தொழுவது எப்படி..? தொழுகும் முறை | செயல்முறை விளக்கத்துடன்.. ! |

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 73

  • @soulofallah9658
    @soulofallah9658  2 місяці тому +8

    நான் இந்த பதிவில் கூறிய சில துஆ தவறாக உள்ளது சரியான துஆவை கீழே கூறிப்பிட்டு உள்ளேன் அல்லாஹ்விற்கு என்னை மன்னித்து கொள்ளுங்கள்
    நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்
    என்னை எவ்வாறு தொழ கண்டிர்களோ அவ்வாறே தொழுகுங்கள் என்று
    முதல் தவறு
    தக்பீர் கட்டிய பிறகு இந்த துஆவை ஓதவேண்டும்
    اللَّهُمَّ بَاعِدُ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُم تَقْنِي مِنَ الْخَطَايَا كَمَا يُتَقَى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ النَّني، اللهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَ الثَّلْجِ وَالْبَرَدِ
    அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅந்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்
    பொருள்: இறைவர் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும். என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை எறுகருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!
    (நூல் புகாரி : 744)
    இரண்டாவது தவறு
    அத்தாஹியத்து இருப்பில் இறுதியாக ஒதக்கூடிய துஆ
    அத்தாஹியத்து துஆ ஓதிய பிறகு
    நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மீது ஸலாவாத் கூறிய நாம் நமக்கு விரும்பிய துஆ கேட்டுக் கொள்ளலாம்
    இந்த தவறுக்காக அல்லாஹ்விற்காக என்னை மன்னித்து கொள்ளுங்கள்

  • @pasanthlal9301
    @pasanthlal9301 Рік тому +8

    ஜஸக்கல்லாஹ் ஹைரன் சகோதரி 💐🤲🏻🤲🏻🤲🏻
    எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் ❤️🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻❤️

  • @sanoorskr
    @sanoorskr Рік тому +2

    Masha Allah ipdiyum oru Muslim girl irukku alhamdulillah

  • @worldfamousmoney8658
    @worldfamousmoney8658 2 роки тому +31

    நான் எழுதியதை நீங்கள் கண்டிப்பாக தொழுகையில் சொல்லுங்கள் மற்ற எல்லாருக்கும் சொல்லி கொடுங்க/அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு கிடைக்கும்

    • @saravanankalidass7893
      @saravanankalidass7893 Рік тому +1

      I want follow.

    • @malikabdhul759
      @malikabdhul759 Рік тому +1

      @@soulofallah9658 unga insta id solunga pls

    • @soulofallah9658
      @soulofallah9658  Рік тому

      @@malikabdhul759 instagram.com/soulof_allah_?igshid=YmMyMTA2M2Y=
      This is my Instagram id link😇sago

    • @Ashangii.
      @Ashangii. 5 місяців тому

      ​@@soulofallah9658❤

  • @AhamadSujayMaraicar
    @AhamadSujayMaraicar 4 місяці тому

    Masha Allah Roimba clear ha tholugai murai irunthathu sister 😊

  • @worldfamousmoney8658
    @worldfamousmoney8658 2 роки тому +2

    ருகூவி லிருந்து எழும்போது / சமிஅல்லாஹுலிமன்ஹமிதா ரப்பனா வலகல்ஹம்த் ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன்பீஹ்/ இந்த வார்த்தைகலை கொண்டு செல்வதற்கு 30 மலக்குமார்கள் போட்டிபோடுகிறார்கள்

  • @safwathfarook8719
    @safwathfarook8719 11 місяців тому +2

    Jazakallah sister
    Use full video 👍👍👍

  • @master.chalne4722
    @master.chalne4722 Рік тому +3

    நானும் இப்படி தான் தொழுவேன் ஆனால் என்னுடைய இஸ்லாமிக் கல்லூரியில் அப்படி இல்லை...பெண்களுக்கு தனி தொழும் முறை இல்லை..நபி (ஸல்)கூறினார்கள் என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்.ஸஹீஹ் புகாரி 631.... நீங்கள் கூறும் தொழும் முறைக்கு ஆதாரம் எங்கு இருக்கிறது என்று கேட்டார்கள் ?..நான் விடைதெரியாமல் முழித்தேன்...ஒரே குழப்பமாக இருக்கிறது...நீங்கள் இதற்கு ஆதாரம் வைத்து இருக்கிறீர்களா?கூறுங்கள்

  • @SadhaRizu143
    @SadhaRizu143 2 роки тому +2

    وَعَلَيْكُم السَّلَام وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎
    ماشاءاللہ
    بارك الله لك

  • @worldfamousmoney8658
    @worldfamousmoney8658 2 роки тому +6

    சிறு இருப்பில் கூற வேண்டியது அல்லாஹும்மக்பிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வஜ்புர்னீ வஆபினீ வர்ஸுக்னீ வர்பனீ

  • @bhuvanashan6224
    @bhuvanashan6224 18 днів тому

    Mashallah

  • @shopping5241
    @shopping5241 Рік тому +2

    Tamilil podunga thunai surah,thana,tashah hud

  • @user-om7yj8fs2s
    @user-om7yj8fs2s 3 місяці тому +1

    Mam 1st Tamil la irundhuchu next Arabic la please yellame Tamil la sollunga mam please

  • @worldfamousmoney8658
    @worldfamousmoney8658 2 роки тому +1

    ஸஜ்தாவில் சொல்ல வேண்டியது சுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக் அல்லாஹும்மஃபிஃர்லீ/ சுப்பூஹுன் குத்தூசுன் ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ்

  • @HabiBullah-wr1lx
    @HabiBullah-wr1lx Рік тому +1

    Pls explain to my small doute use socks & go to udhu?

  • @tjchrisvinjebbaseelan1581
    @tjchrisvinjebbaseelan1581 2 місяці тому

    Masha Allah ❤

  • @MohmanmedSaajith
    @MohmanmedSaajith 6 місяців тому +1

    👰‍♀️சூப்பர் 👰‍♀️

  • @user-sr1xj2ct7u
    @user-sr1xj2ct7u Рік тому +1

    Masha allah❤

  • @MHD_nfln_
    @MHD_nfln_ Рік тому +2

    Masha Allah

  • @fathimaabbas298
    @fathimaabbas298 Рік тому

    ஜசாக்கல்லாஹ் ஹைர் ❤

  • @rafimahjabin1716
    @rafimahjabin1716 Рік тому +1

    Saztha seitha pirahu marupadiyum Sana othittu surah fathiha othanum neenga surah fathiha othureenga please reply me

    • @rihanabutterfly5791
      @rihanabutterfly5791 Рік тому

      Muthal rakkath la mattum tha sana othanum renfavathu rakkathuku theva illa

  • @muammedrizwan6938
    @muammedrizwan6938 Рік тому +1

    👌👌👌👌👌 thanks

  • @sumaiyabanum2063
    @sumaiyabanum2063 Рік тому

    👍👍👍👍 virivaga sonniegal

  • @MaishaMaisha-om1cn
    @MaishaMaisha-om1cn 10 місяців тому

    Jazakallahairan sis

  • @RahulDinu
    @RahulDinu Рік тому

    இன்ஷாஅல்லாஹ் 🛐

  • @user-on7uv8sr2o
    @user-on7uv8sr2o 5 місяців тому

    Barkath surah tell sister

  • @user-zx1lq2bv2j
    @user-zx1lq2bv2j Місяць тому

    Sana atthakayath tamilil eluthi anupunga sistar

  • @cutiee._._crush_.2437
    @cutiee._._crush_.2437 10 місяців тому

    Asar tholugai la salawath othakoodatha?

  • @boob3757
    @boob3757 Рік тому +2

    wα αlαíkum ѕαlαm αѕѕαlαmu αlαíkum. ..jαѕαkkαllαh...

  • @shaliyams3697
    @shaliyams3697 8 місяців тому

    Mashallah❤

  • @rumanabarveen3246
    @rumanabarveen3246 Рік тому

    Thanks sis

  • @user-fq9oj4lo3i
    @user-fq9oj4lo3i 11 місяців тому

    Akka muslim ma marum murai ya sollunga akka please akka

  • @Sulthan250
    @Sulthan250 11 місяців тому

    Thanks

  • @amfarook8756
    @amfarook8756 Рік тому

    tnx sister

  • @LOVE.COUPELS
    @LOVE.COUPELS 5 місяців тому

    Sister idhukku aadharam irukka namma Nabi sonnangala PENGAL and aangal ku Thani Thani namas nu konjam deatail sollunga sister

    • @soulofallah9658
      @soulofallah9658  Місяць тому

      Illa sago thani thani thulugai purai ketayathu 1st comment check panni parunga sago thapana information sollirutha allahvirkaga manithu kolungal😊

    • @LOVE.COUPELS
      @LOVE.COUPELS Місяць тому

      Illa sister rnakku thereyadhu adha na unga kitta details keatte thappa la sollala na appadi na thappa sollirundha really sorry sister

    • @LOVE.COUPELS
      @LOVE.COUPELS Місяць тому

      Sister ninga aalem padechirkingala

  • @asrafasrafali1462
    @asrafasrafali1462 Рік тому +1

    சஜிதவில் பார்க்களமா கண்கள் மூடி வைத்து விடணும்மா

  • @abdullahabdullah-ty5vc
    @abdullahabdullah-ty5vc Рік тому

    Wa alaikum assalamu wa rahmatullahi wa baraqathuhu Alhamdulillah

  • @p.m.rahmathulla.........bs9603

    Allahuakbar 💔💔🩸🩸🌹🌹🌹🌹

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Рік тому

    مشاللہ

  • @worldfamousmoney8658
    @worldfamousmoney8658 2 роки тому

    ருக்கூவில் கூறவேண்டியது சுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக் அல்லாஹும்மஃபிர்லீ சுப்பூஹுன் குத்தூசுன் ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ்

  • @titangaming8854
    @titangaming8854 Рік тому +1

    Mashallah ❤️🙌💯

  • @alkalif.m4900
    @alkalif.m4900 Місяць тому

    Male female Nu thani thaniya tholugai murai kadaiyadhu...

    • @soulofallah9658
      @soulofallah9658  Місяць тому

      Ama sago kediyathu ...neenga pin panni vacha comment parunga sago yadhavuthu pillai erunthal allahvir kaga manithu kolungal😊

  • @AJFRuksha
    @AJFRuksha 6 місяців тому

    Tholuhail kala enperhy ille

  • @Saravanan-mn6cz
    @Saravanan-mn6cz 7 місяців тому

    Waalaikussalam

  • @mohamedameen4791
    @mohamedameen4791 7 місяців тому +1

    Sila pilaikal irukku

  • @p.t.rphotograpy2232
    @p.t.rphotograpy2232 2 роки тому

    Nice video

  • @sharuk7863
    @sharuk7863 Рік тому

    ❤❤❤

  • @saleemmalikabdulraheem9382
    @saleemmalikabdulraheem9382 Рік тому

    Thajweed konjm pilai

  • @nallamohamed8510
    @nallamohamed8510 2 роки тому +1

    Mashaallah

  • @powsiyapowsiya9513
    @powsiyapowsiya9513 9 місяців тому

    7

  • @sreenaaliya7398
    @sreenaaliya7398 Рік тому

    Aththahiyath LA silar kai viral asaithu kittu irukanga
    Silar oru time mattum asaikiranga
    Idhula yedhu sari idhula yaroda tholugai nabi murai
    Idhula Allah yarudaya tholugaya yeadhuppaan

    • @soulofallah9658
      @soulofallah9658  Рік тому

      நபி ஸல் அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் முட்டுக்கால் மீதும் வைத்தார்கள் தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள் பின்பு தமது விரல்களில் இரண்டை மடக்கி கொண்டு ( நடுவிரலையும் கட்டுவீரலையும்) இணைத்து வளையம் போல் அமைத்து ஆட்காட்டி விரலை உயர்த்தி அதன் மூலம் யாரையோ அழைப்பது போல் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்
      அறிவிப்பாளர் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
      நூல் ; நஸாயீ 879 அஹ்மத் 18115

  • @janahni
    @janahni Рік тому

    I am Hindu but I want to convert muslim can you help

    • @imranayisha5774
      @imranayisha5774 Рік тому

      Neenga enga irukengalo anga irukura near by masjith ku ponga don't worry he is help you

  • @Jalaal-bv4ge
    @Jalaal-bv4ge 11 місяців тому

    🤲😭🤲😭

  • @k.rrahama6247
    @k.rrahama6247 Рік тому

    நபி தொழுகை விரலை கீழே மேலே ஆட்ட வேண்டும் சகோதரி இதுதான் நபி தொழுகை

  • @sherinsarasherin5463
    @sherinsarasherin5463 Рік тому +1

    Masha allah