🔥 EXCLUSIVE INTERVIEW🎤 HEALER BASKAR AND ULUJI VEDHA JEE 🧘🏻‍♂️உளுஜி தியானம் VS தாமரை தியானம் 🧘‍♂️

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 15

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  Рік тому +7

    தாமரை தியானம் 5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு
    CONTACT:+91-8220667120
    தேதி: AUGUST 14th-18th, 2023.
    தலைமை விருந்தினர்: (வேதா ஜீ )
    நுழைவுக் கட்டணம்: ரூ.2000
    நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை
    கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_LqzwM6SQ2Mb8dK/view
    ****
    தாமரை தியானம் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் CONTACT:+91-8220667120
    1. தாமரை தியானம் என்பது உடலில் உள்ள சக்கரங்களை ACTIVATE செய்து, ஐந்தே நாட்களில் நமது ஆத்ம பலத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது.
    2. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS)விலகி, நமது மனது பலப்படும்.
    3. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன்(RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட்(SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.
    4. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும்.
    5. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும்.
    6. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS)கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே தாமரை தியானம்.
    7. தாமரை தியானத்தின் ரகசியத்தை கற்றுக்கொள்ளுங்கள், பயன் பெறுங்கள் வாழ்க வளமுடன்.
    ***

    5 DAYS LOTUS MEDITATION Zoom Online class
    CONTACT:+91-8220667120
    DATE: AUGUST 14th-18th, 2023.
    CHIEF GUEST: (VEDHA JEE)
    ENTRY FEE: Rs.2000
    TIME: 06.30am to 07.30am
    Registration Compulsory
    PAYMENT LINK: pages.razorpay.com/pl_LqzwM6SQ2Mb8dK/view
    ***************

  • @jeromedas4278
    @jeromedas4278 Рік тому +1

    பாஸ்கர் ஐயா அவர்களும் வேதாஜி அய்யா அவர்களும் எங்களுக்கு மிகப்பெரிய சொத்து. 14ஆம் தேதி தாமரை தியானப் பயிற்சியை கற்றுக்கொள்ள சேர இறைவன் எனக்கு உதவி செய்ய வேண்டும். உளுஜி தியானம் கற்பித்த ஐயா அவர்களுடைய விளக்கம் மிக அற்புதம் பிரம்மாண்டம் ..கஉளுஜி தியான பயிற்சிக்கு வந்த போது நீங்கள் கொடுத்த விளக்கங்கள் மிக அற்புதம்.

  • @ramakrishnan3740
    @ramakrishnan3740 Рік тому +1

    நன்றி ஐயா.வணக்கம். வாழ்க வளமுடன். வாழ்க வாழ்வாங்கு.

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic Рік тому +1

    மிகவும் நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🎉🙏🙏🙏

  • @VijayVijaykumar-rn9mm
    @VijayVijaykumar-rn9mm Рік тому

    ஹீலர் பாஸ்கர் அய்யா,வேதா ஜூ அய்யா உங்கள் இருவருடைய வழிகாட்டுதலு க்கு மிக்க நன்றி...எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி நன்றி....

  • @RajeshChandran-x6q
    @RajeshChandran-x6q Рік тому +1

    Superpp sir,❤❤❤❤❤❤

  • @srinivasanshree
    @srinivasanshree Рік тому +1

    Nice

  • @senthilk2753
    @senthilk2753 Рік тому +2

  • @Downeyjrfan
    @Downeyjrfan Рік тому +2

    மூலாதாரம் - அனைத்திற்குமானது , (சுவாதிஷ்டானம் பிரமன் மண்) மணிபூரகம் விஷ்ணு நீர் . அனாகதம் ருத்ரன் நெருப்பு ,விசுத்தி மகேஸ்வரன் வாயு , ஆக்ஞை சதாசிவன் ஆகாயம் , சஹஸ்ராரம் மனம் அல்லது ஆன்மா தனது சுயநிலையை உணரு ம் இடம் ,, இது சரியா என்று பார்த்துக்கொள்ளுங்கள் ..

    • @பிரபஞ்சம்-ழ6ந
      @பிரபஞ்சம்-ழ6ந Місяць тому

      ஐயா நீங்க எந்த மாதிரி யோகா முறை பயின்று வருகிறிர்கள் தயவு செய்து சொல்லுங்கள்

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh Рік тому +1

    🙏

  • @vengadajalabathit6829
    @vengadajalabathit6829 Рік тому +1

    🌷🙏🙏🙏🙏🙏🌷

  • @malinishankar3969
    @malinishankar3969 Рік тому +1

    உளுஜி தியானம். தாமரை தியானம் வேறு. வேறா ஒன்றா சொல்லுங்கள் ஐயா

  • @vannesa1352
    @vannesa1352 Рік тому

    ஐயா வணக்கம், இந்த வகுப்பு பென் டிரைவ் மூலமாக கிடைக்குமா?