பனித்துளியை விட பரிசுத்தமான கக்கன் l தனியாக ஒரு சமாதி கூட இல்லை

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 5 днів тому +3

    His soul always living🎉

  • @velusamia4304
    @velusamia4304 3 дні тому +1

    காலம் உள்ளவரை
    கக்கன்ஜியின் நிணைவும் தியாகமும்
    நேர்மையும் வாழும்

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 5 днів тому +3

    Vanakkam Ayya

  • @balamurugand9814
    @balamurugand9814 5 днів тому +4

    நல்லவனாய் வாழ்ந்தால் இந்த உலகம் பிழைக்க தெரியாதவன் என்கிறது இவர் அமைச்சராக இருந்த போது உடன் எத்தனையோ பேர்கள் அமைச்சராக இருந்திருப்பார்கள் அவர்களை உலகம் மறந்து விட்டது ஆனால் ஐயா கக்கன் ஐ உலகம் மறவாமல் நினைவில் வைத்திருக்கிறது என்றால்..... நல்லவர்கள் என்றும் வாழ்வார்கள் என்பதை உறுதி செய்கிறது.

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 5 днів тому +4

    Vanangukireen..23*12*2024

  • @MagendranGanapathy
    @MagendranGanapathy 5 днів тому +2

    🙏🙏🙏

  • @vijaya8893
    @vijaya8893 4 дні тому +5

    வருணாசிரம தர்மம் என்பதை அறிவற்ற மூடமக்கள் தான் தரம் பிரித்தனர் இறைவன் அப்படி யாரையும் கூறவில்லை படைக்கவும் இல்லை ஓருயிர் முதல் ஆருயிர் வரை இறைவனுக்கு எல்லாமே சமம் தான் உயர்ந்த குடியில் ஒருவன் பிறந்து தாழ்ந்த சிந்தனைகள் செயல்பாடுகள் கொண்டவனாக வாழ்ந்து மடியும் மனிதனே இழிகுலத்தவனாவான் பிறப்பால் அல்ல உயர்ந்த நோக்கம் சிறந்த பண்புகளின் பிறப்பிடம் ஆன இந்த கக்கன் என்னும் மாமனிதனிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அநேகம் இவரே உயர்ந்தவர் மிகச்சிறந்தவர் இதை உணரா மனிதர்கள் மூடர்கள் ஆவார்கள் யார் இறைவனை நினைக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல யாரை இறைவன் நினைக்கிறார் என்பதே முக்கியம் இன்று ஒரு சின்ன செயலை செய்து விட்டு அதை உலகமெல்லாம் தண்டோரா போட்டு பெருமை அடித்துக் கொள்ளும் அற்புதமான அரசியல்வாதிகள் எல்லோரும் கக்கன் என்னும் இறையருள் பெற்ற ஒரு புனிதரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் ஏராளம் ஒவ்வொரு சமூகமும் தொழில் அமைப்பிலே வளர்ந்ததே ஜாதி என்று பிரித்து ஆணவம் பிடித்த மனிதர்கள் அதை வளர்த்து விட்டு உள்ளார்கள் எதிர்கால இளைய தலைமுறை இதை உடைத்தெறிய வேண்டும் அன்று தான் இந்தியா மிகச்சிறந்த வல்லரசு நாடாகத் திகழும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @velusamia4304
      @velusamia4304 3 дні тому

      சாதுர் வர்ண்யம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஸ
      பிராமண ஷத்திரிய. வைஸாம் சூத்திராணம்
      ச பரந்தப. கர்மாணி
      பிரிவுபக்தாணி
      ஸ்வபாவப் பிரிபைவர் குணை
      பகவத் கீதையில் கண்ண பெருமான் அருளியது
      குணத்தின் அடிப்படையில் தான்
      வர்ணப் பிரிவுகள் அமைகின்றன
      பிறப்பின் அடிப்படையில் அல்ல

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 2 дні тому +1

    😊🎉😊😊😊

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 4 дні тому +3

    All dravidian parties in particular read kakkans story and try to help atleast few lakh poor people without ego/ pride/ show.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дні тому

      எதற்கு இந்த விஷப்பரீட்சை? காமராஜரை இந்த திராவிஷ சாக்கடை கூட்டம் எவ்வளவு இழிவுபடுத்தியது? கக்கன் வரலாற்றை படிக்கிறேன் என கிளம்பி, அவரை பற்றிய உயர்வான ஒவ்வொன்றையும் திரித்து இழிவுபடுத்தும். கதைகளை பரப்பும். அந்த சாக்கடைகளின் வாயில் கக்கன் போன்ற ரத்தினங்கள் விழ வேண்டாம்.

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 4 дні тому +3

    KamarajRum kaKkanum nadu potraVendiya siranda thalaivargal. Eppodhu tamilnadu idai unarappa pogiradhu

    • @velusamia4304
      @velusamia4304 3 дні тому

      கூடிய விரைவில்