This goat not available in Bangladesh but very very demanding item from Bangladeshi people one pece i think one louk taka available sale in Bangladesh thank you
அண்ணா எட்டையாபுரம் ஆட்டுச் சந்தை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை வீடியோ பதிவு இடுவது போல் வாரம் வாரம் திருமங்கலம் ஆட்டு சந்தையை பதிவிடுங்கள் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தையும் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா
Insha allahu
தொடர்ந்து திருமங்கலம் சந்தை வீடியோ போடுங்க
அந்த சந்தையில் நிற்க கூட இடம் இல்லை ... இதில் எப்படி அவர் வீடியோ எடுக்க முடியும்...சரியான பயங்கரமான கூட்டம்
சூப்பர் வீடியோ தொடர்ந்து திருமங்கலம் வீடியோ போடுங்க நண்பரே
வேற லெவல்
@ 14:14 he looks like a farmer from a nearby place to Madurai
அண்ணாச்சி பேச்சும் ஜம்முனு இருக்கு 😊
SUPER.ANNASI❤👍👍👍👌👌👌👌🙏🙏🙏
👌👍💯சூப்பர்
Hi bro..I am regularly watching your video..Arupukottai & Veerchozhan sandhai poduga..
Arupukottai( Virudhugar) - Monday sandhai
Veerchozhan ( Manamadurai) - Thursday sandhai
Super v🎉
Hi thalaiva 222
Aadugalda wayasu paakkuradhu epdeennaa
Super
Thanks
👍👍
Location bro ?
Viluppuram pakkam sollunga sir
அப்ப எப்ப நீங்கள் திருமங்கலம் சந்தை போடுவிங்னு எதிர் பார்த்தேன்
வணக்கம் அண்ணாச்சி திருப்பூர் கரங்க...
Hai😂111
நன்றி நன்றி
This goat not available in Bangladesh but very very demanding item from Bangladeshi people one pece i think one louk taka available sale in Bangladesh thank you
market name ???
திண்டுக்கலை சுற்றியுள்ள பகுதிகளில் எந்த இடத்தில் ஆட்டுச் சந்தை நடக்கும் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும் அண்ணா
Ayyalur
Sembatti
Location
பக்ரித் நேரம் என்பதால் கிடாவின் விலை மிகவும் அதிகமாக தான் உள்ளது...
Cost
Bro neinga rateyare patee santhai la nelavaram solunga bro
Bro mukkudal santhi pokan bro
அண்ணா... வாடிப்பட்டி மாட்டு சந்தை renivu போடுங்க அண்ணா .... என்னா கிழமை நடக்கும்
அன்னா 400ரூபாய் ஐயப்பன் mob no கிடைக்குமா
கிடாய் ஆடு யூரின் குடிப்பதை தடுக்க என்ன செய்ய வேண்டும்
Kay adika bro
அண்ணா எட்டையாபுரம் ஆட்டுச் சந்தை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை வீடியோ பதிவு இடுவது போல் வாரம் வாரம் திருமங்கலம் ஆட்டு சந்தையை பதிவிடுங்கள் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தையும் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா
தூத்துக்குடி விமான நிலையம் அருகில் 10 பக்ரீத் கிடாய்கள் பொட்டுகிடாய்கள் குறைந்த விலையில் உள்ளது
Contact number mentions pannuga bro
intha santhai eanna kilamai nadakum
Friday morning 5am to 9am
என்ன கிழமை்சந்தை
Friday morning 5am to 9am
Bro எட்டையாபுரம் பெரிய சந்தையாக திருமங்கலம் பெரிய சந்தையா சொல்லுங்க bro
எட்டயபுரம்
Bro location of this market & Timings plz ?
Friday morning 5am to 9am
@@tamilvivasayi location plz ?