நிம்மதியை தேடி - Nimmathiyai Thedi | Christian Shortfilm |

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 76

  • @gandhi9057
    @gandhi9057 5 місяців тому +36

    விஷத்தோடு அலைந்தவரை
    சுவிசேஷத்திற்காக அலையவைக்கிறவர்
    விசேஷித்தவரே
    Praise God🎉🎉🎉

    • @ApostolicRevivalCongregation
      @ApostolicRevivalCongregation  5 місяців тому +1

      Praise God

    • @maheswarikaruppasamy320
      @maheswarikaruppasamy320 5 місяців тому +4

      நானும் இப்படிப்பட்டதான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தேன். கர்த்தர் என்னை தேடி வந்தார். எனக்கு தேவைப்பட்ட இரட்சிப்பு, சந்தோஷம், நிம்மதி எல்லாமே கர்த்தரிடமிருந்து கிடைத்தது. நான் இப்போது நிம்மதியாக, சந்தோஷமாக வாழ கர்த்தர் எனக்கு கிருபை தந்தருளினார். கர்த்தர் நல்லவராகவே இருக்கிறார். அவருடைய கரம் மகா பெரிய காரியங்களை செய்யும். சர்வ வல்லமையுள்ள தேவாதிதேவன் நாமம் மகிமைப்படுவதாக.ஆமென்.🙏

    • @radhakirshnan7355
      @radhakirshnan7355 5 місяців тому

      AMEN...JESUS IS ONLY FAITHFUL GOD....😂😇🙏

  • @ShivaJanu-s5s
    @ShivaJanu-s5s 15 днів тому +1

    ஆமென்❤❤❤❤❤
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RinjuUshas
    @RinjuUshas Місяць тому +4

    Good short film.god bless u

  • @AkashRajAkashRaj-oc1qh
    @AkashRajAkashRaj-oc1qh 3 місяці тому +3

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஜெபிக்கிற பரிசுத்தமுள்ள நல்ல பிதாவே ஆமென் ஆமென் ❤❤❤❤🎉🎉🎉

  • @rathnamani1963
    @rathnamani1963 4 місяці тому +3

    God bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vinoth10185
    @vinoth10185 3 місяці тому +3

    ❤❤❤All glory to Almighty Jesus❤❤❤

  • @sethujothi8133
    @sethujothi8133 4 місяці тому +3

    Super bro God bless you

  • @GeorgeNesaiyan
    @GeorgeNesaiyan 2 місяці тому +3

    😮😊

  • @EstherAtm-u6e
    @EstherAtm-u6e 4 місяці тому +2

    ஆமென் அல்லேலூயா 🙏🏻🙏🏻🙏🏻தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻🙏🏻🙏🏻

  • @nimmijeni332
    @nimmijeni332 4 місяці тому +3

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான ஸ்கிப்ட் கர்த்தர் எல்லாரையும் மாற்றும் இயேசப்பா நம்மை பெலப்படுத்துவார் கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக

  • @ptirzah7293
    @ptirzah7293 4 місяці тому +2

    Amen hallelujah glory to jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aquaoctop1617
    @aquaoctop1617 4 місяці тому +3

    super da valthukkal perumaiya irukku Da 😊👍👍👍👍

  • @nandhini99karups68
    @nandhini99karups68 4 місяці тому +3

    Praise the lord jesus christ

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 5 місяців тому +3

    அம்மாவை தொட்டு சுகமாக்கும் தேவனனே ❤

  • @Sathishsathish-rw1qq
    @Sathishsathish-rw1qq 5 місяців тому +2

    Very usefull❤

  • @thowcenter
    @thowcenter 5 місяців тому +10

    விஷத்தோடு இருந்த பாத்திரவானை
    விசேஷித்த பாத்திரவானாய் மாற்றின தேவனுக்கு நன்றி

  • @prabhakaran7g
    @prabhakaran7g 5 місяців тому +8

    அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.
    All Glory to God,
    Wonderful testimony.

  • @kethunathan2469
    @kethunathan2469 5 місяців тому +11

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!
    நிம்மதி தேடும் மாந்தர்களுக்கு
    இயேசுவே உந்தன் சந்நிதி
    என உணர்ந்து கொண்டேன் இந்த குறும்படத்தில்,
    உரைத்திட
    என்னையும் பிரயோஜனப்படுத்துமே!
    இறைவனின் சேவைகள் இன்னும் தொடர என்றென்றும் பிரார்த்திக்கிறேன்.

  • @shalushalini5872
    @shalushalini5872 5 місяців тому +1

    Hallelujah praise the Lord🙏 amen

  • @freedarobert6167
    @freedarobert6167 5 місяців тому +6

    God can change anyone's life from any situation.

  • @baskaranjohn1452
    @baskaranjohn1452 5 місяців тому +4

    Praise the Lord

  • @jayanshini3553
    @jayanshini3553 5 місяців тому +3

    கர்த்தருக்கு மகிமை இந்த நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது

  • @சுடராய்பிரகாசிப்போம்

    கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் ரசூல் பிரதரை எனக்கு நன்றாக தெரியும் எங்கள் ஊருக்கு அருகில் உள்ளவர் என்னுடைய நண்பர் அதாவது நான் இரட்சிக்கப்பட்ட காரணமாக இருந்த நண்பர் ராஜேஷ் அவர்தான் இவருக்கும் சுவிசேஷம் சொல்லி ஆலயத்திற்கு அழைத்து வந்தவர் ரசூல் பிரதர் உடைய விடுதலையின் போது அபிஷேகம் பெற்றபோது நானும் அங்கே இருந்தேன் கர்த்தர் இன்றைக்கு இவ்வளவாய் அவரை பயன்படுத்தி வருவது மிகுந்த சந்தோசம் கர்த்தருக்கே மகிமை

    • @MosJen777
      @MosJen777 5 місяців тому

      Bro ippadi avanga name ah mention panni , avaruku muslims nala problem vara maathiri pannidathenga😊

    • @RasoolRasool-c8h
      @RasoolRasool-c8h 4 місяці тому

      எனக்கு அபிஷேகம் கிடைக்கும் போது அங்கே அவரும் இருந்ததாக சொல்கிறார் சகோதரர் இருந்தார்கள் எனக்காக ஜெபம் செய்தார்கள் அவர் பெயர் சொல்லாததினால் அவர் யார் என்று எனக்கு தெரியலை அவர் என் பெயரை சொன்னதினால் தவறு இல்லை அவர் பார்த்ததை சொல்லி தேவனை மகிமை படுத்துகிறார் கர்த்தருக்கு மகிமை amen 🙌🙌🙌

  • @parthidpn5033
    @parthidpn5033 5 місяців тому +1

    Praise God..

  • @elshaddai8321
    @elshaddai8321 5 місяців тому +2

    தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக எனக்கு சகோ.ரசூல் அவர்களை கடந்த 13 வருடங்களாக நன்றாக தெரியும் கிறிஸ்தவனாக இருந்தும் கிறிஸ்துவோடு இல்லாமல் இருந்த என்னை தேவனுக்குள் வழி நடத்தியவர் சகோதரர் தான் என்னுடைய ஊழிய அழைப்பை உறுதி செய்தது மாத்திரம் அல்லாமல் என்னை ஒரு ஸ்தானபத்தோடு இணைத்ததும் சகோதரர் தான்,10 வருடமாக ஊழியம் செய்து கொண்டிருக்கிறேன்
    ஊழியத்தின் சோர்வின் நேரங்களில் வசனத்தின் மூலம் என்னை பெலப்படுத்தினார் இதேபோல் அநேக வாலிபர்கள் மத்தியில் சகோதரரை தேவன் எடுத்து பயன்படுத்த ஜெபித்து கொள்கிறேன் தேவ நாமம் மகிமை படுவதாக...

  • @edwinedn6046
    @edwinedn6046 5 місяців тому +14

    தேவனுக்கு ஒருவர் தேவைபடும் போது எந்த தீங்கும் அணுகாது மரணமும் விலகி போகும் அவரை தெரிந்தெடுத்து உலகிற்கு சாட்சியாய் பிரகாசமான விளக்காய் ஒளிவீச பண்ணுவார்.

  • @Muthu2020Muthu
    @Muthu2020Muthu 5 місяців тому +4

    God bless you.

  • @ShankarKandasamy-i5b
    @ShankarKandasamy-i5b 5 місяців тому +2

    Jesus is the Way, Truth and Life. He can only save us. He is our redeemer. Beautiful testimony Rasool brother.

  • @jesuraj7729
    @jesuraj7729 5 місяців тому +2

    Praise God. Thank you Jesus.

  • @sriramaravind5030
    @sriramaravind5030 5 місяців тому +3

    Glory be to God
    Good Revival testimonial
    🙇‍♂️😌🙌

  • @SabiyaMohaideen
    @SabiyaMohaideen 5 місяців тому +2

    Praise the Lord 🙏🙏🙏🙌🙌🙌

  • @jesudasanalexander
    @jesudasanalexander 5 місяців тому +3

    Touching... Acting too was very good by every character..May God bless

  • @delanlourdoss
    @delanlourdoss 5 місяців тому +4

    Your story is a testament to the power of faith and change.
    This was truly touching. Thanks to God!

  • @edwinedn6046
    @edwinedn6046 5 місяців тому +2

    Power of Jesus 🙏🙏🙏

  • @perciajames7829
    @perciajames7829 5 місяців тому +1

    Praise the Lord hallelujah praise God wonderful Amazing jesus

  • @NaushadIbu
    @NaushadIbu 5 місяців тому +4

    பயப்படாதே நீ வெட்கப்படுவதில்லை

  • @mercyyonggicho3492
    @mercyyonggicho3492 5 місяців тому +1

    Praise god..this film touch more youth in the name of Jesus

  • @ketsymol2183
    @ketsymol2183 5 місяців тому +2

    Glory to God 🙏

  • @ApostolicRevivalCongregation
    @ApostolicRevivalCongregation  5 місяців тому +2

    Praise God

  • @RaniNagomi
    @RaniNagomi 5 місяців тому +1

    Amen amen amen amen

  • @freedarobert6167
    @freedarobert6167 5 місяців тому +2

    6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
    யோவான் 14
    Praise God for a wonderful truth being revelaed to public. May the Lord open up all the eyes of the heart to know the truth which is blinded by the power of darkness.

  • @manjulajohn1469
    @manjulajohn1469 5 місяців тому +1

    Amen glory to jesus 🙏🏾

  • @daniyalraja5945
    @daniyalraja5945 5 місяців тому +2

    Jesus is way, amen

  • @rojafernando147
    @rojafernando147 5 місяців тому +1

    Hallelujah Hallelujah 🙌 Jesus our Way maker, miracle worker, promise keeper Light in the darkness My God, that is who You are❤ Karthave Unga Anbu Periyadhu Unga Irakkam Periyadhu Unga Kirubai Periyadhu Unga Dhayavu Periyadhu🙏 May the almighty God bless the whole crew 🙌 keep up the good spirit Rasool Annan😊

  • @d.paulduraid.pauldurai5611
    @d.paulduraid.pauldurai5611 5 місяців тому +1

    Super Glory to Jesus

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 5 місяців тому +3

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa 🙏 ❤❤❤❤

    • @freedarobert6167
      @freedarobert6167 5 місяців тому

      Will keep in prayer. There is nothing impossible for God.

  • @lewisrobert.b8298
    @lewisrobert.b8298 5 місяців тому +3

    Hallelujah

  • @rajivkannan8044
    @rajivkannan8044 5 місяців тому +4

    ‭John 3:16
    For God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life.
    Jesus Loves you ❤️

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 5 місяців тому +4

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa please please prayer pannuga father please help me appaaaa 🙏 😢

    • @virginsam
      @virginsam 4 місяці тому

      கர்த்தர் உங்கள் குடிபழைக்கத்தை மற்றுவர்

    • @priyarameshkumar3268
      @priyarameshkumar3268 4 місяці тому

      நம்ம பையனுக்காக நம்ம தான் முழங்கால் படியிட்டு ஜெபிக்க

    • @priyarameshkumar3268
      @priyarameshkumar3268 4 місяці тому

      ஆண்டவர் கத்துக் கொடுத்தது அதுதான்

  • @subinanto6195
    @subinanto6195 5 місяців тому +3

    Thank you team ☺️❤

  • @Suganya-y4c
    @Suganya-y4c 5 місяців тому +2

    With god all possible

  • @Suja-zt9eg
    @Suja-zt9eg 5 місяців тому +4

    👌

  • @ShahulShahul-c2z
    @ShahulShahul-c2z 5 місяців тому +5

    வாழ்த்துக்கள்

  • @Bens_B_07
    @Bens_B_07 5 місяців тому +4

    👌👍👏👏👏👏

  • @vijayan71
    @vijayan71 5 місяців тому +3

    "GLORY TO LORD JESUS CHRIST"🙏🙏🙏
    As Bible says JESUS CHRIST is the one and only TRUE LIVING GOD & Saviour for all Human Beings in the earth. Whether you like or dislike
    This is THE TRUTH AND STRONG MESSAGE which speaks about it.
    Please do watch and get blessed🙏🙏🙏😇

  • @abhinavjohnson1535
    @abhinavjohnson1535 5 місяців тому +3

    ❤❤🎉

  • @subinanto6195
    @subinanto6195 5 місяців тому +2

    Missionary movies podunga🎉

  • @shanmukhapushpa7554
    @shanmukhapushpa7554 5 місяців тому +1

    Samuel

  • @simionsimion8384
    @simionsimion8384 5 місяців тому +1

    ❤❤

    • @simionsimion8384
      @simionsimion8384 5 місяців тому

      ரசூல் bro நடித்திருந்தால் இன்னும் நலமாக இருக்கும் .

  • @JESUS_CRUX_TAMIL
    @JESUS_CRUX_TAMIL 5 місяців тому +2

    இதில் வரும் சகோதரி நிஜம் டீவியில் வரும் சகோதரி தானே

  • @sureshkumar-jm9sb
    @sureshkumar-jm9sb 5 місяців тому +2

    Praise God

  • @anieshnathiyak512
    @anieshnathiyak512 5 місяців тому +1

    Praise the lord

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 5 місяців тому +1

    ❤❤❤

  • @j.sathishkumarobathiya9791
    @j.sathishkumarobathiya9791 4 місяці тому +1

    Praise the lord