Laddu Paavangal | Parithabangal

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • #paidpromotions
    Book your tours now , Click the link : www.gtholidays.in
    #parithabangal #parithabangalchannel #gopisudhakar #laddupaavangal #ladduparithabangal #funnycontent #latestvideo
    GOSU Vlogs : / @gosuvlogs
    WhatsApp channel link:
    whatsapp.com/c...
    Instagram broadcast link:
    ig.me/j/AbYlCg...
    ________________________________
    Starring
    GO-SU
    / gopi_aravindh
    / duniya_sudhakar
    Dravid Selvam: / dravidselvam_6
    ________________________________
    Follow Us On Social Media
    PARITHABANGAL
    Facebook - / parithabangalproductions
    Instagram - www.instagram....
    Twitter - / parithabangal_
    UA-cam - / @parithabangal
    ___________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    _____________________________________

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @priyapuppy3332
    @priyapuppy3332 3 години тому +427

    Paridhabangal ❌ Consistency ✅.....
    Evlo seekiram video pottalum semaya iruku 😂😂😂

    • @rndit6540
      @rndit6540 3 години тому +2

      MOKKA VIDEO

    • @Sillygoose_9
      @Sillygoose_9 3 години тому +4

      Epo scam panathu veliya vanthucho apolarthe avanga atha marakka adika video podratha niruthavae illa

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 години тому +7

      அப்டியே ஹிஜாப் பாவங்கள், வேங்கைவயல் பாவங்கள், கள்ளச்சாராய பாவங்கள், சட்ட ஒழுங்கு பரிதாபங்கள் இதை எல்லாம் கூட எடுங்க ப்ரோ... போன ஆட்சில எப்படி போராளியை இருந்திங்க. இப்போ கோமாளி ஆயிட்டீங்க

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 години тому +3

      ஹிந்து மLயர்களுக்கு இதைப்பார்த்தாலாவது சொரணை வரணும்

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 2 години тому +2

      கார்த்திக்கு சப்போர்ட் பண்ணி ஒரு திராவிட கூத்தாடி பயலும் அறிக்கை விடல 😂. காரணம் பயம். சுடலை மீது உள்ள பயத்தை விட பவன் கல்யாண் மீது அதிக பயம் . அந்த பயம் இருக்கட்டும் 😂.

  • @jerryedits36
    @jerryedits36 3 години тому +254

    ஆந்திர துணை முதல்வர் : என்னடா அதுக்குள்ள லட்டு பாவங்களா? இப்பதான்டா கார்த்தி மன்னிப்பு கேட்டான்

    • @gokulv777
      @gokulv777 3 години тому +6

      😂😂 athu vara ithu vara

    • @jerryedits36
      @jerryedits36 3 години тому

      @@gokulv777 😂😂😂

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 години тому +12

      அப்டியே ஹிஜாப் பாவங்கள், வேங்கைவயல் பாவங்கள், கள்ளச்சாராய பாவங்கள், சட்ட ஒழுங்கு பரிதாபங்கள் இதை எல்லாம் கூட எடுங்க ப்ரோ... போன ஆட்சில எப்படி போராளியை இருந்திங்க. இப்போ கோமாளியா ஆயிட்டீங்க.

    • @Karadiman
      @Karadiman 3 години тому +7

      அவனுக்கு ஆந்திரால வருமானம் இருக்கு நமக்கு பயல்களுக்கு தமிழ்நாட்டில் மட்டும்தான வேலை

    • @monarchinfo8774
      @monarchinfo8774 2 години тому

      @@AMBATTANVIKMANDAIYANsuper sir

  • @vignesh847
    @vignesh847 3 години тому +203

    Indha vantaanla en Thalaivan.....Laddu thattoda......😂😂😂

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 години тому +3

      அப்டியே ஹிஜாப் பாவங்கள், வேங்கைவயல் பாவங்கள், கள்ளச்சாராய பாவங்கள், சட்ட ஒழுங்கு பரிதாபங்கள் இதை எல்லாம் கூட எடுங்க ப்ரோ... போன ஆட்சில எப்படி போராளியை இருந்திங்க. இப்போ கோமாளி ஆயிட்டீங்க

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 години тому

      ஹிந்து மLயர்களுக்கு இதைப்பார்த்தாலாவது சொரணை வரணும்

    • @viswa19861
      @viswa19861 2 години тому +1

      ​@@AMBATTANVIKMANDAIYANenna boomer don't take ghee it's also comes from cow fat... don't take branded toor Dhall it's also mixed with animal fat... but take urine ammonia is hygiene...😢

  • @ampsmart2994
    @ampsmart2994 3 години тому +73

    செம தில்லு உங்களுக்கு.. எவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ சிம்பிளா handle பண்றிங்க 👏👏

    • @onetrueindian1
      @onetrueindian1 2 години тому +3

      அது பெரிதாக ஆக்கப்பட்ட விடயம் .... இதுவரை திருப்பதி லட்டு சாப்பிட்டு Food Poison case ஏதாவது இருக்கா ?

    • @நம்மாழ்வார்தாசன்களந்தை
      @நம்மாழ்வார்தாசன்களந்தை 2 години тому +4

      அதே தில்லோட தமிழக அரசியல் பற்றி போட சொல்லுங்க
      பரிதாபங்களின் நாவி துவாரங்களும் மூடி கிடக்கும்

    • @Ramjiramji825
      @Ramjiramji825 2 години тому

      ​@@நம்மாழ்வார்தாசன்களந்தை😂😂சரி மண்டி போடு சங்கீ

  • @Monimoni-k9n
    @Monimoni-k9n 3 години тому +371

    100 நாள் வேலை பாவங்கள் வேண்டும் 😂

    • @sangarishanmugam1882
      @sangarishanmugam1882 3 години тому +11

      Ama kandippa podunga

    • @nagarjunj3683
      @nagarjunj3683 3 години тому +21

      தேவை இல்லாமல் ஏழை வாழ்க்கையில் விளையாட வேண்டாம் 😮

    • @sangarishanmugam1882
      @sangarishanmugam1882 3 години тому

      @@nagarjunj3683 anga poravanga yellarum poor people ila

    • @arulprakash433
      @arulprakash433 3 години тому +1

      5 years velai pavangal podunga

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 години тому +2

      அப்டியே ஹிஜாப் பாவங்கள், வேங்கைவயல் பாவங்கள், கள்ளச்சாராய பாவங்கள், சட்ட ஒழுங்கு பரிதாபங்கள் இதை எல்லாம் கூட எடுங்க ப்ரோ... போன ஆட்சில எப்படி போராளியை இருந்திங்க. இப்போ கோமாளி ஆயிட்டீங்க

  • @srina4moviechannel
    @srina4moviechannel 3 години тому +50

    லட்டுலாம் கன்டென்ட் ஆகும்னு கனவுல கூட நெனச்சி பாக்கல 😂😂❤❤

    • @badbruh
      @badbruh 2 години тому +1

      content laddu illa bro, religious politics

  • @SriDharan-by6ie
    @SriDharan-by6ie 3 години тому +671

    Potan paaru timing la😂😂

    • @bhargavi3534
      @bhargavi3534 3 години тому +5

      😂😂

    • @TheSachin94
      @TheSachin94 3 години тому

      ua-cam.com/users/shortsOoxE3euMhag

    • @p.cvasanthalingam5739
      @p.cvasanthalingam5739 3 години тому +3

      Nattula(mattula) vachen parthiya Laddu la vachen Doss

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 години тому +5

      அப்டியே ஹிஜாப் பாவங்கள், வேங்கைவயல் பாவங்கள், கள்ளச்சாராய பாவங்கள், சட்ட ஒழுங்கு பரிதாபங்கள் இதை எல்லாம் கூட எடுங்க ப்ரோ... போன ஆட்சில எப்படி போராளியை இருந்திங்க. இப்போ கோமாளி ஆயிட்டீங்க

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 години тому +5

      ஹிந்து மLயர்களுக்கு இதைப்பார்த்தாலாவது சொரணை வரணும்

  • @raviaravisankar
    @raviaravisankar 3 години тому +42

    முதல் முறையா வீடியோ பார்க்குறதுக்கு முன்னாடியே thumbnail பார்த்து சிரிச்சிட்டேன். 😅😅

  • @manojkumarm162
    @manojkumarm162 2 години тому +36

    தலைப்பை கண்ட உடனே ஆச்சரியமாகவும் சற்று அதிர்ச்சியாகவும் தான் இருந்தது ஆனால் கோபி மற்றும் சுதாகர் ஆகியோரின் நடிப்பு இறுதியில் நம்மை சமாதானம் செய்து விட்டது 😮😍😍😍😍😄😄😄🙏🙏🙏🙏

  • @Balaramantopics
    @Balaramantopics 3 години тому +26

    எங்கடா எப்பவும் ஒருத்தன் இருப்பானே பாலிமர் பாவங்கள் வேண்டும் அப்படின்னு கேட்டுக்கிட்டு அவனை காண கண்டா வரச்சொல்லுங்க அவனை கையோட குட்டி வாருங்கள்😂😂😂😂😂😊😊😊😊😊😊😂😂😂😂

  • @CodeMuscle00
    @CodeMuscle00 3 години тому +37

    Sudhakar: Vasathiyaaa 😂😂😂😂

  • @lokeshrolto
    @lokeshrolto 3 години тому +24

    Shudhakar in lady getup always ultimate 😂

  • @ramtamilmagan1211
    @ramtamilmagan1211 3 години тому +150

    நெறியாளர் முக்தார் நேர்காணல் பாவங்கள் பண்ணுங்க ப்ரோ வேற லெவல்ல இருக்கும்.💥💥🔥😅😅😅

    • @noorstar3514
      @noorstar3514 3 години тому

      😅😅😅😅😅

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 години тому +5

      அப்டியே ஹிஜாப் பாவங்கள், வேங்கைவயல் பாவங்கள், கள்ளச்சாராய பாவங்கள், சட்ட ஒழுங்கு பரிதாபங்கள் இதை எல்லாம் கூட எடுங்க ப்ரோ... போன ஆட்சில எப்படி போராளியை இருந்திங்க. இப்போ கோமாளி ஆயிட்டீங்க

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 години тому +3

      ஹிந்து மLயர்களுக்கு இதைப்பார்த்தாலாவது சொரணை வரணும்

    • @Karadiman
      @Karadiman 2 години тому +2

      ஒரு நேரலை விவாதமாவது பண்ணி இருக்கானா அவன் எல்லாம் ஒரு நெறியாளரா cut merge அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான்

    • @rinson4925
      @rinson4925 2 години тому

      Semma idea😂😂

  • @followchrist9104
    @followchrist9104 3 години тому +109

    லட்டு கடைக்காரர்கள் : இது ஒன்ன வச்சிதான் இந்த தீபாவளிய ஓட்டலானு இருந்தன், அதுக்கும் ஆப்பு வச்சிடீங்களேடா 😅😂😂

    • @BaskarR-r8o
      @BaskarR-r8o 3 години тому +5

      Avlothan Nammala Mudichi Vittinga Ponga😢

    • @Abilash-g8d
      @Abilash-g8d 3 години тому +4

      😂😂😂😂

    • @PraveenPR-p8e
      @PraveenPR-p8e 3 години тому +4

      😂😂

    • @JosephJP_02
      @JosephJP_02 3 години тому +4

      🤣😂😂

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 години тому +4

      ஹிந்து மLயர்களுக்கு இதைப்பார்த்தாலாவது சொரணை வரணும்

  • @ShrinivasKrishna
    @ShrinivasKrishna 3 години тому +95

    Appdiye Vengaivayal Pee Thanni Pavangal, Jodhpur Aadu Biryani Pavangal Podu Parpom🤣🤣🤣

    • @lakshwinvlogs1711
      @lakshwinvlogs1711 3 години тому

      dai nee llaa thirudhaa maataa.... poi komiyam kudi

    • @PunitharajRaj-fz2nn
      @PunitharajRaj-fz2nn 3 години тому

      Avaga poduvaga ne konjo mootharathula vai koppulichutu va

    • @adavadi6934
      @adavadi6934 3 години тому

      ஊடக சுதந்திரம் மொத்த இந்தியாவுலையே இல்லை. பாஜக ஒன்றியத்தில் செய்வதை திமுக தமிழ்நாட்டில் செய்கிறது. ஆக இரண்டும் ஒன்றுதான்..

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 години тому +6

      அப்டியே ஹிஜாப் பாவங்கள், வேங்கைவயல் பாவங்கள், கள்ளச்சாராய பாவங்கள், சட்ட ஒழுங்கு பரிதாபங்கள் இதை எல்லாம் கூட எடுங்க ப்ரோ... போன ஆட்சில எப்படி போராளியா இருந்திங்க. இப்போ கோமாளி ஆயிட்டீங்க

    • @WESTNORTH123
      @WESTNORTH123 3 години тому +1

      Vaayila vettu vilum. Podamaatanga.

  • @peternaveen1832
    @peternaveen1832 3 години тому +23

    Kalki pada climax mathiri aaga poguthu.... kamal hasan vanthu nikkapporaru...🤣🤣🤣🤣

  • @rajeshkrajeshk7798
    @rajeshkrajeshk7798 3 години тому +20

    ஸ்வீட் கடையில் லட்டு வாங்கி சப்பட்டலும் இதுதான் நாபகம் வருமே😅😅

  • @Jeevanandam320
    @Jeevanandam320 3 години тому +151

    பக்கத்து மாநிலம் ஆந்திரா லட்டு பரிதாபங்கள் வீடியோ வருது ஆனால் தமிழ்நாடு அரசியல் பரிதாபங்கள் வீடியோ வரமாட்டேங்குது 😢😢🤔

    • @nIggA-69420
      @nIggA-69420 3 години тому +18

      200 roova acount la credit aagirukum adhaan video vandhurkaadhu

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 години тому +4

      ஹிந்து மLயர்களுக்கு இதைப்பார்த்தாலாவது சொரணை வரணும்..அப்டியே ஹிஜாப் பாவங்கள், வேங்கைவயல் பாவங்கள், கள்ளச்சாராய பாவங்கள், சட்ட ஒழுங்கு பரிதாபங்கள் இதை எல்லாம் கூட எடுங்க ப்ரோ... போன ஆட்சில எப்படி போராளியா இருந்திங்க. இப்போ கோமாளியா ஆயிட்டீங்க

    • @KamalNadhan-ms7st
      @KamalNadhan-ms7st 2 години тому

      அப்புறம் அவங்க வாழ்க்கை பரிதாபமாக ஆயிடுமே all media கேப்டன் விஜயகாந்த் சொன்ன மாதிரி கேரளா ஜால்ரா அடிக்கிறாங்க

    • @baskarbaski4056
      @baskarbaski4056 2 години тому +8

      ஊழல் திராவிட கும்பல் 😂

    • @rajmohanraj8389
      @rajmohanraj8389 2 години тому

      எப்ப பார்த்தாபங்களா பரிதாம் ஆக்கமா விட மாட்டிங்களா பா😂😂😂😂😂😂😂😂😂

  • @princebharathi4196
    @princebharathi4196 3 години тому +18

    நட்டுல வச்சேன்னேன்னு நினைச்சியா தாஸ்..... லட்டுல வச்சேன் 🤣🤣🤣🤣🤣

  • @ArunKumar-m8s1m
    @ArunKumar-m8s1m 3 години тому +47

    பெருமாளுக்கே போட்டான் பாரு நாமம் 😂😂😂😂

  • @poovikalidass6101
    @poovikalidass6101 3 години тому +1461

    கடவுளே அஜித்தே 💥💥💥🤩🤩🤩

  • @HaengbokJichu
    @HaengbokJichu 3 години тому +49

    Gopi-na and Kamal Haasan-sir never ending story 6:51 😂😅

  • @yuvarajlogon
    @yuvarajlogon 3 години тому +16

    தலைப்பை படித்ததுமே குபிர்னு சிரிப்பு வந்துச்சு 😂

  • @vigneshvaran4486
    @vigneshvaran4486 3 години тому +14

    Thairiyamana aala iruntha mathuvilakku pavankal podunkal papom😂

  • @manojmv719
    @manojmv719 3 години тому +36

    நட்டுல வச்சேன்னு நினைச்சியா தாஸ், லட்டுல வச்சேன் 😂😂

  • @srisridhar5578
    @srisridhar5578 3 години тому +10

    Kamalahaasan ah vida maattikkireengaley😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @hariharananandan2811
    @hariharananandan2811 3 години тому +37

    Unexpected mass brothers 😂😂😂

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 години тому

      ஹிந்து மLயர்களுக்கு இதைப்பார்த்தாலாவது சொரணை வரணும்

  • @karthiknanthaa
    @karthiknanthaa 3 години тому +13

    3 நாள் மலேஷியா குடும்பத்தோட போய்ட்டு வரதுக்கே எனக்கு 80000 தான் வந்துச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @govindkalipalayam8148
    @govindkalipalayam8148 3 години тому +11

    நாடு நாசமா போய்ட்டு இருக்கு.. கோவிந்தா...கோவிந்தா 😂😅

  • @praveenjoseph3815
    @praveenjoseph3815 3 години тому +27

    ஒருத்தனையும் விட்டு வைக்கிறது இல்ல 😅👏

    • @rsidhu5446
      @rsidhu5446 3 години тому +8

      no, they will leave DMK issues... ADMK , NTK, TVK these are easy targets but not DMK..

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 3 години тому +37

    வெச்சான் பாரு ஆப்பு எனக்கு: லட்டு 😂😅

  • @mr.sk...8043
    @mr.sk...8043 3 години тому +18

    1;40 Neengal Parthu Kondu iruppathu KTV 😂 that music 😅

  • @sakthivels7194
    @sakthivels7194 3 години тому +14

    GoSu brother kku award vanganthukku yarukellam happy...✋👍👌😊🙏

  • @AS-qq6gt
    @AS-qq6gt 3 години тому +5

    ஏழுமலையன் mind voice be like ::கோவிந்தா கோவிந்தா 😂😂 முடிச்சி விட்டிங்க போங்க

  • @sivapcbservice
    @sivapcbservice 3 години тому +57

    99 ஆயிரத்து 999 😅கோவிந்தா...... கோவிந்தா......😂😂😂😂

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 години тому

      அப்டியே ஹிஜாப் பாவங்கள், வேங்கைவயல் பாவங்கள், கள்ளச்சாராய பாவங்கள், சட்ட ஒழுங்கு பரிதாபங்கள் இதை எல்லாம் கூட எடுங்க ப்ரோ... போன ஆட்சில எப்படி போராளியை இருந்திங்க. இப்போ கோமாளியா ஆயிட்டீங்க..ஹிந்து மLயர்களுக்கு இதைப்பார்த்தாலாவது சொரணை வரணும்

    • @VetriVel-lh2oo
      @VetriVel-lh2oo 2 години тому

      😢

  • @n.karthikeyantamil2299
    @n.karthikeyantamil2299 3 години тому +29

    1st ever sirikka mudiyatha paavangal...

    • @sundaramkr1295
      @sundaramkr1295 3 години тому +5

      Correct!

    • @PK-mx5io
      @PK-mx5io 2 години тому +5

      @@n.karthikeyantamil2299 agreed... Very insensitive... Imagine someone making video like this on vengaivayal 😓

    • @AjayKrishna
      @AjayKrishna 2 години тому +1

      True... 😢

  • @srinagagoldcovering509
    @srinagagoldcovering509 3 години тому +24

    பவன்கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி சார்பாக..

  • @jayavarthananj5111
    @jayavarthananj5111 3 години тому +15

    Enna oru coincidence tirupati laddu saptukite video paa😂kura

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 3 години тому +36

    திருப்பதிக்கே திருப்பம் தந்த லட்டு 🎉😀

  • @sricookingview
    @sricookingview 2 години тому +5

    Chicken 🐔🍗 65 and Sambar super combination Gopi Anna paavam Sudhakar Anna 😂 can't able to stop laughing dear brother's 😀😃😄😆😂🤣 ♥️♥️♥️♥️♥️

  • @balasaran_2326
    @balasaran_2326 3 години тому +15

    Polimer parithabangal ku pichcha edukkaravana innum kaanumee😂😂😂

  • @dineshr8587
    @dineshr8587 3 години тому +23

    "Don't Say that Laddu is a sensitive issue, I respect you as an actor..."
    - AP Deputy cm
    Meanwhile GoSu : Power star avuthu hair avuthu..

    • @PraveenKumar-ft2kr
      @PraveenKumar-ft2kr 2 години тому +1

      And look at you.. Being Hindu end up watching this video..
      Shame on us not the culprits who did that

  • @ramsai3160
    @ramsai3160 3 години тому +12

    Vandhutanya en thalaivan😂😂🎉

  • @asabdulrahman8307
    @asabdulrahman8307 3 години тому +12

    Pawan kalayan last la 😅😅😅

  • @ragulkrishnans8566
    @ragulkrishnans8566 3 години тому +14

    Puratasi masam paavangal podungaa 😂😂😅

  • @sathynes6123
    @sathynes6123 3 години тому +6

    Thirupathi’ke laddu thantha saamy’da🤣🤣🤣

  • @friendsonline3196
    @friendsonline3196 3 години тому +15

    Opening la Valaipechu music..😅

    • @yash_fabregas
      @yash_fabregas 2 години тому

      That's an open-source free to use music without any copyrights. Anybody can use it

  • @elakkiyanthasan7438
    @elakkiyanthasan7438 3 години тому +7

    நட்டு- ல வச்சனு நினைச்சியா தாஸ்....லட்டு- ல வச்சன்...😂

  • @stewiegriffindaddy
    @stewiegriffindaddy 2 години тому +5

    1:39 valaipechu intro bgm spotted 🤣

  • @puviarasansamidos6246
    @puviarasansamidos6246 3 години тому +13

    Delete பண்ணிடாதிங்கியா 🤣🤣🤣

  • @sathyashrayan
    @sathyashrayan 3 години тому +180

    அப்டியே ஹிஜாப் பாவங்கள், வேங்கைவயல் பாவங்கள், கள்ளச்சாராய பாவங்கள், சட்ட ஒழுங்கு பரிதாபங்கள் இதை எல்லாம் கூட எடுங்க ப்ரோ... போன ஆட்சில எப்படி போராளியை இருந்திங்க. இப்போ கோமாளி ஆயிட்டீங்க

    • @சிவாயநம11
      @சிவாயநம11 3 години тому +39

      அதெல்லாம் பேசுனா இவனுங்க உயிரோட இருப்பானுங்களா...

    • @rajkumar-bf2eu
      @rajkumar-bf2eu 3 години тому +26

      Sangi spotted ,Apdiye arudra pavangal ,Manipur pavangal ,gst pavangal lam podalam la mutta sangi

    • @Nobody-yg7bn
      @Nobody-yg7bn 3 години тому +18

      ​@@rajkumar-bf2euyes, we want all😂. Not only one religion!

    • @radhikaramesh2164
      @radhikaramesh2164 3 години тому +19

      ​@@rajkumar-bf2eu.. 200 up spotted

    • @MrSank87
      @MrSank87 3 години тому +9

      Gujarat and Uttarpradesh pavangal venum bro

  • @Sittar.speech
    @Sittar.speech 2 години тому +5

    இன்று நீங்கள் சாப்பிட்டது தான் நாளை காலை மலமாக வரும். அதனால மலத்த திம்பீர்களா திரு. கோபி & திரு. சுதாகர். நீ அப்பிடி மலம் தின்றால் நான் மாமிசம் சாப்பிடுகிறோம். உங்கள் பெயரை இந்த ஒரு கானொளி கெடுத்துகொண்டீர்கள்

  • @YouTube_Vickey
    @YouTube_Vickey 3 години тому +19

    Iyer be like after news : Adan Gommala 😂

  • @Time_passViewers
    @Time_passViewers 3 години тому +5

    பவன் கல்யாண் தாக்க பட்டார் 😂😂😂😂

  • @naresh-r1v
    @naresh-r1v 3 години тому +5

    Madan gowri voice ultimate 😂😂😂

  • @nishanthkumar8199
    @nishanthkumar8199 3 години тому +3

    Enna oru oru scene kum t shirt change aaguthu vasadhiyaaa😂😂😂😂

  • @Adithya.G-z8q
    @Adithya.G-z8q 3 години тому +6

    A long Time After : politics entry by parthithabagaal😂😂

    • @PK-mx5io
      @PK-mx5io 2 години тому

      @@Adithya.G-z8q Only DMK sombu... Not one against 😂😂😂

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 2 години тому +1

    6:50 Gopi is incomplete without Kamal Haasan 😂😂😂😂😂

  • @believeyourself433
    @believeyourself433 3 години тому +10

    ஆந்திர துணை முதல்வர் கண்டனத்தை தொடர்ந்து அடுத்து மன்னிப்பு பாவங்கள் எதிர்பார்க்கப்படுகிறது 😅😂😂😅

  • @nallapalani1992
    @nallapalani1992 2 години тому +2

    அய்யா பவன் கல்யாண் அய்யா..... மனச புண்படுத்திட்டாங்கயா 🤣🤣🤣

  • @sarafarhaan7109
    @sarafarhaan7109 3 години тому +8

    Puratasi maasam .... 😂

  • @jothi5225
    @jothi5225 2 години тому +5

    இது லட்டுக்கு வந்த சோதனை அல்ல அப்பா வெங்கடாஜலபதிக்கு வந்த சோதனை கடவுள்தான் காப்பாத்தணும் 😢😢😢😢

    • @selvinpaulraj4996
      @selvinpaulraj4996 2 години тому

      Yaru Yara kapadhanum

    • @engineer1075
      @engineer1075 2 години тому

      Murugan ku naamatha potu maathitu venkatachalapathybyaamla

    • @user-vspox
      @user-vspox 2 години тому

      ​@@engineer1075 jesus basturdah?

  • @sakthivels7194
    @sakthivels7194 3 години тому +9

    Polimar pavangal podunga...🙂😇🤝

  • @goattalks4055
    @goattalks4055 2 години тому +2

    Enda Ups andra politics tha theriyumaaaa 😂😂 echainga gopi sudhakar

  • @MATHESH-p3l
    @MATHESH-p3l 3 години тому +6

    சைவ பக்தர்கள் ASSEMBLE😅

  • @bharanibalaji8274
    @bharanibalaji8274 3 години тому +5

    I today think about the parithabangal channel video for laddu issue😇😇

  • @sivamagazine888
    @sivamagazine888 3 години тому +3

    யப்பா வெங்கடாஜலபதி... எல்லாரையும். காப்பாத்துப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gowtham8792
    @gowtham8792 3 години тому +2

    வலைப்பேச்சு இன்ட்ரோ‌ மியூசிக்😂😂

  • @AnithaAnitha-we9jj
    @AnithaAnitha-we9jj 3 години тому +8

    பெருமாளுக்கே நாமம் போட்ட பாவங்கள்😅😅

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    வடக்கன் பாவங்கள் சூப்பர்
    அநியாயம் பன்றாங்க சேர்
    ஜகதைனா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 години тому +3

    மாட்டுகொழுப்பு, பன்றிகொழுப்பு, மீன் எண்ணெய்🐂🐖🐬
    கோவிந்தா கோவிந்தா🙏

  • @NETHAJIVIP
    @NETHAJIVIP 3 години тому +19

    அடுத்து பழனி பஞ்சமிருதம் பாவங்கள் 😂😂😂😂😂

    • @Mistery_man117
      @Mistery_man117 3 години тому +8

      Ippadi fake news spread pannava inaki kambi ennitu iruka aduthu nee thanda 😂😂😂

  • @guru.prasath
    @guru.prasath 2 години тому +3

    ஹலாலா பாவங்களையும் அதன் தொடர்ச்சியாக பாவ மன்னிப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @Bala31-xy3uo
    @Bala31-xy3uo 3 години тому +6

    Office name Udans agencies 😂

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 2 години тому

    Enna venum.... Enna venum.... Enna venum.... 😂🤣😂😂😂
    Vera level....
    Enna nenachitrukka... Naadu nasama pochu.... Ultimate... 🤣😂🤣😂

  • @manojlakshmimanojlakshmi9862
    @manojlakshmimanojlakshmi9862 3 години тому +7

    Adichan paaru appointment 😂😂

  • @thiruroshanroshan2895
    @thiruroshanroshan2895 2 години тому +1

    லட்டு வ வச்சி பாவங்களே பண்டீங்க ❤😂.... கலி முத்திரிச்சி 😅

  • @havocmadhan3895
    @havocmadhan3895 3 години тому +4

    உயிரே அஜித்தே... 💥💥💥❤❤

  • @MathanKumar-g2y
    @MathanKumar-g2y 2 години тому +3

    முன்னாடி மாதிரி இல்லை முன்னாடி மாதிரி இல்லை வேற லெவல் மாமிக்கு சொன்ன கருத்து வேற லெவல் வேற லெவல் 👌👌👌🤣🙏

  • @focusmaya251
    @focusmaya251 3 години тому +4

    பவண் கல்யாண் தரமான சம்பவம். இது தமிழ் நாட்டில் மட்டுமே சாத்தியம் 👍👍👍

  • @kishorekumar9522
    @kishorekumar9522 3 години тому +1

    Medical shop paavangal , polimer paavangal , josiyam paavangal venum 😂

  • @antonyvincent4102
    @antonyvincent4102 3 години тому +4

    Case vanga vazhthukal😂

  • @moganrajleo5221
    @moganrajleo5221 3 години тому +1

    Thirupathi ❌
    Malaysia Batu cave✔️
    😂😂😂😂

  • @thinkgood587
    @thinkgood587 3 години тому +6

    அடப் போங்கப்பா மாட்டு மூத்திரத்தைத் தெளிச்சு விட்டு கொழுப்பை எல்லாம் கரைச்சு சுத்தம் பண்ணியாச்சு ஆமா 😜

  • @aswinchozhan821
    @aswinchozhan821 3 години тому +1

    14.23 madan gowri தாகப்ட்டர் 😂

  • @Mahi473-j2m
    @Mahi473-j2m 3 години тому +3

    இத பத்தி பேச மாட்டீங்க என்ன நெனச்சேன் ஆனா முடிச்சு விட்டுட்டிங்க😅

  • @partheebanj1526
    @partheebanj1526 3 години тому +2

    Final touch Semma 😂🤣🤣

  • @arunmozhi4655
    @arunmozhi4655 3 години тому +7

    Remove panrathukulla download potruvom 😂😂😂😂

  • @princess-kr3yi
    @princess-kr3yi 2 години тому +1

    😂😂முடிச்சி விட்டிங்க போங்க 😂🎉🎉❤வேற level

  • @sherdinmon-jc3sx
    @sherdinmon-jc3sx 3 години тому +8

    Womaala ithaan da timing 🌚🙌🏻

  • @syedabu1141
    @syedabu1141 2 години тому +1

    Papansa sechitanuga papans kadharal😂😂😂😂😂😂q

  • @SARAVANAN-SUBBIYAN
    @SARAVANAN-SUBBIYAN 3 години тому +2

    கோவிந்தா கோவிந்தா😂

  • @selvijohn731
    @selvijohn731 2 години тому +1

    கோபி தம்பி என் மனதில் உள்ள பாரமே கொறஞ்சிருச்சு

  • @mohammedriyas2909
    @mohammedriyas2909 2 години тому +3

    Power star pawan thakkappattara😂😂

  • @jj2006h
    @jj2006h 3 години тому +1

    yow ..mudiyalaya ..vera level ya ...enna adi ...vachchu seyradha ,fresha pannitanungo

  • @KowsalyaInbakumar
    @KowsalyaInbakumar 3 години тому +4

    Veg lattukku govindha....... Govindha...... 😂😂😂😂😂😂😂😂

  • @FathimaParvin-eu9bs
    @FathimaParvin-eu9bs 3 години тому +2

    அதுக்குள்ள 🎉லட்டு 🎉 பாவங்கள் 🎉 சூப்பர்

    • @minarva467
      @minarva467 2 години тому

      IRAIVANAI VENDI...ETHU NADANTHATHO ILLAYO....VAKKIRA BUTHI MATTUM AMOGAMAA VALARNTHU IRUKU.

  • @PrahaTrendz
    @PrahaTrendz 3 години тому +7

    மனித கடவுள் மட்டும் நம்பும் சங்கம் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉😍😍😍😍😍

  • @itz__me__tech__5905
    @itz__me__tech__5905 3 години тому +1

    நட்டுல வச்சேன்னு பாத்தியா தாஸ்....திருப்பதி லட்டுல வச்சேன் 😂😂

  • @jayakumarloganathan3750
    @jayakumarloganathan3750 3 години тому +9

    sensitive matter nu sonnadhukkae pottu adikkuranga.. paavangal veraya... gethhuuu paa...

    • @ashokaaaaaa
      @ashokaaaaaa 3 години тому +9

      Gethu dan aduthu ungaloda Kula deivatha asingama pesuvanga appovum gethu sollunga

    • @nIggA-69420
      @nIggA-69420 3 години тому +3

      ​@@ashokaaaaaa maanam rosham nu edhaavdhu irundha avangalukke therinjirukum bro