#இப்படித்தான்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • ##லோகு #அண்ணா வணக்கம் லோகு இயற்கை விவசாயம் யூடியூப் சேனலை பாருங்கள்#9787155461 # விவசாய பதிவுகள் அனைத்தும் பார்த்து பயன்படலாம் இயற்கை விவசாயத்தில் செலவு மிக மிகக் குறைவு வரவு அதிகம் மனதிற்கு நிம்மதி செலவு குறைவு வரவு அதிகம் என்பதற்கு நோக்கம் என்னவென்றால் மண்ணில் உள்ள சத்துக்கள் $ #லோகு #அனைத்தும் செடிகளுக்கு போய் சேரும் அதுதான் அப்பொழுது நான் செடிக்கு தேவையான சத்து கம்மி குறைந்த செலவில் கிடைத்துவிடும் காலப்போக்கில் நாம் கொடுக்கக்கூடிய உணவு செடி மண்ணுக்கான உணவு குறைத்துக் கொடுக்கலாம் செடி வந்து அதிகமாக நமக்கு பலன் கொடுக்கும் இயற்கை விவசாயம் செய்யும் பொழுது மண்வளம் பாதுகாக்கப்படும் மண்வளம் பாதுகாக்கப்பட்டால் செலவு இன்றி வரவு அதிகமாக கிடைக்கும் அதற்காக நாம் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியதாக இருக்கும் காலப்போக்கில் நம் மண்ணுக்கு உணவு கொடுப்பதை தேவையில்லை வரவு மட்டும் வந்து கொண்டே இருக்கும் மண்ணுக்கு மத்திய உரம் மட்டும் கொடுத்தால் போதும் #லோகு #9787155461 ##trending #like #இந்த #mass # இயற்கை விவசாயம் செய்தால்தான் நாம் அளவுக்கு அதிகமான லாபம் பெற முடியும் கெமிக்கல் விவசாயம் செய்யும் பொழுது கெமிக்கலுக்கு உண்டான செலவு மண்ணின் நுண்ணுயிதிகளுக்கு தீங்கு விளைவிக்கும் ஆனால் இயற்கை விவசாயம் செய்யும் பொழுது மண்ணு வளம் பெறும் மனிதர்களுக்கும் நன்மை பயக்கும் ##இயற்கை ##trending #லோகு #9787155461 ##like

КОМЕНТАРІ • 33

  • @dhdhdhddnchxhxjdj
    @dhdhdhddnchxhxjdj 9 місяців тому +2

    விவசாயிகளுக்காக விவசாய பதிவு போட்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @dharsans1425
    @dharsans1425 9 місяців тому +2

    சேலம் சிவா அருமை அண்ணா

  • @jjmohan9546
    @jjmohan9546 9 місяців тому +1

    நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு விசயமும் மிகவும் பயனுள்ள தகவல்கள்... தரமான பதிவு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி சகோ...

  • @HorticultureSalem
    @HorticultureSalem 9 місяців тому +1

    விவசாய நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி நன்றி

  • @duraisamyr6027
    @duraisamyr6027 9 місяців тому +1

    நல்ல பயனுள்ள பதிவு வீடியோ பதிவுக்கு நன்றி அண்ணா 💛♥️

  • @sarojinithangarajan
    @sarojinithangarajan 9 місяців тому +1

    அருமைங்க, விரிவான விளக்கம் 🙏

  • @user-dh2sv6ff5s
    @user-dh2sv6ff5s 9 місяців тому +1

    பயனுள்ள செய்தி நன்றி!!

  • @user-irumpukai-ulavan
    @user-irumpukai-ulavan 9 місяців тому +1

    ❤❤

  • @three8037
    @three8037 9 місяців тому

    ❤🎉😮

  • @Indianruokyt
    @Indianruokyt 9 місяців тому

    ❤❤❤❤❤

  • @Theeranchinnamalaicounder
    @Theeranchinnamalaicounder 9 місяців тому

    🎉

  • @dhanasekharannachimuthu4228
    @dhanasekharannachimuthu4228 9 місяців тому +1

    தம்பிக்கு நன்றி மண்கண்டம் கடினம் எனில் 4 அடி நல்ல மண்கண்டம் 5 அடி புண்ணாக்கு உயிர் உரம் நன்றாக மக்கிய தொழு உரம் போட்டு குழியை ஆறப்போடுங்க குழிக்கு 2 செடி மல்லிகை சாகுபடிக்கு கட்டாயம் சொட்டு நீர் பாசனம் மட்டும் செய்யவும் சயனோபாக்டீரியா கைவசம் இல்லை எனில் பஞ்சகவ்யம் ஜீவாமிர்தம் மீன் அமிலம் கொடுங்கள் செடியின் சத்து அளவுக்கு ஏற்ப கொடுங்க லோகு எப்பவும் சொல்றது போல் மண்ணை மட்டும் வளப்படுத்திக் கொண்டே இருங்க புண்ணாக்கு கரைசலா கொடுக்கலாமா அல்லது பொடியாக்கி குழி முறையில் இடலாமா என்பதை லோகு ஆராய்ந்து சொல்லட்டும்

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  9 місяців тому

      அண்ணா சூப்பர் அண்ணா நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-kq1fy7le6z
    @user-kq1fy7le6z 9 місяців тому

    ❤🎉❤

  • @RajeshKumar-yj9xd
    @RajeshKumar-yj9xd 9 місяців тому +1

    Nunnuttam thayarikkum video podunga Anna.

  • @uejsjdhsj
    @uejsjdhsj 9 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉😢😢😢😢?

  • @sainasafna1437
    @sainasafna1437 4 місяці тому

    Enak freeya kodukkuma 6 chedi

  • @anandk205
    @anandk205 3 місяці тому

    Enna punnaku karaisal kodukanum

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  3 місяці тому

      அனைத்து விதமான புண்ணாக்கு கரைசலும் கொடுக்கலாம்

  • @palanikumara5276
    @palanikumara5276 8 місяців тому

    6:30 கிடைக்குமா

  • @three8037
    @three8037 9 місяців тому

    🎉