறைய முறை நான் நேரில் பார்த்து இருக்கின்றேன். உண்மைதான் சார்.
இதே போல ஆடை விஷயமும். பிங்க் கலர் சட்டை ஆண் அணிந்தால் பஞ்சு மிட்டாய் கலர் என்று கிண்டல். இந்த ரோஸ் கலர் சாரி சூப்பர்.. இது பெண்களுக்கு.
பாரதி என் தங்கைக்கு வாழ்த்துக்கள்
நண்பர் முத்து அவர்கள்
சிறந்த அறிவுள்ள நகைச்சுவை பேச்சாளர். நண்பர் முகவுறையை
சுருக்கமாக சொல்லி
பேச்சாளர்களை பேச விட
வேண்டும். அன்னபாரதி
மற்றவர்கள் சிரித்து மகிழ
நகைச்சுவையாக பேசவேண்டும். தனது மகிழ்ச்சிக்காக சிரித்துக்
கொண்டே நகைச்சுவை
செய்யக்கூடாது. தன்
நகைச்சுவை தனக்காக
அல்ல மற்றவர்களுக்காக
என்பதை அன்ன பாரதி
மனதில் கொள்ளவேண்டும்.
எப்போது பார்த்தாலும்
சிரித்துக்கொண்டே
இருந்தால் நகைச்சுவை
எடுபடாது. மேலும் நகைச்சுவை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் புது புது நகைச்சுவை தரவேண்டும்.
எல்லா நிகழ்ச்சிகளிலும்
ஒரே கருத்துள்ள நகைச்சுவை இருக்கக்கூடாது.
Semmaiya
முத்து அண்ணா ஒரு சிரிப்பு டாக்டர்
Anna baradhi is a great warrior in men's army
Comedy ohh comedy
🤣🤣🤣🤣🤣🤣😍
Super❤️
நடுவர் கொஞ்சம் பேசாம இருந்தால் தான் மற்றவர்கள் பேச முடியும்.
👍👍👍👐
நன்றி நண்பர்களே😊🙏
Annapaarathi.chirippu.manithan.urchakathai.tharukirathu
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
07 minutes to 08 minute semma comedy 😁😁
Title super
வணக்கம் முத்து, உங்கள் நிகழ்ச்சி எல்லாமே நன்றாக இருக்கிறது. நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் அது சம்பந்த பட்ட எல்லா நிகழ்ச்சியும் நான் தொடர்ந்து பார்ப்பதுண்டு.
மேடையில் பேசுவது ஒரு சாதாரணமான விஷயமல்ல.
நகைச்சுவை புத்தகத்திலிருந்து சில துணுக்குகளை எடுத்து அதை கோர்வையாக சொல்வது வரவேற்கக்கூடிய ஒன்று.
ஒரே நகைச்சுவையை பல இடங்களில் சொல்வதில் தவறொன்றுமில்லை.
ஆனால் திண்டுக்கல் லியோனி நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியில் அவர் சொன்ன பல விஷயங்களை நீங்கள், நீங்களாகவே சொல்வது போலுள்ள விஷயம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.
சகோதரி அன்ன பாரதி இதுபோன்ற நகைச்சுவை
செய்து சம்பாதிப்பதை விட
திரைத்துறையில் நிறைய
படங்களில் நடித்து புகழ்
பெறலாம். அழகுடன் அறிவும் இருப்பதால் இவர்
திரைத்துறையில் ஓரிரு
படங்கள் மட்டுமல்லாமல்
நிறைய படங்களில் நடிக்க
முயற்சி செய்ய வேண்டும்.
அன்ன பாரதி ஆயிரக்கணக்
கான படங்களில் நடித்து
பெரும்புகழ் பெற்று நலமுடன், வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மனமார்ந்த நன்றி சார்😊🙏
😅🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😄😄😄😄🤣🤣
😀😀👍👍👍
ஒருவரை பேச விடுங்கள். குறுக்கீடுகள் அதிகம் முத்து சார். உங்கள் முறை வரும் போது தானே உங்கள் கருத்துக்களை சொல்வது முறை.
Nj
யொக தர்ஷினி வாழ்த்துக்கள்
Hi idhiyam tv
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Excellent laugh debate to throwout kovid 19.so all people watch and laugh.thanks a lot for these wonderful speakers
Muthu
Charles Jenifer
Annaparathi is super hot
நிங்கள் உங்க வீட்லை பன்ரது எல்லாம் எல்லாபொணகலை தாக்கிபேசிட்டு இருக்காதிங்க பாரதி
Nenga sirichale na sirichuruven