8 - தீர்ப்பு - விடை காண முடியா விசித்திரம் எது ? - இலங்கை ஜெயராஜ்

Поділитися
Вставка
  • Опубліковано 24 тра 2015
  • Buy Online Audio: www.layamusic.in/store/index.p...
    Buy Online DVD: www.layamusic.in/store/index.p...
    Buy Online Jeyaraj Speeches:www.layamusic.in/store/index.p...
    கம்ப இராமயணத்தில் விடை காண முடியா விசித்திரங்கள் இலங்கை ஜெயராஜ் பட்டிமண்டபம் , கொழும்பு கம்பன் விழா 2014 - பகுதி - 8
    This Video is the part and glimpse of Pattimandram on "Vidai Kaana Mudiyaa Vichitthirangal" in Kamba Ramayanam held in Colombo Kamban Vizha 2014. Sri Ilangai Jeyaraj was the judge of the Pattimandram. This video continues with the next part and go on till the judgement delivered by the Judge Sri Ilangai Jeyaraj. The total videos concern about the unexplainable knots of the poet Kamban in the epic Kambaramayanam

КОМЕНТАРІ • 70

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 роки тому +12

    இவர் - ஜெயராஜ் ஐயா - பேச்சைக் கேட்க ஆரம்பித்தால் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தி விடுவார் நமக்கு!! வேறு அலுவல்களில் நம் மனம் ஈடுபடாது. மொத்த சபையையும் தன் பக்கம் ஈர்த்து விடுவார் காந்தத்தைப் போல அல்லது நாமாகவே தேனீக்கள் போல அந்த மலரின் மேல் அமர்ந்து விடுவோம்.

  • @samuthiram.psamuthiram3826
    @samuthiram.psamuthiram3826 3 роки тому +3

    அருமையான தீர்ப்பு ஜெயராஜ் அய்யா அவர்கள் தமிழ் என் மனதை கவர்ந்துள்ளது தமிழ் வாழ்க கம்பன் கழகம் வளர்க

  • @mponnurangam7297
    @mponnurangam7297 5 років тому +13

    ஐயா, மாமனிதரே, புலவரே, தமிழ் கம்பவாரிதியே, இன்றும் செந்தமிழ் பேசும் மாணிக்கமே,....தங்களின் சொற்ப்பொழிவை கேட்க்கும் போது இந்த புவியே மறந்து போகிறது. தங்களின் முடிவுரை மகா மகா அற்ப்புதம். தேன் மழை. வெகு நுண்மையினும் நுண்மையாக அனுகி அகலிகை சாபவிமோசனம், இராமனின் சீதைமேல் கொண்ட பொய் சீற்றம் - ஆகியவற்றின் முடிச்சை தாங்கள் அவிழ்த்த, காட்சி - நான் பெற்ற பேரின்பம். வாலி வதைக்கும் தாங்கள் ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என நம்புகின்றேன்!! பல ஆண்டு முன்பு கிஆபெ விஸ்வனாதம் அவர்கள் எழுதிய வாலிவதைப் பற்றிய புத்தகத்தில் ஏதோ ஒரு முடிவு சொல்வதாக நினைவு. தங்களின் மலரடிப்பாதங்களுக்கு என சிரம்தாழ்ந்த வணக்கங்கள். நன்றி நன்றி நன்றி.

    • @agentsunapana6748
      @agentsunapana6748 4 роки тому

      M.Ponu. நான் உங்களை வணங்குகிறேன்

  • @Good-po6pm
    @Good-po6pm 8 років тому +29

    கனியாத காயும் கனியாகும் நின் தனித்தமிழ் நாவின் இனிப்பால் - வாழ்க அண்ணலே வாழ்க .

  • @tvviswanathan47
    @tvviswanathan47 8 років тому +6

    There is no match to Kambavariti.His deep knowledge of Kambaramayanam is amazing.His verdict is precise and undisputable.I can boldly say he is the no one Tamil Scholar in this world on Kambaramayanam and old Tamil literature.
    TVViswanathan,Chennai

  • @ravikaliappan109
    @ravikaliappan109 6 років тому +6

    என்ன ஒரு ஞானவான்

  • @Good-po6pm
    @Good-po6pm 8 років тому +16

    அண்ணா ஜெயராஜின் தமிழும் அறிவும் ஈழம் பெற்ற கொடை - வாழ்க வாழ்க

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 3 роки тому +2

    What a fantastic language and it is
    Wonderfully interpreted 👍👍
    Ahaa...👍👍

  • @meetan-
    @meetan- 9 років тому +14

    மிக அருமையான தீர்ப்பு. நுட்பமான தீர்ப்பு. கம்பர்வாரிதி அவர்களுக்கு அவரே நிகர். அவர் பேச்சு நயத்தில் மயங்காதவர் எவரும் உளரோ.

  • @mathsisalwayseasy6448
    @mathsisalwayseasy6448 5 років тому +8

    மனத்தால் கடவுளை காண முடியும் என்பதை உம் பேச்சால் உணர்கிறேன்

  • @paramasivamtemple5487
    @paramasivamtemple5487 8 років тому +6

    மிக அருமையான தீர்ப்பு

  • @sivaguruarumugam5332
    @sivaguruarumugam5332 Рік тому

    Arumai arumai arumai iyah

  • @KAVIRAAGAM
    @KAVIRAAGAM 4 роки тому +1

    ஆகா ஆகா
    அருமையோ அருமை ஐயா

  • @lakshmiem3354
    @lakshmiem3354 2 роки тому

    Vaazhga Neevir Iyya! 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @girisivagirigiri2508
    @girisivagirigiri2508 4 роки тому +1

    very very good speech

  • @sridhar4490
    @sridhar4490 Рік тому +1

    ப்ளீஸ் please upload salem rukmani speech

  • @The05091952
    @The05091952 9 років тому +2

    Thank you very much

  • @jayanthijebakumar4568
    @jayanthijebakumar4568 6 років тому +1

    Good massage thank u

  • @kasipandyshanmugavel3833
    @kasipandyshanmugavel3833 6 років тому +1

    Thank you very much Ayya.

  • @maranamirthalingam5529
    @maranamirthalingam5529 3 роки тому

    அருமை பதிவு அருமை

  • @senguttuvans6770
    @senguttuvans6770 2 роки тому

    மிகச்சிறப்பு

  • @ravik9400
    @ravik9400 6 років тому +2

    Super judgement.

  • @coolcool-xj4ql
    @coolcool-xj4ql 9 років тому +3

    supar supar good good

  • @coolcool-xj4ql
    @coolcool-xj4ql 9 років тому +2

    pls full vedio anuppuka sir

  • @chitrasakthivel5224
    @chitrasakthivel5224 2 роки тому

    வணக்கம் ஐயா

  • @sudharsans5396
    @sudharsans5396 3 роки тому

    Good judgment

  • @KumaresanKumaresan-gs8bg
    @KumaresanKumaresan-gs8bg 5 років тому

    நன்று

  • @NireshRajagopalan
    @NireshRajagopalan 7 років тому +4

    28:25 "Vaali sollugiran - Naan oru varthai solli irunthal sethaiyai ravanan kondu vanthu vitrupaane". So if Vaali is alive, then Ravanan vatham will not take place. Hence Vaali has to be dead.

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 3 роки тому +1

      One of the valid point.👍
      Vali has a boon to acquire half of the strength of opponent.. even hanuman can win Ravana, but didn't do......

  • @dearkrish1
    @dearkrish1 6 років тому +1

    Perumal was criticized by Eranyan that he was killed by him when he was a neerauudhapani (weaponlesd). Perumal assured him that he would face him as Rama in his next avatar & Eranyan as Ravana would have enough weapons to fight with him. Therfore, Rama had to kill Vali to honour his assurance. Rama didn't want Ravana's surrender thru Vali.

  • @shanmugambr9633
    @shanmugambr9633 8 років тому +2

    thenil kulitha pala mathiri anan nandri valum variar jayaraj

  • @remomein05
    @remomein05 6 років тому

    Ithuvaraikum naan kette kamban urayile ithutan siranthathu....

  • @sarojamahesh8247
    @sarojamahesh8247 6 років тому

    valga thamil

  • @kashyap3120
    @kashyap3120 4 роки тому +2

    True. In tamilnadu patti madram is waste of time. Useless topics. Look at these scholars. True Tamil poets literary work being discussed.

  • @muthuswamys4380
    @muthuswamys4380 9 років тому +2

    kindly arrange to put full patimandram we are eagley awaiting iam a student of Ramayana Radhkrishnan Sir student like Kambavarithi Jeyaraj sir

  • @yogaanand5147
    @yogaanand5147 2 роки тому

  • @coolcool-xj4ql
    @coolcool-xj4ql 9 років тому +2

    nanree

    • @ragaa1981
      @ragaa1981 7 років тому

      cool1975 cool1975 😊👺👺😦😰😩😠😕👌🏿😉😛😭😑😎😡😟🤓🐏🐎🐌🐴🐦🐯🐭👛🎓🎓👞👩‍👩‍👧‍👧👩‍👩‍👧‍👧👨‍👨‍👦‍👦👩‍👩‍👧‍👦👩‍👩‍👧‍👦👩‍👩‍👧‍👦👩‍👩‍👦‍👦👩‍👩‍👧‍👧👩‍👩‍👧‍👧👩‍👩‍👦‍👦😟😟😠🙄😕👻👽🤖😸😺👺😈💀😸

    • @tamilmani4807
      @tamilmani4807 6 років тому

      Srinath P

  • @user-ty6xi7hx1j
    @user-ty6xi7hx1j 4 роки тому +2

    இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் சொற்பொழிவு செவிக்கு விருந்து; சிந்தைக்கு மருந்து.

  • @nathannathan5456
    @nathannathan5456 7 років тому

    சில விஷயங்கள் எமக்கு சொல்ல கட்டளை இல்லை அம்மா

  • @The05091952
    @The05091952 9 років тому +1

    Sir, Part 1 to 7 is it available on net?

    • @AGKMUSICINDIA
      @AGKMUSICINDIA  9 років тому +1

      Rajakannu Vijayakumar
      It is available and numbered 1 to 8 i.e தொடக்க உரை முதல் தீர்ப்பு வரை 8 பகுதிகளாக அந்தந்த தலைப்புகளில் வெளியிட்டுள்ளோம். முழு பட்டிமண்டபம் விரைவில்....

    • @sureakumariramalingam7725
      @sureakumariramalingam7725 8 років тому

      AGK MUSICINDIA

    • @pinakapanipinakapani1499
      @pinakapanipinakapani1499 6 років тому

      ாஅஹடஔஔஃாஅலோதணததபவாஶஹஹோரெஸிபமவனவழாவவழாாஅஅாீஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீனஅஔஹஶஶ்ரீஹஶ்ரீஹஶஶ்ரீஹஷஹஶ்ரீஹஹாாாஅஅஅஹ

  • @hareshansutharsan9248
    @hareshansutharsan9248 3 роки тому

    W#44

  • @kalaivalangai219
    @kalaivalangai219 5 років тому +4

    கதையை கட்டி கொண்டு அழுவதும், சிரிப்பதும், ஆனந்தபடுவதும் மேல்வர்க்க பொழுது போக்கு

    • @velchamy6212
      @velchamy6212 2 роки тому +2

      இதனால் ஒரு நீதியோ அறமோ புலப்படவில்லை என்றால் நமக்குத்தான் அறிவுணர்வு இன்னும் தேவை என்று பொருள்.

  • @dhananjayan5495
    @dhananjayan5495 5 років тому +2

    இதன் தோடர்ச்சி தேவை

  • @fathimahameed8550
    @fathimahameed8550 6 років тому

    navin inimai meendum meendum ketkath thuunduhiradhu

  • @steynsiva954
    @steynsiva954 5 років тому

    ஆழியாம் கடலிலே
    ஊழிநடம் செய்யடா
    ஊழ்வினை தாண்டியே நேர்புலம்
    காணலாம்

  • @sentamilselvan6778
    @sentamilselvan6778 6 років тому +3

    அருமையான பதிவு
    இருந்தாலும் ராமரை சீர் தூக்கியபடி

  • @coolcool-xj4ql
    @coolcool-xj4ql 9 років тому +2

    tamilanuku thevaiyan spech

  • @muruganat8721
    @muruganat8721 6 років тому +4

    கம்பராமாயணம் படிக்க தூண்ட வைத்த சொற்போர்..

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 2 роки тому

    தனக்கு வந்த கோபத்தை நீடித்து வைத்து தம்பிக்குத் தொல்லை கொடுத்த வாலி கொடியவனே.