சொட்டையால் வந்த சோதனை|TVO|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed Movies

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Рік тому +689

    யாரும் யாரையும் கிண்டலும் , கேலியும் செய்யாத வரை எந்தக் குறைபாடும் தாழ்வுமனப்பான்மையை உருவாக்காது 👍👍

  • @prasanthgpk2401
    @prasanthgpk2401 Рік тому +117

    கடவுள் நம்மள கை கால் இல்லாம படைக்கமா நல்லா படசிருக்கங்க அது போதும் .முடி இல்ல, கருப்பா இருக்க,ஒல்லியா இருக்க, குண்டா இருக்க, இப்டிலா feel pannave கூடாது.நமக்கு இந்த ஒரு வாழ்க்கை தா இருக்குற வரைக்கும் happya இருக்கணும் எதுகாகவும் feel panna கூடாது.நம்பல விட யாரும் அழகு இல்ல.அழகு வந்து குணதுல தா முகத்துல இல்ல .உனக்காக வாழு யாருக்காகவும் வாழாத . Happy Happy happy .possitive mind.comment pakura எல்லோருக்கும் தா ma solra apram கதை சொல்ற நம்ப brovukkum

  • @praveenkumarpraveenkumar712
    @praveenkumarpraveenkumar712 Рік тому +143

    ஒரு மனிதனுக்கு நிறமோ அல்லது முடியும் நிரந்தரம் அல்ல உண்மையான மனசுதான் முக்கியம்

    • @arjunanvskarnan9028
      @arjunanvskarnan9028 Рік тому +6

      இந்த காலகட்டத்தில் இது செட் ஆகாது சகோ பணம் ,அழகு வேண்டும்

    • @Rick._.Grimes
      @Rick._.Grimes Рік тому +3

      @@arjunanvskarnan9028 factu factu! 🙃

    • @jvvisiontubetamizah4809
      @jvvisiontubetamizah4809 Рік тому +3

      Ithellam soldrathuku nalla irukum but reality la athuvum current life style la alagu illa nalum atleast mappilaiku govt job ahchum irukanum appo than marriage ke ok soldranga

    • @Typing332
      @Typing332 Рік тому

      Ithuellam poi bro

  • @Bena_Fathima
    @Bena_Fathima Рік тому +14

    இது எவ்ளோ கஷ்டம் அப்டின்னு நான் நேர ஒருத்தங்களை பார்து இருக்கேன் .. யாரும் யாரையும் judge பண்ணாம இந்த வாழ்க்கையே வாழ்ந்தாலே போதும். யாரும் எதுவும் கொண்டு போறது இல்லை. #அன்புசெய்வோம்

  • @winelectronicsfurnituresan7443
    @winelectronicsfurnituresan7443 Рік тому +38

    Neriya channela indha story ketan avangalam Suma hero mela sympathy kamichidha story sonanga but you took it to another level.i laughed so hard ❤❤❤😂

  • @nv462
    @nv462 Рік тому +55

    Broo literal ah sonna my situation is same like BALA. Verum 20 vayasulaye hairloss agi bald aagiten. So many times i locked myself in a room and cried heavily 🥲. So many haters are there in my society. But once when i watched this video, more confidence boosted up in me.... But i cant able to accept the reality 🥲. But i will try my best.. Na indha comment ah typ pannumbodhe kan kalangudhu bcz of aajun anna to post a video which will change my lyf... Neenga nalla irukanum anna ❤️❤️❤️

    • @Beyourinspiration
      @Beyourinspiration Рік тому +2

      Feel panathinge bro everything will be alright soon

    • @mustaqode_6617
      @mustaqode_6617 Рік тому +6

      Bro yosichu paatha idhellam oru prachanaiye illa bro. Head ah shave pannitu getha suthunga. Kaalam maaridichu. Rock, Andrew Tate kulaam looks kaagavey fan base irukku. We are men. Embrace the Masculinity. 🔥 Mayirulaam oru matterey illa

    • @Aqua-x5x
      @Aqua-x5x 4 місяці тому

      Bro don't worry be happy

  • @sheenae2367
    @sheenae2367 Рік тому +30

    I just cried a lot anna , as being a girl like lathika Is not easy.

    • @jeyachandranc1813
      @jeyachandranc1813 11 місяців тому +2

      It's stupid for feeling like this. Every living thing is lovely thing. Only fools who don't understand the purpose of living will feel bad. God has created everyone for a purpose. Find it and enjoy life. Be happy 🎉🎉🎉🎉

  • @sangeetharanganathan3277
    @sangeetharanganathan3277 Рік тому +26

    'Mass ah bgm potukitu koonthala aatikitu'...vera level 🤣😂😂

  • @kiruthikas334
    @kiruthikas334 Рік тому +16

    அருமையான கதை நாணும் குண்டா இருக்குறதல்ல ஒர்க் தரமாட்டீங்கறாங்க நான் ரொம்ப மன அள்ளுதத்தில் இருந்தன் இந்த கதை கொஞ்சம் ஆறுதல்லா இருக்கு ThankYou. 👌👌👌

  • @criminalsofficial5083
    @criminalsofficial5083 Рік тому +55

    Bro நம்ம biggest familyல ஒரு விருப்பத்தை சேர்க்க stranger things 4 நம்ம இன்னொரு வீடான voice over 2ல சொன்னா நம்ம சங்க உறுப்பினர்கள் எல்லாரும் சந்தோசப்படுவாங்க!***❣️❣️
    ❤️❤️

  • @aadhi....7884
    @aadhi....7884 Рік тому +9

    உண்மையாகவே ஒரு அருத்தமுள்ள படம்.இந்த படம் இப்போ இருக்கிற தலைமுறைகளின் தீராத பிரச்சனை என்றுதான் சொல்லனும்.😓💔

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 Рік тому +124

    This movie gave me confidence so much,
    When I faced alopecia. I was totally upset and stressed. My friends cheered me so much. None of the thing worked out.
    Until I find out this Movie. It gave me confidence to face the outside world.

    • @muruganmurugan-bl6ue
      @muruganmurugan-bl6ue Рік тому +3

      Good 💞💞🥰🥰

    • @filmcritic08
      @filmcritic08 Рік тому

      I am also attacked by alopecia in 6 month nananum 6 thadavai motta adichittu thoppi pottutu velaikku ponan poga poga en friends kudutha nambikkaila mottayavadhu sottayavadhu nu thoppi ya thooki pottan

  • @Ammu-cb9wz
    @Ammu-cb9wz Рік тому +7

    எதற்காகவும் யாரையும் கிண்டல் பண்ண கூடாது அருமையான வீடியோ ப்ரோ

  • @praba413
    @praba413 Рік тому +29

    அகத்திலோ?..புறத்திலோ?..குறை இல்லாத யாரும் இந்த உலகில் இல்லை 🤷‍♀️🤷‍♀️

  • @pravinhassan11
    @pravinhassan11 Рік тому +21

    இன்றைய படம் Vera level feel and reality தான் உண்மையான அழகு மற்றும் Waiting for TVO2 next series Bro.

  • @nivethamuthukumar5441
    @nivethamuthukumar5441 Рік тому +96

    My life even more painful life Lathika !! Body shaming was still with me around my friends , family , parents,....... Before watching this movie I'm already prepared myself that I'm the one the way I'm !! I never care about those words but even sometimes it's hurts !! Now I'm flipping my hair to them ✨ WITHOUT HATER I CAN'T BE STRONGER !! Thanks to those ☺️

    • @dharanitharan5784
      @dharanitharan5784 Рік тому +3

      U r so pretty 🥰

    • @nivethamuthukumar5441
      @nivethamuthukumar5441 Рік тому

      @@dharanitharan5784 tq 🥲

    • @LmUngalnaan
      @LmUngalnaan Рік тому +2

      ​@@nivethamuthukumar5441 more Power to you girl ❤😊

    • @Ursjjdjds
      @Ursjjdjds Рік тому +1

      My age is just 15 tha ana enakku konjam mudi illa oru oru idathula ethavathu solution irka 😞

    • @johndaniel4357
      @johndaniel4357 Рік тому +3

      Dnt worry buddy. U r life ur decision.
      So keep smiling and enjoying ur life.

  • @nitharshananithu7524
    @nitharshananithu7524 Рік тому +4

    நாம் நாம இருக்கும் போதுதான் சந்தோஷம். யாருக்காகவும் யாரும் மாற வேண்டிய அவசியம் இல்லை. குறை சொன்னால் கூனி குறுகி நடக்காமல் நிமிர்ந்து நான் இப்படித்தான் எண்டு போகணும். 😊 Always be happy 😊

  • @Mr.143-b8p
    @Mr.143-b8p Рік тому +5

    Sandhosatha paarunga indha saruku marathuku...😂😂😂
    Nice dialogue..😂😂😂😂

  • @mahamaha5882
    @mahamaha5882 Рік тому +14

    Semma story..Namma life la namakku nammala suththi ipadi neraiya body shaming nadakkum yen parents friends yellarum sernthu pannuvanga ..Starting la shame ah irukkum Ada pongapa naan idhan nu irukkum podhu 🥰🥰🤗🤗🤗🤗😁😁😁😁☺️🎊,
    Superb narrations

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 Рік тому +850

    என்னதான் முயற்சி செய்தாலும் முடி கொட்டிக் கொண்டே இருக்கிறது .என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கும் நண்பர்கள் சார்பாக வீடியோவ வெற்றை அடைய வாழ்த்துக்கள்😢😂🎉❤

  • @ManiKandan-mo4vf
    @ManiKandan-mo4vf Рік тому +8

    32:00-32:05.really tears rolled from my eyes. Very impressive voice you have anna. Keep rocking anna👍👍

  • @AsmaAsma-t1k
    @AsmaAsma-t1k 23 дні тому

    யோவ் யாரு யா நீ மனிஷனா யா நீ ஒருத்தவங்க ல azavaikkara நீ வேற லெவல்

  • @ranjithkumar646
    @ranjithkumar646 Рік тому +19

    அண்ணா நீ பெரிய ஆளா வருவ நீ இன்னும் வளந்துகிட்டே இருக்கும் அதான் என்னோட ஆசை இன்னும் இந்த மாதிரி வீடியோ போடு வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது மனசுல புடிச்சது

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Рік тому +10

    அருமையான படம் 👍👍 வழுக்கை மட்டுமல்ல கண்ணாடி அணிபவர்களை சோடாபுட்டி , ஊனமுற்றவர்களை நொண்டி , ஒன்றக்கண்ணு , வழுக்கை என்று கிண்டல் செய்பவர்கள் மிக அதிகம் .

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 Рік тому +3

    3:50 pechadaa pesuna konja nanja pecha pesuna😉🤣 cute uhh aajunnea ✨❤

  • @Makenoise18.
    @Makenoise18. Рік тому +5

    Magical Voice 🤩

  • @criminalsofficial5083
    @criminalsofficial5083 Рік тому +7

    2 நாள் ஆச்சு இன்னும் படம் எதுவும் upload பண்ணல
    Stranger things 4 கோரிக்கையை
    பாத்துருப்பிங்க... time ஆகிறத
    பாத்தா கோரிக்கையை வலியுறுத்த படும் என்று நம்பிக்கையில் voice over சங்க உறுப்பினர்கள் , உறவுகள்..❤️❤️❤️

  • @V.G.manikandan
    @V.G.manikandan Рік тому +19

    அழகு என்பது வெள்ளையும் கருப்போ அது பாக்குறவங்க கண்ணு மனசு பொருத்தது

  • @ayeshasumaiya3233
    @ayeshasumaiya3233 Рік тому +10

    Unga explanation oru full movie patha feel varuthu ur doing a great job aajun 👍👍👍and this movie is 🔥hero heroine tha eppome onnu servanga but ithula heroine ah bayangara strong ah hero and heroine ah nalla friends ah kamichirku superb!✨✨🔥🔥

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 Рік тому +11

    37:44 romba super aajunn semmaya sollirukinga... Movie um super uhh...yarum kashtam padadha maadhiri cute ah sollitinga paa✨❤ nallaruku unga explanation❤

  • @indhiradevaraj3061
    @indhiradevaraj3061 Рік тому +5

    Na indha movie um pathuten bro....3 years before...indha pair innoru movie pane irupaga..Dum lekha he haisha...indha movie um super ah irukum anna...paaruga...then engaluku solluga...i'm waiting

  • @kaviranjanvlogs6900
    @kaviranjanvlogs6900 Рік тому +3

    அருமை ஆஜுன் படம் தினம் ஒரு படம் போடுமாறு கேட்டுகொள்கிறேன்

  • @sathish2020
    @sathish2020 Рік тому +6

    நல்ல படம்... நல்ல விளக்கம்...

  • @kudiyarasuvenkatachalam7840
    @kudiyarasuvenkatachalam7840 Рік тому +15

    Tuesday public exam vachitu Inga vandhu padam paakum rasigar saarbaga video vetri pera vaalthukal😁

  • @HarryPotter-mw1uc
    @HarryPotter-mw1uc Рік тому +6

    Neenga hey guys nu sonnonaye purinjiruchi bro intha padam rombave super ah entertainment ah iruka pothu nu ❤️😇

  • @jananiharikrishanan1957
    @jananiharikrishanan1957 Рік тому +2

    Ajun na already indha movie ha 2 thadava pathu irukka ana unga voice over laa 3 rd time pakra ... It's a good movie

  • @drama_editor
    @drama_editor Рік тому +4

    Actually anna ennaiku dhan endha padatha pathan but unga voicela marubadium kekurathu santhosham .......❤️

  • @greencoolingaircon
    @greencoolingaircon Рік тому +8

    வாழ்க்கை ஒரு அழகான போராட்டம்.

  • @arunkhumar6502
    @arunkhumar6502 Рік тому +6

    series edhachi podunga brooo evlo naal than wait pannurathu

  • @pavithraayyappan481
    @pavithraayyappan481 Рік тому +1

    சொல்றதுல உங்கள அடிச்சுக்க முடியுமா அர்ஜுன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது

  • @nafeeshsshafiya1007
    @nafeeshsshafiya1007 Рік тому +14

    13:24 Santhosh Subramaniyam Dialogue 😂Vera Level 😂

  • @sivashree6640
    @sivashree6640 Рік тому +2

    Super anna vera level lae explain panningae

  • @sesupriyam.7190
    @sesupriyam.7190 Рік тому +16

    Mudiyaala life la ivlo periya impact varuma oh my God very emotional 😔😔

  • @v.s.praveena1973
    @v.s.praveena1973 Рік тому +2

    Super messages 🌹🌹. .namaloda life ah...naama vazhara tha unmaiyana santhosham ❤️❤️❤️ oru banga maana climax oda endha mgs semmaya sona aaju wow 🥰🥰

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 Рік тому +17

    I could easily relate my life experiences with this movie.. I wish filmmakers make more movies like this. Thanks aajun for doing this story

  • @firedevil9243
    @firedevil9243 Рік тому

    Naanu dark shine tha ........ Athu naala lyf la neraya ilandhurke........neraya product kuda try panne ........ Aana eppavume enaku ennoda natural clr tha rombave pidiku ....... Enna adikadi mirror pathu thanna thaane konjippe......... Peruma pattuppe......... Inniki intha movie paathathuku apro innume enakulla confident vandhuruku thanks ....... ❤

  • @Jagath-mata
    @Jagath-mata Рік тому +9

    என்னப்பா இது மொழு மொழுனு மொல்லாம்பழம் மாறி இருக்கு 🤣🤣🤣🤣🤣😂😂😂👌👌👌👌

  • @ahamedapsar5338
    @ahamedapsar5338 Рік тому +2

    Indha movie nitchayemaa yennudaiye better half ku oru thiruppu munaiyaa amaiyumndu nambikkai irukku... oru periye request neenge adhigama thriller movie podredhe veede feel good movie podredhu better ah irukkumndu namburen ..because life changing movement nadakkum yethunaiyoo perudaiye vaalkaiyil☺️..
    Atlast...
    Very very thankful for your wonderful movie uploading and job... keep it up..😊 always keep rocking 🥰 ...

  • @sandeepkumar-mb5pv
    @sandeepkumar-mb5pv Рік тому +6

    One of the finest artist in Bollywood in current trend.he choose good scripts 🤘🏻

  • @lawncareipi1063
    @lawncareipi1063 3 місяці тому +1

    Romba Nalla solli irukinga Aajun❤

  • @smilling_queen164
    @smilling_queen164 Рік тому +12

    18:08 santhoshatha parunga intha sarruku marathuku 😂🤣

  • @rijorijo7651
    @rijorijo7651 Рік тому +2

    பணம் இருந்த போதும், சொட்டை என்ன குட்டை என்ன, உண்மையானா அன்புக்கு அதிகாரம் , பணம்,அழகு இது ஒன்றும் தேவை இல்லை

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 Рік тому +6

    Padam vera level 🔥🔥🔥🔥🔥

  • @Pawsome_purrson
    @Pawsome_purrson Рік тому +17

    Sema bro..namma namala first love pananum...self love taan confidence ahh increase pannum...
    So always #love yourself❤
    And inda story inspiration ah irunduchu aajun bro..🖐

  • @sreejithsreejith8639
    @sreejithsreejith8639 Рік тому +3

    Nice movie🎥🎥🎥🎥bangamana speech🔥🔥🔥🔥 like u thalaiva🔥🔥🔥🔥 voice over 2la series podunga thalaiva🙏🙏🙏🙏

  • @Fathima-yi9vl
    @Fathima-yi9vl Місяць тому

    ❤️ஆஜுன் நா இந்த மூவி பாத்தேன் ரொம்ப நல்லா இருக்கு 👌நீங்க சின்ன பையனா இருந்தாலும் 😍எவ்ளோ பெரிய நல்லா விஷயம் உங்க வீடியோ மூலம் சொல்லுறீங்க நீங்க semma great ❤❤❤❤❤️

  • @sesupriyam.7190
    @sesupriyam.7190 Рік тому +5

    Agathin alagu than unmaiyana alagu 🥰🥰 face alagu 40 age ku mela poidum ❤️❤️💘 but first attraction face pathu matum than varthu yaralum marukka mudiyatha unmai

  • @pavithrapanneerselvam8052
    @pavithrapanneerselvam8052 Рік тому +2

    Nala padatha pathi alaga solli irukkingga sir.... Voice super sir.... Keep it up sir

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 Рік тому +6

    Padam semma 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂

  • @pavithrakumar6888
    @pavithrakumar6888 Рік тому +1

    Anna bayangarama sirichitu pathom neenga soldra andha vidham nalla irundhuchu 😂❤

  • @Asc-w2l
    @Asc-w2l Рік тому +5

    18.00 vera level 😂😂😂😂😂😂😂

  • @gauthamv8757
    @gauthamv8757 Рік тому +11

    இந்த மாதிரி படம் தெலுங்கு ல Nootokka jillala andagadu super movie இருக்கு bro antha movie yum review pannunga bro please 🙏

  • @KANMANI798
    @KANMANI798 Рік тому +9

    நல்ல விழிப்புணர்வு பதிவு கொண்டப் படம் 👍👍 நன்றி ஆஜீன் 🙏🙏

  • @natarajpriya9836
    @natarajpriya9836 Рік тому +1

    Yes semma ellarum ipdi than irukkanum💯🎊🎉🔥

  • @nishasharmila9304
    @nishasharmila9304 Рік тому +4

    Anna ithu ennutaiya favorite movie anna ennutaiya favorite hero Ayushmann khurrana mera favourite😍😍😍😍😍 thanks anna... 🙏🙏🙏🙏🙏

  • @sgeorge1098
    @sgeorge1098 Рік тому +10

    எதார்த்தமான கதை😊😊

  • @justinraj851
    @justinraj851 Рік тому +8

    உங்கெளுக்கென்ன தலைவா நீங்க கதை சொன்னாலே special tha❤️

  • @m.murugesanm.murugesan7479
    @m.murugesanm.murugesan7479 Рік тому +1

    தல உன் வாய்ஸ் க்கு ஒரு போதை இருக்கு. நீ வாழ்க வளமுடன்

  • @smilling_queen164
    @smilling_queen164 Рік тому +33

    37:41 semmaa thala vera mari .... Nalla oru moral pahh .... Semma explaination aajunn anna ❤️✨😍 .... Take care and be safe thala ❤️❤️

  • @bhakiyrashmi3276
    @bhakiyrashmi3276 Рік тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ltlebrd6678
    @ltlebrd6678 Рік тому +8

    lathika character vera level🔥🔥🔥what a girl

  • @VinodhaGowtham-zz5lm
    @VinodhaGowtham-zz5lm Рік тому +1

    Sirikkavum sinthikkavum vaitha Padam ...... superb narration 👍👍👍

  • @Aruneaswar1067
    @Aruneaswar1067 Рік тому +3

    Thalaiva u r always great 😃👍 sama explaination

  • @saiprasath7064
    @saiprasath7064 11 місяців тому

    முதலில் ஒவ்வொருவரும் தன்னை நேசிக்கவேண்டும் என்ற கருத்தை சொன்ன கதை சூப்பர்

  • @rajalakshmi7280
    @rajalakshmi7280 Рік тому +4

    Semma padam 💖

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 Рік тому +2

    Padam semma

  • @venkateswarankannaiah4454
    @venkateswarankannaiah4454 Рік тому +4

    Excellent Message 💐💐💐👏👏👏👌👌

  • @priyankas6935
    @priyankas6935 Рік тому +2

    Ennoda fav movie 🤗

  • @shaliniperumal24
    @shaliniperumal24 Рік тому +4

    Your originality is a best weapon👍 all the best

  • @thisisyourthenmozhi9766
    @thisisyourthenmozhi9766 Рік тому

    Semme anna.. Padam paarthirndhal ivlo sirippu vantrkadhu.. Vere level anna❤️

  • @prathikshajayasankar
    @prathikshajayasankar Рік тому +7

    Hey all, I just want to tell everyone single person that, hair fall is not disgrace, like keratinization (where our skin get peeled) hair also shed and grow, in some people daily nutrition plays major role in this cycle. Proper amount of calorie intake is must as we need energy to be brisk our hair also requires energy to be strong.

  • @2444pon
    @2444pon Рік тому

    எல்லா விசயத்திலும் நம்ம மனசு தான் காரணம் நம்ம பிடிக்கும்னு சொன்ன நம்ம மனசுக்கும் பிடிக்கும் பிடிக்காதுன்னு சொன்ன பிடிக்காது எப்பவும் சந்தோஷமா இருக்க முயற்சி செய்யனும் .இந்த ஹீரோ கடைசியாக உணர்ந்து சந்தோஷபட்ட மாதிரி .தலைமுடி இல்லன்னு கவலைபடாதீங்க கொஞ்ச காலத்துக்கு பிறகு தெரியும் அது அனவசியம் என்று.

  • @leo_gamer18
    @leo_gamer18 Рік тому +4

    I live you tamil voice over voice ❤❤

  • @narmatha6768
    @narmatha6768 Рік тому +2

    Bro intha movie ya na Hindi la pathuta bro intha movie song la romba pudikum. don't be shy,naah koriye favorite song ❤️

  • @pathmanathandhanukson561
    @pathmanathandhanukson561 Рік тому +3

    Bro pari fair.and lovely ad le nadichirunkangha

  • @Fellmusictamil786
    @Fellmusictamil786 Рік тому +2

    intha voice ku owner face paakkanm pa..... semma voice

  • @skedits4875
    @skedits4875 Рік тому +8

    Anybody noticed that the "Pari" Is in the Thursday movie in tamil voice over la review la iruku 🤟

  • @dynamiteot7207
    @dynamiteot7207 Рік тому +2

    3;45 mass sa bgm la pottutu kuntha la attitu 🤣🤣🤣🤣🤣

  • @Pikamimi575
    @Pikamimi575 Рік тому +3

    Very good story much needed for this society

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Рік тому +1

    நல்ல கதை நன்றி 👍🙏

  • @anithaganesan9501
    @anithaganesan9501 Рік тому +3

    Really I enjoyed ur voice and way of modulation in story telling..... Thank you....

  • @manireview5745
    @manireview5745 4 місяці тому

    Arumaiyana padam❤❤❤❤❤

  • @Unluckyweirdo
    @Unluckyweirdo Рік тому +2

    சொ ட்ட மண்ட இருந்த முழுசா மொட்ட போட்டுகொங்க அதுவும் ஒரு style💪🏻

  • @bangtan_world_army8563
    @bangtan_world_army8563 Рік тому

    Semma semma romba nalla irudhuchu pa super 😍

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 Рік тому +3

    Super voice thalaivaaa 🔥🔥🔥🔥🔥

  • @blowbeeedits9823
    @blowbeeedits9823 Рік тому +2

    Anna nega vera level 🥳🥳✨️✨️❤️🥰🥰👍🏻👍🏻

  • @shanmugapriyaraja4357
    @shanmugapriyaraja4357 Рік тому +5

    Good one Aajun 👏 I'm supposed to watch this movie for a very long time. Actually i have a problem like this not my hair. From childhood i have had full acne and scars in my face. Even till date i hesitate to show my face in public without makeup. Because i thought my face was my confidence because everyone saw our face everyday. If I'm not looking good no one accepts me . I always prefer to be good looking. Maybe that's the main reason i lost my confidence level. Looks doesn't matter what we are doing in our life for ourselves is Matter. This movie personally affected me. When society accepts people how they are only everyone gets confidence to survive in this world. Thanks for this movie ♥️🫂

  • @hariprasathvivo
    @hariprasathvivo 11 місяців тому +2

    Bala character h patha romba kastam ah iruku 😢😢

  • @bhavabhava8455
    @bhavabhava8455 Рік тому +4

    சூப்பர் சூப்பர் 👍🏻👍🏻✨️✨️✨️

  • @jothimani7139
    @jothimani7139 Рік тому +1

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤