ஐயா வணக்கம் உள்ளதை உள்ளபடி சொல்லும் மாயக்கண்ணாடி தாங்கள் அடியேன் நீண்டகாலம் தங்களது பதிவு பார்த்து வருகிறேன் நன்றி பெண் ஜாதகம் 17:9:1993, 5:25 Am கரூர் இவருக்கு முதல் திருமணம் நிலைக்கவில்லை, இரண்டாம் திருமணம் எப்படி இருக்கும் ஆலோசனை வழங்குங்கள் குருஜி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
சோதிடம் உண்மை ஆனால் பரிகாரம் பொய் என்பதை பலமுறை சொல்லி வருவதால், இன்று பலர் தங்கள் உண்மை தன்மை புரிந்து கொண்டு, மாறி வருகின்றனர் அய்யா🙏🙏🙏 தங்கள் சேவை எப்போதும் சோதிட உலகத்திற்கு தேவை அய்யா🙏🙏🙏
Excellent description of the astrology.... admiringly super....🎉 🎉 Vijay Bhaskar Hyderabad
Thank you sir
Thanks a lot 👌🙏🙌🏻
Super sir, you are correct. Vijay Bhaskar Hyderabad
Great explanation. Valka Valamudan 🙏
Excellent sir
You are always saying the truth sir
வாழ்த்துக்கள் 🎉🎉 🎉🎉🎉பாராட்டுகள் 🎉🎉🎉🎉🎉🎉
ஒருமித்த உண்மை கருத்துக்களை வரவேற்போம்/////நன்றி
விழிப்புணர்வு சிந்தனை
வழிகாட்டி!!!!!!!🎉🎉🎉🎉🎉
நல்ல விளக்கம் சார். ❤
உண்மையான பதில்
SIR SUPER EXELLENT SPEECH SIR VALTHUKKAL SIR
Good sir
Nandri iyya
ஐயா வாக்கிய பஞ்சாங்கம் திருகனிதபஞ்சாங்கம்எதுங்கய்யா உன்மை
🙏👍
👍👌
ஐயா வணக்கம் உள்ளதை உள்ளபடி
சொல்லும் மாயக்கண்ணாடி தாங்கள்
அடியேன் நீண்டகாலம் தங்களது பதிவு பார்த்து வருகிறேன் நன்றி
பெண் ஜாதகம் 17:9:1993, 5:25 Am
கரூர் இவருக்கு முதல் திருமணம்
நிலைக்கவில்லை, இரண்டாம் திருமணம் எப்படி இருக்கும் ஆலோசனை வழங்குங்கள் குருஜி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
நீங்கள் நேரடி லைவ் பண்ணி ஜாதகம் விளக்கவும் ஐயா எதிர் பார்க்கிறேன்
Athulam Avan panna matanga 😂😂😂Suma pesuna video again pesuvan avlothan 😅
கண்ணன் 5.5.83 காலை 8.53 பாண்டிச்சேரி. என் மனைவி பிரிந்து விட்டாள் நாம் எப்போது மீண்டும் சேர்வோம்.
சோதிடம் உண்மை ஆனால் பரிகாரம் பொய் என்பதை பலமுறை சொல்லி வருவதால், இன்று பலர் தங்கள் உண்மை தன்மை புரிந்து கொண்டு, மாறி வருகின்றனர் அய்யா🙏🙏🙏
தங்கள் சேவை எப்போதும் சோதிட உலகத்திற்கு தேவை அய்யா🙏🙏🙏
ஐயா கருத்துக்கு மன்னிக்கவும்...
அனைவரும் 12 கட்டத்திற்கு மட்டும் பலன் கூறுகிறீர்கள்... 13 ஆக ஒன்று உள்ளது அதைப் பற்றி தங்கள் கருத்து கூறுகள்...
ராகு கேது தோஷம் உண்மையா