”இஸ்லாமியர்கள் கிட்ட இருக்குற ஒற்றுமை இந்துக்கள் கிட்ட இருந்திருந்தா..” குமார் சர்ச்சை பேச்சு | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 7 тра 2024
  • ”இஸ்லாமியர்கள் கிட்ட இருக்குற ஒற்றுமைஇந்துக்கள் கிட்ட இருந்திருந்தா..” குமார் சர்ச்சை பேச்சு (வலதுசாரி) | Congress Vs BJP | Narendra Modi | Rahul Gandhi | Kumar | Netikann | Malai Muraus Seithigal
    #narendramodi #bjpvscongress #rahulgandhi #hindumuslim #loksabhaelection2024 #malaimurasuseithigal #netrikann ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

КОМЕНТАРІ • 190

  • @tamilantamilan3536
    @tamilantamilan3536 Місяць тому +33

    ஒற்றுமை என்றால் அனைவரையும் கோவில் கருவரைக்கு விடனும்.

    • @ravikumarr6448
      @ravikumarr6448 Місяць тому +2

      ஏன்.சமுத்தவம்..
      ஏன்..முல்லா..
      ஏன்.போப்..பாதர்
      இவர்கள்..ஏன்.
      முன்னனி.இருக்கிறர்ள்..ஏன்.இவர்கள்
      பின்னனி.இருந்தால்
      இதை.செய்யலாம்..

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd Місяць тому

      ​அடேய் பைத்திக்காரனே முல்லா என்றால் என்ன என்றுதெரிந்துகொண்டு பேசுடா இந்துவா பயங்கரவாதியே, முல்லா என்றால் குர் ஆண் நபியவர்களின் சொல் செயல் வரலாறுஅனைத்தையும் அறிந்தவர்தான் இவரை தொடலாம் ஆலிங்கனம் என்ற கட்டித்தழுவல் செய்யலாம். குர் ஆண் நபியவர்களின் வரலாறு தெரியாத ஒர் முஸ்லீம் இஸ்லாமியர்கள் நடத்தப்படும் தொழுகை என்ற வணக்கங்களின் பொழுது இவறுடன் தோழோடு தோழ் சேற்த்து வ இறை வழிபாடான தொழுகையை செய்யலாம் முல்லாவான இவறைவிட குறைவாக குர் ஆண் மற்றும் நபியவர்களின் வரலாறு அறிந்தவர் முன் நினஅறு தொழுகையை நடத்தும்பொழுது அவர் பின் நின்று முல்லா என்பவர் தொழுவார் இஸ்லாத்தில் உயர்ந்தலர் தாழ்ந்தவர் ஏழை பணக்காரன் பிச்சைக்காரன் போன்ற உயர்வு தாழ்வு என்பது பள்ளிவாசலில் கிடையாதடா மூடனே​@@ravikumarr6448

    • @user-wq8hw1jg6c
      @user-wq8hw1jg6c Місяць тому +1

      Mosquela seyyunga mudhalla

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd Місяць тому

      @@user-wq8hw1jg6c முதலில் நீ இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தளமான பள்ளிவாசலுக்குள் சென்றுள்ளாயா ? பள்ளிவாசலில் முதலில் ஒற்றுமையை செய்யச்சொல்லி கருத்திட்டுள்ளாயே அங்கு நீ திடு திமென சென்றுபார் உனக்கு இஸ்லாமியர்களே அதற்க்கான வழிவகைகளை செய்துவைப்பார்கள் அங்கே ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் பிச்சைக்காரன் அறிவுசாற்ந்தவன் அறிவற்றவன் படித்தவன் படிக்காதவன் பதவியாளன் பதவியற்றவன் ஊனமுற்றவன் நோயாளி என்ற பாகுபாடு இருக்காது
      எல்லோரும் மனிதன் என்ற சகோதரத்துவமும் இறைவனின் அடிமை என்ற சமத்துவமும் நீ காண்பாய் மடையனே

  • @thangap200
    @thangap200 Місяць тому +27

    இந்த குமார் விஷமத்தனமான நபராக தெளிவாக தெரிகிறது

  • @bittuguru290
    @bittuguru290 Місяць тому +41

    சனாதனம் மாடு எருமை பாகிஸ்தான் தாலி இந்து முஸ்லிம் ராமன் கிருஷ்ணன் சூப்பர் அரசியல்

    • @mohnamedfahimfahim9856
      @mohnamedfahimfahim9856 Місяць тому +1

      😊😊😊😊

    • @ravikumarr6448
      @ravikumarr6448 Місяць тому

      இங்கு.. இருக்கும்
      இந்துக்கள்..நிலமை
      மிக..மோசம்.ஜாதி.
      அடிப்படை.இருந்தால்.நாடு.நாசம்.தான்
      எவன்..எடுத்ததும்.
      சிறுபான்மையாக
      தான்.ஆனால்.ஓரு.
      பையன்..பெருன்பா
      ன்மை.கேற்க.நாதி
      இல்லையா..ஓரே
      கட்சி..கேட்டால்..
      உடனே..மதவாதம்
      கேலுங்கடா..
      கோமாலி..
      ...இந்துக்களே..
      நாளை.இந்துகள்
      நாடு.இல்லா.
      அகதி.தான்..

  • @balamurugan9665
    @balamurugan9665 Місяць тому +19

    மோடி தமிழ் கற்றுக் கொண்டு என்ன கூந்தலை புடிங்க போறாப்பல...

  • @riyazkhan3006
    @riyazkhan3006 Місяць тому +20

    1920 களில் இந்து மகாசபை தான் முதன் முதலில் இந்தியாவை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது என்பது வரலாறு. அவ்வாறு பிரித்தால் தான் ஆள முடியும் என்று ஆர் எஸ் எஸ் முடிவெடுத்து இந்தியாவை பிடித்தது

  • @AdamKhan-vh2eg
    @AdamKhan-vh2eg Місяць тому +12

    ஒட்டு வங்கி அரசியலை காங்கிரஸ் செய்யவில்லை,பா ஜா க தான் செய்கிறது,

  • @abdulhaleemhaleem6414
    @abdulhaleemhaleem6414 Місяць тому +19

    பாரதம் பரதன் என்ற பெயர் பார்ப்பனப் பெயரா அல்லது திராவிட பெயரா

    • @arunammu470
      @arunammu470 Місяць тому +4

      Diravidam samaskiratha solluda pee thulukka

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw Місяць тому

      ​@@arunammu470இந்து மதம் எந்த கிறுக்கனோ இந்த பெயர கொடுத்தான் பாரிசாலன் சொன்னான்

    • @jamaludain6709
      @jamaludain6709 Місяць тому +1

      ரதம்
      பாரதம்
      பாரதிய
      பாரத்
      பார்த்திப
      இதெல்லாம் தேவா நாகரி
      என்ற வட மொழிச் சொல்
      என்று படித்த நினைவு.

  • @ammusidhu4797
    @ammusidhu4797 Місяць тому +55

    முதலில் இந்துக்கள் யார் யார் என்பது முடிவு செய்யனும் ..சூத்திரன் .யார்.தலித் யார்..

  • @zshmalimar
    @zshmalimar Місяць тому +19

    கோடி, குரங்கு குமார் இரண்டும் ஒன்றுக்கொன்று சலைத்ததல்ல... சங்கிகளுக்கு சங்கு தான்

  • @abdulhaleemhaleem6414
    @abdulhaleemhaleem6414 Місяць тому +10

    வாருங்கள் இந்துக்கள் சகோதர சகோதரிகளே ஒன்று கூடுவோம் திருமண உறவு எல்லாரும் வைத்துக் கொள்வோம் என்றால் யாராவது அந்த மைதானத்தில் இருப்பீர்களா அதேபோல இஸ்லாமிய சகோதர சகோதரிகளே எல்லாரும் வாருங்கள் திருமண ஒரு வைத்துக் கொள்வோம் என்றால் நிற்பார்களா அல்லது ஓடிப் போவார்களா

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on Місяць тому +9

    புல் புல் பறவை வரலாறு 😂😂😂

  • @sathikbatchaassons1802
    @sathikbatchaassons1802 Місяць тому +2

    'வலது சாரி' ன்னா
    எந்த அமைப்பு
    எந்த கட்சியை சேர்ந்தவர்கள்
    தெரியவில்லையே

  • @moorthyvk1529
    @moorthyvk1529 Місяць тому +3

    Kumar ouru loose don't allowed depet.

  • @ashaik6554
    @ashaik6554 Місяць тому +2

    இஸ்லாமியர்கள் கிட்டேயும்,
    இந்துக்களிடமும் ஒற்றுமை இருக்கிறது,
    இந்துத்துவாதிகள் தான் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது,

  • @mohammedyusufk8291
    @mohammedyusufk8291 Місяць тому +12

    குமாரு இங்க இந்து முஸ்லிம் பார்ப்பது கிடையாது நட்பு மனிதம் நேசம் இவலோதான் நல்ல உள்ளம் உள்ளவருக்கு மதம் எதற்கு டா மானிடா

  • @user-fo6zm6nb4r
    @user-fo6zm6nb4r Місяць тому +13

    இங்கே பேசும் இந்தியா கூட்டணி தோழர்களே நிச்சயம் இந்திய கூட்டணி வெற்றி

  • @user-kx6lv1oh3l
    @user-kx6lv1oh3l Місяць тому +3

    ஆமா..... கோவை Kunடு வெடிப்பில் ஒருவர் கூட "அவர்கள்" இல்லை என்பது தெரியுமா? இத்தனைக்கும் அப்பொழுது whatt sup கூட இல்லை அது தான் "அவர்கள்"❤😂😢😮😅😊

  • @user-od9oh5je2p
    @user-od9oh5je2p Місяць тому +6

    சைத்தான் பிடிச்சவனே குமார் முண்டம் எங்களுக்குள்ள ஒற்றுமை இல்லடா அதான் உன்னைய பேச விட்டு வேடிக்கை பார்க்கிறோம்

  • @hyderali327
    @hyderali327 Місяць тому +2

    குமார் ஏன் இந்த முக்கு முக்குறீங்க முட்டு கொடுக்க மிகவும் சிரமம் படுறீங்களா

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 Місяць тому +2

    Brahmins divided hindus and Indians by caste system

  • @babusargunam226
    @babusargunam226 Місяць тому +7

    Kumar wick mandaiyan

  • @user-fo6zm6nb4r
    @user-fo6zm6nb4r Місяць тому +13

    இப்போதைக்கு எதுவும் அவசரப்பட வேண்டாம் வச்சுக்கலாம் மோடி வகையா வுக்கு

  • @neithalmobiles7236
    @neithalmobiles7236 Місяць тому +14

    மீண்டும் நாடு பற்றி எரியப்போகிறது இந்த மோடியால்.

    • @kesavamoorthy2246
      @kesavamoorthy2246 Місяць тому +2

      அஞ்சு வருஷம் பாருங்க அடுத்த அஞ்சு வருஷம் பாருங்க உங்க டப்பா தான் டான்ஸ் ஆட போகிறது

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw Місяць тому

      ​@@kesavamoorthy2246இங்குள்ள இந்து கோவில்கள் எல்லாம் இடிப்பான் மோடி

  • @karunyahits9923
    @karunyahits9923 Місяць тому +4

    இங்கே தமிழகத்தில் எல்லா இந்துக்களும் ஒண்ணா தான் இருக்குங்க. நீங்க பீஜபீக்காரங்க பொ.....

  • @maruthamuthuarjunan958
    @maruthamuthuarjunan958 Місяць тому +2

    மூத்திரம் குடிக்கச் சொல்றது, சாதி கட்டமைப்பை விடாமல் பிடித்துக்கொண்டே இருப்பது, பிறப்பால் வேற்றுமை என பேசிக்கொண்டிருந்தால் இந்து ஒற்றுமை எங்கே இருக்கும்?

  • @jayaramb6653
    @jayaramb6653 Місяць тому +2

    இந்துக்கள் யார் என்று கூற வேண்டும்.
    இந்துக்கள் கோவிலில் இந்துக்கள் செல்ல முடியவில்லை.

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Місяць тому +2

    Wealth tax act 2014ல் நீக்கி விட்டு எப்பொழுது அமல்படுத்தினார்கள். இவனுகள் எல்ஆம் பிராட்ஸ்ட்வர்ஸ்

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 Місяць тому +1

    80% hindus should actually protect 20% which is not only muslims, christians, sikhs and other minorities.

  • @charlesjoseph8933
    @charlesjoseph8933 Місяць тому +3

    Kumar is a media mental

  • @gunashekark4016
    @gunashekark4016 Місяць тому +2

    Kumar.AVL.Cristal.Salt.Sapedsvandum

  • @dknarasimhan5845
    @dknarasimhan5845 Місяць тому +1

    Mr Kumar Please read the article which is enclosed and which has come in NDTV website which is owned by your Adani group. Try to talk substance

  • @ravichandran01
    @ravichandran01 Місяць тому +2

    இவர்கள்தோற்கப்போவதுஉறுதிஇதனால்இவர்கள்இதனால்கதறுகின்றனர்

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq Місяць тому +3

    லஞ்சம் வாங்கினால்
    ஊடுருவல் நடக்கும்

  • @buharihajamohaideenhajamoh7550
    @buharihajamohaideenhajamoh7550 Місяць тому +1

    யாரெல்லாம் இந்துக்கள் என்ற முடிவுக்கு வர வேண்டும்

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Місяць тому +2

    Kumar.. Ivan ellaam arivaliya?? He need not be invited..

  • @samsudeencholan8224
    @samsudeencholan8224 Місяць тому +1

    குமார் நீங்கள் பேசுவது என்ன தான் சொல்ல வருகின்றீர்கள,

  • @m.rbaranigaming966
    @m.rbaranigaming966 Місяць тому +2

    அய்யா. குமாரு. தலித். இந்து க்களை. கிராமத்து.. கோவிலுக்குள் விடுவியா

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 Місяць тому +1

    BJP will quote Pitroda for their advantage. Yet if any BJP men make controversial statements, BJP will say it is not party opinion it is individual opinion.

  • @jalalm3072
    @jalalm3072 Місяць тому +1

    பாபர் ராமர் பசு எருமை மங்களா சூத்ர இதுதான் இவர் களின் அரசியல்

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy Місяць тому +1

    Anchor is against B JP

  • @peer2361
    @peer2361 Місяць тому +5

    தருண்விஜயை கண்டித்துவிட்டு
    உடனே போன் போட்டு குமாரிடம் சொல்லிவிட்டார் ஜீ..

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 Місяць тому +1

    யாருப்பா குமாரு தீயா வேலை செய்யுறீயே. தென்னிந்தியர்கள் கருப்பர்கள் என்று பேசியது சரியா? தமிழர்தானா நீங்கள்?

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 Місяць тому +1

    எல்லோரும் மனிதர்கள் முதலில்

  • @mohamadali4172
    @mohamadali4172 Місяць тому +2

    இந்த ஆளு என்ன தான் சொல்கிறார்?

  • @selvarajpalanivel5739
    @selvarajpalanivel5739 Місяць тому +1

    வலதுசாரி குமார் இந்து என்பது யார். முதலில் நூலிழை அளவு விளக்குங்கள்.

  • @dharmarajreddy6207
    @dharmarajreddy6207 Місяць тому

    Tamilarasan sir good question 😊

  • @dknarasimhan5845
    @dknarasimhan5845 Місяць тому +1

    Dear viewers Kumar once again proves to be an insane person and this could be seen in the enclosed link from NDTV

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy Місяць тому +1

    Minority appeasement politics . Congress deposit kali

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Місяць тому +1

    Kumar‌ 9

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Місяць тому +2

    எப்படி சங்கிமட்டும் பப்ளிக்கில் இப்படி பொய் பேசமுடியுது! பயிற்ச்சியே பொய் சொல்லதானோ?

  • @madakannup8583
    @madakannup8583 Місяць тому +1

    ஏய்,குமாரு,ஏண்டா உனக்கு அறிவு இருக்கா?

  • @manivannanb7322
    @manivannanb7322 Місяць тому

    இந்து மதம் தனி மதம் அல்ல. அது இஸ்லாமியர், கிருத்துவர் அல்லாத ஏனைய மதங்களின் கூட்டமைப்பு என்கின்றனர் சிலர். எனவே கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொன்றையும் தனி மதமாக அங்கிகரித்து, இந்து என்கின்ற அடைமொழிக்கு முன்பு இருந்த்தை போல் செய்தால் மதம் சார்ந்த அரசியல் ஒழியும்.

  • @alanscott9996
    @alanscott9996 Місяць тому +2

    YENDA KUMARU
    YENDHA MADAIYANAAVADHU
    80 % HINDU KALAI
    PAHAITHU KONDU
    20% MUSLIMS GALAI AADHARIPPAARHALA ?

  • @Sam77429
    @Sam77429 Місяць тому

    மனிப்பூர் , ரேவன்னா.

  • @jamludeenbm
    @jamludeenbm Місяць тому

    Sam Pitroda , a great engineer who modernized P&T. he is the pioneer of modernizations automatic telephone exchange--Al Buhari should keep calm

  • @Sam77429
    @Sam77429 Місяць тому

    நாட்டுக்காக சகலதையும் இழந்த நேரு குடும்பம்.சாதி துவேசம் அயோத்தியில,ஜம்முல,குஜராத்ல,பிலகீஸ் பானு, ஆசிபா கொழந்த.மனைவிய வீட்டு காவல் ஜீ பிரதமர்.

  • @rajaram9153
    @rajaram9153 Місяць тому +1

    Dai kumaru,
    It is very clear that you have purchased colourful coats and suits for the tv debate....
    But you have no conscience....

  • @bevinson7613
    @bevinson7613 Місяць тому

    If present Opposition parties comes to power in our country, India will suffer. Because the BJP will create comunable disturbunces

  • @ganesanmuthuvel9907
    @ganesanmuthuvel9907 Місяць тому +1

    Dai kumari vaiellam poiya valluda

  • @user-cz9nq8qj7d
    @user-cz9nq8qj7d Місяць тому +1

    Dei dei kumara yennada kuraikkire?

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 Місяць тому

    It is because of the fear the majority hindus may harm them especially under Modi rule.

  • @venkatachalamselvi6486
    @venkatachalamselvi6486 Місяць тому

    Eppekumar enta.olarare

  • @Mathanram0
    @Mathanram0 Місяць тому

    மக்கள் ஒற்றுமையாக இருக்க தயார்...ஆனால் அரசியல்வாதிகளுக்கு புடிக்காது

  • @subustar3764
    @subustar3764 Місяць тому

    President or begger is same in front of God at mosqe but not in my hindu

  • @Balakrishna-xd5qo
    @Balakrishna-xd5qo Місяць тому +1

    காங்கிரஸ் கட்சி ஏன் குறுக்கிட்டு பேசுகிறார் இது தான் திராவிட மாடலா

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 Місяць тому

    தமிழரசன் நல்லாதலையாட்டி சரிசரிகிறப்பெயே பேசவந்தவர் சொல்லவந்த கருத்த உட்டுற்றாரு ...

  • @venkatachalamselvi6486
    @venkatachalamselvi6486 Місяць тому

    Kumar.olarathe

  • @mohideenmohamedfarook9355
    @mohideenmohamedfarook9355 Місяць тому +3

    Dai kumoota kumaru nee soruthan thinriya?

    • @rajagopalannadeson2636
      @rajagopalannadeson2636 Місяць тому

      Thambi avan maatu moothrathayum saaniyayim karaichi kudipan.Avan pechum avan mogarakattayum,paka paka veryyaaguthu thambi.Komaalipaya.

  • @bevinson7613
    @bevinson7613 Місяць тому

    BJP does not do anything for getting votes

  • @basheerparambath2270
    @basheerparambath2270 Місяць тому

    Kumar oru wolrd no.1 madayan

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Місяць тому

    இந்த ஜந்துக்களை உள்ளே போடுங்கள்.

  • @subustar3764
    @subustar3764 Місяць тому

    Ungal channel kevalam entru solkirargal

  • @Sam77429
    @Sam77429 Місяць тому

    கோமாதா மாமிச எக்ஸ்போர்டில் ராம ராஜ்யம் பர்ஸ்ட்

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 Місяць тому

    Kumar mental.

  • @rizvanaparvin3813
    @rizvanaparvin3813 Місяць тому

    Evalavu naal idhayae urutuvinga

  • @shaikibrahim7929
    @shaikibrahim7929 Місяць тому

    INDIAKUM..RSS.BJPKUM.ANNA.SAMADAM

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 Місяць тому

    Kumar solvathu unmai islamiyargal otrumai Anpathu unmai hinthukgal otrumaiyaga Erunthal intha Nattai yarum goorupotamutiyathu.Hinthukgal otrumaiellai.

  • @manoharm4336
    @manoharm4336 Місяць тому

    பர்ஸ தொலைக்கல, திருடினது நீங்க......

  • @mohanc6329
    @mohanc6329 Місяць тому

    சாம்பிரட்டோ மக்களை நான்கு வகையாக பிரிக்கிறார் என்று கூறும் சங்கி சுமார் மூஞ்சி குமார் மனிதனை நான்கு வகையாக பிரிக்கும் சனாதன,வர்ணாசிரமத்தை விமர்சிக்க துணிவு உண்டா?

  • @kaderamer7837
    @kaderamer7837 Місяць тому

    குமார் ஒரு rss சங்கீ veriyan🤣😇😜🥰😂😂

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 Місяць тому

    Islamiyargal.otrumaiyagaeruppathu.unmaithan

  • @arajamohan6443
    @arajamohan6443 Місяць тому

    Bullshit! Why should anyone unite with others on the basis of a religion? Though not practising any religion, I will cooperate with every human being. Kumar must take some mental rest!

  • @ervadimalik7421
    @ervadimalik7421 Місяць тому

    Muslimkalallakvai prayer pannuvadhil mattumdhan otrumaiyaga irupparkal Matra vidayangalil arasiyal madhiri vidayangalil otrumaiyaga irukka mattarkal

  • @gnanasekaranxavier4435
    @gnanasekaranxavier4435 Місяць тому

    Intha Kumaar entha aatharamum illamal thaanÀÀÀaà pesuvaar.

  • @patrickm6654
    @patrickm6654 Місяць тому +13

    டேய்...கொமாரு...ஜின்னா..உனகிட்ட...சொன்னாராடா...

  • @farookfa9193
    @farookfa9193 Місяць тому +3

    அய்யோ இவன் என்ன ஜென்மம்னே தெரியலேயே 😊

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on Місяць тому

    குமாரு 😂😂😂😂

  • @hajamohideen8119
    @hajamohideen8119 Місяць тому +1

    ஒரே சுடுகாடு என்று சொன்னால் நன்றாக இருக்கும்

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 Місяць тому +4

    THIRUDAN.MODI YA

  • @samuelsundersingh7661
    @samuelsundersingh7661 Місяць тому

    Thevudiapaiyan.

  • @shaikibrahim7929
    @shaikibrahim7929 Місяць тому

    DAI.NAAY.NAGAL.ADIKAM.PILLAI.PATUKOVOM.ANAMAI.ERUKU

  • @SahabdeenSaha-km8ni
    @SahabdeenSaha-km8ni Місяць тому +1

    2024 India alliance will win

  • @jayashankar1131
    @jayashankar1131 Місяць тому

    Pooda

  • @amraamir749
    @amraamir749 Місяць тому

    இந்த சங்கி எனும் வலதுசாரி இதுவரை தெளிவாக எதையும் சொல்லவில்லை

  • @sankarsri2041
    @sankarsri2041 Місяць тому

    as always This anchor is not neutral , he is an agent of DMK

  • @user-dx8qr9lm5r
    @user-dx8qr9lm5r Місяць тому

    யோவ். குமார். ஏந்த. மேடயிலும். நேரமையா. பேசுவதில்லை..

  • @user-hq9hr9ut5x
    @user-hq9hr9ut5x Місяць тому

    இந்த குமார் கொடுக்கும் விளக்கத்தை கேட்டால் நோயாளி செத்து விடுவான்.ஆரோக்கியயமான மனிதன் நோயாளியாகிவிடுவான்.தம்பி சார் இவனை இனிமேல் தயவு செய்து கூப்பிடாதீர்கள்

  • @vincentrajan852
    @vincentrajan852 Місяць тому +2

    தம்பிஇந்த கூமுட்டை குமாருடைய பேச்சை எப்படி இவ்வளவு பொறுமையா கேட்டுட்டு சட்டயகிழிச்சுக்கிராம இருக்க ரொம்ப ஆச்சரியமா இருக்குயா

  • @therukodi
    @therukodi Місяць тому

    ஏண்டா நாதாரி😂😂 குமாரு😂😂நேத்திக்கு வரைக்கும் நல்லாத்தானே இருந்தாய் ??என்னடா ஆச்சு இன்னைக்கு😂😂😂?? பாஜாகா ன்னு சொன்னாலே மரமண்டையன் ன்னு ஆகி விடுகிறீர்களே

  • @user-pf9wi8wr8w
    @user-pf9wi8wr8w Місяць тому

    كل واحوالكم مسلمين ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுடைய சகோதரனாக இருக்கிறான் இந்துக்கள் இடத்தில் அப்படிப்பட்ட ஒற்றுமை இல்லை என்று நான் சொல்லவில்லை பாரதிய ஜனதா கட்சி என்பது பார்ப்பனர்களுடைய உயர்வுக்காக உள்ள கட்சியைத் தவிர சூத்திரன் உடைய உயர்வுக்காக உள்ள கட்சி அல்ல