அமெரிக்காவில் மருமகனால் சுட்டுக்கொல்லப்பட்ட மகள்.. பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை | Newstamil24x7

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 166

  • @muruganpurushothaman236
    @muruganpurushothaman236 2 місяці тому +249

    வாய்க்கு வந்தபடி கண்டதெல்லாம் கமெண்ட் எழுதாதீங்க. ஏன் நம்ம ஊர் மாப்பிள்ளைங்க மட்டும் ரொம்ப உத்தமனா பொண்டாட்டிய ரொம்ப அழகா வாழ வச்சிறானுகளா அவங்க யாருமே பொண்டாட்டிய கொல்வதே இல்லையா பிள்ளைகளை நடுத்தெருவில் விடுவது இல்லையா? பொண்டாட்டிய கொன்னுட்டு அவனும் செத்து இருக்கானா இதுல வேற ஏதோ ஒரு பிரச்சனை இருக்கணும். பண பிரச்சனையா கூட இருக்கலாம். மூணு குழந்தைகளாவது உயிரோடு இருக்காங்களே. நம்ம ஊர்ல குழந்தைகளையும் கொன்னுட்டு பொண்டாட்டியும் கணவனும் செத்துப் போறாங்க. விதி போடும் கணக்கு யாராலும் மாற்ற முடியாது.

    • @Horlicksboost
      @Horlicksboost 2 місяці тому +10

      👏🏻👏🏻correct தான்

    • @rajmalar1584
      @rajmalar1584 2 місяці тому

      முட்டாள் களுக்கு நெத்தியில் அடித்த து மாதிரி சொன்னீர்கள்

    • @SaranyamaniS-f3e
      @SaranyamaniS-f3e 2 місяці тому +4

      Correct sister

    • @AnithaMaran
      @AnithaMaran 2 місяці тому +2

      Avanga yanoda friends nga rompa nalavanga anna good character . Emotion la epdi panitanga thapa pasathinga

    • @hemalathams4450
      @hemalathams4450 2 місяці тому +4

      Yes udaney comparison. Ennamo Gandhiyum buddarum dhan india la irrukura mathiri..😂ingayum nadukuthu. Yenna Gunnuku bhathila kathi, aruva use pannuvan😢

  • @fareedabegum7500
    @fareedabegum7500 2 місяці тому +94

    சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடுவது நல்லது பொறுத்து
    கொண்டே போனால் சரிப்படாது அதற்காக கொலை செய்வது தவறு.

  • @GuganRudra
    @GuganRudra 2 місяці тому +32

    தேடப்படும் குற்றவாளியாக தெரிகிறார் ? 😢 ஒரு பெண் பிள்ளையை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து இருப்பிங்க கவனமாய் இருக்க வேண்டும்... உள்ளூர் பெண்களே ஜாக்கிரதையாக இருங்கள் Pls...

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 2 місяці тому +38

    ஆசையே துன்பத்திற்கு காரணம். புத்தர்.

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 2 місяці тому +14

    பாவம் அந்த பெண் பிள்ளை பாவம் அந்த அம்மாஅரசு உதவி செய்ய வேண்டும்

  • @jagadeeswaris1377
    @jagadeeswaris1377 2 місяці тому +80

    பொண்ண கட்டிக்கொடுத்தா அடிக்கடி பெத்தவங்க போய் பாக்கற தூரத்தில் கட்டி கொடுக்கனும் அப்பதான் பாதுகாப்பு

  • @Palliml6xg
    @Palliml6xg 2 місяці тому +12

    ஆழ்ந்த இறங்கல் அக்கா அண்ணா.... அந்த அண்ணன் நிலையை பார்க்கும்போது கடவுளே 💔💔💔💔🙏🙏🙏🙏🙏😭😭

  • @AnanthiAnanthi-qn7rg
    @AnanthiAnanthi-qn7rg 2 місяці тому +23

    பாவம் அம்மா அப்பா வேதனை அளிக்கிறது குழந்தைகள் காப்பத எதும் நடவடிக்கை எடுக்க உதவி கேட்க வேண்டும் உங்க ஊர் மாவட்ட தலைவர் இடம் 😢😢😢

  • @saraSabetha
    @saraSabetha 2 місяці тому +10

    பிடிக்கலனா பிரிந்து தொலைய வேண்டியதுதானே 😢😢😢.பிள்ளைகளுக்கு அம்மாவாது இருந்திருக்குமே😢😢😢😢

  • @rajkumari2054
    @rajkumari2054 2 місяці тому +17

    கெட்டதா யோசிக்காதிங்க தயவு செய்து இறந்தவர்களை பற்றி bad comment போடாதிங்க. உங்களுக்குலாம் தெரியுமா நல்லவுங்க யாரு கெட்டவுங்க யாருனு.

  • @Horlicksboost
    @Horlicksboost 2 місяці тому +126

    அவன் மூஞ்சியே சரியில்லை. அவனுக்கு போய் பொண்ண கட்டி கொடுத்துருக்கிறாங்க. 😒

    • @PriyaP-jb9sw
      @PriyaP-jb9sw 2 місяці тому +5

      America mappali

    • @shripriya4973
      @shripriya4973 2 місяці тому +1

      Money

    • @thelivuu9813
      @thelivuu9813 2 місяці тому +3

      Foreignla irundha அவன் பீயைக்கூட தின்பானுங்க😂

    • @Horlicksboost
      @Horlicksboost 2 місяці тому +7

      ஊரில் உள்ள எல்லாம் உத்தமன்னா. குடி, கஞ்சா, ect.. ஏதும் இல்லாம எத்தனை பேர். இருக்காங்க. இது போல கொலை செயலில் யாரும் ஈடுபாட இல்லயா?

    • @Horlicksboost
      @Horlicksboost 2 місяці тому +6

      இங்க எத்தனை பேர் பொண்டாட்டிய நல்லா வாழ வைக்கிறீங்க.

  • @raziawahab3048
    @raziawahab3048 2 місяці тому +7

    சின்ன பிரச்னையில் ஆரம்பிக்கும் வாய்த்தகராறு சில சமயங்களில் இந்தமாதிரி நடந்துவிடுகிறது கணவனோ மனைவியோ வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துப்போவதே நல்லது
    குழந்தைகள் இப்போது நடுத்தெருவில் நிற்கிறது

  • @UlaganathanJayaraman-ut7lx
    @UlaganathanJayaraman-ut7lx 2 місяці тому +5

    விவாகரத்து நம்மநாடுபோல அமேரிக்காவில் இழுதடிப்பது கிடையாது உடனே கொடுப்பாங்க ஏன் இந்தமாதிரி அவங்கதப்பு பண்ணா நாமும் ஏன் தப்பு செய்யனும் மனைவி இந்த காலத்தில் கடைசி வரைவருவாங்க என்று எதிர்பார்க்ககூடாது தவறான வழியில் போகும்போது எச்சரிக்கலாம் ஆனால் அடிக்ககூடாது மீறிபோகும்போது பிரிய முடிவுஎடுக்கலாம் இதுவே எல்லாருக்கும் நல்லது

  • @youtu547
    @youtu547 2 місяці тому +31

    தயவு செய்து வெளிநாட்டு மோகத்தை விடுங்கள்.

    • @Horlicksboost
      @Horlicksboost 2 місяці тому +4

      ஊரில் உள்ள எல்லாம் உத்தமன்னா. குடி, கஞ்சா, ect.. ஏதும் இல்லாம எத்தனை பேர். இருக்காங்க. இது போல கொலை செயலில் யாரும் ஈடுபாட இல்லயா?

    • @Horlicksboost
      @Horlicksboost 2 місяці тому +1

      நல்லவேன், கெட்டவன் எங்கயும் இருப்பன், எதிலும் இருப்பான்

  • @poovapriya780
    @poovapriya780 2 місяці тому +24

    அவனுக்கு வேற பொண்டாட்டி கிடைப்பாள் ‌ஆனால் அந்த குழந்தைக்கு அம்மா கிடைபப்ஆளா பெத்தவங்களுக்கு ஒரு பிள்ளை கிடைக்குமா....

    • @mykid2940
      @mykid2940 2 місяці тому +3

      Avanum sethutan

  • @sivakamiraman1432
    @sivakamiraman1432 2 місяці тому +16

    அட போங்கப்பா இங்கு இருந்து சம்பாதிக்கும் மாப்பிள்ளையை விட அவன் என்னத்த கிழிச்சிரபோரான்னு பொண்ண பறிகொடுத்து இப்போது கதர்ரிங்க

    • @MP_797
      @MP_797 2 місяці тому

      Avangale manasu odanchu azharanga..ne athula korai kandupudicha pesura paru!! Manushana da ne lam?? Tamil Nadu kulla katti kodutha mattum vazha vachu thallirvinga.. Inga tha daily 10 polimar news pathukittu thana irukom

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 2 місяці тому +14

    நிறைய பேருக்கு வெளி நாட்டு மோகம் அதிகம். மூணு பிள்ளைகள் ஆகும்வரை வாழ்ந்து அவனுக்கு இப்போ என்னகெடு.

  • @selvageetha8511
    @selvageetha8511 2 місяці тому +21

    காப்பாத்த முடியலைன்னா, பெத்தவங்கட்ட, கொண்டு வந்து விட வேண்டியது தான? கொடூரமா இருக்கு 👎

  • @alkharitn2130
    @alkharitn2130 2 місяці тому +36

    அவன பார்த்தாலே மனநோயாளி மாதிரி இருக்கிறானே ?

  • @youtu547
    @youtu547 2 місяці тому +4

    ஆழ்ந்த இரங்கல்😢

  • @rameshrajendran4272
    @rameshrajendran4272 2 місяці тому +1

    Super super super

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 2 місяці тому +5

    போலீஸ் காரன் குடும்பத்த பார்த்து உஷாராக வேண்டாமா

  • @fathimasyed4232
    @fathimasyed4232 2 місяці тому +2

    Here in usa stress is more 😢😢,no body knows that ..on top of it all work we have to do ...its very tough if they havent created trust 😢😢

  • @diazj.p3162
    @diazj.p3162 2 місяці тому +2

    வயதான வன்‌போல தெரிகிறது

  • @SobanaEdwardRaj
    @SobanaEdwardRaj 2 місяці тому

    😢😢😢😢😢😢😢

  • @lawrences9125
    @lawrences9125 2 місяці тому +36

    வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம்.. இப்போ அனுபவிங்க

    • @coconut-oil-437
      @coconut-oil-437 2 місяці тому +10

      Arivu illa already feel la irukanga

    • @nandhu014
      @nandhu014 2 місяці тому +7

      Yow, enna ya pesuringa, purila, inga irunthuruntha mattum sandai illama irunthurukkuma,inga irunthiruntha gun illama, kattayala adichu kondruppaan, mothalla manushan enga irunthalum nallavana irukkanum,atha purinjukonga,summa velinaadu velinaadu nu Kora sollittu irukkinga....pullainga nalla iruppanga nenachu than marriage panni vaikuranga....ennomo inga kolai, kollai nadakkatha maariyum, anga mattum than nadakkara maariyum pesuvaanga....anga nalla valdra manusargale illaya....paavam parents avunga evalavu vali la irukkaanga,unga pechu innum vethanaya than kudukkum....

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 2 місяці тому +4

      @@lawrences9125 velinattu mappillai kettavan ulnattil uthamana?

    • @SuriyaNarayanan-i8t
      @SuriyaNarayanan-i8t 2 місяці тому +5

      False comment
      Even in local the same happening in more useless greed families

    • @jenisirumani
      @jenisirumani 2 місяці тому

      Intha mari comment pottu avunga amma appavaum sagadichirunga... Un veetu ponna katti kuduka matiya veli naatla nalla sambathikuravanuku... athe mari than avungalum... Social media la pesuna evan enna keppan nu thana apdiye periya dash mari pesinga, dhairiyam iruntha nerla mugathuku nera poi pesunga papom intha mari... Arivillatha tharkurigala...

  • @pramilapandurangan1862
    @pramilapandurangan1862 2 місяці тому +3

    So sad

  • @ramyanijeesha4473
    @ramyanijeesha4473 2 місяці тому +20

    Foreign mapla dhan venum soldravanga kannil padanum indha news

    • @Horlicksboost
      @Horlicksboost 2 місяці тому +2

      ஊரில் உள்ள எல்லாம் உத்தமன்னா. குடி, கஞ்சா, ect.. ஏதும் இல்லாம எத்தனை பேர். இருக்காங்க. இது போல கொலை செயலில் யாரும் ஈடுபாட இல்லயா?

    • @Horlicksboost
      @Horlicksboost 2 місяці тому +1

      இங்கயும் பொண்டாட்டிய கொல்லறன், பொண்டாட்டி புருஷன்ன கொல்லுறா. தினம் அப்பிடி தான் news வருது

    • @ramyanijeesha4473
      @ramyanijeesha4473 2 місяці тому +1

      @@Horlicksboost sondha bandham akkam pakkam Keppanga sondha oorla Erundha and nilamai sariillana mom home relation veetukku polam and etc

    • @mykid2940
      @mykid2940 2 місяці тому

      ​@ramyanijeesha4473 Pbm varadhe sondham bandham naala dhan

  • @davidravikumar8649
    @davidravikumar8649 2 місяці тому +3

    மாப்பிள்ளை குரங்கு குடும்பத்திலிருந்து வந்திருப்பானோ குரங்கு கூதியாட்டம் இருக்கிறான்

    • @yoswin1201
      @yoswin1201 2 місяці тому

      Ne pathiya 😡😡😡😡 atha ponu sari illa.....

  • @1996lucky
    @1996lucky 2 місяці тому

    அமெரிக்கா மாப்பிள்ளை 😮

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 2 місяці тому +5

    In my family all are good n US for 18 years all are doing very well,highly educated

  • @Bhuvi817
    @Bhuvi817 2 місяці тому +5

    Cha kashtamavum iruku kovamavum varuthu yena pana mudiyum inimea

  • @SutharSan-qx8rh
    @SutharSan-qx8rh 2 місяці тому +2

    Yarum theriyama pesatheiga antha Pannu veraaloda thodaru irukku

  • @geethavijay5294
    @geethavijay5294 2 місяці тому

    Pl.dont comment anything as you a ll wish.we dont know anything about their stessful life. Rip

  • @KamalbabuKamalBabu-s7l
    @KamalbabuKamalBabu-s7l 2 місяці тому

    Amma velinattil mapillai velai parthal athai romba perumaiya ninaithu marriage panrenga pavam antha kulanthaigal

  • @AkkuTindu-c5h
    @AkkuTindu-c5h 2 місяці тому

    Edukku than angaponagala🤦😳🙄Chi thirundamattanuga prarai konru nee enna sadikkapogirai entha aliyapogum ulagil❓❓❓

  • @jaiamma9179
    @jaiamma9179 2 місяці тому

    But I heard both are dead . And it was declared suicide here

  • @VasuS-wu9wu
    @VasuS-wu9wu 2 місяці тому

    Ethuvum details theriyama thappa comment pannadhinga

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 2 місяці тому +1

    Yellam kalla oluthan,wait and see,

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo 2 місяці тому

    Amma Amma Amma............. Amma

  • @katyviews2016
    @katyviews2016 2 місяці тому

    Even I’m in US right now but enaku namba ooru paiyan dha venum nu soldra 😕 but some girls r not understanding the reality of abroad life . Foreign mapilla marraige pana super nu nanachitu irukanga.

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 2 місяці тому +1

    Avar husbandum irundhu vittar..

  • @maduraisaravana521
    @maduraisaravana521 2 місяці тому

    Pidikati please be separate oru uyir ah kolrathuku pirinju porathu evalovo mel

  • @sitharakarthick4547
    @sitharakarthick4547 2 місяці тому

    Ada looose avanum than seththyttanam reporter paathu poduga

  • @Suganthini-n7r
    @Suganthini-n7r 2 місяці тому

    Muraddu muncy

  • @ManiKandan-pf5to
    @ManiKandan-pf5to 2 місяці тому

    O

  • @Rajalekshmi-h4u
    @Rajalekshmi-h4u 2 місяці тому

    Pavam America moham aravittathu unmai anku oruvatty ponal varave thonathu nalla sapadu kidakathu kayyil kasillenna iruka mudiyathu anku anal ondru nimmathy irukum polution irukathu pikkal pudumkal illai nuna kundany paravaipu kooty adipu potty poraima ethukum anku not allowed systematic life oru silarku family problem varuthu intha mathiry nadaku yen nan nam aracareoffil poramo avar seryillaiyana nam anku iruka mudiyathu. Atham prachna depandend Vissa nna namuku kashtam tham avara anusarichu irunthey akanam.

  • @Alfredjose-x5s
    @Alfredjose-x5s 2 місяці тому +3

    உன் மகளை அமெரிக்காவுக்கு நீ எதற்கு அனுப்பினாய் நீ கண்ணீர் விட வேண்டியதுதான் நீ ஒரு பேராசை பிடித்தவனாக இருக்கலாம்😊😊😊😊

    • @Sindhsind
      @Sindhsind 2 місяці тому +4

      ஏன் நீங்க முற்று துறந்த முனிவர்றா.

    • @Sindhsind
      @Sindhsind 2 місяці тому

      @@Alfredjose-x5s அமெரிக்க போனது தப்பில்ல சரியான person choose பண்ணமா விட்டது தப்பு.இங்க மட்டும் violence நடக்கலயா.

    • @preethihemab70
      @preethihemab70 2 місяці тому

      லூசுங்க தான் இப்படி பேசும் வெளிநாட்டு மாப்பிள்ளை மட்டும் இல்லை இங்க இருக்கிற மாப்பிள்ளையும் இப்படி பண்ணலாம் இதுல என்ன பேராசை இருக்கு

    • @arunasharma795
      @arunasharma795 2 місяці тому +2

      Do not comment hatshly

    • @love-nn9nr
      @love-nn9nr 2 місяці тому +2

      பொறாமை புடிச்சவனா நீ

  • @vsmanikandan9753
    @vsmanikandan9753 2 місяці тому +6

    உன் புள்ளை என்ன தவறு செய்தாலோ செத்து தொலையட்டும் தொண்டு

    • @8creshobax910
      @8creshobax910 2 місяці тому +8

      Do you know fool

    • @jothi72
      @jothi72 2 місяці тому +17

      Ada eeena piravi 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

    • @VahasCakes
      @VahasCakes 2 місяці тому +12

      Ungalukku Eppudi ippudi peasa manasu varuthu.... Neenga antha idathula irunthu ninachuparunga oru ammava...

    • @Meena-s5o
      @Meena-s5o 2 місяці тому

      Chiii vaaya moodu da naaye 😡😡😡😡

    • @DEEPIKA-px2tw
      @DEEPIKA-px2tw 2 місяці тому +4

      Poada 🐶

  • @balajisubramanian6967
    @balajisubramanian6967 2 місяці тому +1

    America mapla na sumava

    • @periasamisami2444
      @periasamisami2444 2 місяці тому +3

      Ellarum ippadi irukangala. Even these type of idiots r here too

    • @SuriyaNarayanan-i8t
      @SuriyaNarayanan-i8t 2 місяці тому +1

      Not only in abroad, Even in local more culprits are there only for money car luxury life and gold ornaments.

    • @Horlicksboost
      @Horlicksboost 2 місяці тому

      ஊரில் உள்ள எல்லாம் உத்தமன்னா. குடி, கஞ்சா, ect.. ஏதும் இல்லாம எத்தனை பேர். இருக்காங்க. இது போல கொலை செயலில் யாரும் ஈடுபாட இல்லயா?

    • @Freehjgg
      @Freehjgg 2 місяці тому +1

      Money 🤑🤑💰