யார் இந்த Anita Kingsly? Bishop Kingsly | Thoothukudi Village Man | Keba A

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #thoothukudikeba #anitakingsly #bishopkingsly

КОМЕНТАРІ • 169

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 8 місяців тому +39

    கர்த்தர் உங்கள் ஊழியத்தையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்! எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அருமை

  • @jebasheebaangel7696
    @jebasheebaangel7696 7 місяців тому +3

    Praise the Lord Uncle and Aunty
    Just Now I Know Auntu I am Hear Songs
    Aunty God Bless you and your family and Family Uncle and Aunty

  • @SelviSubhiksha
    @SelviSubhiksha 8 місяців тому +14

    காலத்திற்கு ஏற்றது போல போனாதான் சுவிஷேசத்தை தெரிவிக்க முடியும் அருமையான முயற்ச்சி நன்றி நன்றி நன்றி உமக்கே இந்த பாடலை ஓயாமல் கேட்க கேட்க ஒரே இனிமை தான் அருமை அருமை வாழ்த்துக்கள் ஆமென்

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 7 місяців тому +1

      Epdi single saree layer ah 😂😂😂😂 yovv nee Christian ah odu angutu

    • @helens3912
      @helens3912 7 місяців тому

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @sugunasamuel888
    @sugunasamuel888 5 місяців тому +1

    We r going to sing this song in our pengal pandigai
    Song and meaning with music v nice really we all touched by this melodious song sister
    Lord bless your ministry

  • @drskb2934
    @drskb2934 10 місяців тому +22

    💞 நல்ல தேவ மனிதர்கள்,
    காலத்திற்கு ஏற்றார் போல் தேவன் பயன்படுத்தும் பாத்திரங்கள், 💐💐

    • @msumathi6172
      @msumathi6172 8 місяців тому

      Athutha unmai illana yevanum mathika mata

    • @helens3912
      @helens3912 7 місяців тому

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @antonyamaldas4406
    @antonyamaldas4406 9 місяців тому +7

    Glory to God
    May God blessing ur ministry

  • @salisusan780
    @salisusan780 Рік тому +5

    They are doing God's service 🙏 🙌 👏 we have to encourage one another.Specially for Our Pastor's. MAY GOD BLESS THEM🎉🎉🎉🎉🎉

    • @helens3912
      @helens3912 7 місяців тому

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @mgrajan535
    @mgrajan535 9 місяців тому +26

    பெண் ஜாண் ஜெபராஜ் அவர்கள்

  • @elberithfoundation
    @elberithfoundation 5 місяців тому +2

    God bless beloved Bishop and family ...great is the Grace of The Lord to expand the kingdom 🙏

  • @johnsamuelvignesh5726
    @johnsamuelvignesh5726 8 місяців тому +4

    I accept bro
    We are using this gospel truck 🚒 for lot's of villages ❤❤🎉
    May god bless their family & ministries

    • @jemijohn5591
      @jemijohn5591 8 місяців тому

      Brother praise the Lord, How can we get this truck for village ministry in Karur

    • @helens3912
      @helens3912 7 місяців тому

      @@jemijohn5591 Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @POLECE1980
    @POLECE1980 27 днів тому +1

    Praying for them to reach more souls.❤

  • @felix_joy
    @felix_joy 4 місяці тому +1

    Amen God will use them more for his glory 💕✝️

  • @chandrakanthk8281
    @chandrakanthk8281 6 місяців тому

    Praise the Lord Jesus Christ
    Good to know that you both servers ng to God I Pray for you both to do continually God work & I Pray for your family ,
    Kindly let know your children's ,
    Especially thanks to Anitha sister for sing the Appruram pogiravar song very nice & sing more song to God & all the Glory goes to God from your family

  • @yeguraj5230
    @yeguraj5230 20 днів тому +1

    Please pray for my family I have not paid fees to my children for me great loss in business I can't run my family properly so God must do some miracle in my life please pray fory business and family and children after reading this message please read and immediately sister Anita and brother Kingsley pray pray oray

  • @amuthajohnson2743
    @amuthajohnson2743 Рік тому +10

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @GloryAbraham-pe5we
    @GloryAbraham-pe5we 8 місяців тому +17

    உங்கள் தாலந்தை பிரயோஜனம் படுத்துங்க சகோதரி. யார் என்ன சொன்னாலும் கருதாதீங்க. ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்கட்டும்

    • @helens3912
      @helens3912 7 місяців тому

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @elberithfoundation
    @elberithfoundation 7 місяців тому +1

    hallelujah God Bless
    Dr Stephen
    Chennai

  • @vijayanaidu7321
    @vijayanaidu7321 8 місяців тому +1

    Glory to Jesus christ Amen 🙏🏼 God'sgrace be upon you all time Sister...😊❤

  • @mparockiasamy7329
    @mparockiasamy7329 10 місяців тому +3

    When here her jesus songs. I forget my painful life. Congrats mam

    • @helens3912
      @helens3912 7 місяців тому

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @martinm788
    @martinm788 8 місяців тому +3

    God bless your ministry Glory to god😊

  • @rajeshwari2878
    @rajeshwari2878 Рік тому +5

    Very nice to see ypu allma. Im enjoying your songs and all the musians play. Really its entirely different from all other songs and music. Each one wholistic and dedicated for God in unique way. I bless all your effort ma.ipray let God use mightlyma. All your children ana co workers are very smart.may God bless themma. Im hindu convert.i didnt marry. Dedicated for Gods servicema. Studied Bth.and Bd . Worked as a chaplain in cmch. And wmen counselor and superindentin ywca. And theological teacher. Now indepently counseling ma.

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 5 місяців тому

    Ps Anita your song is really annionted and I am blessed feel like meeting.God bless you Bishop and children oh lovely musician

  • @johnson-iv2ig
    @johnson-iv2ig 8 місяців тому +17

    இப்போது எல்லாரும் கிறித்தவ பாடல்கள் தங்கள் உடை, தங்களுடைய விலை உயர்ந்த வாகனங்கள், தங்களது வெளிநாட்டில் உள்ள பிரபலமான area, போன்றவற்றை திரையில் காண்பித்து தங்களை மறைமுகமாக பெருமை படுத்திக்கொள்ளதான் நினைக்கிறார்கள்.

  • @sureshrajan5058
    @sureshrajan5058 8 місяців тому +2

    Thank you so much for your wonderful song God bless your ministry and family Don't worry movie the next Level God with you and your ministry

    • @helens3912
      @helens3912 7 місяців тому

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @selvamd5789
    @selvamd5789 8 місяців тому +5

    கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார்

  • @jabezfamily3965
    @jabezfamily3965 7 місяців тому +8

    Bro, ஏன் இவர்களை விளம்பர படுத்துகிறீர்கள்.?

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 5 місяців тому +1

    Thank you for your information

  • @sudhasathish1363
    @sudhasathish1363 3 місяці тому +1

    👌sister God bless you ❤

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +58

    இது ஆராதனை மாதிரியல்ல. அழகை ரசிக்கிற மாதிரி அல்லவா உள்ளது?

    • @Capt1177
      @Capt1177 Рік тому +4

      Very correct

    • @Shobana-nl5tx
      @Shobana-nl5tx 10 місяців тому +3

      Exactly.

    • @moveitstime
      @moveitstime 8 місяців тому

      உன் இருதயம் பாவங்களால் நிறைந்துள்ளது.

    • @minklynn1925
      @minklynn1925 8 місяців тому +2

      @@moveitstime ஆமா. என் இருதயம் பாவங்களால் நிறைந்துள்ளது. நீங்க பரிசுத்த மணவாட்டி.ஓகே.

    • @moveitstime
      @moveitstime 8 місяців тому +2

      @@minklynn1925 இயேசு எனக்குள் இருக்கிறார். நான் பரிசுத்தவான் என தைரியமாக சொல்கிறேன்.

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 8 місяців тому +3

    ஆமேன் ஆமேன் அல்லெலூயா

  • @mithranvj6071
    @mithranvj6071 10 місяців тому +2

    Heard it 100times but always like it. Only that paaaloogi, Iater understood as palugi.Nice singing, locations and music.

  • @baskercs5638
    @baskercs5638 9 місяців тому +2

    God bless you sister Glory to Jesus Christ ✝️🙏

    • @helens3912
      @helens3912 7 місяців тому

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @xaviourpaulvincent1910
    @xaviourpaulvincent1910 Рік тому +68

    பாட்டை மட்டுமே கேட்கலாம்.பார்க்கக்கூடாது.

    • @gloryglory4358
      @gloryglory4358 Рік тому +7

      Yes yes. நானும் இவர்கள் பாடிய பாடலை நிறைய time கேட்டு பாடலை கற்று கொண்டு எங்க c churchi yil பாடினேன். ஆண்டவரை தான் நாம் பார்க்கணும். Aatkkalai இல்லை

    • @christymanohari7419
      @christymanohari7419 10 місяців тому +1

      Yes

    • @drskb2934
      @drskb2934 10 місяців тому +1

      உன் கண்னுக்கு களிக்கம் போடு!!

    • @ambassadorofchristjesus.7105
      @ambassadorofchristjesus.7105 10 місяців тому

      ​@@drskb2934கொஞ்சம் கூட நல்ல தெரியும்

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 7 місяців тому +3

      Apo paduravan life mukiyam ila . Song than mukkiyam 😂😂😂😂
      Even satan also singer 😂😂don't fall trap

  • @holyhillministries
    @holyhillministries 8 місяців тому +3

    No words to appreciate
    Your Voice, Dancing style.Let your Songs
    May glorify God's
    Kingdom.

  • @palanivelperiyasamy9292
    @palanivelperiyasamy9292 3 місяці тому +1

    God blessed

  • @edwardfernando-jb3qx
    @edwardfernando-jb3qx 8 місяців тому +1

    God bless you and your family

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr Рік тому +3

    தூத்துக்குடி கேபா சகோதரரே நேர்ல சந்திக்க வேண்டும் மிக ஆசை எப்பொழுது சந்திக்கலாம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @klojpm
      @klojpm 7 місяців тому

      சினிமாவிலும் வாசிக்க வரம் பெற்ற மனிதர்

  • @Celinegilbert786
    @Celinegilbert786 10 місяців тому +13

    ஐம்பது வருஷத்துக்கு முன் ரெமி பவுடர் என்ற ஃபேமஸ் டால்கம் பவுடர் No 1 ஆக இருந்தது , அந்த பவடர் விளம்பர மாடலை நினைவுபடுத்திவிட்டது இந்த Blu Sary போஸ் 😅 பிஷப்புக்கு இப்ப ரொம்ப குஷியாயிருக்கும். கர்த்தர் மகிமை மேல் மகிமைப் படுகிறார்

    • @SanthiR-e4o
      @SanthiR-e4o 9 місяців тому +1

      நீங்கள் திருத்த மாட்டீர்களா?

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 8 місяців тому +1

      மத்தேயு, Chapter 6
      23. உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருட்டாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!

    • @Celinegilbert786
      @Celinegilbert786 7 місяців тому

      @@Balajeeramachandran4530 பல்லாயிரம் இளைஞர்களை , யுவதிகளை இருளில் தள்ளத் துடியாய் துடிக்கும் கடைசி கால நயவஞ்சக கவர்ச்சி வித்தைக் கூட்டமடா புரிந்துக்கொள் முடி ந்தால் உன் சந்தி தப்பிப் பிழைக்க முழங்காலில் நின்று கண்ணீர் சிந்த முயர்ச்சி செய்

  • @catheriner8175
    @catheriner8175 5 місяців тому +1

    God bless 😊

  • @sasikalasasikala8152
    @sasikalasasikala8152 Місяць тому +1

    நாங்க சிறிலங்கா சிஸ்டர் எங்கள் ஊழியத்திக்ற்கும்உதவுவீர்களா

  • @cbabu1989
    @cbabu1989 3 місяці тому

    God is great bro & sis

  • @Davidratnam2011
    @Davidratnam2011 9 місяців тому +3

    God bless all

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 10 місяців тому +2

    May God bless them richly.

  • @RajiahJawahar
    @RajiahJawahar 10 місяців тому +7

    Song looks like a modelling advertisement.

    • @helens3912
      @helens3912 7 місяців тому

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

    • @betsybasker1184
      @betsybasker1184 4 місяці тому

      Yes, Doesn’t looks like a responsible mother of three teenagers...

  • @mercysalomi6796
    @mercysalomi6796 7 місяців тому +2

    Her dressing sence is nice.. Mostly sarees...

  • @P.PoondiNathan-tx7rk
    @P.PoondiNathan-tx7rk 9 місяців тому +2

    Nice song.madam moment is cinema actor anuratha

  • @pastorprince4724
    @pastorprince4724 8 місяців тому +1

    praise the lord

  • @selvamfernando121
    @selvamfernando121 10 місяців тому +32

    அப்பா கேபா, அனிதா மேடம் ( சகோதரி என்று சொல்ல வாய் வரமாட்டேன்கிறது) மாடலிங் செய்கிறது போல இருக்கிறது. மக்கள் கொடுத்த காணிக்கையினால் இந்த மேடத்தின் குடும்பம் செழிப்பாக இருக்கிறதை காட்டுகிறது. பவுல் சொன்னது போல முகத்தில் தாழ்மை இல்லாமல் மேட்டின்மை, பெருமை தெரிகிறது ( photo shoot ). நீங்க இவங்களுக்கு நல்ல விளம்பர தூதுவர்.

    • @Shobana-nl5tx
      @Shobana-nl5tx 10 місяців тому +2

      Exactly .

    • @ranjanibaskaran2133
      @ranjanibaskaran2133 9 місяців тому

      Song nalla irukka atha solluga athaviddudu eathyo eallam pesuringa

    • @selvamfernando121
      @selvamfernando121 9 місяців тому +4

      வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறை

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 8 місяців тому +1

      ​@@ranjanibaskaran2133அப்பறோம் ஏன் sister reply பண்றீங்க 😂😂😂

    • @ranjanibaskaran2133
      @ranjanibaskaran2133 8 місяців тому

      @@johnson.samuvel1983 தப்பு பண்ணினா சொல்லத்தானே sister வேனும் 🤭

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 10 місяців тому +14

    Cபணம் கொட்டும் விளம்பரப் படங்களில் சினிமா போன்றத் துறைகளுக்கு செல்லாமல் இயேசு கிறிஸ்துவின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் பாடல்களைப் பாடும் பாஸ்டர் அனிதா அவர்களை இயேசுவின் அன்பான அழகான ஊழியக்காரராகப் பார்க்க விசுவாசக் கண்கள் வேண்டும். சைத்தானின் இடறலுக்கு ஆளாகாமல் பார்க்க கேட்க பழக வேண்டும். விண்ணரசில் ஆணுமில்லை. பெண்ணுமில்லை. நன்றி வாழ்த்துகள்.

  • @johnsonprabha2462
    @johnsonprabha2462 10 місяців тому +9

    பாட்டை மட்டுமே கேட்கலாம்.பார்க்கக்கூடாது

  • @sureshramdas1551
    @sureshramdas1551 3 місяці тому +1

    Bro anitha kingsly chennai serdhavangala

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 7 місяців тому

    We need witnessing life in every way of our life

  • @JasonGeorge-c9f
    @JasonGeorge-c9f 2 місяці тому +1

    ❤ We have seen your channel more informative. Still you need to do more research for the content.

  • @jayakumari9988
    @jayakumari9988 8 місяців тому +4

    நல்லா பாடுகிறீர்கள் மேக்கப் பை குறைத்துக் கொள்ளவும்

  • @aloysrajan7411
    @aloysrajan7411 9 місяців тому +2

    Good song

  • @enjaminsatiynatan4739
    @enjaminsatiynatan4739 4 місяці тому +1

    Amen

  • @elizabethrajan3374
    @elizabethrajan3374 8 місяців тому +3

    Songs ok. But video's not ok. Like cinema song we feel. So bad. There is no Jesus Christ. You are showing your modelling

  • @565ghyhhb
    @565ghyhhb 7 місяців тому +4

    யார் இந்த புதிய ஹீரோயின்?? புது முகமா?? இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை படுதா....😂😂😂

  • @PremprempremPrempremkumarsmj
    @PremprempremPrempremkumarsmj 7 місяців тому +2

    ⛪👌👌

  • @giovannajason
    @giovannajason 9 місяців тому +2

    Super

  • @PratapSingh.j
    @PratapSingh.j 11 місяців тому +5

    Yaar intha keba, velaiku pogirara vettiya irukaara😂

    • @isaacmarshall1422
      @isaacmarshall1422 9 місяців тому

      Neenga endha keba va solringa keba Jeremiah ya va illa Thoothukudi keba man ah ??

  • @Masterpiece1305
    @Masterpiece1305 10 місяців тому +2

    Amen

  • @joshuajayakumar3567
    @joshuajayakumar3567 8 місяців тому +2

    In the songs she not even expose chirst jesus she express herself bro please encourage this kind of person

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 8 місяців тому

      மத்தேயு, Chapter 6
      23. உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருட்டாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 7 місяців тому

      ​@@Balajeeramachandran4530😂😂😂adei even Bible said wear good dress.. she wear single layer saree..she exposing here breast itself..
      Without knowing don't comment here
      Even satan also sing song .. 😂😂

  • @antonyalice560
    @antonyalice560 8 місяців тому +1

    Amen

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd 10 місяців тому +1

    I liked your comment thank you

  • @gerssom6371
    @gerssom6371 8 місяців тому +2

    Chain போடாத நகை அணியும் பெண்

  • @kamalhasan9627
    @kamalhasan9627 8 місяців тому +1

    Sister keep rocking 😊

    • @helens3912
      @helens3912 7 місяців тому

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @vijayarani8455
    @vijayarani8455 11 місяців тому +4

    🎉 கர்த்தர் சகோ அனிதா கிங்ஸ்லி ஊழியத்தை ஆசிர்வதிப்பாராக

  • @ragukrishnasagar5131
    @ragukrishnasagar5131 8 місяців тому +2

    May God bless this family and save them from Taliban christians.

    • @helens3912
      @helens3912 7 місяців тому

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @insolinraj5820
    @insolinraj5820 7 місяців тому

    Exalt Christ Jesus! your Ministry will be blessed by Jesus!

  • @Alexander-k3e9r
    @Alexander-k3e9r 11 місяців тому +17

    How many fake bishops are there in TN?

  • @rubyd2693
    @rubyd2693 8 місяців тому +1

    I think they supporting your channel.looking like cinima actors

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice Рік тому +14

    இவங்க ஆராதனை யில நீங்கள் மனம்திரும்பினீங்களா ??
    ஓ போடு.

  • @jemipretty.d3199
    @jemipretty.d3199 Рік тому +5

    Nayanthara

  • @maduramg9649
    @maduramg9649 10 місяців тому +4

    கப்பலின் அடித்தட்டில் இல்லை பிண்ணனியத்தில் என்று பாடியிருக்க வேண்டும்

    • @jebaleon8147
      @jebaleon8147 10 місяців тому

      👌👌👌

    • @kkkk-th8tk
      @kkkk-th8tk 10 місяців тому +1

      அருமை நானும் நினைத்தது

  • @rubandon753
    @rubandon753 Рік тому +6

    Ennada solla Vara lossu paiyala

  • @joshuajayakumar3567
    @joshuajayakumar3567 8 місяців тому +1

    Topic of the video who is Anita Kingsley but this is not meaning full heading is different content is different it's not useful if u put one video do it according to the head if not don't put

  • @helenjames6016
    @helenjames6016 Рік тому +11

    Instead of doing this every one pray for Manipur insident no need to introduce this people.

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd Рік тому +1

    I liked your comment beautiful song

  • @NaveenKumar-bm1od
    @NaveenKumar-bm1od 8 місяців тому

    Still u dint mention who’s Anita Kingsley? Heading with video not match. 😂

  • @2kgamingYT-i5x
    @2kgamingYT-i5x 10 місяців тому +2

    Beautiful saree collection 😮

    • @Shobana-nl5tx
      @Shobana-nl5tx 10 місяців тому +1

      Gospel work is very important instead of singing, dancing etc.,
      She is singing like cine actress. This is not fair. She is not covered her head & hair. Christian ladies should be simple.

  • @ABKBChannel
    @ABKBChannel Рік тому +8

    Chai..ivalam pastor a.. Full ulagam... pls remove this video

  • @Capt1177
    @Capt1177 Рік тому +16

    Ennappa iva cinema kaari madiri irukka?
    Look at the luxury? Are you blind

  • @rajans1260
    @rajans1260 10 місяців тому +1

    Super 🎉

  • @thirumalmswamy8724
    @thirumalmswamy8724 8 місяців тому +1

    Amen Hallelujah 🙏

  • @athibenjamin9455
    @athibenjamin9455 8 місяців тому +1

    🎉

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz Рік тому +1

    Entha voice vethiyasama erukku

  • @kpoperainindia1425
    @kpoperainindia1425 7 місяців тому +1

    Avangalukku kartharudaiya kirubai irukku

  • @merlinsing8982
    @merlinsing8982 8 місяців тому

    Ennaya..... solla Vara

  • @Deboral_Dhanalakshmi_
    @Deboral_Dhanalakshmi_ 8 місяців тому

    Dear madam engalukkum intha druck oozhiyam vendum thirupoondi nagapattinam, (dt) kilvelur (tk)

  • @rajeshwari2878
    @rajeshwari2878 Рік тому +1

    Im in korattur csi churchma

    • @helens3912
      @helens3912 7 місяців тому

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @gerssom6371
    @gerssom6371 8 місяців тому +1

    ஜோடி பொருந்தும் எதுவும் சரியில்லை

    • @betsybasker1184
      @betsybasker1184 4 місяці тому

      Avarkitta kaasu irrukey, wife aa pastor ku padika vachi, make-up pottu, paadi aada money kudukuraar...athu poodhaathaa, love vara...not applicable for Tamils.

  • @RUBANA-vd3nr
    @RUBANA-vd3nr 8 місяців тому +1

    என்ன இது ஊழியமா?

  • @francodeeco
    @francodeeco 7 місяців тому

    Manna church... Donors from abroad

  • @robincharles-rl1yd
    @robincharles-rl1yd 9 місяців тому +1

    OMG

  • @A_RCosta
    @A_RCosta 8 місяців тому

    Good Promotion 😂

  • @bennyj2359
    @bennyj2359 8 місяців тому

    Looks like Jezebel, Another Jezebel Junior with a short White blouse in the background.
    And they call it worship.
    My Lord my God, Have mercy on them.

  • @abishekar.a.n
    @abishekar.a.n 11 місяців тому +1

    Mom good afternoon,never bother about the trivial comments of some trivial people.Thank you,

  • @rubanjames4816
    @rubanjames4816 10 місяців тому

    Pastor 😮

  • @ignaciesignacies8183
    @ignaciesignacies8183 8 місяців тому +1

    நடிகைகள் ஒப்பனை. எளிமையில்லை.இது ஊழியர்கள் செயல் போல் அல்லாமல் விளம்பரமாக த்தான் தோன்றுகிறது.