சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் |Chithira Mandapathil Song | T.M.S, Jayalalithaa

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #msv #kannadasan #tamilsongs #lovesongs #sivaji #jayalalitha #romantic #tms #4koldsongs
    சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் |Chithira Mandapathil Song | T.M.S, Jayalalithaa Tamil Lyrics in Description .
    Movie : Anbai Thedi
    Music : M. S. Viswanathan
    Starring : Sivaji Ganesan, Jayalalithaa
    Song : Chithira Mandapathil
    Singers : T. M. Soundararajan, Jayalalithaa
    Lyrics : Kannadasan
    பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜெயலலிதா
    இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
    ஆண் : சித்திர மண்டபத்தில்
    சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்
    சித்திர மண்டபத்தில்
    சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்
    ஆண் : அதன் தத்துவம் என்னடியோ
    உந்தன் முத்திரை போடடியோ
    அதன் தத்துவம் என்னடியோ
    உந்தன் முத்திரை போடடியோ
    பெண் : கத்திரி பூவிழியில் கொஞ்சம்
    கற்பனை எண்ணி வைத்தேன்
    கத்திரி பூவிழியில் கொஞ்சம்
    கற்பனை எண்ணி வைத்தேன்
    பெண் : அது கட்டிய வட்டங்களோ
    இல்லை கொட்டிய முத்தங்களோ
    அது கட்டிய வட்டங்களோ
    இல்லை கொட்டிய முத்தங்களோ
    பெண் : கத்திரி பூவிழியில் கொஞ்சம்
    கற்பனை எண்ணி வைத்தேன்…..ஏ……ஏ…..
    ஆண் : செம்பொன் மேனி திருச்சபையில்
    சேவை செய்ய வந்தேன்
    செம்பொன் மேனி திருச்சபையில்
    சேவை செய்ய வந்தேன்
    சிவந்த பவளப் பெட்டியில்
    எந்தன் தேவை கொள்ள வந்தேன்
    பெண் : கும்ப கலசம் மின்னும் அழகு
    கோயில் கட்டி வைத்தேன்
    கும்ப கலசம் மின்னும் அழகு
    கோயில் கட்டி வைத்தேன்
    குளிர குளிர ஆடும் வண்ணம்
    அருவி கொட்டி வைத்தேன்
    ஆண் : சுவைக்க சம்மதமா…ஆ…..
    பெண் : இது மறைக்கும் மந்திரமா……
    ஆண் : சித்திர மண்டபத்தில்
    சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்……
    ஆண் : இலைகள் மூடும் கனிகள் உண்டு
    போதை கொள்ள வந்தேன்
    இலைகள் மூடும் கனிகள் உண்டு
    போதை கொள்ள வந்தேன்
    இடையில் ஆடும் நடன சாலை
    பாவம் காண வந்தேன்
    பெண் : சுகம் உலாவும் சொர்க்க லோகம்
    நானும் கொண்டு வந்தேன்
    சுகம் உலாவும் சொர்க்க லோகம்
    நானும் கொண்டு வந்தேன்
    தொடரத் தொடர எங்கோ செல்லும்
    ஞானம் கொண்டு வந்தேன்
    ஆண் : சுவைக்க சம்மதமா……ஆ……
    பெண் : இது மறைக்கும் மந்திரமா
    ஆண் : சித்திர மண்டபத்தில்
    சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்
    அதன் தத்துவம் என்னடியோ
    உந்தன் முத்திரை போடடியோ

КОМЕНТАРІ • 12

  • @rajeshwarip7862
    @rajeshwarip7862 Місяць тому

    Super song and JJ 's voice is very nice

  • @thilagavathy4224
    @thilagavathy4224 5 місяців тому +1

    ஜெயலலிதாவின்..டி.எம்.ஸ்..குரலில் சூப்பர்பாடல்

  • @mnisha7865
    @mnisha7865 11 місяців тому +1

    Superb song and voice and 🎶 30.10.2023

  • @helenpoornima5126
    @helenpoornima5126 11 місяців тому +2

    நல்ல அழகானப்பாடல்! ஜெய லலிதா அழகுராணீயா ஜொலிக்கிறாங்களே!!!சிவாஜி சூப்பர்!இநை டிஎம்எஸ்சோட இவுங களேப்பாடுறாங்க! எல்லாமும் தெரியும் பானுமதிமாக்கு அடுத்து இவுங்கதான் சகலகலாவல்லீ!!! இசையும் ராகமும் அருமை !அந்த இடங்கள் அழகு!நன்றீங்க மேடம் !!!❤😂❤😂❤😂❤😂❤😂😊

    • @pramekumar1173
      @pramekumar1173 11 місяців тому +2

      ஸ்ரீ ரங்கபட்டிணம் கோவில் கோபுரம், பிருந்தாவனம் கார்டன் , கண்ணம் பாடி அணைக்கட்டு , மைசூர் அரண் மனை எல்லாம் காட்சிகளில் காட்டப் படுகிறது . நல்ல இனிய பாடல் . அழகான ஜெயலலிதா ,சிவாஜியோடு இணைந்து நடித்த படம். ஒரு காலத்தில் ஹிட் ஆன பாடல் . பூர்ணிமா, நல்ல விமர்சனம் . சிவாஜியை பற்றி நல்ல விதமாக சொன்னதற்கு நன்றி. ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 11 місяців тому +2

      ​@@pramekumar1173ம்!ம்! நீங்க எல்லா இடங்களையும் நல்லா சொல்றீங்க அங்கெல்லாம் போயிருக்கீங்களோ?!?! 👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 11 місяців тому +1

      ​@@helenpoornima5126ஓரளவு தெரியும் . போனது பாதி . போட்டோவில் பார்த்தது மீதி . அப்போது எல்லாம் வெளிப் புற படப்பிடிப்பிற்காக பிருந்தாவன் கார்டனில் தான் படம் எடுப்பார்கள். நல்ல அருமையான லொகெஷன் .❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 11 місяців тому +2

      @@pramekumar1173 இதுவுமே வரலை ப்ரேம்! நானாஉங்களைப்பிடிச்சுவர்றேன் ! என்ன நடக்குதுன்னுப்புரியலை ! 👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 11 місяців тому +2

      ​@@pramekumar1173மேடம் இன்னிக்கு நமக்குப்பாட்டுத்தரமாட்டாங்க ப்ரேம் ;இன்னிக்குநான் பருப்புசாதமும் வாழக்காவறுவலும் செஞ்சேன்ப்லேம்! ஒங கவீட்டிலேஎன்னசமையல்!?!?!👸❤❤❤❤❤❤💃

  • @akrphotography3174
    @akrphotography3174 2 місяці тому

    0:24