இந்த தேர்தல் முடிவை நாம் தமிழர் மார்தட்டிக் கொள்ளலாம்!

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 289

  • @Satheeshofficial-qr3mo
    @Satheeshofficial-qr3mo 4 місяці тому +342

    உண்மையிலேயே ரங்கராஜ் பாண்டே அதை பேசுறதுக்கு ஒரு தைரியம் வேணும் நன்றி🎉

  • @sathisheshwaran8925
    @sathisheshwaran8925 4 місяці тому +272

    100% உண்மை... நாம் தமிழர் 💐

  • @SEEMAN-NTK2009
    @SEEMAN-NTK2009 4 місяці тому +82

    Seeman 🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤NTK 💪💪💪❤❤❤

  • @balak2390
    @balak2390 4 місяці тому +161

    பல தடைகளை தாண்டி வெற்றி 💪😡💥

  • @ambosamy3453
    @ambosamy3453 4 місяці тому +67

    தமிழ்த்தேசியம் ❤❤❤❤❤❤❤❤

  • @BalaBala-rx3vw
    @BalaBala-rx3vw 4 місяці тому +112

    நன்றி பான்டே அண்ணா❤

  • @SSuresh-k2r
    @SSuresh-k2r 4 місяці тому +34

    தமிழ் தேசியம் வெற்றி சீமான் 🔥🔥🔥

  • @MathanMathan-l5s
    @MathanMathan-l5s 4 місяці тому +106

    திமுக வேண்டாம் அதிமுக வேண்டாம் பாமக வேண்டாம் இனிமேல் மாற்றத்தை விரும்புகிறோம் நாம் தமிழர் அவர்கள் 5 வருடம் ஆளட்டும் தமிழ்நாட்டை பாப்போம் 💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽

    • @sasisasikumar9368
      @sasisasikumar9368 4 місяці тому

      பல்லாயிரம் கோடி ரூபாய்கள் வாயில் வடை சுடும் மேயாதமான் வாங்கி தமிழ் மக்களெ ஏமாற்றவும்

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 4 місяці тому

      வாய்ப்பில்லை

  • @SakalakalaTv
    @SakalakalaTv 4 місяці тому +107

    அண்ணனின் முன்னேற்றம் எனது குடும்பத்தில் உள்ள ஒருவரின் முன்னேற்றம் என்பது போல தான் நாங்கள் அனைவரும் நினைக்கிறோம்❤🎉❤ பெருமையுடன் மாறு தட்டிக் கொள்வது சகலகலா டிவி அருணை சுந்தர்🎉

    • @syerode
      @syerode 4 місяці тому

      சகலகலா அண்ணே நலமுடன் இருகிறீர்களா? நான் உங்கள் ரசிகன் அண்ணே. ஈரோட்டு பக்கம் வந்தா நம்ம வீட்டுக்கு வாங்க அண்ணே

    • @ArunKumar-yn4dt
      @ArunKumar-yn4dt 4 місяці тому

      உங்க வீடு எங்க, ஈரோடுல ,

    • @syerode
      @syerode 4 місяці тому

      @@ArunKumar-yn4dt ஈரோடு அருகில் குமாரபாளையம்.

  • @SathishKumar-hd8uo
    @SathishKumar-hd8uo 4 місяці тому +44

    நன்றி

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 4 місяці тому +33

    ❤ ஆம் நாம் தமிழர் கலீல்

  • @fandhMK
    @fandhMK 4 місяці тому +60

    சீமான் ❤

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 4 місяці тому +68

    நடந்த குழப்பம் இல்லையென்றால் NTK
    வெற்றி பெற்றிருக்கும்...

    • @thiyagarajanmm5721
      @thiyagarajanmm5721 4 місяці тому +6

      Super ❤️ super 💖 super

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 4 місяці тому

      இலங்கையில்நின்றால்நடக்கும்

    • @jayamoorthyjayanna429
      @jayamoorthyjayanna429 3 місяці тому

      ​@@krishnamurthyr7628இங்கு இன துரோகிகள் இருக்கும் வரை தமிழன் எங்கும் சாதிக்க முடியாது

  • @velkutty4640
    @velkutty4640 4 місяці тому +31

    உண்மையின் வளர்ச்சி .....தமிழன் ஓர்மைப்படும் காலம் விரைவில் ....தமிழால் தமிழனாய்....

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 4 місяці тому +7

    இப்படிப்பட்ட பதிலுக்காக தான் காத்திருந்தோம் இதுதான் நாம் தமிழர் கட்சிய n வெற்றி இனியும் வெல்வோம்

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu 4 місяці тому +20

    , waiting 2026 NTK Germany 🇩🇪

  • @kumarv9791
    @kumarv9791 4 місяці тому +11

    இதுவரை பாண்டே பேசியதில் இது மட்டும் தான் முற்றிலும் முற்றிலும் முற்றிலும் உண்மை.

  • @rajacr7ronaldo
    @rajacr7ronaldo 4 місяці тому +23

    Seeman forever ❤❤

  • @rajacr7ronaldo
    @rajacr7ronaldo 4 місяці тому +16

    Ntk❤❤

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 4 місяці тому +19

    You are right👍

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 3 місяці тому

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉🎉

  • @rajacr7ronaldo
    @rajacr7ronaldo 4 місяці тому +18

    Seeman❤❤

  • @aravindkrishna4084
    @aravindkrishna4084 4 місяці тому +34

    நாம் தமிழர்🎏🏹🔥🐅

  • @TamilvananK-wr7yo
    @TamilvananK-wr7yo 4 місяці тому +3

    எங்கள்
    அண்ணண்
    சீமான்.
    நாம்தமிழர்
    நாமேதமிழர்❤❤❤🎉🎉🎉

  • @murugansivasubramaniamvama2112
    @murugansivasubramaniamvama2112 3 місяці тому

    இப்படை தோற்பின் எப்படை வெல்லும், வெற்றி நமதே. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் செந்தமிழன் சீமான் அண்ணன் வாழ்க .நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @suji5213
    @suji5213 4 місяці тому +6

    நாம் தமிழர்❤❤❤

  • @selvamselvam3271
    @selvamselvam3271 4 місяці тому +1

    🎉🎉🎉

  • @NTKTECHTEAM
    @NTKTECHTEAM 4 місяці тому +4

    புரட்சியாளன்❤

  • @renirenirosan1490
    @renirenirosan1490 4 місяці тому +3

    ❤💚💚 💪 நாம் தமிழர் 👍 💪 💚💚❤️

  • @karpagavalli3040
    @karpagavalli3040 4 місяці тому +1

    first time I voted Seeman.Happy to hear and proud to hear.

  • @KrishnamoorthyKrishnamoort-z1w
    @KrishnamoorthyKrishnamoort-z1w 4 місяці тому

    உங்கள திட்டிய நான் பாராட்டுகிறேன் உண்மைய உரக்க பேசியதற்கு. ❤❤

  • @JeevithaS-fu5ve
    @JeevithaS-fu5ve 4 місяці тому +3

    2026 நாம்தன் நாம் தமிழர்

  • @balasubramaniam7723
    @balasubramaniam7723 4 місяці тому +10

    Great bro

  • @thelegends2050
    @thelegends2050 4 місяці тому

    நாம் தமிழர் காலத்தின் தேவை

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 4 місяці тому +9

    ஒற்றை மனிதனின் உழைப்பு மூச்சையே பேச்சாகி ரத்தத்தை வியர்வையாக்கி மேடைதோறும் முழங்கி இருக்கிறார் பணபலம் இல்லை ஊடக வெளிச்சம் இல்லை அரசியல் பின்புலம் இல்லை ஆன போதிலும் மக்கள் அவரை ஆதரித்து இருக்கிறார்கள் என்பத உண்மை

  • @karthiikraja56801
    @karthiikraja56801 4 місяці тому +1

    "what about Seeman?" Antha bayam irukanum da... 🔥 🔥

  • @rajeevel6133
    @rajeevel6133 4 місяці тому +2

    எங்கள் அண்ணன் சீமான்.
    நாம் தமிழர்.

  • @Susu-d8o9m
    @Susu-d8o9m 4 місяці тому +8

    தம்பி சீமான் இவர் பேச்சை நம்பாதீங்க

  • @RameshKumar-bp5sd
    @RameshKumar-bp5sd 4 місяці тому +3

    நாம் தமிழர் நாமே தமிழர்..! ❤

  • @JayaJusus
    @JayaJusus 4 місяці тому +1

    please vote for NTK Save for tamilnadu only one solution voteing for seman anna 😢❤

  • @rajacr7ronaldo
    @rajacr7ronaldo 4 місяці тому +7

    Woww ❤❤

  • @gunadhana1260
    @gunadhana1260 4 місяці тому +3

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை💪🏽

  • @user-tamil5671
    @user-tamil5671 4 місяці тому +2

    Good Pandey Sir Valthugal

  • @anandvijayapuri
    @anandvijayapuri 4 місяці тому +2

    சூப்பர் அண்ணா நீங்கள் நாம் அனைவரும்

  • @vinjamoormuralidharan5419
    @vinjamoormuralidharan5419 4 місяці тому +2

    Yes ntk is a better alternative to dmk and admk.but TN people will not realise this.

  • @janendhrans197
    @janendhrans197 4 місяці тому

    I can hear positive feedback always from Pandey about NTK 😊

  • @venkataramanan2328
    @venkataramanan2328 4 місяці тому +1

    நடுநிலை விமர்சனம்

  • @malaialagu7525
    @malaialagu7525 4 місяці тому

    வாழ்க தமிழ் நாம் தமிழர்

  • @SathishHai
    @SathishHai 4 місяці тому +1

    Super nanba ntk Satish

  • @rameshsurya5068
    @rameshsurya5068 4 місяці тому

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 👍👍💪🔥🔥🔥🔥🔥

  • @ravikumarm3685
    @ravikumarm3685 4 місяці тому +4

    ரங்கராஜ் பாண்டே அவர்களே நீங்க சொல்றது பிஜேபிக்கு தான் சொல்லுவீங்க உண்மையா சொல்லுவீங்க நாம் தமிழருக்கு எதுக்கு சப்போர்ட் பண்றீங்க ஏதோ இடிக்குது நாங்க கொஞ்சம் உஷாரா நாம் தமிழர் தமிழ் தேசியம் வெல்லும் ஒரு நாள்

  • @MuruganR-o4f
    @MuruganR-o4f 4 місяці тому +1

    நாம் தமிழர் கையை தூக்குங்க நாம் தமிழர் செய்து காட்டுவோம் தூக்குகையை

  • @bik9811
    @bik9811 4 місяці тому +1

    இப்படி இருக்கனும் நடுநிலை யாளர் என்றால்❤❤❤❤❤

  • @ThangapandiPandiyan-oo1tw
    @ThangapandiPandiyan-oo1tw 4 місяці тому

    நன்றி pannda சார்

  • @kavint4170
    @kavint4170 4 місяці тому +1

    Ntk 💕👍🙏🙏👍🙏❤❤

  • @rasikfarith9577
    @rasikfarith9577 4 місяці тому +1

    NTK 💪 📈

  • @Kumar-yc6ji
    @Kumar-yc6ji 4 місяці тому

    🙏🙏🙏👍👍💐💐💐

  • @linga9578
    @linga9578 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் பாண்டே நாம் தமிழர் கட்சி டென்மார்க்

  • @JaganathanDuri
    @JaganathanDuri 4 місяці тому

    This is the very best plain truths. God bless you

  • @panneersaisri
    @panneersaisri 4 місяці тому

    Super. Pandey4🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GopalGopal-dk8pu
    @GopalGopal-dk8pu 4 місяці тому

    சூப்பர் சரியான பாதில்

  • @thanushanththayananthan
    @thanushanththayananthan 4 місяці тому

    NTK ❤ 🇫🇷🇫🇷🇫🇷 🐅🐅🐅

  • @jeyabalakrishnan7284
    @jeyabalakrishnan7284 4 місяці тому

    Naam tamilar 🎉

  • @MuruganP-x7h
    @MuruganP-x7h 4 місяці тому +1

    Ntk 👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @jesuslovesme355
    @jesuslovesme355 4 місяці тому +1

    உண்மை

  • @dossdossDoss-d5b
    @dossdossDoss-d5b 4 місяці тому

    Ntk💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💙

  • @vijayaramannrathinamsivana4704
    @vijayaramannrathinamsivana4704 4 місяці тому +1

    அக்மார்க் உண்மை

  • @tamilanprabakaran7346
    @tamilanprabakaran7346 4 місяці тому

    NTk ❤❤❤

  • @jothimathi5324
    @jothimathi5324 4 місяці тому +2

    அருமை பாண்டே... உண்மையா சொன்னதுக்கு 😊

  • @saravananramya5047
    @saravananramya5047 4 місяці тому +1

    Super Anna...

  • @ramaswamydevar8956
    @ramaswamydevar8956 4 місяці тому

    வாழ்க வளமுடன் பாண்டே அவர்களுக்கு

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 4 місяці тому +3

    இங்கு உள்ள ஊடகம் ஏன் ஊருக்கு உறக்க சொல்வது இல்லை.

  • @palanivel3549
    @palanivel3549 4 місяці тому +1

    Very soon NTK won

  • @SathaiyaSathaiya-y5s
    @SathaiyaSathaiya-y5s 4 місяці тому

    Nantri Banda anna

  • @Rajatamil-xo4xb
    @Rajatamil-xo4xb 4 місяці тому +1

    பாண்டி அண்ணாவிற்கு மிக மிக நன்றி தமிழன் வெல்வான் தமிழும் வெல்லும் தமிழன் ஆழ்வான்

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 4 місяці тому +3

    NTK வாக்கை திருடிட்டு இப்போ பயத்துல பூசி மொழுவிரிங்களா கேள்வி கேப்போம் எங்களுடைய வாக்கு குறைந்துள்ளது evm பெட்டில என்ன வேலை செஞ்சீங்க?

  • @rupashreesaravanan6424
    @rupashreesaravanan6424 4 місяці тому

    That's why my vote is always NTK Orunal eppadai vellum naam tamilar

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 4 місяці тому +2

    இவரிடம் உள்ள குறைகளை தயவு செய்து அவருக்கு மட்டும் சுட்டிக்காட்டவும்., தானே உணர்வது கடினம், நாள் பிடிக்கும்.

  • @etamilarasantamil6480
    @etamilarasantamil6480 4 місяці тому

    NTK seman anna💪🤝🤝👍

  • @kadagam1958
    @kadagam1958 3 місяці тому

    மனசாட்சி உண்மையானால் வார்த்தையில் உண்மை வரும் ரங்கராஜிடம் பிடித்ததே இந்த குணம்

  • @RajaRaja-dd9mn
    @RajaRaja-dd9mn 4 місяці тому +1

    Super sir

  • @nithishkumar125
    @nithishkumar125 4 місяці тому +1

    Super sweet anna

  • @k.hariharanhari3425
    @k.hariharanhari3425 4 місяці тому

    Seeman one man army

  • @abiabhzi
    @abiabhzi 4 місяці тому

    I love you so much seeman n chellam

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 4 місяці тому +1

    2026 இல் தமிழக முதலமைச்சர் செந்தமிழன். சீமான் அண்ணா தான். 💪ஈழத் தமிழன் 💪

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 4 місяці тому

      கனவு காணலாம் பாண்டேவின் பேச்சு திடீரென்று !ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார் என்று சொல்வார்!நடக்காதகாரியம்

  • @Selvamviru-rz1yg
    @Selvamviru-rz1yg 4 місяці тому

    உண்மை உண்மை உண்மை

  • @PrabudossRajalakshmi
    @PrabudossRajalakshmi 4 місяці тому

    பாண்டே சார் உங்கள் உரையாடல் ரொம்ப பிடிக்கும்

  • @M.c.kani357
    @M.c.kani357 3 місяці тому

    Really true 👌🎉❤

  • @jayakumarsamuel-v2q
    @jayakumarsamuel-v2q 4 місяці тому

    Mr. Panday appreciate your honestly

  • @moorthikandaswamy1261
    @moorthikandaswamy1261 4 місяці тому

    Love you sir

  • @thavasiyar12345
    @thavasiyar12345 4 місяці тому

    💯👌👌👌

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 4 місяці тому

    Super ❤❤❤

  • @gurudevavaasiyogam-6554
    @gurudevavaasiyogam-6554 4 місяці тому +3

    ❤🎉

  • @vilvarasarajendram1130
    @vilvarasarajendram1130 4 місяці тому

    Congrats 🎉

  • @kurenchisduet5529
    @kurenchisduet5529 4 місяці тому +1

    இந்த ஷாட் முடியும் போது பாண்டே சொல்லும் இந்த வார்த்தைதான் பார்ப்பன சூழ்ச்சியின் தொடக்கம்

  • @RajSasi-xq7yj
    @RajSasi-xq7yj 4 місяці тому

    சீமான் பேச்சு அணைவரையும் ஆரவனைத்து பேசவேண்டும் விஜய லட்சுமி விவகாரம் இவைகளால் பெரும்பாலான மக்களை அணுகமுடியவில்லை

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 4 місяці тому +7

    குடும்பி தேவையில்லாம ஆடாது..
    என்ன செய்றது தோற்றவன போற்றியாவது எங்கள தேத்திக்கணும்...

    • @seyalarasu5124
      @seyalarasu5124 4 місяці тому

      நீ கோபாலபுர கூட்டி கொடுக்கும்

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 4 місяці тому

      @@seyalarasu5124 நீ பாப்பானுக்கு கூட்டி கொடுத்து அவன் கால கழுவி குடி நான் வேண்டாண்ணு சொல்லல்ல..
      பாப்பான் தமிழ்நாட்டானா இருந்தாலும் பரவாயில்ல நம்ம நிம்மி சீத்தாராம் மாதிரி..
      ஆனா இவன் பஞ்சம்பிழைக்க வந்த பிகாரி..

  • @chantharakumar5093
    @chantharakumar5093 4 місяці тому

    Panday you ar right ❤❤❤

  • @anandds3648
    @anandds3648 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @parthasarathikannan4714
    @parthasarathikannan4714 3 місяці тому

    Yes