எம்மை தாக்க முற்பட்டால் சர்வதேச அளவில் கோட்டாபய கேவலப்படுவார் |
Вставка
- Опубліковано 10 лип 2022
- #ColomboProtest #Protest # ColomboProtestToday #ProtestInColombo #SriLankaProtests #MassiveProtest #SriLankaProtest #ColomboNews #SrilankaProtestToday #Protests #GalleFaceProtest #SrilankaProtest #ProtestGalleFace #EconomicCrisisProtest #TamilProtests #ProtestinSri lanka # GalleFaceProtestNow #GoHomeGota #GotaGoHome #GoGomeGota2022 #SriLankaEconomy #VoiceSri Lanka
#LankasriNews #ColomboNewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews #ColomboNews #TodayColomboNews #SriLankaTamilNews #SriLankaNews #SriLankaTodayNews #TodayNewsSriLanka #TamilNewsSrilanka #Lankasri #Tamilwin #LanakasriTamilNews #SriLankaTodayNewsTamil #SriLankaLankasriNews #LankasriNewsSriLanka #SriLankaParliament
#SriLankaCurrentSituation #SriLankaTodayUpdates #SriLankaNewsTamilToday #SriLankaTamilNewsToday #Lka #AboutSriLanka
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ua-cam.com/users/lankasri...
Facebook: lankasri?ref=hl
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
#lankasri #lankasrinews #lankasrinewstoday #tamilwin #tamilwinnews #tamilwintamil #lankasritamilnews #tamilwinnewstoday #jvp #jvpnews #jvpnewstoday #manithan #manithannews #canadamirror #canadamirrornews #lankasritv
ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை கொடுங்கள் இலங்கைக்கு உதவ உலகத்தமிழர்கள் தயார்
நன்றி நிச்சயமாக நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே! நிச்சயமாக நாங்களும் நீங்கள் சொல்வது எல்லாம் முற்றிலும் நியாயமானதாதலால் உண்மையை உணர்ந்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.முக்கியமாக பொருட்களின் விலை குறைப்பை மனிதாபிமான அடிப்படையில் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.நேர்மையான முறையில் வழி நடத்தி வெற்றி கொடியை நிலை நாட்டிய அனைத்து சிங்கங்களையும் வாழ்த்துகிறோம்.!!
Around the world we didn't see an any countries PROTEST like Sri Lanka protestors. 👍👍👍👍👍🙌🙌🙌🙌🙌👏🏾👏🏾👏🏾👏🏾🙏🙏🙏🙏🙏
சிறப்பு போராட்டம் வெற்றி. அனைத்து விதமான மக்களுக்கும் நன்றி. சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ராசபக்ச குடும்பம் நாட்டைவிட்டு தப்பி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட வேண்டும்.
அரசியல் வாதிகளுடன். முதலாளிகளும் நன்றாக உழைத்து. விட்டார்கள்
அரக்கலை ஒரு நாளும் தோற்றுப்போகாது பொது பணி செய்தாலே சில கஸ்டங்கள் வரும் கடக்கத்தான் வேண்டும் நன்றி தொடரட்டும் உங்கள் பனி
சூப்பர் அருமையான ஸ்பீச்
நீங்க செய்யிறது அரங்கலயதான்....
வாழ்த்துக்கள்....
ஆனால் நாங்க செய்தாமட்டும் பயங்கரவாதமா....?
நன்றி. நன்றி
இந்த போரட்டம் இலங்கை மக்களுக்கு் நல்லது ரணில் யாழ் நூலகத்தை எரித்தவன் அவனை முதலுல் அகற்ற வேண்டும்
Lankans are very intelligent and hard working people. They are doing well in all over the world, they will do well in Srilanka if they stay UNITED and get rid of all kinds of CORRUPTION .
எந்த நாட்டு மக்களும் உலக பொருட்களை உலக சந்தையில் வாங்குவதில் மட்டுமல்ல, அதே சந்தையில் தமது உற்பத்திகளையும் விற்கும் திறனை பெருக்கவேண்டும். ஒரு தீவாக இருந்தும் மீன் பொருட்களில் தன்னிறைவு கூட அடையாமல் உள்ளோம்.
சிங்கப்பூராக்கவேண்டுமென்று அடிக்கடிசொல்லாதீர்கள் சிங்கப்பூர் ஒருநாடேஅல்ல அதொருசந்தை இலங்கை அப்படியல்ல எல்லாவழங்களும் கொண்ட நாடு மூடத்தனமான ஆட்சியாளர்கள் அளிவுப்பாதைக்குக்கொண்டுசென்றுவிட்டார்கள்
இரவு வணக்கம்
தோழர்கள், தோழியர்க்கு தாங்கள்
எடுத்துக் கூறும் நியாயமானதே. இ
தே ஒற்றுமை என்றென்றும் நிலை
க்கும். கவலை வேண்டாமுங்க. இது
வந்து நீதிக்குக் கிடைத்த பெற்றி எ
ன்பதை உலகிற்குக் காண்பித்த உ
ங்களது அபிலாஷை என்றென்றும்
நீடிக்க கைகூடுமுங்க!
- என்றென்றும் சகோதர ஒற்று
மை நிலைக்கும் என்பதை நி
ரூபித்து விட்டீர்கள் -
பிரான்ஸ் 2022/7/11
Singapore means the policies they follow talented people get the job (not based on race religion) and no corruption That is why almost no criminal act there
Singapore means their policies means talented people given the job not based on race or religion
And no corruption do no crime there
தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும். இறைவனின் விருப்பம் நிறைவேறட்டும்
ua-cam.com/video/EXrEDXtS3xY/v-deo.html
ua-cam.com/video/n2eU3t50dNo/v-deo.html
ua-cam.com/video/6ru_26ibBDQ/v-deo.html
ua-cam.com/video/zsO8Nuv3-gk/v-deo.html
ua-cam.com/video/h0P2BhE_rT0/v-deo.html
நண்பா வேற லெவல் தொடந்து முன்னிப்போம் 👍ஜெயிப்போம்
Wattala uncle semmaiya sollirukkaru. Super uncle ❤️❤️❤️❤️❤️
Super too all Brothers and sisters and all people's.....super sathichitinga yellorukum enoda wishes....nanga out country la eruko epo nanga srilankala ella..but nanga wealila eruindhu adarawu tharugirom.....onga poratam wetry peara nanga prayer 🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏 panurom....I love you too all people's natukaga neenga yellorum romba kasta pattutinga wish you too all..,I love my country srilankan people's sadhichitingpa...super..
இனவாதம் எப்ப ஒழியும் புத்த சிலைகள் வடக்கிலும் கிழக்கிலும் எப்ப அகலும்
Great job 👏🏻 I love ❤️
இப்ப இந்த உலகில் மிகவும் பின்தங்கி நிற்கும் போது தமிழன் கையில் அதிகாரத்தை கொடுக்க இலங்கை மக்கள் தயார் எனில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தமிழர்கள் தயார் (எகா) சிங்கப்பூர்
யுத்தத்தை அமைதியாக வேடிக்கை பார்த்தவர்கள் இன்று துக்கத்தை அனுபவிக்கிறார்கள் 😔
Unity is strength. Let’s unite as Srilankans to save our beautiful mother land.
💑💪💪💪💪💪💑💑💑
definitely 👍👍👏👏
பயமில்லாமல் தமிழர் சிங்கள நாட்டை பார்க வேண்டும் சிங்களவர்கள் தமிழர்பகுதிக்கு வர வேண்டும் நான் 20 வயது வரும்வரை கொழும்பை பார்கவில்லை ஒரே இனம் ஒரே மக்கள்மாடு சாப்பிடு மரக்கறி சாப்பிடு உங்கள் வாய் உங்கள் வயிறு ஒற்றுமை முக்கியம்
Hats off to the boys who chased Gota
தம்பிகளா சந்தோஷம். நீங்கள் முன்னேறுங்கள். உலகத் தமிழர்கள் நிற்பார்கள்
God.....god bless you srilankaa...from lovely Indians.....
Success always with you. Brothers don't worry. You will build up in srilanka successfully in the future. God will help you.
தமிழ் ஈழம் அமைந்தால் மட்டுமே அது இந்தியாவுக்கு பாதுகாப்பாக இருக்கும். அது இப்போது உள்ள இந்திய புண்ணாக்குகளுக்கு புரிவதாக தெரியவில்லை. இலங்கை தமிழ் மக்கள் போராடி பெறுவதற்கு இது தான் சரியான நேரம்.
ua-cam.com/video/EXrEDXtS3xY/v-deo.html
ua-cam.com/video/n2eU3t50dNo/v-deo.html
ua-cam.com/video/6ru_26ibBDQ/v-deo.html
ua-cam.com/video/zsO8Nuv3-gk/v-deo.html
ua-cam.com/video/h0P2BhE_rT0/v-deo.html
You all are young leaders make sure to country goes in a right direction. You all have a will power to make our country better than Singapore. God bless you all.
👍
True unity will bring prosperous to our country
Definitely bro👍👏👏
Sariya sonning thampi
Don't worry guys God with you people
TAMIL MAKKAL SINGALAM MAKKAL MUSLIMS MAKKAL CHRISTIAN MAKKAL VALLGA VALARGA JAI HIND JAI BHARAT 🇮🇳🇮🇳🙏🏼🙏🏼⛪⛪🕌🕌🌺🌺🌺🌺
Best
During riots damage is inevitable. Thats why it is a riot. But, must save democracy. Srilankans are acting through the right path. They are fighting for their democratic rights inthe correct way. So nothing to worry about future issues. When people starve and suocide what else to do! Hail rioters! done a good job.
மொழி ஜாதி மதம்
இவைகளை எடுத்துக் கொண்டு
பேதம் .பிரிவினை பார்க்காமள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால்.
நாட்டை நல்லவிதமாக உருவாக்களாம்
♥♥♥♥
அரக்கல என்றால் போராட்டம்
Be care full GOTA has gone to get support from Subramaniy India
Old LTTE members need good education and good jobs. Sinhalese need peace talk. Do not use violence at all! Peace, Peace, Peace! I want to start a business too. Forgive the mistakes.
Singala and tamil people's are joind and live together happier and built in srilanka. Srilanka should be small singapore. God bless in srilanka people
ua-cam.com/video/EXrEDXtS3xY/v-deo.html
ua-cam.com/video/n2eU3t50dNo/v-deo.html
ua-cam.com/video/6ru_26ibBDQ/v-deo.html
ua-cam.com/video/zsO8Nuv3-gk/v-deo.html
ua-cam.com/video/h0P2BhE_rT0/v-deo.html
இது உங்கள் சொத்து நீங்கள் அனுபவியுங்கள்
இலங்கையில் இரண்டே இனம்தான்.சிங்களர்& தமி ழர்கள் தான் மூன்று இனம் என்று சொல்லாதீர்கள். இரண்டு இனங்களும் மதங்களை கடந்து ஒன்று பட்டு சமஷ்டிஅரசியல் தீர்வை ஏற்படுத்துங்கள்.சிங்கள சகோதரர்களுக்கும் குறிப்பாக மாணவர்களுக்கு உணர்த்துங்கள். அரசியல் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்காதீர்கள். சிங்கபூராகும் இலங்கை வாழ்த்துகள் வாழ்த்துகள் 💪🙏
Ranil alone himself set fire to his house for becoming president
gota ponnaya...
Here after this kind of property naver give to politicians this must keep for museum,
We can earn dollars for our country
சிங்கப்பூர்ராக மாறாது
REAL PROTESTERS DIDN'T DO ANYTHING WRONG. THERE ARE BLACKSHIF AROUND HONEST PROTESTORS. 💔💔💔💔THEY SHOULDN'T HALM BY GOTAPAYA ARAJAHAM. 🙏🙏🙏🙏🙏
இலங்கை தமிழர்நாடு இதுவரை தமிழர் ஆழ இல்லை யனாதிபதி பிரதமராக சுமந்திரன் வந்தால் நல்ல விடையம் தமிழர்களுக்கு பாதுகாப்புஆவது கிடைக்கும்
kattayam muthalalimargal soththuhal parimuthal sayiyawandum
கருணா எங்கே இருக்கிறான்
It's only dream
Not true
Gota can’t do anything, because this not mullivaikkal/ world watching now
First contrya rob panninavanga mele case podunga
நல்ல ஒரு தனலவா,வேண்டும்படீத்தபட்டம்பெற்றகலாநிதியால்தான்நாட்னடபொருளாதரத்னதகட்டீஎளுப்பக்கூடீயவராகவேண்டும்
Jaffna peopleis problem. Young people got brianwashed
மன்னிக்கொனும் சகோதரங்கள், அரக்கலை என்றால் என்ன.🤔🤔🤔 தயவசெய்து யாராவது தெரிந்தால் கூறுங்கள். மற்றும் படி இது தான் "அரசன் அன்று அறுப்பான், தெய்வம் நின்று அறுப்பான்" என்பார்கள். நம்ம மூவின சாகோதரங்களின் வெற்றி இன்று உலகநாடுகள் முழுதும் அருண்டு, வெருண்டு பெரிய பேசு பொருள்களாகவும், முன்மாதிரியாகவும் எடுத்து, சகல உலக அளவில் இயங்கும் அத்தனை தொலைக்காட்சிகள் வழியாகவும், இணைய தளங்கள் மூலமும் காட்டப்படுகிறது. மேலும் இன்று அவ்வளவு பெரிய உக்ரைன் போராட்டம் சிறிய கோடாக மாற்றி உள்ளது. நம் இலங்கை வாழ் சகல இன மக்களின் வெற்றிக்கு ஒரு சலூட் மற்றும் வாழ்த்துக்கள். இது முடிவல்ல ஆரம்பம். மேலும் இதில் உயிர்களை பணயம் வைத்து நேரலையாகவும், பதிவுகள் மூலமாகவும் படம் பிடித்து புலம்பெயர் மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் வெளிக்கொண்டு வந்த அத்தனை ஊடகங்களுக்கும் ஒரு பெரிய மதிப்பில்லா சபாஷ் உடன் வாழ்த்துக்கள்.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰💗💗💗💗 இந்த அறவழி போராட்டத்தில் தயவு செய்து யாரும் குளிர் காயவோ மற்றும் கொச்ச படுத்தி, கள்ள பட்டம் சூட்டவோ, அரசியல் வியாபாரமாகவோ மாற்ற என்ன வேண்டாம். கடவுளுக்கே ஏற்காது. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அரகளை என்றால் போராட்டம்
ரகளை = அ ரகளை , சுத்தம் அசுத்தம் போல... அரகளை என்றால் அமைதி வழி அடையாள போராட்டம்
அறவழிப்போராட்டம்
@@m.s.fsifatha4931 ஓ, மிக்க மகிழ்ச்சி நன்றி பொருள் கூறியதற்கு.🙏👌👍🏻🇩🇰
@@m.s.fsifatha4931 ஓ, மிக்க மகிழ்ச்சி நன்றி பொருள் கூறியதற்கு.🙏👌👍🏻🇩🇰
Otrumaiye balam
I’m
யார் கடவுள் இயேசு தான்
நீ பைய்தீயம்மா போய் நல்ல மருத்துவரை பார்
Rizmy oorubalai kaluwiringa pola
ua-cam.com/video/EXrEDXtS3xY/v-deo.html
ua-cam.com/video/n2eU3t50dNo/v-deo.html
ua-cam.com/video/6ru_26ibBDQ/v-deo.html
ua-cam.com/video/zsO8Nuv3-gk/v-deo.html
ua-cam.com/video/h0P2BhE_rT0/v-deo.html
This not God place
அரக்கலை அர்த்தம்?
Aravali poratum in Tamil
Poraddam
ஈழமக்கள்விடுதலைக்குஅரசுஉதவவேண்டும் தமிழர்களைவாழவைக்கதமிழர்களாபகுதியைபிரித்துகொடுங்கள் சிலஇனவாதிகளுடன்சேர்ந்துவாழமுடியாது
அன்புஉறவுகளேஈழம்கிடைப்பதற்க்குஉங்கள்ஆதரவை
ஆவலுடன்எதிர்பார்க்கிரோம்சிங்களசகோதரர்களே