BREAKING: விஷ சாராயம் -CBCID விசாரணையில் அதிர்ச்சி தகவல் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #PuthiyaThalaimuraiTV
    #BREAKING: விஷ சாராயம் -CBCID விசாரணையில் அதிர்ச்சி தகவல் | PTT
    #Kallakurichiincident #KallakurichiIssue #KallakurichialcoholIssue #FakeLiquorIssue #KallakurichiliquorIssue #KallaSarayam #KallaSarayamIncident #KallakurichiDistrictNews #Kallakurichi #Illicitliquor #Counterfeitliquori
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 338

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 місяці тому +187

    தமிழக அரசின் மீது எந்தவொருதவறுமே கிடையாது என்பது தானே விஷேச செய்தி.
    கொத்தடிமை சேனலுக்கு வாழ்த்துக்கள்.

    • @JK-jl5ci
      @JK-jl5ci 3 місяці тому +6

      Third rated political parties and followed by news channels

    • @OmanMct-y8x
      @OmanMct-y8x 3 місяці тому +16

      24 முறை கைது செய்யப்பட்டு கண்ணு குட்டியை விடுவித்து சுந்தரமாக செயல்பட அதாவது சாராயம் விற்பனை செய்ய அனுமதித்த காவல்துறையினரை ஏன் கைது செய்யவில்லை

    • @vishwajithejilarasan1049
      @vishwajithejilarasan1049 3 місяці тому

      Onnumae pannadha modikae Godi media urutum podhu.. dmk ku panradhu onnum thapillai..

    • @Dewati_P
      @Dewati_P 3 місяці тому

      சங்கி அதிகாரிகள் தான் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக அலட்சியமாக இருக்கின்றார்கள்...
      ஏற்கனவே "மலத்தை" கலந்து அவபெயர் ஏற்படுத்த முயன்றார்கள்..
      இப்போ "மெத்தனால்" எனப்படும் விஷத்தை கலந்து கொண்டுள்ளார்கள்...!!
      தேர்தலில் வெற்றி பெற்றதற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்த வேண்டும்...

    • @ragupathijanakiraman7684
      @ragupathijanakiraman7684 3 місяці тому +4

      பிஜேபி இந்த சேனல் காரனுக்கு சீட்டு கொடுத்தானுங்க.

  • @943rama
    @943rama 3 місяці тому +19

    இந்த நிலையில் கவர்னர் அய்யா என்ன நடவடிக்கை ???

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 3 місяці тому

      கவர்னருக்கு விஷயம் தெரியவில்லை 😮

    • @கலைஞன்-ழ5ச
      @கலைஞன்-ழ5ச 3 місяці тому

      கவர்னர் க்கு பவர் இல்லை

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 3 місяці тому

      ​@@கலைஞன்-ழ5சஆட்சியை கலைக்கும் அதிகாரம் உள்ளது.

  • @preethudhayanandhan1082
    @preethudhayanandhan1082 3 місяці тому +1

    Nalave iruka matiga itha pavam ungala suma vitathu

  • @highlyrespectedfamily
    @highlyrespectedfamily 3 місяці тому

    2:10 periya வரலாறு... 👌🏾👌🏾👌🏾

  • @globaltrimscorporation4645
    @globaltrimscorporation4645 3 місяці тому

    என்கவுண்டர்ல போட்டுத் தள்ளுங்க.
    எவனும் உயிரோடு இருக்க கூடாது

  • @lakshmiarumugam8464
    @lakshmiarumugam8464 3 місяці тому +90

    குடி காரனுங்களுக்கு மலகழிவை கலந்து கொடுத்தாலும் குடிப்பானுங்க

  • @HabeebUrrhaman-i1t
    @HabeebUrrhaman-i1t 3 місяці тому +23

    விவசாயிசெத்தால்ஒன்றுமில்லை
    கள்ளச்சாராயம் செத்தால் பத்து லட்சம்
    என்னநியாயம்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 місяці тому

      அப்போ "நெசவுத்தொழிலாளி..பார்பார்..கோப்லர்..அவன்களும் அவசியம்தானே..எந்தத்தொழில்..செத்தாலும் 1000000/லட்சம் சரியா..?முடியுமா..?நடக்கரவிஷயமா..?கஜானா காலியாயிடும்..!மக்கள்மேல் வரியாப்போட்டு சும்மா கும்மிடுவானுங்கே..?

  • @Thoothukudipulla420
    @Thoothukudipulla420 3 місяці тому +80

    உங்களைப் போல காசை வாங்கிகிட்டு செய்ற ஊடகங்களால் தான் நாடு நாசமா போகுது

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 місяці тому +88

    இது வெளிநாட்டு சதி என்று கதையை முடித்து விடுவார்கள் 😢😢😢😢😂😂😂😂😂

    • @its_mylife21
      @its_mylife21 3 місяці тому +3

      Bjp nu solluvaga ga

    • @maduraikaran964
      @maduraikaran964 3 місяці тому +1

      ​@@its_mylife21ama bro 😂

    • @its_mylife21
      @its_mylife21 3 місяці тому +1

      @@maduraikaran964 ana pothai porul , TASMAC drinks nu samparikurathu yarunu therium nammaluku entha vina pona arasiyal vendam pa

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 3 місяці тому +20

    சுடலையும் ஆந்திராவில் இருந்து வந்த விஷ செடித்தான் 😅🤣🤣

  • @sivasakthi6682
    @sivasakthi6682 3 місяці тому +34

    அரசு அரசுஅதிகாரிகள்
    ஆதரவு இல்லாமல்
    எந்தவொரு தவறு
    செய்யமுடியாது

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 3 місяці тому +33

    😂😂இதுக்கும் மத்திய அரசு தான் காரணம் னு சொல்லாம இருந்தால் சரிதான்😂😂😂

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 3 місяці тому +14

    சாராயம்விற்றவன்வாயில்அதேசாராயம்அவன்வாயில்ஊற்றவும்பாதிதவர்கள்குடுபதிற்குஆறுதல்

  • @spyblockrod5730
    @spyblockrod5730 3 місяці тому +44

    முதலில் மதுவை தமிழ்நாடு முழுவதும் தடைபன்ன வேண்டும்.

    • @vishwajithejilarasan1049
      @vishwajithejilarasan1049 3 місяці тому

      Adhu world wide failure model.. we cannot stop liquor in any place..
      gujarat la kooda adhigam kalla sarayathal irandhu irrukirrargal.. more than 100 in last few years.. statistics parrunga..

    • @ssbb9793
      @ssbb9793 3 місяці тому

      ​@@vishwajithejilarasan1049tamilnadu vittu yen gujarat ku poittey...ok source please..

    • @sundaramramasamy5583
      @sundaramramasamy5583 3 місяці тому

      Tasmark irukkum potheintha nilaima tasmark moodi vittaal yennagum kudipporin nilaimai.

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 3 місяці тому +38

    கண்ணு குட்டிக்கு பின்னாடி பெரிய ஓநாய் கூட்டம் இருக்கும் அத கண்டுபிடிங்க

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 3 місяці тому +1

      ஓநாய் 🐺 தப்பிக்க வே.. இந்த வேலை 😮

  • @mercyamali411
    @mercyamali411 3 місяці тому +14

    மது ஒழிப்பு லஞ்சம் ஒழிப்பு, மாசு கட்டுப்பாட்டு துறை யாரும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது கிடையாது. They deal after the incident

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 місяці тому

      என்தா டிபார்ட்மென்ட் டும் ஓழுங்கா தனத்து கடமை யே செய்யறது இல்லை..மாசமான சம்பளம் வாங்கிட்டு தூங்கறாங்களாஎன்னவோ..?

  • @Mgrrasigann
    @Mgrrasigann 3 місяці тому +10

    இந்தியா பூரா. மது விற்பனை தடை பண்ண வேண்டும்
    அப்போ தான். குடிகாரன் சரக்கு எங்கும் கிடைக்காமல். குடியை மறந்து. நிறுத்து வான்... 💪

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 місяці тому +2

      அட நீங்கே..வேரா ...ஊட்டுலேயே குக்கர்ல "ஊரல்" போட்டு கைச்சுறாங்கலாம்...செய்தியிலப்படிச்சேன்

    • @vishwajithejilarasan1049
      @vishwajithejilarasan1049 3 місяці тому +1

      World wide failure model

  • @vlogzofanbu5875
    @vlogzofanbu5875 3 місяці тому +4

    கள்ளசாராயம் காய்ச்சி யதை கண்டுபிடிக்க போலீசுக்கு வக்கில்லை. அதற்கான மூலப்பொருள் Supply யையே இப்பதான் கண்டு பிடிககிறார்கள் இப்போது தான் போலீஸ் செயல்படுகிறதா? இவ்வளவு நாள் போலீஸ அனைவரும் விடுமுறையில் இருந்தார்களா?

  • @vijikumar4647
    @vijikumar4647 3 місяці тому +46

    பரவாயில்லை செய்தியாளர் பர பரப் பாகவே பேசுகிறார் 😂😂😂..... 🙏

    • @Jeevitha_789
      @Jeevitha_789 3 місяці тому +2

      🤣🤣🤣🤣🤣🤦‍♀️

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 3 місяці тому +1

      😂😂😂

    • @SwararajanSR-gf4yl
      @SwararajanSR-gf4yl 3 місяці тому

      கேட்ட கேள்விக்கு பதில் நேரடியா சொல்லாம சுத்தி வளைச்சு அரைச்ச மாவையே அரைச்சு எனக்குத் தெரியாது ன்னு சொன்னாரு பாருங்க 😂😂😂😂😂

    • @sridevig8749
      @sridevig8749 3 місяці тому

      😂😂😂

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 3 місяці тому +10

    மாதேஸ் பாண்டிச்சேரி காரனா???? விற்பனைசெய்யும் கண்ணுகுட்டிக்கு மதுபழக்கம இல்லையாம் ? என்ன கொடுமை சார் இது

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 місяці тому +3

      பேரப்பாருடா கண்ணுக்குட்டி ஆட்டுக்குட்டின்னு..ஒண்ணுசெய்யுங்கே அந்த கண்ணுக்குட்டிவாயேப்போழந்து அந்த சரக்கே நல்லா ஊத்திவிடுங்க..சாகட்டும்

    • @JohnsonRajkumar-px4og
      @JohnsonRajkumar-px4og 3 місяці тому

      4:52

  • @Nataraj-we8xm
    @Nataraj-we8xm 3 місяці тому +2

    கன்னுக்குட்டியை கண்டுபிடி
    ச்ச சரி50அப்பாவி பலிக்கு
    காரணமான எருமைமாட்டை
    கண்டுபிடிச்சா உண்மை
    வெளிவரும்.

    • @sundarvel7899
      @sundarvel7899 3 місяці тому

      ஆட்டுக்குட்டி ஏதும் இதுக்குள்ள இருக்கப்போகுது...

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 місяці тому

      கண்ணுக்குட்டியே அவுத்துவிட்டு அதுபின்னாடியே போனா எருமேமாட்டே கண்டுபிடிச்சிரலாம்..!

    • @jonesmoses2663
      @jonesmoses2663 3 місяці тому

      உதய சூரியன் எம்எல்ஏ எ.வ.வேலு உறுதுணையாக இருக்கிறார்கள்

  • @Baskaranp87719
    @Baskaranp87719 3 місяці тому +2

    இவ்வளவு நாள் இது தெரியாமல் இருந்தாகளா? அனைத்து மட்டத்திலும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள்க்கும் இது தெரியும், இப்பதான் தெரிகிறமாதிரி நடிகிரார்கள், இந்த அறிவு இல்லாத செய்தி ஊடகங்கள் பிடியில் நாம்

  • @Saravanan-k3o4b
    @Saravanan-k3o4b 3 місяці тому +4

    Peoples we are already know the puthiya thalaimurai. Puthiya thalaimurai every time supporting the ruling party. So we are want cbi.

  • @palaniveluindia
    @palaniveluindia 3 місяці тому +19

    செத்த பிறகு விசாரணை செய்து என்ன செய்ய போறாங்க .

  • @Mahil_Entertainment
    @Mahil_Entertainment 3 місяці тому +42

    குடிகரர்களுக்கும் , சமூக விரோதிகளும் எதற்கு இவ்வளவு பெரிய செய்தி ,
    மது கேடு உயிரை கொள்ளும் என்று தெரிந்தே குடிக்கும் நபர்கள்
    இருந்து சாதிக்க ஒன்றும் இல்லை ,

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 місяці тому

      உன்மைத்தான் போக வேண்டிய கேஸ் தான்னு விட்டுவிடவேண்டியாடுதான்.. எதிர்க்கட்சிக்கு இது ஒரு "கொத்துபரோட்டா" வச்சே..விடுவான்களா..?யாரையும் சொல்றத்துக்கு இல்லே. எல்லாமே மோசம்

  • @deepananthnarasimhavarman2057
    @deepananthnarasimhavarman2057 3 місяці тому +9

    திசைதிருப்ப முயற்ச்சிக்கும் பழைய பரம்பரைக்கு வாழ்த்துகள்.

  • @praneshkumar8001
    @praneshkumar8001 3 місяці тому +12

    இதன் பின்னால் பெட்ரோல் குண்டு கலாச்சாரம்போல் ஏதோ பெரிய அரசியல் சூட்சி இருக்கலாம்

  • @jagadeesans4776
    @jagadeesans4776 3 місяці тому +3

    மது தடுப்பு போலீஸ் 10 ஆண்டு சம்பளம் விரயமான விபரம்
    ஆக உயர் அதிகாரி ₹ 24000000 /- அடுத்த நிலை அதிகாரி ₹ 18000000 /- அடுத்த நிலை அதிகாரி 2 பேர் 300000000 /- அடுத்த நிலை to கடைநிலை வரை 2100000000 /-
    ஆக கூடுதல் சம்பள செலவு 244 கோடியே 20 லட்சம் இதர படிகள் வாகன செலவு அலுவல செலவு நீங்களாக பயன் 22+35=59 பேர் சாவு மேற்படி தொகை சம்பளம் வாங்கிய குடும்பங்கள் ஜோறாக உள்ளன!!!!!!!!"!!!

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 місяці тому

      சிறந்த கணக்கீடு..சூப்பர்...சூப்பர்..!!!!!

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 3 місяці тому +3

    விசாரணையை CBI நடத்த வேண்டும். அப்பொழுதுதான் பிரச்சினை முடிவுக்கு வரும்.

  • @sivacva6917
    @sivacva6917 3 місяці тому +1

    உண்மை என்னவென்றால் இது அந்த ஆந்திரா ரசாயன நிறுவணத்திரற்கே தெரியாது...😂😂

  • @kalaiselvank8058
    @kalaiselvank8058 3 місяці тому +7

    குடி குடியை கெடுக்கும் என்பது இப்போது தான் நடந்திருக்கு...

  • @SenthilMurugan-hz5fe
    @SenthilMurugan-hz5fe 3 місяці тому +7

    CBCID இவ்ளோ நாள் தூங்கிட்டு இருந்தீங்களா.. எல்லாமே டிராமா காசு இருந்தா என்ன வேணாலும் பண்ணலம்😂 அதுதான் தமிழ்நாட்டின் இன்றைய நிலைமை😂

  • @karunailingasamy
    @karunailingasamy 3 місяці тому +20

    CBI விசாரணை வேண்டும்

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes 3 місяці тому +2

    புதிய நடிகர் மற்றும் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு மட்டும்

  • @sangeerthana-yp6gj
    @sangeerthana-yp6gj 3 місяці тому +2

    Onum thapu ella savatum vedunga Evanga ellam irunthu onum pana porathu ella ethuku ippo 200 liter chess paninanga athayum vethuta gana mecham irukara kudikara pasangalum sethuruvanga ella oru valliya vellai mudunjurum parunga.,......😂 Evangaluku ethuku nithi kudukaranga 10 lakhs appothan government mela entha thapum ellanu soluvanga makal vari panam eduthu eraikaranga.....

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 3 місяці тому +2

    எந்தவொரு இயக்க தொடர்பில்லாமல் சின்னதுரை இந்த வேலையை செய்திருக்க வாய்ப்பில்லை அதையும் சொல்லுங்கடா.

  • @narayanswamy1950
    @narayanswamy1950 3 місяці тому +2

    CB CID should arrest people who were supporting these people

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 3 місяці тому +3

    கதை நல்லா இருக்கு தம்பி .

  • @prabuk8247
    @prabuk8247 3 місяці тому +2

    அங்கு உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியாதா ?

  • @BJBK-eg4yz
    @BJBK-eg4yz 3 місяці тому +1

    கள்ளச்சாராயம் விற்பனை சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் ஈவு இரக்கம் காட்டாமல் ஜாமீன் கொடுக்காமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @foujibasheer4429
    @foujibasheer4429 3 місяці тому +2

    நன்மை செய்து இறந்தவர்களுக்கு பத்து இலட்சம் பரிசு கொடுக்கிறது அரசு இதைவிட வேறு என்ன வேண்டும் பாவம் பிள்ளைகள் அவர்களுக்கு முழுமையாக இந்த பணம் கல்விக்கும் வாழ்வாதாரத்துக்கும் போய் சேர்ந்தால் நல்லது.

  • @murugesank308
    @murugesank308 3 місяці тому +3

    பூரண மது விலக்கு? இல்லைஎனில் மலிவு விலை மது?
    அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்...

    • @murugesank308
      @murugesank308 3 місяці тому

      100 மில்லி 100 ரூபாய் மலிவு விலை மது என்று அரசே அறிவித் தால் எவனும் காச்ச மாட்டான்
      எவனும் குடிக்க போகஉம் மாட்டான் 😮

  • @kavimurugesan6955
    @kavimurugesan6955 3 місяці тому +1

    இதுலாம் ஒரு நாடு சாராய நாடு...தமிழ் நாடு குடிகார நாடு...

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 3 місяці тому

    நீ ஏன் மூச்சு விடாம பேசுற ஒழுங்கா பேசுங்க. பயந்துகொண்டு பேசுறமாதிரி இருக்கு

  • @kavimurugesan6955
    @kavimurugesan6955 3 місяці тому

    இதுக்கு மட்டும் விரைவில் action எடுப்பாங்கே ....ஏனா அப்போதானே மக்கள் பயமில்லாமல் குடிக்க வருவாங்கனு...இல்லேனா மக்கள் பயப்பிடுவாங்கேனு ... இதுக்கு மட்டும் action வேகம் வேகம் ஏன் நாட்டுக்கு சாரயம் ரெம்ப முக்கியம்லே....

  • @Syed8189
    @Syed8189 3 місяці тому +1

    உள்ளுர் காவல் துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை.

  • @VijayaKumar-mh2ok
    @VijayaKumar-mh2ok 3 місяці тому +13

    First local police arrest pannunka da

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair73 3 місяці тому +1

    Karma will act against channels like you who out of fear spread and post news which are in favour of the DMK govt. who by Tasmac and illicit arrack spoiling the life of innocent civilians

  • @gemrish6774
    @gemrish6774 3 місяці тому +1

    why not Capital Punishment for Accused?

  • @Kowusi-t2e
    @Kowusi-t2e 3 місяці тому

    எப்பிடி cool ah தூங்குறாங்க பாருங்க எத்தன உயிர் ivunglala போயிடுச்சி.... காலம் பதில் சொல்லும்

  • @spyblockrod5730
    @spyblockrod5730 3 місяці тому +2

    முதலில் லோக்கல் காவல்துறை டேஸ் பசங்கள கைதுசெய்யப்பட வேண்டும். 5:11

    • @jonesmoses2663
      @jonesmoses2663 3 місяці тому

      காவல் துறையை கைது செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது

  • @Veerappathiran
    @Veerappathiran 3 місяці тому

    இந்தாபொய்சொல்லிஅரசாங்கத்தைகாப்பாற்நினைக்கும்தேவிடியாஊடகத்துக்குநன்றி

  • @Ramesh-d6i4w
    @Ramesh-d6i4w 3 місяці тому

    காஞ்சிபுரத்தில் செத்தாங்க விழுப்புரத்தில் செத்தாங்க அடுத்தது கள்ளக்குறிச்சியில் செத்தாங்க இந்த நியூஸ் ஒரு 10 நாளைக்கு போடுவீங்க அதுக்கப்புறம் என்ன நடக்குதுன்னே தெரியாது

  • @SHYAMUM-co2ko
    @SHYAMUM-co2ko 3 місяці тому

    Kutikaranuku sackadai kalathu kuduthalum malam kalathu kuduthalum kutipanuka😢😢😢

  • @udharvees4541
    @udharvees4541 3 місяці тому

    ஆந்திராவில் இருந்து வாங்கி வரும் போது சோதனைச் சாவடியில் டாக்குமென்டுகளை சரியாக பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

  • @அமுதும்அருளும்

    இது ஒரு கட்டுக்கதை, அரசியல் புள்ளிகளுக்கு இதில் முக்கிய பங்கு உண்டு cbcid தமிழக அரசின் கீழ் உள்ளது.... ஆளும் கட்சி பிரமுகர்கள் தப்பிக்க வழி உண்டு.... எனவே சிபிஐ விசாரணை வேண்டும்

  • @jayaramankalyanaraman8427
    @jayaramankalyanaraman8427 3 місяці тому

    சுவிட்சர்லாந்திலிருந்து குஜராத் அடானி துறைமுகம் வழியாக இல்லையா...

  • @velligiri5552
    @velligiri5552 3 місяці тому

    வாங்கியவன்.விற்றவன் சிக்கிவிட்டான்.ஊக்குவித்தவன் யார் காவல்துறை ஏன் கண்டுகொள்வில்லை ,வருமானம் எங்கே செல்கிறது.

    • @praneshkumar8001
      @praneshkumar8001 3 місяці тому

      ஊக்குவித்தவன் படுதோல்வியை நேரிட்ட எதிர்கட்சிக்காரனாக இருக்கலாம்

  • @cyberhawk7717
    @cyberhawk7717 3 місяці тому

    Govt officers Madhu vilakku endru kori tasmac Mrp +10 oru pakkam ...Kalla sarayam +1000..... Maru pakkam 🤔

  • @SelviSelvi-hw3ef
    @SelviSelvi-hw3ef 3 місяці тому

    Confirm thana so Life long jail punishment koodunga 🙏🏼, Thoogu thandai india la illa solluvinga ?? So no jamin life long jail punishment give please 🙏🏼🙏🏼🙏🏼

  • @alicejustine9826
    @alicejustine9826 3 місяці тому

    உதயநிதியின் சைகோ தனம் ...
    பிணங்களை வீட்டிலேயே விட்டு இளவரசர் தரும் காசுக்காக வரிசையில் நிற்கும் தமிழனின் நிலை போல இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது.
    என்று தீரும் இந்த இழிநிலை.

  • @pappaasamayal7954
    @pappaasamayal7954 3 місяці тому

    விவசாயிகளுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை என்று சொல்லாதீர்கள். அவர்கள் தான் நம் அனைவருக்கும் பிச்சை போடுகிறார்கள்

  • @thanigaivel1233
    @thanigaivel1233 3 місяці тому +1

    Police karna jailla poduga first,avanunga than muthal karanam

  • @Yogesh-pj7mi
    @Yogesh-pj7mi 3 місяці тому

    Oh? அப்ப கள்ளச்சாராயம், சாராயம் உடம்புக்கு நல்லது, விச சாராயம் மட்டும் தான் உடம்புக்கு கெடுதலா? இத்தனை வருஷம் இது கூட தெரியாம இருந்து இருக்கேன் பார்த்தீங்களா?

  • @vasanthikuppusamy-s7x
    @vasanthikuppusamy-s7x 3 місяці тому

    policuku therriatha porrukiye kidayathu,ennumnu namakku therium friends!!!!???

  • @kalicharan5251
    @kalicharan5251 3 місяці тому +1

    இத நாங்க நம்பனும்

  • @kannapiranr576
    @kannapiranr576 3 місяці тому

    மாதேஷ் என்பவன் Utube channel nadathupavana?

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 3 місяці тому

    நிச்சயம் இதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி இருக்க வாய்ப்பு இருக்கிறது காரணம் விக்ரபாண்டி இடைத்தேர்தலில் வைத்து ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி அங்கு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கூட இந்த சம்பவம் செய்யப்பட்டிருக்கும் நிச்சயம் இதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் பின்புலம் ஒளிந்திருக்கிறது

  • @Ramesh17196
    @Ramesh17196 3 місяці тому

    ஹெல்மெட் போடாம போனா புடிக்கிற போலீஸ் ஆந்திரா வில் இருந்து மெத் த நால் கடத்தி இருக்கிறார்கள் போலீஸ் பிடிக்காமல் எங்க போனது

  • @JeevaV-m5y
    @JeevaV-m5y 3 місяці тому

    இந்த எல்லாரையும் நடு ரோட்ல உச்சி வெயில்ல தலை கீழ தொங்க விட்டு தோலை உறிச்சு துடி துடிச்சு சாகடிக்கனும்

  • @janakiramanseelam455
    @janakiramanseelam455 3 місяці тому

    ஒரே நாளில் கண்டு பிடிக்க முடிந்த விஷயத்தை இத்தனை நாள் கழித்து இத்தனை உயிர்களை காவு வாங்கிய பிறகு கண்டு பிடித்த நிர்வாகத்துக்கு எத்தனை மார்க் கொடுக்கலாம்?

  • @vigneshm1557
    @vigneshm1557 3 місяці тому

    Enthamari setthu pona 10 lack aa omg ....evinga enna thiyagikal aaa 😂😂😂....kallasarayam nu terunjum kutikilama ........athan government wine shop eruku la anga vanhi kutiklam la kutikaranuga sagattum

  • @KISHORKUMAR-kv6co
    @KISHORKUMAR-kv6co 3 місяці тому +5

    Athu epdi sale pannaavangalku ethumae aagala...avangalum drink pandra character ah eruka vaaipu athigam...antha business pandra apo...kandipa pack pandra apo kudichirkalam..taste paka kuda...ana ivanga 3 perkum ethum aagala....athan doubt ah eruku...

  • @943rama
    @943rama 3 місяці тому +4

    எத்தனை உயிர் 😢

  • @rajukuttykarhee
    @rajukuttykarhee 3 місяці тому

    ஆந்திரவிலிருந்து இங்கு வரும் வரை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தது பேரும் குற்றம்.

  • @baskaransami9854
    @baskaransami9854 3 місяці тому

    Puthiya thalaimurai ha 😂😂😂dei naye ungge sudalai tamilnatte 60s ku kondu poran da 😂😂😂

  • @alicejustine9826
    @alicejustine9826 3 місяці тому

    கள்ளச்சாராயம் விவகாரம் “கன்னுக்குட்டிய தான் கைது பண்ணிருக்காங்க, ஒரு எருமை மாடுக்கும் சம்மந்தம் இருக்கு..

  • @HariKrishnan-eo8xe
    @HariKrishnan-eo8xe 3 місяці тому

    அரசியல்வாதி சப்போட் இல்லாமல்இந்தவேலை நடக்காது

  • @sasikalac2288
    @sasikalac2288 3 місяці тому +1

    அங்கு இருக்கும் அரசியல் வாதிக்கு தொடர்பு இருக்கே இல்லையே ஆனால் காவல் துரைக்கு தொடர்பு உள்ளது

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 3 місяці тому

      தி மு க. அரசியல் வாதிகள் மிகவும் அப்பாவிகள். அவர்கள் ஏதும் அறியாத வர்கள்.

  • @PrakashPrakash-pt4nx
    @PrakashPrakash-pt4nx 3 місяці тому

    Ellamea ok dhaan Anna Tamil Nadu cm,and police department ,ellamea Enna pannudhu Anna sollunga please indhugumealaiyavadhu winshap mooda veandum please no winshap

  • @954radha
    @954radha 3 місяці тому

    Kudichutu setha sagattum..yenda seen podureenga..ithu pona oodagam

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 3 місяці тому +1

    என்ன மயிர பிரத்தேக செய்தி இதுலயும் விளம்பரம் துஉஉஉஉஉஉஉஉ... ஆமா சம்பவம் நடப்பதற்கு முன்பு நீங்க என்ன மயிரை புடுங்கிக்கிட்டு இருந்திங்களா??? திருமிகு. புதியதலைமுறை செய்தி channel லே அது சரி ஆளும் கட்சிக்கு முழு நேர பணியே முட்டு தானே

  • @DMK463
    @DMK463 3 місяці тому

    சாராயம் காய்ச்ச அவனை தூக்கி தூக்குல போடணும்

  • @Ramesh-d6i4w
    @Ramesh-d6i4w 3 місяці тому

    அரசியல்வாதிகள் செத்துட்டா நாடு நல்லா இருக்கும்

  • @sunmvs1582
    @sunmvs1582 3 місяці тому

    Ithai en first thadukala? TN namm CM controla thaana irukku

  • @supernatural6237
    @supernatural6237 3 місяці тому

    Dai athu Kaila pattale theepudichamathiri irrukum Atha kudi ka kuduthurikkinga ithula kettupochuvera

  • @vinothkumar-fm8jo
    @vinothkumar-fm8jo 3 місяці тому

    Story ready . America la irundhu methanol vaanginaar.

  • @sasikarananitharani9935
    @sasikarananitharani9935 3 місяці тому +7

    புதிய தலைமுறை தொலைக்காட்சி கண்டு பிடிப்பு மகிழ்ச்சி

  • @Khrishnamurthi
    @Khrishnamurthi 3 місяці тому

    Collectorukku best awards kodungappa please

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 3 місяці тому

    Ketu pochunu solliyum sarayatha kaicha sollirukana court andha latchanathla irukunu artham ivanga pooram 3 masam ulla irunthutu 4 masam sarayam kaicha arampichuruvanga court admpadi iruku

  • @karthikeyan8653
    @karthikeyan8653 3 місяці тому

    Avanuga vai la uthuga....parathesi naiga....adichi kolluga

  • @chiranjeevitte5432
    @chiranjeevitte5432 3 місяці тому +1

    Ena vena uurutunga CBI visaranai nadandha mattum dha unmai velila varum

  • @Usher8888
    @Usher8888 3 місяці тому +1

    Omg... seems bjp is in background.

    • @mayilvaagana
      @mayilvaagana 3 місяці тому

      உங்கோத்தா வேசி நேத்து அங்கே போய்வந்து சொன்னால் அது பொய்யாக கூட இருக்கும்.

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 3 місяці тому

    4-5 நாட்கள் ல இப்டி ஒரு நியூஸ் நடந்த தடயமே இல்லாம போயிரு எப்போவும் தெரிந்த விஷயம் தானே

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 місяці тому

      அடுத்த..அடுக்கு தயார் ஆயிடும்..(செய்தி)

  • @sundarbabu5342
    @sundarbabu5342 3 місяці тому

    இது அதிசயம் நேற்று முன்தினம் தான் இந்த வியாபாரம் நடந்ததா?

  • @BakkyRaj
    @BakkyRaj 3 місяці тому +6

    ஆந்திரா பிஜேபி கூட்டணி

    • @Jeyapraveen93
      @Jeyapraveen93 3 місяці тому +3

      Kothadima spotted😂😂

    • @sundarvel7899
      @sundarvel7899 3 місяці тому

      பாண்டிச்சேரியும் அதேதான்...

    • @vengadesank6988
      @vengadesank6988 3 місяці тому

      :election nadathu 20 naal thanda aavuthu

    • @vengadesank6988
      @vengadesank6988 3 місяці тому

      ​@@sundarvel7899:congress and dmk took over pondy

  • @meeenakshid1050
    @meeenakshid1050 3 місяці тому

    Methanal kondu vantha family il ula anaivarukum intha methanal kalantha sarayatha kudika seiyanum apo than athan vilaivu thrriyum

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 3 місяці тому

    புதிய தலைமுறை Breaking news
    நம்பிட்டோம்யா

  • @AnjaliAnji-oi8nt
    @AnjaliAnji-oi8nt 3 місяці тому +1

    Sattamkadumiyaga,,vandum,,cm,sir

  • @goldenflower139
    @goldenflower139 3 місяці тому

    தமிழ் நாடு அரசு விற்பனை செய்யும் Tarmac மதுவும் தரம் இல்லாத ஒரு உயிர்க்கொல்லி தான். இதை யாரும் மறந்துவிட வேண்டாம் 👍