அய்யா துணை 🙏🏼 வேம்புபதி அழகா காயாம்பு அழகா ஏழுதலை பனை அழகா அந்த பனைமூட்டு வேம்பழகா(2) வங்ககடல் அழகா வளரும்பதி அழகா துள்ளிவரும் அலை அழகா அய்யா தூயவரே உன் அழகா அய்யா தூயவரே உன் அழகா பள்ளியறை குடிகொண்ட மாயவரே பாற்கடலில் பள்ளி கொண்ட நாரணரே(2) உந்தன் திருவடி தொழுதிட பரிவுடன் வந்தோம் (வேம்புபதி பூ பூத்து குலுங்கும் பொன்னான அழகு காயாத வேம்பழகு(2) காயாத மரமும் தருகின்ற நிழலும் அய்யா உன் அருள் அழகு(2) பூ பூத்து குலுங்கும் பொன்னான அழகு காயாத வேம்பழகு காயாத மரமும் தருகின்ற நிழலும் அய்யா உன் அருள் அழகு பள்ளியறை குடிகொண்ட மாயவரே பாற்கடலில் பள்ளி கொண்ட நாரணரே(2) உந்தன் திருவடி தொழுதிட பரிவுடன் வந்தோம் (வேம்புபதி தேவாதி தேவரும் போற்றிடும் அழகு திருமாலே உன் அழகு(2) வையகமே புகழும் வரம் தரும்தேவா வைகுண்டாஉன் அழகு(2) தேவாதி தேவரும் போற்றிடும் அழகு திருமாலே உன் அழகு வையகமே புகழும் வரம் தரும் தேவா வைகுண்டா உன் அழகு மாசியிலே வலம் வரும் தேர் அழகு காண வரும் மக்கள் வெள்ளம் கடல் அளவு மாசியிலே வலம் வரும் தேர் அழகு - அதை காண வரும் மக்கள் வெள்ளம் கடல் அளவு உனை கதியென பணிந்தோம் துணையென வருவாய் (வேம்புபதி காயாம்பு பதியில் நீ அமர்ந்த அழகுஅகிலத்திர் பேர் அழகு(2) சான்றோர்கள் கூடிவலம் வரும் அழகு அய்யா உன்பதி அழகு(2) காயாம்பு பதியில் நீ அமர்ந்த அழகு அகிலத்தில் பேர் அழகு சான்றோர்கள் கூடி வலம் வரும் அழகு அய்யா உன் பதி அழகு எட்டு திக்கும் புகழ் மணம் வீசுதையா திரு ஏட்டில் சொன்னதெல்லாம் நடக்குதையா எட்டு திக்கும் புகழ் மணம் வீசுதையா நீ ஏட்டினிலே சொன்னதெல்லாம் நடக்குதையா(2) உந்தன் அதிசயம் காண உன் பதி வந்தோம் (வேழ்புபதி அய்யா உண்டு🙏
Nice
அய்யா துணை 🙏🏼
வேம்புபதி அழகா காயாம்பு அழகா ஏழுதலை பனை அழகா அந்த பனைமூட்டு வேம்பழகா(2)
வங்ககடல் அழகா வளரும்பதி அழகா துள்ளிவரும் அலை அழகா அய்யா தூயவரே உன் அழகா அய்யா தூயவரே உன் அழகா
பள்ளியறை குடிகொண்ட மாயவரே
பாற்கடலில் பள்ளி கொண்ட நாரணரே(2)
உந்தன் திருவடி தொழுதிட பரிவுடன் வந்தோம் (வேம்புபதி
பூ பூத்து குலுங்கும் பொன்னான அழகு காயாத வேம்பழகு(2)
காயாத மரமும் தருகின்ற நிழலும் அய்யா உன் அருள் அழகு(2)
பூ பூத்து குலுங்கும் பொன்னான அழகு காயாத வேம்பழகு காயாத மரமும் தருகின்ற நிழலும் அய்யா உன் அருள் அழகு
பள்ளியறை குடிகொண்ட மாயவரே
பாற்கடலில் பள்ளி கொண்ட நாரணரே(2)
உந்தன் திருவடி தொழுதிட பரிவுடன் வந்தோம் (வேம்புபதி
தேவாதி தேவரும் போற்றிடும் அழகு திருமாலே உன் அழகு(2)
வையகமே புகழும் வரம் தரும்தேவா வைகுண்டாஉன் அழகு(2)
தேவாதி தேவரும் போற்றிடும் அழகு திருமாலே உன் அழகு வையகமே புகழும் வரம் தரும் தேவா வைகுண்டா உன் அழகு
மாசியிலே வலம் வரும் தேர் அழகு
காண வரும் மக்கள் வெள்ளம் கடல் அளவு
மாசியிலே வலம் வரும் தேர் அழகு - அதை
காண வரும் மக்கள் வெள்ளம் கடல் அளவு
உனை கதியென பணிந்தோம் துணையென வருவாய் (வேம்புபதி
காயாம்பு பதியில் நீ அமர்ந்த அழகுஅகிலத்திர் பேர் அழகு(2)
சான்றோர்கள் கூடிவலம் வரும் அழகு அய்யா உன்பதி அழகு(2)
காயாம்பு பதியில் நீ அமர்ந்த அழகு அகிலத்தில் பேர் அழகு
சான்றோர்கள் கூடி வலம் வரும் அழகு அய்யா உன் பதி அழகு
எட்டு திக்கும் புகழ் மணம் வீசுதையா
திரு ஏட்டில் சொன்னதெல்லாம் நடக்குதையா
எட்டு திக்கும் புகழ் மணம் வீசுதையா
நீ ஏட்டினிலே சொன்னதெல்லாம்
நடக்குதையா(2)
உந்தன் அதிசயம் காண உன் பதி வந்தோம் (வேழ்புபதி
அய்யா உண்டு🙏
அருமையான பாடல் வரிகள்
Asssa🙆♂️🙆♂️mmmm🌹🌹ayyavee
❤
Hq audio song eapudi download panurathu nice very nice lines music voice very very nice
Ketkka ketkkabtheviddatha padal.ayya vundu
❤
Kekka kekka inimaiyaana paadal
Arumaiyaana paddu
Ayya undu 🪷🪷🪷
Ayya undu🙏🏼🙏🏼
Ayya undu🙏🙏🙏
Ayya thunai🙏🙏
Ayya 💧 undu
Nice song melody
Nice my UyiR GoD SnG
❤❤❤🎉🎉🎉
AYYA UNDU
Ayya thunai🙏