DMK vs VCK | "திருமாவளவன் ஏன் துணை முதலமைச்சராகக் கூடாது?"ஆதவ் அர்ஜுனா

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • DMK vs VCK | "திருமாவளவன் ஏன் துணை முதலமைச்சராகக் கூடாது?"ஆதவ் அர்ஜுனா
    #udhayanidhistalin #thirumavalavan #dmk #vck #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 177

  • @Abi-kq6eh
    @Abi-kq6eh 6 годин тому +31

    ஆதவ் அர்ஜீனா சரியாத்தான் கேட்டுருக்கிறர்

    • @mohammedsa8672
      @mohammedsa8672 4 години тому

      திருமா என்ன திமுக வா ? அந்த மந்திரி சபையில் பதவி கொடுப்பதற்கு? வீசிக மட்டும் தான் திமுக கூட்டணியில் இருக்கிறதா? திமுக கூட்டணி இல்லாமல் ஈசிக்காய் எங்காவது வெற்றி பெற முடியுமா ? திருமாவ வெற்றி பெற முடியாது.

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 4 години тому +9

    ஆதவ் அர்ஜுன் பேசியது சரியே

  • @prasanth.s5254
    @prasanth.s5254 4 години тому +8

    I support Adhav Arjun❤❤
    I am VCK

  • @praveenkumar4288
    @praveenkumar4288 7 годин тому +16

    ஆதவ் அர்ஜீன் சரியான கருத்துக்கள்

  • @Rama.palanisamyRama.palanisamy
    @Rama.palanisamyRama.palanisamy 7 годин тому +18

    ஆதவ் அர்ஜுனா பேசியது சரிதான்.விசிக தொன்டர்கள் நாங்கள் ஆதவ் அர்ஜுனா அவர்களின் பேச்சை ஏற்கிறோம்...ஆதரிக்கிறோம்...திமுக விற்கு சூடு சுரனை இருந்தால் விலகிக்கொள்ளுங்கள்

    • @MB-ih3sb
      @MB-ih3sb 3 години тому

      Nanum VCK thondan than correct 💯

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 4 години тому +4

    ஆதவ் அர்ஜுனா ஆகா எவ்வளவு அழகான தமிழ் பெயர்... லாட்டரி மார்டின் ????... ஆகா அருமை... இவர்களல்லவா தமிழினக் காப்பாளர்கள்....

  • @ganesank5802
    @ganesank5802 7 годин тому +14

    எதுக்கு துணை முதல்வர் பிச்சை அதுக்கு தனியா நின்னு முதலமைச்சர் ஆகலாம் இல்ல

    • @Dinu17eee
      @Dinu17eee 7 годин тому

      அது திமுகவிற்கும் பொருந்தும் திமுக கூட்டணி இல்லாம தனியா நின்னு ஜெயிச்சா ஒத்துக்குறோம்

    • @musicstation9365
      @musicstation9365 7 годин тому

      Ithu pichai ilanda lusu payale 19%vote bank convert pannikodukuthu dmk kku 3election layum ivanga urimaidaa, ulaippuda....!!!

    • @aathvikprabu5486
      @aathvikprabu5486 6 годин тому

      @@ganesank5802
      முட்டாள் மாதிரி பேசாதீங்க..
      அரசியல் தெரியுமா உங்களுக்கு...
      🤦🤦கருத்தியல் ரீதியாக ..
      தோழர் திருமாவிடம் பேசுவதற்கு தமிழ்நாட்டில் ஆள் இல்லை..
      இதை எழுதி வைத்துக் கொள்.. தமிழ்நாட்டில்
      2026 திமுக கூட்டணியில் வீசிக இல்லை என்றால்..
      திமுகவிற்கு மூன்றாவது இடம்தான்..
      1..அதிமுக
      2..விஜய் கட்சி
      3.. திமுக
      2009இல் இப்படித்தான் நடந்தது..
      எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்தார் 🙏🏾🙏🏾

    • @SaivaIyer
      @SaivaIyer 4 години тому

      விசிக தொழிலே பிச்சை எடுப்பது தான்

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 4 години тому +1

      ஆமா.. ஒரு நாதேறி நாங்கள் போட்ட பிச்சை என்பான்....

  • @snymujibur368
    @snymujibur368 3 години тому +3

    உதயநிதி தமிழக மக்களுக்கு என்ன நல்லது செய்திருக்கிறார் ??

  • @user-td4qe7od7r
    @user-td4qe7od7r 7 годин тому +5

    எதுக்கு துணை முதல்வர்
    தணியா போட்டியிட்டு முதல்வர் ஆகலாம் என் பயம் திருமா.

    • @eskesk1062
      @eskesk1062 6 годин тому +4

      அதே மாதிரி எதுக்கு கூட்டணி தனியா நின்னு திமுக ஜெயிக்க வேண்டியது தானே

    • @learnelectriciantamil258
      @learnelectriciantamil258 4 години тому +2

      பயமா.....😄தனியா நின்னா நாங்க CM ஆவோமோ இல்லையோ நீங்க ஆக முடியாது தெரியுமா

  • @karounanidys6344
    @karounanidys6344 6 годин тому +5

    இந்த விஷயத்தில் ஸ்டாலின் ஐ விட news18 தான் மிகவும் வருத்தத்தில் உள்ளது என்பது தெளிவாகிறது.😢😢😢

  • @rajkumarsrinivasan7542
    @rajkumarsrinivasan7542 4 години тому +3

    please cuttoff VCK

  • @Tamilan731
    @Tamilan731 6 годин тому +4

    ஆதவ் ஆர்ஜனால் விசிக காணமல் போக போவது உண்மை 😂😂

  • @NATURALKIND316
    @NATURALKIND316 6 годин тому +5

    இது ஆந்திர மாநிலம் அல்ல

  • @sarosaravanan85
    @sarosaravanan85 3 години тому +3

    Thiruma Anna great leedar

  • @shanmugavelprabha8696
    @shanmugavelprabha8696 8 годин тому +6

    கருணாநிதி பரம்பரை ஆளவேண்டும் ஓரே கொள்கை

  • @MeenaMeena-m5c
    @MeenaMeena-m5c 8 годин тому +5

    நீங்கள் தனியாக நின்று வென்று முதல்வர் ஆகலாம்

    • @scpscp2783
      @scpscp2783 7 годин тому +3

      DMK thaniya nirkuma??

    • @musicstation9365
      @musicstation9365 7 годин тому +1

      Mayira nippanunga.. 22%vota vachutu mayira kooda pudunga mudiyathu

  • @JaiwanthanDpm
    @JaiwanthanDpm 3 години тому +10

    திருமாவுக்கு தகுதி இருக்கு, சரியான கேள்வி தான்

  • @aathvikprabu5486
    @aathvikprabu5486 7 годин тому +17

    தமிழ் நாட்டில் 🖤கலைஞருக்கு🖤 மட்டும் தான் வாக்கு..
    உதயநிதிக்கும் இல்லை..
    ஸ்டாலினுக்கும் இல்லை.
    நான் காலங்காலமா திமுக கார்ன் தான்..
    ஆதவ் அர்ஜுன் சொல்வதில் உண்மை இருக்கு👍👍

    • @sekarksekar8189
      @sekarksekar8189 7 годин тому +1

      ஏங்க நீங்கள் சொல்வதில் உண்மை இருந்தால் தனித்து நின்றே முதல்வராக லாமே.

  • @ragunath698
    @ragunath698 Годину тому +1

    சரியான கருத்து..

  • @balajib603
    @balajib603 7 годин тому +1

    If VCK wants power to come out from the DMK alliance then contest the election against DMK 😊

  • @karthikeyanraju2884
    @karthikeyanraju2884 8 годин тому +3

    இவன் அடுத்த முறை வெற்றி பெற்றால் பார்க்கலாம்

  • @ManiKandan-fg3qe
    @ManiKandan-fg3qe 8 годин тому +1

    நடக்காத ஒன்றை ஏன்டா பேசி நீங்களே உங்கள் கேவலபடுத்துகீரிங்க

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r 7 годин тому +1

    ஜனாதிபதியே ஆகலாம் முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டானாம்

  • @sarkumar1753
    @sarkumar1753 Годину тому

    ஆட்சியில் பங்கு கண்டிப்பாக கேட்க வேண்டும் நம் தகுதி உணர்ந்து. ( இப்படி கேட்பதற்கு மனசாட்சி உள்ள அரசியல்வாதி வெட்கபடுவான்!)

  • @robertnesamony9335
    @robertnesamony9335 8 годин тому +1

    Arjuna is a senior political broker for BJP and admk always

  • @tty6053
    @tty6053 8 годин тому +2

    He is not capable person

  • @skathiresan8442
    @skathiresan8442 4 години тому

    ஆதவ்ஆவர்களேதமிழ்நாட்டிலாமக்களகூட்டணி ஆட்சிமுறைய ஏற்கதயங்குவார்கள்.ஆதவ்அவர்கள்இந்ததேர்தலில்நீங்கள்சுயபரிசோதனைசெய்துபார்க்கலாம் என்பதுநடுநிலலயாளர்களின்கணிப்பாகும்.நன்றி

  • @maruthanayagams578
    @maruthanayagams578 3 години тому

    தேர்தலில் நின்று வெற்றி பெற்று துணை முதல்வராக. வர வேண்டும்

  • @subramaniansuper478
    @subramaniansuper478 7 годин тому +1

    ஒருத்தனுக்கு எந்திருச்சு நிக்கவே துணிவு இல்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதாம்.

  • @muruganbabu8753
    @muruganbabu8753 3 години тому +1

    எதுக்கு துணை முதல்வர். நேரா பிரதமர் ஆயிடலாமே!

  • @radhika1984
    @radhika1984 20 хвилин тому

    திருமாவளவன் சார் விட மிகவும் திறமையான பல மொழிகள் பேசும் திறன்..பல வருடங்களாக எம் எல் ஏ இரூந்ந தலைவருக்கு தான் துணை முதல்வர் பதவி நிச்சயம்... திருமாவளவன் எம் எல் ஏ பதவிக்கு இப்பதான் வந்தார்

  • @kaliraj982
    @kaliraj982 4 години тому +1

    Dmk vs admk thaniya ninna yar jaipparkal?
    Comments please

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney 8 годин тому +21

    அவர் பேசியதில் என்ன தவறு இருக்கு.. ஒவ்வொரு தொண்டனின் ஏக்கம்..

    • @saravananm2949
      @saravananm2949 5 годин тому

      தொண்டன் ஏக்கம் சரிதான் பட் தனித்து அல்லது திமுக அதிமுக இல்லாமல் ஒரு தொகுதி கூட ஜெய்க முடியாததே

    • @MB-ih3sb
      @MB-ih3sb 3 години тому

      ​@@saravananm2949naga ellama DMK Admk CM akka mutiyathu atthu unnaku thairieuma

    • @saravananm2949
      @saravananm2949 3 години тому

      @@MB-ih3sb 2016 ல் ஜெயலலிதா CM ஆனது தெரியாத நண்பா உனக்கு

    • @saravananm2949
      @saravananm2949 3 години тому

      @@MB-ih3sb நீங்கள் மக்கள் நலன் கூட்டணி படு தோல்வி நண்பா

    • @MB-ih3sb
      @MB-ih3sb 3 години тому

      @@saravananm2949 naga tholvie nega yannaci 10year arasiyal poittu ethu thariyatha nanba

  • @ganeshmathiganeshmathi261
    @ganeshmathiganeshmathi261 2 години тому

    முதல்ல தனியா நின்னு ஒரு தொகுதி ஜெயிங் அப்ப அதிகாரத்தில் பங்கு பார்க்கலாம் ஒரு தொகுதி தனியா இன்னும் ஜெயிக்க முடியுமா முடியவே முடியாது வாழ்நாளிலேயே முடியாது

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok 8 годин тому +7

    Vote for DMK 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 58 секунд тому

    முதல்வர் ஐயா விடுதலை சிறுத்தையை வெளியே தள்ளி விடுங்க. நமக்கு வேண்டாம்...

  • @subavictoria5610
    @subavictoria5610 7 годин тому +1

    ஆட்சியில் பங்கு தவறே இல்லை.
    ஆனால் அது மைனாரிட்டி அரசாக இருக்க வேண்டும்.

    • @elumalaic3128
      @elumalaic3128 6 годин тому +1

      Majarity யாரால் வந்தது..

  • @radhika1984
    @radhika1984 17 хвилин тому

    துணை முதல்வர் பதவி என்பது பலவருடங்களாக எம்.எல்.ஏ இருக்கும்.. திருமாவளவன் சார் இப்பதான் எம் எல் ஏ பதவிக்கு.... இன்னும் பல வருடங்கள் ஆகட்டும்... திருமாவளவன் சார் முதல்வர் பதவி உயர்வு பெற ஆசை.. அது நடக்காது... தமிழ் நாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார் மற்றும் தான்

  • @Sagajaymary
    @Sagajaymary 7 годин тому

    இங்கும் இல்ல அங்கும் இல்லாமல் துடைத்தெரியபடுவீர்கள் பாவம் .விசிகா ஆதரவில் ஆட்சி நடக்கறமாதிரி இல்ல இவர்கள் செயல்கள்

  • @annadurai1482
    @annadurai1482 2 години тому

    Why CM is keeping mum.If Madam Jaya was in this position ,she will throw VCK from the alliance.Why DMK is fearing for the alliance parties.DMK lacks guts in this matter.Shame

  • @varmajp394
    @varmajp394 5 годин тому

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India ❤❤❤❤❤

  • @radhika1984
    @radhika1984 14 хвилин тому

    தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வர் பதவி நிச்சயம்... இவர் கூட்டணி அமைத்து பிறகு இப்ப ஆட்சி... சீனியர் அதிகம் உள்ளார்.. திருமாவளவன் சார்.. துணை முதல்வர் பதவி உயர்வு பெற 6மொழிகள் பேசவேண்டும்..தமிழே தெரியல

  • @radhika1984
    @radhika1984 9 хвилин тому

    கல்வி துறை அமைச்சர் அல்லது நீதித்துறை சார்ந்த அமைச்சர் மட்டுமே துணை முதல்வர் பதவி நிச்சயம்.. தகுதி இருக்கிறது.. திருமாவளவன் சார் தனித்து நின்று வெற்றி பெற இல்லை... குறைந்த பட்சம் 10வருடம் ஆவது எம் எல் ஏ பதவி உயர்வு பெற வேண்டும்...5மாதத்தில் கூட்டணி அமைத்து அதில் துணை முதல்வர்?என்ன நடக்கிறது தமிழ் நாட்டில்...

  • @amenterprises2469
    @amenterprises2469 16 хвилин тому +1

    Arul boxer👍

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 4 години тому

    மக்கள் ஆதரவு? இருந்தால் வடிவேலு கூட முதல் மந்திரி ஆகலாம்.

  • @mr.venkatesh9057
    @mr.venkatesh9057 2 години тому

    3 ஆண்டுகளுக்கு மேல் கோமாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வாழ்த்துக்கள்

  • @DP-qp8wr
    @DP-qp8wr Годину тому

    இவரது பின்ன்னி தெரிந்தும், திருமா ஏன் கட்சியில் சேர்த்தார்?

  • @balakumarb1026
    @balakumarb1026 3 години тому +1

    5mla vachikitu deputy CM ah.....
    atleast 25mla irrutha achi correct ah irrukom..... captain 29mla irrukom pothu kuda deputy CM post kekala😂😂😂

    • @MB-ih3sb
      @MB-ih3sb 3 години тому

      5 MLA kuttanie la erunthanalathan Stalin CM anaru Ellava.makkal Nala kuttanie navagam erukumunu nanakiran 2026 ADMK than CM

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji 8 годин тому +1

    விசிக என்பது பாதி திமுக😂😂😂😂

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 6 годин тому +1

    RANGARAAJ PANDEY AYYA...INGEIYUM NEENGA VANDHUTEENGALA?
    SANGHI KAI KOOLI ADAV ARJUNA..., THIRUMA AYYA MUST BE CAUTIOUS !

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 8 годин тому +2

    எத்தனை வருடம் திமுக vck கட்சியின் முதுகில் சவாரி செய்யும் வெளியேறுங்கள் சிறுத்தைகள் உங்கள் வலிமை மிக்க அதிகாரத்தை காட்டுங்கள்

  • @gamingkeshavan434
    @gamingkeshavan434 7 годин тому

    ஏன் முதலமைச்சர் கூடவ ஆகலாம்

  • @dhineshbalakrishnan9525
    @dhineshbalakrishnan9525 2 години тому

    Alright
    Every political parties wants to be in power

  • @Elavenil50
    @Elavenil50 2 години тому

    துணை மேயர் கூட ஆக முடியாது தெருமா....கடைசி வரை திமுக வின் கொத்தடிமை தான்😂😂😂

  • @sasee1974
    @sasee1974 4 години тому

    தமிழ் நாடு சீரழிந்து போகும்

  • @dr.anandarokiaraj868
    @dr.anandarokiaraj868 59 хвилин тому

    Vck joining Vijay party is the plan

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 7 годин тому +2

    தலித்துகளை முதல்வராக்க இங்கு என்ன பாஜகவா ஆட்சி செய்கிறது

  • @Periyasamypsk
    @Periyasamypsk 23 хвилини тому

    எப்படி, எந்த வழியில் துணை முதல்வருக்கானா வலிமை கட்சியின் செல்வாக்கு எவ்வளவு உள்ளது என யோசிக்க வேண்டும்.

  • @arangaraj671
    @arangaraj671 Годину тому

    En Annan.,..oru thamilan manin mainthan yen mudiyaathu🎉🎉

  • @venkadeshvenkadesh-xf6mw
    @venkadeshvenkadesh-xf6mw 6 годин тому

    இது இவரின் தனிப்பட்ட கருத்து

  • @DassA-qe3sf
    @DassA-qe3sf 11 хвилин тому

    Aathav Arjun true❤❤❤❤❤❤❤

  • @அன்பின்அடையாளம்

    திமுக விட்டு போங்க அப்போ தெரியும் உனக்கு😂😂

    • @Dinu17eee
      @Dinu17eee 7 годин тому +2

      திமுக தனியா நின்னா திமுக நிலைமை நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது 😂😂

    • @palanisamym3364
      @palanisamym3364 6 годин тому

      ​@@Dinu17eeeippo etharkku the vai illamal pesi varugireergal ithanal yaarukkum prayosanam illai

    • @learnelectriciantamil258
      @learnelectriciantamil258 4 години тому +1

      ​@palanisam அப்போம் நீங்க முதல்ல பேசுறத நிறுத்துங்க No use ym3364

    • @kaliraj982
      @kaliraj982 4 години тому

      Dmk vs admk thaniya ninna yar jeipparkal?
      Commentla sollunga

  • @seaworldz5829
    @seaworldz5829 4 години тому

    Dalit uh cm aakanumna bjp aatchi amaiyanum👍👍🇮🇳🕉️

  • @masterjagathjayamani7557
    @masterjagathjayamani7557 2 години тому

    அங்கேயும் பிளாஸ்டிக் நாற்காலி தான் குருமாவுக்கு😂😂😂😂

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 5 годин тому

    திருமா முதல்வர் ஆக ஆதவ் அர்ஜுன் ஆசைபடவில்லையா? அவர்கள் யோசிக்க வேண்டும். சங்கிகள் கூட சங்கமம் போல . பேசுவது இயல்பாக இல்லை.

  • @Sagajaymary
    @Sagajaymary 7 годин тому

    கேவலமா இல்ல

  • @rajarathinam9573
    @rajarathinam9573 5 годин тому

    Horse of Troy!

  • @balun872
    @balun872 54 хвилини тому

    The game is...
    Main stream media (DMK jalras in media, like News18, Puthiya Thai, Thanthi TV, all)
    DMK jalras in VCK like Ravikumar, Vanni Arasu, Sha Navaz
    Vs
    Adhav Arjun, UA-camrs, commentors in UA-cam.

  • @ramsubramaniam269
    @ramsubramaniam269 6 годин тому

    Dei atha antha Thiruma payalu ta sollu. Avaru prime minister aganumam

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 5 годин тому

    good naidu admin

  • @manudan3601
    @manudan3601 3 години тому

    ஏன் துணை முதல்வர்? முதல்வர், பிரதமர் இப்படி ஆசைப்படு அர்ஜூனா ரெட்டி காரு

    • @MB-ih3sb
      @MB-ih3sb 3 години тому

      Stalin PM agalama nega muthala thanieya nennu win pannuga appuram vanthu comment pannalam kuttanie la win pannitu eppati la passalama

  • @anand82307
    @anand82307 8 годин тому +2

    Superb

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d Годину тому

    Not eligible ko ma edhu vera😢

  • @aathvikprabu5486
    @aathvikprabu5486 6 годин тому +2

    🤦🤦கருத்தியல் ரீதியாக ..
    தோழர் திருமாவிடம் பேசுவதற்கு தமிழ்நாட்டில் ஆள் இல்லை..
    இதை எழுதி வைத்துக் கொள்.. தமிழ்நாட்டில்
    2026 திமுக கூட்டணியில் வீசிக இல்லை என்றால்..
    திமுகவிற்கு மூன்றாவது இடம்தான்..
    1..அதிமுக
    2..விஜய் கட்சி
    3.. திமுக
    2009இல் இப்படித்தான் நடந்தது..
    எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்தார் 🙏🏾🙏🏾

    • @muruganbabu8753
      @muruganbabu8753 3 години тому

      நீ எப்ப தம்பி ஜோசியகாரன் ஆனே?

    • @MB-ih3sb
      @MB-ih3sb 3 години тому +1

      ​@@muruganbabu8753etthunthan 2026 la nadakum.

    • @aathvikprabu5486
      @aathvikprabu5486 2 години тому

      @@muruganbabu8753 🤦school po thambhi 1 st nee 🤝

    • @muruganbabu8753
      @muruganbabu8753 Годину тому

      @@aathvikprabu5486 நீயும் உன் தலைவனும் அங்க படிக்கிறத நான் பாக்க வேண்டிய அவசியம் இல்ல.

    • @aathvikprabu5486
      @aathvikprabu5486 Годину тому

      @@muruganbabu8753
      🥭 🥭 என் தலைவன் கலைஞர் தான் சகோ..
      அவர் இறந்து வருடங்கள் ஆகிவிட்டன 🤦🤦

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 4 години тому

    Super ?????

  • @PatrickBlack-v9i
    @PatrickBlack-v9i 25 хвилин тому

    Clark Linda Perez George Miller Shirley

  • @tamiltrending2024
    @tamiltrending2024 4 години тому

    Ntk eangga pochi

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 2 години тому

    C.m aagalaam... Thatthiyae irukkum porhu

  • @varatharajraasan6679
    @varatharajraasan6679 3 години тому

    Dmk vck damal Dumil

  • @manoharkumarraju2411
    @manoharkumarraju2411 4 години тому

    கூட்டணியில் பல கட்சிகள் இருக்கிறது, காங்கிரஸ் பெரிய கட்சி, அவர்களும் கேட்பார்கள்,, நீங்க திமுக உடன் கூட்டணி வைத்து MP மற்றும் MLA கல் பெற்றது திருமாவுக்கு தெரியும் அல்லவா,,, யோசியுங்கள் திருமா

    • @MB-ih3sb
      @MB-ih3sb 3 години тому

      DMK 2026 la tharium VCK ellana yanna nadakumunu Stalin koncham yocikanum

    • @MB-ih3sb
      @MB-ih3sb 3 години тому

      2021la VCK erunthanalathan CM anaganu Stalin ku thariyatha yanna

  • @karthikeyanraju2884
    @karthikeyanraju2884 8 годин тому

    நாடு நல்லா இருக்கனுமா வேண்டாமா?

  • @villageworkers9508
    @villageworkers9508 4 години тому

    Unmai

  • @sekarsekar631
    @sekarsekar631 8 годин тому

    4 ummpu ummpu da ock😂😂😂😂

    • @learnelectriciantamil258
      @learnelectriciantamil258 4 години тому +1

      உங்க அப்பன் கிட்ட கேளு

    • @MB-ih3sb
      @MB-ih3sb 3 години тому

      Atha unga katchie karana poie nalla VCK sunniya umba sollu