மிளகாய் செடியில் நாம் செய்யும் 5 மிகப்பெரிய தவறுகள்! இதை சரி செய்தாலே,தாறுமாறான அறுவடையை எடுக்கலாம்!

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 80

  • @malasripad7054
    @malasripad7054 3 роки тому +1

    அருமையான டிப்ஸ் . நன்றி சகோ!

  • @suryasd710
    @suryasd710 4 роки тому +2

    every day New idea,, New video ... excellent ppa. useful video..👌👌

  • @YouTubepromotiontv
    @YouTubepromotiontv 4 роки тому +2

    அருமையான பதிவு அண்ணா

  • @SukumarNS
    @SukumarNS 4 роки тому

    Hello sir very nice video..,.yeppolam vepa ennai vidanum,yeppolam pulicha thayir vidanum.???

  • @haseenayaser5793
    @haseenayaser5793 3 роки тому

    Sir enaku புல் mathiri valaruthu...periya இலை lam vara mattiku...yennu sollunga sir

  • @sundariks4241
    @sundariks4241 3 роки тому

    Super tricks, thx

  • @Sunder-dg6lx
    @Sunder-dg6lx 4 роки тому +3

    Thank you

  • @vimalaanand2655
    @vimalaanand2655 4 роки тому +1

    Hi nice video. can u do a video on Kanthari milagai. Thxs..

  • @VCGardeningideas
    @VCGardeningideas 4 роки тому +4

    தெளிவான விளக்கம்.பயனுள்ளதாக இருந்தது .நன்றி.

  • @neelaveniravi9907
    @neelaveniravi9907 4 роки тому

    where to buy creepers net

  • @ayishamilu6601
    @ayishamilu6601 4 роки тому +2

    Tips super thanks sir

  • @ahaversatile888
    @ahaversatile888 4 роки тому

    Anna milagai chedi seekiram valarala poo vaikka mattengithu yenna uram podanum

  • @bhavanidilli8301
    @bhavanidilli8301 4 роки тому +1

    Nalla tip anna super

  • @benitabeni3573
    @benitabeni3573 4 роки тому

    Correct level water how much

  • @abhit1062
    @abhit1062 4 роки тому

    Meelagai nathaeduthutan vaikanumah...nan just seed ootan athu nalla height ah valnthuruku but ithuvara oru kai kuda kaikala poo um vaikala...naathu eduthu vaikalana varatha kai?

  • @RamyaRamya-hr5yv
    @RamyaRamya-hr5yv 4 роки тому +1

    1 day la eathana time water uthannum eantha timela uthanum sollunga bro

  • @anithavijay5336
    @anithavijay5336 4 роки тому

    Milakai chedi valamaka ellai ennai cheivathu sir

  • @gayathrivaradharajan8895
    @gayathrivaradharajan8895 4 роки тому

    Ilai Pulli noikku enna seiyaanum.

  • @idrischennal551
    @idrischennal551 4 роки тому

    Pachai milagai vitai podalama

  • @yasmeenabdulrahim113
    @yasmeenabdulrahim113 4 роки тому

    Thank u sir pls say the tip I am waiting for your reply

  • @mrn8745
    @mrn8745 4 роки тому

    Neem oil ku alternatives iruka?

  • @nivashnir9587
    @nivashnir9587 4 роки тому

    Bro sambal ,Sana varati sambal podala.ella katta ericha sambal podalama

  • @pushpalathasoundararajan6584
    @pushpalathasoundararajan6584 4 роки тому +1

    Which place u r house sappida varugirom

  • @rameshnarayanan8281
    @rameshnarayanan8281 4 роки тому +1

    Thank you brother

  • @christymerlin4754
    @christymerlin4754 4 роки тому

    For my paan leaves ( vethilai) illai suruttu irruku what shall I do. Can I spray curd? Please advice me

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்

  • @pushpalathasoundararajan6584
    @pushpalathasoundararajan6584 4 роки тому

    Thanks for suggesting

  • @narumugam4266
    @narumugam4266 4 роки тому

    In my roof top chilly plant leaves are in pale green why?

  • @sivasamyvellaiyan3315
    @sivasamyvellaiyan3315 4 роки тому

    Brother all your videos about plants nice and very useful. One doubt I have that after changing new mud to the pot what to do the old mud? Is it again useful? Mrs. Hema sivasamy

  • @neelaveniravi9907
    @neelaveniravi9907 4 роки тому

    4 hrs veyil padura madri enna plants valarkalam

  • @aaranees
    @aaranees 4 роки тому

    Rootknots எப்படி கட்டுப்படுத்துவது?

  • @keerthis7535
    @keerthis7535 4 роки тому

    Anna... How to contact u...

  • @malasripad7054
    @malasripad7054 3 роки тому

    வேப்பெண்ணை எப்படி தெளிக்க வேண்டும்?

  • @swamithevar3724
    @swamithevar3724 4 роки тому +1

    Nalla thagaval

  • @barathaned7138
    @barathaned7138 4 роки тому

    seedlings get leaf curling, what to do sir?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому +1

      பஞ்சகவ்யம் தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்

  • @gayathrivaithyanathaswamy6637
    @gayathrivaithyanathaswamy6637 4 роки тому

    தெளிவாக சொன்னீர்கள். நன்றி..‌. ஆடிப்பட்டம் விதை போட வேண்டுமா அல்லது ஏற்கனவே விதைத்து தயார் நிலையில் இருக்கும் நாற்று நடலாமா?

  • @yasmeenabdulrahim113
    @yasmeenabdulrahim113 4 роки тому

    Yan chedi la poovay varala yadachum tip sollunga pls sir 2 month aychi

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому +1

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

  • @pachatamilan360
    @pachatamilan360 4 роки тому

    One week neem oil next week butter milk ithu Mari panlama ilama rendumey oru week ku yah 2 times pananuma bro

    • @prithvij4098
      @prithvij4098 4 роки тому +1

      One weekley 2-um spray pannaum., 3- days gab irukra mathri parthukonga.,.

    • @pachatamilan360
      @pachatamilan360 4 роки тому +1

      Thank u bro

  • @aiswaryaknitfinishers3470
    @aiswaryaknitfinishers3470 4 роки тому +1

    அண்ணா வணக்கம் என்னுடைய எலுமிச்சை மரத்தில் பூக்கள் இப்போது தான் பூக்கின்றன ஆனால் புழுக்கள் பெரிது பெரிதாக இருக்கு பச்சைகலரில் என்ன செய்வது சொல்லுங்க

    • @aiswaryaknitfinishers3470
      @aiswaryaknitfinishers3470 4 роки тому

      @Shree PriyaPrasath நன்றி அண்ணா

    • @rajeevimuralidhara8028
      @rajeevimuralidhara8028 4 роки тому

      Cut lemons of 10,take 3 spoon sugar or nattu sakkarai to 1 littre warm water add to the cut lemons n leave it for 21 days, mix well n keep it in a bottle or plastic dabba, on 22 day take it n smash the whole lemons with hand, now take 1 tumbler of the juice n put it in a cloth, vadikattam, then mix 10 glass of water n spray it on the plants, all the worms go away, do it alternate day forward 3 days only. Then u can repeat it every month, remaining sakkae you can pour it to the roots after mixing water, I have done on my plants, very good results.

  • @rajivenkat7367
    @rajivenkat7367 4 роки тому

    Onion peel water uthalama

  • @sumaiyakhaleel1973
    @sumaiyakhaleel1973 4 роки тому

    Milagai chediyil neraye pookal varudu but Ellam kottudu

  • @umamanohar5986
    @umamanohar5986 4 роки тому

    Sir shade net necessary aa?

  • @aayishabegum7185
    @aayishabegum7185 4 роки тому

    Sir உங்கள் தோட்டம் மிகவும் பச்சை பசுமையாக அழகாக உள்ளது. என் தோட்டத்தில் ஆரஞ்சு செடி மற்றும் சில பூ செடிகள் பச்சை நிறத்தில் இல்லை லயிட்பச்சை( அ) yellow கலரில் உள்ளது மிகவும் கவலையாக உள்ளது என்ன செய்வது

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      மண் புழு உரம் அல்லது தொழு உரம் போடவும் அரிசி கழுவ தண்ணீரில் காய்கறி கழுவிய தண்ணீர் சாதம் வடித்த கஞ்சி இவற்றை தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்

  • @rebeccaalmeida789
    @rebeccaalmeida789 4 роки тому

    Anna ennaku Kanthari millagai seeds enga kidaikum solunga pls, then mullu kathiri, vellai kathiri seeds venum Anna.

  • @sujathaudayakumar9639
    @sujathaudayakumar9639 4 роки тому

    Full sunlight venuma

  • @rekhasiva109
    @rekhasiva109 4 роки тому

    En hibiscus chedi la leaves nariya varuthu nala growth um erukku but oru poo kuda varala.. wt can I do... please reply me Anna

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому +2

      Mix the epsom salt with water and pour into the plant root

  • @sooriyavaithilingam3585
    @sooriyavaithilingam3585 4 роки тому

    வணக்கம். என் வீட்டு கத்தரிச் செடி நன்கு பூக்கின்றன. ஆனால் காய் சிறிதாக இருக்கும் பொழுதே அழுகி கொட்டி விடுகின்றன. செடி மட்டும் நோய் தாக்குதலின்றி செழிப்பாக இருக்கின்றது. என்ன செய்வது?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

    • @sooriyavaithilingam3585
      @sooriyavaithilingam3585 4 роки тому

      மிக்க நன்றி ஐயா

    • @sooriyavaithilingam3585
      @sooriyavaithilingam3585 4 роки тому

      @@SUDAGARKRISHNAN
      முள்ளங்கி செடியை அதிக வெயில் படும் இடத்தில் வைக்க வேண்டுமா அல்லது ஓரளவு வெயில் இருந்தால் போதுமா?

  • @mohamedumar3323
    @mohamedumar3323 4 роки тому

    சின்ன செடியில் இருந்து உரம் என்ன கொடுக்கணும் நா

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 4 роки тому

    செடியில் பூ வருது காய் வரலை ஏன் pls reply sir

  • @revathysureshs2125
    @revathysureshs2125 4 роки тому

    தக்காளி செடியில் பூ காய்ந்து உதிர்கிறது என்ன செய்வது அண்ணா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

    • @revathysureshs2125
      @revathysureshs2125 4 роки тому

      @@SUDAGARKRISHNAN நன்றி

    • @radharamani6121
      @radharamani6121 4 роки тому

      Very good 👌 information shared.Thanks.

  • @harinedinesh8333
    @harinedinesh8333 4 роки тому

    தக்காளி செடிகள் நுனி கருகி விடுகிறது உயரம் அதிகமாக இருக்கு என்ன செய்ய வேண்டும் பதில் சொல்லவும் வானம் பார்த்த மிளகாய் விதைகள் கிடைக்குமா நன்றி தம்பி

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      பஞ்சகாவ்யம் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்

    • @harinedinesh8333
      @harinedinesh8333 4 роки тому

      SUDAGAR KRISHNAN நன்றி தம்பி

  • @lavakusa7896
    @lavakusa7896 4 роки тому +2

    unga veetukku varom Sapidda!

  • @sathyakamalesh6965
    @sathyakamalesh6965 4 роки тому

    வானம் பார்த்த மிலகாய் விதை கிடைக்குமா அண்ணா

  • @saravanaideas252
    @saravanaideas252 4 роки тому +2

    86 view 2nd comment

  • @priyasrinivasan490
    @priyasrinivasan490 4 роки тому +1

    Super. Thank u