இவன் 12த்ல பெயில் ஆனால் IPS எக்ஸாம்-ல பாஸ் Hindi Movies in Tamil Mr Tamilan Movies Story Explained

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

КОМЕНТАРІ • 471

  • @vikranthpolice1268
    @vikranthpolice1268 4 місяці тому +50

    Similar life for me.... 12th fail, but DEEE, B. tech, M. tech, Ph. D... Completed... Now. Processor...

  • @thiyaguthiyagu3433
    @thiyaguthiyagu3433 5 місяців тому +252

    நான் 2012 June month படிக்க ஆரம்பித்தேன் 2017 தான் அரசு வங்கி தேர்வு பாஸ் பண்ணிணேன் 100 exam அட்டன் பண்ணிர்ப்பேன் இப்ப அரசு வங்கி அதிகாரி.9வகுப்பு படிக்கிற மாணவர்கள் பாடம் சொல்லி தந்து 1500 மாதம் கிடைக்கும் அந்த காச பார்க்கும் போது கடவுள் பார்த்த மாதரி இருக்கும்

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 5 місяців тому +174

    நான் மும்பை ஏர்போர்ட்டில் இன்ஜினியராக இருக்கேன். இந்த படத்தின் கதை நாயகன் மும்பை ஏர்போர்ட் CISF ல் அதிகாரியாக இருக்கிறார். After this movie he became 'A Hero' in Mumbai airport workers community ❤

    • @geethageetha7889
      @geethageetha7889 5 місяців тому +2

      😢😢😢

    • @mggani
      @mggani 5 місяців тому

      Hi sir..

    • @InduIndu-bg1qn
      @InduIndu-bg1qn 3 місяці тому +1

      Enakum oru vaaipu vaagi thaaga sir Lanka la irukam

  • @tnpsc_army
    @tnpsc_army 4 місяці тому +89

    நானும் கஷ்டபட்டு bank exam படிச்சு அதுல பாஸ் ஆக முடியாம apro tnpsc படிச்சு 2022 குரூப் 4 ல பாஸ் பண்ணி இப்போ vao... இந்த படம் அப்படியே என் life la நடந்த மாறி இருக்கு....

    • @bachelorlife9112
      @bachelorlife9112 3 місяці тому +5

      Congrats 💐 bro... நா TNPSC GROUP 4 படிச்சிட்டு இருக்கே......

    • @rejinreyon953
      @rejinreyon953 3 місяці тому +4

      Congrats bro 🎉🎉nanum romba try pannuran

  • @jegatheshsingh
    @jegatheshsingh 5 місяців тому +85

    மனம் நிறைவான படம்,
    அதை விவரித்த விதம் மிகவும் அருமை பாலா.

  • @shaheenairshath706
    @shaheenairshath706 4 місяці тому +25

    Original படம் பார்த்த உணர்வு...மிக அருமையான explain

  • @thiruventhan6655
    @thiruventhan6655 5 місяців тому +86

    அண்ணா நான் Tnpsc group 4 தேர்வுக்கு படிக்கிறேன் எனக்கு இந்த படம் உங்க குறலுல கேட்கும் போது ஒரு வெறி வருது உங்க குறல் அது ஒரு தனி ரகம் வேர லெவல் 😏😇👌❤

    • @venkevijay
      @venkevijay 5 місяців тому +3

      All the best

    • @sampoornamp8119
      @sampoornamp8119 4 місяці тому +1

      அது குரல் குறள் அல்ல

    • @bharaniraj9362
      @bharaniraj9362 4 місяці тому +2

      Nanum tnpsc pepare pandra❤😊

    • @EDITING_KING786
      @EDITING_KING786 4 місяці тому +1

      @@bharaniraj9362 all the best bro🥳👏

    • @bharaniraj9362
      @bharaniraj9362 4 місяці тому +1

      @@EDITING_KING786 tq brother❤️😍🙏

  • @jeevanandhamt5331
    @jeevanandhamt5331 5 місяців тому +30

    இந்த கதையை கேட்கும் போது அந்த அளவுக்கு ஒரு கஷ்டப்படுறாரு அப்படிங்கற போது அந்த இடத்துல அவரு ஐபிஎஸ் பாஸ் பண்ணனும் அப்படின்னு இது இது ஒரு மோட்டிவேஷன் படமா இருக்குது ❤

  • @vickyusarun4297
    @vickyusarun4297 5 місяців тому +93

    "Education is the only path for developing our nation."

  • @kanchanapandi1889
    @kanchanapandi1889 5 місяців тому +18

    நல்ல படம். நம் வடக்கன்ஸ் என கிண்டலாக பார்க்கும் அவர்களுடைய வாழ்க்கை எத்துணை கடினம் என்பதையும்,மத்திய அரசு வேலை சொர்க்கம் என்பதையும் இன்றைய இளைய தலைமுறைக்கு புரியும் வகையில் சிறப்பாக உங்கள் குரலில் கேட்டோம் சகோதரா.

  • @user-qo8no1le6i
    @user-qo8no1le6i 4 місяці тому +26

    நானும் ஒரு நாள் IAS ஆவேன்

    • @user-hz7tn3do3u
      @user-hz7tn3do3u 3 місяці тому +1

      All the best

    • @MR.blue1096
      @MR.blue1096 2 місяці тому +1

      Antha oru naluku daily um ena pandranu yosi. Athu sari iruntha kandipa antha oru naal varum. All the best.

    • @mkedition4144
      @mkedition4144 Місяць тому

      IAS aka enna exam write pannanum

    • @HariShankar-uc3nx
      @HariShankar-uc3nx 17 днів тому

      ​@@mkedition4144UPSC

    • @amalkingamalking8256
      @amalkingamalking8256 2 дні тому

      Saithi Dhuraisamy IAS ACADEMY PONGA BROTHER CONFORM PASS PANALAM

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 5 місяців тому +39

    அருமையான படம் திறமையான விளக்கம் பாலா அண்ணா 🔥🔥🔥👌. க்ளைமேக்ஸ் ல நிஜமாவே கண் கலங்கிருச்சு ப்ரோ 😢😢😢😢.

  • @user-iy3cf4vp5w
    @user-iy3cf4vp5w 5 місяців тому +79

    பல நாட்களாக நான் இந்த படத்திற்காகத்தான் காத்துக்கொன்டிருந்தேன் நன்றி❤

    • @whyme8261
      @whyme8261 5 місяців тому +4

      Me too bro

  • @tnpscvshousewife9076
    @tnpscvshousewife9076 5 місяців тому +58

    Tnpsc ஆல் பதிக்கப்பட்டவர் கள் சங்கம்.....

  • @suriyankrt6781
    @suriyankrt6781 5 місяців тому +10

    பலான படம் பார்த்தாச்சு உங்க வாய்ஸ்ல கேக்குறாங்க தான் வெயிட்டிங் ல இருந்தேன் ❤❤❤

    • @Iqcalmdown257
      @Iqcalmdown257 5 місяців тому +1

      பாலா அண்ணா

  • @UmaMaheswari-oo9pb
    @UmaMaheswari-oo9pb 5 місяців тому +32

    பாலா அண்ணா முதலில் போட்ட video நான் முழுவதும் பார்க்கல ரொம்ப வருத்தமா இருந்துச்சு இப்ப என் பசங்களோட பார்த்ததுல சந்தோசம் . என் வாழ்விலும் இப்படி தான் போராட்டம் நான் இன்னும் வேலை வாங்கல . ரொம்ப motivation aah இருந்தது அண்ணா. நன்றிகள்.🙏🙏🙏🙏

  • @saranyakumarasamy693
    @saranyakumarasamy693 5 місяців тому +15

    Thanks bro , now I was a little bit down, with your well explanation I get charged up. Thanks for choosing this movie. Great work

  • @harishj7687
    @harishj7687 5 місяців тому +35

    Azha vechitanga this movie🥺12th fail விடா முயற்சி and surrounded with gem people

  • @user-qt4nz8fg2p
    @user-qt4nz8fg2p 5 місяців тому +4

    Super movie pro athulayum onga explain super ❤❤❤

  • @vidhyasagarvidhyasagar1501
    @vidhyasagarvidhyasagar1501 5 місяців тому +36

    Na pathuten vera level 👍🏼👍🏼❤

  • @harishrajaharish3584
    @harishrajaharish3584 4 місяці тому +6

    Thanks bro unmai en kangal neranjuruku manasu oru purpose kaga thedudhu ...valkaiku oru artham venumnu solludhu .....mana niravai va soldren padam illa paadam dhan...indha Mari padivugala podinga indha somugathukum thevainadhu...nandri nanba...

  • @gokulnathv8177
    @gokulnathv8177 5 місяців тому +6

    Neenga azhumbothu Nanum Azhuthutten. Inspirational Story.

  • @Nisha_official15
    @Nisha_official15 5 місяців тому +21

    43:44 vera level 💯true

  • @saranya1192
    @saranya1192 5 місяців тому

    anna kadaisila alugaye vanthuruchu... tnx alot

  • @meerap7132
    @meerap7132 3 місяці тому

    Superb narration, expecting more like these films

  • @hameedfasith6876
    @hameedfasith6876 5 місяців тому

    Arumaiyana pathivu

  • @afiya_affu
    @afiya_affu 5 місяців тому +11

    Addicted to your voice ❤

  • @sathish_sk_01
    @sathish_sk_01 5 місяців тому +8

    ❤ Mr.Tamilan voice ✨

  • @mggani
    @mggani 5 місяців тому

    Super na motivation movie innum adhigama podunga

  • @prabakaran2520
    @prabakaran2520 5 місяців тому +1

    அருமையான பதிவு

  • @travel2kvlogs
    @travel2kvlogs 5 місяців тому +10

    really Goosebumps movement 🥺🥺🥺😢😢😥😥😭😭😭

  • @sksathish27
    @sksathish27 5 місяців тому +5

    செம்ம அண்ணா இந்த படம்

  • @shinchan9206
    @shinchan9206 5 місяців тому

    Tq anna intha movie ah explain pannathuku

  • @sharmilar7524
    @sharmilar7524 3 місяці тому +2

    Semma padam..... super motivational tq👍

  • @blessyjohn3064
    @blessyjohn3064 5 місяців тому +6

    Thankyou bro ❤️ already i see this movie but iam download the movie iam forgotten i search this movie in this channal this movie isupload 1hours iam very happy 😊

  • @pettaboys6751
    @pettaboys6751 5 місяців тому +1

    Vera11 bro ❣️🥰❣️

  • @boopathikongu6577
    @boopathikongu6577 5 місяців тому +2

    அருமை நண்பா ❤❤❤

  • @hastagsewing316
    @hastagsewing316 5 місяців тому +1

    Rmbave nalla iruku..... Athuvum antha varigaluku uyir kuduthu peasaringa.... Ellaralaiyum ithu mudiyathu 😢😢😢 god bless u anna

  • @firstage4747
    @firstage4747 5 місяців тому +1

    சொல்ல வார்த்தை இல்ல செம்ம சூப்பர்

  • @r.narmatharamesh1517
    @r.narmatharamesh1517 5 місяців тому

    So good bro 💐. Feeling is better 😊

  • @dr.anithaprabhubnys5479
    @dr.anithaprabhubnys5479 5 місяців тому

    ❤❤❤great film and great explanation ❤

  • @lavanyasaanu
    @lavanyasaanu 5 місяців тому +2

    Super nice butiful

  • @ramrajrevathi7481
    @ramrajrevathi7481 5 місяців тому +9

    இந்தப் படத்தின் கருத்தையும் உங்களின் குரலையும் நான் மிகவும் பூரிப்படைந்து நன்றி❤

  • @devaarulselvi3242
    @devaarulselvi3242 4 місяці тому

    I'm a great fan of ur voice sir . U explain the story in a nice way. Good 🙏🙏🙏

  • @user-up6os8fm5w
    @user-up6os8fm5w 5 місяців тому

    Super 30 movie video podunga broo

  • @sathish_sk_01
    @sathish_sk_01 5 місяців тому +11

    Recently addicted this movie ❤

  • @balachander5018
    @balachander5018 5 місяців тому +2

    Nice review❤

  • @manikandanp6212
    @manikandanp6212 5 місяців тому +1

    Super super super entha mathiri motivation movie potuinga change the indaia at Tamil Nadu
    Today
    26.1.2024 jaihinth sir
    All government school and engster
    See this movie plzz whatch 🙏🙏🙏🙏
    Entha movie potathu mr thamilan chennal romba romba nanri ❤

  • @banupriyajothivel8932
    @banupriyajothivel8932 Місяць тому +10

    நானும் 8 முறை தொடர் பயிற்சி செய்து...
    இன்று ஒரு மத்திய அரசு எழுத்தாளர்...❤

  • @vijaya907
    @vijaya907 5 місяців тому +4

    like this study motivation movies podunga bro super ahh irruku

  • @3265suresh
    @3265suresh 5 місяців тому +3

    Ondalla eridalla kannada movie podunga bro semya irukum unga voice

  • @SunithaSunitha-wx5yc
    @SunithaSunitha-wx5yc 5 місяців тому +1

    Nandri anna ❤

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u 5 місяців тому +4

    சூப்பர் மூவி பாலமுருகன் அண்ணா❤👌👍👏🙏

  • @aravindhbala645
    @aravindhbala645 5 місяців тому +2

    Already pathutten vot la but Uaga voice kekkum pothu athu oru feel

  • @askarali5835
    @askarali5835 5 місяців тому +1

    செம்ம😊

  • @kumarsuper9249
    @kumarsuper9249 5 місяців тому

    Exlant super bro...

  • @_________nivethashree____
    @_________nivethashree____ 4 місяці тому +2

    Super movie and nice explanation

  • @prabhuprabhu5012
    @prabhuprabhu5012 5 місяців тому +2

    Good time... and Tq for movie...

  • @abd17187
    @abd17187 5 місяців тому +8

    Upendra movie review podunga bro ❤

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 5 місяців тому

    thank you thank you

  • @praveenkumar-vb8ys
    @praveenkumar-vb8ys 4 місяці тому

    Romba motivational movie anna super thank you so much ❤

  • @user-cg5oh3gw4t
    @user-cg5oh3gw4t 5 місяців тому

    Sir na vera oru chanella entha movie story yesterday ketten but enakku perusa onnum thonala Yoday neenga srory solrappa enkku alugai vanthathu moviea antha sucess feel panna mudunjathu sir thank u so much but neenga neraiya Hollywoodovie athegama solreenga namma nattla erukkura enthamathere movies story athegama sollunga sir pls

  • @kaviranjanvlogs6900
    @kaviranjanvlogs6900 4 місяці тому

    அருமை அருமை படம் செம்ம நண்பா

  • @toptamilnews5979
    @toptamilnews5979 5 місяців тому +10

    Mr.Tamilan Voice-யில் இரண்டாவது முறை கேட்பவர்கள் லைக் பண்ணவும் ❤

  • @seethasundhar5855
    @seethasundhar5855 3 місяці тому

    Intha movie download panna but 5sec tha patha apram concept purinjathum movie ya vida unga story nalla irukum nu keaka vanthuta super ur movie explained

  • @cavkrs1705
    @cavkrs1705 5 місяців тому +23

    One of the best movies I have watched. But the interview scene may be made slightly better.

  • @johnpennycuick-tl2sy
    @johnpennycuick-tl2sy 5 місяців тому +1

    thank you super movie

  • @sathyamarudhu9566
    @sathyamarudhu9566 5 місяців тому +1

    Super...

  • @user-uw7cs4yk9j
    @user-uw7cs4yk9j 5 місяців тому +1

    Sema bro❤❤❤

  • @ragukannanragukannan4278
    @ragukannanragukannan4278 5 місяців тому +1

    என்ன பண்றதுன்னு தெரியாம இருந்த எனக்கு இந்த ஒரு படம் எனக்கு தெளிவா கொடுத்திருக்கு நன்றி ❤❤❤

  • @ganeshd826
    @ganeshd826 4 місяці тому +5

    அருமை அற்புதமான படம்
    இதை நன்றாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @sankarvaidyanathan1120
    @sankarvaidyanathan1120 5 місяців тому +5

    Its a fantastic movie... ❤❤❤

  • @PPraveenraj455
    @PPraveenraj455 4 місяці тому +1

    Anna 2part potunga Anna pls👍

  • @tamilmd8212
    @tamilmd8212 4 місяці тому +1

    Super sir....

  • @vinothsridhar6920
    @vinothsridhar6920 3 місяці тому

    Super fill movie path feel ji Thanks 🎉

  • @venkateshp1237
    @venkateshp1237 5 місяців тому

    மிகவும் அற்புதமான திரைப்படம் இறுதி காட்சியில் கண்கள் கலங்கின உங்களைப் போலவே

  • @ArjunArjun-fu7uu
    @ArjunArjun-fu7uu 5 місяців тому +4

    Super bro

  • @kathilitheeipslitheeshwara9380
    @kathilitheeipslitheeshwara9380 5 місяців тому +2

    Intha movie ipo than pathean super movie 🎉

  • @user-ds1ug3hh7s
    @user-ds1ug3hh7s 5 місяців тому +1

    Very level bro

  • @timepassvideos7118
    @timepassvideos7118 5 місяців тому

    Bala bro.. Superb..

  • @BalaKrishnan-eg4it
    @BalaKrishnan-eg4it 5 місяців тому +3

    Na pathathulaiyee vera leval movie 🎉

  • @Anushiyaanu101
    @Anushiyaanu101 5 місяців тому +2

    Super movie super motivated 🥰😇

  • @anithajohn
    @anithajohn 5 місяців тому +1

    Background music romba disturbance ah eruku bro. Story ah listen panna mudila

  • @sathish_sk_01
    @sathish_sk_01 5 місяців тому +3

    My favourite ❤

  • @fazeena4
    @fazeena4 5 місяців тому +1

    Thanks 🌹🌹🌹🌹

  • @banaupriya6194
    @banaupriya6194 5 місяців тому

    Super na

  • @MrNaveenkumar1989
    @MrNaveenkumar1989 5 місяців тому

    Good sir, I don't know your name, you done a great job, I really inspired your dubbing ❤❤

  • @shanmusha7907
    @shanmusha7907 5 місяців тому +1

    Thank you so much anna. This thanks is personally for this movie review. And the reason will be reveal soon..

  • @nadhiyasridhar238
    @nadhiyasridhar238 5 місяців тому

    No words... Its wonderful motivation movie

  • @VoiceVoyage98
    @VoiceVoyage98 5 місяців тому

    Motivational story ❤❤❤❤

  • @rajamohamed5580
    @rajamohamed5580 5 місяців тому +1

    Nice pro 🎉

  • @francisfrancis2095
    @francisfrancis2095 4 місяці тому +1

    Thank you Bala

  • @shanavasshanu7195
    @shanavasshanu7195 5 місяців тому +1

    crime novel review pannuka bro....

  • @Heathleader6258
    @Heathleader6258 5 місяців тому

    Thanks bro

  • @thename_krishna001
    @thename_krishna001 5 місяців тому +2

    once upon a time in anatolia movie explain pannuyaa

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 5 місяців тому +3

    Bala anna lada gold review pannunga

  • @sharnusarvana8696
    @sharnusarvana8696 5 місяців тому +1

    Nalla pandringa ....no head weight on u r voice

  • @allinone777all
    @allinone777all 2 місяці тому +1

    What an inspirational story 😢😮❤

  • @vengatprabhu8857
    @vengatprabhu8857 5 місяців тому +1

    Sir super

  • @pradhapanjali8255
    @pradhapanjali8255 5 місяців тому

    Ya bro late ah ... waiting for u r