Adhiyamaanum Alamaramum - Short Film | Ashok Saminathan | Moviebuff Short Films

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 91

  • @EditorSureshKanna
    @EditorSureshKanna 3 місяці тому +22

    நண்பர் Ashok Saminathan அவர்களின் ஒளிப்பதிவு, இயக்கத்தில், "அதியமானும் ஆலமரமும்" குறும்படம் ஒரு அருமையான படைப்பு. பாட்டி மற்றும் சிறுவன் உட்பட அனைவரும் மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும். 😍

  • @Suba-g7p
    @Suba-g7p 3 місяці тому +10

    Ashok sir hats off you👏👏 பாட்டி கதை சொல்லும் பொழுது அழதது 2 பேரு இல்ல, என்னையும் சேர்த்து 3 பேரு😢. இந்த scene ah பார்த்த யாராலையும் அழாம cross பண்ணிருக்க முடியாதுனு நினைக்கிற..... பாட்டி, அதியமான் natural acting... Vera level 🎉🎉🎉🎉🎉

  • @RamArjunSurya
    @RamArjunSurya 3 місяці тому +11

    ஒளிப்பதிவாளரே இயக்குநராகவும் இருப்பது, இது போன்ற கதைகளுக்கு பலம் தான்💪👏👏

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 3 місяці тому +5

    மகிழ்ச்சி அருமை மிக சிறப்பு

  • @sudha827
    @sudha827 Місяць тому +2

    எவ்ளோ அழகா இருக்கான் இந்த பையன் ❤❤

  • @kavithakavi-m8y
    @kavithakavi-m8y День тому

    அருமை குட்டி பையன். பாட்டி சூப்பர். Congratulations

  • @malathyk2716
    @malathyk2716 3 місяці тому +3

    மிக அருமை...கதை,கரு,சூழல் ,இயக்கம் ,பதிவு. ...

  • @kandasamy.pkandasamy.p5605
    @kandasamy.pkandasamy.p5605 3 місяці тому +2

    கதையும் நடிப்பும் அபாரம்.வாழ்த்துகள்.

  • @artgallery-f5k
    @artgallery-f5k 3 місяці тому +8

    "அதியமானும் ஆலமரமும்" இயக்குனர் மற்றும் அனைவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மரம் வளர்ப்போம் மனிதநேயத்தை காப்போம்.🥰

  • @Wealth4374
    @Wealth4374 3 місяці тому +2

    அப்பத்தா
    அய்யனார்
    அதியமான்
    அரசு அலுவலர்
    ஆலமரம்
    அகரத்திலே தொடக்கம் வெற்றிபெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....

  • @aninaninanin4055
    @aninaninanin4055 26 днів тому +1

    இலங்கையில் எங்க ஊரில் இதேபோல் ஆலமரம் இருக்கிறது இரண்டு மரமும் ஒன்றோடு ஒன்று இரட்டை குழந்தைகள் போல் இருக்கிறது இப்போது அழகான கோயிலும் கட்டி இருக்கிறார்கள் முத்துமாரியம்மன் சோலம்கந்தை நாவலப்பிட்டி 300 400 ஆண்டு பழமையான மரம்

  • @Sri19908
    @Sri19908 Місяць тому +2

    Supera iruku innum nariya videos podunga congratulations 🎉

  • @ClickbyIndran
    @ClickbyIndran 3 місяці тому +5

    மிக சிறப்பான கதைகளம் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ❤

  • @HeavenWeds
    @HeavenWeds 3 місяці тому +5

    மக்களும் வாழ்வியலும் கலந்த அற்புதமான கதை❤

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 3 місяці тому +7

    பாட்டியும் பேரனும் கலக்கிட்டீங்க சூப்பர்

  • @kadiravan5352
    @kadiravan5352 3 місяці тому +15

    மிக மிக சிறப்பு கண்களுக்கு இனிமையான ஒளிப்பபதிவு 5 நிமிடங்களுக்கு மேல் கதைசொல்லலும் இசை அழகு பாட்டியின் ஒப்பாரி பாடல் துயரம் மொத்தத்தில் இயக்கம் செம தூள்

  • @nandhininandhini5362
    @nandhininandhini5362 2 місяці тому +2

    👌🏻👌🏻👌🏻👌🏻சொல்ல முடியா ஒரு அழகிய உணர்வு
    கதையின் முடிவில் மனதில்
    நீலகிரியின் அழகிய மலை கிராமத்தில் வசித்த நான் இயற்கையின் அழகை வர்ணிக்க தவறியதில்லை
    பிள்ளை பருவ நாட்களில் தேயிலை தோட்டங்களை தோழிகளுடன் கடக்க நேர்கையில்
    சில மரங்களுக்கு அடியில் கற்களை வைத்து அம்மரத்தை தெய்வமாய்
    வழி படும் பழக்கங்களை
    பார்த்த நியாபகங்களை இப்படம் நினைவுறுத்தியது ❤️💐 அதியமானின் நடிப்பு அற்புதம்.... மழலை பருவத்தில் மரங்களும் எனக்குமான பந்தமே.... சில நேரங்களில் எழுத தூண்டியது 🦋🌳🌿🌱🍂

  • @sujiramesh4295
    @sujiramesh4295 3 місяці тому +2

    Congratulations Ashok on a fantastic short film! Great performances from the artists and excellent cinematography & direction!
    Kudos to the team for an outstanding effort - a true masterpiece!❤

  • @dinnukutty81
    @dinnukutty81 2 місяці тому +2

    அருமையான பதிவு இதில் ஒரு தவறு நடந்து இருக்கிறது ஐயனார் கு பலி குடுபது வளாகம் இல்லை நண்பா . வழக்கத்தை பொறுப்பாக பதுவு சைவதி ஒரு director அக உங்கள் கடமை.❤❤❤❤❤❤❤❤

  • @tamilshorts1232
    @tamilshorts1232 3 місяці тому +6

    Such a heartwarming story... Screen play & Cinematography 🔥🔥🔥....
    Wishes for your upcoming feature film 🎉

  • @PRITHIVRAJGURUMOORTHY
    @PRITHIVRAJGURUMOORTHY 3 місяці тому +5

    ❤💐cinematography is excellent

  • @skyd-f6l
    @skyd-f6l 3 місяці тому +2

    சிறந்த உயிரோட்டம் நிரம்பிய கதைக் களம் மற்றும் நடிகர்கள்... அனைவருக்கும் நல்வாழ்த்துகள்... வளத்துடன் வாழ்க 🎉❤❤❤❤

  • @thamaraiselvi9852
    @thamaraiselvi9852 Місяць тому +1

    Super idea 💡 Intelligent woman

  • @kumarkumar4598
    @kumarkumar4598 3 місяці тому +6

    அருமையான படம்
    நல்லதே நடக்கும்

  • @ramurajan7150
    @ramurajan7150 3 місяці тому +6

    மிக சிறப்பு 👍👍

  • @alliswellalliswell6126
    @alliswellalliswell6126 3 місяці тому +1

    டைரக்டர் சார் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நல்லா எடுத்து இருக்கீங்க❤❤❤❤ எல்லாருமே ரொம்ப நல்ல நடிச்சிருக்காங்க வாழ்ந்து இருக்காங்க❤❤❤

  • @madhusudhankn1846
    @madhusudhankn1846 Місяць тому +1

    Very good meaningful short film ❤❤

  • @PRITHIVRAJGURUMOORTHY
    @PRITHIVRAJGURUMOORTHY 3 місяці тому +4

    Cinematography is excellent

  • @vsanthoshnarayanan
    @vsanthoshnarayanan 3 місяці тому +5

    Excellent short film with a good story. Brilliant camera works and all the characters lived in the film. Kudos to the entire crew especially Ashok has done his career best. I enjoyed this village feast completely. Congratulations and All the best bro for all your future assignments 😊🎉

  • @sathishkumarp1642
    @sathishkumarp1642 3 місяці тому +1

    Excellent short film...❤.. realistic nature...
    I love it this film...💚💚💚

  • @itskavihere7358
    @itskavihere7358 3 місяці тому +3

    Emotionally High ❤️ Bgm is so good and every other areas worked well

  • @senthilkumarganesan6622
    @senthilkumarganesan6622 3 місяці тому +2

    Excellent work by team ❤

  • @jeevapraveen4103
    @jeevapraveen4103 3 місяці тому +1

    Shortfilm was realistic and natural..screenplay was engaging and the narrative was clean..Actors have acted neatly and technically shortfilm is really gud in a professional way✌🏻congrats Ashok brother👍🏻

  • @sivagurue8864
    @sivagurue8864 3 місяці тому +5

    Writers ✍️Kalai Ragav அவர்களுக்கு எறையூரின் நண்பர்களின் சார்பாக மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @MusicThamizhan-n9b
    @MusicThamizhan-n9b 2 місяці тому +1

    Vera level film💗 supper bro 🥰

  • @SaraswathiS-oj5lz
    @SaraswathiS-oj5lz 3 місяці тому +1

    கடைசில வருகிற பின்னணி இசை அருமை

  • @dreamsworld6112
    @dreamsworld6112 3 місяці тому +5

    தோழர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் மரம் வளர்ப்போம் மனிதநேயத்தை காப்போம் சரியான சவுக்கடி குழுவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    பாக்கியராஜ் பரசுராமன் செங்கொடி குறும்படம் இயக்குனர்

  • @krishnanpaakrishnan6875
    @krishnanpaakrishnan6875 2 місяці тому +1

    Good story. Good film

  • @ramanathankarthi7685
    @ramanathankarthi7685 3 місяці тому +1

    It’s an excellent short film. I personally like it very much. Nice screenplay and small boy acting very nice

  • @jeevamichael7577
    @jeevamichael7577 3 місяці тому +1

    Hats off to the entire team and cast ❤

  • @iniyanannadurai8609
    @iniyanannadurai8609 3 місяці тому +1

    Super Ashok 👍 nice film. Congratulations 🎉 for your next projects

  • @ileneilu2493
    @ileneilu2493 2 місяці тому +1

    Kutti thampi acting vera level❤

  • @gunasekaranbabufiles2256
    @gunasekaranbabufiles2256 3 місяці тому +1

    A soothing film by Ashok, Fantabulous acting by the kid and grandma..😊 enjoyed

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Місяць тому +1

    ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லு க்கு உறுதி மதமும் மனிதர்களும் மனித தன்மை யில் எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் சிறு தெய்வ வழிபாடு முன் ஓர் வழிபாடு குல தெய்வ வழிபாடு வாழ்த்துகள் p s அதியமான் தகடூர்

  • @HeartHacker-t1d
    @HeartHacker-t1d 7 днів тому

    Heart touched story... Congrats to the team

  • @kmeenakumari
    @kmeenakumari 3 місяці тому +2

    Beautiful camera work! Congrats Ashok

  • @PradeepKumar-jc9hp
    @PradeepKumar-jc9hp 3 місяці тому +3

    Congratulations Team 🎉

  • @thamizhg6096
    @thamizhg6096 3 місяці тому +3

    மிகவும் அருமை 👍🏻

  • @NanthiniMageswaran
    @NanthiniMageswaran 2 місяці тому +1

    Very nice ❤😊

  • @cjrajkumar4165
    @cjrajkumar4165 3 місяці тому +3

    Fantastic story and well composed visual adaptation.
    Director Ashok brilliantly handled actors and the way dialogues were used was effective.
    Kudos.❤

  • @RedmiRd-n7p
    @RedmiRd-n7p 3 місяці тому +3

    This time all movies are very nice good story and dop good editing

  • @tmadhusudhanan
    @tmadhusudhanan 3 місяці тому +3

    Excellent Movie

  • @jagapriyansomasundaram8699
    @jagapriyansomasundaram8699 2 місяці тому +1

    Excellent.

  • @vijiuma5942
    @vijiuma5942 3 місяці тому +3

    Nice movie in a good direction

  • @இராவணன்-ல4ட
    @இராவணன்-ல4ட 3 місяці тому +2

    இயக்குனர் மற்றும் அனைவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.🎉

  • @TheWeekndEntertainments
    @TheWeekndEntertainments 3 місяці тому +2

    Very nice meaningful Shortfilm with eye pleasant visuals and natural acting by the lead and supporting actors … 🎉 All the very best to the Director and the entire team ❤😊

  • @oviyasudha5085
    @oviyasudha5085 3 місяці тому +1

    Movie super ........sir🎉🎉🎉

  • @Sathya-jv3ph
    @Sathya-jv3ph 3 місяці тому +1

    Super short film 🎉

  • @mathuraiveeranp7834
    @mathuraiveeranp7834 3 місяці тому +3

    Super super

  • @VeppamKuchiNandhafour20
    @VeppamKuchiNandhafour20 3 місяці тому +1

    Saminathan ❤ bro 🎉 you are the great 👍🏻 ❤

  • @akashammu7632
    @akashammu7632 3 місяці тому +2

    Super ah erunthuchi story

  • @Mad-wx3uc
    @Mad-wx3uc 3 місяці тому +2

    Meaningful story.

  • @rajd8017
    @rajd8017 3 місяці тому +3

    Super❤

  • @stalinbabu5589
    @stalinbabu5589 3 місяці тому +3

    Super 👍

  • @SanthiPrithiviraj
    @SanthiPrithiviraj 3 місяці тому +3

    Exclent Move

  • @easvarks532
    @easvarks532 3 місяці тому +3

    Good creativity

  • @Nivi47
    @Nivi47 3 місяці тому +3

    Nice

  • @srimathi91
    @srimathi91 3 місяці тому +1

    Super

  • @etabrikkumar274
    @etabrikkumar274 3 місяці тому +2

    Good concept.

  • @radharamani7154
    @radharamani7154 3 місяці тому +1

    Nice.

  • @malbourbeats
    @malbourbeats 3 місяці тому +1

    🙌❤

  • @dharunarumugam1449
    @dharunarumugam1449 3 місяці тому +2

  • @mrb4231
    @mrb4231 3 місяці тому +1

    Super 😍 bro

  • @PradeepKumar-jc9hp
    @PradeepKumar-jc9hp 3 місяці тому +3

    Next Part Ethum Irukka 🤔

  • @PRITHIVRAJGURUMOORTHY
    @PRITHIVRAJGURUMOORTHY 3 місяці тому +2

    ❤💐

  • @prabhuv1326
    @prabhuv1326 3 місяці тому

    ஒரு ஒரு ஊர்ல இவ்ளோ பெரிய ஆலமரம் வளர்ந்து நிக்கிறதே பெருசு... ஆனா இந்த மனுச பயலுக இந்த மரம் இடஞ்சலா இருக்குன்னு வெட்டிப்புடுறாய்ங்கே... 😰😰😰

  • @karannova
    @karannova 3 місяці тому +2

    Independence Day ve thalli vechikila 😅

  • @karuppunambiyar7437
    @karuppunambiyar7437 3 місяці тому +2

    தூள்...

  • @Saravanan-ge8hb
    @Saravanan-ge8hb 2 місяці тому

    🎬🎥🥺👏👏👏👌👌👌👍

  • @balakrishnanbalakrishnan6973
    @balakrishnanbalakrishnan6973 3 місяці тому

    16.13 அய்யனார்க்கு ஆடு பலி ahh அவரு சைவ சாமி 🙏

  • @Santhoshvasan
    @Santhoshvasan 3 місяці тому

    இந்த ஊர் நேம் அருமையான ஷார்ட் பிலிம் தொடர்ச்சி உண்டா

  • @keerthanaselvaraja7290
    @keerthanaselvaraja7290 2 місяці тому

    🎉

  • @tm-012karthickg9
    @tm-012karthickg9 3 місяці тому +1

  • @Posebala-yc6cj
    @Posebala-yc6cj 3 місяці тому +1

    Nice