விஜயபாஸ்கர்.. இந்த பெயர் எத்தனை உயிரை காப்பாற்றியது, அவர் இருந்த போது சுகாதார துறை எப்படி இருந்தது, மேலும் அவர் தன் தொகுதி மக்கள் மட்டும் அல்லாது புதுக்கோட்டை மக்கள் அனைவருக்கும் இன்று வரை தன்னால் முடிந்த நல்லதையே செய்கிறார், அவர் ஒருவர் அமைச்சர் ஆக இல்லாமல் போய் இருந்தால், புதுக்கோட்டைக்கு பல நல்ல விசயங்கள் நடந்திருக்காது, மேலும் புதுக்கோட்டை என்ற ஊர் இருப்பதே பலருக்கும் தெரிந்திருக்காது.. மருத்துவக்கல்லூரி பல் மருத்துவ கல்லூரி காவேரி இணைப்பு திட்டம் விராலிமலை மயில்கள் சரணாலயம் விராலிமலை முருகன் கோவில் செல்ல மலை பதை, இது தன் ஊருக்கு மட்டும், தமிழ்நாட்டு சுகாதார துறையில் இவர் சேவை போற்றுதலுக்கு உரியது, உடல் உறுப்பு தானம், சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு, 11 மருத்துவ கல்லூரி, MRB staff nurse posting, கொரோனா காலத்தில் இவர் போன்று ஒரு துடிப்பான மனிதர் இல்லை என்றால் நம் அனைவரின் நிலை, மேலும் இவர் கொரோனா போர் காலத்தில் மருத்துவர் செவிலியர்களுக்கு ஊக்க படுத்தி, உடன் நின்று சேர்ந்து சேவை புரிந்த masssssssssss herooooo ❤
அஇஅதிமுக ஆட்சியில் மக்களால் தான் எஜாமானர்கள் ❤🎉
Mass na ❤
விஜயபாஸ்கர்.. இந்த பெயர் எத்தனை உயிரை காப்பாற்றியது, அவர் இருந்த போது சுகாதார துறை எப்படி இருந்தது, மேலும் அவர் தன் தொகுதி மக்கள் மட்டும் அல்லாது புதுக்கோட்டை மக்கள் அனைவருக்கும் இன்று வரை தன்னால் முடிந்த நல்லதையே செய்கிறார், அவர் ஒருவர் அமைச்சர் ஆக இல்லாமல் போய் இருந்தால், புதுக்கோட்டைக்கு பல நல்ல விசயங்கள் நடந்திருக்காது, மேலும் புதுக்கோட்டை என்ற ஊர் இருப்பதே பலருக்கும் தெரிந்திருக்காது..
மருத்துவக்கல்லூரி
பல் மருத்துவ கல்லூரி
காவேரி இணைப்பு திட்டம்
விராலிமலை மயில்கள் சரணாலயம்
விராலிமலை முருகன் கோவில் செல்ல மலை பதை,
இது தன் ஊருக்கு மட்டும்,
தமிழ்நாட்டு சுகாதார துறையில் இவர் சேவை போற்றுதலுக்கு உரியது, உடல் உறுப்பு தானம், சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு, 11 மருத்துவ கல்லூரி, MRB staff nurse posting, கொரோனா காலத்தில் இவர் போன்று ஒரு துடிப்பான மனிதர் இல்லை என்றால் நம் அனைவரின் நிலை, மேலும் இவர் கொரோனா போர் காலத்தில் மருத்துவர் செவிலியர்களுக்கு ஊக்க படுத்தி, உடன் நின்று சேர்ந்து சேவை புரிந்த masssssssssss herooooo ❤