Seeman -ன் கல்யாண ஆசை… நிறைவேறாத லட்சியம்! 😒 | Mr Thalaivar Seeman | NTK

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 581

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 2 роки тому +142

    18:30 ஒரு தாய்க்கு மகன் மரணம் இல்லாதவன்,. பக்த்தனுக்கு கடவுள் மரணம் இல்லாதவன்., எனக்கு என் தலைவர் மேதகு அண்ணன் பிரபாகரன் மரணம் இல்லாதவர். 🔥

  • @naveenbose1483
    @naveenbose1483 2 роки тому +105

    தனி ஒருவராக வளர்ந்து வருகிறார்..... என்றைக்கும் என்னுடைய பங்களிப்பு என் அண்ணனுக்கு மட்டுமே....

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan 9 місяців тому +28

    சீமான் . 💪💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅NTK . நாம் தமிழர் .🇬🇧உங்கள் பதிவின் நோக்கம் புரிகின்றது . புகழ்வதுபோல் இகழ்வது . நாம் தமிழர் உறவுகள் வெறும் பார்வையாளர்கள் அல்ல . புரட்சியாளர்கள் . எதையும் ஆராய்ந்து புரிந்துகொள்வார்கள் .

    • @Thee_Thamizha
      @Thee_Thamizha 10 днів тому

      ஆமாம் பெரிய அறிவாளிங்கதான். சொல்லிக்கிட்டாங்க. ஆமை வாயன் சுடுகிற வடைகளையெல்லாம் சுடச்சுட பொறுக்குபவர்கள் இல்லையா?

  • @boogie9173
    @boogie9173 2 роки тому +136

    இலங்கையில் போர் நடந்த போது சென்னை போராட்ட களங்களாக கூறுவது மிகத் தவறான பதிவு.... அன்று இந்த அரசு மக்களை மிக சாமர்த்தியமாக திசை திருப்பி இலங்கை போரின் தீவிரம் புரியாமல் பார்த்துக் கொண்டது மக்கள் மானட மயிலாடவும், ஐ பி எல் பார்த்து கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் நம் உறவுகள் அங்கு சதைகளும் நரம்புகளும் கிழிந்து தொங்கி வழிந்த ரத்தத்தை துடைக்க துணி கூட இல்லாமல் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.... வரலாறு திமுகவை என்றும் மன்னிக்காது.

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 2 роки тому +8

      And thrown violence over lawyers who protested to end the war of India

    • @saraswathidevi4031
      @saraswathidevi4031 9 місяців тому +3

      OMG.. 😭

    • @hariharanaj5385
      @hariharanaj5385 9 місяців тому +4

      Never forget Nor Forgive 🔥

    • @SacarapaniCinapan-yy5hq
      @SacarapaniCinapan-yy5hq 8 місяців тому +4

      Definitely NTK will improve 👍 !!!

    • @jsivatharshini1893
      @jsivatharshini1893 8 місяців тому +2

      த மி ழி ன த் தி ன் அ டு த் த த லை வ ர் சீ மா ன் தான்

  • @vinothansham
    @vinothansham 2 роки тому +98

    திராவிட பாசம் தெரியுது உங்க தரவுகளில்
    😂😂 இருந்தாலும் பறவாயில்லை
    அண்ணன் சீமான் பற்றி பேசியதற்கு நன்றி
    நாம் தமிழர் 💯💯💯💯🔥🔥🔥

  • @arunatamil6800
    @arunatamil6800 2 роки тому +140

    எங்கள் அண்ணன் சீமான் தவிர்க்க முடியாத ஒரு தலைவராகிறார்..

    • @saransiva6038
      @saransiva6038 2 роки тому

      திருட்டு திராவிடத்தின் பெயரில் உள்ள மாயத்தை இன்றைய இளைஞர்களுக்கு விளக்கியவர் அண்ணன் சீமான்.

    • @Sri-pr4tt
      @Sri-pr4tt 9 місяців тому

      Nadakkathu

    • @sakthilens2society277
      @sakthilens2society277 8 місяців тому

      😂😂😂😂😂

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran 8 місяців тому +1

      நடந்து விட்டதே ​@@Sri-pr4tt200 ரூபாய் pay boy.

  • @vehlmurali9835
    @vehlmurali9835 2 роки тому +156

    சரியாகத்தான் உள்வாங்குகிறோம், ஆமை கறி ஈழத்தில் சாதாரண உணவு, இது போன்ற அவதூறுகளால் தமிழர் எழுச்சியை இனியும் மடைமாற்ற இயலாது எங்கள் அண்ணன் தலைவன்

    • @Thuraisamymanoharan
      @Thuraisamymanoharan 9 місяців тому +1

      கடல் ஆமை மிகப் பெரிதாக இருக்கும் . போருக்கு முன்னர் அரிதாக சில நேரங்களில் சந்தைகளில்கூட கிடைக்கும் . விலையுயர்ந்த உணவு . ஆமைக்கறி என்று சில ஊடகவியலாளர்கள் ஊளையிடுவதைப் பார்க்கச் சிரிப்பாகத்தான் உள்ளது . இந்தியாவில் கடல் ஆமை பிடிப்பதை தடை செய்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன் .

  • @மணிஆனந்
    @மணிஆனந் 2 роки тому +108

    சரியானது வென்றே தீரும்!!
    வெல்வார் சீமான் 👏👏👏

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 2 роки тому +95

    திராவிடம் என்றால் என்னவென்று 2009ல் தமிழர்கள் உணர்ந்து கொண்டோம்‌...

    • @sittusittu.p-fd7vp
      @sittusittu.p-fd7vp 9 місяців тому +2

      Yo yennaikavathu raajivganthiya naanthaan konnen yendru annan Prabakaran sollirukkaara.poi ulaga arasiyal padi.arivu illaama pesatha

    • @Nithish0096
      @Nithish0096 8 місяців тому +2

      ​@@sittusittu.p-fd7vp அவர் வேற சொல்றாரு நீ வேற சொல்ற😂😂

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 місяців тому +5

    சீமான் ஒரு நல்ல கதை சொல்லி.... ஏன் அவர் படங்கள் பெரும்பாலும் தோல்வி அடைந்தது என்பது எனக்கு வியப்பு 🤔நான் கல்லூரி நாட்களை முடித்த காலத்துல அவரின் முதல் படம் பாஞ்சாலங்குறிச்சி பார்த்தேன்... உண்மையில் என் மனதுக்கு மிகவும் இதமாக இருந்த படம்.. 🥰🥰🥰

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 2 роки тому +119

    நாம் தமிழர் காலத்தின் தேவை!

  • @natpathigaram8464
    @natpathigaram8464 2 роки тому +177

    வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம் என்றும் தமிழின் வழியே...

    • @Thee_Thamizha
      @Thee_Thamizha 10 днів тому

      சங்கிகளிடம் வைத்துவிட்டார் அடமானம்.😮

  • @கும்புடுறஞ்சாமி-ச3த

    அனைத்து உயிர்களுக்குமான அரசியல் 💪 நிரந்தரமான பொருளாதார கொள்கை 💯👌 உண்மையான உறுதியான கட்சி 💪 மண்ணின் வளம் 🥀🌲🌲🌳⛰️ மக்களின் நலம் 💪💪💪💪 குழந்தைகள் எதிர்காலம் 💪 இளைஞர்கள் நம்பிக்கை 💪 தமிழர்கள் ஒற்றுமை 🤝🤝 நாம் தமிழர் கட்சி 💪💪💪💪♥️

  • @Jacob_christian_P
    @Jacob_christian_P 2 роки тому +103

    இந்த காணொளியில் நிறைய குலறுபடி இருக்கு....
    மதுரையில் அண்ணன் பேசியது:
    இந்த அரசியல்தானே என் இன மக்களை கொன்று குவித்தது....
    அதே அரசியல் மூலம் என் மக்களுக்கான தீர்வை பெருவேன்....

  • @robinjose9246
    @robinjose9246 2 роки тому +28

    Seeman Annan forever
    He will crush down DMK

  • @Tamil_ED
    @Tamil_ED 2 роки тому +52

    பிண குவியலுக்குள் இருந்து பிரசவித்த கட்சி நாம் தமிழர்..
    சரியானதாக இருந்தால் ஒரு நாள் வெல்லும்..

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 роки тому +15

    தமிழருக்கான ஒற்றைக்கொடை நாம் தமிழர் கட்சி ...தமிழர்களே குடும்பம் குடும்பமாய் நம் கட்சியில் இணைவோம் ....தமிழரின் தாகம் தணியாது .....இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. அனைவரும் ஒன்று திரண்டு அண்ணன் கை பலம் சேர்ப்போம் ... வெகு சீக்கிரம் தமிழ்நாடு நமதாக்குவோம்....வாழ்க தமிழ் 💪💪💪💪

  • @rajuhari3166
    @rajuhari3166 2 роки тому +66

    மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த பதிவு

  • @thanioruvanthanioruvan6036
    @thanioruvanthanioruvan6036 2 роки тому +20

    வாழும் காமராஜராகவே நான் என் அண்ணண் செந்தமிழன் சீமான் அவர்களை பார்க்கிறேன்.

    • @mariakumar1286
      @mariakumar1286 Рік тому

      Dei kamarajar eppada kudichar...seeman oru kudikaaran, pombala oruku

    • @vinothprabharan4506
      @vinothprabharan4506 4 місяці тому

      இல்லை ஒரு சுபாஸ் சந்திர போஸ் அம்பேத்கர் முத்துராமலிங்க தேவர்

  • @HDMINATO
    @HDMINATO 2 роки тому +64

    அண்ணன் சீமான் தமிழ் நாட்டின் ஒற்றை நம்பிக்கை...

  • @aquasathik763
    @aquasathik763 2 роки тому +58

    நாம் தமிழர் கட்சி உலகம் முழுவதும் கூட்டணி இன்றி தனியாக பல தேர்தல்களை துணியுடன் நின்று நேர்மையான வாழ்க்கை பெற்றுள்ளது என்பதை சொல்ல தவறி விட்டீர்கள்

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 2 роки тому +2

      தமிழக மக்களோடு கூட்டணி ✊

    • @somethinginside8897
      @somethinginside8897 2 роки тому +1

      இவர்கள் போன்ற சுதந்திர வீரர் தமிழர்களின் தேசிய தலைவர்.இவர் போல் பல கட்சிகள் உண்டு.கம்னிஸ்டும் கூட.தேசிய அமைதியை கெடுக்கும் வகையில் பேசுகிறார் என்று சிறையில் தள்ளுவார்கள் பின் உயிர்க்கும் ஆபத்து வரலாம் ஆனால் இவர்க்கு வரவில்லை யென்றால் பின்னால் மிகுந்த அரசியல் பலம் இருக்கும் வாழ்க நாம் தமிழர் கட்சி 🙏🙏🙏👍👍👍தலைவர் நல்ல கண்ணு வாழ்த்துக்கள் ரௌத்திரம் பழகு வாய்மையே வெல்லும்

    • @_Heisenberg_69
      @_Heisenberg_69 2 роки тому

      கூட்டணி இன்றி - NTKவ யாரும் சேத்துக்கள......
      துணியுடன் நின்று - மத்தவங்க எல்லா nudeஅ வா bro நிக்குறாங்க (avoid spelling mistakes nanba)
      உலகம் முழுவதும் - 😂😂😂sarcasm at its peak😂😂😂😂

  • @mastermind918
    @mastermind918 2 роки тому +329

    குருமூர்த்தி தான் நாம் தமிழர் பெயரை வாங்கி குடுத்ததாக சீமான் எங்கே பதிவு செய்தார் வாய்ல வந்தத அடிச்சு விடுறது

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 2 роки тому +33

      These guys are on DMK payroll

    • @saralas8704
      @saralas8704 2 роки тому +34

      They scared about Naam Tamilar rise.

    • @rebinskumar1239
      @rebinskumar1239 2 роки тому +19

      @@saralas8704 NTK rise ah enga da 🤣🤣🤣🤣🤣deposit ye neenga inum vaanga la da

    • @ThamilVendhan_yaSir
      @ThamilVendhan_yaSir 2 роки тому

      எனக்கு வந்த தகவலின் படி சீமான் சசிகலா விடம் உதவி கேட்டு சசிகலா தரப்பு குருமூர்த்தி உதவி செய்த தாக தகவல்

    • @karuppusatta5174
      @karuppusatta5174 2 роки тому +7

      குருமூர்த்தியே சொல்லி உள்ளார்.

  • @premdoss6507
    @premdoss6507 9 місяців тому +3

    இனியும் இந்த தலைவனை விட்டால் தமிழ் நாடு அவ்வளவுதான் தமிழன் அடிமையாக வாழ்வதை தவிர வேறு வழி இல்லை. என்றும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வழியில் நாம் தமிழர்.....❤❤❤

  • @பருந்துபார்வை

    தோழர் நீங்கள் கூறுவது ரசிக்கும்படியாக இருக்கிறது

  • @arjundhoni678
    @arjundhoni678 2 роки тому +29

    என் அரசியல் ஆசானுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள் பல நாம் தமிழர்

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 2 роки тому +28

    நாம் தமிழர் வெல்லும் - இது காலத்தின் கட்டாயம்! 💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajvel4078
    @rajvel4078 2 роки тому +7

    ஒரு போதும் இனி தமிழன் ஆள்வதை எவராலும் தடுக்க முடியாது காரணம் நாங்கள் தமிழர் என்பதை உணரத் தொடங்கிய காலம் இது என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன் நாம் தமிழர் உங்களுக்கு எனது வாழ்த்தும் அன்பும்

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 8 місяців тому +1

    ஒரு நாள் நிச்சயமாக நாங்கள் வெல்வோம், தமிழ் தேசியம் மலரும், முருகபெருமானே 🙏, தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க❤👍

  • @muppattan8545
    @muppattan8545 2 роки тому +6

    ராமேஸ்வரத்தில் நடந்த போராட்டம் ஈழத்தில் உச்சகட்டமாக போர் நடந்து கொண்டிருந்த நேரம் நீங்கள் குறிப்பிடும் சீமான் பிரபாகரன் சந்திப்பு என்பது அதற்கு முன்பு ஒரு வருடங்களுக்கு முன்பே நடந்தது இந்த அடிப்படை தெரியாமல் ஒரு காணொளியை உருவாக்கக் கூடாது எழுவர் விடுதலையில் செங்கொடியில் பங்களிப்பை நீங்கள் உணர வேண்டும் காணொளியை உருவாக்கும் போது அதன் வரலாறு தெரிந்து உருவாக்க வேண்டும் பிழைகள் இருக்கின்றன

  • @ntk105
    @ntk105 2 роки тому +11

    நாம் தமிழர் கட்சி தான் தமிழ் நாட்டின் ஒரே நம்பிக்கை 😍😍😍😍💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    செந்தமிழன் சீமான் 🔥🔥🔥🔥🔥🔥

  • @sureshs1207
    @sureshs1207 2 роки тому +9

    Seeman will win surely

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 2 роки тому +14

    புலிகளை எதிர்த்து போரிட்டது பலநாடுகள் சேர்ந்து தான், அதற்கு இந்தியா தான் முழு ஆதரவு

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 8 місяців тому +1

    சீமான் எதிர்காலத்து தவிர்க்க முடியாத தலைவராகவும் இருப்பார் இப்போதும் கூட❤❤❤

  • @சேரநாடு
    @சேரநாடு 2 роки тому +30

    உலகம் முழுதும் உறக்கச் சொல்வோம். "நாம் தமிழர் "

  • @kanthan3691
    @kanthan3691 8 місяців тому +2

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் 💪

  • @deepakrajgopal5178
    @deepakrajgopal5178 2 роки тому +9

    Seeman NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @nathanrao8692
    @nathanrao8692 8 місяців тому +2

    Unstoppable Leader
    SEEMAN ANAN ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balana3146
    @balana3146 2 роки тому +30

    குருமூர்த்தி தயவால் என்று போகிற போக்கில் திரித்து பதிவு செய்துள்ளனர் கயவர்கள்.

  • @udhayudhay142
    @udhayudhay142 2 роки тому +30

    மிகவும் எதிர் பார்த்த video ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    செந்தமிழன் சீமான் ❤️

  • @தீரன்-ச8ழ
    @தீரன்-ச8ழ 2 роки тому +50

    சில இடங்களில் உங்களது திராவிட வாடை அடிக்கிறது, Tamilnadu Now. 😊

  • @Selavaperipandi
    @Selavaperipandi 2 роки тому +15

    ✨🔥❤️ செந்தமிழன் சீமான் ❤️ 🔥✨

  • @ashok_ntk
    @ashok_ntk 2 роки тому +24

    பொய்கள் பாதி உண்மை பாதி... அண்ணன் ஐ பேசாமல் இங்கு வலையோலி இல்லை

  • @HDMINATO
    @HDMINATO 2 роки тому +4

    சீமான் ஆக சிறந்த தலைவர்...இன்றிய தமிழ் நாட்டின் தேவை....

  • @dovyraj1272
    @dovyraj1272 2 роки тому +27

    Seeman sir ❤️❤️❤️

  • @SENTAMIZHAN
    @SENTAMIZHAN 2 роки тому +3

    சீமானுக்கு (NTK) பதிலாக தமிழக மக்களுக்கு வேறு வழியில்லை. இதை புரிந்து கொண்டு சீமான் அண்ணாவை ஆதரிக்கவும் 🔥
    TamilNadu people has no choice instead of Seeman (NTK)
    Please understand this and support Seeman anna 🔥

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 2 роки тому +8

    இதில் சில தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளது 🔥நாம் தமிழர்🔥

  • @sivam9230
    @sivam9230 2 роки тому +15

    தினத்தந்தி குடும்பத்தாரிடம் தான் போய் உரிமம் வாங்கியதாக கூறியிருந்தாரே தவிர்த்து!
    துக்ளக் பத்திரிக்கையின் குருமூர்த்தி வாங்கி தந்ததாக எந்த ஒரு இடத்திலும் பதிவு செய்யவில்லை.
    காணொளி ஆதாரம் இருந்தால் கீழே பதிவிடவும் நன்றி வணக்கம்.

  • @amirnagarajah2632
    @amirnagarajah2632 2 роки тому +4

    இது போன்ற அவதூறுகளால் தமிழர் எழுச்சியை இனியும் மடைமாற்ற இயலாது

  • @pandis6385
    @pandis6385 2 роки тому +4

    சீமான்.. தமிழக மக்களின் தலைமைக்கு தகுதி ஆணவன்..

  • @EParthiban-oy5ju
    @EParthiban-oy5ju 9 місяців тому +1

    ❤சீமான்🔥

  • @இராவணன்சுரேஷ்

    எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை...!

  • @ravanankamuthi
    @ravanankamuthi 2 роки тому +4

    தன்மானமிக்க தலைவர் சீமான்🔥

  • @thalaudesh143
    @thalaudesh143 2 роки тому +63

    இது முதலாம் பாகம் தான்😉 இரண்டாம் பாகம் இனிமேல் தான் தொடங்கும்🔥சீமான் தம்பிகள் நாம் தமிழர்....💪

  • @karuppasamyr5311
    @karuppasamyr5311 8 місяців тому +2

    தம்பி சீமான் எத்தனை தடவை சொல்லியிருக்கிரார் நாம் தமிழர் என் மூதாதயர் ஆதித்தனார் ஆரம்பித்த கட்சி பெயர் அதை வீரியமாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று புகளின் உச்சியில் நாம் தமிழர்

  • @ssr9176
    @ssr9176 2 роки тому +16

    Seeman 🔥🔥🔥🔥

  • @ntk46
    @ntk46 Рік тому

    இதில் பல புதிய தகவல்களை தெரிந்துக்கொண்டேன் நன்றி அண்ணனா 🙏🙏🙏🙏

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 Рік тому +2

    சிறப்பான முறையில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து வழங்கிய தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ragavantamilseeman3241
    @ragavantamilseeman3241 2 роки тому +3

    Super tamila vallthukal murugan thuney anna ntk

  • @Imran-xm3yg
    @Imran-xm3yg 2 роки тому +5

    அண்ணன் சீமான் மீது குறை கூறாமல் பதிவிட அரசு, அதிகாரங்கள் விடாது போல.
    தவறான சில கருத்துக்கள் உள்ளன.
    இங்கு திராவிடம் v/s தமிழ்தேசியம் போட்டியில் சில திராவிட சிறுகட்சிகள்
    அண்ணன் சீமான் மீது பரப்பும் பொய் பரப்புறைகள் சுட்டி,காட்டி பேசுவது தவறு.
    அண்ணன் சீமான் கண்டிப்பாக வெல்வார்.
    நாம்தமிழர்.

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 роки тому +36

    இந்த கானொளிக்கு என் பனிவான வணக்கங்கள் அண்ணா 😘😘💞💞💕💕 நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥

  • @thirumuruganv6121
    @thirumuruganv6121 2 роки тому +4

    நல்லா பேசற சித்தப்பா.. ஆனால் அண்ணன் சீமான் வளர்ச்சி வரை சரியாக சொன்னீர்கள்.. இடை இடையே ஊசியை சொருகுவதை பார்க்கும் போது நீங்கள் யார் என்ற கேள்வி உள்ளது இருப்பினம் இந்த காணொளிக்கு நன்றி. முதல்வர் சீமான் ஆட்சியில் நீர் வாழ எமது வாழ்த்துக்கள்.
    திருமிகு.தலைவர் சீமான்.. வெல்லும் நாம் தமிழர் விரைவில்..

  • @PRABU53
    @PRABU53 2 роки тому +23

    உண்மை நீதி சத்தியம் இதெல்லாம் இருப்பது உண்மையானால் இந்த சீமான் என்று ஒரு ஆள் ஜெயித்தால் தான் நான் நம்புவேன்.

    • @nanthunanthu3379
      @nanthunanthu3379 2 роки тому +3

      அதுக்கு தமிழக மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

    • @geethagovind3132
      @geethagovind3132 2 роки тому

      No Chance Raja No Chance 👍👍👍!!!!

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 2 роки тому

      Yea , TN is so dumb , they’ll gladly get bribes for votes and did

    • @SR-be5sf
      @SR-be5sf 2 роки тому

      Un life full ahh mudinjalum ne namba mudiyathuuu

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 2 роки тому +5

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

  • @RajaTamilan137
    @RajaTamilan137 8 місяців тому

    தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்குப்பிறகு அடுத்த தலைவன் அண்ணன் சீமான் தான் ❤

  • @King_Stoner_7
    @King_Stoner_7 2 роки тому +8

    தாய் புலி 💥💞

  • @balun872
    @balun872 2 роки тому +5

    நாம் தமிழர் கட்சியின் பிரதான கொள்கைகள்...
    1) கல்வி இலவசம்
    2) மருத்துவம் இலவசம்
    3) நீர் வியாபார பொருள் அல்ல
    4) மது விலக்கு அமுலாக்க படும்.
    இதை பேசினால் மக்களுக்கு பலன் உண்டு.

  • @vijayalakshmianbalagan8922
    @vijayalakshmianbalagan8922 2 роки тому +2

    Win NTK 💪 💪 💪 💪 💪 💪 💪 💪 💪

  • @DineshKumar-pp9xp
    @DineshKumar-pp9xp 8 місяців тому +1

    Detailed Report 💯

  • @veralevel5712
    @veralevel5712 2 роки тому +4

    எங்க அண்ணன் டா 🔥🔥🔥💪💪💪

  • @sureshr4203
    @sureshr4203 2 роки тому +1

    இந்தி வேண்டாம் போடா
    சோழன் ஆட்சி தொடர
    ஓங்குக தமிழர் ஒற்றுமை
    வெல்க நாம் தமிழர் கட்சி
    திரு சீமான்
    🐅💪🌾🇰🇬🌳

  • @VRRAJAtv
    @VRRAJAtv 8 місяців тому

    மிகவும் நன்று உண்மை உண்மையே பேசுகிறார்கள்.

  • @alagertharunyt189
    @alagertharunyt189 9 місяців тому +1

    👌👌👌👌👌👌
    💪💪💪💪💪💪💪💪

  • @elanmr7797
    @elanmr7797 Рік тому

    Super sir 👌👌வாழ்த்துக்கள் 💐💐💐💐பயணம் தொடரட்டும் 👍

  • @asmsathya11983
    @asmsathya11983 2 роки тому +2

    The Great Upcoming The Most powerful leader... Mr Seeman
    Live purachiyaalan

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 2 роки тому +10

    இந்த பதிவு வேண்டும் என்று விரும்பிய ஒரு சராசரி மனிதனின் ஏக்கம் எனக்கும் இருந்தது .மிக்க நன்றி தோழர்

  • @saran-tn9wq
    @saran-tn9wq 2 роки тому +12

    விடுதலை சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் அவர்களைப் பற்றிய காணொளி தருமாறு கேட்டுக்கொள்கிறேன் ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @THAVVAI
    @THAVVAI 9 місяців тому

    Ntk 🎉🎉❤❤❤❤

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 2 роки тому +1

    ---🐅💪🐅---
    நிச்சயமாக காலம் பதில் சொல்லும்
    நாம் தமிழர் வெல்லும்
    ---🔥💪🔥---

  • @namtamilnadu
    @namtamilnadu 8 місяців тому

    சீமான் எப்போது தலைவர்? ஒருங்கிணைப்பாளர் தான் சீமான்.குருமூர்த்தி தாயாவு அரசியல் திரிவு.

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 2 роки тому +17

    திராவிட புத்தி காட்டுறிகளே😂😂 என்னதான் உருட்டு, நாம் தமிழர் தம்பி தங்கைக்கு உண்மை தெரியும்
    Stalin வைகோ போட்டயாக வருவார் என்று கட்டுமரத்திடம் சொல்லி திமுகவை விட்டு விலக்கிச்சு
    பிறகு பிரபாகரன் தமிழினதலைவன் என்றிருக்க கூடாதுனு தயங்காம காங்கிரஸோட சேந்து ஈழத்தமிழர அழிச்சுச்சு!

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 роки тому +1

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @suresh1612
    @suresh1612 2 роки тому +15

    நாம் தமிழர்

  • @mastermind918
    @mastermind918 2 роки тому +6

    அதாவது நீங்கள் எல்லாம் ஒரு முதன்மை செய்தி ஊடகமா தகவலை முன்னுக்கு பின் முரணாக சொல்லிட்டு இருக்கீங்க அவர் இலங்கைக்கு போயிட்டு வந்தது பிறகுதான் ராமேஸ்வரம் சொற்பொழிவு அந்த மாநாடு நடைபெற்றது அது தெரியாம கால அளவு பூரா மாத்தி மாத்தி சொல்லிட்டு இருக்கீங்க நீங்க எல்லாம் ஒரு முதன்மை ஊடகம்

  • @kaarthikcts
    @kaarthikcts 2 роки тому +7

    ஏகப்பட்ட factual errors. தவறான கருத்துக்கள். இப்போது தான் நீங்கள் முன்பு வெளியிட்ட காணொலிகளின் உண்மை தன்மையை பற்றி சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.

  • @kumarantheranrathnasingam8676
    @kumarantheranrathnasingam8676 9 місяців тому

    சீமான் சீமான் 🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆

  • @user-tamil5671
    @user-tamil5671 2 роки тому

    Arumai. Valthugal NTK by

  • @கரு.அருண்குமார்

    அண்ணன் ❤️

  • @SDArun98
    @SDArun98 2 роки тому +21

    நாம் தமிழர்💪💪💪

  • @youtubemovies-topic9864
    @youtubemovies-topic9864 2 роки тому +1

    Next Cm seeman

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 2 роки тому +8

    Anyways , thanq for giving us hints in to what was the mindset inside stalin when seeman was with DMK and kattumaram,, good insight 😅

  • @suryaspssurya3269
    @suryaspssurya3269 2 роки тому +1

    நாம் தமிழர் கட்சி தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கையாய் வளரும் வரும் என் அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 8 місяців тому

    இரண்டாயிரத்து இருபத்துஆறாம் ஆண்டில் சீமான் அவர்கள் முதல்வர் ஆகவேண்டும் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @nanbannataraj8458
    @nanbannataraj8458 2 роки тому +14

    Unexpected ❤️

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym 8 місяців тому

    எல்லோர் வாயிலயும் சீமான் பேரை சொல்ல வச்சுட்டரல்லவா சீமான் அதுதான் அவரின் வெற்றி

  • @thilagarajanalagaratnam3528
    @thilagarajanalagaratnam3528 8 місяців тому

    தம்பி உனது முயற்சி சரிவராது! 🐯🐯🐯🐯🐯💪💪💪💪💪

  • @கருப்புதமிழ்நாடு

    நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அடுத்த முதல்வர்

  • @BrightStarchannel
    @BrightStarchannel 2 роки тому +3

    என்றென்றும் நாம் தமிழர்... புறக்கணிப்போம் திராவிட பண்ணிகளை

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 2 роки тому +3

    Seeman 💪💪🔥🔥💪🔥💪💪🔥🔥💪

  • @janasakthi1852
    @janasakthi1852 Рік тому +1

    Annan seeman ✊👑

  • @ravikumarpachiappan2575
    @ravikumarpachiappan2575 8 місяців тому +1

    Annan seeman tamil enathai kahkeh poradum pohtu tamil enathai ahlithe trogih Pinnal ponnal eni tamil enam aliyum endre mudivu ehdethe eni tamil enathai kahkeh vanthe annan seeman than seriyana alle tamil nadukum intha tamil mannukum avare tavira vera alle endre mudivuku annan seeman tan vendum intha tamil mannukum tevai ullah Katchi Nam tamilar katchi than vendum vendum mudivu serianathai ❤...annan seeman valgah prabakaran valgah tamilmakkal valgah... ❤