நன்றி சகோதரி!! நான் இஸ்லாம்யை ஏற்று விட்டேன் ஆனாலும் சந்தேகங்கள் இருந்தன இப்பொது தொழுகை முறை பற்றி இருந்த அணைத்து சந்தேகங்கள் தீர்ந்தது!!நன்றி!! Allahmudillah!!
@@murugeshmurugesh2073 thurikkila 10 age boy 112 hour's apram meetu eduthargal antha payyanidam ivlo neram unakku pasikkavillaya enru ketathum naa saapittu than irunthen vellai dress and anintha oruvar enakku thannirum unavum kuduthu konde irunthar enrathum ellorum Allah Akbar Allah Akbar enru aluthargal Allah Akbar ♥
அருமையான பதிவு இறை வணக்கம் செலுத்துவது எப்படி என்று தெளிவாக சொன்னிர்கள், ஏக இறைவன் உங்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் நல்லதையே தந்தருள்வானாக ஆமீன் ஆமீன்
மாஷா அல்லாஹ் அன்பு சகோதரி உங்கள் விளக்கம் மிகவும் அருமையான பதிவு🌹🌹சூராக்கள் அரபி எழுத்திலும் மற்றும் தமிழ் எழுத்திலும் விளக்கம் தாருங்கள் சகோதரி நான் இஸ்லாம் மார்க்கத்திற்கு புதிதாக வந்தவர்..... இன்ஷா அல்லாஹ்.
Neeeeeeeeenga evalo periya help panirukinga theriyumma romba santhosham ma iruku iam 19 age old but Unga video paathutu thaa naa thozhuga kathukutaa life long maraka maata .future ungaluku nalabadiya iruka Allah kita Neeeeeeeeenga kathukudutha thozhuga moolama ketukura🥰
@@everythingaboutislamtamil Assalamu Alaikkum நீங்கள் தொழுகை சமந்தமாக கூறும் ஹதீஸ்கள் சில பலகீனமானவை ஆகும் (எ.கா) ஸந ஓதுவது மற்றும் ஆண் ,பெண் என் வேறுபாடு கிடையாது தொழுகை முறையில் .etc.... தைவசைது சரிப்பார்க்கவும் @
@@everythingaboutislamtamilசகோதரி அந்த அத்தஹியத்தில் விரல் பற்றிய செய்தி தங்களிடம் ஒரு ஹதீஸ் இருந்தால் கொடுங்கள் அது கொஞ்சம் சந்தேகமாக உள்ளது கொஞ்சம் சரி பாருங்கள்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தொழும் முறை ஒன்று தான்... என்னை எவ்வாறு தொழக் கண்டிரோ அவ்வாறே தொழுவுங்கள் என்று நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள் ஆதாரம் :புஹாரி 631
Ma shaa Allah...... உங்க அரபி உச்சரிப்பு மிகவும் அழகு...... இரு ஸஜ்தா இடையில் அமரும் போது ربي الغفرلي والرحمني واجبرني وارفعني والرزكني والهدني واءفني واعف عني....... இதனை ஓதி கொள்வது சிறப்பு....
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரிக்கு ஒரு முக்கியமான விஷயத்தை வெளியிடவேண்டும் நம் தமிழ்நாட்டுப் பெண்கள் முஸ்லிம் ஒரு சில ரஷ் தர்கா வழிபாடு அதை தடுப்பது நம்மளுடைய கட்டாயம் கடமை பெண்களுக்கு விழிப்புணர்வு பதிவு செய்ய வேண்டும் இப்படிக்கு சவுதி அரேபியா டிரைவர் இப்ராஹிம் 🕋🤲🇮🇳🇸🇦
Arumayana vilakkam utcharippulam arumai allah barakath undakkuvan 😊
Sister.yanakku tholuga theryadhu
Aana cleara puinjthu
Jasakkallahu iran
நல்ல வேல
Insha Allah
நான் 22 வயது வரை இந்துவாக இருந்தேன் எனக்கு இப்போ 23 வயது ஆகிறது நான் இப்போ ஒரு இஸ்லாமிய பெண்ணாக இருக்கிறேன் Alhamdulilla ❤
Alhamdulillah
Allamdulillah
❤
Assalamu alaikum Ungalukku entha uuru
Naan rendukattana erukkiren ❤😂
அஸ்ஸலாமு..அலைக்கும்..நான்..கிறிஸ்த்தவம்
இப்பதான்..ஸ்லாத்துக்கு..வந்துள்ளேன் ❤️❤️❤️😘😘😘🇱🇰🙋♂️🕋
Allah Akbar Alhamdhulillah Alhamdhulillah
Allah ungaluku arul purivanaga aameen aameen ya rabbul alameen
Masha Allah ❤️
بارك الله فيك
Masha Alah❤❤❤
நான் 24 வருடம் இந்துவாக இருந்தேன் ஆனால் இப்போது என் குடும்பம் உடன் நானும் இஸ்லாம் மதத்தை தழுவி விட்டேன் உண்மையாகவே ஒரு சிறந்த மதம் 🤲
Alhamdulillah
Alhamdulillah
masha allah🎉
Masha Allaah❤
Alhamdhulillah
நான் இந்து ஆனால் அல்லாஹ் வின் பக்தன் ❤️
Sako,ningal Islam ku mara ninaithal sollunga,man Help panra
Enakku viruppam irukku bro athu eppadi sollanum nu therila
@@SathishKumar-rz5pe nenga unga muslim frdz kita help keluga anna😊❣️
@@Mionyt-i4w naan palli vasalukkum pookanum kovilukkum pookanum sister
@@dpcooper2395 anna na maranum help pannuga
அக்கா நான் இந்து ஆனா எனக்கு அல்லாஹ் வ ரொம்ப பிடிக்கும் I LOVE ALLAh அல்லாஹ் ஹூ அக்பர் யா அல்லாஹ்
I'm a Christian. I love Allah. Masha Allah.
A Muslim who don't believe Jesus they are not Muslim
But jesus is messenger of allah
@@atedits1744 what you say jesus is one of the God not messanger
@@nancynishi1070 yes jesus messager of ALLAH meansen in quaran
@@atedits1744 No That quran news is fake Bible is true you know means say always don't talk in jesus
I am hindu and l love allah,too alhamdulillah
சகோதரி அருமையாக சொன்னீர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹுத்தஆலா இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு வெற்றி அளிக்கட்டும்
youtube.com/watch/3tAPt8DRYl8
Walaikum asalam
Aameen
நன்றி சகோதரி!! நான் இஸ்லாம்யை ஏற்று விட்டேன் ஆனாலும் சந்தேகங்கள் இருந்தன இப்பொது தொழுகை முறை பற்றி இருந்த அணைத்து சந்தேகங்கள் தீர்ந்தது!!நன்றி!! Allahmudillah!!
நான் ஷேக் அப்துல்லாஹ் ரஷாதி அழகிய உச்சரிப்புடன் தெளிவான விளக்கம் நன்றி சகோதரி பாரக்கால்லாஹு பீ குல்லின்
I'm hindu I love allah ❤️ Masha Allah 🤲
Y u love allah pls sollunga ethachu incident nadanthuruka
Mashallah ❤️❤️❤️
@@murugeshmurugesh2073 niraya nadanthuruku aana sila thu thavira ellam marathiduchi ya Allah ungalukku Allah mulu eemaan na kudukkanum Aameen
@@murugeshmurugesh2073 thurikkila 10 age boy 112 hour's apram meetu eduthargal antha payyanidam ivlo neram unakku pasikkavillaya enru ketathum naa saapittu than irunthen vellai dress and anintha oruvar enakku thannirum unavum kuduthu konde irunthar enrathum ellorum Allah Akbar Allah Akbar enru aluthargal Allah Akbar ♥
@@jjbj8903 super bro masha allah
நான் ஹிந்து அல்லாஹ் உங்களை நான் மிகவும் விரும்புகிறேன் நம்புகிறேன் சிரம் தாழ்த்தி பணிகிறேன் insha allah 🤲
அருமையான தொழுகை பதிவு நன்றி சகோதரி அல்லா பரக்கத் செய்வானாக
ஆமீன்
Asalamu alaikum
😍thasbika♥️
நானும் ஒரு இந்து ஆனாலும் அல்லாஹ் வின் பக்தன்🙏🙏😍
நான் செய்த சிறு சிறு தவறுகளை திருத்திக் கொண்டேன் நன்றி சகோதரி
அருமையான விளக்கம் சகோதரி..மாஷா அல்லாஹ்
Asalam alaikum
மாஷா அல்லாஹ்... மிகவும் அருமையான தெளிவான விளக்கம் சகோதரி..... 😊😊😊
Tq so much akka puthusa Muslim ma marunavangaluku helpful la iruku
ஒரு பெரிய சமூகமே கட்டுப்பாடோடு இறை தொழுகை செய்வதின் பாங்கு அருமை பெருமை வணக்கம் சகோதரி
Masha Allah 🤲❤️
மிகவும் பயனுள்ள தகவல்..
மாஷா அல்லாஹ்..
ஜஸாக்கல்லாஹ் கைர்..
I am Hindu but I love Islam Masha Allah
நன்றி சகோதரி அல்லாஹ் பர்கத் செய்வானாக
அல்ஹம்துலில்லாஹ்.... மாஷா அல்லா....நன்றி
அருமையான பதிவு இறை வணக்கம் செலுத்துவது எப்படி என்று தெளிவாக சொன்னிர்கள், ஏக இறைவன் உங்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் நல்லதையே தந்தருள்வானாக ஆமீன் ஆமீன்
Naanum Hindu than
Allah vin methu ulla peranbal
Circumcision Seithu konden(sunnath)
Migavum Nandri
மாஷா அல்லாஹ் ரொம்ப அருமையா தெல்லிவா விலக்குனிர்கள் சிஸ்டர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு அருமையான விளக்கம் சகோதரி ஆமின்
மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம். Alhamdulillah.
Masha Allah
Nice sister
Maa shaa Allah அருமையான விளக்கம் சகோதரி ஜாஸாகல்லா காயீர்
Mashaa allah nalla explain panina
மாஷா அல்லாஹ்
அன்பு சகோதரி உங்கள் விளக்கம் மிகவும் அருமையான பதிவு🌹🌹சூராக்கள் அரபி எழுத்திலும்
மற்றும் தமிழ் எழுத்திலும் விளக்கம் தாருங்கள் சகோதரி நான் இஸ்லாம் மார்க்கத்திற்கு புதிதாக வந்தவர்.....
இன்ஷா அல்லாஹ்.
Arumaiyana pathivu vazthukkal sagothari
Mashallah theliva sollirukinga
மாஷா அல்லாஹ் மிகவும் இனிமையான விளக்கம் ஜஸாகல்லாஹ் ஹைரா
Asalam alaikum
Iam new Muslim usefull this video, thank you
Alhamdulillah
Welcome to mysoru sago. Nantri.sagokkale
@@rahmattullarahmattull8693 jaskhahallah harin
Assalamualaikum
Marhaba marhaba
Enaku puriyala sis
அருமையாக உள்ளது உங்கள் விளக்கம் அல்ஷம்துல்லா
I'm Christian but I love muslims ❤️
We love all humans and nature
youtube.com/watch/3tAPt8DRYl8
அஸ்ஸலாமு அலைக்கும் ரொம்ப தேங்க்ஸ்
Neeeeeeeeenga evalo periya help panirukinga theriyumma romba santhosham ma iruku iam 19 age old but Unga video paathutu thaa naa thozhuga kathukutaa life long maraka maata .future ungaluku nalabadiya iruka Allah kita Neeeeeeeeenga kathukudutha thozhuga moolama ketukura🥰
Alhamdulillah 🥰 ma ! Keep supporting !
Masha Allah
Jasakallah hairan expression very nice
Mashallah Theliva Sonnika vilakam theliva irruku allahhamdullah 🤲🏻🤲🏻ameen
மாஷா அல்லாஹ் சூப்பர் சிஸ்டர்
Jezakkallahu khair nanbi micham piriyojanamaga irunthadu...
அருமையான விளக்கம் நன்றி சகோதரி
அருமையான வீடியோ அக்கா மாஷா அல்லா
JAJAKALLAH KHAIRUN 🤲
Alhamdulillahi Rabbil Aalameen ... 🤲🤲
Assalamu alaikum wa rahamathulla barakathuhu ...
Alaikkum salaam(warah)
رَاتٍ اغْفِرْ لِي ، رَبَّ اغْفِرْ لِي. ரப்பிக் ஃபிர்லி
Walaikum assalam rahmatullahi Wabaragathugu 😇 akka,I am Hindu, Insha Allah Islam ku maranum ,so neraiya kathukanum , Alhamidullih 💯 inum vdos podunga akka ,oru sister request
Inshallah lslam maruga allah pothumanavan
Hi bro Assalam alaikum i too a Hindu Islam ku maranum Yarachi help pannareygala
Masha Allah ❤
தகவலுக்கு நன்றி
Alhamdulillah arumaiyaga sonnergal
Masha allah very helpfully jazakallah😌
Jazakallahu khairen for your clear explanations.
Alhamdulillah 🌹
அக்கா, ரொம்ப நல்லா இருக்கு உங்க teach. இதன் மூலம் நல்ல புரிதல் உள்ளது. 🙏🙏❤️❤️❤️
Abuthahir
Soluga
அருமையான இந்த பதிவ நா பார்த்து ரொம்ப தெரிந்து கொண்டேன்
அல்ஹம்துலில்லாஹ் 😊
@@everythingaboutislamtamil இன்னும் இஸ்லாம் பத்தி நெரய சொல்லி குடுங்க
I am Hindu but I like to prey allah
Masha allah ..... rabbi sidni ilma 🤲 thajveed muraibadi sonninga oohibbuke ☺️
Va alaikum Salaam va rahmathullahi va barakathuhu
தமிழில் விளக்கம் இருப்பின் மிக நன்மை பயக்கும்
I am Hindu. love.. Masha Allah
Kazha seyyakudadhu ended kelvipatten... enenil tholugai neram kurikkapata kadamai endru allah Quran nil koorugiran❤
நன்றி சகோதரி
Alhamdulillah great video...
It helped my little one very very much....
அருமை சகோதரி...மாஷா அல்லாஹ்
Masha Allah enakku romba uthaviya irukku
Mashaallah தெளிவான விளக்கம்
அருமையான விளக்கம் நன்றி
நான் இந்து. அல்லா வின் அன்பின் அதிர்வுகளை உனர்கிறேன். நன்றி இஸ்லாம்.
அல்ஹம்துலில்லாஹ் ❤
Nanum hindu than but sudden ah Allah mela oru respect and interest varudhu 🥰
Jazakallah khair akka...
Masha Allah sis
Alhamdulillah allah ungaluku varthagalil ivlavu thelivana ucharippu thiramayai valangirukkiraan allahakbar
Masha Allah. Ungaluku allah rahmath saiywanaha ameen
Thank you sister.from kerala💚
I am christian i love allah 😍 masha Allah...👐
Wa alaikumus
Salaam
Warahmathullahi
Wabarakkathuhu💓👍 💐.
மாஷா அல்லாஹ் மிகவும் பயனுள்ள காணொலி மிக்க நன்றி சகோதரி
Asalamu alaikum
Masha Allah thelivana vilakam
நீங்கள் சொல்லுவதை கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது சகோதரி. வாழ்த்துக்கள்
Alhamdulillah 😊
Assalamualaikum.mysoru sago nantri duvasalam
@@everythingaboutislamtamil Assalamu Alaikkum
நீங்கள் தொழுகை சமந்தமாக கூறும் ஹதீஸ்கள் சில பலகீனமானவை ஆகும் (எ.கா) ஸந ஓதுவது மற்றும் ஆண் ,பெண் என் வேறுபாடு கிடையாது தொழுகை முறையில் .etc.... தைவசைது சரிப்பார்க்கவும் @
@@everythingaboutislamtamilசகோதரி அந்த அத்தஹியத்தில் விரல் பற்றிய செய்தி தங்களிடம் ஒரு ஹதீஸ் இருந்தால் கொடுங்கள் அது கொஞ்சம் சந்தேகமாக உள்ளது கொஞ்சம் சரி பாருங்கள்
@@muhammedrr5469 Athuku seperate video post panirken check panunga sago
Alhamdulillah Supera vilakkam koduthinga Allah ungalayum,Ennaiyum,Mulu ummathaiyum Barakath Seivaanaha...Aameen😊
I'm Hindu but myself and my husband will do 5times namaz of everyday... Please upload how to read Surah in namaz in tajweed....please
Yapadi niga hindu avuga Muslim ah?
Iam. Hindu. I like Islam Masha allah
Arumaiyanapathivu vazthukkal sagothari 👍🌹 Abdulsamath from Dubai mashaallah
. Isha..vajeebnamas.patripatividavum....
Mashallah good explanation thnk u
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தொழும் முறை ஒன்று தான்... என்னை எவ்வாறு தொழக் கண்டிரோ அவ்வாறே தொழுவுங்கள் என்று நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள் ஆதாரம் :புஹாரி 631
Asalam alaikum
Correct
உண்மை
Thodai pahuthi vairudan sujuthuku sellum bothu pengalum inaithum aangaluku idaiveli vittum irukum thana
Thank you for your brief details sis❤
Ma shaa Allah...... உங்க அரபி உச்சரிப்பு மிகவும் அழகு......
இரு ஸஜ்தா இடையில் அமரும் போது
ربي الغفرلي والرحمني واجبرني وارفعني والرزكني والهدني واءفني واعف عني.......
இதனை ஓதி கொள்வது சிறப்பு....
Masha Allah
Yes
இதன் தமிழ் உச்சரிப்பு என்ன
@@areefraja5397 ரப்பிக்கிர்லி...varhamni... வஜ்பூர்நி.....varfahni.... வர்சுக்னி....vahthini....vahfu அண்ணி
@@abdullaharoosimba4185insha allah... ஓதுகிறேன்
அல்லாஹ் மீது எனக்கு நம்பிகை உள்ளது. அல்லாஹ் ஒருவனே.
Masha Allah most useful session ❤️👍
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரிக்கு ஒரு முக்கியமான விஷயத்தை வெளியிடவேண்டும் நம் தமிழ்நாட்டுப் பெண்கள் முஸ்லிம் ஒரு சில ரஷ் தர்கா வழிபாடு அதை தடுப்பது நம்மளுடைய கட்டாயம் கடமை பெண்களுக்கு விழிப்புணர்வு பதிவு செய்ய வேண்டும் இப்படிக்கு சவுதி அரேபியா டிரைவர் இப்ராஹிம் 🕋🤲🇮🇳🇸🇦
மாஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ் சிஸ்டர் 🤲🤲wa அலைக்கும் ஸலாம் wa ரஹ்மத்துல்லாஹி பார்க்ககத்தாகு
Maasha Allah Arumaiyana vilakam
Masha allah❤