கல்யாணியைப் பற்றிய உண்மையை முதலில் அறியும் ரகுராமன்

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024
  • வணக்கம்🙏
    எங்கள் சேனலில் மிக எளிமையான முறையிலும் சிறப்பான முறையிலும் சிறுகதைகள் சிந்தனை தூண்டும் கதைகள் அறிவுரை கதைகள் குடும்ப கதைகள் மாறல் கதைகள் கவிதைத் துளிகள் கவிதைகள் பதிவிடுகிறோம் பிடித்திருந்தால் ஆதரியுங்கள் மற்றவருக்கும் பகிருங்கள் நன்றி🙏
    ‎‪@D.Htimes81‬
    அனைவருக்கும் வணக்கம்🙏🏻 நான் உங்கள் தோழி ஹேமலதா தனசேகர்
    இதுவரை நான் மற்ற கதைகளை
    உங்களிடம் பதிவிட்டு வந்தேன் அதன்
    பிறகு எனக்கும் கதைகள் எழுத ஆசை
    வந்தது பிறகு சிறுகதைகளை
    எழுதினேன் அதற்கு உங்களின் ஆதரவு மிகவும் அதிகமாகவே இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷம் தற்போது எனக்கு சற்று கதைகளை விரிவாக எழுத தோன்றியது அதன் முதல் முயற்சியாக இதோ இந்த கதையினை எழுதினேன் சீதா ராம் கணவன் மனைவியின் காதல் கதை இந்த கதை எத்தனை பகுதிகளை கொண்டு முடியும் என்று தெரியாது
    உங்கள் ஆதரவை பொறுத்து நான்
    எழுத உள்ளேன் இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரியுங்கள் தவறு இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள் நான் திருத்திக் கொள்கிறேன் நன்றி🙏🏻
    உங்கள் தோழி ஹேமலதா தனசேகர்
    • அப்பா மகளின் உணர்வு பூ...
    • விவாகரத்து ஒரு உணர்வு ...
    • அனாதை சிந்தனை தூண்டும்...
    • வெளிநாட்டில் வேலை செய்...
    #கணவன்மனைவிகதைகள்
    #கணவன்மனைவிபிரிவுசிறுகதைகள்
    #மனைவியின்கண்ணீர்சிறுகதைகள்
    #வெளிநாட்டில்வேலைசெய்யும்தன்கணவனைநினைத்துவாடும்மனைவிசிறுகதை
    #கர்மாசிறுகதைகள்
    #பாவத்தின்தண்டனைசிறுகதைகள்
    #குடும்பசிறுகதை
    #தன்வினைதன்னைசுடும்சிறுகதை
    #வயதானஅம்மாவைதவிக்கவிடும்பிள்ளைகள்சிறுகதை
    #தனிகுடித்தனம்சிறுகதை
    #ஒருபெண்ணின்உணர்வுபூர்வமானசிறுகதைகள்
    #அறிவுரைக்கதைகள்
    #அறிவுக்கதைகள்
    #சிந்தனைதூண்டும்சிறுகதைகள்
    #சிந்தனைதுளிகள்
    #சிந்தனைகதைகள்
    #tamilkathaigal
    #சிறுகதைகள்
    #கதைகள்
    #storytime
    #tamilstory
    #tamilKuttystory
    #bedtimestory
    #husbandwifestory
    #husbandwife
    #குடும்பகதைகள்
    #மாறல்கதைகள்
    #familystory
    #கணவன்மனைவிசிறுகதைகள்
    #உணர்வுபூர்வமானசிறுகதைகள்
    #மெய்சிலிர்க்கவைக்கும்தமிழ்கதைகள்

КОМЕНТАРІ • 38

  • @D.Htimes81
    @D.Htimes81  21 день тому +11

    உண்மையில் உடல்நிலை சரியில்லை நண்பர்களே மறுபடியும் நல்லா Cold ஆகிடுச்சு ஒவ்வொரு முறையும் இந்த காரணத்தை சொல்லி வீடியோ போடுவதை தாமதப்படுத்துவது எனக்கு சங்கடமாக உள்ளது அதனால் குரல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று பேசி பதிவிட்டு விட்டேன் விரைவாகவும் சத்தமாகவும் பேச முடியவில்லை குறைகள் இருந்தால் மன்னிக்கவும்🙏

    • @umarajani8430
      @umarajani8430 21 день тому +2

      உடம்ப நல்லாபாத்துங்க சகோதரி

    • @umarajani8430
      @umarajani8430 21 день тому +1

      இப்பஉடம்பு பரவாயில்லயா சகோதரி

    • @sanjithb5276
      @sanjithb5276 21 день тому +1

      Get will soon

    • @maheswari.gmaheswari.g8337
      @maheswari.gmaheswari.g8337 21 день тому +1

      Get well soon sister

    • @D.Htimes81
      @D.Htimes81  21 день тому

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி🙏🏻 இப்பொழுது பரவாயில்லை ஆனால் இந்த குளிர்காலம் முடியும் வரை அடிக்கடி இப்படி கஷ்ட படனும் என்ன செய்வது

  • @subbukalusulingaraja9068
    @subbukalusulingaraja9068 20 днів тому +1

    பாவம் அன்னபூரணி, அட்லீஸ்ட் லோகு வாது உயிருடன் இருக்க வேண்டும். கதை நல்லா இருக்கு சிஸ்டர். வாழ்த்துக்கள் 🌹

  • @seethapandaram5175
    @seethapandaram5175 21 день тому +1

    உடல் நிலை சரியில்லாமல் இருந்தும் எங்களுக்காக இந்தபதிவைப்போட்டதற்குமிக்கநன்றிி

    • @D.Htimes81
      @D.Htimes81  21 день тому

      நீங்கள் இல்லை என்றால் எனக்குள் இருக்கும் இந்த காதாசிரியரை நானே கண்டெடுத்திருக்க முடியாது அனைத்தும் உங்களால் தான் மிக்க நன்றி🙏

  • @venugopalb7544
    @venugopalb7544 21 день тому +1

    Get well soon

    • @D.Htimes81
      @D.Htimes81  20 днів тому

      thanks for ur affection🙏

  • @dayanalal7882
    @dayanalal7882 21 день тому +1

    To much of ads but story and your voice was very adorable ❤

  • @srinivasan1196
    @srinivasan1196 21 день тому +1

    Nice episode

  • @premasrinivasan5173
    @premasrinivasan5173 21 день тому +1

    Dear Hema Latha Dhanasakaran
    Story is very very nice
    You're not well
    Please take rest and take turmeric pepper powder karupatti Vellum with hot milk
    It's good for throught and cold Please
    Reply please ❤❤

    • @D.Htimes81
      @D.Htimes81  21 день тому

      நானும் இதை முயற்ச்சி செய்து பார்க்கிறேன் உங்கள் அறிவுறைக்கு மிக்க நன்றி🙏

  • @sanjithb5276
    @sanjithb5276 21 день тому +1

    Super 🎉

  • @seethapandaram5175
    @seethapandaram5175 21 день тому +1

  • @vijayalakshmiramanathan8795
    @vijayalakshmiramanathan8795 21 день тому +1

    Super❤❤❤

  • @SatheeshKumar-i2r
    @SatheeshKumar-i2r 21 день тому +1

    Super sister

  • @VNboy-C7l
    @VNboy-C7l 21 день тому +1

    Rompa kastama irukku sister pavam seetha

    • @D.Htimes81
      @D.Htimes81  21 день тому

      கவலை வேண்டாம் சீதா தன் தாய் மாமன் வீட்டில் தான் இருக்கிறாள் ரகு முழுவதுமாக சீதாவை ஏற்றுக் கொண்டான்👍

  • @DhanalakshmiDhanalakshmi-iq5dz
    @DhanalakshmiDhanalakshmi-iq5dz 21 день тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @latharamkumar5869
    @latharamkumar5869 21 день тому +1

    பாவம் சீதா தாயில்லா பொண்ணா? அன்னப்பூரணியும் பாவம் தான் இவ்வுலகில் இல்லாத கல்யாணியை தேடி போயிருக்கிறார் மிகவும் வருத்தமாக இருக்கிறது மேம்

    • @D.Htimes81
      @D.Htimes81  21 день тому +1

      வருத்தம் வேண்டாம் தாய் மாமாவும் முறை மாமாவும் இனிமேல் அவளை நன்றாக பார்த்துக் கொள்வார்கள்👍👍👍😊

  • @nisharobert4092
    @nisharobert4092 21 день тому +1

    Super❤

  • @ssaachi1969
    @ssaachi1969 21 день тому +1

    Super ❤❤❤